கைம்பெண்கள் பின்பற்ற விதவா தர்மங்கள் உள்ளன: சங்கராச்சாரியார்

138 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 4, 2016, 2:11:12 PM8/4/16
to மின்தமிழ்
கைம்பெண்கள்  பின்பற்ற விதவா தர்மங்கள் உள்ளன: சங்கராச்சாரியார்

உடன் கட்டை ஏறுதல்
POSTED ON JULY 27, 2014 

https://dheivathinkural.wordpress.com/2014/07/27/உடன்-கட்டை-ஏறுதல்/

இதைச் சொல்லும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். ‘ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!’ என்று பந்துக்கள் கதறிய போது, ‘அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.

ஆஞ்ஜநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதிவ்ர‌த்யத்தால் [கற்புச் சக்தியால்] அவரை பாதிக்காமலேயிருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற நம்முடைய ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது*. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்கும். அதை எடுத்து வந்து பூஜை பண்ணுவதுண்டு.

இன்னும் உயர்ந்த கற்பரசியானால் பதியின் உயிர் போனவுடனேயே இவர்களது பிராணனும் தானாகப் போய்விடும். கண்ணகி கதையில் பாண்டிய ராணி இப்படித்தான். புருஷன் ‘குற்றம் செய்து விட்டோமே!’ என்று பிராணத் தியாகம் பண்ணினதும், தானும் உயிரை விட்டு விட்டாள். அஷ்டபதி பாடின ஜயதேவருடைய பத்னி பத்மாவதியைப் பற்றியும் இப்படி ஒரு கதை உண்டு. அவளுடைய பாதிவ்ரத்யத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ராணி தமாஷுக்காக அவளிடம் ஜயதேவர் எங்கோ போன இடத்தில் மரணமடைந்து விட்டார் என்று சொன்னவுடனேயே அவளுடைய பிராணன் போய் விட்டது. இப்படி யோஜனை போதாமல் அனர்த்தம் பண்ணி விட்டோமே என்று ராணி ரொம்பப் பச்சாதாபப்பட்டபின் ஜயதேவரே கிருஷ்ண பரமாத்மாவின் அநுக்ரஹத்தால் பத்மாவதியை உயிர்ப்பித்தார் என்று கதை.

இம்மாதிரி கற்பிலே உச்ச நிலையில் இருக்கிற ஸ்திரீகள் தான் உடன்கட்டை ஏறினார்களே தவிர, பிறர் வலுக்கட்டாயப்படுத்தி ஸ்திரீகளைப் புருஷர்களோடு போட்டுக் கொளுத்தி விடவில்லை. வலுக்கட்டாயம் செய்யாததோடு இஷ்டப்பட்டு ஸஹகமனம் செய்யப் போனவர்களைத் தடுத்துக்கூட இருக்கிறார்கள். பாண்டுவின் இரண்டு பத்னிகளில் மாத்ரி [இவள் தான் நகுல, ஸஹாதேவர்களின் தாயார்] தன்னோடு பாண்டு சேர்ந்ததால்தானே பூர்வ சாபப்படி சாகும்படி ஆயிற்று என்று வேதனைப்பட்டு பிராயச்சித்தமாக உடன்கட்டை ஏறினாள். இதை அநுமதித்த பெரியவர்களே குந்தியும் உடன்கட்டை ஏறப்போனபோது, “கூடாது, கூடாது. நீ உயிரை வைத்துக் கொண்டு இந்த ஐந்து குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவதுதான் முறை” என்று தடுத்ததாக பாரதத்தில் பார்க்கிறோம்.

