///வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல் புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன் சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது, புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
“என்னால் வனம் அழிக்கப்பட்டது. பவுத்த விகாரம் இடிக்கப்படவில்லை. அதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்” என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த விகாரத்தின் மேல் தாவினான். எவராலும் சிதைக்க முடியாததும் மிகச் சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)
இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், “ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது” எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)
இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம் தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)
இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, “பெரியவர்கள், தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும்” எனக் கட்டளையிடுகிறான். ( அதே நூல்: பக்கம் 217)
புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது////
அன்புடையீர்,நன்றி.இராமாயணக் காலம் புத்தருக்குப் பிற்பட்டதே. ஆரியக்கதைகளின்காலங்களை கணக்கு வழக்கில்லாமல் தொன்மை வாய்ந்தாகக் காட்டுவர். அவற்றை உண்மை என நம்பிய தமிழறிஞர்களும் அவ்வாறே எடுத்தாள்வர். ஆனால், ஆராயும் பொழுதுதான் அவை பிற்பட்டன எனத் தெரியும். இராமர் காலம் புத்தருக்குப் பிற்பட்டது என்பதைப் பின்வரும் என் கட்டுரயிலும் குறிப்பிட்டுள்ளேன்.அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்
இராமாயண நிகழ்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவாக இதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் தொல்காப்பியத்திற்கும் மிகவும் பிற்பட்டதே இராமாயணக் காலம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற பல ஆயிரம் சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்திற்கு மிகவும் பிற்பட்ட காலமே இராமனின் காலம். இதற்கான சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டியதில்லை! வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல் புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன் சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது, புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
“என்னால் வனம் அழிக்கப்பட்டது. பவுத்த விகாரம் இடிக்கப்படவில்லை. அதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்” என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த விகாரத்தின் மேல் தாவினான். எவராலும் சிதைக்க முடியாததும் மிகச் சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)
இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், “ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது” எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)
இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம் தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)
இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, “பெரியவர்கள், தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும்” எனக் கட்டளையிடுகிறான். ( அதே நூல்: பக்கம் 217)
புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது.
2016-02-11 3:38 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:நன்றி நண்பரே,மகாபாரதம், இராமாயணம் இரண்டும் புத்தருக்கு முந்தவை [கி.மு. 1000 -1500] என்பது என் கருத்து.சி. ஜெயபாரதன்
என் கண்ணில் என்று ஏதாவது தேடும் போது இதெல்லாம் படுகிறது. என் செய்வது. ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35.
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த:
ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி|
தஸ்மாத் ஹி ய: சங்க்யதம: ப்ரஜானாம்
ந நாஸ்திகேன அபிமுகோ புத: ஸ்யாத்||
தர்மாலயா பதிப்பு, P S Krishnaswamy IyerRamayana Publishing House 1956
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha?
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்டார் என்பது குற்றமா? என்னய்யா இது!
பார்க்க: https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/mxOH4X8hcZUJ
இந்த இடமாவது விதியில் சாக்கியர்கள் என்று சாக்கியர்களைப் பற்றி வருகிறது. ஆனால் ‘சாக்கியப் பேய்களும்’ என்பது இன்னும் கடுமை. அதுவாவது பின்னால் அந்த மதம் க்ஷீணம் அடைந்த நிலையில் அதைச் சேர்ந்த சிலரின் செய்கைகளால் அப்படிச் சொல்லியிருப்பார்கள் எனலாம். ஆனால் நான் காட்டும் இடங்கள் அப்படி இல்லையே! நேரே புத்தரைப் பற்றியன்றோ வசைபாடல்! அதுவும் ராமன்! புத்தர் ஒரு அவதாரம்! ராமன் புத்தரைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளையா பயன்படுத்துவது?
சாதாரண ஆசாமிங்ககிட்டயே நகைச்சுவையா கமெண்ட் அடிக்கும் போதே நாகரிகம் எதிர்பார்க்கிறோம். அப்படீன்னா அவதார புருஷர்னு நாம எல்லாரும் கொண்டாடுகிற ஒருவர் இன்னொரு மத ஆசாரியர், கடவுளின் அவதாரம் என்று ஹிந்துக்கள் பலரே நினைக்கும் ஒருவரைப் பற்றிப் பேசும் போது இப்படியா சொற்களைப் போட்டு வெறுப்பைக் காட்டுவது!
என்னவோ போங்கோ...:-(
பார்க்க: https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/OJfZLrtImPAJ
ராமரின் கதை எழுதப்பட்டது புத்தருக்குப் பிறகா என்பது பற்றியத் தகவலை அரங்கனார் ஒருமுறை குறிப்பிட்ட நினைவுண்டு.படிப்புதான் உண்மையான ராஜயோகம்!என்ற இழையில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்என் கண்ணில் என்று ஏதாவது தேடும் போது இதெல்லாம் படுகிறது. என் செய்வது. ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35.
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த:
ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி|
தஸ்மாத் ஹி ய: சங்க்யதம: ப்ரஜானாம்
ந நாஸ்திகேன அபிமுகோ புத: ஸ்யாத்||
தர்மாலயா பதிப்பு, P S Krishnaswamy IyerRamayana Publishing House 1956
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha?
