--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ் மாதங்கள் மட்டுமல்ல தமிழ் வருடங்களின் பெயர்களும் தமிழில் இல்லை
12 மாதப் பெயர்களில் “தை” தூய தமிழ்ப் பெயர். தொல்காப்பியம் காண்டிகையுரையில்தை என்ற சொல்விளக்கம் பார்க்கவும். தந்தை, எந்தை, நுந்தை/உந்தை, முந்தை,என்னும் சொற்களில் உள்ள ‘தை’ (தலைவன்/இறைவன்) என்ற பொருள்படும் சொல்.தமிழ் எழுதத் தொடங்கிய பிராமி தோன்றுவதன் முன்னம் பானை ஓடுகளில்சில சின்னங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமனது “தை” என்பதன் மகரச் சின்னம்.இந்தத் “தை” தாய்லாந்து நாட்டில் கூட பானை ஓடுகளில் கிடைத்துள்ளது.
தமிழர்களின் நாள்கள்: திங்கள், செவ்வாய் என கோள்களின் பெயர்களில் அமைந்தவை
தமிழர்களின் மாதங்கள்: ஜோதிட நக்ஷத்திர குறியீட்டில் அமைந்தவை
//
பவுத்தர்களுக்கு முன்பு ஜோதிடமும் , ராசிகளும், கோள்களும் இந்தியாவில் இல்லையா?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-04-14 9:35 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
12 மாதப் பெயர்களில் “தை” தூய தமிழ்ப் பெயர். தொல்காப்பியம் காண்டிகையுரையில்தை என்ற சொல்விளக்கம் பார்க்கவும். தந்தை, எந்தை, நுந்தை/உந்தை, முந்தை,என்னும் சொற்களில் உள்ள ‘தை’ (தலைவன்/இறைவன்) என்ற பொருள்படும் சொல்.தமிழ் எழுதத் தொடங்கிய பிராமி தோன்றுவதன் முன்னம் பானை ஓடுகளில்சில சின்னங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமனது “தை” என்பதன் மகரச் சின்னம்.இந்தத் “தை” தாய்லாந்து நாட்டில் கூட பானை ஓடுகளில் கிடைத்துள்ளது.
மற்ற 11 மாதமும் நட்சத்திர கூட்டங்களின் பெயர்களில் அமைகையில் தைக்கு மட்டும் தனியாகவா பெயர் வைப்பார்கள்?
தமிழர்களின் நாள்கள்: திங்கள், செவ்வாய் என கோள்களின் பெயர்களில் அமைந்தவை
தமிழர்களின் மாதங்கள்: ஜோதிட நக்ஷத்திர குறியீட்டில் அமைந்தவை
கணக்கு கரெக்டாதானே வருது?
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,
அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே,
On Tuesday, April 15, 2014 12:00:18 PM UTC-7, செல்வன் wrote:2014-04-14 9:35 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
12 மாதப் பெயர்களில் “தை” தூய தமிழ்ப் பெயர். தொல்காப்பியம் காண்டிகையுரையில்தை என்ற சொல்விளக்கம் பார்க்கவும். தந்தை, எந்தை, நுந்தை/உந்தை, முந்தை,என்னும் சொற்களில் உள்ள ‘தை’ (தலைவன்/இறைவன்) என்ற பொருள்படும் சொல்.தமிழ் எழுதத் தொடங்கிய பிராமி தோன்றுவதன் முன்னம் பானை ஓடுகளில்சில சின்னங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமனது “தை” என்பதன் மகரச் சின்னம்.இந்தத் “தை” தாய்லாந்து நாட்டில் கூட பானை ஓடுகளில் கிடைத்துள்ளது.
மற்ற 11 மாதமும் நட்சத்திர கூட்டங்களின் பெயர்களில் அமைகையில் தைக்கு மட்டும் தனியாகவா பெயர் வைப்பார்கள்?
