--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvnKHrccgBHYCH9SMXz0B30aW2CPbaJMFjsZm6Sg6Qn%3DQ%40mail.gmail.com.
--
கவரி மா - Dravidian word for Gauṛ bison and Tibetan yak
Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:
Dravidian word for Gauṛ bison and Tibetan yak
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html
கோடு > கவடு > கவர்-
Dravidian Etymological Dictionary entries, DEDR 1325 and 2200, show the relationship between words, kōṭu and kavaṭu with almost identical semantic clustering. The meanings are horn, hump, fork like branches of a tree or road junction, and bivalve shell-fish.
DEDR 2200 Ta. kōṭu (in cpds. kōṭṭu-) horn, tusk, branch of tree, cluster, bunch, coil of hair, line, diagram, bank of stream or pool; kuvaṭu branch of a tree; kōṭṭāṉ, kōṭṭuvāṉ rock horned-owl (cf. 1657 Ta. kuṭiñai). Ko. ko·ṛ (obl. ko·ṭ-) horns (one horn is kob), half of hair on each side of parting, side in game, log, section of bamboo used as fuel, line marked out. To. horn, branch, path across stream in thicket. Ka. kōḍu horn, tusk, branch of a tree; kōr̤ horn. Tu. kōḍů, kōḍu horn. Te. kōḍu rivulet, branch of a river. Pa. kōḍ (pl. kōḍul) horn. Ga. (Oll.) kōr (pl. kōrgul) id. Go. (Tr.) kōr (obl. kōt-, pl. kōhk) horn of cattle or wild animals, branch of a tree; (W. Ph. A. Ch.) kōr (pl. kōhk), (S.) kōr (pl. kōhku), (Ma.) kōr̥u (pl. kōẖku) horn; (M.) kohk branch (Voc. 980); (LuS.) kogoo a horn. Kui kōju (pl. kōska) horn, antler. Cf. 2049 Ta. koṭi. DED (N) 1824DEDR 1325 Ta. kavar (-v-, -nt-) to separate into various channels, deviate, depart from instructions; churn (or with 1340); (-pp-, -tt-) to branch off (as roads), fork, bifurcate; n. bifurcated branch (as of tree or river), prong; kavarppu forking, bifurcation; kavarpu differing; kavaṭu branch of tree, forked branch, separation, division; kavaṭṭi, kavaṭṭai fork of a branch, branching root; kavuṭṭi space between the thighs; kavalai forking of branches, place where several ways meet; kavai (-pp-, -tt-) to fork (as a branch); n. division, cleavage (as of hoof, a crab's claws), branch of a tree, forked stick, crossroads; kavam, kavvam churning stick; kavvu fork of a branch or horn; kappu forked branch, branch, bough, cleavage, cleft; kappi (-pp-, -tt-) to fork as a branch. Ma. kava forked branch, space between the legs; kavekka to stand astride; kavaṭi pitch-fork; kavaṭṭa the forked branch of a tree; kavaram, kavar bifurcated branch or shoot, prong of a pitch-fork; kavarikkuka to shoot forth as a forked branch; kavala place where two roads meet; kappu bifurcated branch. Ko. kav forked stick, fork of branch; kavc go·l forked stick used as potholder; kavṛ forked branch. To. kafyforked stick, double peak of a hill, hair of a god or of priest of ti·-dairy. Ka. kaval to become bifurcated or forked, branch off; n. bifurcation, forked or lateral branch, forked stick, divided state, couple, pair; kavate forked state; kavaḍu, kave = kaval n. Tu. kaba space between the fingers; kabarů forked or lateral branch, forked stick; forked; kabe forked stick; cloven, forked; (B-K.) kappu fork of a wooden post. Te. kava pair, couple; kavalu twins; kavvamu churning stick. Go. (S.) kava churning stick (Voc. 596). Malt. kapli a pair of branches, horns or antlers. DED(S, N) 1113.The leap-frogging game of kavaṭi, where the raider holds his breath while chanting "kavaṭi, kavaṭi". The anti-raiders try to form "forks" around him and try to catch and overpower him. This is a national sport in many Indian states, including Tamil Nadu and Andhra Pradesh.In Sangam poetry, there is a wild grass and grain called kavaṭi which does not yield good grains to eat. In Sangam poems, and in later Imperial kings' times, when enemies are vanquished, donkeys were tied in ploughs and the kavaṭi (Eleusine indica) and horsegram were sowed for planting. The intent is that the enemy lands should go waste. Kavaṭi grains look like forks coming together at a point, and hence its name. Kavaṭi is called veḷḷai varaku which is not productive as a food grain, but kēḻ varaku (= rāgi, E. coracana) is an important food millet. Eleusine indica is closely related to Eleusine coracana (finger millet or African finger millet), and the diploid E. indica is likely an ancestor of the allotetraploid E. coracana.There are many examples in Dravidian where -ṭ- gets transformed into –r-. They include (i) nāḷam/nāṭi ‘vein, reed’ > nār/narampu, (ii) kōṭīra ‘crown’ > kurīra , a Vedic word from Dravidian according to F.B.J. Kuiper (iii) galgala/kalkala ‘wheel’ (Sumeria) > kakkaḷa/kakaṭa > cakaṭa/śakaṭa ‘wheel’, and by extension means an ox-cart also. In addition, *kakkaṭa gives birth to cakkara ‘wheel’ in Dravidian (= cakra, in Sanskrit). The phonemic Tamil script requires doubling –kk- to get the unvoiced pronunciation whereas –k- is sufficient for it in Hindi-like phonetic scripts. Similarly, we see kavaṭi > kavari for bison, buffalo and yak in Tamil and other Indic languages.
இவை போல, ட் > ர் மாறுபாடுள்ள சொற்கள் தரமுடியுமா? நன்றி.
நா. கணேசன்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvnKHrccgBHYCH9SMXz0B30aW2CPbaJMFjsZm6Sg6Qn%3DQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc-FfUPscfxL_xkQsk-1xk4qbMc7HLcki3bO%3D587ipcDA%40mail.gmail.com.
கவரி மா - Dravidian word for Gauṛ bison and Tibetan yak
Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:
Dravidian word for Gauṛ bison and Tibetan yak
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html
கோடு > கவடு > கவர்-
Dravidian Etymological Dictionary entries, DEDR 1325 and 2200, show the relationship between words, kōṭu and kavaṭu with almost identical semantic clustering. The meanings are horn, hump, fork like branches of a tree or road junction, and bivalve shell-fish.
DEDR 2200 Ta. kōṭu (in cpds. kōṭṭu-) horn, tusk, branch of tree, cluster, bunch, coil of hair, line, diagram, bank of stream or pool; kuvaṭu branch of a tree; kōṭṭāṉ, kōṭṭuvāṉ rock horned-owl (cf. 1657 Ta. kuṭiñai). Ko. ko·ṛ (obl. ko·ṭ-) horns (one horn is kob), half of hair on each side of parting, side in game, log, section of bamboo used as fuel, line marked out. To. horn, branch, path across stream in thicket. Ka. kōḍu horn, tusk, branch of a tree; kōr̤ horn. Tu. kōḍů, kōḍu horn. Te. kōḍu rivulet, branch of a river. Pa. kōḍ (pl. kōḍul) horn. Ga. (Oll.) kōr (pl. kōrgul) id. Go. (Tr.) kōr (obl. kōt-, pl. kōhk) horn of cattle or wild animals, branch of a tree; (W. Ph. A. Ch.) kōr (pl. kōhk), (S.) kōr (pl. kōhku), (Ma.) kōr̥u (pl. kōẖku) horn; (M.) kohk branch (Voc. 980); (LuS.) kogoo a horn. Kui kōju (pl. kōska) horn, antler. Cf. 2049 Ta. koṭi. DED (N) 1824
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdFKmBeKF8GoMF5BfhiXbo%3DcJZ7WsJ6KnEQOr4r%2BMO1Wg%40mail.gmail.com.