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்டார் என்பது குற்றமா? என்னய்யா இது!
பார்க்க: https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/mxOH4X8hcZUJ
यथा हि चोरः स तथा हि बुद्ध |
स्तथागतं नास्तिकमत्र विध्हि |
तस्माद्धि यः शङ्क्यतमः प्रजानाम् |
न नास्ति केनाभिमुखो बुधः स्यात् २-१०९-३४
34. yathaahi tathaa hi = It is an exact state of the case; saH = that; buddhaH = a mere intellection; choraH = (is deserves to be punished) as a thief; viddhi = and know; naastikam = an atheist; atra = here; tathaagatam = to be on par with a mere intellectual; tasaat = therefore; yaH = he who; shaN^kya tamaH = is the most suspectable; prajaanaam = (should be punished in the interest of) the people; na syaat = In no case; buddhaH = should a wise man; abhimukhaH = consort; naastikaa = with an atheist.
"It is an exact state of the case that a mere *intellection deserves to be punished as it were a thief and know an atheist to be on par with a mere intellectual. Therefore he is the most suspectable and should be punished in the interest of the poeple. In no case should a wise man consort with an atheist."
* It is the word that is responding to the chanllenge, which we call intellection. Truth/God is very subtle. A mind that is caught in the net of words/arguments cannot understand truth/God.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ராமரின் கதை எழுதப்பட்டது புத்தருக்குப் பிறகா என்பது பற்றியத் தகவலை அரங்கனார் ஒருமுறை குறிப்பிட்ட நினைவுண்டு.படிப்புதான் உண்மையான ராஜயோகம்!என்ற இழையில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்என் கண்ணில் என்று ஏதாவது தேடும் போது இதெல்லாம் படுகிறது. என் செய்வது. ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35.
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த:
ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி|
தஸ்மாத் ஹி ய: சங்க்யதம: ப்ரஜானாம்
ந நாஸ்திகேன அபிமுகோ புத: ஸ்யாத்||
தர்மாலயா பதிப்பு, P S Krishnaswamy IyerRamayana Publishing House 1956
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha?
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்டார் என்பது குற்றமா? என்னய்யா இது!
பார்க்க: https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/mxOH4X8hcZUJ
மூலநூலில் இருந்து குறிப்புகளை கொடுத்தால் நன்று. மூல நூலில் இருந்து படித்து குருவிக்கரம்பை வேலு சொன்னார், ராஜாஜி சொன்னாரென்பதை எல்லாம் விட மூலநூல் இங்கே உள்ளது. ஆங்கிலத்தில் உரையுடன் ருள் விளபொக்கம் கொடுக்கபட்டுள்ளதுபடித்து இதில் எங்கெங்கெல்லாம் புத்தரும், சாக்கியருயும் வருகிறார்கள் என நேரடியாக தெரிந்து கொள்ளலாம்
தேமொழி அவர்களே,நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் சுலோகங்களின் எண்ணிக்கையைக் கொடுங்கள் [உ-ம்:-- கிஷ்கிந்தா காண்டம், 28ம் சர்க்கம், 35ம் சுலோகம்; அல்லது 4.28.35] அதல்லாது, சுட்டியைக்கொடுத்தால் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
மேலும், நீங்கள் கொடுத்த நீள்சதுர அடைப்புக்குள் வெற்றிடமே உள்ளது.
////எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....//
2016-02-12 14:14 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:////எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....//நீங்கள்தான் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் வாதத்தை உறுதிசெய்ய முயல்கிறீர்கள்.
எனவே, நீங்கள்தான் புத்த என்ற சொல் இந்தெந்த சுலோகங்களில் வருகிறது, அது சித்தார்த்த புத்தரைக் குறிக்கிறது என்று கொடுக்கவேண்டும்;
ஒவ்வொரு காண்டத்திலும் ஆயிரக்கணக்கில் சுலோகங்கள் உள்ளன. அவற்றில் தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் ஊகிப்பது தவறாகவே முடியும். ஏனெனில், "இதை நான் சொல்லவில்லை," என்று எளிதாக உங்களால் மறுதளிக்க இயலும்.நான் இண்டெல் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒரு கூற்று உண்டு: Put the monkey on somebody else's back.உங்கள் சுமையை என் முதுகில் சுமத்தாதீர்கள்.நீங்கள் உங்கள் தரப்பு சான்றை வையுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன். நீங்கள் குழப்பிய குட்டையில் என்னை மீன்பிடிக்க அனுப்பாதீர்கள்.ஒரு அரிசோனன்
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் ராமன் கேட்ட உபதேசம்!....
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக, அவன் காலடியில் நின்று, உபதேசம் கேட்டான்.
உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது, என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும், என வேண்டினான்.
இராவணன் உபதேசித்தான்.....
1. உன் சாரதியிடமோ, வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வர்.
2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என எண்ணாதே.
3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
4. நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல், எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே.
