வெங்காலூர் என்பது பெங்களூரின் கல்வெட்டுப் பெயர். வெங்கால மரம் என்று கொங்கில்
ஞெமை(நமை) மரத்தை அழைப்பர். ஞெமை (அ) வெங்காலமரம் பாலைத்திணைக்குரிய மரம் (button flower tree).
கொங்கின் உண்ணாடுகள் 24-ல் வெங்கால நாடு என ஒன்று உள்ளது - கரூர் அருகே.
கொங்குமண்டல சதகம் - 24 நாடுகளும், அங்குள்ள ஊர்களின் பட்டியலும் பார்க்கலாம்.
வெங்காலூர் நீதிமன்றில் நீதிபதி:
18 ஆண்டுகளாய் இழுத்ததே. நீதிபதி மைக்கேல் குன்கா வந்து சட்டுபுட்டு-னு
முடித்துவிட்டாரே என்றிருக்கலாம். தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா
பிறந்தநாள் இன்று. இந்தியா ஊழல் ஒழிந்த பாதைக்குச் செல்ல குன்கா போன்ற
நீதிபதிகளின் பலம் பெருகட்டும்.
ராகுல் காந்தி ‘நான்-ஸென்ஸ்’ என்று அறிவித்து சட்டத்த்தை நீர்த்துவிடாமல் செய்தது
ஜெயாவை பதவிலிருந்து இறக்கியது:
நா. கணேசன்
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணார் செவ்வி: