நல்ல முயற்சி சுபா.பாடல்: தந்தை தாய் இருந்தால்சுட்டி: http://youtu.be/Y7mIOTG1WYE
தவறுக்கு வருந்துகிறேன் மக்களே,கீழுள்ள 3 தளங்களும் பொன்னையாப்பிள்ளை அவர்களின் பாடல் என்றே குறிக்கின்றன.நான் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தேடிய பொழுது கிடைத்தத் தகவலை வைத்து அக்காணொளியிலும் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
[[பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு
தேமொழி அவர்களே,//இசை மட்டுமல்ல இந்தியாவின் பிற கலைகள் யாவுமே சமயச் சிறையில் அடைபட்டுவிட்டன. //தங்களது இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தியாவில், தமிழ்நாட்டையும் சேர்த்து, கலைகளை (இசையும் ஒரு கலையே!) வளர்த்தது இந்து சமயம்தான்! சமயம் சிறை என்று நினைத்தால் அது சிறை! அது பாதுகாப்பு என்று நினை த்தால் அது பாதுகாப்பு!பழந்தமிழர்கள் சமயம் மூலம் கலைகளை வளர்த்தது, அவை (கலைச்சின்னங்கள்) அழிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான். மன்னர்கள் தங்களுள் போர் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள். கழனிகளையும், ஊர்களையும் அழிப்பார்கள். (சங்க இலக்கியத்திலேயே இவை குறிப்பிடப்பட்டு இருக்கிறது). ஆனால், இறைவர்தம் கோவில்களை அழிக்கமாட்டர்கள். எனவே, சமயம்தான் கலைகளை அன்று பாதுகாத்தது, பாதுகாத்தும் வருகிறது.ஒரு அரிசோனன்
2014-09-07 10:29 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நல்ல பாடல் சுபா. தமிழிசை எப்படி பிற மொழிகளில் சிக்கிக் கொண்டதோ அது போல மதத்திலும் மாட்டிவிட்டது.பாடு பொருள்களின் பற்றாக்குறை???இசை நிகழ்சிகள் பஜனை மடங்கள் சாயலில்தான் இருக்கின்றன என்பது ஆயாசம் தரும் உண்மை.இசை மட்டுமல்ல இந்தியாவின் பிற கலைகள் யாவுமே சமயச் சிறையில் அடைபட்டுவிட்டன...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
...<d
--
M.A. Subramanian (drikganitajo...@gmail.com
நடமாடும் தெய்வமாக இருந்து ஆன்மிகத்தில் கோலோச்சிய காஞ்சிப் பெரியவர் பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரலில் அதுபற்றிய விவரங்கள் உள்ளன!
ஆன்மிகத்தைவிடவும் மிகவும் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துவதுதான் நாத்திகம்.இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது.
"ந இதி" "ந இதி" அதாவது "இது இல்லை" "இது இல்லை" என்கிற விசாரத்தில் ஈடுபட்டு எதுதான் கடவுள் என்கிற அதீத உண்மையை அல்லது ஞானத்தைப் பெற முயற்ச்சிப்பதுதான் நாத்திகத்தின் கருப்பொருள்.
"ஊனக் கண் உடைய மாந்தர்களான நாம், அருவத்தில் நம் சித்தத்தை நிலை நிறுத்த இயலாது. உங்களால் அருவத்தைக் கற்பனை செய்ய இயலுமா? அதனால்தான் ஞானிகள் தமது ஞானக்கண் கொண்டு இறைவனைத் தேடி, இது அவனல்ல, இது அவனல்ல (வடமொழியில், "நேதி, நேதி" [ந இதி, ந இதி], அதாவது நாம் ஊனக்கண் கொண்டு காணும் எதுவும் இறைவன் அல்ல) என்று இயம்பி, அவனது அளவிடமுடியா ஒளியில் கலந்து சமாதி அடைகிறார்கள்.
