குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)அன்புடன்,மேகலா

----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நாகு - இளமை என்பதற்கான தமிழ்ச்சொல்
--

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோகண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கலை = ஆண்மான்பிணை = பெண்மான்வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார்.பொருட்குற்றமாம்.
..... தேமொழி
On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோகண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சினிமா பாடலாசிரியர்களுக்கு இந்த சொல்வேர் நுட்பம்தெரிய வாய்ப்பில்லை.மேலும், இசைக்காகவோ, வேறுகாரணங்களுக்காகவோபால்மயங்கலாம்.ஆண் மயில் தானே தோகை விரிக்கும்?மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்:
இந்த் இழை 'குருட்டாம்போக்கில்'( இந்த சொல்லை கவனிக்கவும்.) போவதால் எனகு சலிப்பு மிகுந்து விட்டது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Tuesday, March 24, 2015 at 8:33:49 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:ஏற்றம் ,கவலை, போன்ற சொற்களும் வழக்கொழிந்து போய்விட்டனகமலை - பேச்சு வழக்கில் கவலை.
‘நட வாவி’ என்பதும் உள்ளது; படிக்கட்டுகளோடு ஒருவர் இறங்கிச்சென்று நீராடும்நீர் நிலை என்று பொருள் கொண்டேன்; தவறாகவும் இருக்கலாம்
தேவ்
On Tuesday, March 24, 2015 at 11:36:22 AM UTC-7, Suba.T. wrote:
அடுக்களை (சமையலறை)அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?மணிமேகலையில் சமையலறை என்ற பொருளில்தான் வருவதாகத் தெரிகிறது சுபா.
புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேதுவகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்மணிமேகலை ( பாடல் 29, வரி 61)தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை..... தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இவற்றுள் செம்மீன் எது?
இவற்றுள் செம்மீன் எது?
கீதாம்மா மதுரைப்பக்கத்துப் பேச்சு வழக்கை நன்றாகவே உற்றுக் கவனித்திருக்கிறீர்கள். சங்கம் வளர்த்த மதுரை அல்லவா! அவற்றில் பல சொற்கள் சங்க வழக்காறுகள் என்பதுதான் விந்தையான செய்தி.
1. அருவாக்கறது=தீர்ப்பது
உண்மையில் இது அறவு ஆக்குவது. அறவாக்கல் என்பது பேச்சில் அருவாக்கறது என்று வழங்குகிறது. அறவு என்பது இல்லாமல் போதல்.
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் - மது 216
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது - பதி 89/4
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் - அகம் 162/19
நீர் அறவு அறியா கரகத்து - புறம் 1/12
நீர் அறவு அறியா நில முதல் கலந்த - புறம் 271/1
2. ஊடால= இடையிலே, நடுவிலே
ஊடு என்பது இடையில் என்ற பொருள் தரும். சோளத் தட்டைகளுக்கு இடையே மொச்சையை விதைத்திருப்பார்கள். துவரைச் செடிகளுக்கு ஊடே தட்டையை (தட்டாம்பயறு - காராமணி) விதைத்திருப்பார்கள். இவற்றுக்கு ஊடுபயிர் என்று பெயர். இதற்கும் சங்க வழக்கு உண்டு.
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் - நற் 366/23. எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்
இது மிளாறு அல்ல. விளர். சில இடங்களில் விளாரு எனப்படும். எங்கள் தலைமையாசிரியர் கையில் நீண்ட புளியம் விளாரு வைத்திருப்பார். பள்ளிக்குத் தாமதமாக வருவோரை உட்காருமிடத்தில் (ஸ்ரீரங்கம் சுஜாதா வழக்கு!) டவுசரோடு சேர்த்து ஒரு வாங்கு வாங்குவார்.