தமிழர்களின் நாள்கள்: திங்கள், செவ்வாய் என கோள்களின் பெயர்களில் அமைந்தவை
தமிழர்களின் மாதங்கள்: ஜோதிட நக்ஷத்திர குறியீட்டில் அமைந்தவை
கணக்கு கரெக்டாதானே வருது?தை என்பது மகரம். மகர சங்கராந்தி என்பது இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது,
ராசி சக்கரம் பாபிலோனில் இருந்து வந்தது. அதில் 11 மாதங்களின் சின்னங்களும், பெயர்களும்
ஒன்றே. இந்தியாவின் பழைய மகரவிடங்கர் வழிபாடு மாத்திரம் அப்படியே நிலைபெறல் ஆயிற்று.இந்தியா முழுவதும் ராசி சக்கரத்தில் நிலைபெற்றிருப்பது மகர விடங்கர் ஒன்றே.இதன் பழைய பெயர் “தை”. தூயதமிழ்ப் பெயர் என்று பல மொழியியல் அறிஞர்கள்நிறுவியுள்ளனர். உ-ம்: ச. அகத்தியலிங்கம், (வ. ஐ. சு, அகத்தியலிங்கம் - முதலில்
மொழியியல் முனைவர் பட்டம் அமெரிக்கவாவில் பெற்றவர்கள்). பௌஷ்ய என்ற பெயரோ,
times. (Beginnings of Indian Astronomy, December 2013, A. Parpola).
தை என்றால் தமிழ்ச்சொல்லுக்கு Father, Leader, Kingஎனப் பொருள்
தை என்னும் சொல் மகரவிடங்கரைக் குறிக்கும். சிந்து, பின்னர் வருணன், பின்னர்வருணன் குணங்கள் சிவபிரானுக்கு ஏறின. தை என்றால் தமிழ்ச்சொல்லுக்கு Father, Leader, Kingஎனப் பொருள். அதனால் தான் திருவள்ளுவர் புத்தாண்டை தைப் புத்தாண்டு என்கிறதுதமிழ்நாட்டு அரசு. சக வருடப் புத்தாண்டு சித்திரைப் புத்தாண்டு, அப்போது ராசி சக்கரபெயர்கள் நட்சத்திரப் பெயர்களாக மாறுகிற காலம். இதற்கு இலக்கணம் தந்தவர் தொல்காப்பியர்.தொல்காப்பியர் ஆண்டு என சித்திரைப் புத்தாண்டை அவர் நினைவைப் போற்றும்நாளாக கொண்டாடலாம். இலக்கணத்துக்கு சித்திரைப் புத்தாண்டு - தொல்காப்பியர்திருநாள்; இலக்கியத்துக்கு தைப் புத்தாண்டு - திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31என்றார் மறைமலையடிகள். ஆனால் உண்மையில் கி.பி. 400 வாக்கில் திருவள்ளுவர் வாழ்ந்தார்.
தை என்பது தலைவன், தந்தையை குறிக்கவில்லை. அப்படி ஒரு தமிழ் வார்த்தையும் கிடையாது. எந்த இலக்கியத்தில் தலைவன்/மன்னன் தை என அழைக்கபடுகிறார்? காண ஆவல்.
தை என்ற சொல் தமிழில் இல்லையா? பார்க்க: தொல்காப்பியம்.
2014-04-18 19:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:இது சரியா?
தை என்றால் தமிழ்ச்சொல்லுக்கு Father, Leader, Kingஎனப் பொருள்
“ஐ“ என்பதற்குத்தான் Father, Leader, King எனப் பொருள்.
2014-04-18 21:12 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தை என்ற சொல் தமிழில் இல்லையா? பார்க்க: தொல்காப்பியம்.
தந்தை, அரசனை குறிக்கும் சொல் அல்ல தை
2014-04-18 21:12 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தை என்ற சொல் தமிழில் இல்லையா? பார்க்க: தொல்காப்பியம்.
