'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும்.
'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.சகOn Sat, 21 May 2022, 3:54 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:On Friday, May 20, 2022 at 10:00:25 AM UTC-5 சி. ஜெயபாரதன் wrote:> இந்நாள் " உலகத் தேன் நாள் " என்று குறிப்பிடப்பட வேண்டும். பிரமிட் பீடங்களில் இடப்பட்டுள்ள ஃபெரோ மன்னர்> கொடைப் பொருட்களில் தேன் இருந்தது, நாலாயிரம் ஆண்டுகள் கெடாமல், எறும்புகள் சுவைக்காது, பேக்டீரியா தீண்டாது.உலகத் தேன் நாள் = World Honey Day.ஆனால்,
அளி என்பது பல வகை வண்டுகள். தேனீ அளிகளில் ஒருவகை. அவ்வளவே.
அளிகள் முரல்வன. அதனால், ஆகுபெயராய் புல்லாங்குழலுக்கு முரலீ என்றும்,கிருஷ்ணபிரானுக்கு, முரலீக்ருஷ்ண (முரளிகிருஷ்ணன்) என்ற பெயரும் ஏற்பட்டன.இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்காண்கிறோம்.
தேனீ = Honeybee, https://en.wikipedia.org/wiki/Honey_beeஅளி = All kinds of Bees, https://en.wikipedia.org/wiki/Bee
அதனாற்றான்,
--உலக அளி நாள் = World Bee Day.
NGசி. ஜெயபாரதன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0defc4c7-1925-45e7-bd02-4d7c3f7634dfn%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcujP5vJuQkb8FVcFt85SxAy-erCyLoaJF70VY8tXDS-ZA%40mail.gmail.com.
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும்.
'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.
அளி என்றால் வண்டு அல்ல.நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the habit of making fragrant honey come and swarm on hair causing sorrow,
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gz7iCeP6Ju2DBtTXkhcRkoAS81zaRJ67qqGKc_UMSOJg%40mail.gmail.com.
(ii) புல்- எனும் தாதுவேர் ==> புலை, புலி
(iii) வல்- ‘இழு’ எனும் தாதுவேர் ==> வலை, வலி ‘muscle twitching'
(iv) வள்- எனும் தாதுவேர் ==> வளை, வளி ‘காற்று - சுழன்று அடிப்பதால்’
...
உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; கோள் மீளத் திரும்புதல்.
நிமி என்ற புராணக் கதாபாத்திரம், நிமிண்டு- நிமிஷம், நிமைத்தல்/இமைத்தல் போன்றனவும் அளிகளின் ஞிமிர்தல் செயலில் இருந்து தோன்றுபவை எனத் தெரிகிறது. நிமைத்தல்/இமைத்தல் தும்பி, தேனீ, சுரும்பு, வண்டு போன்ற அளிகள் மலரைத் தேய்த்து மகரந்தம் காவுவதும், தேன்/கள் கவர்வதும் ஒக்கும். நிமிண்டு- என்ற வினைச்சொல்லும் பிறக்கும். https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E/m/Jlwi_BTpAgAJஅருமை; ஒரு வாசிப்பில் அத்தனையையும் மனம் சேகரிக்கவில்லை.மீண்டும்... நேரம் கிடைக்கும் போது...சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUffGT3XZhbRLWZYMkemj_GBHPHkY-wcD055WvcFZfk0NQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv_%3Dkw1cTVuqa%3DH0CZG_F1iMH_7tZarMVdKVYb98UEO6g%40mail.gmail.com.
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.
ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்
பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி
ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு
நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்
பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்
நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி
அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு
நிலுவு மாணிக்யமுல நீராஜனம்
அளியார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்
மாணிக்க மணியினால் தீப ஆரத்தி
பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை
நெகடு சதி களல குனு நீராஜனம்
அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு
நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி
ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல
நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்
அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்
அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி
ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!
பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!
திரு மகாலட்சுமிக்குத் தீப ஆரத்தி!
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!