விளர் என்றால் முற்றாத என்று பொருள். வேப்பங்குச்சி போன்றவை எளிதில் உடைந்துவிடும். புளியங்குச்சி இலேசில் ஒடியாது. முற்றிய குச்சி விறைப்பாக இருக்கும். அடி ‘சுளீர்’எனத் தைக்காது. புளியங்குச்சி முற்றாததாக இருந்தால் வளைந்துகொடுக்கும். அடி பயங்கரமாக வலிக்கும். அதுதான் விளாரு. கைகால்கள் மெலிவாக இருப்பவனைக் குச்சிக்கை, குச்சிக்கால் என்போம். அதனை விளர்க் கை என்கிறார் சங்கப்புலவர்.
இடை சுரத்து இறுத்த மள்ள, விளர்த்தவளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் - புறம் 254/3,44.ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமாஅருமையான சங்க வழக்கு இது. உயரமான மலையை ஓங்கு மலை என்பர். இதோ சில சங்க வழக்குகள்:துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 1545. மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள்.இன்னும் எங்களைப் போன்றோர் பயன்படுத்துவது. பைய பைய என்று அடுக்குத்தொடராகவும் வரும். இது பைபய என்று சங்க காலத்தில் வழங்கியுள்ளது.கை பிணி விடாஅது பைபய கழி-மின் - மலை 383பைபய பசந்தன்று நுதலும் சாஅய் - அகம் 95/1ப.பாண்டியராஜா
தாலி வாங்குதல் என்பது தாலி அறுத்தல் என்ற பொருளில் சில குடும்பங்களில் வழக்கில் உள்ளது. நள்ளிரவு நேரத்தைத் தாலி வாங்கற நேரம் என்பர்.
நெற்றியும் முடி உள்ள தலைப்பகுதியும் சேரும் இடத்தை முன்னுச்சி என்று சொல்வார்கள். இது தற்போது வழக்கில் உள்ளதா?மரக்கிளையைக் கொம்பு என்று சொல்வது அணில் கொம்பிலே ஆமை கிணற்றிலே, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாற் போல என்ற பழமொழிகளில் மட்டும் வழங்குகிறது. நடைமுறையில் வழங்குவதாகத் தெரியவில்லை.
ஈர் (p. 96) [ īr ] , ஈரு, s. a nit, the egg of a louse.
ஈர்கொல்லி, (vulg. ஈருளி), ஈர்வலி, ஈரு ருவி, a kind of comb, used to draw out and destroy nits.
ஈர்வழிக்க, ஈர்த்துவிட, to comb off the nits.
அன்றைய மதுரை இன்றைய தேனி மாவட்டப்பகுதிகளில் வழங்கியது.சீமத்தண்ணி- மண்ணெண்ணெய் . இது மண்ணைத் தோண்டுவதால் ஊறுவதுதானே. மண்ணைப் பிழிந்து எடுப்பது அல்லவே!தொறக்குச்சி - திறவுக்குச்சி = திறவுகோல் - சாவி.மண்டையிடி = தலைவலிதொறட்டி - மரத்தில் உயரத்தில் இருப்பவற்றை வளைப் பிடித்து இழுக்க - இழுத்து ஒடிக்ககவட்டை = Catpultநாதாங்கி = தாழ்ப்பாள்கிடுகு = தென்னை ஓலையால் பின்னுவதுஈர்வலி = தலையில் உள்ள ஈர் எனும் சிறு பூச்சியை எடுக்க உதவும் கருவி.
ப.பாண்டியராஜா
மகப்பேறு இல்லத்துக்கு ஓர் அழகிய சங்கத் தமிழ்ச் சொல் உண்டு.ஈனில்.ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் .. என்று சொல்கிறோம் இல்லையா. அந்த ஈன்.உள்ளூர் குரீஇ துள்ளு நடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூக் கொழுதும் - குறுந்தொகை 85.