பதடி/பதர்
மகடூஉ/மகாஅர்
கடுங்கை/கருங்கைக் கொல்லர்
குரம்பை/குடிசை?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcviQy9-mR3YwZhJrko5-1xwGgWe6EYYeUBw0inwm%3DexmA%40mail.gmail.com.
கள்ளிக்கோட்டையில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டு, கழிகோடு என்பதைக் கழிகோறு என்றுதான் எழுதியுள்ளது.
வட கேரளாவின் வனத்தில் சென்றவாரம் ஓர் அரிய தமிழ்பிராமி கல்வெட்டை பேரா. ராகவ வாரியர் கண்டறிந்து ஹிந்து பத்திரிகையில் கொடுத்திருந்தார். கொங்கின் அறச்சலூர் - இந்தியாவின் பழமையான இசைக் கல்வெட்டு - ஒத்த கி.பி. 400 வாக்கில் எழுதிய தமிழ்க் கல்வெட்டு. “கழிகோறு பட்டன் மகன் சரும” என்றுள்ளது. முத்தூட்டுக் கூற்றத்தின் முத்தூறு முத்தூட் எனப்படுதல் போலேம் கழிகோறு (Calicut) கழிக்கோடு என உச்சரிக்கப்படுகிறது. கழிக்கோடு கோழிக்கோடு என இன்று மாறியிருக்கிறது.

தவறு கழகோற என்று தான் உள்ளது. கழ என்பது காலாட்படையை குறிக்கும். கோற என்பது கள்ளர் படைப்பிரிவை குறிக்கும். பட்டன் என்றால் படைத்தலைவன். மகன் என்றால் low rank warrior . இது பிராமியும் அல்ல பிராமி திரித்த நிலை. 6 ம் நூற்றாண்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPR637eHYJQnMf%2BP%3DijtMLe%3DCOG88wyciQBr2mTYFgP8NQ%40mail.gmail.com.
கல்வெட்டெழுத்துகள் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. இருக்க வாய்ப்பில்லை.ஆனால் பட்டன் என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் பொருள் சிந்திக்க வைக்கிறது.பட்டன் = படைத்தலைவன்;புதிய கோணம்;முத்துப்பட்டன் கதை என்று ஒரு நாட்டுப்புறக் கதைப்பாடல் உள்ளது. அதன் கதைத்தலைவன் ஒரு படைத்தலைவன் என்று பொருள் கொள்ள வேண்டுமா?!!இதுநாள் வரை அப்படி நினைத்துப் பார்த்ததில்லை.நன்றிசிறப்பு.சக
வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு
தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக் காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும் புன்பயிற் செய்தால் புனத்துக்கு ஒரு பணமும் இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.
விளக்கம்: விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் இல்லை. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது. நன்செய் பயிரில் வீணாகிய பாழும் உமி மட்டும் உள்ள சாவியை தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்கு கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து மேலும் 10 ல் 1 பகுதி கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குறுத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடை குடியான என்பது போர்க் குடிகளை குறிக்கிறது.பட்டடை குடி செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவருக்கு இரண்டரை பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவருக்கு, தலைக்கு இரண்டு பணமும் புண்செய் பயிர் செய்தால் புனம் ஒன்றுக்கு ஒரு பணமும் தரவேண்டும்.இவை தவிர்த்து வேறு எந்த புது வரியும் செலுத்த வேண்டாம்.
இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்கள் நன்றாக வாட்டி வதைத்து தலையில் குத்தி கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர்.வலங்கை இடக்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்து கல்வெட்டில் காட்டப்பட்டார்களோ? அல்லது இவர்கள் நிலமின்றி பிறரிடம் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் அதிக பணம் கேட்க முடியாது என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா? என்று தெரியவில்லை.
மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு இதாவது போர்க்குடியோடும், ஆயர், மீனவர், கம்மாளரோடும் சரிநிகராக வைத்து ஆண்டிற்கு தலைக்கு இரண்டு பணம் வரி செலுத்தக் கடவராக இருந்தது 15 ஆம் நூற்றாண்டில் பறையர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
--On Sat, 24 Jul 2021, 9:30 am seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:--On Sat, 24 Jul 2021 at 09:27, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:கள்ளிக்கோட்டையில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டு, கழிகோடு என்பதைக் கழிகோறு என்றுதான் எழுதியுள்ளது.
வட கேரளாவின் வனத்தில் சென்றவாரம் ஓர் அரிய தமிழ்பிராமி கல்வெட்டை பேரா. ராகவ வாரியர் கண்டறிந்து ஹிந்து பத்திரிகையில் கொடுத்திருந்தார். கொங்கின் அறச்சலூர் - இந்தியாவின் பழமையான இசைக் கல்வெட்டு - ஒத்த கி.பி. 400 வாக்கில் எழுதிய தமிழ்க் கல்வெட்டு. “கழிகோறு பட்டன் மகன் சரும” என்றுள்ளது. முத்தூட்டுக் கூற்றத்தின் முத்தூறு முத்தூட் எனப்படுதல் போலேம் கழிகோறு (Calicut) கழிக்கோடு என உச்சரிக்கப்படுகிறது. கழிக்கோடு கோழிக்கோடு என இன்று மாறியிருக்கிறது.தவறு கழகோற என்று தான் உள்ளது. கழ என்பது காலாட்படையை குறிக்கும். கோற என்பது கள்ளர் படைப்பிரிவை குறிக்கும். பட்டன் என்றால் படைத்தலைவன். மகன் என்றால் low rank warrior . இது பிராமியும் அல்ல பிராமி திரித்த நிலை. 6 ம் நூற்றாண்டு
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPR637eHYJQnMf%2BP%3DijtMLe%3DCOG88wyciQBr2mTYFgP8NQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsrX4oS-u6CombR2WZZ%2Bebqda6MY6D%3D7RkLdNe5t3LpFw%40mail.gmail.com.
கல்வெட்டெழுத்துகள் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. இருக்க வாய்ப்பில்லை.ஆனால் பட்டன் என்ற சொல்லுக்கு நீங்கள் தரும் பொருள் சிந்திக்க வைக்கிறது.பட்டன் = படைத்தலைவன்;புதிய கோணம்;முத்துப்பட்டன் கதை என்று ஒரு நாட்டுப்புறக் கதைப்பாடல் உள்ளது. அதன் கதைத்தலைவன் ஒரு படைத்தலைவன் என்று பொருள் கொள்ள வேண்டுமா?!!இதுநாள் வரை அப்படி நினைத்துப் பார்த்ததில்லை.நன்றிசிறப்பு.சக
https://groups.google.com/g/mintamil/c/Q_78YLnyBbc?pli=1
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., பக். 147) & (செங். நடு. 71/1978)
ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு / யாண்டு ஒன்பதாவது (அரி) மிறையார் / வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்
கோயில் - அரண்மனை; பட்டன்(ர்) - உண்மையாளன்; நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று; பாரம் - கவசம் (பிங்.) [coat of Mail]; தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; மகன் - படைஆள், வீரன்; மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான்.
தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.
பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில் தோற்றதாலேயே ஐகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன்வந்த பாரமதாயரின் படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின் உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால் அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace) என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.
பழைய ஆங்கில ஆவணங்களில் கழிகோறு (கழிகோடு) - Callicoot என்று எழுதியிருப்பர். அதற்கான சிலா லிகித ஆபணம் எனலாம். கழிகோட்டுப் பட்டன் மகன் சர்மா (Sharma).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/9772ba18-2a21-4437-b108-07c6ccd9c484n%40googlegroups.com.