நல்ல ஒரு கண்ணோட்டம், கணேசன் ஐயா. ஒரே ஒரு விஷயத்தில்தான் அடிபடுகிறது. அல்லியன் என்ற பெயர் மோழை யானைக்கு ஆனது அல்ல என்பதுதான் அது.ஆண் யானைகளின் (Bachelor males group) கூட்டத்திலும், பெண் யானைகளின் (Matriachal group) கூட்டத்திலும் இல்லாமல் தனியாக (மதம் பிடித்திருக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்) அலையும் யானைகளுக்கே 'அல்லியன்' என்று பெயர். இப்படித் தனியாக நடமாடும் யானைகள் பொதுவாக ஆண் யானைகளே. அவை கொம்பனுமாக இருக்கலாம், மோழையுமாக இருக்கலாம்.
Hope this explains.Regards,
Ashraf
தமிழில் அலியன்/அல்லியன் எனப் பெயர்.
Ashraf Kunhunu, N.V.New Delhi
On Thu, Apr 2, 2020 at 11:54 AM Ashraf N.V.K. <nvka...@gmail.com> wrote:நல்ல ஒரு கண்ணோட்டம், கணேசன் ஐயா. ஒரே ஒரு விஷயத்தில்தான் அடிபடுகிறது. அல்லியன் என்ற பெயர் மோழை யானைக்கு ஆனது அல்ல என்பதுதான் அது.ஆண் யானைகளின் (Bachelor males group) கூட்டத்திலும், பெண் யானைகளின் (Matriachal group) கூட்டத்திலும் இல்லாமல் தனியாக (மதம் பிடித்திருக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்) அலையும் யானைகளுக்கே 'அல்லியன்' என்று பெயர். இப்படித் தனியாக நடமாடும் யானைகள் பொதுவாக ஆண் யானைகளே. அவை கொம்பனுமாக இருக்கலாம், மோழையுமாக இருக்கலாம்.Thanks, Dr. Ashraf> Alliyan is there in the Nighantu.> The meanings given are: Female elephant, male elephant without the tusk (without kombu), single male elephant not moving with the herd, single male elephant> Radha Warrierஅலையும் யானைக்கு (இரு பாலும்) அல்லியன் என்ற பேர் பொருந்துகிறது.ஒருத்தல் என்கிற நிலை (loner). அல்லியன் < அலை- என்ற கூற்றுப்பொருத்தமே.கஞ்சனின் அரண்மனையில் இருந்து மாவுத்தன் ஊர்ந்துவரும் அல்லியன் யானையைஅலியன் (மோழை = மக்னா) ஆக்கும் திருக்கூத்து - கிருஷ்ணரின் பாலசரித லீலை.அதனால்தான், அடியார்க்குநல்லார் (14-ம் நூற்றாண்டு) அல்லியக்கூத்து, அலிப்பேடுஎனினும் ஒக்கும் என்கிறார். வலியன்/வல்லியன், .... போல, அல்லியன்/அலியன்பார்க்கவேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfiz1f07e8TzS58K_-tXnPyMW8KTNxma1nuWGzuV84RXQ%40mail.gmail.com.