இலங்கையிலும் அவ்வழக்கு இருப்பதாகச் சொல்கிறார்.///அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது./// Dr.Ganesan wrote on 2.4.2020 in the string 'அல்லியம்' Halliisa Dance of KrishnaசகOn Fri, 27 May 2022, 6:27 am வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:தேனீ'க்கு 'அளி' என வரும் இடங்களை தொகுத்துச்சொல்லுங்க,செவ்., 24 மே, 2022, பிற்பகல் 3:54 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcqKXEDnB-TZgVLUN0EFJUP4XmM3Da2TpkFo%3Da4hLToAQ%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jyzzhdm1fPdSgFg2NqgtHfo39ENmFgDrcK%2BiObvoSGhw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuFgbnw-_xP%2BdKH-4c4RjauQpKhTf5ML1Ktr8RgkVp3_w%40mail.gmail.com.
On Fri, May 27, 2022 at 7:20 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.அளிகள் = generic term for bees :: தெலுங்கு, கன்னடம், மலையாளம், ... என எல்லா த்ராவிட மொழிகளிலும் இருக்கிறது. அளிவேணி - Lady whose tresses are swarmed by bees. இதைத் தான் பண்டைத் தமிழின் சங்க இலக்கியம், “அளி வழக்கம்” எனப் பாடுகிறது. பார்க்கவும்.த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
அளியே, (i) கேசரம், (ii) அறுபதம், (iii) கழுதொடு,
(iv) வரியே, (v) சுரும்பு, (vi) கீதம், (iv) சூதம்,
(viii) அரி, (ix) மா (x) பிரமரம், (xii) ஆர்பதம், (xiii) வரிக்கடை,
(xiv) பிரசம், (xv) தும்பி, (xvi) மதுகரம், (xvii) ஞிமிறு,
விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ
19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல. ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல். ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.
On Fri, May 27, 2022 at 7:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:நன்றி: tamilconcordance.inசகuse this and other sites to find aLi in Sangam texts.
On Fri, 27 May 2022, 6:15 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:"இன்அளிக் குரல் கேட்ட அசுணமா அன்னளாய்"- சீவகசிந்தாமணி பா-1402இப்பாடலடியில் அளி = வண்டு எனப் பொருள் கிடைக்கிறது.சக
On Fri, 27 May 2022, 5:50 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.
///Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal./// Dr.Ganesan wrote..."நல்ல கமழ் தேன் அளிவழக்கம் எல்லாமும்"- பரி. 10இங்கு புளிக்க வைத்தல்/ பதப்படுத்தல் என்னும் பொருள்பட அமைந்துள்ளது.
அடுத்த அடியில் 'வண்டு' எனும் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது.அளி = வண்டு என்ற பயன்பாடு இல்லை.
On Fri, 27 May 2022, 8:33 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:திருக்கோவையார் 11ம் பாடல்; "அளிகாள்" = வண்டுகளேசகOn Fri, 27 May 2022, 8:29 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:தேம்பாவணி மூன்றாம் காண்டம் பா108 - "அளிகாள் " = வண்டுகளேசக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdRiqDcCU8fqzijv2A1OZzC9kHDiv_9gQEK3GYBvsC4vw%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvOOG5Nep_NwgDoHeCvwCWgJdqNGNVUwpc7xiRCGbqS5A%40mail.gmail.com.
On Fri, May 27, 2022 at 2:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal./// Dr.Ganesan wrote..."நல்ல கமழ் தேன் அளிவழக்கம் எல்லாமும்"- பரி. 10இங்கு புளிக்க வைத்தல்/ பதப்படுத்தல் என்னும் பொருள்பட அமைந்துள்ளது.இல்லை. அளி என்பது தேன் கவரும் தும்பி, கோத்தும்பி (bumblebee), தேனீ போன்றன.பல நூற்றாண்டு முன்னரே விளக்கியுள்ளனர்.அடுத்த அடியில் 'வண்டு' எனும் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது.அளி = வண்டு என்ற பயன்பாடு இல்லை.அளிகள் தேனை உண்டு ஞிமிர்கின்றன. அவற்றுக்கு எதிர்ப்பாட்டாக,வேறு இன வண்டுகள் வந்து பாடுகின்றன என்கிறது பரிபாடல்.
திருக்கோவையார்
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே
புனலாடி மீண்டவாறு | |
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல் | |
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை | |
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து, | |
115 | தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; |
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல், | |
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி, | |
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும், | |
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத, | |
120 | கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, |
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா, | |
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் | |
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து | |
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து, | |
125 | கால் திரிய ஆர்க்கும் புகை. |
அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் “அளி” என்பது மலர்களில் மதுவைத் தேடிமகரந்தத்தாதுவை பரப்பும் எல்லாவகை insects-க்குப் பொதுப்பெயராகக் காண்கிறோம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.
இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது. அளிதல் = to ferment.எனவே, அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects.அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle),நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி),ஊசித்தட்டான் (damselfly), ...
வெவ்வேறு அளி இனங்கள், அடிப்படையான அ, இ, உ என்னும் உயிரொலிகளில் இசை முரலும்/நவிலும்என்று கண்டனர் சங்கத் தமிழர். இதன் அடிப்படையில் நரப்பிசைக் கருவிகள் (உ-ம்: கின்னரம், யாழ், வீணை, தம்புரா, ...செய்தனர். நாரதர் வைத்திருப்பது மகதி வீணை எனும் யாழ்வகை, தும்புரு தும்பு என்னும் சுரையில் செய்யும்தம்புரா இசைப்பார். தும்புரு, நாரதர் என்னும் இசைவாணர்கள் பெயர்கள் தமிழினின்றும் வடமொழியில்பயனாகிறது காண்க. துமர் ‘துளை’ > தமர்; துமராணி > தமராணி (Carpenter's gimlet),(1) அம் எனல் - ஓர் ஒலிக்குறிப்பு (பிங்கலம்). உ-ம்: அஞ்சிறைத் தும்பி அம்முகிற சிறகு கொண்ட தச்சுவண்டு.Listen to the humming/buzzing sound of தும்பி (Carpenterbee): https://www.youtube.com/watch?v=YW1AbPH3NLwhttps://www.youtube.com/watch?v=V8pPjmvm3KM = அம் என்று இசைக்கும் அஞ்சிறைத் தும்பிதமிழின் அம் சிறையின் அம்மெனும் ஒலிக்குறிப்பு, உலகின் ஏராளமான மொழிகளில் ஹம் எனக் கூறப்படும்.
(2) இம் எனல் - Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு. இம் மெனப் பெய்ய வெழிலிமுழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392).
இமிர்-தல் imir- , 4 v. intr. < இம். 1. To sound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித். 119, 8). 2. To blow; ஊதுதல். கைவைத் திமிர்புகுழல் (பரிபா. 19, 41).
(3) உம் எனல் - உங்காரம் Buzzing sound, as that made by bees in flight; வண்டின் ஒலி. உங்கார மதுகரங்கள் (பாரத. வசந்த. 3).உம் எனல் ஹும் எனவும் ஆகும்: ஹுங்காரம் huṅkāram , n. < huṅ-kāra. See உங்காரம்,அம் எனல் ஹம் எனப் பிறமொழிகளில் (உ-ம்: ஆங்கிலம்) ஒலிக்குறிப்பு ஆதற்போல. [A]
நா. கணேசன்[A] அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1]."avar collum vArttaikaLil ovvon2Rukkum huGkAram ceytu koNTE iruppEn2. illA viTTAl, avar pEccu mElE pOkAtu."
en2 carittiram, UVS, p.15, 2nd edition 1982, Chennai
The Story of my life, part I (1990) & part II (1994), Institute of Asian Studies
Madras (Chennai), M. Shanmukam Pillai and A. Thasarathan translate this as:
"I had to counter every word of his with a soft grunt of assent; otherwise he would stop speaking".அலியன்/அல்லியன் “மோழை எனப்படும் மக்னா ஆனை” - இவை போல மெய் இரட்டித்து, ஒரே பொருள் தரும்
சொற்கள் தமிழில் பல உண்டு. உ-ம்: நகர்/நக்கர் (Gharial, and then Shiva);அரதனம்/ரத்தினம்; நடம்/நட்டம்; படம்/பட்டம் ‘சீலை’
சீலை நெய்வோர் பட்டம் போல தறியில் நெய்வதால். “படம் செய் பந்தர்” = புடைவைப்பந்தர் (புறப்பாட்டு); இவை போல, அலியன்/அல்லியன்.கோவூர்கிழார் புறநானூற்றுப் பாடல் இதனை உறுதிசெய்கிறது. அணங்கு மிகுந்த காடு. அதில் தனியாய்ச் செல்லஅஞ்சுவர். காமத்தால் வயப்பட்ட சோடி செல்ல இவ் வனப்பேய் அனுமதிக்கும். சுத்த நிருத்தமாய்ஆடுவது அல்லியக்கூத்து. இது அலிப்பேடு என்றும் வழங்கும். தமிழிசை பற்றி நமக்குப்பல செய்திகளை அறிவிக்கும் அடியார்க்குநல்லார் (14-ம் நூற். கொங்குநாட்டில் நிரம்பை அவர் ஊர். சமண சமயத்தார்)அலிப்பேடு Cross-dressing என்பது அல்லியம் என்கிறார். அலி-/அல்லி-. இதனைப் கோவூர்க்கிழார்அல்லிப்பாவை எனப் பாடியுள்ளார். தோல்பாவையில் கண்ணபிரான் குவலயாபீடம்என்னும் கஞ்சனின் மாளிகை யானையை, அதன் கொம்பை ஒடித்து, அலியன் என்னும் மோழை ஆக்கியதிருவிளையாட்டைக் காட்டும் பாடல். இதற்கு அபிநயம் இல்லை, ஓவியங்களால் காட்டி ஆடுவது என்பதால்அல்லிப்பாவை என்றார். இதே போல, பாலைக்காடு மாவட்டங்களில் கம்ப ராமாயணத்தைத்தோல்பாவைக்கூத்தாய் ஆடிப் பிரவசனம் பகவதி கோயில்களில் இன்றும் உண்டு.(Ref. Stuart Blackburn, book on tOl pAvaik kUttu).
கண்ணபிரானின் பாலசரித நிகழ்ச்சியாக, ஹரிவம்ச புராணம், சிலப்பதிகாரம், ஹால (மஹாராஷ்ட்ரா) என இந்த
லீலை இந்தியா முழுதும் பேசப்படுகிறது. கோலாட்டம் குஜராத்தில் தண்டியா என ஆடுகின்றனர். தண்டு தமிழ்ச்சொல்.
தாண்டவம் பற்றி சிவன் தண்டு முனிக்கு உபதேசம் என்பது பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம். மகாபலிபுரத்தில்
தண்டு முனிவர் சிவனிடம் உபதேசம் பெறும் சிற்பம் பல்லவர்கள் செதுக்கியுள்ளனர். அதேபோல,
பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில் ஹல்லீச நடனம் ஆடுகின்றனர். இது உபரூபகங்களுள்
ஒன்று, நிருத்தமே பிரதானம். குவலயாபீடத்தின் கொம்பு ஒசித்த திருவிளையாட்டை நிருத்தமாய் நடித்துக்
காட்டிக் கோபியர் வட்டமாய் நின்று ஆடுவது. நடுவில் கண்ணனாக, ஓர் இளைஞன் புள்ளாங்குழல் ஊதி
நிற்பான்.
சம்ஸ்கிருதத்திலேயே புகழ்பெற்ற, மிகச் சிறந்த பக்தி இலக்கியம்: பாகவத புராணம். இது ஆழ்வார்கள்
காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது (Cf. Fred Hardy). ஸ்ரீமத் பாகவதத்தின்
ஓவியங்கள் ராஜஸ்தான், பஹாடி (Rajasthan, Pahari painthings at Royal courts)
அரண்மனைகளில் வரையப்பெற்றன. அவற்றில், சிலப்பதிகாரத்தின் அல்லியக் கூத்து பார்க்கலாம்.
ஸ்ரீ கண்ணன் (பலராமனுடன் சேர்ந்து) குவலயாபீடம் என்னும் யானையை கொம்பொசித்து மோழை ஆக்குகிறான்.
https://www.harekrsna.com/philosophy/associates/demons/mathura/kuvalayapida.htm
https://www.differenttruths.com/relationship-lifestyle/religion/tales-from-srimad-bhagavatam-kuvalayapida-and-krishna-lxxviii/
https://www.amazon.com/Krishna-Balarama-Wrestlers-Elephant-Kuvalayapida/dp/B00MPG3O3M
http://www.sothebys.com/en/auctions/ecatalogue/lot.227.html/2008/indian-southeast-asian-works-of-art-n08499
https://research.britishmuseum.org/research/collection_online/collection_object_details.aspx?objectId=266088&page=2&partId=1&peoA=139544-1-7&people=139544
http://www.brahminsnet.com/forums/showthread.php/16324-Narayaneeyam
https://www.yumpu.com/en/document/view/48257134/dances-of-indiapdf-vivekananda-kendra-prakashan
கொம்பன் யானைய மோழை ஆக்கும் திருக்கூத்து: அல்லியம். இதன் மற்றொரு பெயர் அலிப்பேடு.
