An inscription in Dravida Brahmi characters, reported from the government forest division, Karadukka, in the Kasaragod district of Kerala, has been deciphered.
The inscription in bold and legible letters was discovered recently. There are 14 letters, and the use of pulli (dot), peculiar to Southern Brahmi for denoting half-sound, is conspicuous by its presence in the record. Such label records are not uncommon in Kerala, but this is the first time an inscription engraved on laterite has been found.
The record is in good state of preservation even though the place is infested with wild animals such as elephants and bison, M.R. Raghava Varier, a notable epigraphist, who visited the site and deciphered the inscription, told The Hindu.
According to Dr. Varier, the record reads, kazhokora pattan makan charuma. The writing, in all probability, records the name of the person who was responsible for constructing the channel. Until recently, this facility was utilised by people of the locality to water the low-lying fields.
Dr. Varier says the letters in the inscription are comparable to those of the Ammankoyilpatti and Arachallur of Tamil Nadu dated 3rd Century CE. The record may be tentatively dated to that period, he says. But it cannot be compared with the Brahmi inscriptions on the walls of the Edakkal rock shelter in Wayanad, he adds.
Mechanical estampage of the inscription was prepared by K. Krishnaraj, field assistant, Department of Archaeology, Kerala, and E. Kunhikrishnan, former professor, Department of Botany, Government University College, Thiruvananthapuram, along with E. Ratnakaran Nair, a local resident.
“Good discovery”
Chennai Special Correspondent adds:
V. Vedachalam, one of the four authors of Tamil-Brahmi Inscriptions, an authoritative book on Brahmi script brought out by the Tamil Nadu Archaeology Department, has described the find at Karadukka as “a good discovery.”
Dr. Vedachalam is of the view that the language of the Karadukka script is Tamil and should be called Tamil-Brahmi or at least Southern Brahmi.
Printable version | Mar 13, 2014 12:09:42 AM | http://www.thehindu.com/news/national/kerala/newly-discovered-brahmi-inscription-deciphered/article5777862.ece
© The Hindu
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கொர என்பதை கர என தவறாக் கொண்டு விட்டேன் எனவே வீடு என்ற விளக்கம் தவறு. கொர என்பதில் ரகரமாகப் படிக்கப்பட்ட குறி படத்தில் உள்ள எழுத்துப்படி சரியாகத் தோன்றவில்லை.கழகொர பட்டன் மகன் சரும(னை) என்பதை கழகொர ஆள்குடியின் நம்பிக்கைக்குரியவ(பட்ட)ரின் கீழ்ப்படிந்த படைஆள் (மகன்) தங்கில் என்பது பொருள்.resthouse for subordinate warrior of loyalist to kazhakora chieftain எனஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.பட்டர் என்ற சொல்லாட்சி கீழ் வரும் நடுகல் கல்வெட்டில் ஆளப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., பக். 147) & (செங். நடு. 71/1978)ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு / யாண்டு ஒன்பதாவது (அரி) மிறையார் / வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்
கோயில் - அரண்மனை; பட்டன்(ர்) - உண்மையாளன்; நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று; பாரம் - கவசம் (பிங்.) [coat of Mail]; தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; மகன் - படைஆள், வீரன்; மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான்.
தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.
பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில் தோற்றதாலேயே ஐகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன் வந்த பாரமதாயரின் படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின் உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால் அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace) என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.
2014-03-13 8:24 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
நல்ல சேதி. எழுத்து அமைதியைப் பார்த்தால் இதன் காலம் இன்னும் பிற்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு என.கழகரை என்பது இடப்பெயர் ஆகலாம். கரை என்பது சேரநாட்டு வழக்கில் எளியோர் வீட்டைக் குறிக்கும். பட்டன் என்றால் உண்மையாளன் (loyalist) என்று பொருள். சரும என்பதற்கு பின் வேறு ஏதேனும் எழுத்து இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் சரும என்பது முழுமைஅணைந்த்தாக இருக்கவில்லை. சருக்கிருந்த போது என்ற நடுகல் கல்வெட்டுத் தொடர் மாற்று இடத்தில் தங்கி இருத்தலைக் குறிக்கின்றது. காசர்கோடு களிமண் பிராமி எழுத்தில் ஆளப்பட்ட சரும என்பதும் அத்தகு பொருளுடைய சருமனை (தங்கும் மனை) என்பதாக இருக்கலாம்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மல்லிகாபுரம் (சாத்தனூர்) எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (35/1968) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. மகேந்திர வர்மனின் 34 ஆம் ஆண்டு எடுத்தனூர் நடுகல் செய்தியுடன் தொடர்புடையதுகோவிசைய மசீந்திரபரு / மற்கு முப்பத்தொன்பதாவது / வாணகோ அரைசரு மருமக்கள் பொ / ற்றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ / ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞா / ன்று ணாக்கையார் இளமகன் வத்தாவ / ன் மகன் னந் / (தி எறி)ந்து பட்டா / ன் கல்
சருக்கிருந்த - தன் இருப்பிடத்தை விட்டு நீங்கி வேறோர் இடத்தில் தங்கி இருந்த
முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்தொன்பதாவது (629 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பான் தங்கி இருந்த ஊரான போந்தை மேல் சக்கரவன் படை வந்து தாக்கிய போது நாக்கை என்பான் இளையமகன் வத்தாவன் என்பானுடைய மகன் நந்தி என்பவன், இதாவது, நாக்கையின் பேரன் வெல்லப்பட்டு வீர சாவடைந்தான். அவன் நினைவாக எழுந்ததே இந் நடுகல்.நாக்கன் என்ற பெயர் ஐகார ஈறு பெற்று நாக்கை என வழங்குகிறது. பொன் + தொக்கை = பொற்றொக்கை. இப்பெயரில் ஓர் ஊர் இருந்தது பற்றி அரசர் பெயரோ ஆட்சி ஆண்டோ குறிக்கப்படாத செங்கம் நகரின் ஏரிக்கரையில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று நமக்கு தெரிவிக்கின்றது.
வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்
சேசாத்திரி அவர்களுக்கு,
நாகசாமியுடன் இதுபற்றிப் பேசினேன். சு. ராஜவேலு, வெ. வேதாசலம் - இரு கல்வெட்டு நிபுணர்களும் சொல்வதைக் கவனியுங்கள். த்ராவிட பிராமி என்றேதுமில்லை. அப்போது தமிழகம்தான் கேரளா. தமிழ் பிராமி என்பதே முறை. கல்வெட்டு கி.பி. 400 ஆகலாம். எடக்கல் கல்வெட்டு கி.பி. 300, என்றால் ஒரு நூற்றாண்டு பின்னர் அறச்சலூர் இசைக் கல்வெட்டுப் போல புள்ளியுடன் கூடிய கல்வெட்டு.படுத்தல், படை என்னும் சொல்லுடன் தொடர்புடையது பட்டன், தணித்தல் தணன்/அம்-தணன், பண்/பண்ணுவது பண்ணன்/பாணன் அம்-பணவன், அதுபோல் படுத்தல்/படை பட்டன்/அம்-பட்டன் என்னும் மங்கல அந்தணர்கள். மங்கல மாபினர் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்),
பட்டன் என்றால் உண்மையாளன் என்று பொருள் தருகின்றது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி. பிற அகராதிகளில் இச்சொல்லுக்கு பொருள் இல்லை. இந்த உண்மையாளன் என்பது படைத்தளபத்இயை மட்டுமே குறிக்கும் சொல். இதவாது loyal commander என்பது. அதனை அடுத்து வரும் மகன் என்ற சொல்லும் அவனுக்குக் கீழ்ப்படிந்த படைஆளைத் (subordinate) தான் குறிக்கும்.ஈற்றில் சரும என்று வருவதால் கேரளத்தார் பிராமணரின் 'ஷர்மா' என்ற பட்டத்தைக் குறிப்பதாகவும் பட்டன் என்பது பட்டர் என்பதன் ஒன்றன் பால் என்றும் தவறாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்கி உள்ளேன்.
சேசாத்திரி
On Friday, March 14, 2014 9:00:32 PM UTC-7, seshadri sridharan wrote:வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்
சேசாத்திரி அவர்களுக்கு,
நாகசாமியுடன் இதுபற்றிப் பேசினேன். சு. ராஜவேலு, வெ. வேதாசலம் - இரு கல்வெட்டு நிபுணர்களும் சொல்வதைக் கவனியுங்கள். த்ராவிட பிராமி என்றேதுமில்லை. அப்போது தமிழகம்தான் கேரளா. தமிழ் பிராமி என்பதே முறை. கல்வெட்டு கி.பி. 400 ஆகலாம். எடக்கல் கல்வெட்டு கி.பி. 300, என்றால் ஒரு நூற்றாண்டு பின்னர் அறச்சலூர் இசைக் கல்வெட்டுப் போல புள்ளியுடன் கூடிய கல்வெட்டு.படுத்தல், படை என்னும் சொல்லுடன் தொடர்புடையது பட்டன், தணித்தல் தணன்/அம்-தணன், பண்/பண்ணுவது பண்ணன்/பாணன் அம்-பணவன், அதுபோல் படுத்தல்/படை பட்டன்/அம்-பட்டன் என்னும் மங்கல அந்தணர்கள். மங்கல மாபினர் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்),பட்டன் என்றால் உண்மையாளன் என்று பொருள் தருகின்றது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி. பிற அகராதிகளில் இச்சொல்லுக்கு பொருள் இல்லை. இந்த உண்மையாளன் என்பது படைத்தளபத்இயை மட்டுமே குறிக்கும் சொல். இதவாது loyal commander என்பது. அதனை அடுத்து வரும் மகன் என்ற சொல்லும் அவனுக்குக் கீழ்ப்படிந்த படைஆளைத் (subordinate) தான் குறிக்கும்.ஈற்றில் சரும என்று வருவதால் கேரளத்தார் பிராமணரின் 'ஷர்மா' என்ற பட்டத்தைக் குறிப்பதாகவும் பட்டன் என்பது பட்டர் என்பதன் ஒன்றன் பால் என்றும் தவறாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்கி உள்ளேன்.சேசாத்திரிபட்டன் என்றால் படு- (படை) என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்ச்சொல். படைத்தலைவனுக்கு அமையும் பெயர்.