அப்பர் ஸ்வாமிகள் அந்தப் பேர் பெறாமல், மருள் நீக்கியார் என்ற பெயரில் பாலராக இருந்தபோது அவருடைய தகப்பனாரான புகழனார் மரணமடைந்துவிட்டார். அப்பொழுது பதிவிரதையான மாதினியார் என்ற அவருடைய பத்தினி உடன்கட்டை ஏறினாள் என்று ‘பெரிய புராணம்’ சொல்கிறது. இந்த கற்பை விட உசந்ததாயிருக்கிறது, இவர்களுடைய புத்திரி (அதாவது அப்பரின் தமக்கை) காட்டிய பாதிவ்ரத்யம். அவளுக்குத் திலகவதி என்றுப் பெயர். சின்ன வயசுதான். இன்னம் கல்யாணமாகவில்லை.கல்யாணமாகாமலே கற்பு என்பதுதான் விசேஷம்! பல்லவ ராஜாவிடம் சேனாதிபதியாக இருந்த கலிப்பகையார் என்பவருக்கு இவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக நிச்சயம் பண்ணியிருந்தார்கள். ஆனால் புகழனார் இறந்த அதே சமயத்தில் நல்ல வாலிபரான கலிப்பகையும் யுத்த பூமியில் வீர ஸ்வர்க்கமடைந்து விட்டார் என்ற தகவல் வந்தது. உடனே அந்தச் சின்ன பெண், “அவருக்கென்று என்னை எப்போது பெரியோர்கள் நிச்சயம் செய்துவிட்டார்களோ அப்போது அவருக்கு நான் மனைவிதான். எனக்கு இந்த எண்ணம் வந்த பிறகு நான் இன்னொரு ஆடவனுக்கு மாலையிட மாட்டேன். அவர் போய்விட்டதால் நானும் பிராணத் தியாகம் பண்ணிவிடப் போகிறேன்” என்று அதிசயமான கற்பு வேகத்தில் புறப்பட்டு விட்டாள். அப்புறந்தான் அப்பர் ரொம்பவும் அழுது அவளைத் தடுத்து, “அப்பா, அம்மா இருவரும் போனபின் நீயும் இல்லாமல் சின்னஞ் சிறுவனான நான் தன்னந்தனியாக என்ன பண்ணுவேன்? நானும் உன் பின்னாலேயே பரலோகம் வந்துவிடுகிறேன்” என்று பிடிவாதம் செய்தார். வேறு வழியின்றி தம்பியின் பராமரிப்புக்காக பரமத் தியாகமாக அவள் உயிர் வாழுவது என்ற முடிவு செய்தாள். திலகவதி எனற பேருக்கேற்ப மாதர் குல திலகம் என்கிறார்களே, அப்படி வாழ்ந்தாள். பிற்பாடு ஜைனத்துக்குப் போய் தர்மஸேனராகிவிட்ட மருள்நீக்கி மறுபடி சைவத்துக்கு வந்து நாமெல்லாம் கொண்டாடும் அப்பர் ஸ்வாமிகளாக ஆனதற்கு அவள்தான் காரணம். அது வேறு கதை.

ராஜஸ்தானத்து உத்தம ஸ்திரீகள் இந்த ஸஹகமன நெறியை விசேஷமாக அநுஷ்டித்திருக்கிறார்கள்.

நான் சொல்ல வந்தது, கட்டாய உடன்கட்டை கிடையாது என்பது. ஆனால் தாமாக இப்படி பிராணத்தியாகம் பண்ண முன் வருபவரை ரொம்பவும் மதித்து அப்படிப் பண்ண நம் சாஸ்திரம் அநுமதித்திருக்கிறது.

‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு ஸ்திரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பூர்வத்தில் அந்த லட்சியத்துக்கு அநுகூலமான சூழ்நிலை இருந்து பலபேர் அப்படி செய்தார்கள். இதனால் பிறத்தியார் கட்டாயப் படுத்தாவிட்டாலும், இப்படிப் பலபேர் போவதைப் பார்த்து அவர்களுக்கு உத்தம லோகம் ஸித்திப்பதாக சொல்கிறார்களே என்று தாங்களாகவே அரைமனஸாக ஓரிரண்டு பெண்கள் அக்காலத்தில் ஸஹகமனம் பண்ணியிருக்கலாம். இன்றைக்கோ அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாததால் இத்தனை கலிப் பிரவாஹத்தில், சீர்திருத்த நாட்களில் யாராவது உடன்கட்டை ஏறினால் இதுதான் ரொம்ப genuine [உண்மையானது] என்று நினைக்கிறேன்.

இதே மாதிரி இன்னொன்றைக் கூட நினைப்பதுண்டு. குருகுலவாஸம் வேண்டுமென்று நான் அடிக்கடி சொல்கிறேன் அல்லவா? சதி மாதிரிதான் இதுவும் இப்போதைய சூழ்நிலையில் மறந்தேபோன விஷயமாகி விட்டது. முன்பு ஸர்வ ஸாதாரணமாய் இருந்த குருகுல முறையை இப்போது நடத்துவது அஸாத்தியமென்கிற அளவுக்கு ஆக்கியிருக்கிறோம். இப்படி இருக்கிற நிலையிலேயே இன்னமும் யாராவது ஒரு பையன், இரண்டு பையன் பிக்ஷாசார்யம் பண்ணி குருகுலவாஸம் பண்ணினால் இதுதான் ஆதிகாலத்தில் பண்ணினதை விடவும் genuine என்று நினைப்பதுண்டு.

ஸந்நியாஸம் எல்லோருக்கும் ‘கம்பல்ஸரி’ இல்லை என்கிற மாதிரியே ஸஹகமனம் பெண்கள் யாவருக்கும் கம்பல்ஸரி இல்லை என்பதற்கு ஒரு அழுத்தமான காரணம் சொல்கிறேன். தர்ம சாஸ்திரங்களில் விதவா தர்மங்கள் என்பதாகக் கைம்பெண்கள் இருக்க வேண்டிய முறைகளைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. எல்லோருக்கும் ஸந்நியாஸம் என்றால் தஹன ஸம்ஸ்காரமே சாஸ்திரத்தில் இருக்காது என்ற மாதிரி, விதவைகள் எல்லோரும் புருஷனோடேயே சிதை ஏற வேண்டும் என்று கட்டாயமாக இருந்திருந்தால் விதவா தர்மம் என்று ஒன்று இருக்கவே இடம் இருந்திருக்காது அல்லவா?