அலியன்/அல்லியன் பெயர் விளங்குகிறது அல்லவா? ஸ்ரீலங்காவில் கொம்பனே கிடையாது என்றீர்கள்.
எனவே, சிங்களியர் அலியா என ஆனையை அழைப்பது பொருத்தமே. aliya is a loan word from Tamil.
அதாவது, கொம்பன் யானையை மோழை (அலியன்) ஆக்கும் நிகழ்ச்சி. தெய்வங்கள் அவுணர்களுடன்
போர்செய்து, அதன் வென்றியை மகிழ்ச்சியாக ஆடுவது தெய்வவிருத்தி. இவை 11 வகை என்று
சிலப்பதிகாரம் பாடியுள்ளது. இவற்றை மாதவி எனும் கணிகை ஆடிக்காட்டினாள்.
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=286
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக - கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக் களுள், அல்லியத் தொகுதியும் - கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் ;
அஞ்சன வண்ணன் ஆடலுள், கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம், மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார், முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? "ஆட லின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே" என்றாராக லின். அல்லியம் என்பதனை அலிப்பேடு என்பாரு முளர்.
http://www.shanlaxjournals.in/pdf/TS/V2N4/ts_v2_n4_037.pdf
--------
அளியும், களிறும்:
இட்டளி = இடு + அளி. அளிதல் = to soften, to become mellow, to ferment.
fermented dough = இட்டளி மாவு.
முன்பு, இடு + அவி இட்டவி தான் இட்டலி என மாறிற்றோ என மயக்கம் உண்டு.
திருப்பதிக் கல்வெட்டில் இட்டலி இட்டவி என்ற குழப்பம் உண்டு. ஐராவதம், துரை சுந்தரம்,
புலவர் செ. ராசு போன்றோர் பார்க்கணும். பல்லாண்டு முன்னர்,
கமலாதேவி அரவிந்தன் வண்ணச்சரபம் சுவாமிகள் இட்டவி எனப் பாடிய நூல் ஒன்றை
எனக்கு அனுப்புகிறேன் என்றார். அது வந்து சேரவே இல்லை. இது பிட்டுக்கு ஒருபெயராக
இருக்கலாம். வண்ணச்சரபரின் நிபுணர் புலவர்பெருமான் ப. வெ. நாகராஜனும்,
சிரவணம்பட்டி கௌமார மடத்தில் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்கள்
https://www.vallamai.com/?p=88391
---
தும்பிகளையும் (Carpenterbees, Bumblebees) தேன் ஈக்களையும், வண்டுகளையும்
பற்றிப் படிக்கையில், புறம் 249-ன் ஆசிரியர் பெயர் தும்பி சேரகீரன்,
பாடல் வரிகளை ஆராய நேர்ந்தது, பாடலின் பொருளை எழுதியுள்ளேன்
வரிநீறு 11-ம் அடியில் ஈற்றுச்சீர். மாற்றினால், வகையுளி வரும்.
https://groups.google.com/forum/#!msg/houstontamil/0DhJtE44CBg/yAk05xbPBwAJ
விலங்கியல் நிபுணரும், தமிழ் நன்கு அறிந்தவரும், World Wildlife Fund அதிகாரியும்
ஆய நண்பர் டாக்டர் அஷ்ராஃப் குன்ஹுனு அவர்களுடன் நேற்று டெல்லியில்
பேசினேன். பல தெளிவு கிடைத்தது.
மிதுனம் (கலவி) வாயிலாக மைத்துனன் (கணவன், சகோதரி கணவன் (அ) மனைவி சோதரன்)
என்ற உறவுப்பெயர் வடசொல். ஆனால், மலையாளம் “அளியன்” என்ற தூயதமிழ்ப்
பெயரை வைத்துளது. குட்டளியன், வலியளியன் - வயது காரணமாக வேறுபடுத்தும்.
மஸ்த் என்னும் மதம் ஒழுகும் காலங்களில் களிறு (கணவன் என்ற சொல்லும் கள்- எனும்
தாது கொண்டது) தனியாகக் கூட்டத்தில் இருந்து பிரிந்து இயங்கும். இதற்கான
வேதிப்பொருள் சுரப்பு பற்றி விரிவாக ஆராய்ந்துவருகிறார்கள். அளியன் என்ற
சொல் இந்த Loner யானைகளுக்குப் பொருந்தும். அளி என்னும் வண்டுகள்
சூழ்ந்து/மொய்த்து இருக்கும் யானை என சம்ஸ்கிருதம் பலபடப் பேசும். சங்க இலக்கியம்
இந்த அளிகளின் ஜாதிப்பெயர் ஞிமிறு எனப் பல பாடல்களில் பதிவு செய்கிறது.