ப.பாண்டியராஜா
என் மாமனார் வீட்டில் இன்றும் கிளையையும் ஒடித்த கழியையும் கொம்பு என்றே சொல்லுகிறார்கள்.அடியேன் ஜனா ராமானுஜ தாசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--Jana
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
செட்டினாட்டுப்பக்கம் வழக்கொழிந்த சில தமிழ்ச்சொற்களும்,அவற்றின் பொருளும்
உண்டென -- நிறையவெள்ளென -- விரைவில்சிராங்காய் - கைப்பிடி அளவுகருக்கல்ல -- விடிவெள்ளி முளைக்கும் நேரத்தில்கொட்டான் -- ஓலையால் செய்யப்பட்ட பாத்திரங்கள்சந்தை -- [இது பல இடங்களிலும் கையாளப்படும் சொல்; இப்பொழுது "மால்" ஆகிவிட்டது சந்தை]பலசரக்கு -- வீட்டுக்குத் தேவையான சமையல் சாமான்கள்; இதை மளிகை சாமான்கள் என்றும் சொல்வதுண்டுஊருணி, குளம், கண்மாய்மேப்பேச்சு -- எதிர்த்து வாயாடுதல்சுணக்கம், தாமதம், தயக்கம்மரத்தடி -- அரச மரங்களுக்குக் கீழே மக்கள் உட்கார்து பேசுவதற்காக கட்டப்பட்ட திண்ணை போன்ற அமைப்புகிணத்தடிக் கல்லு -- கிணற்றுக்குப் பக்கத்தில் முழல் உயரத்தில் துவைக்கப் போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கல்சாணை பிடி - கூர்மைப்படுத்துபுள்ளி வைத்தல் -- பால் தயிர் கொடுப்பவர்கள் கணக்கிற்காக, வீட்டுக் கோலத்தில் இருக்கும் செம்மண்ணில் விரலைத் தண்ணீரில் தொட்டுத் தோய்த்து வாடிக்கையாளர் வீட்டுச் சுவரில் வைக்கும் அடையாளம்.சடுதி - விரைவில்முக்கு - மூன்று சாலைகள் சந்திக்கும் இடம்தேர்முட்டி -- கோவில் தேர் நிறுத்தப்படும் இடம்சங்கூதிட்டான் -- நேரத்தைக்குறி க்க காலை, நண்பகல், இரவு ஊதப்படும் சங்கு [siren] ஒலியைக் குறிப்பதுநோவு - வலிகருதறுத்தாச்சு -- அறுவடை முடிந்ததுசரியான வேக்காடு -- அதிக வெப்பம்படியேறியாச்சு -- செல்லவேண்டிய இடத்தை அடைந்து விட்டார்கள்மலையேறியாச்சு -- சாமி வந்து ஆடியவர்கள் அமைதி அடைதல்சங்கட்டம் -- தொல்லை, மனவேதனைநெறஞ்சிருக்கு -- தங்களிடம் ஒன்றும் இல்லை என்பதைக் குறிக்கும் இடக்கரடக்கர்ச்சொல்ஒரு அரிசோனன்2015-03-27 10:01 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:திரு பாண்டியராசன்
பைய என்ற சொல்லை திருஞானசம்பந்தர் தேவாரத்தில்
எடுத்தாண்டுள்ளார்.
பையவே சென்று பாண்டியர்க்கு
ஆகவே.....
On 27-Mar-2015 7:17 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
On Thursday, March 26, 2015 at 6:32:03 PM UTC-7, Pandiyaraja wrote:3. எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்
இது மிளாறு அல்ல. விளர். சில இடங்களில் விளாரு எனப்படும். எங்கள் தலைமையாசிரியர் கையில் நீண்ட புளியம் விளாரு வைத்திருப்பார். பள்ளிக்குத் தாமதமாக வருவோரை உட்காருமிடத்தில் (ஸ்ரீரங்கம் சுஜாதா வழக்கு!) டவுசரோடு சேர்த்து ஒரு வாங்கு வாங்குவார்.