"எனவே அருவ வழிபாட்டை இல்லற வாழ்வு வாழும் சாதாரண மனிதர்களான நம்மால் உணர்ந்து செய்ய இயலாது. இறைவன் ஒளி வடிவமாக இருக்கிறான், ஒலி (நாதம்) வடிவமாக இருக்கிறான் என்று கற்றுணர்ந்த ஞானிகள் கூறினாலும், அதுவும் ஒரு வகையில் உருவ வழிபாடே! "
எனவே, நீங்கள் இந்து சமயத்தின் உயர்ந்த தத்துவத்தை -- வடமொழியில், "நேதி, நேதி" [ந இதி, ந இதி], அதாவது நாம் ஊனக்கண் கொண்டு காணும் எதுவும் இறைவன் அல்ல என்று சொல்வதை -- நாத்திகம் என்று பேசுவது எனக்கு உடன்பாடாக இல்லை.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்
அன்பின் ஆட்சி நடக்கிற பாடல் இது..பாடகர்கள் பலர் குரலில் பாடிய போதும் - காதில் வந்து மோதும் தேன்!பாரதி பாடிய பாடல்களில் எவரும் அனுபவித்து உணர இந்த ஒற்றைப் பாடல் போதுமென்பேன்...இணைப்பில் இன்னுமொரு பாடகர் வழியாக இந்த கங்கை...மூழ்கத் தயார் ஆகுங்கள்.. ஸ்வேதா மோகன் .. தன் தாய்க்கு அர்ப்பணிக்கிறார்.காவிரிமைந்தன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வாங்க ஷைலூ... இது உங்களை இங்கே இழுக்கவே திட்டமிட்டு போடப்பட்ட பாடல்...என்பது என் சந்தேகம்...
நானும் இந்தப் பாடலை பத்மினி போல வீணையில் வாசித்திருக்கிறேன் என் பதின்ம வயதில்...
ஆனால் பத்மினி போல குரலைப் பயன்படுத்தாமல் விரலை மட்டுமே பயன்படுத்தினேன் என்பதும்...
என் தங்கையை என் பாட்டுக்கு ஆடச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க வேறுபாடு...க...ள்...ஹ..ஹ..ஹச் சூ..
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Regardsshylaja
ஆனால் பத்மினி போல குரலைப் பயன்படுத்தாமல் விரலை மட்டுமே பயன்படுத்தினேன் என்பதும்...
என் தங்கையை என் பாட்டுக்கு ஆடச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க வேறுபாடு...க...ள்...ஹ..ஹ..ஹச் சூ..>>>ஹஹ்ஹா:) அது தங்கையா அக்காவா பத்மினிக்கு? பாட்டைக்கொடுத்தவர் எனக்கெல்லாம் பதில் சொல்வாரோ இல்லையோ யார் அறிவார்?:)
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது. என்கிற விஷயத்தைத் தாங்கள் தவறுதலாக
| |||||||||||||||||||
|
|
|
|
| ||||||||||||||
| |||||||||||||
|
|
|
|
| |||||||||||||||||||||||||||||||||||||
13 older messages
| ||||||||||||||||||||||||||||||||||||
1 deleted message in this conversation. View message or delete forever. 8.83 GB (58%) of 15 GB used Last account activity: 55 minutes ago Details |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
பின்னணிப்பாடகி சுஜாதாவின் மகளல்லவா!.. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?!...
ஸ்வேதா மோகனை சொல்கிறேன் சுபா!
