கிள்ளி (சோழர்கள் பெயர்), கிள்ளாக்கு (=அரையோலை, royal decree), கெட்டி

28 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 1, 2021, 9:45:56 AM3/1/21
to vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
கிள்ளி (சோழர்கள் பெயர்), கிள்ளாக்கு (=அரையோலை, royal decree), கெட்டி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிள்- என்ற தாது ‘able, strength, power' என்ற பொருள்களில் வரும். கிள்-/கிட்-/கிண்- This set follows the classic Dravidian rule of Retroflexion, I have listed some examples. have to put together a paper with 50 or 60 such systemic sets of Dravidian retroflexion, the source for Sanskrit retroflexion. Note that Iranian, or Indo-European lacks any such retroflexion, and that way, the source for the genesis of retroflexes in Sanskrit can be pointed out. Like -L-/-N-/-T- set, there is a weak set with -l-/-n2-/-R- as second letter in Tamil word formation too.  To test the applicability of the Dravidian word-formation rule where semantic constellation of words with -L-/-N-/-T- for which scores of word sets from Tamil can be given. Some of the Tamil -L-/-N-/-T- word-sets are listed in:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/bbc601087e5ea683

கிள்ளி '(வெற்றி) வல்லமை கொண்டோன்' எனப் பொருள். கிள்- = Ability and skill possesing king. கிள்ளிமங்கலம் கிழார் பாடிய பாடல் உண்டு. இது கிண்ணிமங்கலம் என வழங்குகிறது என்று சொல்லின்செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதியுள்ளார்கள் (ஊரும் பேரும்). அண்மையில், 1800 ஆண்டு ஆன, தொல்காப்பியரின் புள்ளிகள் கொண்ட முக லிங்கம் கிடைத்தது. அதிலே தமிழ் ப்ராமியாம். அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்:  http://nganesan.blogspot.com/2021/02/kinnimangalam-linga-changes.html கிள்ளி/கிண்ணி போல, கிள்- > கிட்டி என்பது கெட்டி எனப் பேச்சுவழக்கு. கொங்கு வெள்ளாளரில் கெட்டி முதலிகள் தாரமங்கலம் திருக்கோயில் கட்டினமையைப் புலவர் செ. இராசு போன்றோர் விரிவாகக் கல்வெட்டுக்களின் வழியாக ஆராய்ந்துள்ளனர். கங்கன் (< கொங்கன்), கட்டி என்றெல்லாம் சிலம்பில் வரும். கட்டி எனக் கன்னடம், தெலுங்கில் கிட்டி/கெட்டி எனும் தமிழ்ச் சொல் (தாது: கிள்-) வழங்குகிறது. கெட்டிக்காரன் ‘A man of ability, skil' என்கிறோமே. அது இந்த ‘கிள்-’ எனும் தாதுவேரினின்றும் பிறக்கும் சொல் தான்.

மு. இராகவையங்கார் எழுதிய உதாரணங்கள் (மு. இராகவையங்கார், 1937, அருகி வழங்கிய சில வினைவிகற்பங்கள்).
என் 2013-ம் ஆண்டு மடலில் வாசிக்கலாம்:
Present tense marker, கிறு/கின்று (= கில்+து) from the auxiliary verb கில்- (< கிள்-)
https://groups.google.com/g/santhavasantham/c/KcM02cPDhks/m/ESykz7LLbN8J

ராசிபுரம் கயிலாசநாதர் சதகம்.
--------------------------

செல்வர்க்கு மிக்கதாய்க் கிள்ளாக்கு சென்றிடுஞ்
         செந்தமிழ்ப் புலவோ ரெலாந்
    தியாகிமக ராஜனே யென்று கொண் டாடுவார்
        திருட்டியுந் தெரியாது போம்
[...]
கல்லாத மூடரைப் படைத்தவித மறிகிலேன்
          கற்பக விராசை மேவுங்
   கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனே
          கயிலையங் கிரிவாசனே.