விளர் என்றால் முற்றாத என்று பொருள். வேப்பங்குச்சி போன்றவை எளிதில் உடைந்துவிடும். புளியங்குச்சி இலேசில் ஒடியாது. முற்றிய குச்சி விறைப்பாக இருக்கும். அடி ‘சுளீர்’எனத் தைக்காது. புளியங்குச்சி முற்றாததாக இருந்தால் வளைந்துகொடுக்கும். அடி பயங்கரமாக வலிக்கும். அதுதான் விளாரு. கைகால்கள் மெலிவாக இருப்பவனைக் குச்சிக்கை, குச்சிக்கால் என்போம். அதனை விளர்க் கை என்கிறார் சங்கப்புலவர்.
இடை சுரத்து இறுத்த மள்ள, விளர்த்தவளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் - புறம் 254/3,4
"விளாரு" கொண்டு போட்டுத் தாக்குவது "விளாசுவது"..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பொருந்தாது முரண்படுதல் என்ற பொருளில் முசுறுதல் என்ற சொல்லை சில தச்சர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜன்னல் கதவு முசிறிக்கிட்டு நிக்குது. கொஞ்சம் இழைச்சு விடு.
அதே போல் விடியற்காலையை மதுரைப்பக்கம் கருக்கல் என்பார்கள். மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள். குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு "உரம் விழுதல்" எனப்படும்.2015-03-26 10:06 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:ஒரு காலத்தில் அடுக்களை தான் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் வந்ததே கிச்சன்! :) கூடம், தாழ்வாரம், முற்றம், பட்டாசாலை, சாப்பாட்டுக் கூடம், கல்யாணக் கூடம் என்றெல்லாம் உண்டு. எங்க ஊர்ப்பக்கம் புஞ்சைப் பயிர்கள் விளையும் நிலத்தைக் காடு என்பது உண்டு.
On Wednesday, March 25, 2015 at 9:40:51 PM UTC-7, myself wrote:அதே போல் விடியற்காலையை மதுரைப்பக்கம் கருக்கல் என்பார்கள். மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள். குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு "உரம் விழுதல்" எனப்படும்.
I have often wondered whether the common spoken form of the second person singular (வந்தாய் > வந்தை, pronounced vante) is from a much older, or something similar, as -ஐ is a common second-person suffix (See Rajam’s book on Classical Tamil, pp. 626-627). There seem to be some forms in spoken Tamil (like உசிர்) that are older than the received written ones (உயிர்).
39 Ta. acar (-v-, -nt-) to become faint, drowsy; acarttu (acartti-) to cause to be drowsy or sluggish; acati drowsiness; acappu inattentiveness, absence of mind; acāvu (acāvi-) to droop, languish, grow slack; acā languor, faintness; acai (-v-, -nt-) to be weary, exhausted, grow feeble, walk or ride slowly; acaivu weariness, exhaustion; añar (-v-, -nt-) to be lazy, slothful; n. mental distress, disease; ayar (-v-, -nt-) to lose consciousness (as in fainting, sleep, drunkenness), become weary, forget; (-pp-, -tt-) to forget; ayarcci, ayarti languor, faintness, forgetfulness; ayarppu, ayarvuforgetfulness; ayā languor, faintness; ayāvu (ayāvi-) to be distressed; añcal laziness, sloth. Ma. aśati drowsiness, forgetfulness; aśattu pōka to forget oneself; ayarkka to swoon, feel estranged, disagree; ayarcca fatigue, distress, affliction, forgetfulness; ayarti, ayarppu swoon, forgetfulness, discord. Ka. asur to feel disgusted, have an aversion or a dislike, be impatient; n. fatigue, faintness; asurusuru exhaustion; ayil, aylu bewilderment, madness; āsaṟ to be weary; n. weariness, fatigue, languor. Tu. ajakè idleness; ? āsarů thirst, that which slakes thirst. Te. asurusuru an onom. word to express weariness; anjali-gunjali fatigued, tired. DED(S) 41.