மரணமாவது எப்போது வருகிறது என்று எவருக்கும் தெரியாது. பால்யத்திலோ அல்லது கிருஹஸ்தாச்ரமத்திலோ திடீரென்று மரணம் ஸம்பவித்துவிடலாம். அதனால் எல்லோரும் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் சாக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனபடியால் இவர்களை உத்தேசித்தாவது தஹன ஸம்ஸ்காரம் சொல்லித் தான் ஆகவேண்டும். விதவா தர்ம விஷயம் அப்படியில்லை. புருஷன் போய்விட்டான் என்றால் உடனே ஒருத்தியைச் சேர்த்து கொளுத்தத்தான் வேண்டுமென்பது சாஸ்திர அபிப்ராயமானால் அப்புறம் விதவா தர்மம் என்று ஒன்றை எழுதி வைக்கக் கொஞ்சம்கூட இடமில்லை.

Innamburan S.Soundararajan

unread,
Aug 4, 2016, 3:07:30 PM8/4/16
to mintamil
அப்டி போட்றா அரிவாளை என்றாராம், 'புரட்டுக்கதை' ரா.கணபதி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
Aug 4, 2016, 11:18:27 PM8/4/16
to mint...@googlegroups.com
பதிவிற்கு   மிக்க நன்றி.

Suba

unread,
Aug 5, 2016, 1:29:24 PM8/5/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-08-04 20:11 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கைம்பெண்கள்  பின்பற்ற விதவா தர்மங்கள் உள்ளன: சங்கராச்சாரியார்

உடன் கட்டை ஏறுதல்
POSTED ON JULY 27, 2014 

இதைச் சொல்லும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். ‘ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!’ என்று பந்துக்கள் கதறிய போது, ‘அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.

ஆஞ்ஜநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதிவ்ர‌த்யத்தால் [கற்புச் சக்தியால்] அவரை பாதிக்காமலேயிருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற நம்முடைய ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது*. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்கும். அதை எடுத்து வந்து பூஜை பண்ணுவதுண்டு.

இப்போது இதனை பகிர்ந்திருக்கின்றீர்களே தேமொழி . யாராவது தம்மை பதிவிரதைகள் என நிரூபிக்க மீண்டும் சதியில் இறங்கினாலும் இறங்கி விடப்போகின்றார்கள்.  :-)

இன்னும் உயர்ந்த கற்பரசியானால் பதியின் உயிர் போனவுடனேயே இவர்களது பிராணனும் தானாகப் போய்விடும்.

​இப்படிப் பட்ட பிரசங்கங்களை மக்கள் கேட்டு கேட்டு மாயையில் வாழ்ந்ததன் பலனாகத்தான் பல விசயங்களை கேள்வி கேட்காமலேயே செய்து வரும் நிலைக்குப் போயிருக்கின்றனர். இத்தகைய ஒரு பேச்சை கணவனை இழண்டஹ் ஒரு பெண்மனிக்கு தான் தன் கணவனுக்கு உண்மையாகத்தானே இருந்தேன். ஏன் என்னை கடவுள் எடுத்துக் கொள்ள வில்லை என நினைத்து னொந்து வருந்தத்தான் செய்வர்.  பெண்களும் ஒரு தனி சீவன் தான் என அவர்களை மேம்படுத்த அவர்களை தைரியமூட்டி உயர் நிலைக்கு கொண்டு வர இத்தகைய பெரியோர்கள் தவறிவிட்டனர் என்பதைத் தான் காண்கின்றேன்.  எதைச் சொல்லி பெண்களை முன்னேற்றப்பாதையில் நடக்கச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது அவர்களில் ஒரு சிலரை குற்ற உணர்ச்சியில் தள்ளியிருப்பது ஒரு வருத்தகரமான செயலாகவே காண்கிறேன்.

இம்மாதிரி கற்பிலே உச்ச நிலையில் இருக்கிற ஸ்திரீகள் தான் உடன்கட்டை ஏறினார்களே தவிர, பிறர் வலுக்கட்டாயப்படுத்தி ஸ்திரீகளைப் புருஷர்களோடு போட்டுக் கொளுத்தி விடவில்லை.

​கற்பில் அதாவது கணவனுக்கு உண்மையானவர் உடன் கட்டை ஏறினர் என பிரசங்கம் செய்யும் போது மக்கள் மனதில் எது பதியும். நாமும் நல்ல மனைவியாக இருக்க வேண்டுமென்றால், ஊரார் கண்களுக்கு.. நாமும் உடன்கட்டை ஏற வேண்டும் என்று தானே மனதில் பதியும். இதில் சிறிதும் இரக்க உணர்வைக் காணமுடியவில்லை என்னால். 

‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது.

​இதனைக் கேட்கும் ஒரு கணவனி இழந்த பெண் எவ்வளவு துடிதுடித்துப் போவார்.

அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு ஸ்திரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

​விதவைகளைப் பற்றிய  இவரது சிந்தனை ​யை தெளிவாகக் காட்டும் வரிகள். விதவைகளுக்கு இவர் சிந்தனையில் வாழ்ககி இல்லை. உயிர் வாழத்தேவையற்றவர்கள். நல்ல பெண்கள் கணவன் இறந்ததும் மடிந்து போவர் அல்லது உடன்கட்டை ஏறி செத்துவிட வேண்டும்.  என்ன கொடுமை இது?

மரணமாவது எப்போது வருகிறது என்று எவருக்கும் தெரியாது. பால்யத்திலோ அல்லது கிருஹஸ்தாச்ரமத்திலோ திடீரென்று மரணம் ஸம்பவித்துவிடலாம். அதனால் எல்லோரும் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் சாக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனபடியால் இவர்களை உத்தேசித்தாவது தஹன ஸம்ஸ்காரம் சொல்லித் தான் ஆகவேண்டும். விதவா தர்ம விஷயம் அப்படியில்லை. புருஷன் போய்விட்டான் என்றால் உடனே ஒருத்தியைச் சேர்த்து கொளுத்தத்தான் வேண்டுமென்பது சாஸ்திர அபிப்ராயமானால் அப்புறம் விதவா தர்மம் என்று ஒன்றை எழுதி வைக்கக் கொஞ்சம்கூட இடமில்லை.

​தலை சுற்றுகின்றது. சரி மனிவியை இழந்த கணவன் உடன்கட்டை ஏற ஏதேனும் தர்மம் இருக்கின்றதா எனத் தெரிந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

சுபா

தேமொழி

unread,
Aug 5, 2016, 3:08:26 PM8/5/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Friday, August 5, 2016 at 10:29:24 AM UTC-7, Suba.T. wrote:

மதம் என்ற பெயரில், கடவுள் என்ற பெயரில் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல்  எதையும் செய்யத் தயாரான மக்கள்  இருக்கும்பொழுது....இது ஆபத்துதான்... அதில் சந்தேகமில்லை. 

மதங்களின் நோக்கம் பெண்கள் மீது அடக்குமுறை நிகழ்த்துவதுதான், அதைப் பெண்கள் எதிர்க்காவண்ணம்   மூளைச்சலவை செய்து, அவர்கள் உதவியுடனேயே  செய்து வருகிறார்கள்.

இது  ஒரு subliminal message.  சந்தேகமில்லை :( 

இப்படி இப்படி இருந்தால் அது உயர் ஒழுக்கம் உள்ள பெண்ணுக்கு அடையாளம் என்று சொல்லிவிட்டால், அதை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் ஒழுக்கக் குறைபாடு உள்ளவர்கள் என்று மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார்கள். 
சேற்றில் இறங்குவதல்ல சமத்துவம் ...sounds familiar...? ;-) 
யாருக்கும் தான் ஒழுக்கம் இல்லாதவர் என்ற பெயர் எடுக்க விருப்பம் இருந்ததில்லை.

இன்றுவரை இது அநீதி என்று  பெண்ணியம் / பெண்களுக்குச் சம உரிமை  என்று கேள்வி கேட்பவர்களின் வாயை அடக்க அவர்களது   ஒழுக்கத்தைக் குறை சொல்லித்தான் முடக்க முயற்சி நடக்கிறது. 

‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது.

​இதனைக் கேட்கும் ஒரு கணவனி இழந்த பெண் எவ்வளவு துடிதுடித்துப் போவார்.

"மனைவி இறந்தபின்னர் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது"  என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி ஏன் ஆண்களுக்கு வலியுறுத்தப்படவில்லை என்பது என் கேள்வி.  

பசுவைக் கொல்வது என்றால் துடித்த  இந்து மதத்தினர், பெண்ணைக் கொல்வதைப்  பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லையே.  இது போல  ஒரு  மதத் தலைவரிடம் இருந்து... அதுவே மேன்மையான செயல், அதுவே  போற்றப்படவேண்டிய ஒரு உயரிய   நல்லொழுக்கம் என்பது போன்ற போதனை அல்லவா சொல்லப்படுகிறது. 

அத்துடன் இக்காலத்திலும் அப்படி செய்ய நினைத்தால் அதுதான் "ரொம்ப  விஷேஷமாம்"   என்ன ஒரு செய்தி பெண்களுக்கு அனுப்பப்படுகிறது ... தெய்வத்தின் குரலே சொல்கிறது. எல்லோரும் போய் நெருப்பில் குதியுங்கள். இந்த வரி எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. 
 
