, 5 v. tr. Var. of இழித்து- 1. To lower, let down, help or hand down; இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் (தேவா. 584, 7). 2. To remit, as taxes; தள்ளிக் கொடுத்தல். இறையிழிச்சிக் கொடுத்தோம் (S.I.I. i, 69). 3. To pull down, dismantle, as a building; இடித்தல். திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு (S.I.I. iii, 93). 4. To disgrace; அவமதித்தல். (W.)
(3) தூபு என்பது சரியெனக் கருதுகிறேன். கொடுமுடி சண்முகத்தின் நூல்களைப்
பார்க்கவேண்டும்: (a) ஏரிப்பாசனவரலாறு (History of Tanks and Irrigation, Sekar Pathippakam) (b) பண்டைப் பாசனப் பொறியியல் (தேனோலை வெளியீடு). கோ. செங்குட்டுவன் போன்றோரிடம் இருக்கலாம். பெற்று பிடிஎப் செய்தால் ஒரு நல்ல ஆய்வறிஞரின் நூல்கள் எல்லோரும் படிக்கலாம். இல்லாவிடில் அழிபடும்.
கொடுமுடியாரின் பிஎச்டி தீஸிஸ் இங்கே (117 Mb!): மிக நல்ல ஆய்வு.
http://dspace.pondiuni.edu.in/jspui/handle/pdy/153
தமிழ்நாட்டுப் பல்கலைகள் தங்கள் உயராய்வுகளை உலகுக்குக் கொடுத்தால் சிறப்பு.
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=768
தூபு = தூம்பு: சொல்லாய்வு
தூ- என்பது தாது என்றால் தூவு, தூபு ஆகும். அதுவே தூம்பு என மருவும்.
(1) யானை (< யால்- யாலுதல்/நாலுதல். யால்/ஆல் மரப்பெயரும் நாலும் விழுதுகளால்,
(2) தும்பி (< தூம்பு), (3) ஆம்பல் (< காம்பு +அல், அறுகு < கறுகு போல) (4) வேழம் (< வே(ய்) ) ....... எல்லாம்
துதிக்கை குழாயாக இருப்பதால் தான்.
DEDR 3323 Ta. tuppu (tuppi-)
3323 Ta. tuppu (tuppi-) to spit; n. spittle; tuppal saliva, spittle. Ma. tuppuka to spit; tuppu, tuppal spittle. To. tüf ïn- (ïḏ-) to spit. Ka. tū imit. sound of spitting and puffing away with the breath; tūntiṟi to spit; tūpu to spit, blow, puff away. Koḍ. tupp- (tuppi-) to spit. Te. tupukku, tuppu the sound made in spitting suddenly; (K.) tuppuna with the sound tuppu; tūpoḍucu (i.e.tū-poḍucu) to spit. Go. (Mand.) tuhkul spit, saliva (Voc. 1765). Pe. cup- (-t-) to spit. Kui sūpa (sūpi-) id.; n. expectoration. Kuwi (F.) hūpali to spit; hūpki aiyali to vomit; (S.) hūpinai to spew; hūpkinai to vomit; hūpki vomiting; (Su.) hūp- (-it-) to spit; hūpka (pl.) saliva, spittle; (Isr.) hūp- (-it-) to spit; hūpki- to vomit; hūpka vomit, spittle; (Mah.) dopoki spittle. Kur. tuppnāto spit; tuppalxō saliva, spittle (for -xō, see 2249 Ta. kōr̤ai). Malt. tupe to spit; tupgle, tulgpe splittle (or with 2862 Ta. coḷḷu). DED(S, N) 2725.
DEDR 3332 Ta. tumpu
3332 Ta. tumpu dust. Ka. dumbu id. Te. dummu, dumārumu, duvva id.; (VPK) tūva, tuva, tuvva, dubba fine sand; (B.) turumu powder; vb. to reduce to powder. Kol. dubba small dust cloud; (Kin.) dust. Go. (L.) dubā dust; (SR.) ḍuba id., earth; (S.) dumu dust (Voc. 1571); (Ko.) dumul id. (Voc. 1876); (ASu.) dubbā dirt. Kuwi (S.) dūmbru id. DED(S) 2736.
பா- என்ற தாதுவின் உற்பத்தி பாம்பு, பாவு (கன்னடம்(, பாமு (தெலுங்கு) நினைவூட்டுவது
தூ- என்ற தாதுவின் உற்பத்தி தூம்பு, தூபு, தும்பி, தும்பை
DEDR 4085 Ta. pāmpu
4085 Ta. pāmpu snake; pāppu, in: pāppu-ppakai Garuḍa, the enemy of serpents (cf. 3808); (lex.) pā snake. Ma. pāmpu id. Ko. pa·b id. To. po·b id.; o·f id. (in songs; < Badaga ha·vu). Ka.pāvu id. Koḍ. pa·mbï id. Tu. hāvu id. (< Ka.); pāmbolů a kind of flat, long fish; pāmbolů-kērè rat-snake (cf. 2011). Te. pāmu snake. Kol. pa·m id. Nk. pām id. Nk. (Ch.) pām id. Pa. bām id.Ga.
| 230. | செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. [...] ஒரு தொழிற்கண்ணே வேறுபட வாராமையுடைய அத்தொழில் உண்ணூஉ எனவும், உண்குபு எனவும், உண்டென எனவும்; |
தூம்பு என்பது துளைப் பொருளில் தோன்றிய சொல். நீர் வடியும்படி துளை அமைப்பு கொண்ட குழாய். பெரிய கதவில் அமைந்த சிறிய கதவும் தூம்பு எனப்படும். துளைப் பொருள் கொண்டது. துப்பும் போது இதழ்கள் துளை போல் அமைவதை காணுங்கள்.
இந்தியில் தூம்ரபான் என சுருட்டை குறிப்பர். ஏன்? முதலில் இலையை சுருட்டி மடித்து அதில் உள்ள துளையில் புகையிலையை அடைப்பதாலேயே.
தூம்பு : n. [T. tūmu, K. M.tūmbu.] 1. Tubularity; உட்டுளை. தூம்புடைத்தடக்கை (புறநா. 19). 2. Tube; உட்டுளைப்பொருள். (பிங்.) 3. Sluice, outlet; மதகு. குளந்தூம்பு ...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கல்வெட்டில் தூம்பு என்பது தூபு எனப்பிழைபட எழுதப்பட்டுள்ளது என நினைத்திருந்தேன். உங்கள்சொல்லாய்வு தூபு என்னும் சொல் சரியான சொல்லே எனக்காட்டுகிறது. உங்கள் சொல்லாய்வுமலைக்கவைக்கிறது. பின்னால் தூம்பு என மாற்றம் பெற்றிருக்கலாம்.தூம்புக்கல்வெட்டுகள் தொண்டை மண்டலப்பகுதியில் நிறைய இருந்திருக்கும். கொடுமுடி சண்முகனார் தூம்புக்கல்வெட்டுகளை க் கண்டறிந்துள்ளார் எனக்கேள்வியுற்றிருக்கிறேன். நீர்ப்பாசனம், தூம்பு, கலிங்கு ஆகியவை பற்றிய கல்வெட்டுகள் வட தமிழகத்தில் நிறைய உள்ளன எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியில்,ஏரிகளைப்பராமரிக்க ஏரி,கலிங்கு வாரியங்கள் செயல்பட்டன.கொலையுண்ட ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு என்பதில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது. ஆட்சியில்அமராத இளவரசரும் தம் பெயரில் கல்வெட்டுகள் வெட்டுவிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆவணம் இதழில் இக்கல்வெட்டைத் தவறாது பதிக்கவேண்டும்.உங்கள் விரிந்த ஆய்வுக்கு நன்றி கணேசன் அவர்களே.சுந்தரம்.
On Tuesday, September 22, 2015 at 5:46:58 AM UTC-7, dorai sundaram wrote:கல்வெட்டில் தூம்பு என்பது தூபு எனப்பிழைபட எழுதப்பட்டுள்ளது என நினைத்திருந்தேன். உங்கள்சொல்லாய்வு தூபு என்னும் சொல் சரியான சொல்லே எனக்காட்டுகிறது. உங்கள் சொல்லாய்வுமலைக்கவைக்கிறது. பின்னால் தூம்பு என மாற்றம் பெற்றிருக்கலாம்.தூம்புக்கல்வெட்டுகள் தொண்டை மண்டலப்பகுதியில் நிறைய இருந்திருக்கும். கொடுமுடி சண்முகனார் தூம்புக்கல்வெட்டுகளை க் கண்டறிந்துள்ளார் எனக்கேள்வியுற்றிருக்கிறேன். நீர்ப்பாசனம், தூம்பு, கலிங்கு ஆகியவை பற்றிய கல்வெட்டுகள் வட தமிழகத்தில் நிறைய உள்ளன எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியில்,ஏரிகளைப்பராமரிக்க ஏரி,கலிங்கு வாரியங்கள் செயல்பட்டன.கொலையுண்ட ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு என்பதில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது. ஆட்சியில்அமராத இளவரசரும் தம் பெயரில் கல்வெட்டுகள் வெட்டுவிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆவணம் இதழில் இக்கல்வெட்டைத் தவறாது பதிக்கவேண்டும்.உங்கள் விரிந்த ஆய்வுக்கு நன்றி கணேசன் அவர்களே.சுந்தரம்.
கோபு/கோம்பு - கோபுரம் (kOpura > gOpura)கோம்பை = கோம்பைக் கலயம், அடியற்ற கூம்பு போன்ற மண்பாண்டம்.கோம்பைக்கலசம் போல அடியற்ற, மட்டையுடன் கூடிய அரைத் தேங்காய், பாக்கு, (அ) பனம்பழத்தின் ஓடு. கூம்பியிருப்பது கோம்பை.கோம்பி = பச்சோந்தி, கூம்பு போன்ற வாயுடையது. கோம்பிவிருத்தம் என்று மணிவாசகரை நினைந்து வெள்ளகால ப. சு. முதலியாரவர்கள் ஆங்கிலப்பாடலை முன்பு மொழிபெயர்த்தார்கள். u/o alteration: kOmpu/kUmpu.பாரம்பரியமான வீடுகள் குடிசை, ஓடுவேய்ந்தது எதுவானாலும் /\ வடிவில் சேரும். இதனைக் கோப்பு/கோம்பு எடுத்தல் என்போம். கோம்பு என்பதன் ஒரு பழைய வடிவம் கோபு (kOpu). தூ- தூபு(=தூம்பு); பா- பாபு(=பாம்பு) போல, கோபு=கோம்பு/கோப்பு.குன்னு/குஞ்ஞு அதற்கு ர (possessive suffix) சேர்ந்து குஞ்ஞரம்/குஞ்சரம் (ஒப்பு: மஞ்ஞை:மஞ்சை) என்பது போல, ர possessive suffix சேர்ந்து தும்புரு முனிவர். தும்புரு > தம்புரா (இசைக்கருவி). நாரதர் நார்/நரம்பு என்னும் யாழ்க்கருவி. நாரத தும்புரு சங்கீத முனிகளின் பெயரில் தமிழ் இருக்கிறது. குஞ்ஞர என்பதுபோல, கோபு-(=கோம்பு) என்னும் தமிழ்ச் சொல்லுடன் -ர விகுதி சேர்ந்து கோபுரம் என்ற சொல் தோன்றுகிறது. இன்னொருமுறை நூ- (ஒலித்தல்/இசைத்தல்) என்னும் சொல்லில் இருந்து நூபு-ரம் “சிலம்பு” பார்ப்போம்.நா. கணேசன்உசாத்துணை:(1) Jean Filliozat, 1959, Gopura 'Porte de ville', Journal Asiatique 247, pp. 251-255.(2) Siegfied Lienhard, Notes sur l'emploi du mot go-pura dans le kAvya sanskrit. = Notes on the use of the word go-pura' in kāvya Sanskrit.Bulletin d'études indiennes, 2001, 19, pp. 353-358.Abstract: This article attempts to shed some light on the Sanskrit word gopura, which, in dictionaries, is generally rendered as town-gate or door. M. Mayrhofer, too, translates gopura as town-gate, but adds the following remark: properly speaking, gate-way for the cows… It is difficult to ascertain the etymology of the word: as the first member of the compound, go-, permits various interpretations. J. Filliozat saw in Sanskrit go a loan-word from Tamil, namely kŌ, King or Lord, and thus interpreted gopura as entrance to the temple (Tamil kŌyil, kŌvil). The present author examines a number of descriptions given by Sanskrit poets and finds that in kavya gopuras, as well as palaces or certain parts of palaces (pura), are often said to be very lofty and elevated (uñca, uttunga). More elaborated, though characteristic literary attributes are abhramkasa, abhramliha, and (gagana-)ullekhin, which all mean rubbing, touching (literally, licking) or scrapping the clouds, or the sky. It may thus not be wide of the mark to understand go in gopura as cloud(s) or sky, which, in fact, are two of the numerous meanings of Sanskrit go. Interestingly, cows are never mentioned in poetical contexts.(3) Francoise L'Hernault, Le gopura, pavillon d'entree des temples sud-indiens. AION 62/1-4, 2002.(ஓர் உதவி: இதனை தரவிறக்கி வொர்டு டாக்குமெண்ட் ஆக்கி தர முடியுமா? நன்றி.)தமிழில் அக்கறை கொண்ட இந்த மூன்று சம்ஸ்கிருத/இந்தியவியல் அறிஞர்கள் கோபுரம் என்னும் சொல்லை ஆராய்ந்துள்ளனர். கி.பி. 5-ஆம் நூற்றாண்டுவாக்கில் உருவாகும் கோபுரம் என்பது கோபு/கோம்பு என்பதுடன் -ர விகுதி சேர்ந்து கோபுரம் என்ற சொல் தமிழர்கள் செய்தது என அவர்கள் தமிழ் பேசவோ, ஆழமான பயிற்சி இல்லாததாலோ சொல்ல இயலவில்லை. ஆனால், ஏராளமான வடமொழி இலக்கியச் சான்றுகளைக் கொடுத்துள்ளனர். அவற்றைப் படித்து தமிழின் தாக்கம் வடமொழிகளில் என்று காட்ட நம் இளைய சமுதாயம் முன்வர வேண்டும். அதற்கான உழைப்பும் தேவை.
இந்த கோபுரம் என்ற சொல் பற்றி நாம் முன்னர் ஒருமுறை குழுமத்தில் விவாதித்த நினைவுள்ளதுஇங்கு பொருத்தமாக இருக்கும், மேலும் சில தகவல்களும் தரும் என்ற நோக்கில் ....அதனை மீண்டும் கீழே கொடுக்கிறேன்...
கோபுரம் உயர்ந்தது - விமானம் தாழ்ந்ததுஆறாம் நூற்றாண்டு என்று நான் அறிந்தவரைக் குறிப்பிடுகிறேன்.
இதனால் .... திருமறைகளில் துவங்கிய தேடலில் ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் கோபுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியது தெரிகிறது.தேவாரம் - நான்காம் திருமுறை - (அப்பர்)90 கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?இதன் பிறகு சம்பந்தர், சுந்தரர் எனவும் தேடியதில் அப்பருக்கு சமகாலத்தவர், பிற்காலத்தவர் இருவரும் பயன்படுத்தியுள்ளனர்.
பொறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், “தூம்பு” எனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மேல்வாலையில் உள்ள ஏரி மதகுக் கல்வெட்டு (கி.பி.920) கீழக்காணும் தகவலைத் தருகிறது.
“ஸ்வஸ்திஸ்ரீ
மதிரை கொண்ட கோ விராஜகேசரி பன்மற்கு
யாண்டு பதினஞ் சாவது
சேதிப் பற்றான இவ்வேரியும்
இக் கழனியும் இத் தூம்பும் கண்டான்
கற்பூண்டி நாட்டுக் கருத்துஉருடைய
இலாடன்மற் மகல் லடாம்பி.”
இதே போல் திருக்கோவலூர் வட்டம் ஆமூர் ஏரி, சென்னகுணம் ஏரி, ஆலூர் ஏரி, நத்தமேடு ஏரி, பழங்கூர் ஏரி, திண்டிவனம் வட்டம் திருவம்பட்டு ஏரி, கிடங்கில் ஏரி, உளுந்தூர்ப்பேட்டை வட்டம் திருநறுங்குன்றம் ஏரி மற்றும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேரூர் ஏரி உள்ளிட்டவற்றிலும் “தூம்பு” எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விவரங்களுடன் “ஏரிகளில் கல் ஆவணங்கள்” எனும் தலைப்பில் முனைவர் கொடுமுடி சண்முகன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அதில், இந்த ஆவணங்களில் இருந்து கிடைக்கும் அரிய செய்திகளாகக் கீழ்க்கண்டவற்றை அவர் பட்டியலிட்டுள்ளார்:
ஏரிகள் அமைக்கப்பட்ட காலம் அறிய முடிகிறது.
ஏரிகள் அமைக்கும் தொழில்நுட்பம் அவ்வப்போது மாறி முன்னேறிய வடிவமைப்புகள் தோன்றியுள்ளன.
எல்லோராலும் ஏரிகளின் தூம்புகள் அமைக்க உதவிகள் நல்கப்பட்டமை தெரிகின்றன.
கரையும் கலிங்கும் பொது நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் தூம்பு பல்வகை மக்களின் உதவியால் அமைந்தன.
மடை, தூம்பு, மதகு என்ற மூன்றுவித கட்டுமானங்கள் இருந்தன.
இன்னொருவர் பெயரில் தூம்பு அமைக்கப் பணம் வழங்கப்பட்டது.
தூம்புகள் தனிப் பெயர் பெற்றிருந்தன.
- - - - - -
கொடுமுடியார் அவர்களின் மேற்காணும் கட்டுரை இடம்பெற்றுள்ள நூல்,
தமிழில் ஆவணங்கள்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
வெளியீடு: 2001.
- - - - -
தகவலுக்காக, கோ.செங்குட்டுவன்
பொறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், “தூம்பு” எனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மேல்வாலையில் உள்ள ஏரி மதகுக் கல்வெட்டு (கி.பி.920) கீழக்காணும் தகவலைத் தருகிறது.
2015-09-21 18:06 GMT+02:00 dorai sundaram <doraisu...@gmail.com>:விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர்என்னும் சிற்றூரில் மயிலாடும்பாறை என ஊர் மக்கள் குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.அது ஓர் அருமையான கல்வெட்டு. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான்.ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான். ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை“ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக்குறிக்கும். சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள். கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலைகொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க....னேன் இவூர்க்கு நஞ்செயரை..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)தரையனேந் இத்தர்மம் ரக்ஷித்தான் பாதம் என்றலைமேலன இதிறக்கினான் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்மேலை கற்றூபும் இட்டாருமிவரே”கற்றூபும்” எனப்பிழையாகப் பொறித்திருக்கிறார்க்ள். “கற்றூம்பும்”என்பதே சரி. கல்+தூம்பு=கற்றூம்பு.துரை.சுந்தரம்.மிக அருமை.இந்தப் பதிவை மின் தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.
சுபா
NG> உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்
> கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
> (ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.
இலக்கணப்படி,
கோபுரம் = கோ(நெடில்)+ புரம்(குறில்+குறில்+மெய்) என்றுதான் பிரித்துப் பொருள் கூற வேண்டியுள்ளது.
On 01-Oct-2015 8:12 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> முனைவர் காளைராஜன் எழுதினார்:
>>
>> NG> உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்
>>
>> > கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
>> > (ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.
>>
>> இலக்கணப்படி,
>> கோபுரம் = கோ(நெடில்)+ புரம்(குறில்+குறில்+மெய்) என்றுதான் பிரித்துப் பொருள் கூற வேண்டியுள்ளது.
>
>
> எந்த இலக்கணம் இவ்வாறு கூறுகிறது? நீங்கள் கூறுவது பொருள் கூறுவதற்காக அல்ல.
> செய்யுள்களில் சீருக்குச் சீர், அடிக்கு அடி ஓசைநயத்துக்காக.
>
> சொற்பிறப்பியலுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.
அப்படியா ஐயா!
தாங்கள் மேலே சொல்லியுள்ளபடிச் சொல்லியுள்ள இலக்கண நூல் எது ஐயா?
On 01-Oct-2015 8:12 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> முனைவர் காளைராஜன் எழுதினார்:
>>
>> NG> உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்
>>
>> > கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
>> > (ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.
>>
>> இலக்கணப்படி,
>> கோபுரம் = கோ(நெடில்)+ புரம்(குறில்+குறில்+மெய்) என்றுதான் பிரித்துப் பொருள் கூற வேண்டியுள்ளது.
>
>
> எந்த இலக்கணம் இவ்வாறு கூறுகிறது? நீங்கள் கூறுவது பொருள் கூறுவதற்காக அல்ல.
> செய்யுள்களில் சீருக்குச் சீர், அடிக்கு அடி ஓசைநயத்துக்காக.
>
> சொற்பிறப்பியலுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.அப்படியா ஐயா!
தாங்கள் மேலே சொல்லியுள்ளபடிச் சொல்லியுள்ள இலக்கண நூல் எது ஐயா?