>>புஞ்சைப் பயிர்கள் விளையும் நிலத்தைக் காடு என்பது உண்டு.>>
இதுதான் சங்கத் தமிழரின் முல்லை நிலம் - வானம்பார்த்த பூமி. மாயோன் மேயக் காடுறை உலகமும் என்று தொல்காப்பியர் கூறும் காடும் இதுவே.
ப.பாண்டியராஜா
///'ஓவியமாக’ - செல்லமாக, அருமையாக, மிகவும் விரும்பிய,மனத்துக்கு அணுக்கமாக///மதுரையிலும் உண்டு இது!.. 'ரொம்ப ஓவியமா வளர்க்கறாங்க' என, செல்லப் பிள்ளைகளைச் சொல்வதுண்டு..
'அசவு' போல் 'சடவு' என்றொரு சொல்லும் மதுரை வட்டார வழக்கில் இருக்கிறது. அலுப்பு என்ற பொருளில் பயன்படுத்துவதுண்டு. 'ரொம்பத்தான் சடைச்சிக்கிறியே' என்பதுண்டு.'கோளாறு' என்பது, பாதுகாப்பாக என்ற பொருளில் உபயோகிக்கிறார்கள். 'பாத்து கோளாறா போயீட்டு வா' என்பதுண்டு. சூதானம் என்பதும் இதற்கு மாற்றுச் சொல்.பெண் கொடுத்து பெண் எடுக்கும் திருமணங்களை 'குண்டு மாத்து' கல்யாணம் என்று சொல்வதுண்டு. குண்டு என்பது ஒரு பாத்திரம் (கீதாம்மா வைச்சிருப்பாங்கன்னு நினைக்கறேன் :))!). பருப்பு வேக வைக்கும் பாத்திரத்தை, 'பருப்பு குண்டு' என்பதுண்டு. சீரில் அவர்கள் என்ன செய்வார்களோ அதையே இவர்களும் செய்வார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் பயன்படுத்துவதுண்டு. அது போல், போகிணி (வாயகன்ற பாத்திரம்), வட்டை (டபரா), கங்காளம், ஜோடு தவலை இதெல்லாம் பாத்திரப் பெயர்கள்.நெற்குதிரை 'குளும' என்றும் சொல்வார்கள்.சின்ன வயதில் கேட்ட மற்றொரு சொல், 'குட மாத்து பிள்ளைகள்'. ஒரு வீட்டில் இருவர் (ஓரிரு மாத இடைவெளியில் ) கர்ப்பவதிகளாக இருந்தால், இருவரையும் நிறை குடம் எடுத்து வரச் செய்து, ஒரு நிலைப்படியில் இரு புறமும் இருவரையும் நிற்க வைத்து, பரஸ்பரம் குடத்தை மாற்றிக் கொண்டு, இருவரும் நிலையைத் தாண்டி, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வர வேண்டுமாம்!..அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை, இம்மாதிரி அழைக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் ஒரே ஈடு என்பதைக் குறிக்க, இம்மாதிரி சொல்கிறார்கள் என்று தோன்றுகின்றது.
தானியங்கள் மண்ணோடு கலந்திருந்தால் கை விரல்களை அதன் மீது மேலோட்டமாக ஓட்டி தானியத்தை மட்டும் சேகரிப்பார்கள். அது போல, வைக்கோல், சிறு துரும்புகளை நீக்கவும் இவ்வாறு செய்வதுண்டு. இதற்கு பீராய்தல் என்று பெயர். இது கிராமப் புறங்களில் மட்டும் வழக்கில் இருப்பதாகத் தெரிகிறது.
"அறைக்குள் எடுத்து வரும்போது விசுலா (விசுபலகை bench) எசகேடா (இசைகேடாக - கோணல் மாணலாக) மாட்டிக்கொண்டுவிட்டது. உள்ளேயும் போகவில்லை.வெளியேயும் எடுக்க முடியவில்லை."
அயிரம்._ஆற்றுமணல் அதிலிருந்துதான் ஆயிரம் வந்தது என்பதை எப்படி ஏற்பது?
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி.
சிற்றிலக்கிய காலமும் பக்திஇலக்கிய காலமும் ஒன்றே.
அளந்தறியமுடியாத ஆற்றுமணலும்பருப்பொருளான ஆனையின்அளந்தறிதலும் ஒன்றாகமுடியுமா?
On 07-Apr-2015 7:43 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
On Tuesday, April 7, 2015 at 6:59:18 AM UTC-7, malarmangay64 wrote:நன்றி. வடமொழி ச்சார்பினை அறிந்து கொண்டேன்.
நன்றி, முனைவர் மலர்விழி. இந்த வார இறுதியில்கிட்டல் பாதிரியாரின் கன்னட அகராதி பார்த்துக்கொண்டிருந்தேன்.பழைய கன்னடத்தில் ஆயிரத்தை சாயிரம் என்கிறார்கள் எனஅறிந்தேன். சிப்பி:இப்பி, சமர்:அமர், சமணர்:அமணர் (சமண சமயம்கர்நாடகா வழியாகக் கொங்கிலும் மதுரையிலும் நிலைபெற்றது)போல தென் திராவிட மொழிகளில் சகசிரம் > சாசிரம் > சாயிரம் (> ஆயிரம்)என 1000 எண்ணின் பெயர் உண்டானது எனத் தெரிகிறது.அயிரை என்றால் ஆற்றுமணல். அதிலிருந்து ஆயிரம் என்றால்ஆற்று மணல் ட்ரில்லியம், ஃஜில்லியன் கணக்கில் அல்லவா இருக்கிறது?எனவே, பொருந்தாது. த்ராவிட மொழியியல் நிபுணர்கள் அளிக்கும்தென்திராவிட மொழிகளில் சாயிரம்/ஆயிரம் இரண்டையும் பார்த்தால்பழைய சொற்கள் இவை இரண்டின் தாதுவேர் விளங்கும்.நா. கணேசன்On 07-Apr-2015 7:25 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:2015-04-07 5:24 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:மதுரை வழக்கில் சாப்பாட்டிற்கான தொடுகறி (sidedish)
வெஞ்சனம் என்று வழங்கப்படும்கோவையிலுந்தான். வ்யஞ்சனம் என்னும் வடசொல்லின் தற்பவம்.வெஞ்சனம் veñcaṉam, n. < vyañjana. 1. Vegetable relish; சமைத்த கறியுணவு. Colloq. 2. Condiment; கறிக்குதவும் பண்டம். 3. Sauce; குழம்பு. (W.) 4. Consonant; மெய்யெழுத்து. (W.)
(சென்னைப் பல்கலைப் பேரகராதி).
நா. கணேசன்
On 31-Mar-2015 3:38 pm, "Jana Iyengar" <iyenga...@gmail.com> wrote:மிகவும் நன்றி. இன்றும் எங்கள் ஆத்தில் அறுவாயிடுத்து என்றுதான் சொல்கிறோம். மேலும் -அயல்கிறது - காரமாக இருக்கிறது;தொறாக்கோல் - திறவுகோல், சாவி (பலர் ஸாவி என்று தப்பாககூறுகிறார்கள். ஹிந்தியிலும் இத சாவி தான்)சொக்காய் - சட்டைகாணேனே - காணவில்லைஅடியேன் ஜனா ராமானுஜ தாசன்.2015-03-31 15:03 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:ரொம்ப நன்றி ஐயா. தங்கள் மேலதிக விளக்கமும் அருமையாக உள்ளது. புரியாதவை புரிந்தன.
2015-03-27 7:02 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
கீதாம்மா மதுரைப்பக்கத்துப் பேச்சு வழக்கை நன்றாகவே உற்றுக் கவனித்திருக்கிறீர்கள். சங்கம் வளர்த்த மதுரை அல்லவா! அவற்றில் பல சொற்கள் சங்க வழக்காறுகள் என்பதுதான் விந்தையான செய்தி.