|
வ.எண். |
பண்களின் பெயர்கள் | இணையான இராகம் | |
| 1 | கொல்லி | = | நவரோசு |
| 2 | சீகாமரம் | = | நாத நாமக்கிரியை |
| 3 | செவ்வழி | = | யதுகுல காம்போதி |
| 4 | கெளசிகம் | = | பைரவி |
| 5 | பஞ்சமம் | = | ஆகிரி |
| 6 | செந்துருத்தி | = | மத்தியமாவதி |
| 7 | வியாழக் குறிஞ்சி | = | செளராஷ்டிரம் |
| 8 | தக்கேசி | = | காம்போதி |
| 9 | காந்தரபஞ்சமம் | = | கேதார கெளளை |
| 10 | பழம் பஞ்சுரம் | = | சங்கராபரணம் |
| 11 | சாதாரி | = | பந்துவராளி |
| 12 | புறநீர்மை | = | பூபாளம் |
| 13 | மேகராகக் குறிஞ்சி | = | நீலாம்பரி |
| 14 | அந்தாளக் குறிஞ்சி | = | சாமா |
| 15 | பழந்தக்கராகம் | = | ஆரபி |
| 16 | தக்கராகம் | = | சுத்த சாவேரி |
| 17 | நட்டபாடை | = | கம்பீர நாட்டை |
| 18 | இந்தளம் | = | மாயாமாளவ கெளளை |
| 19 | நட்ட ராகம் | = | பந்துவாராளி |
| 20 | பியந்தை | = | நவரோசு |
| 21 | காந்தாரம் | = | நவரோசு |
| 22 | கொல்லிக்கெளவாணம் | = | நவரோசு |
| 23 | குறிஞ்சி | = | குறிஞ்சி |
| 24 | யாழ்முரி | = | அடாணா |
| 25 | பாலையாழ் | = | அரிகாம்போதி |
| 26 | வேளாவளி | = | வேளாவளி |
| 27 | சீராகம் | = | சீராகம் |
| 28 | மலகரி | = | மலகரி |
| 29 | நாராயணி | = | நாராயணி |
| 30 | பைரவம் | = | பைரவம் |
| 31 | வராடி | = | வராளி |
| 32 | தனாசி | = | தன்யாசி |
| 33 | இராமக்கிரி | = | இராமக்ரியா |
| 34 | சாளரபாணி | = | ஆனந்த பைரவி |
| 35 | படுமலை | = | நடபைரவி |
| 36 | முல்லை | = | மோகனம் |
இது மின் தமிழ் மடலாடற் குழுவில் எமது முதல் பதிவு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாடல்: வஞ்சி இது வஞ்சி
திரைப்படம்: தாலியா சலங்கையா
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்: K.J.யேசுதாஸ்
வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி
அங்கமோ தங்க ரதம்
ஆடுவதோ நூறு விதம்
அங்கமோ தங்க ரதம்
ஆடுவதோ நூறு விதம்
ஆதாரமற்ற இடை
அசைந்து வரும் நாகபடம்
ஆதாரமற்ற இடை
அசைந்து வரும் நாகபடம்
வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராலோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி
சாரங்க புருவம் இது
சரசகலா சாலை இது
சந்தோஷம் என்பதற்கே
தனி விளக்கம் கூறுவது
வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணம் இது
வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணம் இது
மாணிக்கச் சிறகில் என்னை
மறைத்துக்கொள்ளும் அன்னம் இது
வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி
கண்களோ நாவல் பழம்
கனி இதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்
கண்களோ நாவல் பழம்
கனி இதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்
தென்றல்தான் இவள் உடலை
தீண்டியது இது வரையில்
தென்றல்தான் இவள் உடலை
தீண்டியது இது வரையில்
சேலைகள் இவள் அழகை
மூடியது அது வரையில்
என்று நான் சூடுவதோ
இனிய மலர் மணவறையில்
அன்று ரசித்திருப்பேன்
அவள் அழகை தனியறையில்
வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்பின் ஸ்ரீ கணேசன்
நான் பெரும்பாலும் பங்கேற்று வருவது தமிழ் ஹிந்து, திண்ணை, தமிழ் பேப்பர் தளங்கள். இது போன்றதொரு குழுமத்தில் எப்படி பதிவிடுவது என்பதே எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. முதலில் என்னுடைய மின்னஞ்சல் மூலமாக ஒரு பதிவிட்டேன். பதிவாகியிருக்குமா என்ற குழப்பமிருந்ததால்,கடைசீ பதிவில் காணப்பட்ட அம்புக்குறி வாயிலாக அடுத்த பதிவை இட்டு விட்டேன். இருமுறை இப்படி குழப்பம் நேர்ந்து விட்டது.