தந்தை, அரசனை குறிக்கும் சொல் அல்ல தை
தை என்னும் சொல் அரசனையும், தலைவனையும் குறிப்பது.சென்னைப் பேரகராதி: என்+தை > எந்தைஎந்தை entai , n. < என் + தை suff. 1. My father, our father; also used courteously in addressing an elder; என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6) 2. My elder brother; என் தமை யன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித். 108). 3. My master, lord; என்தலைவன். எந்தை யொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13).முன்+தை = முந்தை = Forefathers.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2014-04-18 21:27 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தை என்னும் சொல் அரசனையும், தலைவனையும் குறிப்பது.சென்னைப் பேரகராதி: என்+தை > எந்தைஎந்தை entai , n. < என் + தை suff. 1. My father, our father; also used courteously in addressing an elder; என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6) 2. My elder brother; என் தமை யன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித். 108). 3. My master, lord; என்தலைவன். எந்தை யொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13).முன்+தை = முந்தை = Forefathers.
இது எப்படி இருக்கு என்றால்:
ஸ் என்றால் பேருந்து என சொல்லிவிட்டு அதற்கு ஆதாரமாக பஸ் எனும் சொல்லை உதாரணம் காட்டுவது மாதிரி.
தந்தை, எந்தை எல்லாம் ரைட்டு. வெறும் தை எனும் சொல்லுக்கு தைப்பது, மாதம் என்பதை தாண்டி எந்த பொருளும் தமிழில் இல்லை. வெறும் தைக்கு அரசன், தந்தை என எங்கே பொருள் உள்ளது? தைக்கு பொருள் கேட்டால் எந்தையை எடுத்து கொடுக்க கூடாது. தை என்பதற்கு அகராதியில் அப்படி தனியாக ஒரு விளக்கம் இருந்தால் மட்டுமே கொடுக்கவேண்டும்
காளை ஐயாவுக்கு விளக்கம் கொடுத்தேன். தை என்பதற்கு நீங்கள் சொல்வதற்கு மேல் பொருள்கள் உள.தை ‘Father, Leader, King'. என்+தை = எந்தை, முன்+தை = முந்தை, உன்+தை = உந்தை, தன்+தை = தந்தை,ஆந்தை, பூத்தந்தை, சாத்தந்தை, ...எல்லாவற்றிலும் ‘தை’ என்னும் தமிழ்ச்சொல் இருக்கிறது.அப்பொருளில் தான் ’தை’ என்னும் திங்கட்பெயரும்.
2014-04-19 19:12 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

தை எனும் சொல்லுக்கு "அரசன், மன்னன், தந்தை" என எதாவது அகராதியில், தமிழ் இலக்கியத்தில் பொருள் இருந்தால் கொடுக்கவும்.
ஆந்தை, தந்தை, எலந்தை, குழந்தை எல்லாவற்றிலும் தை இருக்கிறது. மன்னனையும், ஆந்தையையும் ஒரே சொல்லில் அழைத்திருக்க முடியுமா? :-)
எந்தை, முந்தையுடன் அத்தையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
..... தேமொழி

On Saturday, April 19, 2014 6:55:52 PM UTC-7, செல்வன் wrote:
தை எனும் சொல்லுக்கு "அரசன், மன்னன், தந்தை" என எதாவது அகராதியில், தமிழ் இலக்கியத்தில் பொருள் இருந்தால் கொடுக்கவும்.யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்நீயும் யானும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர்போலஅன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"-- செம்புலப் பெயல்நீரார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்நீயும் யானும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர்போலஅன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"-- செம்புலப் பெயல்நீரார்
, n. cf. Pkt. attā. [T. atta, K. Tu. atte.] 1. Father's sister; தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம் பரா. பாச. 19). 2. Mother-in-law, of husband; மனைவியின் தாய். 3. Mother-in-law, of wife; கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40). 4. Lady, woman of rank or eminence; தலைவி. (பிங்.) 5. See கற்றாழை. (இராசவைத்.)
