குமுதத்தின் தலையங்கத்தினை சுட்டிக்காட்டி பேசிய பீடாதியின் விளக்கம் 5/12/63 குமுதத்தில்... “பாவையர் நோன்பு காலத்தில் இனிமையான (திருக்)குறளைக்கூட ஓதமாட்டோம் இறைவன் நினைவில் ஆழ்ந்துவிடுவோம் என பாவையர் கூறுவதாக பொருள் கொள்ளலாம் என்று சொன்னேன், அப்படி நான் புதிதாக விளக்கப்புகுந்தது (திருக்)குறளின் பெருமையை வலியுறுத்துவதற்காகத்தானே தவிர அதை குறைவு படுத்துவதற்காக அல்ல!.... உரை சொன்னது பொருந்தியதா பொருந்தவில்லையா என்பது வேறு; உரை சொன்னதன் உள்நோக்கம் குறட் பெருமையை உணர்த்துவதற்குத்தான்.” என்று பெரியவாள் தன் நிலையை விளக்கியிருந்தார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
திருக்குறளும் தீக்குறளும் ஒன்றா?
அன்பன்
கி. காளைராசன்
என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் மாற்றி யோசிக்கப்படாது.
:)
--
--
வணக்கம் ஐயா.
பாடலுக்கு நல்லதொரு பொருளை அறிந்து கொண்டேன்.
வாமன உருவம் வழிபாட்டில் இல்லை, ஓங்கி உலகளந்த உருவ வழிபாடு உண்டு.
நன்றி ஐயா.
| உலககுரு என்று பார்ப்பனர்களால் உச்சிமீது தூக்கிவைத்துப் போற்றப்படும் சங்கராச்சாரியார், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி தமிழை நீசமொழி என்று கூறி ஆட்சிமொழி காவலர் கீ.இராம லிங்கனாரிடம் பேச மறுத்தவர். | |
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம் |
. . . . . . . . . . . . . . . . . . |
|
| என்னும் ஆண்டாள் பாசுரத்திற்குத் தீய குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் கொண்டு தமிழ்மறையை இகழ்ந்தவர். | |
| தனித்தமிழ் வளர்த்த மொழிஞாயிறு பாவாணர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரைத் திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனர். |
பெரியார் ஆகட்டும், பெரியவர் என அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் ஆகட்டும், நம்போன்ற சாதாரண மனிதர் போலவே நல்லதும் கெட்டதும்-- நம் மனதிற்கு ஏற்புடையதும் அல்லாததும்--உரைத்துள்ளனர். காலம், உரைத்த இடம், கேட்டவர் நிலை - இவற்றை கொண்டேஉரையை அலச முடியும். இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! இருவரும் உரைத்த இந்தக் காலத்திற்கு ஏற்றவையை ஏற்போமே !
என்று சொல்லியதுதான் அனைவருக்கும் நினைவு வரும்.
"தெய்வத்தின் குரல்" (யார் தொடங்கினார்கள் இந்தப் புகழுரையை என்பது வியப்பானது) என்று கருதப்படுபவர் சொல்லும்பொழுது, அந்தத் தெய்வத்தின் குரல் கூறினால், அதிலும் தெய்வத்தின் குரல் குறள் குறித்து கூறினால் அதை நம்புவதற்கு ஒரு கூட்டமே இருக்கும் பொழுது விமர்சனம் தேவை.
பெரியாரோ, பெரியவரோ யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. பெரியாரை எதிர்ப்பவர்கள் அவரது பிறந்த நாள் என்ற இழையிலேயோ, அல்லது 'குடியரசில் பெரியார்' என்ற அவரது நூல் குறித்த இழையிலேயோ அல்லது 'பெரியார் சில புரிதல்கள்' போன்ற அவரது கருத்துகள் குறித்த இழையிலேயோ கடுமையாக விமர்சிப்பதை பார்த்துப் பழகியவர்களுக்கு உங்கள் "இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! " கருத்து வியப்பாகவும் இருக்கும்.
..... தேமொழி
வணக்கம் ஐயா.
பாடலுக்கு நல்லதொரு பொருளை அறிந்து கொண்டேன்.
வாமன உருவம் வழிபாட்டில் இல்லை, ஓங்கி உலகளந்த உருவ வழிபாடு உண்டு.நன்றி ஐயா.
இது திருமால் கோவில்களின் எல்லைகளைக் குறிக்கும் எல்லைக்கல்லாக வைக்கப்பட்டிருக்கும்.
படத்தில் உள்ள உருவம் வாமன அவதாரத்தைக் குறிக்கும் என்று தொல்லியியல் முனைவர் பத்மாவதி அவர்கள் விளக்கம் தந்தார்.
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்
என்று தமிழிலக்கியம் "முக்கோற்பகவர்" என்பவர்களை விவரிக்கும் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு
வாமன அவதார உருவமும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது.
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம் ஐயா.
பாடலுக்கு நல்லதொரு பொருளை அறிந்து கொண்டேன்.
வாமன உருவம் வழிபாட்டில் இல்லை, ஓங்கி உலகளந்த உருவ வழிபாடு உண்டு.நன்றி ஐயா.

//பெரியார் ஆகட்டும், பெரியவர் என அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் ஆகட்டும், நம்போன்ற சாதாரண மனிதர் போலவே நல்லதும் கெட்டதும்-- நம் மனதிற்கு ஏற்புடையதும் அல்லாததும்--உரைத்துள்ளனர். காலம், உரைத்த இடம், கேட்டவர் நிலை - இவற்றை கொண்டேஉரையை அலச முடியும். இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! இருவரும் உரைத்த இந்தக் காலத்திற்கு ஏற்றவையை ஏற்போமே !
இவ்விழையில் எத்தனை ஒற்றுப்பிழைகள்; சொற்குற்றங்கள், எழுவாய்-வினை முரண்கள்; யோசியுங்கள்!
regards
rnkantan//
மேலதிகத் தகவலுக்கு நன்றி சுபா.மற்றொரு நூலில் , இதனால் கடுப்பான பாவலரேறு பெருஞ்சித்திரனார் (பாவாணர்தம் தலைமாணாக்கர்) மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேச தடைவிதிததாகவும் குறிபிடப்பட்டுள்ளது பார்க்க - http://www.tamilvu.org/library/lA46S/html/lA46Spt5.htm
உலககுரு என்று பார்ப்பனர்களால் உச்சிமீது தூக்கிவைத்துப் போற்றப்படும் சங்கராச்சாரியார், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி தமிழை நீசமொழி என்று கூறி ஆட்சிமொழி காவலர் கீ.இராம லிங்கனாரிடம் பேச மறுத்தவர். "நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
. . . . . . . . . . . . . . . . . .
தீக்குறளை சென்றோதோம்"என்னும் ஆண்டாள் பாசுரத்திற்குத் தீய குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் கொண்டு தமிழ்மறையை இகழ்ந்தவர். தனித்தமிழ் வளர்த்த மொழிஞாயிறு பாவாணர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரைத் திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனர்.
..... தேமொழி