இன்னமும் பகிரவேண்டிய பாடல்கள் நிறைய இருக்கிறது. பகிர்கிறேன். கீழே உள்ள இரண்டு பாட்டையும் கேட்டு ரசியுங்கள்.
மதிச்சயத்தில குடியிருக்கிறது மதுரயில பாலு விக்கிறது
https://www.youtube.com/watch?v=E-jxd3b935I
வண்ணான் வந்தானே
https://www.youtube.com/watch?v=FxNJ1F57At0
அன்பின் ஸ்ரீ இன்னம்பூரான்
ராஜி உடன்படிக்கை பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். சைமன் உடன்படிக்கை காலத்தில் பாடப்பட்ட நாடகப்பாட்டாக இருக்குமா இது?
அன்புடன்
க்ருஷ்ணகுமார்

On Sunday, September 21, 2014 10:03:10 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:அன்பின் ஸ்ரீ கணேசன்
நான் பெரும்பாலும் பங்கேற்று வருவது தமிழ் ஹிந்து, திண்ணை, தமிழ் பேப்பர் தளங்கள். இது போன்றதொரு குழுமத்தில் எப்படி பதிவிடுவது என்பதே எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. முதலில் என்னுடைய மின்னஞ்சல் மூலமாக ஒரு பதிவிட்டேன். பதிவாகியிருக்குமா என்ற குழப்பமிருந்ததால்,கடைசீ பதிவில் காணப்பட்ட அம்புக்குறி வாயிலாக அடுத்த பதிவை இட்டு விட்டேன். இருமுறை இப்படி குழப்பம் நேர்ந்து விட்டது.
இன்னமும் பகிரவேண்டிய பாடல்கள் நிறைய இருக்கிறது. பகிர்கிறேன். கீழே உள்ள இரண்டு பாட்டையும் கேட்டு ரசியுங்கள்.
மதிச்சயத்தில குடியிருக்கிறது மதுரயில பாலு விக்கிறது
https://www.youtube.com/watch?v=E-jxd3b935I
வண்ணான் வந்தானே
https://www.youtube.com/watch?v=FxNJ1F57At0
அன்பின் ஸ்ரீ இன்னம்பூரான்
ராஜி உடன்படிக்கை பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். சைமன் உடன்படிக்கை காலத்தில் பாடப்பட்ட நாடகப்பாட்டாக இருக்குமா இது?
அன்புடன்
க்ருஷ்ணகுமார்
வண்ணாண் வந்தான் பாட்டெல்லாம் நேயர் விருப்பத்தில் நான் போட்டேனே. நான் போட்டால் தூசி தும்மல் அடசாமிஒருகண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பாகண்ணாம்பா வசனம் பொறுத்தது போதும் பொங்கியெழு வசனம் காதில் கேக்குதேஅசடுமுசுடு
வணக்கம் .
அருமையான பாடல் .
வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள மதிச்சியம் என்ற ஊரில் வசிக்கும் பெண், ஆற்றைக் கடந்து சென்று, வடகரையில் உள்ள மதுரையில் தயிர் மோர் விற்பனை செய்கிறார் .
மதுரை தேவர் சிலையும், இராஜாஜி அரசு மருத்துவ மனையும் மதிச்சியத்தில் உள்ளன .
2014-09-28 9:26 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:வண்ணாண் வந்தான் பாட்டெல்லாம் நேயர் விருப்பத்தில் நான் போட்டேனே. நான் போட்டால் தூசி தும்மல் அடசாமிஒருகண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பாகண்ணாம்பா வசனம் பொறுத்தது போதும் பொங்கியெழு வசனம் காதில் கேக்குதேஅசடுமுசுடுபேராசிரியரே,நேயர் விருப்பம் விழையை கவனிக்கின்றேன். ஆனால் இந்த இழையின் தலைப்பிலேயே அவர் மீண்டும் உருவாக்கியிருக்கின்றார் என்பதால் இந்த சுட்டிக் காட்டுதல்.
