நானறி தெலுகில் சிவப்புக்கு 'எருபு' தான் தமிழைபோல் நிறங்கள் புகர இறுதிகொள்ளும்.
தெளுபு(வெளுப்பு), நலுபு,(கருப்பு) எருபு, பசுபு(மஞ்சள்). பச்சைக்கு ஆ(க்)குப்பச்சா.
நச்.
இது, பண்பு.
இ-ள் : குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே குரு என்னும்
உரிச்சொல்லும், கெழு என்னும் உரிச்சொல்லும் நிறன் என்னும்
உரிச்சொல்லது பண்புப் பொருளாம், எ-று.
உ-ம் : ‘குருமணித்தாலி’, 4‘நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளர்
அகலம்’ (மதுரைக். 493) என வரும்.
‘குரூஉத் துளி பொழிந்த’
குரூஉக்கண் இறடிப் பொம்மல்’ (மலைபடு. 169)
எனக் குரு நீடலும், கெழு கேழ் என நீடலும் ஈறு கெடுதலும்,
‘எழுத்துப் பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே’ (உரி 97)
என்பதனாற் கொள்க. கெழு என்று வரும் இடம் உளதாயின் கொள்க.
இக் கெழு பொருத்தத்தை உணர்த்துதலும், கெழுமுதல் என்னும்
வழக்கிற்கு முதல் நிலையாய் நிற்றலும் ‘கூறிய கிளவி’ (உரி. 92)
என்பதனால் கொள்க. மேல்வரும் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள்
கூறுக.
கெழு, கேழ் என்னும் உரிச்சொல் : தொல்காப்பியர், இளம்பூரணர் விளக்கும் இரு பொருள்கள்
கழ்-/கற்- என்னும் தாது கல்-/கர்- என்றும் ஆகிறது.கருப்பு “famine, dearth, scarcity" தெலுங்கில் கறவு மற்றும் கரவு என்றுள்ளது (DEDR 1286).பயிர்கள் கறுகுவதால்/கருகுவதால் போலும் கருப்பு/கறவு = வறட்சி.தொடர்புடைய சொல்: அறுகு (புல்) இதை அருகம்புல் எனவும் எழுதுகின்றனர்.கனல் > அனல் போல, கறுகு என்ற சொல் தான் அறுகு என சங்கத்தமிழில் ஆகியுள்ளது.ஏனெனில், மற்ற மொழிகளில் கறுகு இன்னமும் உள்ளது. அறுகு ஹிந்தியில் ஹரியல்லி என ஹ்- முதலில்சேர்ந்துள்ளது. எருமை > ஹேரம்பம், அப்பளம் > ஹப்பளம், ஊளி > ஹோளி விழா, .... ஆதல் போல.வறட்சியிலும் நீரின்மையைத் தாங்கி உயிரோடிருப்பதும், முதல் மழையிலேயே தழைப்பதும் கறுகு (=அறுகு) புல். எனவே, அப்பெயர்.
DEDR 1397 (a) Ma. kaṟuka Agrostis linearis1397 (a) Ma. kaṟuka Agrostis linearis, a grass used for the funeral ceremonies and veli of Sūdras. Ko. karg sp. grass; tikarg, nakarg Andropogon foulkesii. To. kaṟx sp. short grass (for grazing); kakaṟx Eragrostis nigra, Nees. (so Rivers, p. 738, with misspelling Eragrostica; TGT, commentary on text 56). Ka. kaṟike the huriallee grass, Agrostis linearis Retz. Koḍ. garike id. Tu. kadike the huriallee grass, Cynodon dactylon. Te. gaṟika a kind of grass, Agrostis linearis. ? Go. (M) kār, (Hislop Ma.) kar grass (Voc. 642); (ASu.) garka jārī a kind of grass, Agrostis linearis. Kuwi (S.) garkigrass.
(b) Ta. aṟuku, aṟukai harialli grass, used in ceremonies, Cynodon dactylon. Ma. aṟuka Agrostis linearis. ? To. naṟk grass, Andropogon schoenanthus. / Cf. Skt. agarī-, garā-, garī- a kind of grass, Andropogon serratus. [Anglo-Indian harial(l)i, huriallee (< H. hariālī < Skt. haritālikā-) = Bermuda grass = Cynodon dactylon, for which Hooker records that one taxonomist used Agrostis linearis.] DED(S) 1176.
கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற- (தெலுங்கு)மாற்றம் உண்டா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdjCyJHzX26g54tseaJO7Zf_HDvJRjXxrfBNDa53aC%2BdA%40mail.gmail.com.
கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற- (தெலுங்கு)மாற்றம் உண்டா?
மாற்றம் ஒத்த ஒலிப்புகளாக இருக்கும்.
கேள்- ஹேளு. க்--ஹ அல்லது ஃ ,
புலி -->ஹுலி, ப--> ஹ அல்லது ஃ ஆவதால்.
வங்கம் - பங்களா, வில்லியம்-- பில். வில்- பில்
ழகரமும் றகரமும் நாவின் பிறப்பிடம் வேறானவை.
ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. அமிழ்தம்--> அமிர்தம். இரண்டுமே விழுங்கப்படும் இடங்களும் உண்டு. மருந்து- மந்து, கழுத்து- கொத்து.
ழகரமும் டகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. ஏழு--> ஏடு. அழு-- ஏடுவு, அவிழ்- விடுபு--> உடுபு
ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். றகரமும் அன கரமும் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். சும்மா பேச்சுக்கு பாணினியின் நெடுங்க்கணக்கில் பின்னொட்டாக சேர்த்தார் என சொல்லல்பொருந்தாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6jvX_aQrA8id6BgM5-Mkj0mDsQRmqmJtt2YnxrnQ0zDUA%40mail.gmail.com.

எறுழ் என்றால் சிவப்பு என்பது பொருள். வலிமை என்பதற்கும் வரும். கருமை என்ற சொல் கறுப்பு நிறத்திற்கும், வலிமைக்கும் வருதற்போல.எறுழ் = சிவப்பு நிறம். சில சங்கச் சான்றுகள் பார்ப்போம்:(1) கால் எறுழ் ஒள்வீ - ஐங்குறுநூறு 308 செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை.(2) இந்த எறுழ் சிகப்பு நிறப் பூ ஒரு மரத்துக்கும் பெயராகிறது. , குறிஞ்சிப் பாட்டு (கபிலர்)எரிபுரை எறுழம் (குறிஞ்சிப்பாட்டு. 66).எறுழ்- < கெழு- என்பதற்குச் சான்று தமிழிலே உண்டு. எறுபு = சிகப்பு வண்ணம் (தெலுங்கு).எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeh5rK-CU3jrUEnWdemZczaeRj%2BaJ-WhybYZx%2BeU2pHmg%40mail.gmail.com.
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvjz6LiTGJ_sqRPvGBS56AS1rfb6cg37MXKpN0j1hTUjA%40mail.gmail.com.
எறுழம் – என்ன மரம்?
செங்கை பொதுவன் எறுழம் என்பது எருக்கு என்று எழுதியுள்ளார்.
http://vaiyan.blogspot.com/2015/09/erulam-kurinjipattu.html
ஆனால், எறுழம் தீயைப் போல இருக்கும் என்று கபிலரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவதால் எருக்கு அல்ல. வைரம் குறிஞ்சிப்பாட்டு மலர்களுக்கு ஒளிப்படங்கள் தந்த கட்டுரையில் calycopteris floribunda எனக் குறிப்பிடுகிறார்.
https://en.wikipedia.org/wiki/Calycopteris_floribunda
இதில் ‘மின்னற்கொடி’ என்று இத்தாவரத்தைத் தமிழர்கள் அழைப்பதாகக் கூறுகின்றனர். காரணம், calycopteris floribunda தாவரத்தின் பூக்கள் பெரும்பாலும் வெண்மையாக இருப்பதால் போலும். ஒருசில பூக்கள் salmon red என்னும் இளஞ்சிவப்பு நிறம். என்றாலும், பெரும்பான்மை, வெண்மை நிறத்திலே இதன் பூக்கள் இருப்பதால், எறுழம் calycopteris floribunda அல்ல என்று கருதுகிறேன்.
