--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcxsBVAatUy9no%2BK3zmrCozdThrJi-vh_944j1mr2zYMw%40mail.gmail.com.
மிக அரிய, சுவையான சொற்கள்! நன்றி ஐயா!!
> > நினைவு தெரிந்த நாள் முதல் இதில் தான் பயினி (பதனீர்) குடிக்கிறோம். அதனால் இதன் பேர் 'பயினிப்பட்டை'.> இதில் பயினி குடித்தால் கிடைக்கும் சுவையும் மணமும் தனி
உசிரு >> உயிர்; ஸ்மஸ்ரூ >> மசிரு >> மயிர் (மயிர் நீப்ப வாழாக் கவரிமா); முசுமுசு >> முசலு >> முயல் ... போலபதநீர் > பதனி > பசனி >> பயினி
இலைக் குடை எனப்படும். தாழை ஓலையில் இதுபோல் செய்வது ஓலைக் குடை. ...
கள்ளைக் குடிக்கும் டம்ளருக்குப் பழந்தமிழில் குடை எனப் பெயர்.
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி - நற் 253/7
தாகம் தணிக்கும் வேள் நீர் அருந்துவதும் இந்தக் குடை என்னும் drinking cup (tumbler).
Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up