முனைவர் காளைராசன், முனைவர் கணேசன்,இந்த இழை மூடப்பட்டது என நான் 2 முறை சொல்லியும் மீண்டும் இதிலேயே பதிகின்றீர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்.
வணக்கம் .
தங்களது பதில், எனக்கான பதிலாகவும் அமைந்து விட்டது. நன்றி ஐயா.
கீழுள்ள 10 வரிகள் கொண்ட பாடலை 30 வரிகளில் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீட்ட்ட்டிமுழக்கிப் பாடவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா?:))
ref: http://inioru.com/?p=36416
இசை ரசிகர்கள் எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய மிக முக்கியமான ராகங்களில் ஒன்று கல்யாணி. 5 சுரங்களைக் கொண்ட மோகனம் எவ்வளவு இனிமையானதோ அதே போன்று 7 சுரங்களைக் கொண்ட இந்த ராகமும் மிக இனிமையானதாகும்.7 சுரங்களை கொண்ட இந்த ராகத்தை சம்பூரண ராகம் என அழைப்பர்.தமிழிசைப் பாரம்பரிய கர்னாடக இசையில் தாய் ராகமான கல்யாணி 65 வது மேளகர்த்தா ராகமாகும்.
தமிழ் தொல்லிசை மரபில் “அரும்பாலைப்பண் ” என அழைக்கப்பட்ட இந்த கல்யாணி ராகம் தமிழ் மக்கள் இசை உலகத்திற்கு வழங்கிய கொடைகளில் ஒன்றாகும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசையில் இதனை ” யமன் ” அல்லது ” யமன் கல்யாண ” என்று அழைக்கின்றனர்.இந்த ராகத்திலிருந்து பிறந்தவையே மோகனக்கல்யாணி , சாரங்கா , சுநாதவினோதினி போன்ற ராகங்கள்.
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கலைமகள் துணை கொண்டு கலை வென்று புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க
இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க
குடிமக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க - நின்
கொடிவாழ்க படை வாழ்க குடி வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க
மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி - தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி - தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி தோழி
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண
சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்

மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் - இனி
முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்
மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி
தத்தித் தாங்கிட தக தரிகிடதோம் தித்தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிடதக தரிகிடதோம் தித்தாங்கிடதக தரிகிடதோம்
தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா
ஸரிகம பதநி ஸரிகமபதநி சுரமொடு ஜதியொடு நாதகீத ராகபாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி
தத்ததிம் ணம்தகிட தகஜுணுத கிடதகதரிகிடதோம் தகதணதோம் தத்திம்
தத்தகிட கிடதகதரிகிடதோம் தகதகிட கிடதகதரிககிடதோம்
தகிடதத்தோம் கிடதத்தோம் கிடதத்தோம் தத்தா
காதற் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி
ததகிதகண தஜுண தாகிடகத தஜுணததிமி தரிகிடதக தத்தா தாங்கிடதக
தகதித் தாங்கிடதக தரிகிடதக தத்தா
சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி
கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தரிகிட தரிகிட
கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தத்தா
தித்தித்தால் அது செம் பொற் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்
தாங்கததிமி தாங்கதஜுன தாங்கிடதக தரிகிடதா
சித்தத்தால் ஒரு காதற் சின்னம் தத்தித் தாவென பாவை முன்னம் என் மன்னவன் .......
தத்தித்தா கிடதகதரிகிடதோம் தித்தா கிடதகதரிகிடதோம் த கிடதகதரிகிடதோம்
கிடதகதரிகிடதோம் தரிகிடதோம் தகிட தத்திம் தகிடதத்திம் தகிடதத்தா
விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா பா தாமதமா மா மயிலென் கா
விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா தாமதமா மயிலென்கா நிதபமக நிதபமக
ஸ.... ஸதமது தரவா
திம் தகதகதரிகிடதகதா
ரி.... ரிகமபதநிஸ்
தத்திம் தத்திம் தஜம் தரிகிடதகதா
க.... கருணையின் தலைவா
திரிகிடதத்திம் தகதத்திம் தகதத்திம் தா
ம.... மதி மிகு முதல்வா
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தா
ப.... பரம் பொருள் இறைவா த.... தனிமையில் வரவா
நி.... நிறையருள் பெறவா
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்..