5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே, ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6. இறைவனை, விரும்பினாலும் மறுத்தாலும், முழுமையாகச் செய்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2016-02-13 5:35 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, February 12, 2016 at 2:14:50 PM UTC-8, oruarizonan wrote:2016-02-12 14:14 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:////எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....//நீங்கள்தான் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் வாதத்தை உறுதிசெய்ய முயல்கிறீர்கள்.இதுவே நான் குறிப்பிட்டது ....https://groups.google.com/d/msg/mintamil/y7HZKfiRGdM/XDNZ4h9mBAAJ <<< இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை...... தேமொழிஎனவே, நீங்கள்தான் புத்த என்ற சொல் இந்தெந்த சுலோகங்களில் வருகிறது, அது சித்தார்த்த புத்தரைக் குறிக்கிறது என்று கொடுக்கவேண்டும்;ஒவ்வொரு காண்டத்திலும் ஆயிரக்கணக்கில் சுலோகங்கள் உள்ளன. அவற்றில் தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் ஊகிப்பது தவறாகவே முடியும். ஏனெனில், "இதை நான் சொல்லவில்லை," என்று எளிதாக உங்களால் மறுதளிக்க இயலும்.நான் இண்டெல் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒரு கூற்று உண்டு: Put the monkey on somebody else's back.உங்கள் சுமையை என் முதுகில் சுமத்தாதீர்கள்.நீங்கள் உங்கள் தரப்பு சான்றை வையுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன். நீங்கள் குழப்பிய குட்டையில் என்னை மீன்பிடிக்க அனுப்பாதீர்கள்.ஒரு அரிசோனன்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
எப்படியோ இழை சீரியசாக துவங்கி, காமடியாக முடியும் என தோன்றுகிறது :-)இப்படி ஓர் அறிவாளி மூடத்தனமாகக் "காமெடி" என்று மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டு அதில் பங்கெடுத்த விந்தையை என்ன வென்பது ??? இந்தக் காமெடியில் பங்கெடுத்த கோமாளி யார் ? இது தன்காலைச் சுட்டுக் கொள்ளும் அறியாமை.
ஜனதொகையில் அரை சதவிகிதம் உள்ள நாத்திகர் ராமாயணத்தை படித்தால் அல்லது படிக்காமல் போனால் நமக்கென்ன கவலை?இவர்களுக்காக நாம் ஏன் ராமாயணத்தை மாற்ரவேண்டும்?பகுத்தறிவு வாதிகள் இராமயண நூலைத் தீயில் போட்டு நாசம் செய்தால் ஆக்கபூர்வமான செயலா அது ?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
//இதோ முதல் ஐந்து ....//
நான் சமீபத்தில் எழுதிய சீதாயண நாடக நூல் இராமன் இராவணன், அனுமான் ஆகியோரை மனிதராக வைத்துப் படைக்கப் பட்டது. இந்த எழுத்துரிமைக்கு யார் அனுமதியும் தேவை இல்லை.
முழு இராமாயணமும் இன்னும் சில ஆண்டுகளில் இம்முறையில் எழுதப்பட்டு தமிழில் முதன்முதலாக கம்பராமாயணம் வந்தது போல் வரத்தான் போகிறது. யாரும் இதைத் தடுக்க முடியாது.
சுலோகங்களின் எண்ணையும், சர்க்கத்தையும், காண்டத்தையும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. அவற்றைச் சென்று பார்க்க எளிதாக இருந்தது.
- அயோத்தியா காண்டத்தில் வரும் "புத்த" என்ற சொல்லுக்கு, "அறிவாளி" என்று முன்னரே எழுதிவிட்டேன். இதையே புத்த மதத்தவர் "சித்தார்த்த புத்தராகவும்" தனித்துச் சொல்வதுண்டு. வேதகாலத்திலேயே, லோகாயதவாதம் என்று ஒன்று உண்டு. கடவுள் மறுப்புவாதம் அது. அதை "நாத்திகம்" என்று பகருவார்கள். இராமன் அப்படிப்பட்ட நாத்திக அறிவாளியையே "புத்த:" என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட ஒருவர் திருடனுக்கு ஒப்பாக வைத்து தண்டிக்கப்பவேண்டும் என்று இயம்புகிறார். இராமன் யசுர்வேதமும், தனுர்வேதமும், அவ்வேதங்களின் உட்பகுதிகளையும் [வேதாங்கம்- வேதாந்தம் அல்ல] என்று அனுமன் சுந்தரகாண்டத்தில் சீதைக்கு இராமனைப்பற்றி அடையாளம் கூறுகிறார். எனவே வேதத்தைக் கற்று ஒழுகும் இராமன் [இதில் இராவணனையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். சாமவேதத்தை இசையாக இசைத்து சிவபெருமானின் அருளைப்பெற்றவன் -- படைக்கும் கடவுளான பிரம்மாவின் கொள்ளுப்பேரன் - பிறப்பால் பிராமணனாக -- தந்தை பிராமணர், தாய் அரக்கி -- இருப்பினும், அரக்க குணம் கொண்டவன் அவன்] நாத்திக வாதம் செய்யும் காபாலியிடம் அப்படிச் சொல்வது வியப்பல்ல.