மரணமாவது எப்போது வருகிறது என்று எவருக்கும் தெரியாது. பால்யத்திலோ அல்லது கிருஹஸ்தாச்ரமத்திலோ திடீரென்று மரணம் ஸம்பவித்துவிடலாம். அதனால் எல்லோரும் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் சாக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனபடியால் இவர்களை உத்தேசித்தாவது தஹன ஸம்ஸ்காரம் சொல்லித் தான் ஆகவேண்டும். விதவா தர்ம விஷயம் அப்படியில்லை. புருஷன் போய்விட்டான் என்றால் உடனே ஒருத்தியைச் சேர்த்து கொளுத்தத்தான் வேண்டுமென்பது சாஸ்திர அபிப்ராயமானால் அப்புறம் விதவா தர்மம் என்று ஒன்றை எழுதி வைக்கக் கொஞ்சம்கூட இடமில்லை.

​தலை சுற்றுகின்றது. சரி மனிவியை இழந்த கணவன் உடன்கட்டை ஏற ஏதேனும் தர்மம் இருக்கின்றதா எனத் தெரிந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

உங்களுக்கு ஏன் இந்தப் பேராசையோ.  !!   ஆண்மை என்ற கருத்தாக்கம் ஒழிந்தாலே பெண்களுக்கு சமஉரிமை கிடைக்கும் என்று சொன்னவர் வேறு ஒருவர். 

ஏக பத்தினி விரதம்  என்று ஒரு திருமணத்தில் நிறுத்தியவரே ... ஒரு சாதனையாளராக  மிக உயர்வாகப் பேசப்பட்டு கோவில் எழுப்பப்படுவார்.

 அது கூட இல்லாமல் குழந்தைத் திருமணம் செய்து கைம்பெண் ஆனவர்கள் நெருப்பில் தூக்கிப் போடப்படுவார்கள்.

..... தேமொழி

சுபா

தேமொழி

unread,
Aug 6, 2016, 2:42:45 AM8/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

நீங்காத நினைவுகள் – 9
ஜோதிர்லதா கிரிஜா

[...]

அண்மைக்காலம் வரை, தலையை மழித்துக்கொள்ளாத கைம்பெண்களுக்குச் சங்கரமடத்துள் அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. (இப்போது எப்படியோ, தெரியவில்லை.) இந்திராகாந்தி அம்மையாருக்கு மகா பெரியவரின் தரிசனம் கிடைத்தது. இந்தியாவின் பிரதமர் என்பதால் அந்த மன்னிப்பும் சலுகையும்  போலும்! அதிலும் கூட, ரு கிணற்றின் ஒரு புறத்தில் மகா பெரியவர் அமர்ந்துகொண்டு அதன் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த இந்திரா காந்தியுடன் பேசினார் என்று சொல்லப்பட்டது. இடையே கிணறு இருந்ததால் அது பாவப் பரிகாரமாம். இதே விதியைப் பிற கைம்பெண்கள் விஷயத்திலும் கடைப்பிடித்திருக்க வேண்டியதுதானே! அந்த மடத்துக்கு வந்து மகா பெரியவரைச் தரிசித்து அவர் கால்களில் விழுந்து வணங்கிக்கொண்டிருந்த ஆண்கள் யாவரும் மகா  யோக்கியர்கள்தானா! அவரைக் காண வருகிற போது மட்டுமே இவர்களில் பலரும் பூணூலை மாட்டிக்கொண்டவர்கள் அல்லவா! கிராப்புத் தலையையும் மழித்துக்கொண்டவர்கள் அன்றோ! பெண்கள் சாத்திர விதிகளின்படி வாழவில்லை என்பதற்காக மடத்துள் அனுமதிக்கப்படாதது சரி யென்றே ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், அங்கு அனுமதிக்கப்பட்ட ஆண்கள் எல்லாரும் சாத்திரவிதிகளின்படி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்தானாமா!

மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு மதாசாரியர் இப்படி ஓரவஞ்சனை செய்யலாகுமா?

1970 களில் கும்பகோணத்திலிருந்து இரண்டு இளம் கைம்பெண்கள் – பள்ளி ஆசிரியைகள் – சங்கர மடத்துள் தாங்கள் அனுமதிக்கப்படாமல் துரத்தியடிக்கப்பட்டது பற்றி மனக் குமுறலுடனும் வேதனையுடனும் ஹிந்து ஆங்கில நாளிதழில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் கடிதம் எழுதியிருந்தார்கள். அது பற்றிய என் கடிதமும், என் கடிதத்தைக் கண்டித்து வந்த கடிதங்களும், மீண்டும் அவற்றுக்குப் பதிலாக நான் எழுதிய கடிதமும் மாற்றி மாற்றிச் சில நாள்களுக்குத் தொடர்ந்து ஹிந்துவில் வெளிவந்தன.  கைதவறி எங்கோ வைக்கப்பட்டுள்ள அவை கிடைத்ததும் நீங்காத நினைவுகள் பகுதிக்கு அவற்றின் மொழிபெயர்ப்பைப் பின்னர் ஒரு நாள் தேவைப் பட்டால் மட்டும் அனுப்ப எண்ணம்.