அனு தினம் உனை வழி படும் மட மயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை
தத்தித் தாங்கிடதக தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பாரதியார் பாடல் கல்யாணி ராகம் ஆனால் பாரதியார் திரைப்படத்தில் பாடும் பாடல் கல்யாணி ராகமா என்பது தெரியவில்லைதிரைப்படப்பாடல்களில் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்களின் பட்டியல் இங்கே
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்று
அதிர வீசி வாதாடும் விடையிலேறுவாராட
அறுகு பூத வேதாளம் அவையாட
மதுரவாணி தானாட மலரில் வேதனாராட
மருவு வானுளோராட மதியாட
வனசமாமியாராட நெடிய மாமனாராட
மயிலுமாடி நீயாடி வரவேணும்
கதைவிடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாக
கதறு காலிபோய் மீள விஜயனேறு தேர் மீது
கனக வேத கோடூதி அலை மோதும்
உததி மீதிலே சாயும் உலகமூடு சீபாத
உவணமூர்தி மாமாயன் மருகோனே
உதயதாம மார்பார்பி ரபுடதேவமாராஜன்
உளமுமாட வாழ்தேவர் பெருமாளே
சிறந்த முருக பக்தர் பாடுகிறார்:மயிலுமாடி நீயாடி வரவேணும்
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்

சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?

சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"வருகிறார் உன்னைத் தேடி.." என்றும் ஒரு பாடலையும் அடானா இராகத்தில் பாடுவார்கள்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
அடானா ராகம் தமிழிசை மரபில் ‘யாழ்முறிப்பண்’ என்றழைக்கப்பட்டது.
என்று தமிழிசைசங்கம்தளம் குறிப்பிடுகிறது. அடாணா என்பதையே பிழையாகத்தான் எழுதியிருகிறேன். இது ஒரு GIGO பிழை யாழையே முறித்தால் என்னாவது என்று நானும் சிந்தித்துப் பார்க்கத் தவறி இருகிறேன். நன்றி ..... தேமொழி |
.மற்றொரு பாடல் தொடர்கிறது....இது ஒரு நடனப்பாடல் ...-------------முதல்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு ராகத்தின் முன்மாதிரியாக அமைந்தது வரலாறு படைத்த ஒரு படத்தில் அமைந்த பாடல். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார்........சாரு கேசி என்றால் அழகான கூந்தல் உடையவள் (ன்) என்று பொருள். ஏழு ஸ்வரங்களும் வரும் சம்பூர்ண ராகம். கம்பீரமாகவும் தோன்றும். மென்மையான சோக
அடாணா வில் நீ இரங்காயெனில்புகல் ஏது என்ற அருமையான பாடல் எங்கள்குடும்பப்பாடல்:) பெண்பார்க்கும் வைபவங்களில் பாடப்படுவது!(அதனாலேயே பிள்ளை வீட்டார் இரங்கினார்களா வாசற்படி இறங்கி ஓடினார்களா என்பது வேறுவிஷயம்:)
மலயாளப்பாடலின் உரல் :-
http://www.youtube.com/watch?v=plBblGDLSAQ
காத்தே காத்தே நீ பூக்கா மரத்தினு பாட்டும் மூளி வன்னு
ஞாலிப் பூங்கதளி வாழப்பூக்களில் ஆகேத் தேன் நிறஞ்ஞொ
உச்சரிப்பு சரியா தெரியவில்லை. மலயாளம் தெரிந்த ஸ்ரீ நீலகண்டன் போன்றோர் பாடல் வரிகளையும் அர்த்தத்தையும் பகிர்ந்தால் நன்று.