உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்;
ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்;
இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; கோள் மீளத் திரும்புதல்.இவையெல்லாம் வண்டு, சுரும்பு, அளி, ... ஞிமிறுகள் இயக்கத்தில் தோன்றுதலால், நிமிர்தல் என்னும் வினைச்சொல் தோன்றியுள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUftB19hyvyx6Bu737z2gg%3D1YtRMU2wMf9GtuaS85j-b1Q%40mail.gmail.com.
அருமைத் தமிழ்ப் பாடம் ஐயாநன்றிமீ. ரா
நம்பூதிரிமார் ஊனு கழிஞ்சதில்லா. ஊணு கழிஞ்சு
| மன்னர் புறங்கடை காத்தல் |
| மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம் எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள் காத்தவை எல்லாம் கடைமுறைபோய்க் கைகொடுத்து வேத்தவையின் மிக்குச் செய்யும் |
(பொ-ள்.)
யாம்- நாம், மன்னர் புறங்கடை - அரசர் தலைவாயிலை, வறிதே காத்தும்- வீணாகக்
காத்துவந்தும் எந்நலம் காண்டும் - யாது பயனடைந்தோம், என்று எள்ளற்க - என்று
அக் காவலைக் கைவிடுதலொழிக; பல்நெடுநாள்- பல நாட்கள் காத்தவை யெல்லாம் -
(தலை வாயிலைப்பொறுமையுடன்) காத்திருந்தவை யெல்லாம்; கடைமுறை போய் -
முடிவிற் சென்று, கைகொடுத்து-உதவியாகி, வேந்து அவையின் - அரசசபையில்,மிக்கு
செயும் - மிகுந்த நன்மையைச் செய்யும். (உவேசா) |
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4795AA57-1DCF-4A98-8B59-5F32673B26FC%40gmail.com.
On 19 Oct 2023, at 12:57, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUddQk%3DWTY8LhgMHdShQxB8tVNAewFZjJjzMSuZ_VLDSYg%40mail.gmail.com.
ஞைவினை நணுகேல் - நைவினை நணுகேல் என வருதல் போல, ஞிமிரல் நிமிரல் என்றாகிறது. மிகப்பழைய ஒலிக்குறிப்புச் சொல் இது. அளி வர்க்கங்களுக்கு ஆகிய தொழிற்பெயர் ஞிமிறு. மிஞிறு என வஞ்சி மாநகர் அரசர் புகழ் பாடும் பதிற்றுப்பத்தில் வருகிறது.ஞிமிறு > மிஞிறு ஒரு Metathesis (இடவலமாற்றம்).
பகலிலே சமைத்த சோற்றை (நிமிரலை) காக்கைகளுக்குப் பலியாக முற்றத்தில் இடுதல்.உகுத்தல்: சொரிதல்/இடுதல்/கொட்டுதல்/போடுதல். http://puram400.blogspot.com/2012/12/366.html
from my Facebook
இன்று பூஜை ஸ்பெசல் அடை தோசை சாப்பிட்ட போது அமெரிக்க கணேசன் அவர்களின் இந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. சுவையான மின்னஞ்சல்
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcZ%3DxxXzeJX4TUXvb_6NhG8nymsFff4wV4kQj_BJhsQOg%40mail.gmail.com.
நன்றி, சுப்ரபாரதி மணியன் அவர்களே.On Mon, Oct 23, 2023 at 8:00 PM subrabharathi manian <subrab...@gmail.com> wrote:from my Facebook
இன்று பூஜை ஸ்பெசல் அடை தோசை சாப்பிட்ட போது அமெரிக்க கணேசன் அவர்களின் இந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. சுவையான மின்னஞ்சல்
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய - அகம் 362/4
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன - குறு 122/1
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப - அகம் 120/3குடுமி கொக்கின் பைம் கால் பேடை - அகம் 290/1பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை - புறம் 342/7
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால் தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் - நற்றிணை 31

///ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு///இப்படி ஒரு ஒலிக்குறிப்புச் சொல் எங்கே எப்போது வழங்கியது? வழங்குகிறது? பேச்சிலா? பாடலிலா?
சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஞிமிர் | ஒலி . |
| ஞிமிர்தல் | வண்டு முதலியன ஒலித்தல் ; நிமிர்தல் . |
| ஞிமிறு | தேனீ ; வண்டு . |
சக
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdefd3v1JK6KhWeZj1M_OdinCh8BQUPn1i5Q0HYbcJ_8A%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvjhFyfuXxn4XgVL_q1Xi%2BU7c85-1iMSGzxnH3am01MOQ%40mail.gmail.com.
தகுந்த விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா.சக
“வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் - குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. 'சொள்ளும் பெருத்தால் சொல்லுப் பெருக் கும்' என்பது பழமொழி. சொள்ளு - சொல்லு -சொல். வாய்நீர் - வாணீர் - வாணி = நீர், சொல். வாணி - பாணி.
கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா - (கொண்டா) - கொணா - கொணர், பழம் - பயம்.
வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங் காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.”
--On Fri, 3 Nov 2023, 9:17 pm வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:--திங்., 30 அக்., 2023, பிற்பகல் 6:20 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:...முகிழ் தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்பொரு.அ.112-114முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)முரவை போகிய = தீட்டியமுரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசிவிரல் என நிமிர்ந்த = விரல் போல் நீளமாகி வெந்து;என வருவதால் 'நிமிரல்' சுடுசோறு என ஏற்கலாம். ஆனால் 'கொக்குகிர் நிமிரல்' பழைய சோறு தான்.குறுனை/ குறுணைஎது சரி?ஐயம் தீர்க்கவும்.
தமிழ் நெடுங்கணக்கில் ற, ன என்ற வரிசையே குறுனைதான் சரியாக இருக்கும். றகரமும் னகரமும் வாயில் பிறக்குமிடம் ஒன்றே (ஒன்ரே என இல்லை)
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iE0Z0t56B7YBWcRKGJRpTC8RBZwueua%2BN7r8VBPj5z%3DA%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctFYWBTH9HzzPjKCA7EspKN72DURTyr6%3DacW4QQmgJfZA%40mail.gmail.com.
புதிதாய்ச் சமைக்கும் சுடுசோறு சங்க நூல்களில் நிமிரல் எனப்படுகிறது. கொக்கு உகிர் நிமிரல் எனச் சொல்வர் சங்கச் சான்றோர். கொக்கு, வனமுல்லை போன்ற வெண்மையும், கொக்கின் நகம் போல, வளைந்த Circular Arc (வில்) போன்றது நிமிரல் என்பது வர்ணனை. கொக்குகளை மரங்கள், தாழைப் புதர், புழுதிக் காட்டில் ஏர்களின் பின்னாலும், கல், வரப்பில் நின்று மீனைக் கவ்வும்போதும் பார்த்தனர். கொக்கின் நகம் வில்போன்றது எனக் கண்டு உவமை ஆக்கினர். It appears ancient wild or semi-domesticated rice was curved like the claws of egrets. கொக்குகளின் நான்கு ஒளிப்படங்களைக் கொடுத்துள்ளேன்: https://twitter.com/naa_ganesan/status/1719899218054176820
படங்களைக் கிளிக்கினால் கொக்கு உகிர் நன்கு தெரியும்.
ஓர் குறிப்பு: நிமிரல் எனத் தமிழில் வரும் பாடல்களில் எல்லாம் சுடுசோறு என்ற பொருளையே தருகின்றன. உ-ம்: சங்கச் செய்யுள்கள். ’கொக்கு உகிர் நிமிரல்’ என்ற தொடர் கொக்கின் வண்ணத்தையும், சோறானபின்னர், கொக்கு நகம் போல் வளைந்திருப்பதையும் பாடியுள்ளனர். வயலின் சேற்றுக்குள் கொக்கின் கால் பாதமே புதைந்திருப்பதை இச் செய்யுள்களில் பாடவில்லை. சேற்றுக்குள் பாதம் புதைந்தபோது, கொக்கின் பாதமோ, உகிரோ மனிதர் கண்களுக்குத் தெரியாது.