- மற்ற சுலோகங்களி வருவது "ப்ர'புத்த' என்ற சொல்லே. தங்கள் வலைத் தேடுதல் அச்சொல்லில் புத்த" என்ற எழுத்துக்கள் இருப்பதால் தங்களுக்கு அதைக் கொடுத்திருக்கறது. "ப்ரபுதத" என்றால் எழுப்பப்ட்ட, மலர்ந்த, பெருகிய, திறந்த, தோன்றிய, அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட, அறிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட .வெடித்துச் சிதறிய என்று பல பொருள்கள் கொள்ளலாம்.
- அந்த 'ப்ரபுதத" வரும் சுலோகங்களில் எல்லாம் மலர்ந்த என்ற பொருளே கொள்ளும்படி வருகிறது, ஏனெனில் மலர்களைப்பற்றிய விவரிப்பே அவை.ஒரு இடத்தில்மட்டும் உணர்ந்தறிந்துகொண்ட என்ற பொருள் வருகிறது.
தாங்கள் வடமொழியை அறியாவிட்டாலும், [அ]அந்த சுலோகங்களின் மொழிபெயர்ப்பைப் படித்திருநதாலோ, [ஆ] தேடுதலில் 'புத்த' என்ற சொல்மட்டுமே {exact} இருக்கவேண்டும் என்று தேடியிருந்தாலோ இக்குழப்பம் வந்திருக்காது. [இ] மேலும், எந்தவொரு மொழித்தேடலைச் செய்யும்போது, அம்மொழியைச் சிறிதேனும் அறிந்திருப்பதோ அறிந்தவரின் உதவியைக் கைக்கொள்வதோ அவசியம். [ஈ]
இதனால் நான் தங்களைக் குறைசொல்வதாகவோ, அறிவுரை சொல்வதாகவோ நினைக்காதீர்கள். [உ] இத்தேடலினால் நம் இருவரின் நேரம்தான் வீணானது. "புத்த" என்ற சொல் இராமயணத்தில் "சித்தார்த்த புத்தரை"க் குறிக்கவில்லை என்று நான் எழுதியதே திரும்ப நிலைநிறுத்தப்பட்டது.
அரங்கனார் ஏன் அப்படிச்சொன்னார் என்று என்னிடம் விவாதித்தால், நான் அதற்குத் தகுந்த பதிலைப் பதிகிறேன்.
தங்களிடம் என்னிடமில்லாத பல சிறப்பான திறமைகள் உள்ளன. அவற்றில் தாங்கள் கவனம் செலுத்தினால், மின்தமிழில் நான் உள்பட அனைவரும் பயனடையலாம். இதை ஒரு அண்ணனின் suggestionஆக எடுத்துக்கொள்ளுங்கள்.
Selvan ji,
I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.
Every writer has his own freedom and creativity to write his own thoughts. But, when someone is modifying an original version of a book, he should thank the originality. Because, he would not have got the storyline or theme for the new one.
Here my concern is, why some of us are eager to kick down the ladder after reaching the top.
As a last word, you don't need to worry about the critics on our epics. It has seen a lot more critics in the past and it will get in future too. But, truthfulness and Genuine of our epic remains same.
Cheers,
V.Prasath.
//நான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை மறைமுகமாகத் தெரிவிக்கிறீர்கள் எனத் தெளிவாகவே புரிகிறது .... //
// உங்கள் அறிவுரைக்கு நன்றி. //
Selvan ji,
I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.
As a last word, you don't need to worry about the critics on our epics. It has seen a lot more critics in the past and it will get in future too. But, truthfulness and Genuine of our epic remains same.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 2016-02-13 20:44 GMT-06:00 பிரசாத் வேணுகோபால் <prasa...@gmail.com>:Selvan ji,
I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.
இது எப்படி என புரியவில்லை.வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?
--
நல்ல வேளை, கம்பர் பிழைத்தார்.செல்வன் மட்டும் கம்பர் காலத்தில் பிறந்திருந்தால் என்னவாயிருக்குமோ!!!!
இதை நான் 200 மடல்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன் செஜி :)))
On Saturday, February 13, 2016 at 8:21:54 PM UTC-8, செல்வன் wrote:2016-02-13 20:44 GMT-06:00 பிரசாத் வேணுகோபால் <prasa...@gmail.com>:Selvan ji,
I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.
இது எப்படி என புரியவில்லை.வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?
நல்ல வேளை, கம்பர் பிழைத்தார்.செல்வன் மட்டும் கம்பர் காலத்தில் பிறந்திருந்தால் என்னவாயிருக்குமோ!!!!
கம்பர் ராமாயணத்தை எதுவும் மாற்றவில்லை. ராமனை மனிதனாக, அனுமனை மனிதனாக எல்லாம் சித்தரிக்கவில்லை.
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் செல்வன் .....உரையாடல் தொடர்ச்சி தெரிய வேண்டும்..... கீழிருப்பது போல....
2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் செல்வன் .....உரையாடல் தொடர்ச்சி தெரிய வேண்டும்..... கீழிருப்பது போல....உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்
வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?
On Saturday, February 13, 2016 at 11:19:39 PM UTC-8, செல்வன் wrote:2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் செல்வன் .....உரையாடல் தொடர்ச்சி தெரிய வேண்டும்..... கீழிருப்பது போல....உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்ஓகோ!!! அப்படியா செல்வன் !!!சமஸ்கிரதம் தெரியாத மக்களுக்காக....அக்காலத் தமிழில் கம்பர் பாடிவைத்த செய்யுள்கள் இக்கால மக்களுக்கு பொருள் புரிவதில் சிரமம் என்று தெரிந்த ஒருவர்,தனது நடையில் உரைநடையில், இராமாயணம் கதையை எழுதினால்
2016-02-14 1:36 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, February 13, 2016 at 11:19:39 PM UTC-8, செல்வன் wrote:2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் செல்வன் .....உரையாடல் தொடர்ச்சி தெரிய வேண்டும்..... கீழிருப்பது போல....உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்ஓகோ!!! அப்படியா செல்வன் !!!சமஸ்கிரதம் தெரியாத மக்களுக்காக....அக்காலத் தமிழில் கம்பர் பாடிவைத்த செய்யுள்கள் இக்கால மக்களுக்கு பொருள் புரிவதில் சிரமம் என்று தெரிந்த ஒருவர்,தனது நடையில் உரைநடையில், இராமாயணம் கதையை எழுதினால்பாராட்டுவேன். காண்க ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன். நடைமுறைக்கால தமிழின் ஆகசிறந்த ராமாயணம் அதுவே
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அடிப்படையான நூலைத் திரிக்காமல் அதை எளிய நடையில் மாற்ற இவர்களால் முடிந்தால் கம்பர் போலவோ அல்லது ராஜாஜி போல வோ செய்வார்களேஅதற்கு முழுவதுமாக ராமாயணத்தைப் படித்தாகவேண்டுமேஅதனால் அவ்வலவு முயற்சிகள் செய்யாமல் திரிப்பது எளிதுதானே அதனால்தான் திரிக்கிறார்கள்ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு இந்துக்களின் வேதம் தண்டனை கொடுக்காது
கிறித்துவ வேதத்தையோ இஸ்லாமிய வேதத்தையோ திரிக்க இவர்களுக்கு தைரியமும் கிடையாது அப்படியே திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக தண்டிப்பார்கள் ஏனென்றால் அவர்களின் வேதத்தை அவர்கள் மதிக்கிறார்கள்அன்புடன்தமிழ்த்தேனீ
அன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 9840884852
2016-02-14 13:48 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....ஆகவே இப்படி திரிக்கப்பட்டவை உங்களுக்கு சாதகமாக இருந்தால் அவைகளை உபயோகிக்கிறீர்கள்அப்படியானானால் ஆதாம் ஏவாளுக்கு பிறந்த குழந்தைகள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தானே அவர்களுக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும் என்று நானும் கேட்கலாம்இப்படி எல்லாவற்றையுமே திரித்தால் முடிவில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதை அறியாதவரா நீங்கள்மூலத்தை மாற்றுவதற்கு அதில் வேறு ஏதேனும் ஒரு மூலப் பொருளை சேர்க்கலாம் ஆராய்ச்சிக்காகஅதற்காக மூலமே தவறு என்று அறுதியிட்டுக் கூற முடியுமாஇங்கேதான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் தழுவிக்கொண்டு தள்ளாடிக் கொண்டு இருக்கிறதுஆகவே தழுவுபவர்களில் ஒருவர் விஞ்ஞானமாகவும் ஒருவர் மெய்ஞ்ஞானமுமாக இருந்தால் தவறில்லை தழுவலாம் ஆனால் மூலத்தைக் குறை கூறுதலோ திரித்தலோ கூடாதல்லவா?மாரியம்மன் என்னும் ஆங்கிலப் பெயரை mariaman என்பதை Mariam anஎன்று பெயர் மாற்றிக் கொள்வதால் மட்டும் கிறித்துவர் ஆகிவிடமுடியுமா?தமிழ்த்தேனீ ஐயா, அனுமனும் இராமனின் வானரப்படையும் குரங்கினம் அல்ல .... அவர்கள் மனிதர்கள் என்ற சிந்தனைக்கெல்லாம் தண்டனை தேவையா?ஏசுவின் தாயார் கன்னி என்கிறார்களே அது உண்மையா?இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன பலமதங்களைப் பற்றி அவைகளைக் கேட்டாலும் தண்டனை தேவை இல்லை ஒப்புக்கொள்கிறீர்களா?அப்படியானால் என் சந்தேகங்களை தெளிவாக ஒவ்வொன்றாகக் கேட்கட்டுமா
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில் பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2016-02-14 15:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில் பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா...... தேமொழிநீங்கள் கேட்டஎன்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....மேற்கண்ட கேள்வியும் கூட இந்த இழைக்குப் பொருந்தாத கேள்வியே
இராமாயணத்தை மாற்றி யோசிப்பவர்களுக்கு தண்டனை தரவேண்டும் ...