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.7037022014-04-19 21:51 GMT-05:00 தேமொழி <them...@cs.com>:யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்நீயும் யானும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல் நீர்போலஅன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"-- செம்புலப் பெயல்நீரார்
தையை கேட்டால் எந்தையை சொல்கிறீர்கள் :-)
தை என தனியாக இலக்கியங்களில் அரசன், தந்தை ஆகியோர் குறிப்பிடபடும் உதாரணத்தை கொடுக்கவும். எந்தை, நுந்தை எல்லாம் கணக்கில் கிடையாது
அத்தை¹ attai, n. cf. Pkt. attā. [T. atta, K. Tu. atte.] 1. Father's sister; தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம் பரா. பாச. 19). 2. Mother-in-law, of husband; மனைவியின் தாய். 3. Mother-in-law, of wife; கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40). 4. Lady, woman of rank or eminence; தலைவி. (பிங்.) 5. See கற்றாழை. (இராசவைத்.)
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.703702என்று இங்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதே திரு. ஹரிகி அதைப்பார்த்து விட்டுதான் சொன்னேன்...... தேமொழி
அத்தை¹ attai, n. cf. Pkt. attā. [T. atta, K. Tu. atte.] 1. Father's sister; தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம் பரா. பாச. 19). 2. Mother-in-law, of husband; மனைவியின் தாய். 3. Mother-in-law, of wife; கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40). 4. Lady, woman of rank or eminence; தலைவி. (பிங்.) 5. See கற்றாழை. (இராசவைத்.)
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.703702என்று இங்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதே திரு. ஹரிகி அதைப்பார்த்து விட்டுதான் சொன்னேன்.
தொல்லோர் வகுத்தமரபு நோக்கி ஆசிரியர் ‘தை’ என்பதைவருமொழியாகக் கூறாமல், தந்தை என்பதையே கொண்டு கூறியுள்ளார்என்க.
2014-04-19 22:18 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தொல்லோர் வகுத்தமரபு நோக்கி ஆசிரியர் ‘தை’ என்பதைவருமொழியாகக் கூறாமல், தந்தை என்பதையே கொண்டு கூறியுள்ளார்என்க.
ஆக தந்தையை தை என அழைப்பது தொல்லோர் வகுத்த மரபு அல்ல என தெரிகிறது அல்லவா? :-)
தன் +தை = தந்தை. தந்தையை தந்தை என அழைப்பது தொல்லோர் மரபு.தந்தை என்பதில் உள்ள முறைப்பெயர் “தை”. இது காரணப்பெயர்: தை -தையல்.அதனால் தான் மகரவிடங்கரை தை என்று அழைக்கின்றனர்.
2014-04-19 22:40 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தன் +தை = தந்தை. தந்தையை தந்தை என அழைப்பது தொல்லோர் மரபு.தந்தை என்பதில் உள்ள முறைப்பெயர் “தை”. இது காரணப்பெயர்: தை -தையல்.அதனால் தான் மகரவிடங்கரை தை என்று அழைக்கின்றனர்.
மகரவிடங்கரை தை என அழைப்பது முன்னோர் வகுத்த மரபு அல்ல என தொல்காப்பியரே சொல்லிவிட்டாரே?
தொல்காப்பிய மரபுப்படி மகரவிடங்கரை தந்தை என தான் அழைக்கமுடியும்.
முறைப்பெயர் “தை”, அதனால் தான் தை என்றே பல ஆயிரம் ஆண்டுகளாய் அழைக்கின்றனர்.
தொல்லோர் வகுத்தமரபு நோக்கி ஆசிரியர் ‘தை’ என்பதைவருமொழியாகக் கூறாமல், தந்தை என்பதையே கொண்டு கூறியுள்ளார்என்க.
ஆக தந்தையை தை என அழைப்பது தொல்லோர் வகுத்த மரபு அல்ல என தெரிகிறது அல்லவா? :-)
2014-04-19 22:48 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
முறைப்பெயர் “தை”, அதனால் தான் தை என்றே பல ஆயிரம் ஆண்டுகளாய் அழைக்கின்றனர்.
தொல்லோர் வகுத்தமரபு நோக்கி ஆசிரியர் ‘தை’ என்பதைவருமொழியாகக் கூறாமல், தந்தை என்பதையே கொண்டு கூறியுள்ளார்என்க.