இதன் பூக்களைப் பாருங்கள், கொழுந்து விட்டு எரியும் நெருப்புப் போல இல்லையே.
பி. எல். சாமி (The Plant Names in Kurinchippattu, JTS, 1972) கட்டுரையில் அவ்வாறு கருத்தை முதன்முதல் வெளியிட்டார். அதை வைரம் தம் ‘கற்கநிற்க’ வலைப்பதிவில் பயன்படுத்தியுள்ளார் . ஆனால், வெண்ணிறப்பூக்களைப் பெரும்பாலும் கொண்ட calycopteris floribunda எறுழம் என தாவரவியல் பேரா. கு. சீனிவாசன், சங்க இலக்கிய தாவரங்கள் நூலில் கருதவில்லை.
எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).
சேவூர்க் கல்வெட்டில் உள்ள எறுழங்கோதை என்னும் பெயரும் கொங்குநாட்டு மலைகளில் பூக்கும் Rhododendron Nilagiricum = எறுழம் என்னும் தெரிவுக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் பெண் தெய்வப் பெயர்கள் பெண்குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கம். மதுரை என்றால் மீனாட்சி என்ற பெயரும், திருச்செங்கோடு என்றால் பாவை, பாவாயி (பாவை+ஆயி), பேரூரில் பச்சைநாயகி, பச்சையம்மாள் என்னும் பேர்களை நிறையக் கேட்கலாம். அதுபோல, சேவூர் அருகே ஒருகோயிலின் அம்மன் பெயர் எறுழங்கோதை என இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
எறுழம் - Rhododendron Nilagiricum -
http://www.flowersofindia.net/catalog/slides/Nilgiri%20Rhododendron.html
http://www.rufford.org/files/Current%20Science,%20Vol.%2094,%20No.%2012,%2025%20June%202008.pdf
http://www.biotik.org/india/species/r/rhodarni/rhodarni_13_en.html
http://www.indiamike.com/india-images/pictures/nilgiri-red-rhododendron-pongal-pooh
https://www.flickr.com/photos/nilgiriswildflora/4225168300
http://www.flickriver.com/photos/tags/nilgirirhododendron/interesting/
http://www.kew.org/mng/gallery/217.html
மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும் மரத்துக்கு எறுழம் என்று சங்க காலப் பெயர் ஒரு காரணப் பெயர் எனலாம். இதன் மலர்கள் நெருப்பை ஒத்த Scarlet சிவப்பு. மேலும், இம்மரங்கள் தங்கள் நீர்ச் சத்தால் காட்டுத் தீ பரவினாலும் அழிவதில்லை. தெறு- என்பது தீச் சூடு. தீப்போல சிவந்த மண்காடுகள் தெற்றிக் காடு/தேரிக்காடு. காட்டுத் தீயாலும் அழியாத வலிமைபெற்ற மரங்கள் எறுழம் (< தெறுழ்-) என்றும் கொள்ளலாம். இவை வெளிநாட்டு மரங்கள் யூகலிப்டஸ், டீ, காப்பி போன்ற தாவரங்களால் அழிந்துவருகின்றன.
நெருப்பு நெருங்காத மரம்:
http://periyarpinju.com/2010/august/page14.php
ஆனைமலை, பழனிமலை, நீலகிரி என்னும் கொங்குநாட்டு மலைகளில் வளரும் காட்டுப்பூவரசு என்னும் மரத்தின் பூக்கள் எரியும் தீப் போல இருப்பதாலும், காட்டுத் தீயிலிருந்து காத்து பறவை, விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையாலும் எறுழம் என்ற பெயர் பண்டைத் தமிழர் வழங்கினர் எனலாம். அந்த அழகிய நெருப்புப்போன்ற மலர்மாலையை அணிந்த பெண்ணுக்கு ‘எறுழங்கோதை’ என்ற பெயரும் சேவூர் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டில் இருப்பதான செய்தி அம் மரங்கள் தமிழ்நாட்டில் வளரும் மலைகளுக்கு அருகே மக்கள் அப்பூவை மிகக் கொண்டாடினர் எனக் காட்டுகிறது.
