--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUe9OkcGiU6xF%3DecTbcCicMwAUoq1sF103QuxFFASe6Tfw%40mail.gmail.com.
அளிகள் குறித்த ஒளிகொள் பதிவு. பாராட்டுகள்.-முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும்.
'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.சக
On Sat, 21 May 2022, 3:54 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
On Friday, May 20, 2022 at 10:00:25 AM UTC-5 சி. ஜெயபாரதன் wrote:> இந்நாள் " உலகத் தேன் நாள் " என்று குறிப்பிடப்பட வேண்டும். பிரமிட் பீடங்களில் இடப்பட்டுள்ள ஃபெரோ மன்னர்> கொடைப் பொருட்களில் தேன் இருந்தது, நாலாயிரம் ஆண்டுகள் கெடாமல், எறும்புகள் சுவைக்காது, பேக்டீரியா தீண்டாது.உலகத் தேன் நாள் = World Honey Day.ஆனால்,அளி என்பது பல வகை வண்டுகள். தேனீ அளிகளில் ஒருவகை. அவ்வளவே.அளிகள் முரல்வன. அதனால், ஆகுபெயராய் புல்லாங்குழலுக்கு முரலீ என்றும்,கிருஷ்ணபிரானுக்கு, முரலீக்ருஷ்ண (முரளிகிருஷ்ணன்) என்ற பெயரும் ஏற்பட்டன.இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்காண்கிறோம்.தேனீ = Honeybee, https://en.wikipedia.org/wiki/Honey_beeஅளி = All kinds of Bees, https://en.wikipedia.org/wiki/Beeஅதனாற்றான்,
உலக அளி நாள் = World Bee Day.
NGசி. ஜெயபாரதன்
----
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/0defc4c7-1925-45e7-bd02-4d7c3f7634dfn%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcujP5vJuQkb8FVcFt85SxAy-erCyLoaJF70VY8tXDS-ZA%40mail.gmail.com.
'உலக வண்டுகள் தினம்' என்ற தொடரே செய்தியைப் பாமரர் வரை எடுத்துச் செல்லும் உயிர்புள்ள தமிழ்த்தொடர் ஆகும்.
'உலக அளி தினம்' என்ற தொடர் ஷோகேசில் இடம்பெற வேண்டிய தொடர்.
அளி என்றால் வண்டு அல்ல.நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the habit of making fragrant honey come and swarm on hair causing sorrow,
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gz7iCeP6Ju2DBtTXkhcRkoAS81zaRJ67qqGKc_UMSOJg%40mail.gmail.com.
(ii) புல்- எனும் தாதுவேர் ==> புலை, புலி
(iii) வல்- ‘இழு’ எனும் தாதுவேர் ==> வலை, வலி ‘muscle twitching'
(iv) வள்- எனும் தாதுவேர் ==> வளை, வளி ‘காற்று - சுழன்று அடிப்பதால்’
...
உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; கோள் மீளத் திரும்புதல்.
நிமி என்ற புராணக் கதாபாத்திரம், நிமிண்டு- நிமிஷம், நிமைத்தல்/இமைத்தல் போன்றனவும் அளிகளின் ஞிமிர்தல் செயலில் இருந்து தோன்றுபவை எனத் தெரிகிறது. நிமைத்தல்/இமைத்தல் தும்பி, தேனீ, சுரும்பு, வண்டு போன்ற அளிகள் மலரைத் தேய்த்து மகரந்தம் காவுவதும், தேன்/கள் கவர்வதும் ஒக்கும். நிமிண்டு- என்ற வினைச்சொல்லும் பிறக்கும். https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E/m/Jlwi_BTpAgAJஅருமை; ஒரு வாசிப்பில் அத்தனையையும் மனம் சேகரிக்கவில்லை.மீண்டும்... நேரம் கிடைக்கும் போது...சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUffGT3XZhbRLWZYMkemj_GBHPHkY-wcD055WvcFZfk0NQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv_%3Dkw1cTVuqa%3DH0CZG_F1iMH_7tZarMVdKVYb98UEO6g%40mail.gmail.com.
பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.
ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்
பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி
ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு
நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்
பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்
நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி
அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு
நிலுவு மாணிக்யமுல நீராஜனம்
அளியார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்
மாணிக்க மணியினால் தீப ஆரத்தி
பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை
நெகடு சதி களல குனு நீராஜனம்
அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு
நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி
ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல
நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்
அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்
அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி
ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!
பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!
திரு மகாலட்சுமிக்குத் தீப ஆரத்தி!
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!