In the USA, in Agricultural museums and Universities, they have ancient corn (maize). If you look at their color and shape, it is vastly different from modern, industrial corn developed for high yield and fast growth by selective gene selection aross millennia. It appears similar Agricultural techniques were developed for long-grain rice varieties also. Even today, you can see several curved rice grains in cooked Basmati (< வாசமதி) rice. The original long grain rice was curved as Sangam poets and Tiruttakka Tevar described that valued rice variety, fed to honored guests( விருந்தோம்பல்).
தூங்கல் வங்கம் என்கிற அழகான நற்றிணைச் செய்யுளை ஆராய்க. நக்கீரர் புலவர் பெம்மான் (< பெருமான்). அப்போது தான் சமைத்த நிமிரல் (= சுடுசோறு) கொக்கு நகம் போல் வளைந்த, நீண்ட, உயர்தர அரிசியால் ஆக்கினாள். காக்கை முந்தைய நாள் கரைந்தது பலித்துவிட்டது. எனவே, அக் காக்கைகளுக்கு இல்லத்தின் தலைவாசலில் நிமிரல் சுடுசோற்று விருந்து முதலில் படைத்தாள். இங்கேயும், பிற எல்லா இடங்களிலும் “கொக்கு உகிர் நிமிரல்” சுடுசோறு/புதுச்சோறு தான். இதனைச் சீவக சிந்தாமணியில் தேவர் உறுதிப்படுத்துகிறார். “கொக்கு உகிர் நிமிரல் ஊட்டுறு கறி” கொக்கு நகத்தைப் போலுள்ள சுடுசோற்றில் பிசைபடும் குழம்பு (= கறி). ஊட்டுறு என்ற துணைவினையுடைய சொல்லை இலக்கியங்களில் பரக்கக் காணலாம். ஆங்கிலத்தில் Curry 'sauce' என்பதற்கு நல்ல சான்று ஸ்ரீ தி. தேவர் பாடிய சிந்தாமணிச் செய்யுள்.
நிமிரல் சுடுசோறு, (b) கருனைக்கிழங்குப் பொரியல் (= பொரிக்கறி), (c) நிமிரலில் பிசைபடும் குழம்பு (= ஊட்டுறு கறி), இந்தச் சிந்தாமணிப் பாடல் தான் இந்திய இலக்கியங்களிலே கறி = sauce (குழம்பு) என்பதற்கு உரிய சான்று. ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்ற சொல் இது: https://en.wikipedia.org/wiki/Curry (d) மாம்பழம், (e) தயிர் போன்றவற்றுடன் உள்ள அறுசுவை விருந்து:
"கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை, முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோறு,
ஊட்டுறு கறி,கொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே". - சிந்தாமணி
சேரமான் பெருஞ்சோறு அளித்தான் எனக் காட்டும் தொடர்: பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். குழம்பும் சேர்த்துத் தான் அளித்தான் என்பது பொருள். சாந்தி காப்பி (coffee) குடித்தாள் என்கையில் கோப்பியொடு பால், சர்க்கரை, தண்ணீர் எல்லாம் சேர்ந்தே குடித்தாள். இது எல்லா மொழிகளிலும் உள்ள மரபு தான். உபலட்சணம் என்பது பெயர். இனங்குறித்தல் எனத் தமிழாக்கம் செய்தவர் பவணந்தி முனிவர் ஆவார். ஆங்கிலத்தில், https://en.wikipedia.org/wiki/Synecdocheupalakṣaṇa (उपलक्षण).—n (S) Synecdoche (of a part for the whole, of an individual for the species, of a species for the genus, of a quality or accident for the subject); elliptical or metaphorical expression gen.