தூம்பு= Tube
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfiz1f07e8TzS58K_-tXnPyMW8KTNxma1nuWGzuV84RXQ%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
On Thu, Apr 2, 2020 at 11:54 AM Ashraf N.V.K. <nvka...@gmail.com> wrote:நல்ல ஒரு கண்ணோட்டம், கணேசன் ஐயா. ஒரே ஒரு விஷயத்தில்தான் அடிபடுகிறது. அல்லியன் என்ற பெயர் மோழை யானைக்கு ஆனது அல்ல என்பதுதான் அது.ஆண் யானைகளின் (Bachelor males group) கூட்டத்திலும், பெண் யானைகளின் (Matriachal group) கூட்டத்திலும் இல்லாமல் தனியாக (மதம் பிடித்திருக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்) அலையும் யானைகளுக்கே 'அல்லியன்' என்று பெயர். இப்படித் தனியாக நடமாடும் யானைகள் பொதுவாக ஆண் யானைகளே. அவை கொம்பனுமாக இருக்கலாம், மோழையுமாக இருக்கலாம்.Thanks, Dr. Ashraf> Alliyan is there in the Nighantu.> The meanings given are: Female elephant, male elephant without the tusk (without kombu), single male elephant not moving with the herd, single male elephant> Radha Warrierஅலையும் யானைக்கு (இரு பாலும்) அல்லியன் என்ற பேர் பொருந்துகிறது.ஒருத்தல் என்கிற நிலை (loner). அல்லியன் < அலை- என்ற கூற்றுப்பொருத்தமே.கஞ்சனின் அரண்மனையில் இருந்து மாவுத்தன் ஊர்ந்துவரும் அல்லியன் யானையைஅலியன் (மோழை = மக்னா) ஆக்கும் திருக்கூத்து - கிருஷ்ணரின் பாலசரித லீலை.அதனால்தான், அடியார்க்குநல்லார் (14-ம் நூற்றாண்டு) அல்லியக்கூத்து, அலிப்பேடுஎனினும் ஒக்கும் என்கிறார். வலியன்/வல்லியன், .... போல, அல்லியன்/அலியன்பார்க்கவேண்டும்.நடம்/நட்டம், படம்/பட்டம், நகர்/நக்கர், ... போல அலி/அல்லி- (ஆணும், பெண்ணும் அல்லாமல்)என்பதற்கு அல்லிப்பாவை என்ற கூத்து பற்றி கோவூர்கிழார் (புறம் 33) சொல்லியுள்ளார்.அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - அல்லிப் பாவை அல்லியம் என்னும் கூத்தை ஆடும் அழகை ஒப்ப
(அல்லிப் பாவை - ஆணும் பெண்ணுமாகிய கோலமுடைய பாவை, அலிப்பேடு)
வல்லோன் றைஇய வரிவனப் புற்றஅல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்காம விருவ ரல்லதி யாமத்துத்[புறம் 33:புதுப்பூம் பள்ளி!]
<கணேசன் அவர்கள், தேனீ, தும்பிகளைப் பற்றியும் சொல்லியிருந்தார். யானைக்கு தமிழில் 'தும்பி' என்றும் பெயர் உள்ளது (இதிலிருந்துதான் 'தும்பிக்கை' பிறந்தது).>
தூம்பு+ கை= தூம்பிக்கை= தும்பிக்கை.
தூம்பு= நடுவில் துளையுள்ளது
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் 230
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6i2-4Gg%3D-ySgerKt_8Rv2qUETh1aADvx89rgF715q2MLA%40mail.gmail.com.
அலியன்/அல்லியன் “மோழை எனப்படும் மக்னா ஆனை” - இவை போல மெய் இரட்டித்து, ஒரே பொருள் தரும்
சொற்கள் தமிழில் பல உண்டு. உ-ம்: நகர்/நக்கர் (Gharial, and then Shiva);அரதனம்/ரத்தினம்; நடம்/நட்டம்; படம்/பட்டம் ‘சீலை’
சீலை நெய்வோர் பட்டம் போல தறியில் நெய்வதால். “படம் செய் பந்தர்” = புடைவைப்பந்தர் (புறப்பாட்டு); இவை போல, அலியன்/அல்லியன்.
புனலாடி மீண்டவாறு | |
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல் | |
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை | |
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து, | |
115 | தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; |
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல், | |
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி, | |
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும், | |
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத, | |
120 | கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, |
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா, | |
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் | |
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து | |
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து, | |
125 | கால் திரிய ஆர்க்கும் புகை. |
It is possible to trace the evolution of boozing back to the common ancestor of humans and chimpanzees
Ripe fruits ferment and decay because of yeast that grows inside and on the fruits. Yeast breaks down sugar into alcohol, primarily ethanol – the alcohol in beer and wine. As yeast cells multiply, the fruit sugar content decreases and ethanol content increases.
