buvva/buuvaa 'food'

189 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 10, 2022, 8:44:06 AM4/10/22
to Santhavasantham
Gopal Palanimuthu (GP)> பூவா என்ற சொல்லுக்கு தமிழ் இலக்கிய மேற்கோள் இருப்பின் பகிர வேண்டுகிறேன்.
> இல்லாவிடின் நிகண்டிலாவது இருப்பின் பகிரவும்.

NG> இல்லை. bUvA/buvva :  https://www.quora.com/Why-does-Kannada-have-two-words-for-rice-ಅನ್ನ-and-ಅಕ್ಕಿ
" The native word for Cooked Rice is Buvva ‘ಬುವ್ವ' in both Telugu and Kannada. It is no longer used in formal since, it is only used colloquially while taking to children."

GP> பூவா தமிழ்ச் சொல்லே இல்லை என்கிறீர்களா?

correct. But this could well be Dravidian word. puk- >> puc- (puci-ttal) 'to eat'. பாகல் காய் >> பாவக்காய். திருச்செங்கோட்டில், பாகம்பிரியாள் பாகாயி என்பர். கொங்குநாட்டில் பாவாயி என்னும் பெயர் மிகுதி. அதுபோல, புகு-/புசி- >> புவ்வு/பூவா (buvva/buuvaa in Telugu-Kannada). 

இன்னொன்று: கூ- என்னும் தாது. கூகு- (அ) கூவு- என வரும். கூகு- கோகிலம் ஆயிற்று. கூவு- கோவெலி :: குயில் ஆயிற்று.

புகட்டு- இதன் தாதுமூலம் புகு- பால்புகட்டுதல். puk- > puc- (cf. (n)uk- > uciru >uyir). பசித்துப் புசி. puk- :: puc- > puv- buvva/buuvaa. இன்றும், குழந்தைக்குப் புகட்டும் உணவை முக்கியமாக பூவா/புவ்வ எனத் தெலுங்கு-கன்னடம் கொண்டுள்ளது.

------------

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொல் வேறு. *bʰewg- (to enjoy).bhuj- >> bhojana.
This bhojana is quite different origin compared to Dravidian words, pukaTTu- 'to feed', puk- > puc- 'to eat' (pacittup puci - Tamil proverb), and like pAkarkAy/pAvakkA, puk- > puv- >> buvva/buuvaa (in Telugu-Kannada).

~NG


N. Ganesan

unread,
Apr 10, 2022, 9:13:51 AM4/10/22
to Santhavasantham
மூக்கு :: மூச்சு என ஆதல்போல்,

-க் அல்லது -வ் சொற்களின் ஈற்றில் euphonic vowels  ஆகச் சேர்தல் உண்டு.
அண்ணா என்ற சொல்லில் (1) -இ அல்லது (2) -உ என்று euphonic vowels சேரும்.
அப்போது, (1) அண்ணாகி >> அண்ணாச்சி ஆகிறது 
(2) அண்ணாவு (அல்லது) அண்ணாவி என்றும் வருகிறது.

N. Ganesan

unread,
Apr 10, 2022, 10:14:09 AM4/10/22
to Santhavasantham

புகர்² pukar , n. < புகா. Food; சோறு. (அரு. நி.)
புகவு Food; உணவு. பழஞ்சோற்றுப் புகவு அருந்தி (புறநா. 395).
புகா pukā , n. < புகு¹-. Food; உணவு. புகாஅக் காலை (தொல். பொ. 107).

N. Ganesan

unread,
Apr 10, 2022, 11:05:34 AM4/10/22
to Santhavasantham
from Prof. P. Pandiaraja's concordance:
புகவு (2)
அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர - ஐங் 314/1
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் - கலி 13/2

புகா (8)
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு - நற் 90/4
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை - குறு 232/3
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை - குறு 253/6
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் - ஐங் 325/2
முடி அகம் புகா கூந்தலள் - ஐங் 374/3
அளகு உடை சேவல் கிளை புகா ஆர - பதி 35/5
உண்குவம் அல்லேம் புகா என கூறி - பதி 58/7
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ - கலி 108/31


 TOP
 
    புகாவின் (1)
மட்ட புகாவின் குட்டுவர் ஏறே - பதி 90/26

 TOP
 
    புகாவே (1)
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை - புறம் 249/7

 TOP
 
    புகாஅ (2)
புகாஅ எதிர் பூண்டாரும் தாம் - பரி 23/79
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ/ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை - புறம் 375/6,7

N. Ganesan

unread,
Apr 11, 2022, 6:58:43 AM4/11/22
to Santhavasantham
புசித்தல் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எப்போது முதலில்?
பசித்துப் புசி - பழமொழி; உண்டிதான் புசித்தல் சோறே (சூடாமணி நிகண்டு).