1. அருவாக்கறது=தீர்ப்பது
உண்மையில் இது அறவு ஆக்குவது. அறவாக்கல் என்பது பேச்சில் அருவாக்கறது என்று வழங்குகிறது. அறவு என்பது இல்லாமல் போதல்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Jana
On Tuesday, 7 April 2015 07:39:48 UTC-7, N. Ganesan wrote:கன்னடத்தில் சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் என்று -க்- > -ச்- > -ய்- விதி முழுதும்இயங்குவதைப் பார்த்தால்
1000க்குக் கன்னடத்தில் ‘ஸாவிர’உங்கள் விதிக்குள் [க்- > -ச்- > -ய்] ’வ்’ இயங்கவில்லை; ஏன் ?
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அயிர் என்றால் மணல். மணல் ஒரு அளவீடு. எனவே அயிர் தான் ஆயிரம் ஆகியது. ச் + ஆயிரம் > சாயிரம் > சாவிரம் > சாவிரே (கன்னடம்)அயிர் > அசிர் > அசார் (இந்தி)
On Tuesday, 7 April 2015 08:19:50 UTC-7, N. Ganesan wrote:(1) உகிரு > உசிரு > உயிர் (தமிழ்)
உயிரைக் குறிப்பதாக ‘உகிரு’ எந்த மொழியில் எந்தக் காலகட்டத்தில்வழக்கில் இருந்தது ?
559 Ta. uka (-pp-, -nt-) to ascend, rise stately, soar upward; ukappu, uvappu height, elevation; ukaḷu (ukaḷi-) to leap, bound, frisk, gambol, jump over, run about; ukaḷi (-pp-, -tt-) to leap, jump, delight, exult; ukalu (ukali-) to billow, rise and roll in large waves; ukai (-pp-, -tt-) to rise, leap, jump up. Ma. uvakka to jump up; ukkuka to leap, spring upward or forward, start, rebound. Ka.oge to come forth, arise, be born. Tu. ubarů high; above. Te. uṅkincu to spring, jump. ? Cf. 2828 Kol. sok-. DED(S) 477.
உகிர் - நகத்தைக் குறிப்பது :நீர் உறை கோழி நீலச் சேவல்கூர் உகிர் பேடை வயாஅம் ஊர- ஐங்குறுநூறு............................................................. வல்லாளன்மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீ ர்த்து,தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடையபொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்தமின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை......- அருளிச்செயல்தமிழ் ‘உகிர்’ கன்னடத்தில் ‘உகுரு’ [நகம்]ஆகிறதுதேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
விண்மீனுக்கு தெலுகில் ”சுக்க” தமிழில் உடு.உடுக்கு வெள்ளை எனும் பொருளில் தமிழ்ச்சொல் இல்லை. மின்னுவதால் மீன் என்று இருக்கலாம் வெள்ளி என்பது சிறப்புச்சொல். சுக்க, சுக்கிலம் எனும் சொல்லில் இருந்து தோன்றிருக்காலம், சுக்கில பட்சம் வளர்பிறை,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2015-04-11 16:31 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:விண்மீனுக்கு தெலுகில் ”சுக்க” தமிழில் உடு.உடுக்கு வெள்ளை எனும் பொருளில் தமிழ்ச்சொல் இல்லை. மின்னுவதால் மீன் என்று இருக்கலாம் வெள்ளி என்பது சிறப்புச்சொல். சுக்க, சுக்கிலம் எனும் சொல்லில் இருந்து தோன்றிருக்காலம், சுக்கில பட்சம் வளர்பிறை,
சுக்கில (தியானம்) - அர்த்தமகதியில் தூய அல்லது வெள்ளை நிறத்தைக்குறிக்கும் சொல்லாகும்.இரா.பா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கோலத்தின் இடையே வைக்கப்படும் புள்ளிக்கு சுக்க என்று தெலுகில் மாட்டாடுவார்.