தனிப்பாடல்:
-------------

பாலைநிகர் மொழிமாதே யென்னிடத்திற் பூரணமாய்ப் பட்சம்வைத்துக்
காலைமுகில் அனையகரன் மணலியில்வாழ் சோலையெனுங் கன்னன்பாற்போய்
மாலைகேண் மறுத்தாலென் மனத்தைக்கேண் மறுக்கின்மதன் வாராவண்ணம்
ஓலைகேள் மறுத்தக்காற் கிள்ளாக்குக் கேண்வேறொன்று ஓதிடாதே
(முதன்முறையாக இணையத்தில் இவ் அரிய பாடல். ஓலை = திருமுகம் (லெட்டர்); கிள்ளாக்கு - தலைவனின் ஆணை ஆவணம்.)

எனக்கு வாட்ஸப்பில் வந்த மடல். முத்தாரம் என்னும் பழைய இதழில் கலைஞர் மு.க. காமராஜரது புகழ்மிக்க பதில்பற்றி எழுதியிருக்கிறார்:
https://twitter.com/sansbarrier/status/1364419809870417921
“ஆகட்டும் பார்க்கலாம்” என்பார் கர்மவீரர். கிட்-/கிள்-/கிண்- என்னும் ரெட்ரோஃப்லெக்ஸ் விதியின் வழிப்பிறந்த சொற்கள்.
ஆகிடும், ஆகிட்டும் என்பது ஆகட்டும், போகிட்டும் > போகட்டும், ... என ஆகிறது எனத் தோன்றுகிறது.
அதே போல், ஆகிணும், போகிணும் என இருந்தனவற்றை ஆகணும், போகணும் ... என்கிறோம்.
கிட்-/கிள்-/கிண்- சங்க காலத்திலேயே கிள்- >> கில்- என ரெட்ரொஃப்லெக்ஸ் இழந்துவிட்டது போலும்.
கில்லா கேள்வி; கேட்டன சிலசில (பரி. 12.39)
கேள்வி கில்லா :: கேள்வி இயலா/முடியா/கூடா.
https://groups.google.com/g/vallamai/c/74wHyDE_Rd4/m/XIGkWoKbAQAJ
    «Les mots que disent ceux qui se tiennent en rangs serrés sur le bord de la rive,
    Nombreux et confus, s'élèvent à la fois.
    Qui peut les comprendre et les écouter tous ? C'est impossible!
    Quelques-uns seulement ont été perceptibles à nos oreilles.»
    (François Gros, பரிபாடல், பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. 1968, page 82. thanks to JLC, Paris)
Google translates,
"The words of those who stand in tight rows on the edge of the shore, Many and confused, rise at the same time. Who can understand and listen to them all? It's impossible! Only a few were perceptible to our ears. ”

கிள்ளாக்கு  - Piece of palm-leaf given by a person in authority, as a passport, a warrant, a token of authority; அதிகாரச் சீட்டு. மும்மண்டலத்தினுங் கிள்ளாக்குச் செல்ல (தாயு. சித்த. 6). (இங்கே, கிள்- எனும் தாதுவேர் முடியும்/இயலும்/கூடும் என்னும் பொருளுடன் இருக்கிறது.)
கிட்டாதாயின் வெட்டென மற. (வெற்றி) இயலாதாயின்/முடியாதாயின்/கூடாதாயின் வெட்டென மற.