In studies published in 2002 and 2004, Dudley reported the alcohol content in wild fruits of the Astrocaryum palm, which Panama's mantled howler monkeys eat. The unripe fruits contain zero ethanol, ripe hanging fruits contain 0.6%, ripe fallen fruits contain 0.9% and over-ripe fallen fruits contain 4.5% ethanol (by weight) on an average.
இந்த விஞ்ஞானக் கட்டுரை, பழைய தமிழர்கள், வண்டினங்களை அளி என்றதும், சங்கீதத்தைப் பரிபாடல் அளிவழக்கம் என்றதும், வேளாண்கடவுளைக் கள்ளொடு (டாஸ்மாக்) படைத்ததும், ”சோறு அளிந்து போச்சு” என்கிறபோது, பழைய சோறாக சொதசொத என்று யீஸ்ட் மாற்றுவதும், கனிகள் அளிவதும் (அளிந்ததோர் கனியே என்றார் மாணிக்கவாசகர்) பற்றி ஆராய ஒரு பாய்ண்ட்டர். இயற்கையான யீஸ்ட் செயலால் த்ராக்ஷைப் பழம் அளிதலைக் கண்ட சுமேரியர், கிரேக்கர் “வைன்” தயாரித்தனர். பழந்தமிழர் அளிந்த கள் கண்டனர். மட் கலசங்களை அடுக்கி, சாராயம் வடிக்கக் கலைகண்டனர். எத்தனையோ மரங்கள் இருக்க, சீ (சீந்து > ஈந்து) என்று சிந்து சமவெளிக்குப் பெயர் வைத்தனர். இது ஈச்சங் கள்ளின் பலனை உணர்ந்ததால் தானா என ஆயலாம். சிந்து இன்று பாரசீகர் மாற்றிய சொல்லான ஹிந்துஸ்தானம், ஹிந்து, ஹிந்தி என்றும், கிரேக்கர்கள் தந்த இந்தியா என்றும் இருக்கிறது. தமிழர்களின் பழைய “அளிவழக்கம்”!
NG
ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே படைத்து விட்டார் கணேசன்! அவர் வாழ்க!- திருச்சி புலவர் இராமமூர்த்தி
History of the motion picture, history of cinema from the 19th century to the present.
The illusion of motion pictures is based on the optical phenomena known as persistence of vision and the phi phenomenon. The first of these causes the brain to retain images cast upon the retina of the eye for a fraction of a second beyond their disappearance from the field of sight, while the latter creates apparent movement between images when they succeed one another rapidly. Together these phenomena permit the succession of still frames on a motion-picture film strip to represent continuous movement when projected at the proper speed (traditionally 16 frames per second for silent films and 24 frames per second for sound films). Before the invention of photography, a variety of optical toys exploited this effect by mounting successive phase drawings of things in motion on the face of a twirling disk (the phenakistoscope, c. 1832) or inside a rotating drum (the zoetrope, c. 1834). Then, in 1839, Louis-Jacques-Mandé Daguerre, a French painter, perfected the positive photographic process known as daguerreotypy, and that same year the English scientist William Henry Fox Talbot successfully demonstrated a negative photographic process that theoretically allowed unlimited positive prints to be produced from each negative. As photography was innovated and refined over the next few decades, it became possible to replace the phase drawings in the early optical toys and devices with individually posed phase photographs, a practice that was widely and popularly carried out.
There would be no true motion pictures, however, until live action could be photographed spontaneously and simultaneously. This required a reduction in exposure time from the hour or so necessary for the pioneer photographic processes to the one-hundredth (and, ultimately, one-thousandth) of a second achieved in 1870. It also required the development of the technology of series photography by the British American photographer Eadweard Muybridge between 1872 and 1877. During that time, Muybridge was employed by Gov. Leland Stanford of California, a zealous racehorse breeder, to prove that at some point in its gallop a running horse lifts all four hooves off the ground at once. Conventions of 19th-century illustration suggested otherwise, and the movement itself occurred too rapidly for perception by the naked eye, so Muybridge experimented with multiple cameras to take successive photographs of horses in motion. Finally, in 1877, he set up a battery of 12 cameras along a Sacramento racecourse with wires stretched across the track to operate their shutters. As a horse strode down the track, its hooves tripped each shutter individually to expose a successive photograph of the gallop, confirming Stanford’s belief. When Muybridge later mounted these images on a rotating disk and projected them on a screen through a magic lantern, they produced a “moving picture” of the horse at full gallop as it had actually occurred in life.