...
...
340 கொங்கு வட்டார வழக்குச் சொற்கள்:போச்சாதுபோ - போய்ச்சாய்து என்பதன் பேச்சுவழக்கு.”போய்த்தொலையுது, பரவாயில்லை” = போச்சாதுபோ, போச்சாது விடுபூலவாக்கு = பூரவாக்கு = முழுச்சேதி (பூர = பூராவும்/பூரணமான). ர-ல எனத் திரிந்தது.
மூன்று கொங்குநாட்டுச் சொற்களைப் பார்ப்போம்:(1) கவுதாரி - இது கதுவாலி என்பதன் பேச்சுவடிவம்(மதுரை மருதை, குதிரை குருதை, கதிர் கருது ஆவது போல)(2) ஊறுபட்ட. குழம்பில் ஊறுபட்ட காரம். ஊறுபட்ட = மிகமிக அதிகமாக.பொரியலில் ஊறுப்பட்ட உப்பு = ஏகப்பட்ட உப்பு.சால உறு தவ நனி கழி கூர் மிகலே - கொங்குநாட்டுப் பவணந்தி முனிவரின் நன்னூல்.ஊறுபட்ட - உறு என்பது நீண்டது.(3) புழைக்கடை/புழக்கடை எழுத்துக்கள் இடம்மாறுகின்றன:புடக்காளி (அ) பொடக்காளிநா. கணேசன்
...
On Saturday, April 4, 2015 at 6:41:27 AM UTC-5, கோதண்டராமன் wrote:தானியங்கள் மண்ணோடு கலந்திருந்தால் கை விரல்களை அதன் மீது மேலோட்டமாக ஓட்டி தானியத்தை மட்டும் சேகரிப்பார்கள். அது போல, வைக்கோல், சிறு துரும்புகளை நீக்கவும் இவ்வாறு செய்வதுண்டு. இதற்கு பீராய்தல் என்று பெயர். இது கிராமப் புறங்களில் மட்டும் வழக்கில் இருப்பதாகத் தெரிகிறது.
விவசாயத்தில் பயன்படும் ஒரு சொல்லை விளக்கியமை சிறப்பு. ridge gourd எனப்படும் பீர்க்கு அதன் மேலோடும் வரிகள் (ridge-s ) பீர் என்பதால் ஆன பெயர்.பீரம்/பீர்க்கு பற்றிய செய்யுள் ஒன்று,பேர்செர்விஸ் என்ற பேராசிரியர் சிந்து சமவெளி ஆய்வில் பல நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தவர். நியூ யார்க் மாகாணத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்து ஆர்க்கியாலஜி பயின்றதால் செய்யமுடிந்தது என்பார். அவரது புகழ்மிக்க நூலில், பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இசுலாமிய ஸூஃபி குருமார்களின் பெயர் பிர்-/பீர்- என்றிருப்பதைக் குறிப்பிட்டு இதன் மூலம் என்ன என விலங்கவில்லை என்றார். நான் தமிழின் பிரான், பிராட்டி (தம்பிரான், தம்பிராட்டி) என்பனவும், ரிட்ஜ் கஒஉர்ட் எனப்படும் பீர்க்கின் பெயரையும் ஒப்பிட வேண்டியிருந்தேன். பிர்-/பீர்- மேல்வரி, தலைமை பூணல் என்பதற்குப் பொருந்தும் திராவிடச்சொல்லாக பீர், பிரான் இருப்பமை தெளிவு.Reference: The Harappan civilization and its writing : a model for the decipherment of the Indus script, Walter A. Fairservis (E.J. Brill, 1992).நா. கணேசன்
...
| 990 | ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா அரக்கர் தேர்-வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்-தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே |
| 996 | தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆளப் பேர் ஆயிரமும் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே |