Axe in India's Megalithic sites - பெருங்கற்காலத் தொல்லியலில் மழு

7 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 15, 2020, 3:51:41 PM8/15/20
to Santhavasantham
மழு - காடு கொன்று நாடாக்கும் கருவி/உபகரணம் ஆக மழு காடுகளை அழித்து வேளாண்மை உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. அதே போல, ஆயுதமாகவும் மழு பயன்பட்டுள்ளது.  எனவே தான், மானும் மழுவும் ஏந்திச் சிவபிரான் வடிக்கப்படுகிறார். மான், மழு ஏந்திய கையன் சிவன் என நூற்றுக்கணக்கான தேவாரப் பாடல்கள் மொழிகின்றன. எல்லாச் சிவன் படிமங்களிலும், உமாஸ்கந்தர், அர்த்தநாரி, சந்திரசேகரர், வீணாதரர், லிங்கோற்பவர், சுகாசனர், காலாரி, காமாரி, சண்டேசானுக்ரகர், கலியாணசுந்தரர், ... மழு ஏந்திய கரத்துடன் சிவபிரான் விளங்குகிறார். ’சதாநிருத்த ஆனந்த தாண்டவ நடராஜமூர்த்தி’ சோழர் காலத்தில் ஏற்பட்ட தத்துவமும், உலகப் பிரசித்தி பெற்ற கலைவடிவும் ஆகும். இந்த ஒன்றில் மானும், மழுவும் இராது. சத்தியசோதனை என்பது பழுக்கக் காய்ச்சிய, தீப்போல் திகழும் இருப்பு மழுவை ஏந்தி வாய்மையை நிலைநாட்டுவதாகும். ’ஸத்யமேவ ஜயதே’ என்னும் உபநிஷத வாக்கியத்தை சேதுபதி மன்னர் விவேகானந்த சாமி அமெரிக்காவில் ஹிந்து சமயம் பற்றிப் பேருரை செய்து திரும்பியதும் எடுத்த ஜெயஸ்தம்பத்தில் பொறித்துக் கொண்டாடினார். விவேகானந்தருடன் பயின்ற சிவானந்த மஹராஜ் என்ற வங்காள டாக்டரிடம் எங்கள் உறவினர் சுவாமி சித்பவானந்தர், ஈழத் தீவினின்றும் சுவாமி விபுலானந்தர் பயின்றனர். தமிழகத்தில் ராமகிருஷ்ணர் இயக்கம் வேரூன்றப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர்கள் இருவரும். இந்து சமய எழுச்சிக்கு 20-ம் நூற்றாண்டில் பல நூல்களை வடமொழியில் இருந்து தமிழில் தந்தனர். அதனால்தான், சேதுபதிகளின் உறவினர்கள், அத்வைத-சைவசித்தாந்த சமரம் கண்ட தாயுமானவர் சமாதிக் கோவிலை நடாத்த சித்பவானந்த சாமியிடம் ஒப்புவித்தனர். இப்போது அழகான முறையில் தாயுமான அடிகளின் சமாதி இராமேசுவரத்தில் இருக்கிறது. தாயுமானவர் முதலமைச்சராக இருந்த காலத்தில், தமிழ்மறவர்களை இணைத்து இலங்கைத் தீவில் ஐரோப்பிய ஒல்லாந்தர்களின் கொடுமைகளை முடிவுக்குக் கொணர்ந்தார். பாரத தேசம் விடுதலை பெற்றபின் ஓமாந்தூரார் ஆட்சியில் ’ஸத்யமேவ ஜெயதே’ அரசாங்க முத்திரைகளில் இடம்பெற்றது. பின்னர், அதனை ‘வாய்மையே வெல்லும்’  என்றாக்கினார் அண்ணாதுரை. இந்த சத்திய சோதனை என்று பழுக்கக்காய்ச்சி நெருப்பாய் இருக்கும் மழுவால் செய்யப்படும் சோதனையை மகாத்மாகாந்தி தன் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயராக வைத்தார். கீதை ஜாதிமுறையை வலியுறுத்துகிறது என மகாத்மா காந்தியும், இல்லை என்று ராமகிருஷ்ணமடத்தின் கொள்கையை சித்பவானந்தரும் ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் நடத்திய விவாதங்கள் புகழ்மிக்கன. இதன் பிறகே காந்திஜி இந்தியாவின் அதுவரை இருந்த வர்ணாசிரமக் கோட்பாட்டை மாறும்வகையில் கீதையைப் பயன்படுத்தத் தொடங்கினார். இந்த விவாதங்களின் விவரங்கள் முழுதுமாக, காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவின் போது வெளியான பெருநூல் ஆகிய ‘தமிழ்நாட்டில் காந்தி’யில் வாசித்து அறிந்துகொள்ளலாம். வாய்மைக்குச் செய்யும் மழுவைக் காய்ச்சிச் செய்யும் பரிசோதனை பற்றித் தமிழ் நூல்களில் காணலாகும்: மழு - Red hot iron, used in ordeals; பழுக்கக் காய்ச்சிய இரும்பு. ஆஸ்ரிதவிஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ் செய்யுமவன் (ஈடு, 2, 6, 9). கணிச்சி = pick-axe, குந்தாலி. கணிச்சியின் பொருளை பரிமேலழகர் (குறள்), நச்சினார்க்கினியர் (சிந்தாமணி), ... காண்க. ஒரோவழி, மழு தவிர கணிச்சி (pick-axe), சூலம் போன்றனவும் சிவன் ஆயுதங்களாக இலக்கியங்களில் வரும். ’குளம் தொட்டு வளம் பெருக்க’ கணிச்சி சின்னம், ‘காடுகொன்று நாடாக்க’ மழு சின்னம். மறு/மடு/மழு தொடர்புடைய சொற்கள். மடுத்தல்/மறுத்தல் (வாய்க்காலில் மடை < மடு-) செய்வது மழு. மரத்தை வெட்டுவது மழு மறுக்கும்/மடுக்கும்/மழுக்கும் செயல்.