N. Ganesan

unread,
Apr 11, 2022, 7:44:51 AM4/11/22
to Santhavasantham
On Mon, Apr 11, 2022 at 5:58 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
புசித்தல் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எப்போது முதலில்?
பசித்துப் புசி - பழமொழி; உண்டிதான் புசித்தல் சோறே (சூடாமணி நிகண்டு).

will give an Abstract of my essay soon.

(1) பட்டினத்தார்:

“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்

சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க

நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்

பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?

https://srinivassharmablog.wordpress.com/2016/11/19/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3/

(2) திருவானைக்காத் திருப்புகழ்

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு

N. Ganesan

unread,
Apr 11, 2022, 6:29:10 PM4/11/22
to Santhavasantham
pukavu/pukaa in Sangam Tamil and buvva-buuvaa 'food' in Telugu-Kannada
----------------------------------------------------------------------

Summary: puku- (DEDR 4238) is a basic Tamil verb with the meaning 'to enter' etc., puk- root gives rise to pukaTTu- (pAl pukaTTu 'feeding milk') and puc- as in puci-ttal 'to eat' (cf. mUkku 'nose', mUccu 'breath'). 'pacittup puci' (Tamil proverb), and pucittal as eating is used in PaTTinattAr, VilliputtUrAr, AruNagirinAtar, and in Tamil NighaNTus. From the verb, puku-, food is called pukaa and pukavu in Sangam texts many times. pukaa/pukavu is cognate with buvva/buuva in Central Dravidian and shows the antiquity of the word root, puk-/puc- in Dravidian. pAkal 'bitter gourd' is called pAva-kAy, pAkAyi becomes pAvAyi in female names. Similar transition from -k- in puka- to -v- in buvva/buuvaa with word-initial voicing typical in Telugu and Kannada languages.

In PIE, *bʰewg- (“to enjoy”). This gives rise to bhuj- "to eat" in Sanskrit and bhOjana 'food, meal'. https://www.wisdomlib.org/definition/bhuj ; It looks from the semantics, *bʰewg- "to enjoy", develops/changes bhuj "to eat" due to the influence from Proto=Dravidian puk-/puc- 'to eat'.

In Tamil, the references are given
https://groups.google.com/g/santhavasantham/c/IoO9A_RBKXg
N. Ganesan

N. Ganesan

unread,
Apr 12, 2022, 5:01:38 AM4/12/22
to Santhavasantham

-க- > -வ- (பேச்சுவழக்கு)
பாகற்காய் :: பாவக்காய்
பாகாயி (பாகம் + ஆயி < பாகம்பிரியாள்) :: பாவாயி (கொங்குநாட்டில் பெண்பெயர்)
கூகு (cf. கோகிலம், குக்கில் (செம்போத்து)) :: கூவு
மகன் :: மவன்
பகல் :: பவல்  (ராப்பவலா உழைத்தேன்)
பகடு (கீழண்ணம்) :: பவடு/பவுடு

புகவு/புகா :: புவ்வ/பூவா (buvva/bUvA in Telugu-Kannada).

இன்னும் -க- > -வ- உதாரணங்கள் உண்டா?
https://groups.google.com/g/santhavasantham/c/IoO9A_RBKXg/m/1SIu4isDCgAJ

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

உண்டிதான் புசித்தல் சோறே (சூடாமணி நிகண்டு).
pukavu/pukaa in Sangam Tamil and buvva-buuvaa 'food' in Telugu-Kannada
------------------------------------------------------------
----------


Summary: puku- (DEDR 4238) is a basic Tamil verb with the meaning 'to enter' etc., puk- root gives rise to pukaTTu- (pAl pukaTTu 'feeding milk') and puc- as in puci-ttal 'to eat' (cf. mUkku 'nose', mUccu 'breath'). 'pacittup puci' (Tamil proverb), and pucittal as eating is used in PaTTinattAr, VilliputtUrAr, AruNagirinAtar, and in Tamil NighaNTus. From the verb, puku-, food is called pukaa and pukavu in Sangam texts many times. pukaa/pukavu is cognate with buvva/buuva in Central Dravidian and shows the antiquity of the word root, puk-/puc- in Dravidian. pAkal 'bitter gourd' is called pAva-kAy, pAkAyi becomes pAvAyi in female names. Similar transition from -k- in puka- to -v- in buvva/buuvaa with word-initial voicing typical in Telugu and Kannada languages.

In PIE, *bʰewg- (“to enjoy”). This gives rise to bhuj- "to eat" in Sanskrit and bhOjana 'food, meal'. https://www.wisdomlib.org/definition/bhuj ; It looks from the semantics, *bʰewg- "to enjoy", develops/changes to bhuj "to eat" due to the influence from Proto-Dravidian puk-/puc- 'to eat'.
Reply all
Reply to author
Forward
0 new messages