[...] 

Suba

unread,
Aug 6, 2016, 3:05:19 AM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini
​ஆணாதிக்கத்தின் முழுமையான வெளிப்பாடு!!!!​

​எனக்கு மீண்டும் ​மீண்டும் மனதில் எழுவது..
இவர்கள் ஏன் அங்கே செல்கின்றார்கள்.
மதியாதார் வாசல் மிதியாதே என்பதை இவ்வகையான இடங்களில் கடை பிடிக்க  வேண்டும்.

சுபா

Suba

unread,
Aug 6, 2016, 3:16:12 AM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-08-05 21:08 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Friday, August 5, 2016 at 10:29:24 AM UTC-7, Suba.T. wrote:

2016-08-04 20:11 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
கைம்பெண்கள்  பின்பற்ற விதவா தர்மங்கள் உள்ளன: சங்கராச்சாரியார்

உடன் கட்டை ஏறுதல்
POSTED ON JULY 27, 2014 

இதைச் சொல்லும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். ‘ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!’ என்று பந்துக்கள் கதறிய போது, ‘அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.

ஆஞ்ஜநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதிவ்ர‌த்யத்தால் [கற்புச் சக்தியால்] அவரை பாதிக்காமலேயிருந்தது. குமாரிலபட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற நம்முடைய ஆசார்யாளின் ஸாந்நித்யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது*. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்கும். அதை எடுத்து வந்து பூஜை பண்ணுவதுண்டு.

இப்போது இதனை பகிர்ந்திருக்கின்றீர்களே தேமொழி . யாராவது தம்மை பதிவிரதைகள் என நிரூபிக்க மீண்டும் சதியில் இறங்கினாலும் இறங்கி விடப்போகின்றார்கள்.  :-)

மதம் என்ற பெயரில், கடவுள் என்ற பெயரில் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல்  எதையும் செய்யத் தயாரான மக்கள்  இருக்கும்பொழுது....இது ஆபத்துதான்... அதில் சந்தேகமில்லை. 

இன்னும் உயர்ந்த கற்பரசியானால் பதியின் உயிர் போனவுடனேயே இவர்களது பிராணனும் தானாகப் போய்விடும்.

​இப்படிப் பட்ட பிரசங்கங்களை மக்கள் கேட்டு கேட்டு மாயையில் வாழ்ந்ததன் பலனாகத்தான் பல விசயங்களை கேள்வி கேட்காமலேயே செய்து வரும் நிலைக்குப் போயிருக்கின்றனர். இத்தகைய ஒரு பேச்சை கணவனை இழண்டஹ் ஒரு பெண்மனிக்கு தான் தன் கணவனுக்கு உண்மையாகத்தானே இருந்தேன். ஏன் என்னை கடவுள் எடுத்துக் கொள்ள வில்லை என நினைத்து னொந்து வருந்தத்தான் செய்வர்.  பெண்களும் ஒரு தனி சீவன் தான் என அவர்களை மேம்படுத்த அவர்களை தைரியமூட்டி உயர் நிலைக்கு கொண்டு வர இத்தகைய பெரியோர்கள் தவறிவிட்டனர் என்பதைத் தான் காண்கின்றேன்.  எதைச் சொல்லி பெண்களை முன்னேற்றப்பாதையில் நடக்கச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது அவர்களில் ஒரு சிலரை குற்ற உணர்ச்சியில் தள்ளியிருப்பது ஒரு வருத்தகரமான செயலாகவே காண்கிறேன்.

மதங்களின் நோக்கம் பெண்கள் மீது அடக்குமுறை நிகழ்த்துவதுதான், அதைப் பெண்கள் எதிர்க்காவண்ணம்   மூளைச்சலவை செய்து, அவர்கள் உதவியுடனேயே  செய்து வருகிறார்கள்.

இம்மாதிரி கற்பிலே உச்ச நிலையில் இருக்கிற ஸ்திரீகள் தான் உடன்கட்டை ஏறினார்களே தவிர, பிறர் வலுக்கட்டாயப்படுத்தி ஸ்திரீகளைப் புருஷர்களோடு போட்டுக் கொளுத்தி விடவில்லை.

​கற்பில் அதாவது கணவனுக்கு உண்மையானவர் உடன் கட்டை ஏறினர் என பிரசங்கம் செய்யும் போது மக்கள் மனதில் எது பதியும். நாமும் நல்ல மனைவியாக இருக்க வேண்டுமென்றால், ஊரார் கண்களுக்கு.. நாமும் உடன்கட்டை ஏற வேண்டும் என்று தானே மனதில் பதியும். இதில் சிறிதும் இரக்க உணர்வைக் காணமுடியவில்லை என்னால். 

இது  ஒரு subliminal message.  சந்தேகமில்லை :( 

இப்படி இப்படி இருந்தால் அது உயர் ஒழுக்கம் உள்ள பெண்ணுக்கு அடையாளம் என்று சொல்லிவிட்டால், அதை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் ஒழுக்கக் குறைபாடு உள்ளவர்கள் என்று மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார்கள். 
சேற்றில் இறங்குவதல்ல சமத்துவம் ...sounds familiar...? ;-) 
யாருக்கும் தான் ஒழுக்கம் இல்லாதவர் என்ற பெயர் எடுக்க விருப்பம் இருந்ததில்லை.

இன்றுவரை இது அநீதி என்று  பெண்ணியம் / பெண்களுக்குச் சம உரிமை  என்று கேள்வி கேட்பவர்களின் வாயை அடக்க அவர்களது   ஒழுக்கத்தைக் குறை சொல்லித்தான் முடக்க முயற்சி நடக்கிறது. 

‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது.

​இதனைக் கேட்கும் ஒரு கணவனி இழந்த பெண் எவ்வளவு துடிதுடித்துப் போவார்.

"மனைவி இறந்தபின்னர் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது"  என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி ஏன் ஆண்களுக்கு வலியுறுத்தப்படவில்லை என்பது என் கேள்வி.  

​இதனை நாம் மிக எளிமையாக சொல்லிச் செல்ல முடியாது என்பது என் எண்ணம் தேமொழி.
இவ்வகையான.. அதாவது..
ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்..
ஒரு நல்ல பெண் என்பவள் யார்..
ஒரு கணவனை இழந்தவள் எப்படி இருக்க வேண்டும்​...
ஒரு அம்மா எப்படி இருக்க வேண்டும்.. எப்படி உடை உடுத்த வேண்டும்..
ஒரு நல்ல மருமகள் எங்கு இருக்க வேண்டும்..என்ன செய்ய வேண்டும்.. அவள் கடமை என்ன..
ஒரு மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்..

என...
இப்படியெல்லாம் பயத்தைக் கலந்து அவற்றை நீதி நெறிமுறைகள் என்ற பெயரில் புராணக் கதைகளில் உட் திணித்து பின்னர் அவற்றை பல்வேறு வகையான உத்திகளைக் கொண்டு பிரசங்கங்கள் செய்து கால காலமாய் ஆண் பெண் இருபாலர் மனதிலும் திணித்து விட்ட முயற்சி இது. பாடல்களாக, நாடகங்களாக, பக்தி இலக்கியங்களாக என இவை மக்கள் மனதில் திணிக்கப்பட்டவையே. 

இதில் என்னவென்றால் இவற்றில் மிகப் பெரும்பாண்மைஆண்கள் எழுதியவை.

இவற்றை கேட்டு நடக்கும் பெண்கள் தம் வாழ்க்கை  நலம் கெடக்கூடாதே என வாய் மூடிக் கொண்டு இந்த இலக்கணங்களுக்குள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இதில் கொடுமை எதுவென்றால்..
சில மூளை சலவை செய்யப்பட்ட பெண்களே வந்து இதுதான் பெண்குலத்துக்கு நீதி என சொல்ல முயல்வதுதான். கொடுமையிலும் கொடுமையாக இதனைத்தான் காண்கின்றேன்!

ஆக ஆண்கள் சுயநலத்தோடு எழுதி பிரச்சாரம் செயப்பட்ட  "நல்ல பெண்களுக்காக நடைமுறை  விதிகளில்" தங்கள் நலன் தானே முக்கியத்துவம் கொடுக்கப்படும். !

சுபா

தேமொழி

unread,
Aug 6, 2016, 4:38:22 AM8/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

ராஜம் கிருஷ்ணன்
காலம் தோறும் பெண்

அத்தியாயம் 14 
வேத (அ) தர்ம பரிபாலனங்கள் 
பக்கங்கள் 95-97

*************************************************************************************************************

Suba

unread,
Aug 6, 2016, 5:03:58 AM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini
​​ராஜம் கிருஷ்ணன் எனும் இந்தப் பெண்ணின் குரலை இதுவரை நான் சரியாக வாசிக்கவில்லை என இப்போது வருந்துகின்றேன்.

ஒவ்வொரு வரியும் எத்தனை நியாயமான வரிகள்!

சங்கராச்சாரியாரை சந்திக்க பெண்களில் இத்தகையோர் தான் வர முடியும் என நிபந்தனை இருப்பது வெளிப்படையாகப் பேசப்படாத விசயம். இதனை பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு தனிப்பட்ட வகையில் என் நன்றி தேமொழி!

சுபா

தேமொழி

unread,
Aug 6, 2016, 5:22:00 AM8/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
பெண்ணுரிமைக்கு முதன்மையிடம் கொடுக்கும் பெண்கள் ...

ஜோதிர்லதா கிரிஜா, ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சங்கரமடத்தின், சங்கராச்சாரியாரின்  கொள்கைகளின்  ஆதரவாளர்கள் அல்ல.

ராஜம் கிருஷ்ணனின் நூல்களைப் படிக்க விரும்பினால் இந்தச் சுட்டியில் காணலாம்  சுபா. 

..... தேமொழி

தேமொழி

unread,
Aug 6, 2016, 5:54:09 AM8/6/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Saturday, August 6, 2016 at 2:22:00 AM UTC-7, தேமொழி wrote:
பெண்ணுரிமைக்கு முதன்மையிடம் கொடுக்கும் பெண்கள் ...

ஜோதிர்லதா கிரிஜா, ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சங்கரமடத்தின், சங்கராச்சாரியாரின்  கொள்கைகளின்  ஆதரவாளர்கள் அல்ல.

இதைக் குறித்து மேலும் கொஞ்சம் தகவல்.....

ராஜம் கிருஷ்ணன்
காலம் தோறும் பெண்

அத்தியாயம் 4 
வேத (அ) தர்ம பரிபாலனங்கள் 

Oru Arizonan

unread,
Aug 7, 2016, 1:30:24 AM8/7/16
to mintamil
இவ்விழையின் நோக்கமென்ன -- பெண்ணுரிமையை ஏத்துவதா -- அன்றி, மறைந்த ஒருவரைப் பழித்து மகிழ்வதா?

தெரியாமல் கேட்கிறேன், பிரிட்டானிய மஹாராணியைக் காணச்செல்லவேண்டுமெனிலோ, அமெரிக்க அதிபரை அவர் இல்லத்து விருந்துக்குச்சென்று சந்திக்கவேண்டுமெனிலோ, சில விதிமுறைகளை அனுசரிக்கவேண்டாமா?

அதை  அனுசரிக்காவிட்டால், அங்கு செல்ல அனுமதியில்லை.

அதை அனுசரிக்கமாட்டோமென்றால், அங்கு சொல்லத்தேவையில்லை.

முதலில் எழுப்பப்பட்ட கேள்வி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பெண்கள் ஓதலாமா என்பதே!

அதற்குப் பதில் அளித்தாகிவிட்டது.

பிறகும் திரும்பத்திதிரும்ப அரைத்தமாவை அரைப்பதுபோல -- மறைந்த ஒருவரைத் தாக்கி எழுதித்தான் பெண்ணுரிமையை வலியுறுத்தவேண்டுமெனில்...

இவ்விழையின் நோக்கமென்ன -- பெண்ணுரிமையை ஏத்துவதா -- அன்றி, மறைந்த ஒருவரைப் பழித்து மகிழ்வதா?

நானும் மதிப்பிற்குரிய நரசையா அவர்களை முன்னுதாரணமாகக்கொண்டு -- ஒருமுறை என் கருத்தைப் பதிகிறேன்.  இனி இவ்விழையில் பதியமாட்டேன்.
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Aug 7, 2016, 1:46:05 AM8/7/16
to மின்தமிழ்

On Saturday, August 6, 2016 at 10:30:24 PM UTC-7, oruarizonan wrote:
இவ்விழையின் நோக்கமென்ன --

Objective: Simple and straightforward ... Fact-checking

தேமொழி

unread,
Aug 7, 2016, 1:56:15 AM8/7/16
to மின்தமிழ்
பின்னோக்கித் திரும்பிப் பார்த்து வாழ்வியல் கோணத்தில் 
....என் பாட்டியின் கால இந்தியப் பெண்கள், பொதுவாக இந்திய ஆண்களின் நிலை என்ன?
எத்தகைய சூழ்நிலையில், என்னென்ன அறிவுரைகள் புகட்டப்பட்டு வளர்க்கப்பட்டார்கள் 
என்பதைக் காண இது போன்ற கட்டுரைகள் நல்ல வாய்ப்பைத் தருகின்றன.

மேலும் சில காணலாமா? 

Singanenjam Sambandam

unread,
Aug 7, 2016, 2:14:07 AM8/7/16
to mint...@googlegroups.com
அன்பு நிறை அரிசோனன் அய்யாவிற்கு வணக்கம்.....

இந்த இழையில் வரும் செய்திகளில் பொய்யுரை ஏதும் இருப்பின் அதை  சுட்டிக் காட்டுங்கள்.
 மறைந்த ஒருவரைப் பழித்து மகிழ்வதா?

உள்ளதை சொல்வது பழிப்பது ஆகுமா....

பெரியவாளாயினும் .......பெரியாராயினும் விமர்சனத்திற்கு  உட்பட்டவர்களே...

தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்.

--
Reply all
Reply to author
Forward
0 new messages