புகவு (2) அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர - ஐங் 314/1 எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் - கலி 13/2
புகா (8) புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு - நற் 90/4 மரல் புகா அருந்திய மா எருத்து இரலை - குறு 232/3 புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை - குறு 253/6 போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் - ஐங் 325/2 முடி அகம் புகா கூந்தலள் - ஐங் 374/3 அளகு உடை சேவல் கிளை புகா ஆர - பதி 35/5 உண்குவம் அல்லேம் புகா என கூறி - பதி 58/7 புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ - கலி 108/31 TOP புகாவின் (1) மட்ட புகாவின் குட்டுவர் ஏறே - பதி 90/26 TOP புகாவே (1) அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை - புறம் 249/7 TOP புகாஅ (2) புகாஅ எதிர் பூண்டாரும் தாம் - பரி 23/79 ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ/ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை - புறம் 375/6,7
புசித்தல் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எப்போது முதலில்?பசித்துப் புசி - பழமொழி; உண்டிதான் புசித்தல் சோறே (சூடாமணி நிகண்டு).
“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?
pukavu/pukaa in Sangam Tamil and buvva-buuvaa 'food' in Telugu-Kannada------------------------------------------------------------
----------
Summary: puku- (DEDR 4238) is a basic Tamil verb with the meaning 'to enter' etc., puk- root gives rise to pukaTTu- (pAl pukaTTu 'feeding milk') and puc- as in puci-ttal 'to eat' (cf. mUkku 'nose', mUccu 'breath'). 'pacittup puci' (Tamil proverb), and pucittal as eating is used in PaTTinattAr, VilliputtUrAr, AruNagirinAtar, and in Tamil NighaNTus. From the verb, puku-, food is called pukaa and pukavu in Sangam texts many times. pukaa/pukavu is cognate with buvva/buuva in Central Dravidian and shows the antiquity of the word root, puk-/puc- in Dravidian. pAkal 'bitter gourd' is called pAva-kAy, pAkAyi becomes pAvAyi in female names. Similar transition from -k- in puka- to -v- in buvva/buuvaa with word-initial voicing typical in Telugu and Kannada languages.
In PIE, *bʰewg- (“to enjoy”). This gives rise to bhuj- "to eat" in Sanskrit and bhOjana 'food, meal'. https://www.wisdomlib.org/definition/bhuj ; It looks from the semantics, *bʰewg- "to enjoy", develops/changes to bhuj "to eat" due to the influence from Proto-Dravidian puk-/puc- 'to eat'.