I saw another nice example from NammAzvAr' TiruvAymozi. Among the two TiruvAymozi decads that I like most (1) A decad where describes the Great tradition vs. Little tradition of Indian religions. On aNaGku (pEy) worship of Sangame era (2) Gopis' pining for Krushna, the phalasruti has "killA". kil- 'able' < kiL-/kiT- as in kiTAy/kiTIr etc., in post-Sangam poetry. We use aakiTum, aakaTTum (in today's Tamil). kil- 'able' (< kiL/kiT/kiR-); killA 'unable' (paripATal, and also in NammAzvAr). Here the pAsuram: (ARRa-killA = ARRa-k-kUTA or ARRA-muTiyA).
             திருவாய்மொழி: மாலைப்பூசல் பத்து.
       அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
       அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
       அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
       அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே
https://thiruvonum.wordpress.com/2014/02/14/திருவாய்மொழி-வியாக்யான-541/
   ஆற்ற கில்லா ஆய்ச்சியர் = ஆற்ற முடியா/கூடா/இயலா இடைச்சிமார்.

சங்க காலத்திலேயே முந்துதிராவிட (Proto-Dravidian) பாஷையில் இருந்து தமிழ் விலகிவிட்டது என்பதற்கு அடையாளங்கள் உண்டு. உ-ம்: (1) -ன், -ள் என்ற உயர்திணைப் பால்பாகுபாட்டு விகுதி. காதலன் - காதலள் என்று பெண்பாற் பெயர் நற்றிணயிலே முதலில் பயில்கிறது. அதே போல, புலவன் - புலவள்/புலவோள் (=புலமைச்சி), கவிஞன் - கவிஞள், .... என்றெல்லாம் படைக்கலாம். ஆணுக்கு நிகராய் பல தொழில்களில் பெண்கள் பங்குபற்றுகின்றனர். பொறிஞள் ஒருவரைப் பார்ப்போம். (2) விந்து என்ற தமிழ்ச் சொல், சொன்முதல் வ்- கெட்டு இந்து ‘drop, seed, semen, soma, moon' என சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் ஆகிறது. விந்து > bindu (modern North Indian languages). தமிழிலே விந்துமதி வெண்பா என உண்டு. இந்துமதி/பிந்துமதி வெண்பா இது. எல்லா எழுத்திலும் மேலே புள்ளி இருப்பது விந்துமதிச் செய்யுள். வட்டெழுத்தில் தெளிவாய்த் தெரியும். விந்து > இந்து என்றாவதுபோலே, லிங்கத்தின் தோற்றமாகிய விடங்கர் > இடங்கர் என்று சங்க நூல்களிலே சொல்லப்படுகிறது. மகரம், விடங்கர்/இடங்கர், கராம் - மூன்று முதலைச் சாதிகள் என்ப. இடங்கர் = Gharial, the source of Linga iconic form. குடிமல்லம் விடங்கர் நெய்தல் திணைத் தெய்வதம் வருணனைக் குறிக்கும். மேலும் ஆய, https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC
அண்மையில்,  இந்தியப் பெற்றோரின் மகள், விஞ்ஞானி சுவாதி மோகன் பிந்து அணிந்திருந்தார். செவ்வாய்க்கோள் ரோவர் முதன்மை விஞ்ஞானி. அவர் அணிந்திருந்த இந்து/பிந்து உலகெங்கும் பேசப்பட்டது. முந்துதிராவிடத்தில் கிள்- என்னும் வினைச்சொல், சங்ககால இறுதியிலேயே கில்- என்றாகிறது: கிள்- > கில்- spontaneous loss of cerebral consonant) என்பதை மேலே காட்டிய பரிபாடல் 12-ம் பாடலால் அறிகிறோம். மேலும், கிறு/கின்று என்று சங்கம் மருவிய காலத்தே உருவாகும் நிகழ்காலம் காட்டும் இடைநிலை பற்றிக் கொங்குச் சமணர் பவணந்தி முனிவர் இலக்கணம் தருகிறார். அதுவும் இந்தக் கில்- என்னும் வேர்ப்பிறப்பு.

பிற பின்!
நா. கணேசன்
Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language.
International Journal of Dravidian Linguistics, 1-20, Vol. XLVII, Number 2, June 2018.
https://archive.org/details/NGanesan_IJDL_2018

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Mar 11, 2021, 3:38:01 PM3/11/21
to housto...@googlegroups.com
On Mon, Mar 1, 2021 at 9:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அப்படியானால் கில் < > கிள் அப்பவே free variationஆ ?
சக 

கிள்- > கில்- ஆகியுள்ளது எனத் தெரிகிறது. ஏனெனில், ஆகிணும் (ஆகணும்); ஆகிட்டும் (ஆகிட்டும்), கிடீர் என்றெல்லாம் நிகழ்காலம் காட்டும் இடைநிலை இருப்பதால். கிள்- >கில்-.
கோடு என்றால் கொம்பு. கோடு > கவடி> கவரி என்றெல்லாம் மாறிவருகிறது. இது எருமைக்கான சிறப்புப்பெயர்:வேதத்தில் கௌரி (< கோடு) என்றால் எருமை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கவரி உண்டு. எனவே தான், எருமைக் கோடு வைத்துக் கலியாணச் சீர் நடப்பதில் முதலாகுபெயர் பயன்படுத்தி உள்ளனர் கலித்தொகையில்.
கடவு :: கதவு, கடம்பு :: கதம்ப - ’ஃப்ரீ வேரியண்ட்’ தாம். கிள்- > கில்- போல, வளைநா ஒலி குன்றுதல். சங்க இலக்கியத்தில் இரு கடம்பர் உண்டு.
கடம்பு மரத்தில் உள்ள முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட மேலைக்கடற்கரைக் கதம்பர்கள் (கோவா, கர்னாடகா) < கடம்பர்.
புகழ்பெற்ற 4 வருணாசிரமத்தின் எதிர்பாட்டில், மாங்குடி கிழார் கூறும் கடம்பன், முருகனின் பூசாரி ஆகிய வேலன்.
சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் வேலன் பூசாரி கடம்பு மாலை அணிவான், கடம்பு சூடி அணங்காடுவான். எனவே, அணங்கு
வழிபாட்டின் நால்வரைக் குறிக்கையில் வேலனைக் கடம்பன் என்கிறார். வள்ளுவன் தமிழ் வழிப் பிறந்த சொல் உண்டு,
வடமொழியில் இருந்துவரும்  மன்னருக்கும் பெயர் உண்டு. அவ்வகை வேளிர் திருவள்ளுவர் என ஆராய்ந்தவர் சோமசுந்தரபாரதி.
பாலக்காட்டுக்க்கணவாயில் இன்றும் உள்ள வேளிர்கள் வள்ளுவநாட்டு அரசர்கள். செந்தமிழ் இதழில்
நாஞ்சில் வள்ளுவன் வேள் பற்றிய கட்டுரை புலவர் எழுதினர். மேடு > மேரு, மேல் என்றெல்லாம் மாறும். கோடு > கவரி/கௌரி ...
இவ்வகையான தொடர்புடைய சொற்கள், வள்ளுவன், சான்றான், கடம்பன், ... என்ற இரு பொருளில் வரும் சொற்கள் ஆராய்தல் வேண்டும்.

நா. கணேசன்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfZ%2Bw9EwO%3DrxHhFekGJh6A2RyKHYNK45F8H5Dn2xtaqiA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct%2Byft-iBqijb3Mqwix1Y35DP07jUXBMx_ay7Q9xq9mVg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 13, 2021, 10:31:31 PM3/13/21
to vallamai
On Mon, Mar 1, 2021 at 9:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அப்படியானால் கில் < > கிள் அப்பவே free variationஆ ?
சக 

முத்தாலம்மன் கதைப்பாடல் கட்டுரை வாசித்தேன். முத்தாரம்மன் > முத்தாலம்மன். பாண்டியர்களின் முத்துச் சலாபம் புகழ்மிக்கது. இரண்டு வகையான பாண்டிநாட்டு முத்துகள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், காளிதாச மகாகவியின் காவியங்களில் காண்கிறோம். துர்க்கைக்கு பாண்டியர் முத்து ஹாரம் அணிவித்ததால், முத்தாரம்மன். குலசேகரன்பட்டினத்தில் தசரா, மைசூருக்கு அடுத்தபடியாக, பாண்டிய மன்னர்கள் நிறுவிய திருவிழா.

மின்னு-தல்: மீன் எனில் நக்ஷத்ரம் என்பதற்குப் பொருத்தம்.ஆனால், எல்லா மீன் வகைகளும் மின்னுவதில்லையே என்பர். மிகப்பழங்காலத்திலேயே, மீண் :: மீன் ‘fish' என ஆகியிருக்கக் கூடும் என வேங்கடராஜுலு ரெட்டியார் போன்ற மொழியியல்துறையினர் சொல்லியிருப்பதாக, கம்பராமன் தெரிவித்தார்கள்.  
”நாட்டார் கதைப் பாடலாகிய முத்தாலம்மன் கதைப்பாடல் தமிழ்ச் சமூகத்து  வரலாற்றின் மூவேறு கோணங்களையும் ஒருங்கு உணர்த்தும் முப்பட்டைக் கண்ணாடியாக மிளிர்கிறது.” (சக).

மிளிர்-தல் :: அடிப்படையான பொருள் பிறழ்தல். மிள்- மீள்:மீண்:மீண்டு:மீட்டு (Basic Dravidian rule of retroflexion -L-/-N-/-T- in second letter).
மிக முற்காலத்தில், மீண் ‘fish' என்றாகி - எல்லா மீனும் பிறழும் தன்மையன - பின், மீன் உடன் சேர்ந்திருக்கும். இது மிக முற்கால Proto-Dravidian, as
in Indus script itself, we have fish sign representing stars.

Errata என்று துழாவிப் பார்த்து ‘பரமார்த்தகுருவின் கதை’ நூலிலே கொடுத்துள்ளனர். ஆனால், மீண் = fish என்றும் காட்டியுள்ளனர். இது பெஸ்கியா? இல்லை, பாபிங்டன் எழுதினாரா என்பது ஆராயவேண்டும். pg. 184, https://books.google.com/books?id=A9pCAAAAcAAJ&pg=PA184& (published in the year 1822).

நா. கணேசன்

கிள்- > கில்- ஆகியுள்ளது எனத் தெரிகிறது. ஏனெனில், ஆகிணும் (ஆகணும்); ஆகிட்டும் (ஆகிட்டும்), கிடீர் என்றெல்லாம் நிகழ்காலம் காட்டும் இடைநிலை இருப்பதால். கிள்- >கில்-.
கோடு என்றால் கொம்பு. கோடு > கவடி> கவரி என்றெல்லாம் மாறிவருகிறது. இது எருமைக்கான சிறப்புப்பெயர்:வேதத்தில் கௌரி (< கோடு) என்றால் எருமை. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பியத்திலும் கவரி உண்டு. எனவே தான், எருமைக் கோடு வைத்துக் கலியாணச் சீர் நடப்பதில் முதலாகுபெயர் பயன்படுத்தி உள்ளனர் கலித்தொகையில்.
கடவு :: கதவு, கடம்பு :: கதம்ப - ’ஃப்ரீ வேரியண்ட்’ தாம். கிள்- > கில்- போல, வளைநா ஒலி குன்றுதல். சங்க இலக்கியத்தில் இரு கடம்பர் உண்டு.
கடம்பு மரத்தில் உள்ள முருகனைக் குலதெய்வமாகக் கொண்ட மேலைக்கடற்கரைக் கதம்பர்கள் (கோவா, கர்னாடகா) < கடம்பர்.
புகழ்பெற்ற 4 வருணாசிரமத்தின் எதிர்பாட்டில், மாங்குடி கிழார் கூறும் கடம்பன், முருகனின் பூசாரி ஆகிய வேலன்.
சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் வேலன் பூசாரி கடம்பு மாலை அணிவான், கடம்பு சூடி அணங்காடுவான். எனவே, அணங்கு
வழிபாட்டின் நால்வரைக் குறிக்கையில் வேலனைக் கடம்பன் என்கிறார். வள்ளுவன் தமிழ் வழிப் பிறந்த சொல் உண்டு,
வடமொழியில் இருந்துவரும்  மன்னருக்கும் பெயர் உண்டு. அவ்வகை வேளிர் திருவள்ளுவர் என ஆராய்ந்தவர் சோமசுந்தரபாரதி.
பாலக்காட்டுக்க்கணவாயில் இன்றும் உள்ள வேளிர்கள் வள்ளுவநாட்டு அரசர்கள். செந்தமிழ் இதழில்
நாஞ்சில் வள்ளுவன் வேள் பற்றிய கட்டுரை புலவர் எழுதினர். மேடு > மேரு, மேல் என்றெல்லாம் மாறும். கோடு > கவரி/கௌரி ...
இவ்வகையான தொடர்புடைய சொற்கள், வள்ளுவன், சான்றான், கடம்பன், ... என்ற இரு பொருளில் வரும் சொற்கள் ஆராய்தல் வேண்டும்.

நா. கணேசன்
 
On Mon, 1 Mar 2021, 8:15 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfZ%2Bw9EwO%3DrxHhFekGJh6A2RyKHYNK45F8H5Dn2xtaqiA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 14, 2021, 10:24:21 AM3/14/21
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
பாரத பண்பாட்டில் உபகண்டம் தழுவிய மரபு, பிரதேச மரபு இரண்டும் ஒன்றையொன்று பிணைந்து இயங்குவதைப் பல சந்தர்ப்பங்களில் காணலாம். இதனை மாந்தவியல் அறிஞர்கள் Great Tradition vs. Little Tradition என்பார்கள். Milton B. Singer (see his book, When a Great Tradition modernizes. On the Hinduism changes in the Metropolitan Madras.) வேத்தியல், பொதுவியல் என்று சிலப்பதிகாரம் கூறுவதைப் பயன்படுத்தலாம். மார்க்கம், தேசி என இந்தியா முழுதும் உள்ள சொற்கள். இதனைப் பாண்டியர்கள் நிறுவிய குலசேகரன்பட்டினத்தின் முத்தாரம்மன் ( < முத்து ஆரம், பாண்டியர் வணக்கிய துர்க்கை) என்னும் மகிஷாசுரமர்த்தனி திருக்கோயில் தசரா (நவராத்திரி) விழாவில் நன்கு காணலாம். அம்மை வார்க்கும் முத்து மாரியம்மன் கதை வேறு. அது, முத்துமாரி என்பர் (பாரதியார் பாட்டு - எங்கள் தேச முத்துமாரி). மாரியம்மன் கதைப்பாடல், முத்தாரம்மன் (முத்தாலம்மன்) கதைப்பாடல்களில் வழங்குவதில்லை.

லட்சக்கணக்கான பக்தகோடிகள் கலந்துகொள்ளும் குலசை மகிஷாசுரனைச் சங்காரம் செய்யும் திருவிழா. பாண்டிய மாமன்னர்கள் தங்கள் கடற்கரைப் பட்டினங்களில் ஒன்றாகிய குலசேகரன்பட்டினத்தில் நிறுவிய பெருவிழா. இன்றும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. துர்க்கை அம்மனை நவராத்திரியில் நாள்தோறும் ஒரு தெய்வமாக அலங்கரிக்கின்றனர். துர்க்கை, சரஸ்வதி, லக்ஷ்மி, பாலகிருஷ்ணன், ... என.  துர்க்கையின் அமிசங்கள்: கலைமகளும், திருமகளும் ஆவர். கொற்றவையைத் திருமகள் நடனம் இடுவதாக, சிலப்பதிகாரத்தில் பாடுகிறார்.

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: மகிஷாசூரனை வதம் செய்தார் முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கோடிகள் தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலம் :: மயிடாசுரன் சம்ஹாரம். 

http://www.kulasaimutharammantemple.tnhrce.in/history.html  (from Govt. of Tamil Nadu site of the Durga - Easwara temple).

About the Temple :

         About Literally means Kulasekarapandian(Maharaja)+Pattinam(town)/The town is named as Kulasekarapattinam when Maharaja Kulasekarapandian was ruling the city,one day he had a darshan of the Goddess directly. Henceforth the town has been named after the Maharaja.

History behind this Dusshera festival :

      Once upon a time due to the curse of saint Agathiyar, The saint Varamuni has became a man with a buffalow head. The term “Magisam” means buffalow. Since he had a buffalow head he was called Magisasuran. With his continuous meditation and strenuous effort Magisasuran gained more power and dominated all over the world. To condemn the domination of the Magisasuran the saints approached the Goddess and informed the hardship done by Magisasuran. Then with the power of Goddess there appears a female baby. The baby was named as Lalithambigai.
      The baby grown up within 9 days and on the 10th day she grew as Annai Parasakthi Lalithambigai with lots of anger came strongly and destroyed Magisasuran and this day 10th day is being celebrated as Dusshera. The growth occurred by Annai Parasakthi during the nine days are resumed as Navarathiri. The first three days for Malaimagal, the second three days as Alaimagal, and the last three days as Kalaimagal.
      After the Goddess Annai Parasakthi demolished Magisasuran she was called as Magisasura Marthini. At last the Goddess came to this city and settled and showered her blessing to all the devotes. The devotees whoever wants to observe vridham should do so for 41 days continuously, and during the dusshera(10 days) they should dress like the god/goddess and should not do any mischief, leaving all bad habits, and should be pure at body, mind and soul.
      One more thing is that whoever wants to dress up like “Goddess KALI” should be more cautious than others, since people come to them for blessings. People can dress up like any God and Goddess according to their prayers and wishes. Navaraathri Avadharam and their Rewards.
      Sri Mutharmman temple is located at Kulasekhara pattinam village near Tiruchendur 55 km south of Tuticorin (Tamil Nadu, India) on the East coast Road en route to Kanya Kumari. The DASARA celebrations in September/October every year are second to that of Mysore (Kanataka,India).
      The uniqueness and oddity of the festival is that the devotees need not spend from their pocket. They are expected to beg alms from door to door and a token offerings only is expected to be offered at shrine after meeting out their expenses.
      On the climatic day the sea shores of this otherwise deserted coastal village turns into veritable carnival of folk music and folk dance of the devotees in their chosen fancy dresses to either solicit the grace of or to thank for the boon granted by presiding deity sri Muthramman considered to be the incarnation of SAKTHI the consort of LORD SHIVA in Hinduism. More than 1.5 million people gather here year after year on the tenth day after new moon day in the month purattasi (September/October) according to the Tamil calendar.

Dhasara16-21.jpg
Dhasara16-22.jpg
இந்தியாவின் வானியல் மிகப் பழையது. அண்மையில் பிஞ்சோர் எனும் ராஜஸ்தான் ஊரின் அருகே கொடுமணல் போல, ஒரு இண்டஸ்ட்ரியல் ஸைட்டில் தாயத்துகளில் காணும் 4700 ஆண்டுகால வானியல் பற்றி விளக்கினேன்:
Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

ஸ்ரீ கொல்லி(கொற்றி) மயிடனுடன் போரிடல்:
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html
Indus seal, M-312 ஜல்லிக்கட்டு அல்ல, கொற்றவை போத்துராஜா போர் (Proto-Koṟṟavai war with Mahisha)
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html
Reply all
Reply to author
Forward
0 new messages