எறுழம் - Rhododendron Nilagiricum (as identified by botanist prof. K. Srinivasan)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd5cGwBzPQT%2BSO2gcn60yxtDyJ6DQ_tQnnC4y88GyGqbQ%40mail.gmail.com.
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvjz6LiTGJ_sqRPvGBS56AS1rfb6cg37MXKpN0j1hTUjA%40mail.gmail.com.
நூ த லோ சுமயிலைஅன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதிஎறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையாஎறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலைஅதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும் சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம்முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன்
நண்பர் கணேசன் "அன்பின் முனைவர் நூதலோசு" என நூதலோசு ஐயாவிற்கு முனைவர் பட்டம் கொடுப்பதன் நோக்கமென்ன ?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e9132814-ff4d-46ae-be22-67c45f3ab6d2%40googlegroups.com.
On Thu, Aug 1, 2019 at 10:54 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:நண்பர் கணேசன் "அன்பின் முனைவர் நூதலோசு" என நூதலோசு ஐயாவிற்கு முனைவர் பட்டம் கொடுப்பதன் நோக்கமென்ன ?முனைவர் ஆனதால்.
--
On Thursday, August 1, 2019 at 8:48:10 AM UTC-7, N. Ganesan wrote:On Thu, Aug 1, 2019 at 10:37 AM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:நூ த லோ சுமயிலைஅன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதிஎறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையாஎறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலைஅதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும் சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம்முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன்அன்பின் முனைவர் நூதலோசு,என் பெயரைக் குறிப்பிடும் போது ஒரு வேண்டுகோள். முனைவர் நா. கணேசன் என்று குறிப்பிட வேண்டுகிறேன்.உங்கள் ஆராச்சியில் எறுழ் = சிவப்பு இல்லை என்றாலும், தமிழில் ஏராளமாக இருக்கிறது.அதனை இவ்விழையை முழுக்கப் படித்தால் தெரிந்துகொள்ள இயலும்.பேரா. ச. கண்மணி வரியில் பிழை ஒன்றும் இல்லை.முனைவர் நா. கணேசன், PhD
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
முனைவர் தேமொழி,”அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம் ”
எறுழ் = சிவப்புஎன்பது பற்றிய விவாதம் வேறு, அதில் எனக்கு ஆர்வமில்லை அதனால் அதில் நுழைவேனா எனத் தெரியாது
ஆராய்ச்சி நிபுணர் நீங்கள், இதற்கு என்ன பொருள்? எறுழ் = சிவப்பு என்ற பொருள் இல்லையா என ஆராய்ந்துஉங்களைப் போன்றோர் அறிவிக்க்க வேண்டும்.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f76c6abc-70ac-4fe1-a807-24cbb4a29823%40googlegroups.com.
உங்களைப் போன்ற அறிஞர்கள் நூதலோசு என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்முனைவர் நா,. கணேசன் என்று குறிப்பிடச் சொல்ல வேண்டுகிறேன்.அறிஞர் ஆராச்சிகளை நான் படித்து வருகிறேன். ஓரளவு புரிகிறது.
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதிஎறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
இதனைப்பாருங்கள்எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).
எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை.
மேலும் எறுழி எனும் சொல் அதன் எயிற்றினால் வந்ததா அதன் சிவந்த நிறத்தால் வந்ததா
-----------------------------------------------On Thu, Aug 1, 2019 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85giVuZ6wF_%2BBvK%2Bfibc9Cu2G5XwZ-ZuQ_eatEXOPLB1KA%40mail.gmail.com.
On Thursday, August 1, 2019 at 9:02:41 AM UTC-7, N. Ganesan wrote:உங்களைப் போன்ற அறிஞர்கள் நூதலோசு என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்முனைவர் நா,. கணேசன் என்று குறிப்பிடச் சொல்ல வேண்டுகிறேன்.அறிஞர் ஆராச்சிகளை நான் படித்து வருகிறேன். ஓரளவு புரிகிறது.இங்கு பதிவிடும் "அறிஞர்" பலரின் ஆய்வை கருத்துகளை எல்லோரும் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறோம், நன்றி முனைவர் நா. கணேசன்
On Thu, Aug 1, 2019 at 10:58 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:முனைவர் தேமொழி,”அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம் ”ஆராய்ச்சி நிபுணர் நீங்கள், இதற்கு என்ன பொருள்? எறுழ் = சிவப்பு என்ற பொருள் இல்லையா என ஆராய்ந்துஉங்களைப் போன்றோர் அறிவிக்க்க வேண்டும்.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/93be43c6-a37f-436b-aa99-c8b2577360df%40googlegroups.com.
///முள்ளி குலம்: முள்ளி - கத்தரி வகை. வெண்டுவன் குலத்தார் வெண்டை உண்ணார்.கணமாளர்/கணவாளர்க்கு திரண்டமான் ஆகிய கடமான் Totem symbol. மிழா என்பர் நாஞ்சில் நாட்டில்.முள்ளி = Indian nightshade, m. sh., Solanum indicum; (MTL)///Dr.Ganesan wrote 30 mts agoமுள்ளி = தாமரை என்று பொருள் சொல்லித் தான் வழக்கம்.தாமரை & கத்தரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையா ?முள்ளி என்னும் ஒரு சொல் தவிர மேற்சுட்டிய எதுவும் கல்வெட்டில் இல்லை. அதனால் புரியவில்லை.கோதை என்று அழைக்கப்படும் சேரனும் உண்டு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvYz-wxK_g6puoovBoHonAwjpLwOLLQ-T2wUo%2BJF-SwSw%40mail.gmail.com.
எறுழ் (அ) எறுழம் என்பது
https://species.wikimedia.org/wiki/Rhododendron_nilagiricum
https://www.flickr.com/photos/126759311@N07/16709281166/
http://plantillustrations.org/illustration.php?id_illustration=329450&
Rhododendron nilagiricum Zenker [as The South Indian Rhododendron]
(கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை). எறுழ் < கெழு/*கெறு (எறுப ‘red color (Telugu)'.
எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.
‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6igsT3nSbT4uQ6tB3HrM3%2B17D56vGAuEjeab8FG4Jh92A%40mail.gmail.com.
இந்தப் பூ அழகு ..இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
அதான்று இந்த அகரா தி எழுதினான் கூட அவனுக்கு தெரிந்தைக் காட்டினான் அதுதான் முற்றும் உணமை ஆகிவிடுமாமீண்டும் குறள் 423 355-----------------------------------------------On Thu, Aug 1, 2019 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85giVuZ6wF_%2BBvK%2Bfibc9Cu2G5XwZ-ZuQ_eatEXOPLB1KA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdNneUbK8G5w1ugRouhV_nEYHH38m55C6jS4d3Fo1DzaA%40mail.gmail.com.
| Author: | கிருட்டினசாமி, க. க. கிருட்டினசாமி ; K Kiruttinasamy |
|---|---|
| Publisher: | நாம் தமிழர் பதிப்பகம், Chennai : Nam Tamizhar Pathippagam, 2008. |
| Author: | Ka Kiruṭṭin̲acāmi |
|---|---|
| Publisher: | Cen̲n̲ai : Makkaḷ Veḷiyīṭu, 1983. |
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsFMQTZOXSOxngGqmUPk9a_T5B_nLd9JU0%2B%3D5CQte3fww%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsv9K1WDuFXFAbsO8gVEx-pT41uw%2BH%2Bz%2Bfn-%3DyJ0Y1u8A%40mail.gmail.com.
உங்கள் கூற்று உண்மைதான் ஐயா. ஏற்கெனவே எனது " சங்க இலக்கியத்தில் பன்றி " என்ற ஆய்வுக் கட்டுரையில் கேழல் பெயர் குறித்து இவ்வாறு கூறியுள்ளேன்.கேழல் என்னும் பெயர் அவ்விலங்கினுடைய நிலத்தைக் கெண்டும் அதாவது தோண்டும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். அதாவது, கெண்டுதல் >>> கேளல் >>> கேழல்.
அன்புடன்,தி.பொ.ச.
On Thu, Aug 1, 2019 at 12:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .சக
அழகான் மலர் கொண்ட சிறு மரம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலர். எறுப ‘சிவப்பு’ எனத் தெலுங்கில் உள்ளதைப் பார்த்துத் தான் கு. சீனிவாசன் சொல்வது சரி என முடிவுக்கு வந்தேன். தெறுழ் என்ற கொடி உண்டு அது வேறு. அது பொன்னிறமானது. குறிஞ்சிப் பாட்டு மலர் எறுழ் என்பதற்குத் தெறுழ் மலரைத் தந்துள்ளனர் இணையத்தில். அது பிழையானது.சங்க இலக்கியத்தின் எறுழ் (எறுழம்) (Cf. கெழு-) இரண்டு முறை வருகிறது. அதன் பிறகு கொங்குநாட்டில் 3-ம் முறையாக,எறுழங்கோதை என்ற பெண்மணி வட்டெழுத்துக் கல்வெட்டில் வருவதை, திரு. துரை சுந்தரம் அக் கல்வெட்டைப் படித்துச் சொல்லியுள்ளார். அப்பெயரை விளக்கி அப்பொழுது எழுதினேன். கு. சீனிவாசன் குறிப்பது சரியென்று உரைத்துள்ளேன். பெயராய்வு “எறுப” (=சிகப்பு) என்பதால் மேலும் விளங்கிற்று. தெறுழ், எறுழ் வெவ்வேறான தாவரங்கள். தெறுழ் ஒரு கொடி.எறுழ் ஒரு மரம்.பிற பின்!நா. கணேசன்
குறிஞ்சித்திணைக் கிழவன் முருகன். குறிஞ்சித் திணையிலே மட்டும் மலரும் எறுழ் மரத்தை குறத்தி வள்ளி அணிவாள் போலும். அதற்காகக் கொங்குகிழான் ஒருவனின் மனைவி பெயர் எறுழங்கோதை. இது வள்ளிக்காக வைத்த பெயர் எனலாம். இன்றும்,
வள்ளியாத்தாள், வள்ளிநாயகி, வள்ளியம்மை கொங்கில் மிகுதி. முதல் விடுதலைப் போர் ஆற்றிய தீரன் சின்னமலையின் பெரியதாய் பெயரும் அஃதே. அவருக்கு மடவிளாகம் இலக்குமணபாரதி இயற்றிய விருத்தம் காண்க: http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
திருப்புகழில் ஏராளமான தலங்கள் குறிஞ்சிநிலப் பகுதி மிகுந்த கொங்கில் காண்கிறோம். அதன் தலைமை ஸ்தலம் பழனி, இன்றும் வருமானத்தில் பழனி தான் ‘நெம்பர் ஒன்.’
From http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html
(Dorai Sundaram, Coimbatore read this Vattezutthu inscription)
எறுழம் எந்த மரத்தின் மலரைக் குறிக்கும்? இந்தப் பிரதேசத்திற்குத் தொடர்புடைய தாவரமா? எறுழங்கோதை என்ற பெண்ணின் அழகிய பெயரின் சிறப்பு - இவற்றைப் பார்ப்போம்.
எறுழங்கோதை:
கோதை என்றால் மாலை. சங்கப் பாடலில் பலமுறை பயிலும் சொல்.
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
http://www.tamilvu.org/slet/l1260/l1260son.jsp?a=12
கோதை என்ற பெயரிலே முடியும் பெயர்கள் தமிழில் மிகுதி. தாமரைக்கோதை என்று திருமகளைச் சீவகசிந்தாமணி குறிக்கிறது. பூங்கோதை – காளத்தியில். முருகுவளர்கோதை – கண்ணார்கோயிலில். திருவைகல் மாடக்கோயிலில் செண்பகாரண்யேசுவரர் – கொம்பியல்கோதை.
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே
அணிகொண்ட கோதை – தென் திருமுல்லைவாயிலில். அல்லியங்கோதை திருவாருரில் அம்பாள் பெயர்.
வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த
நல்லிய னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. (தேவாரம்)
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெண்பெயராக அல்லியங்கோதை:
மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே!
மணம் கமழும் மாலை அணிந்த நப்பின்னை = வம்பவிழ்கோதை
வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?
சம்பந்தர் – சீகாழித் தேவாரம்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே
NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUf978HS1TeAv24O0k092KGU81Uo0JRgATCKqhcBSgz%3DhQ%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdp2XpWVzhNhR034OLjFBoYC8VDnXvdTn4t9jNbq0titA%40mail.gmail.com.
S. nigrum is an important ingredient in traditional Indian medicines. Infusions are used in dysentery, stomach complaints, and fever.[34] The juice of the plant is used on ulcers and other skin diseases.[34] The fruits are used as a tonic, laxative, appetite stimulant, and for treating asthma and "excessive thirst".[34] Traditionally the plant was used to treat tuberculosis.[35] It is known as peddakasha pandla koora in the Telangana region. This plant's leaves are used to treat mouth ulcers that happen during winter periods of Tamil Nadu, India. It is known as manathakkali keerai (மணத்தக்காளி கீரை)in Tamil Nadu and kaage soppu in Karnataka, and apart from its use as a home remedy for mouth ulcers, is used in cooking like spinach. In North India, the boiled extracts of leaves and berries are also used to alleviate liver-related ailments, including jaundice. In Assam, the juice from its roots is used against asthma and whooping cough.[36]
S. nigrum is a widely used plant in oriental medicine where it is considered to be antitumorigenic, antioxidant, anti-inflammatory, hepatoprotective, diuretic, and antipyretic.[37]

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து. 264
கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறி முள்ளியும் கத்தா¢ச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)
https://www.facebook.com/590560324360035/posts/590573681025366/
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeeug5jVn-Ga%2BUF5JYCN_EeZ320cTzQ0RbFy0gng8OVaA%40mail.gmail.com.
நான் இன்னும் சுட்டிகளைப் பார்க்கவில்லை. ஆனாலும், திட்டவட்டமான தவறைத் திருத்தி விடுகிறேன்.முள்ளிக்காய் வேறு; மணத்தக்காளி வேறு.நான் ஏற்கனவே சொன்னது போல முள்ளிக்காய் தரையில் படரும் முள் மிகுந்த குத்துச்செடியில் காய்ப்பது.மணத்தக்காளி முட்செடி இல்லை. அது நான்கடி வரை வளரும் மருந்துச்செடி.முள்ளிக்காய் கோலிக்குண்டு அளவிற்கு உருண்டையாக இருக்கும். மணத்தக்காளி மிளகளவு தான் இருக்கும்.முள்ளிக்காய் பழுத்தால் மஞ்சள் நிறம் கொள்ளும்.மணத்தக்காளி பழுத்தால் கறுப்புநிறம் கொள்ளும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvfdRncALyhkOGOKKyWnyGEZkV-xRrKKU9tEEN5cLYg2w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfji4URqvaD59-9Y0m%3DiLmj7DWb5190X_Hk%2BQg%2BBb7DkA%40mail.gmail.com.
கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே.மூன்றும் வெவ்வேறு காய்கள்.
On Mon, Aug 5, 2019 at 9:21 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே.மூன்றும் வெவ்வேறு காய்கள்.படம் முடிந்தபோது அனுப்புங்கள். பல வலைப்பக்கங்கள் முள்ளிக்காய் = கண்டங்கத்தரி என்கின்றன.என் எண்ணம்:வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants--------------------------------------------------------(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி).Yellow berried Nightshade: https://en.wikipedia.org/wiki/Yellow-fruit_nightshade(உங்கள் வர்ணனைக்கு இது மிகப் பொருந்துகிறது.)
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpumஇதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.(இதனைத் தான் ஒரு வேளை நீங்கள் கண்டங்கத்தரி என்கிறீர்கள் என கருதுகிறேன்.சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd32-g-3fWVoK-jhDLdJ1eo%2BWEPkfkk%2B9d%2Bv89%2Bazy5Qg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuQDepeqJt9J8RX%3DqNgr5idG1%2BFicsVTtX6cQ_xQb1Jyg%40mail.gmail.com.