உண்மையாளன் என்று எப்படிப் பொருள்? இலக்கிய, கல்வெட்டு ஆட்சி இதற்கு ஒன்றும் காணோம்.Calicut என்பதன் ஆதிப்பெயரை இக் கல்வெட்டு தருகிறது. கழிகோடு. இதனை இப்ன் பதூதா கழிகூடு என்று குறித்துள்ளார்.இலங்கை தமிழர் றொரான்ரோ என்று (alveolar t in Toronto) எழுதவதற்கு கல்வெட்டுச் சான்று 1600 வருடம் முன்புகழிகோறு என்று கிடைத்திருப்பது அதிசயமே. கழிக்கோடு முதலில் கழிகோறு எனக் காஞ்சிரங்கோட்டுக் கல்வெட்டில்பதிவாகியுள்ளது அருமை.தமிழக தொல்லியலாளர் கழக ஆய்வேடான 'ஆவணம்' இதழில் இதுபற்றிக் கட்டுரை எழுதக் கேட்டுள்ளனர்.இந்த வார இறுதியில் "கழிகோறு பட்டன் மகன் சரும" (குறைக்கல்வெட்டு?) பற்றி சிறுவியாசம் எழுதவேண்டும்.தமிழ்பிராமி கல்வெட்டுகளின் போட்டோ எடுக்கும் எம். வி. பாஸ்கர் ஐராவதம் மகாதேவனைச்சந்தித்துக் கேட்டுள்ளார். அவரது மடலும், என் மறுமொழியும் இணைப்பில்.நா. கணேசன்
Not sure. In Pallava hero-stones, paTTan occurs as a commander (Cf. paTai - weapon, paTu-ttal - 'to defeat, kill'). Sangam words like am-taNan, am-paTTan are Dravidian in origin and are attested even in early Buddhist literature such as ambaTTha jAtaka. For paTTan-s serving chiefs in cattle raids, see Chengam NaDukaRkaL (ed. R. Nagasamy, Dept. of Archaeology). These army commanders becoming proficient in war, surgery can be seen as Mangala pEraraiyan. Good examples are Paranjothi (CiRuttoNTar) in the Pallava army, and Manikkavacakar, amAtya brahmin minister under VaraguNa Pandya II.
தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.
பட்டன் என்ற சொல் திருநெல்வேலி வட்டாரங்களில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.இன்று நாம் "பட்டம்" பெறுவது என்பதும் அதன் அடிப்படை தான்.அது ஒரு பதவி நிலையைக்குறிக்கும்.பட்டம் என்பது வேளாண் தொழிலைக்குறிப்பதாகும்.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இதிலிருந்து தான் வந்து இருக்கிறது.எங்கள் ஊர்களில் நெல் விளைச்சல் எவ்வளவு வந்தது என்று கேட்டால் இரண்டு பாட்டம் விதைப்பாடு(விதைப்பாடு என்பது வேளாண் செய்யப்படும் நில அளவைக்குறிக்கும்.அவனுக்கு என்னப்பா ஒரு கோட்டை நெல் வெதப்பாடு வைத்திருக்கிறான் என்று சொல்வார்கள்.ஒரு கோட்டை என்பது 21 மரக்கால்.ஒரு மரக்கால் நெல் விதைப்பாட்டுக்கு ஒரு கோட்டை நெல் (இரண்டு மூட்டை)வரும்.கோட்டை என்பது "கொள்ளுதல்" என்று பொருள்.மரக்கால் என்பது (ஆங்கிலத்தில் புஷல்)"கொள்" அளவு ஆகும்.எனவே வேளாண் குடி மக்கள் இறந்த வீட்டில் "அவன்" இறந்து இடு காட்டுக்கு கொண்டு போகப்படும் போது அவனுக்கு "பட்டம்" கட்ட வேண்டும்.அது அவன் அடையாளம்.அதை வெள்ளி தங்கத்தில் செய்து போடுவது அவரவர் செல்வ நிலையைக்குறிக்கும்.பிராமணர்கள் கோயில் அறத்தொழில் புரிவதற்கு அரசர்கள் நில மான்யங்கள் வழங்கப்பட்டு "வேளாண்" தொழிலை செய்திருக்கலாம்.அவர்களே பட்டர்கள் ஆகியிருக்கும் சாத்தியமே அதிகம்.======================================ருத்ரா