சங்க காலத்தில் வருணனில் இருந்து சிவபிரானுக்கு மாறும் இலிங்க வழிபாடு: http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

இதனை இந்திய சமயத்தில் விரிவாகக் காண்கிறோம். In the Veda, Mitra represents Wilderness, Forests, Uncooked, Raw etc., while Varuṇa is the god of Cultivation, Farming, Cooked etc., and his symbol is Parasu/Mazhu "Axe". I have written extensively about the Post-Harappan "Anthropomorphic Axe" bronzes (~1600 BCE) and later Anthropomorphic Axe sculptures in South India in the Iron Age (Megalithic period monuments) made for religious rituals of the dead. Varuṇa in Vedic times merged with the earlier crocodile deity of the Harappans demonstrating the links of South India to Harappan and Post-Harappan Bronze Age cultures. Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 2016, Bangkok, Thailand. https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC

It will be great if Indian, Tamil Nadu archaeologists come up with a paper showing most Axe-s found in BCE centuries in Bronze and Iron Age burial sites etc., High resolution pictures of copper, iron axes found along with the find-sites and archaeological contexts in an e-Publication and journals will help a lot.

For example, a book or a paper with the Iron Axe found recently in the Western Ghats near Palakkad and Coimbatore along with Axe finds in megaliths of south India will add knowledge and lead to new understandings about the Pre-Sangam megalithic period of the ancient Tamils.

"Tools too

A 16-cm-long dagger, an iron axe, and human bones were also found in the urns.

Though carnelian beads had been found in excavations in Thrissur district, they were not native to this part of the country, Mr. Rajesh said."


N. Ganesan
கேரளத்தின் மயிலாடும்பாறையில் இருந்து:

Megalithic era site yields beads, semi-precious stones

Giji K. Raman
MYLADUMPARA (IDUKKI) , May 26, 2020 23:29 IST
Updated: May 27, 2020 00:00 IST

Call for more excavations on western side of Western Ghats

A megalithic era site on the western side of the Western Ghats has yielded a rich collection of etched carnelian beads, semi-precious stones, glass beads, and red and black pottery. The site was discovered while digging a pond at Anakkara village in Udumbanchola taluk early last week.

Two large burial urns with top stones were found at a distance of 10 ft at the site. Dark-brown carnelian beads, semi-precious stones, and pottery with pictorial engravings were found in six earthen pots inside the burial urns. The urns were found about 5 ft below the topsoil.

Historian T. Rajesh, who recorded the findings, called for more archaeological explorations as the site was 5 km from Thovalapadi, from where Roman coins had been excavated earlier. Such a collection of 49 carnelian beads was rare in the State.

Links to Muziris?

He said it should not be considered a standalone site but one having association with other megalithic sites in the region and having links with Muziris. Though low-grade gems had been first excavated in the Indus Valley, they were also found widely in Mesopotamian and other ancient sites.

Tools too

A 16-cm-long dagger, an iron axe, and human bones were also found in the urns.

Though carnelian beads had been found in excavations in Thrissur district, they were not native to this part of the country, Mr. Rajesh said.

The pots also had grains, around half a kg, which had turned powdery due to passage of time. Mr. Rajesh said carbon-dating under the initiative of the Kerala Council for Historical Research, led by historian P.J. Cherian, had yielded remains of 500 BC at a nearby site.

An ancient passage on this side of the Western Ghats to Thrissur, Palakkad and Coimbatore could be traced as there were similarities in the archaeological findings on a long stretch there.

The findings should pave the way for more archaeological explorations as individual studies pointed towards a rich megalithic era life on this side of the Western Ghats, Mr. Rajesh said.

The remains were handed over to the Archaeological Survey of India officials on Monday.

https://www.thehindu.com/news/national/kerala/megalithic-era-site-yields-beads-semiprecious-stones/article31681870.ece

Reply all
Reply to author
Forward
0 new messages