2016-02-14 16:07 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:இராமாயணத்தை மாற்றி யோசிப்பவர்களுக்கு தண்டனை தரவேண்டும் ...இந்த யோசனையை நான் சொன்னேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதாமீண்டும் ஒரு முறை படித்துவிட்டு ஆதாரம் இருந்தால் அளியுங்கள்
அடிப்படையான நூலைத் திரிக்காமல் அதை எளிய நடையில் மாற்ற இவர்களால் முடிந்தால் கம்பர் போலவோ அல்லது ராஜாஜி போல வோ செய்வார்களேஅதற்கு முழுவதுமாக ராமாயணத்தைப் படித்தாகவேண்டுமேஅதனால் அவ்வலவு முயற்சிகள் செய்யாமல் திரிப்பது எளிதுதானே அதனால்தான் திரிக்கிறார்கள்ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு இந்துக்களின் வேதம் தண்டனை கொடுக்காது
கிறித்துவ வேதத்தையோ இஸ்லாமிய வேதத்தையோ திரிக்க இவர்களுக்கு தைரியமும் கிடையாது அப்படியே திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக தண்டிப்பார்கள் ஏனென்றால் அவர்களின் வேதத்தை அவர்கள் மதிக்கிறார்கள்
ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு இந்துக்களின் வேதம் தண்டனை கொடுக்காதுகிறித்துவ வேதத்தையோ இஸ்லாமிய வேதத்தையோ திரிக்க இவர்களுக்கு தைரியமும் கிடையாது அப்படியே திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக தண்டிப்பார்கள் ஏனென்றால் அவர்களின் வேதத்தை அவர்கள் மதிக்கிறார்கள்இதைப் படித்தபொழுது ...மாற்றி எழுதுவதை தண்டனை கொடுக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்து கொண்டேன் தமிழ்தேனீ ஐயா...... தேமொழி
2016-02-14 16:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு இந்துக்களின் வேதம் தண்டனை கொடுக்காதுகிறித்துவ வேதத்தையோ இஸ்லாமிய வேதத்தையோ திரிக்க இவர்களுக்கு தைரியமும் கிடையாது அப்படியே திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக தண்டிப்பார்கள் ஏனென்றால் அவர்களின் வேதத்தை அவர்கள் மதிக்கிறார்கள்இதைப் படித்தபொழுது ...மாற்றி எழுதுவதை தண்டனை கொடுக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்து கொண்டேன் தமிழ்தேனீ ஐயா...... தேமொழிநீங்கள் ஆழ்ந்து படிக்காமல் தவறாகப் புரிந்து கொண்டு என் மேல் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்?நான் தண்டனை கொடுக்காது இந்து மதம் என்றுதான் எழுதியிருக்கிறேனே தவிற தண்டனை கொடுக்கவேண்டும் என்று எங்குமே எழுதவில்லையே
2016-02-14 15:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில் பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா...... தேமொழி
நீங்கள் கேட்டஎன்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....மேற்கண்ட கேள்வியும் கூட இந்த இழைக்குப் பொருந்தாத கேள்வியே
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஒருவர் அணு விஞ்ஞானி ஆக இருப்பது அவர் ராமாயணத்தை சிறப்பாக எழுதுவார் என்பதற்கான சான்று அல்ல.
பிறப்பால் வால்மிகி வேடர். கம்பன் நெசவாளர். ஆனால் உலகம் வியந்து போற்றும் மகாகாவியங்களை இருவரும் படைத்தார்கள்.
ராமாயணம் எழுதுவது உங்கள் உரிமை மற்றும் விருப்பம். அதை வெற்றி பெற செய்வது மக்கள் விருப்பம் தான். நூலை யார் வேண்டுமானாலும் எழுதலாம். நூல் வெற்றியடைவது மக்கள் ஏற்பிலேயே உள்ளது. ஆத்திகர், நாத்திகர் ஏற்கும் ராமாய்ணம் எழுதுவேன் என்கிறீர்கள்...இழையில் ஒற்றை ஆத்திகராவது அதற்கு ஆதரவு கொடுக்க காணோம். எங்களுக்கான ராமாயாணத்தை எற்கனவே கம்பனும் ராஜாஜியும் எழுதிவிட்டார்கள்.
நாத்திகர்களுக்கான ராமாயணம் தான் இல்லை..அதனால் வந்தால் அதுவும் நல்லதுதான் :-) அதனால் நூல் நல்லப்டி வந்து வெற்றிபெற வாழ்துக்கள் !
உங்கள் அறிவுரை ஓர் அணுசக்தி பொறித்துறை விஞ்ஞானியான எனக்குத் தேவையில்லை. நான் அத்துறையில் 45 ஆண்டுகளாக இந்தியா, கனடா அணுமின் நிலையங்களில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளேன்.
நண்பர் ஜெயபரதன் அவர்களே நான் உங்களுக்கு விடுத்தது வேண்டுகோள் அறிவுறை என்று எடுத்துக் கொண்டு விட்டீர்களே
உங்களுக்கு அறிவுறை நான் எப்போதுமே சொல்ல மாட்டேன் ஒட்டு மொத்த விஞ்ஞானிகளுக்கும் ஒரு சாதாரண மனிதனாக வேண்டுகோள் விடுத்தேன் அவ்வளவே
உலகப் பெருங்காவியமான இராமாயணத்தை பழைய வடிவில் ஆத்திகரும், புதிய வடிப்பில் நாத்திகரும் படிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்.
நல்ல முயற்சி அவசியம் செய்யுங்கள்
உங்கள் முயற்சி இறையருளால் நிறைவேறட்டும்
இலக்கிய விஞ்ஞான உலகில் தமிழகம் புதுமை படைக்க வேண்டும் என்று முயலும் போது அதைத் தடுக்க வராதீர்கள். உங்களால் தடுக்கவும் முடியாது.
நான் எதையுமே தடுக்க மாட்டேன் நண்பரே தொடருங்கள்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நூல்களை கொளுத்துவது, சிலைகளை உடைப்பது எல்லாம் அவரவர் ஜனநாயக உரிமை.
.gif?part=0.1&view=1)
2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட் செல்வன் .....உரையாடல் தொடர்ச்சி தெரிய வேண்டும்..... கீழிருப்பது போல....உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார்.
இது பாராட்டதக்க செயல்தான்
கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களைஉரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!
|
--
அனுமன் மனிதனல்ல குரங்குதான் என்பதை வலியுறுத்தும் விதமாக சான்றுகள் அளித்த திரு பானுகுமார் ராஜேந்திரன் அவர்களுக்கும் திருவாட்டி தேமொழி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
குரங்குகள் அணிந்த நகைகள்
மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன.
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு
(புறம். 378)
பறவைகளின் ஒலியும் இராமனும்
இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன.
வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.
(அகம். 70)
ஊர்காண் காதை
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ(சிலம்பு. ஊர்காண் காதை. 46-49)
இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?
ஆய்ச்சியர் குரவை
மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே(சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)
இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.
அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன
அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன.
அப்படியானால் வானரப்படையை ராமன் உபயோகித்தான் வானரப்படைகள் மனிதரல்ல என்பது புலனாகிறதே
இப்படிப்பட சான்றைக் கொடுத்த பானுகுமார் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்வது என் கடமையல்லவா
அன்புடன்
தமிழ்த்தேனீ
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.
(அகம். 70)
அகநானூறு (70) பாடலின் வழி கிடைக்கக் கூடிய அறிவியல் செய்தி என்னவென்றால்...
அக்காலத்திலும் வலசை போகும் பறவைகள்...இன்றும் நடப்பது போல புகலிடம் தேடி வந்துள்ளன என்பதும், அவை எழுப்பும் ஓசை அதிகம் என்பதுதான். இலக்கியத்தில் காணப்படும் அறிவியல் தடயம் எனக் கொள்வது பொருந்தும்.
கீழே சுட்டியை சொடுக்கி படங்களைப் பார்க்கவும்....
இக்காலமும் அதே நிகழ்வுதான் என்ன்றால்
https://www.google.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&espv=2&biw=1366&bih=643&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0ahUKEwiE--_liPnKAhVV-mMKHcbGCXkQsAQIGw&dpr=1கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்குஅவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன
அனுமன் மனிதனல்ல குரங்குதான் என்பதை வலியுறுத்தும் விதமாக சான்றுகள் அளித்த திரு பானுகுமார் ராஜேந்திரன் அவர்களுக்கும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்குஅவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன
அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன.
அப்படியானால் வானரப்படையை ராமன் உபயோகித்தான் வானரப்படைகள் மனிதரல்ல என்பது புலனாகிறதே
இப்படிப்பட சான்றைக் கொடுத்த பானுகுமார் அவர்களுக்கும்
உங்களுக்கும் நன்றி சொல்வது என் கடமையல்லவா
இராமாயணக் கதை சங்ககாலத்திலேயே தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இல்லை செல்வன். கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களைஉரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!இரா.பானுகுமார்,வங்களூரு
2016-02-15 0:17 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:இராமாயணக் கதை சங்ககாலத்திலேயே தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.இதுவே போதுமே? :-)வால்மிகி ராமாயணம் சங்ககாலத்திலெயே இருந்திருக்கிறது. அக்கதை தமிழர்களுக்கு தெரிந்துமிருக்கிறது :-)
இல்லை செல்வன். கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களைஉரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!இரா.பானுகுமார்,வங்களூருஐயாதமிழில் சங்ககாலத்திலேயே "பழைய ராமாயணம்" எனும் நூல் இருந்திருக்கிறது. இதில் இருந்து ஐந்தே பத்திகள் மட்டுமே நம்மிடம் தற்போது உள்ளன.ஜைன ராமாயணம் 9ம் நூற்ராண்டு நூல். மணிபிரவளாள தமிழில் எழுதபட்டது.
கம்பன் காலத்தில் இந்த இரு நூல்களும் இருந்திருக்குமா என்பது சந்தேகமே....அதனால் தொல்நூல்கள் இல்லையெனினும், நம்மிடம் இருப்பதிலேயே பழைய சர்வைவ் ஆன தமிழ் ராமாயண நூல் என்றால் அது கம்பராமாயணம் தான்
மேற்கண்ட செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்:பொருள்:புறத்திணை:21-ஆம்
சூத்திரத்தின் .கட்டில் நீத்த பால். என்பதன் உரையில் மேற்கோள்காட்டியுள்ளார்._____________________________________________4
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Sunday, 14 February 2016 23:16:29 UTC-8, R Banukumar wrote:ஜைன இராமாயணம் முழுக்க முழுக்க தமிழிலேயே எழுதப்பட்ட நூல். மணிபிரவளத்தில் அல்ல.