இலங்கையிலும் அவ்வழக்கு இருப்பதாகச் சொல்கிறார்.///அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது./// Dr.Ganesan wrote on 2.4.2020 in the string 'அல்லியம்' Halliisa Dance of KrishnaசகOn Fri, 27 May 2022, 6:27 am வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:தேனீ'க்கு 'அளி' என வரும் இடங்களை தொகுத்துச்சொல்லுங்க,செவ்., 24 மே, 2022, பிற்பகல் 3:54 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcqKXEDnB-TZgVLUN0EFJUP4XmM3Da2TpkFo%3Da4hLToAQ%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jyzzhdm1fPdSgFg2NqgtHfo39ENmFgDrcK%2BiObvoSGhw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuFgbnw-_xP%2BdKH-4c4RjauQpKhTf5ML1Ktr8RgkVp3_w%40mail.gmail.com.
On Fri, May 27, 2022 at 7:20 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.அளிகள் = generic term for bees :: தெலுங்கு, கன்னடம், மலையாளம், ... என எல்லா த்ராவிட மொழிகளிலும் இருக்கிறது. அளிவேணி - Lady whose tresses are swarmed by bees. இதைத் தான் பண்டைத் தமிழின் சங்க இலக்கியம், “அளி வழக்கம்” எனப் பாடுகிறது. பார்க்கவும்.த்ராவிட மொழிகள் யாவிலும், வட இந்திய மொழிகள் யாவிலும் 100-கணக்கான இலக்கியங்களில் தேனு உண்ணும் அளிகள் பாடப்படுகிறது. Anthophila = Bee = அளிகள், என்பது சரிநேரான தமிழ்ப் பெயர், பல ஆயிரம் ஆண்டாக பாரத உபகண்டத்தில் உள்ள த்ராவிட/தமிழ்ச் சொல் இது. அளி-தல் = to ferment, to soften, to become mellow.அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
அளியே, (i) கேசரம், (ii) அறுபதம், (iii) கழுதொடு,
(iv) வரியே, (v) சுரும்பு, (vi) கீதம், (iv) சூதம்,
(viii) அரி, (ix) மா (x) பிரமரம், (xii) ஆர்பதம், (xiii) வரிக்கடை,
(xiv) பிரசம், (xv) தும்பி, (xvi) மதுகரம், (xvii) ஞிமிறு,
விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ
19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல. ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல். ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.
On Sat, May 28, 2022 at 7:53 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:வெள்., 27 மே, 2022, பிற்பகல் 8:39 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:///சங்கப்பாடல்களில் இல்லாத பொருளை புறந்தள்ளணும்/// வேந்தர் ஐயா எழுதியது...ஏன் ஐயா?!எந்த மொழியிலும் கால இட சமூக அரசியல் மாற்றத்தை ஒட்டிப் பொருள் மாற்றம் அடைவது இயற்கை தானே...அல்குல் என்ற அழகான சொல்லுக்கு அறிஞர் அண்ணா தவறான பொருள்கொண்டு கம்பரசம் எழுதினார்.திங்களின் ஒளியை நிலவு என்றனர். அதை சந்திரன் என்று இன்று சொல்லுகிறோம்.பரிபாடலில் உள்ள உள்ள சொல்லை பிற்காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தியுள்ளனர். அன்னம் என்றால் சாதம் என்று கொள்ளுவதுபோல்.இந்தியாவின் எல்லா பாஷைகளிலும் அளி = bee என்ற பொருள் இருக்கிறது. எல்லோரும் தவறான பொருள்கொண்டுவிட்டார்கள் எனல் பிழை. மீன் என்றால் Fish என்பது போல.தேனளி என்பது தேன்கவர் மதுகரம். ’தேனளி வழக்கம்’ = மதுகரங்களின் வழக்கமாகிய முரலுதல்/இசைத்தல்.
நல்ல கமழ் "தேன் அளி வழக்கம்" எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – swarms of singing bees that have the "habit of making fragrant honey " come and swarm on hair causing sorrow,
’தேனளி வழக்கம்’ = Nature of Honey-seeking Bees = மதுகரங்களின் வழக்கமாகிய முரலுதல்/இசைத்தல்.அளிவேணீ ஜம்புகேசுவரீ - சியாமா சாஸ்திரி பாடல்.அகிலாண்டேசுவரீ! விரைவாகக் காப்பாயம்மா.
அனுபல்லவி
அனைத்துலகின் துயரங்களைப் போக்குபவளே! புவியில்,
உன்னை மிஞ்சியவர், எவருளரம்மா?