The French physiologist Étienne-Jules Marey took the first series photographs with a single instrument in 1882; once again the impetus was the analysis of motion too rapid for perception by the human eye. Marey invented the chronophotographic gun, a camera shaped like a rifle that recorded 12 successive photographs per second, in order to study the movement of birds in flight. These images were imprinted on a rotating glass plate (later, paper roll film), and Marey subsequently attempted to project them. Like Muybridge, however, Marey was interested in deconstructing movement rather than synthesizing it, and he did not carry his experiments much beyond the realm of high-speed, or instantaneous, series photography. Muybridge and Marey, in fact, conducted their work in the spirit of scientific inquiry; they both extended and elaborated existing technologies in order to probe and analyze events that occurred beyond the threshold of human perception. Those who came after would return their discoveries to the realm of normal human vision and exploit them for profit.
Thomas Alva Edison invented the phonograph in 1877, and it quickly became the most popular home-entertainment device of the century. Seeking to provide a visual accompaniment to the phonograph, Edison commissioned Dickson, a young laboratory assistant, to invent a motion-picture camera in 1888. Building upon the work of Muybridge and Marey, Dickson combined the two final essentials of motion-picture recording and viewing technology. These were a device, adapted from the escapement mechanism of a clock, to ensure the intermittent but regular motion of the film strip through the camera and a regularly perforated celluloid film strip to ensure precise synchronization between the film strip and the shutter. Dickson’s camera, the Kinetograph, initially imprinted up to 50 feet (15 metres) of celluloid film at the rate of about 40 frames per second.
On Sat, Apr 11, 2020 at 8:46 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே படைத்து விட்டார் கணேசன்! அவர் வாழ்க!- திருச்சி புலவர் இராமமூர்த்திநன்றி, ஐயா.கண்ணபிரான் வேய்ங்குழல் ஊதி நடுவிலே நிற்க, பெண்கள் ஓவியப்பாவைகளுடன் ஓடும்அல்லியம்/அலிப்பேடு என்னும் கூத்து இன்றைய சினிமா தொழிநுட்பத்தின் முன்னோடிஎன எழுதியுள்ளேன். பாருங்கள்.வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஹ்- என்ற முன்னொட்டுப் பெறுவது இயற்கை. அவ்வழியில், தமிழ்/த்ராவிடச்சொல் அலை >> ஹலதி என்றாகியுள்ளது.சேரரின் வஞ்சி மாநகரில் ஆடிய ஊளிவிழவு ஹூளி/ஹோளி என்று ஆவதும் ஹ்- முன்னொட்டுச் சேர்வதினால் தான்.உயிரெழுத்தில் தொடங்கும் சில வார்த்தைகளில் வகர மெய்யோ (உ-ம்: ஒக்கலிகர் > வொக்கலிகர் (Vokkaliga in Karnataka), அக்கா > வக்கா, உடையார் > வொடெயாரு (மைசூர் மன்னர்) ...), ஹகர மெய்யோ ஏறுதல் பேச்சு மொழி இயற்கை. எடுத்துக் காட்டாக, ஊளி > ஹூளி/ஹோளி, ஏலராஜா (வேளராஜா) > ஹேலராஜா, எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம், ஆரத்தி (ஆலத்தி) > ஹாரத்தி. அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம். http://nganesan.blogspot.com/2011/03/holi-uuli.html21 ஆண்டு முன், அல்லியம்/அலியம்(=அலிப்பேடு). கொம்பன் யானையை கஞ்சன் அரண்மனையில்அல்லியன்/அலியன் என்று கொம்பு ஒசித்துக் கண்ணன் ஆடிய திருவிளையாட்டு). ஹல்லீசம் என்னும்ஆடல் அலங்கு-/அலை- என்ற சொல்லின் முன் ஹ்- சேருதல் என எழுதிஉள்ளேன்:அல்லிப்பாவை = அல்லியம்/அலிப்பேடு என்னும் கூத்தில் கொள்ளபபடும் பிரதிமை.