ஞிமிறு ஒருவகை moth என்று பி. எல். சாமி கூறி, அதன் விஞ்ஞானப் பேரையும்
தருகிறார்.
அல்லியம் என்ற கூத்தை கிருஷ்ணபிரான் குவலயாபீடம் என்ற யானையை
அடக்கினபோது ஆடிய கூத்தின் தொகுதி எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால்
தெரிகிறது. அலியன் என்ற சொல் அல்லியன் என்றும் வரும் எனப் பார்த்தோம்.
அல்லியன் - கூட்டத்தில் அல்லாத யானை. பிடிகளில் இருந்தோ, களிறுகளில்
இருந்தோ விலகிய யானை என்றும், சிங்களத்தில் அலியா என்று இவ்வானைகள்
வழங்குவதும் மரு. அஷ்ராஃப் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.
அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.
காலப்போக்கில், அளியன் மைதுனன் ஆதலால், பொருட்குழப்பம் நீங்க “அல்லியன்/அலியன்”
என்று மாறிற்றோ? - எனவும் எண்ணுகிறேன். அளி என்பது வடமொழியில் அலி என
தும்பிக்கு எழுதுவர். ள் இன்மையால். அளியன் அலிய- என சிங்களம் போன்ற பாஷைகளில்
மாற இது காரணம். அளியன் >> அலியன்/அல்லியன்
இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.
மொய் என்னும் யானைப் பெயர். மொய் = வலிமை. அது மாத்திரமில்லை.
களிற்றுக்கு மதம் வடியும்போது, ஞிமிறு என்ற வண்டுகள் மொய்க்கும்.
இதனால் மொய் = யானை, வண்டு என தமிழ் நிகண்டுகள் பகரும்.
அளி (வண்டு), வண்டு மொய்த்தலால் யானைக்களிறு மொய்,
மோழை (மக்னா), கொம்பனை மோழை ஆக்கும் கண்ணன் திருக்கூத்து
அலிப்பேடு/அல்லியம் எனப்படுதல் பற்றி இம்மடலில் பார்த்தோம்.
பிற பின்!
நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan
http://nganesan.blogspot.com
த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
அளியே, (i) கேசரம், (ii) அறுபதம், (iii) கழுதொடு,
(iv) வரியே, (v) சுரும்பு, (vi) கீதம், (iv) சூதம்,
(viii) அரி, (ix) மா (x) பிரமரம், (xii) ஆர்பதம், (xiii) வரிக்கடை,
(xiv) பிரசம், (xv) தும்பி, (xvi) மதுகரம், (xvii) ஞிமிறு,
விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ
19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல. ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல். ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.
Some samples - 100s of such usage exist in Tamil. 100s more all over India, in IA and Drav. languages:
சம்பந்தர் தம் ஊரைப் பாடுகிறார்:
ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழன்மங் கையொடன்பாய்க்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதா மதுகண் டவரின்பே
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் - நற் 25/3,4
மணமிக்க மகரந்தத்தூளில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய
பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்
வெள்., 27 மே, 2022, பிற்பகல் 8:39 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:///சங்கப்பாடல்களில் இல்லாத பொருளை புறந்தள்ளணும்/// வேந்தர் ஐயா எழுதியது...ஏன் ஐயா?!எந்த மொழியிலும் கால இட சமூக அரசியல் மாற்றத்தை ஒட்டிப் பொருள் மாற்றம் அடைவது இயற்கை தானே...அல்குல் என்ற அழகான சொல்லுக்கு அறிஞர் அண்ணா தவறான பொருள்கொண்டு கம்பரசம் எழுதினார்.திங்களின் ஒளியை நிலவு என்றனர். அதை சந்திரன் என்று இன்று சொல்லுகிறோம்.பரிபாடலில் உள்ள உள்ள சொல்லை பிற்காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தியுள்ளனர். அன்னம் என்றால் சாதம் என்று கொள்ளுவதுபோல்.