சரணம் 1
மாணிக்க மயமாயுள்ள,
கோயில் நடுவில் உறைபவளே! அளி வேணீ!ஸ்ரீ சம்பு நாதரின் ராணியே!வரமருள்வாயம்மா, நாவரசியே! எமதம்மா!சுவாதித் திருநாள் - சங்கத் தமிழிலும், த்ராவிட பாஷையின் வார்த்தை பாரத முழுதும் தொன்மையான காலங்களில்பரவி இருந்த நிலை அறிய:“அளிவேணீ எந்து செய்வு? ஹந்த ஞானினி, மானிநி!நளினமிழி ஸ்ரீ பத்மநாபன் இஹ வந்நீல்லல்லோ!!இந்து உதயாம் நிசயும், இந்திந்திரா விராவவும்மந்த மாருதனும், சாரு மலயஜா லேபனவும்குந்த ஜாதி சுமங்களும், கோமளாங்கி, சகி - த்ரிலோகசுந்தரன் வராஞ்ஞால், ஐயே, சொல்க, கிம்மே ப்ரயோஜனம்?”அதனால் தள்ளவேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன்.சகOn Fri, 27 May 2022, 8:33 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:திருக்கோவையார் 11ம் பாடல்; "அளிகாள்" = வண்டுகளேசகOn Fri, 27 May 2022, 8:29 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:தேம்பாவணி மூன்றாம் காண்டம் பா108 - "அளிகாள் " = வண்டுகளேசகOn Fri, 27 May 2022, 7:04 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:On Fri, May 27, 2022 at 7:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:நன்றி: tamilconcordance.inசகuse this and other sites to find aLi in Sangam texts.
>On Fri, 27 May 2022, 5:50 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:> பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.
NGNot really. Oldest Tamil texts do use aLi as the generic term for honey/madhu seeking bees in flowers. Check, for example, Paripadal.Also, for Proto-Dravidian, sangam texts are just a pointer. The corpus is quite small. We have to check other Dravidian languageslike Brahui, Telugu etc., which split from PD long before.On Fri, 27 May 2022, 6:15 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:"இன்அளிக் குரல் கேட்ட அசுணமா அன்னளாய்"- சீவகசிந்தாமணி பா-1402இப்பாடலடியில் அளி = வண்டு எனப் பொருள் கிடைக்கிறது.சக
On Fri, 27 May 2022, 5:50 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:பண்டைத் தமிழில் காண இயலவில்லை ஐயா.
Incorrect.
ஆனால் வடமொழியில் வழங்குவதாக முனைவர் கணேசன் கூறுகிறார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdRiqDcCU8fqzijv2A1OZzC9kHDiv_9gQEK3GYBvsC4vw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcscdbzsxky-WOc36v64Ti-fvRvHfmbf8tzKFpWk8DnAXA%40mail.gmail.com.
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jn-rjWmycHj02pXyHJ2Ta7nqjqh%2BhE1F4q9%2BV2_ggDEA%40mail.gmail.com.
"மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்
றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள்
வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது
உண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள்" என்ற சிந்தாமணிப் பாடல் பறக்கும் ஆறுகால் பூச்சி இனங்களை வகைப்படுத்துகிறது. அவற்றை 'அளி' என்னும் சொல்லால் நிகண்டுகள் குறிக்கின்றன.///19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம்/// Dr.Ganesan wrote on 26th May
-----------------
852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டு மடைந்தன அளியிற் கொல்கி.
ஊடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ்
சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி.
பொருள் : துணர்மலர்க் கொம்பர் தோடு அணி மகளிர் போன்ற - கொத்தாகிய மலர்க்கொம்புகள் மலரணிந்த மகளிரைப் போன்றன; ஆடவர்போல வண்டும் கொம்பின் அடைந்தன - மகளிரிடம் ஆடவர் அடையுமாறுபோல வண்டுகளும் மலர்க் கொம்புகளிடத்தே சேர்ந்தன; ஊடிய மகளிர்போல அளியிற்கு ஒல்கி ஒசிந்தன - ஆடவரிடத்தே ஒசிந்து ஊடிய பெண்களைப் போல அவ் வண்டுகளின் கனத்திற்கு அக் கொம்புகள் ஒரு பக்கத்தே தாழ்ந்தன; ஊடல் தீர்க்கும் சேடரின் தும்பி சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய - அவர் ஊடலைத் தீர்த்து எதிர்முகம் ஆக்கும் பெரியோரைப் போலத் தும்பிகள் சென்று அங்ஙனம் உயர்ந்த சிறுபுறத்தைத் தழுவி ஒக்க நிறுத்தின.
-------------------------
நண்பர், பேரா. பி. பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர்க் கல்லூரித் தமிழ்த்துறை. அசுணம் பற்றிய கட்டுரை இணைத்துளேன்.அதில் நற்றிணை, அகநானூறு பாடல்களில் அசுணம் அளிகளின் சங்கீதத்தைக் கேட்கும் என்றபடி உள்ளது.இதனைத் தான் திருத்தக்கதேவர் இப்பாடலில் மீட்டும் பதிவுசெய்கிறார்.NG///இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில்காண்கிறோம்./// Dr.Ganesan wrote on 21st May
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUenOQSNOAF7Sgs6PHXjv01yAT%3DNNbbKFbYWFp%2BCg228Hw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs9HepGh15udOSpVSahHc5td-2boH76k9t-_tsJyjANTA%40mail.gmail.com.