சிலம்பின் பழைய உரைக்காரர்கள் அல்லி-/அலி- இரண்டுக்கும் ஒற்றுமையைக் காட்டினர்.படம்/பட்டம் ‘சீலை’, நகர்/நக்கர் ‘விடங்கர் (முதலை)’, (அ)ரதனம்/ரத்தினம் (ரதன் டாட்டா), அலி-/அல்லி-.அல்லியக் கூத்து 6 உறுப்புக்கொண்டது, சுத்த நிருத்தம் என அடியார்க்கு நல்லார் போன்றோர்எழுதினர். இது, இன்றைய சினிமாவின் முன்னோடியானது. கண்ணன் வேய்ங்குழல் ஊதி நடுவிலே நிற்க6 (அல்லது) 12 (அல்லது) 18 பெண்கள் சுழன்று ஓடுவர். அவர்களில் 6 பெண்கள் கையில்தான்அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/29719504-99ac-4e5a-bc77-3af5f5669e6f%40googlegroups.com.
////அல்லிப் பாவை - ஆணும் பெண்ணுமாகிய கோலமுடைய பாவை, அலிப்பேடு/////அலிப்பேடு????
அல்லியம் திருமால் ஆடிய ஆட்டங்களில் ஒன்று என்ற குறிப்பு இருப்பதால்அல்லியம் என்பதுதான் பின்னர் மோகினி ஆட்டம் என மாறியிருக்கக் கூடும் என்பது எனது கருத்து
அல்லியக்கூத்து -வல்லோன் றைஇய வரிவனப் புற்றஅல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்காம விருவ ரல்லதி யாமத்துத்[புறம் 33:புதுப்பூம் பள்ளி!]கைவல்லோனாற் புனைந்து செய்யப்பட்ட எழுதிய அழகு பொருந்திய;அல்லிப் பாவை அல்லிய மென்னும் கூத்தையாடும் அழகை யொப்ப;அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாகிய இருவரல்லதுஅல்லிப்பாவை யாடுவனப்பென்றது ஆண்கோலமும் பெண்கோலமுமாய அவ்விருவருமாடுங் கூத்துஅல்லிப்பாவை - இருவர் ஆடும் ஆட்டம் என்பது புறப்பாடலில் வரும் விளக்கம்
ஆனால் இது ..அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் "சிலப்பதிகாரவுரை"(- http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=33&file=l128100l) பொருள் தருவது பொறுத்தமாகத் தெரியவில்லைபுறப்பாடல் விளக்கத்துடன் இவ்விளக்கம் மாறுபடுகிறது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2f805de9-da09-45cb-a0db-7deb0218079c%40googlegroups.com.
On Sat, Apr 11, 2020 at 10:07 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:////கண்ணன் வேய்ங்குழல் ஊதி நடுவிலே நிற்க6 (அல்லது) 12 (அல்லது) 18 பெண்கள் சுழன்று ஓடுவர். அவர்களில் 6 பெண்கள் கையில்தான்அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும். ////> 6 பெண்கள் கையில்தான் அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும் <<இதற்கு மேற்கோள் கொடுக்க இயலுமா?கோவூர்கிழார் புறப்பாட்டு 33-ல் அல்லியக்கூத்தில் எடுத்துச் செல்லும்அல்லிப்பாவை பற்றிச் சொல்கிறார்:” வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்”கை வல்லவன் தைத்தும், வரைந்தும் எழுதுவது அல்லியம் (அல்லது) அலிப்பேடுஎன்னும் கூத்தில் பெண்கள் எடுத்துச் செல்லும் பிரதிமை.இது கண்ணன் கண்ணன் விடுத்த யானையின் கொம்பை ஒசித்தாடிய கூத்துஎன்பார் அடியார்க்குநல்லார். இதனால் தான், அலியன் என்று இலங்கையில்வழங்கும் யானையின் பெயர் வெளிச்சமடைகிறது.தமிழிசையின் நுட்பங்களை விளக்குவது அடியார்க்குநல்லார் எனும் கொங்குச்சமணர் உரை.அவர், சிலப்பதிகாரம் 6,அல்லியக் கூத்து 6 உறுப்புகளைக் கொண்டது.
வட்டணையும் (Dance steps), அவிநயமும் (அபிநயம்)இன்றி எழுதிய ஓவியம் போல் நிற்றல் என்கிறார். இதன் பெயர் சுத்த நிருத்தம்.கூத்துப்பார்ப்போர் (ஆடியன்ஸ்) முன்னால் அல்லிப்பாவை பிடித்து நிற்போர்இந்த நிருத்தம் கண்ணனைச் சுழன்றாடும் பெண்கள் செய்வது. இது 6 உறுப்புகள்கொண்டது என்பதனால்,.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ஆனால் இது ..அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் "சிலப்பதிகாரவுரை"(- http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=33&file=l128100l) பொருள் தருவது பொறுத்தமாகத் தெரியவில்லைபுறப்பாடல் விளக்கத்துடன் இவ்விளக்கம் மாறுபடுகிறதுபொறுத்தம் என்று எழுதுகிறீர்கள். பொருத்தம் என்பது சரியானது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.ஆனால், இது தட்டுப் பிழை
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.comபள்ளி நாட்களில் பொருத்துக என்பதுதான் கேள்வித் தாளிலேயே ஒருவகை கேள்வி வரும் கேள்விகளுக்கு நாம் பல காலம் விடையளித்து வந்துள்ளோம்.
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2a1ef210-0d1c-4d38-a935-764d8ea191e0%40googlegroups.com.
ஆனால் இது ..அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் "சிலப்பதிகாரவுரை"(- http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=33&file=l128100l) பொருள் தருவது பொறுத்தமாகத் தெரியவில்லைபுறப்பாடல் விளக்கத்துடன் இவ்விளக்கம் மாறுபடுகிறதுபொறுத்தம் என்று எழுதுகிறீர்கள். பொருத்தம் என்பது சரியானது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.ஆனால், இது தட்டுப் பிழைகுழும உறுப்பினர்கள் பொருத்தருள்க - என எழுதுகிறீர்கள்
பொறுத்த- என்றும் பல மடல்களில் காண்கிறோம்.அதனால், ர்/ற் வேறுபாடு பற்றிக் குறிப்பிட்டேன்.நா. கணேசன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Sunday, April 12, 2020 at 9:01:55 AM UTC-7, N. Ganesan wrote:ஆனால் இது ..அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் "சிலப்பதிகாரவுரை"(- http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=33&file=l128100l) பொருள் தருவது பொறுத்தமாகத் தெரியவில்லைபுறப்பாடல் விளக்கத்துடன் இவ்விளக்கம் மாறுபடுகிறதுபொறுத்தம் என்று எழுதுகிறீர்கள். பொருத்தம் என்பது சரியானது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.ஆனால், இது தட்டுப் பிழைகுழும உறுப்பினர்கள் பொருத்தருள்க - என எழுதுகிறீர்கள்நன்றி அதுவும் தட்டுப் பிலைதான்
பொறுத்த- என்றும் பல மடல்களில் காண்கிறோம்.அதனால், ர்/ற் வேறுபாடு பற்றிக் குறிப்பிட்டேன்.நா. கணேசன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.
On Sunday, April 12, 2020 at 11:05:48 AM UTC-5, தேமொழி wrote:
On Sunday, April 12, 2020 at 9:01:55 AM UTC-7, N. Ganesan wrote:ஆனால் இது ..அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் "சிலப்பதிகாரவுரை"(- http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=33&file=l128100l) பொருள் தருவது பொறுத்தமாகத் தெரியவில்லைபுறப்பாடல் விளக்கத்துடன் இவ்விளக்கம் மாறுபடுகிறதுபொறுத்தம் என்று எழுதுகிறீர்கள். பொருத்தம் என்பது சரியானது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.ஆனால், இது தட்டுப் பிழைகுழும உறுப்பினர்கள் பொருத்தருள்க - என எழுதுகிறீர்கள்நன்றி அதுவும் தட்டுப் பிலைதான்தட்டுப்பிழை தப்பிலைதான்.
உங்கள் பெயர் கணேசன் அல்லது கனேசன் ?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2fb306aa-aef1-47d7-a6f6-d7113323dd59%40googlegroups.com.
On Sun, Apr 12, 2020 at 11:31 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:உங்கள் பெயர் கணேசன் அல்லது கனேசன் ?ணே ஷிஃப்ட் கீ அழுத்தாது விட்டால் னே ஆகிறது.பொருத்து பொறுத்து என எப்படி ஆகும்? ஏன் ஷிஃப்ட் கீ பயனரால் வருகிறது?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஷிஃப்ட் கீ ????அதை phonetic முறையில் எழுதுவோர் பயன்படுத்தத் தேவையில்லைநான் பயன் கொள்வதில்லை
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2fb306aa-aef1-47d7-a6f6-d7113323dd59%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4ff423d5-ea05-43f4-9d57-ad26cc7ac6ff%40googlegroups.com.

நான் பொறுத்து என தட்ட நினைத்து, கவனிக்காமல் விரைவில் பதிவிட நினைத்தால் .. எது வரும் ?
On Sun, Apr 12, 2020 at 11:55 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:ஷிஃப்ட் கீ ????அதை phonetic முறையில் எழுதுவோர் பயன்படுத்தத் தேவையில்லைநான் பயன் கொள்வதில்லைஅதனால் தட்டுப்பிலை வருகிறது. போனடிக் கீபோர்டில் ஷிஃப்ட் கீ உள்ள எழுதிகளைப்பயன்படுத்துங்கள். சரியாக வர அவ்வாறு கீபோட்ட்ஸ் செய்துள்ளனர். கூகுளைஅதனைப் பார்க்க வைக்கலாம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2fb306aa-aef1-47d7-a6f6-d7113323dd59%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
திரு கணேசன் ஐயா,அருமையான பதிவு. அளி, அல்லியம், அல்லியம், அளியன், ஞிமிறு என பலவற்றை அறிந்து கொண்டேன் இன்று தங்கள் பதிவிற்கு நன்றி.தாங்கள் குறிப்பிட்ட "பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில்"பஞ்ச த்ராவிட தேசங்கள் யாவை? அறிய விரும்புகிறேன்.
ஒருவழிப்பட்டன்று;மன்னே!இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு |
|
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
| |
திணையும் துறையும் அவை.
|
அன்புடன்சண்முகானந்தம்
On Sun 12 Apr, 2020, 7:35 AM N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
On Sat, Apr 11, 2020 at 8:46 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே படைத்து விட்டார் கணேசன்! அவர் வாழ்க!- திருச்சி புலவர் இராமமூர்த்தி
நன்றி, ஐயா.கண்ணபிரான் வேய்ங்குழல் ஊடி நடுவிலே நிற்க, பெண்கள் ஓவியப்பாவைகளுடன் ஓடும்
அல்லியம்/அலிப்பேடு என்னும் கூத்து இன்றைய சினிமா தொழிநுட்பத்தின் முன்னோடிஎன எழுதியுள்ளேன். பாருங்கள்.
வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஹ்- என்ற முன்னொட்டுப் பெறுவது இயற்கை. அவ்வழியில், தமிழ்/த்ராவிடச்சொல் அலை >> ஹலதி என்றாகியுள்ளது.சேரரின் வஞ்சி மாநகரில் ஆடிய ஊளிவிழவு ஹூளி/ஹோளி என்று ஆவதும் ஹ்- முன்னொட்டுச் சேர்வதினால் தான்.உயிரெழுத்தில் தொடங்கும் சில வார்த்தைகளில் வகர மெய்யோ (உ-ம்: ஒக்கலிகர் > வொக்கலிகர் (Vokkaliga in Karnataka), அக்கா > வக்கா, உடையார் > வொடெயாரு (மைசூர் மன்னர்) ...), ஹகர மெய்யோ ஏறுதல் பேச்சு மொழி இயற்கை. எடுத்துக் காட்டாக, ஊளி > ஹூளி/ஹோளி, ஏலராஜா (வேளராஜா) > ஹேலராஜா, எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம், ஆரத்தி (ஆலத்தி) > ஹாரத்தி. அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம். http://nganesan.blogspot.com/2011/03/holi-uuli.html21 ஆண்டு முன், அல்லியம்/அலியம்(=அலிப்பேடு). கொம்பன் யானையை கஞ்சன் அரண்மனையில்அல்லியன்/அலியன் என்று கொம்பு ஒசித்துக் கண்ணன் ஆடிய திருவிளையாட்டு). ஹல்லீசம் என்னும்ஆடல் அலங்கு-/அலை- என்ற சொல்லின் முன் ஹ்- சேருதல் என எழுதிஉள்ளேன்:அல்லிப்பாவை = அல்லியம்/அலிப்பேடு என்னும் கூத்தில் கொள்ளபபடும் பிரதிமை.சிலம்பின் பழைய உரைக்காரர்கள் அல்லி-/அலி- இரண்டுக்கும் ஒற்றுமையைக் காட்டினர்.படம்/பட்டம் ‘சீலை’, நகர்/நக்கர் ‘விடங்கர் (முதலை)’, (அ)ரதனம்/ரத்தினம் (ரதன் டாட்டா), அலி-/அல்லி-.அல்லியக் கூத்து 6 உறுப்புக்கொண்டது, சுத்த நிருத்தம் என அடியார்க்கு நல்லார் போன்றோர்எழுதினர். இது, இன்றைய சினிமாவின் முன்னோடியானது. கண்ணன் வேய்ங்குழல் ஊதி நடுவிலே நிற்க
6 (அல்லது) 12 (அல்லது) 18 பெண்கள் சுழன்று ஓடுவர். அவர்களில் 6 பெண்கள் கையில்தான்
அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும். ஓடும்போது, குவலாயாபீடம் எனும்
கொம்பன் ஆனை கொம்பு ஒசித்து அலிப்பேடு (அல்லியன்) ஆனை ஆகும் புராணம் கூத்தாகஆடியன்ஸ் பார்ப்பர். அலியன் என்று இலங்கையில் கொம்பின்மையால் தமிழர் அழைப்பர்.சிங்களம் தமிழில் இருந்து கடனாகப் பெற்ற சொல் இஃது. உட்கார்ந்திருக்கும் ஆடியன்ஸுக்கு6 பெண்கள் சித்திரத்தால் காட்டும் அல்லியக்கூத்து, அறிவியலால் சினிமாவாகக் கண்டுபிடிக்கப்பட்டது.இதைச் செய்த விஞ்ஞானி பிரெஞ்சு நாட்டார் ஆவார்கோவூர்கிழார், சிலம்பு, அதன் பழவுரைகள் கூறும் அல்லிப்பாவை (அல்லியக்கூத்து) என்னும் ஓவியத்தைக் காட்டி ஓடும்சுத்த நிருத்தம், 19-ஆம் நூற்றாண்டு விஞ்ஞானத்தால் சினிமாவாக மலர்தல்.அல்லியக்கூத்து/ஹல்லீச உபரூபகம் என்னும் தோற்பாவைக்கூத்து வளர்ச்சி இன்றைய சினிமா.தமிழர்கள் வாழ்வில் தலையாய இடம்பிடித்து முதல்வர்களை1967 முதல் கொண்டுவந்துள்ளது. இது மாறுமா என்பதை த்ராவிட கக்ஷிகளின்
எதிர்காலம் காட்டும்.நா. கணேசன்History of the motion picture, history of cinema from the 19th century to the present.
Early years
திரு கணேசன் ஐயா,
தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.
அன்புடன்சண்முகானந்தம்