நல்ல கமழ் "தேன் அளி வழக்கம்" எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the "habit of making fragrant honey " come and swarm on hair causing sorrow,
“அளிவேணீ எந்து செய்வு? ஹந்த ஞானினி, மானிநி!நளினமிழி ஸ்ரீ பத்மநாபன் இஹ வந்நீல்லல்லோ!!இந்து உதயாம் நிசயும், இந்திந்திரா விராவவும்மந்த மாருதனும், சாரு மலயஜா லேபனவும்குந்த ஜாதி சுமங்களும், கோமளாங்கி, சகி - த்ரிலோக
அதனால் தள்ளவேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன்.சக
On Fri, 27 May 2022, 8:33 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
திருக்கோவையார் 11ம் பாடல்; "அளிகாள்" = வண்டுகளே
சக
On Fri, 27 May 2022, 8:29 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
தேம்பாவணி மூன்றாம் காண்டம் பா108 - "அளிகாள் " = வண்டுகளே
சக
On Fri, 27 May 2022, 7:04 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdRiqDcCU8fqzijv2A1OZzC9kHDiv_9gQEK3GYBvsC4vw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcscdbzsxky-WOc36v64Ti-fvRvHfmbf8tzKFpWk8DnAXA%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jn-rjWmycHj02pXyHJ2Ta7nqjqh%2BhE1F4q9%2BV2_ggDEA%40mail.gmail.com.
"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன.///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May
-----------------
852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டு மடைந்தன அளியிற் கொல்கி.
ஊடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.
பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.
-------------------------
நண்பர், பேரா. பி. பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர்க் கல்லூரித் தமிழ்த்துறை. அசுணம் பற்றிய கட்டுரை இணைத்துளேன்.அதில் நற்றிணை, அகநானூறு பாடல்களில் அசுணம் அளிகளின் சங்கீதத்தைக் கேட்கும் என்றபடி உள்ளது.இதனைத் தான் திருத்தக்கதேவர் இப்பாடலில் மீட்டும் பதிவுசெய்கிறார்.NG///இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்காண்கிறோம்./// Dr.Ganesan wrote on 21st May
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUenOQSNOAF7Sgs6PHXjv01yAT%3DNNbbKFbYWFp%2BCg228Hw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs9HepGh15udOSpVSahHc5td-2boH76k9t-_tsJyjANTA%40mail.gmail.com.
On Wed, Jun 1, 2022 at 12:07 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன.///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May
-----------------
852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டு மடைந்தன அளியிற் கொல்கி.
ஊடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.
பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.
-------------------------
1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல
இன் அளிக்குரல் கேட்ட அசுணமா
அன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ
மின்வி ளைத்தன மேகலை யல்குலாள்.
பரிபாடல்: அளிகள் எழுப்பும் இசை = அளிவழக்கம்; இன் அளிக் குரல் - ஏழு சுரங்களில் முதலான “குரல்” தொடங்கி இயங்கும் நரம்பின் போல, அளிகள் எழுப்பும் இன்னிசை. அசுணம் நல்லிசை கேட்டால் மகிழும். தீய இசை கேட்பின் வருந்தும்: ‘அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும்’ (நற். 304).
இன் அளிக் குரல்:
(1) கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, (2) வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; (3) மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப, (4) முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத; (5) பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும், (ஐந்து காட்டுகளும் பரிபாடல்).
------------------------
| எரி மணிப் புகை
எடுத்தனர்; மலர் மழை
பொழிந்தார்;
அரி மணிக் குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி, உரி மணிக் குரல் ஒருப்படப் பா இசை கூட்டி, விரி மணிக் கதிர் விண் திரு விழாவினை விளைத்தார். |
அவ்வானவர்
நெருப்பினின்று எழும் அழகிய நறும் புகை காட்டினர்; மலர்களை மழையாகப் பொழிந்தனர்; வரிசை அழகுடன் அமைந்த குரல் முதலாகத் தொடங்கும் நரம்பு கொண்ட யாழை எடுத்துத் தடவி இசையைப் பிறப்பித்தும், தமக்கே உரிய மணிக் குரலால் ஒன்றாகச் சேர்ந்து இசைப்பாடல்களைப் பாடியும், விரிந்த அழகிய கதிரொளி கொண்ட வானுலகிற்குரிய திருவிழாவை இம் மண்ணுலகில் நடத்திக் காட்டினர்.