------------திருத்தக்கதேவர் வெளிப்படையாகவே, குழம்பு பற்றிச் சொல்கிறார். கறி என்றால் மிளகு மாத்திரம் சங்க நூல்களில். ஆனால், தேவர் காலத்தில் உபலட்சணமாக, இனங்குறித்து கூட்டு, பொரியல், குழம்பு என இன்று நாம் சொல்லும் எல்லாக் கறிவகைகளையும் *கறி* என்றே கூறிவந்துள்ளனர். இன்றும் சைவர்கள், சமணர்கள் இல்லங்களில் “கறி கொதிக்கிறது” என்றால் “குழம்பு கொதிக்கிறது” எனக் காண்கிறோம். சான்று தருகிறேன். மஹாராஷ்ட்ரம் போன்ற பஞ்ச த்ராவிட தேசங்களில், கறில் என்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வண்டில். தமிழ்நாட்டில் வண்டி என்கிறோம். அதுபோல, குழம்புக்கு கறி/கறில் எனும் த்ராவிட வார்த்தைகள் ஐரோப்பிய மொழிகளில் புகுந்தன. இன்றும், போர்ச்சுகீசிய மொழியில் “கறில்” தான்.தேவர் “கொக்குகிர் நிமிரல் வெண்சோறு ஊட்டுறு கறி” = அப்போது வடித்த நிமிரல் (1) வனமுல்லை போன்ற நீளமான அரிசியால் ஆனது. (2) கொக்கின் நகம் கருமை, ஆனால், அதன் வளைவு போல நிமிரல் வளைந்தது. வாசமதி (Basmati) அரிசி அவ்வாறே ஆதலைக் காண்கிறோம். நிமிரல் சுடுசோற்றில் ஊட்டுறு (= இட்டு நன்கு பிசைந்து உண்ணும்) மரக்கறிக் குழம்பு.சிந்தாமணிப் பாடலை எவ்வாறு பிரித்தால் பொருள் புரியும் என, உவேசா குறிப்பிட்டுள்ளார்கள்:“கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) ; நற். 258 : 6.”ஊட்டுறுதல் - உள்ளே உறுத்துதல் - இங்கே, குழம்பைச் சுடுசோற்றில் இட்டு நன்கு பிசைதல். ஊட்டுறு- என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் பொருள் காண்க. ஐரோப்பிய மொழிகளில் கறி என்ற சொல் 16-ம் நூற்றாண்டில் குழம்பு என்ற பொருளில் நுழைந்து நிலைத்தது (Hobson-Jobson dictionary citation). தமிழில் நல்ல சான்று, சிந்தாமணியில் கிடைக்கிறது. இன்றும், சைவ வெள்ளாளர் வீடுகளில் கறி என்பது மரக்கறிக் குழம்பு.
CURRY, s. In the East the staple food consists of some cereal, either (as in N. India) in the form of flour baked into unleavened cakes, or boiled in the grain, as rice is. Such food having little taste, some small quantity of a much more savoury preparation is added as a relish, or 'kitchen,' to use the phrase of our forefathers. And this is in fact the proper office of curry in native diet. It consists of meat, fish, fruit, or vegetables, cooked with a quantity of bruised spices and turmeric [see MUSSALLA]; and a little of this gives a flavour to a large mess of rice. The word is Tam. kari, i.e. 'sauce'; [kari, v. 'to eat by biting']. The Canarese form karil was that adopted by the Portuguese, and is still in use at Goa. It is remarkable in how many countries a similar dish is habitual; pilāo [see PILLAU] is the analogous mess in Persia, and kuskussu in Algeria; in Egypt a dish well known as ruzz mufalfal [Lane, Mod. Egypt, ed. 1871, i. 185], or "peppered rice." In England the proportions of rice and "kitchen" are usually reversed, so that the latter is made to constitute the bulk of the dish.


அப்பம் - என்பது நீராவியில் வேகவைத்த உணவுகளின் பொதுவான பெயராகும். (அப்பு - என்றால் நீரைக் குறித்த சொல்) .
எப்படி இப்படி ஆய்வு செய்கிறீர்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcoK9jXYNM%3DBYKU3U%3Dm4SpzckuPquOa422RgVEA%2BT7-ag%40mail.gmail.com.
எப்படி இப்படி ஆய்வு செய்கிறீர்கள்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAOin%2BB8KvKS%3D%3D-KaA8xz4nHZKE1g_JQ-0JovuFSgk5-gi%2Bk0LQ%40mail.gmail.com.