//ஸ் என்றால் பேருந்து என சொல்லிவிட்டு அதற்கு ஆதாரமாக பஸ் எனும் சொல்லை உதாரணம் காட்டுவது மாதிரி.//ஹிஹிஹிஹி, இது நல்லா இருக்கே. :)))))))
ஆங்கிலத்தில் 'monsoon ' என்ற வார்த்தை அரேபிய வார்த்தையாகிய 'mausam ' என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததாக அனைவராலும் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக காலங்கள் மழை, சீதோஷ்ண நிலை கொண்டே கையாளப் பட்டு வந்தன என்பதால், இந்த 'மாசம்' என்ற வார்த்தை திரிந்து மாதம் என்றாகிவிட்டது. இது அராபிய வார்த்தை எனவும் எண்ண வேண்டா, ஏனெனில் ஆராயப் போனால் அது, கிரேக்க லத்தீன் மொழிகளில் சென்றடையகூடும்.
”The word monsoon comes from the Arabic word “mawsim” (موسم), which means “season”, and possibly from modern Dutch word “monsun”.The Arabic origin word “mausam” (मौसम, موسم) also means “weather” in Hindi and several other North Indian languages.”
நா. கணேசன்
தெலுங்கில் மாதம் என்பதை, "நெல" என்கிறோம் ; இது "நிலா" எனும் சொல்லின் திரிபாக இருக்கலாம். ஒரு திங்கள்= ஒரு நிலா=ஒக்க நெல.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நான் கொடுத்த செய்திதானே. தொல்காப்பிய சூத்திரத்துக்கு அமைதி காண்கிறார் உரையாசிரியர்.ஆனால், அவரே எது முறைப்பெயர் என்றும் விரிவாக விளக்கியுள்ளாரே. தந்தை என்பதுதன்+தை என்று பிரித்து “தை” என்பது முறைப்பெயர் என விளக்கியுள்ளாரே.ஆதன் + தை = ஆந்தை, பூதன் + தை = பூந்தை என்பதற்கான சூத்திரமும் தொல்காப்பியரில் உண்டு.அதற்கு உரையாசிரியர் “தை” என்னும் முறைப்பெயருடன் விளக்கியிருக்கிறார்.
2014-04-20 7:57 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

நீங்கள் கொடுத்த செய்திதான். ஆனால் அதிலேயே தை என தனியாக எழுதும் மரபு இல்லை என தெளிவாக கூறியுள்ளதே? தமிழில் அப்படி எக்காலத்திலும் தை தனியாக எழுதபட்டது இல்லை. தந்தை, எந்தை, நுந்தை என சேர்த்து எழுதுவதே தொல்காப்பியர் காலத்துக்கும் முன்பிருந்த மரபு

செல்வன் சுட்டிய வரிகள் அவை. அதைக்குறிப்பிட மறந்திருக்கேன். :)))))
On Friday, April 18, 2014 7:17:26 PM UTC-7, செல்வன் wrote:2014-04-18 21:12 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தை என்ற சொல் தமிழில் இல்லையா? பார்க்க: தொல்காப்பியம்.