சமண ராமாயணமே மூன்றுவித நடைகளில் அமைந்துள்ளன.விமலஸூரி ஒருவிதமாகவும், குணபத்ரர் ஒருவிதமாகவும்,ஸங்கதாஸர் ஒருவிதமாகவும் எழுதியுள்ளனர்.தமிழ் ஜைன ராமாயணம் யாருடைய நடையைப்பின்பற்றியது ?தேவ்
முதலில் காலம் கணிக்க முயன்றால் ....1... சமஸ்கிரதம் எழுத்தில் வந்த காலத்தை நிர்ணயிக்கவும். (பானுகுமார் கேட்ட கேள்வியைப் பார்க்கவும்)2....அடுத்து சங்க காலம் என்பது கி மு 250 க்குப் முன்னரும் தடயங்கள் வழி தள்ளப்படுகிறது என்பதை நூதலோசு ஐயா, காட்டிய அதியமான் சான்று மூலம் அறியவும்3....வால்மீகி இராமாயணம் அப்பொழுது புழக்கத்தில் இருந்த கதைகளை அவர் தொகுத்தது என அறியவும்... அதே போல பௌத்த, சமண இராமயணங்களும் அக்காலத்திலேயே புழக்கத்தில் இருந்தன என அறியவும்...4....ஒவ்வொரு மதமும் தங்கள் மதத் தத்துவங்களை மக்களிடம் கொண்டு செல்ல ...புழக்கத்தில் இருந்த இராமயணக் கதையை தங்கள் மதக் கோட்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தனர் என்பதையும் புரிந்து கொள்ளவும்
நூல் முழுதும் கிடைக்கவில்லை ஐயா. சில நூற்பாக்களை வைத்துக் கொண்டு எந்த குருபரம்பரையில்எழுந்தது என்று அறுதியிட முடியாது!
சிலம்பு தரும் செய்தி |
[1] |
சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது. |
[2] |
ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது. மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது. |
என்று கொடுக்கப்பட்ட பகுதியை படிக்காது விட்டு விட்டீர்களோ!!!! |
சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது.
எனவே ....
- வெல்போர் இராமனின் குறிப்பறிந்து அடங்கிய ஆலமரத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந் பறவைகள் பற்றியும்
- சீதை வீசிய அணிகலன்களை குரங்குகள் அணிந்து அழகு பார்த்தன
என்ற குறிப்புக்கள் வரும் வால்மீகி இராமயணப் பாடல்களை எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அது இல்லாவிடில் ....இராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான்இராமர் தனது மனைவி சீதையை மீட்க தனது படையுடன் இலங்கை சென்றார்என்பது யாவரும் அறிந்த இராமயணக் கதையின் மையக்கருத்து என்பதைத் தவிர வேறு சிறப்பான குறிப்பு எதையும் நீங்கள் கொடுக்கவில்லை.இல்லை இந்த மையக் கருத்து சமண அல்லது பௌத்த இராமாயணங்களில் இல்லையா?
2016-02-15 10:25 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:எனவே ....
- வெல்போர் இராமனின் குறிப்பறிந்து அடங்கிய ஆலமரத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந் பறவைகள் பற்றியும்
- சீதை வீசிய அணிகலன்களை குரங்குகள் அணிந்து அழகு பார்த்தன
என்ற குறிப்புக்கள் வரும் வால்மீகி இராமயணப் பாடல்களை எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.அந்த பாடலில் முக்கிய பாயிண்ட் ராமன் தனுஷ்கோடிக்கு வந்து தவம் செய்ததுதானே ஒழிய ஆலமரத்தடியில் அமர்ந்தானா, அரசமரத்தடியில் அமர்ந்தானா, பறவை கத்தியதா, அமைதியாக இருந்ததா என்பதெல்லாம் ராமாயண கதைக்கு பொருட்டே கிடையாது.அதெல்லாம் கவிஞர்கள் கற்பனையில் அழகுக்கு சேர்ப்பதுதான்.....அதேபோல சீதை அணிகலன்களை வீசி அதை குரங்குகள் எடுத்தது வான்மிகியில் உள்ளது. சங்கபாடலிலும் உள்ளது. அதை குரங்கு அணிந்ததா, இல்லையா என்பது மைனர் டிடெயில்....குரங்கு என்றால் குரங்கு சேஷ்டை செய்யதான் செய்திருக்கும் என்ற நோக்கில் தமிழ்புலவர்கள் அழகாக செய்த கற்பனை அது.வார்த்தைக்கு, வார்த்தை வரிக்கு வரி பொருந்தவேண்டும் என்பதேல்லாம் அவசியமில்லை...அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், தோள் கண்டார் தோளே கண்டார் என்பதுபோல கம்பராமாயணத்துக்கும், வான்மிகிக்கும் இடையே வரும் ஓராயிரம் வேறுபாடுகளை காட்ட இயலும். ஆனால் இரண்டும் சொல்லும் கதை, கான்செப்ட் ஒன்றே என்பது உலகறியும்.