தந்தை, அரசனை குறிக்கும் சொல் அல்ல தைதை என்னும் சொல் அரசனையும், தலைவனையும் குறிப்பது.சென்னைப் பேரகராதி: என்+தை > எந்தைஎந்தை entai , n. < என் + தை suff. 1. My father, our father; also used courteously in addressing an elder; என் தந்தை. எந்தை தந்தை தந்தை (திவ். திருப்பல். 6) 2. My elder brother; என் தமை யன். எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித். 108). 3. My master, lord; என்தலைவன். எந்தை யொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13).முன்+தை = முந்தை = Forefathers.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாடல் எண் : 5
வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்
பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை
ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.குறிப்புரை :விண்ணிலுள்ளவர்கள் ( இம் மண்ணில் வந்து ) நான்கு வேதங்களையுங்கொண்டு வாழ்த்தி வழிபடப் பூதங்கள் பாடி ஆடலை உடையவன் . புநிதன் - தூயன் . ` எண்ணான் சிவன் ` ( சிவஞான போதவெண்பா உரை ) - ` தூயதன்மையன் என்னும் பொருட்டாய் அசத்தை எண்ணாமைக்குரிய இயைபுணர நின்றது `. இதனாற் சிவசத்தத்திற்குப் புநிதமென்னும் பொருளுண்மை புலப்படும் . சோமசம்புபத்ததி , சிவதத்துவ விவேகம் இரண்டனுள்ளும் அப்பொருள் கூறப்பட்டமை சிவஞான போதவுரையுட் சிவஞான முனிவர் எழுதியதால் அறியலாம் . எந்தை , நுந்தை , தந்தை என முறையே முன்னிலை படர்க்கைகட்கு உள்ளவாறு தன்மைக்குள்ளது இது . என் + து + ஐ = எந்தை எனதுஐ - எனது முதல் என்னும் பொருட்டு , என்னப்பன் , என்பிரான் ` ( தி .4 ப .35 பா .2), நுன் + து + ஐ = நுந்தை , தன் + து + ஐ = தந்தை . மூன்றும் மரூஉச் சொல் . திருப்பாதங்களை வாழ்த்திப் பிறவியற்று நிலைத்த தொண்டர்களுடைய மேலை ஏதங்கள் தீர்ந்துவிடத் திருவிடைமருதூரிடத்தைக் கொண்டு நின்றார் . உடையவன் புனிதன் என்னும் ஒருமையை நோக்கின் , நின்றார் கொண்டார் என்பவற்றில் உள்ள ஆரீறு , ` ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி ` க்குரியதாதல் புலப்படும் . தி .4 ப .13 பா .3; ப .36 பா .4 முதலியவற்றிலும் இவ்வாறே கொள்க . ஆண்டு முன்னிலை படர்க்கை மயக்கமும் தோன்றும் . மேலைஏதங்கள் :- ( தி :-4 ப .10 பா .5, ப .90 பா .3, தி :-5 ப .5 பா .4, ப .5 பா .8, ப .14 பா .5, ப .7 பா .11, ப .64 பா .7, ப .59 பா .6, ப .97 பா .23.)
நன்றி = http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4035
அன்பன்கி.காளைராசன்
தை என்பது தனியாக தந்தையை, தலைவனை விளிக்க பயன்படுவது கிடையாது என்பது தொல்காப்பியர் கூற்று. தொல்காப்பியரே அது தொல்மரபு அல்ல என்கிறார்.
தந்தையில் வரும் தைக்கும் மாதமாக வரும் தைக்கும் என்ன தொடர்பு? மற்ற 11 மாதமும் நட்சத்திர ராசிகளின் பெயர்களில் சமஸ்கிருத மாதங்களின் பெயர்களோடு ஒத்துபோகையில் இதுமட்டும் தனியாக நிற்பதாக கூறுவது பொருந்தவில்லை.
தை முதல் மார்கழி வரை உள்ள மாதங்களின் பெயர்களுக்கு மாற்றாக வேறு பெயரகளும் உள்ளன.அவை முறையே சுறவம்,கும்பம்,மீனம், மேழம்,விடை,ஆடவை, கடகம்,மடங்கல்,கன்னி, துலை,நளி,சிலை என்பவையே! ஆனால் வழக்கில் இல்லை. அது போல கிழமைகளில் புதன் கிழமைக்கு அறிவன் என்றும் சனிக்கிழமைக்குக் காரி என்றும் சொல்லுகிறார்கள்.அதுவும் வழக்கில் இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
> > ஶாயி, ஶயந ‘
இது எங்களுக்கு புரியணும் என்பதை விட அது உங்களுக்கு தெரியும் எனும் விளம்பர ஆர்வம் புரிகிறது.
மிக்க நன்றி தேமொழி. மீண்டும் செய்துகாட்டிவிட்டீர்கள். தங்கள் பதிலும் சரியே. முன்னது குட பிறை- இதைப்போல் இரு. பின்னது குண பிறை. இதைப்போல் இராதே என்று ஒரு புலவர் ஒரு மன்னனை வாழ்த்தியதாக நினைவு.ப.பாண்டியராஜா
Title: | Tamil Kavithai Elakiyathil Nillavu (தமிழ்க் கவிதை இலக்கியத்தில் நிலவு) |
Researcher: | Murugan VS (முருகன், வா.செ.) |
Guide(s): | Sintha Nilladevi (சிந்தா நிலாதேவி) |
Keywords: | Thamizh Elakkiyam(தமிழ் இலக்கியம்) Nillavu(நிலவு) Thiranaivu(திறனாய்வு) |
Issue Date: | 24-Dec-2012 |
University: | Pondicherry University |
Award Date: | n.d. |
Abstract: | None |
Pagination: | 634p. |
URI: | http://hdl.handle.net/10603/5789 |
Appears in Departments: | Subramania Bharathi School of Tamil Language and Literature |
Files in This Item:
|
On Monday, April 21, 2014 11:48:46 PM UTC+5:30, தேமொழி wrote:
On Monday, April 21, 2014 11:11:09 AM UTC-7, Pandiyaraja wrote:இந்த இரு படங்களுக்கும் வேறுபாடு தெரிகிறதா? இவற்றில் எது மூன்றாம் பிறை?செக்கர்வானில் ...முதல் படத்தில் இருப்பது வளர்பிறை ...மூன்றாம் பிறை ஐயா. மேற்கு திசையில் வானில் மாலையில் தெரியும்அடுத்து வருவது தேய்பிறை ...இதை மூன்றாம் பிறை என அழைப்பது பிழை என நினைக்கிறேன். இது இந்த வார இறுதியில் தெரியும்....... தேமொழி
கீதா,இது செல்வன் பகிர்ந்து கொண்ட திரு. எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) அவர்களின் தைந்நீராடல் கட்டுரை http://www.sishri.org/thaineerprint.html.இதில் கட்டுரை ஆசிரியர் கீழ்வருமாறு எழுதியுள்ளார்.பெண்டிர் பிறை தொழுகின்ற வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவியுள்ளது. வளர்பிறைக் காலத்து மூன்றாம் பிறை மேற்குத் திசைச் செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும். மதி மறைவு நாளான அமாஸ்யத்துக்கு அடுத்துக் கண்ணுக்குப் புலப்படுகின்ற பிறை மூன்றாம் பிறையே ஆகும். ஓராண்டில் 12 முறை தோன்றுகின்ற அந்த மூன்றாம் பிறையைப் பெண்டிர் விசேடமாகத் தொழுதனர்.
ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை
- என அகநானூறு (239) குறிப்பிடுகிறது.இங்கு காலையில் மேற்கு திசையில் பார்க்க வேண்டும் என்பது சரியா அல்லது மாலையில் மேற்கு திசையா என்று விவாதம் போகிறது...If you go out just after sunset over the three or four days following the instant of new moon and have a look low in the western half of the sky near where the Sun set, you can try and observe the new crescent moon.வளர்பிறைக் காலத்து மூன்றாம் பிறை மேற்குத் திசைச் செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும் என்று கட்டுரை குறிப்பிடுவது சரியே. பிறை பார்த்து நோன்பு துவக்குபவர்கள் யாரும் குழுமத்தில் இல்லையா? :)))The Moon is at last quarter next Tuesday. The waning Moon crosses the early morning sky through next week.Finally on Friday, April 25, the crescent Moon is near Venus. Face the eastern sky between 5:00 and 5:30 a.m. and find the Moon. Look for Venus very low in the sky below and left of the Moon.தேய்பிறை விடிவதற்கும் முன்னர் காலையில் கீழ்வானில் தெரியும் அமாவாசைக்கு இருநாள் முன்னர்...... தேமொழிOn Monday, April 21, 2014 2:43:08 AM UTC-7, myself wrote:செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும் ”குழப்பம் ஏதும் இல்லை ஐயா. தெளிவாகவே சொல்லி இருக்கிறார். :)))))2014-04-21 10:19 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
பெண்டிர் பிறை தொழுகின்ற வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவியுள்ளது. வளர்பிறைக் காலத்து மூன்றாம் பிறை மேற்குத் திசைச் செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும் ”ரொம்பக் குழப்பமாக இருக்கிறது. :))மேலே உள்ள் வரிகள், மூன்றாம்பிறையானது மேற்குத்திசையில் சூரியன் மறையும் போது மேற்கு அடிவானில் தெரியும் என்று கூறுகின்றன. ஆனால் இப்போது நீங்கள் சூரியன் உதித்த சில நிமிடங்களில் மேற்கில் தெரியும் என்கிறீர்கள். எது உண்மை?
அன்புடன்,தி.பொ.ச.
On Monday, April 21, 2014 11:12:57 AM UTC-7, தேமொழி wrote:கீதா,இது செல்வன் பகிர்ந்து கொண்ட திரு. எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) அவர்களின் தைந்நீராடல் கட்டுரை http://www.sishri.org/thaineerprint.html.இதில் கட்டுரை ஆசிரியர் கீழ்வருமாறு எழுதியுள்ளார்.பெண்டிர் பிறை தொழுகின்ற வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் நிலவியுள்ளது. வளர்பிறைக் காலத்து மூன்றாம் பிறை மேற்குத் திசைச் செக்கர் வானத்தில் பரவிவருகின்ற இருளினூடே சில நிமிட நேரம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டு மறைந்துவிடும். மதி மறைவு நாளான அமாஸ்யத்துக்கு அடுத்துக் கண்ணுக்குப் புலப்படுகின்ற பிறை மூன்றாம் பிறையே ஆகும். ஓராண்டில் 12 முறை தோன்றுகின்ற அந்த மூன்றாம் பிறையைப் பெண்டிர் விசேடமாகத் தொழுதனர்.ஐ என்ற சொல்லுக்கு விரைவில் தோன்றி மறைவது என்ற பொருள் இருக்கிறது. அதனால் செக்கர் வானின் சில நிமிஷ நேரம்மட்டுமே இருக்கும் பிறையைச் சங்க இலக்கியமும், பிற்கால இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. உ-ம்: சீவக சிந்தாமணி.வேந்தன் அரசு துருக்கி - தமிழ் உறவுகளை ஆராயும் இழையில் குறிப்பிட்டார்:”செவ்வாய் வானம்: பிறை மேற்குவானில் மலை நேரம் தோன்றுவதால் வானம் செந்நிறமாக இருக்கும் அதனால் செவ்வாய் வானம்.ஐ, பிறை இரண்டும் ஒரே பொருளில் இருக்குமா என்பது எனக்கு ஐயம்--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்”உவேசா அவர்கள் இப்பாடலில் உள்ள ஐ செக்கர்வானில் விரைந்து பிறை தோன்றிமறையும் செயலைக் குறிப்பிடுதலைஎழுதியுள்ளார். அதற்கான பல பாடல்களையும் மேற்கோள் கொடுத்துள்ளார். அவற்றைத் தொகுக்கலாம்.
ஐ விரைவு. கொஞ்ச நேரத்தில் பிறை தோன்றி மறைந்து விடும்.உவேசா இதைச் சொல்லியுள்ளார்கள்.தோழி, பிறை--, வளை உடைத்தனையதுஆகி - வளையையுடைத்தாற் போன்றதாகி, பலர்தொழ-கன்னி மகளிர் பலரும் தொழும்படி, செ வாய் வானத்து -செவ்விய இடத்தையுடைய ஆகாயத்தின் கண், ஐ எனதோன்றி -விரைவாகத் தோன்றி, இன்னம் பிறந்தன்று -இன்னும் பிறந்தது;2. ஐயென: அகநா. 305:2; சீவக. 907, 983, 1040, 1205, 2225.
இப்பாடல்களை எல்லாம் தொகுத்தால் சிறப்பு. தமிழண்ணல் பிறைதொழும் பெண்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதனையும் பார்க்கலாம்.