புத்தர்

92 views
Skip to first unread message

Aragalur pon.venkatesan

unread,
Apr 10, 2014, 3:47:07 AM4/10/14
to minT...@googlegroups.com
Aragalur-ஆறகழூர் அருகே உள்ள தியாகனூரில் உள்ள புத்தர் சிலை 5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது-தியான மண்டபம் கட்டும் முன்பும் பின்னும் படங்கள்உட்பொதிக்கும் படங்கள் 2உட்பொதிக்கும் படங்கள் 1

Suba.T.

unread,
Apr 10, 2014, 3:54:32 AM4/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிக அருமை. மிகப் பிரமாண்டமாக இருக்கின்றது இச்சிலை.

மடல்களை இப்படியே நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் திரு.வெங்கடேசன்.

சுபா

On Thu, Apr 10, 2014 at 9:47 AM, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> wrote:
Aragalur-ஆறகழூர் அருகே உள்ள தியாகனூரில் உள்ள புத்தர் சிலை 5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது-தியான மண்டபம் கட்டும் முன்பும் பின்னும் படங்கள்உட்பொதிக்கும் படங்கள் 2உட்பொதிக்கும் படங்கள் 1

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
N. Ganesan

unread,
Apr 10, 2014, 3:59:40 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
சோழர்காலச் சிலை. ஆறகழூர் கொங்குநாட்டின் மகதமண்டலத்தைச் சார்ந்தது. ஆதிகாலத்தில் மகதைநாடு (கங்கையில்) இருந்து குடியேறிய வேளிர்கள் வாழ்ந்த பகுதி. மகதை வாணர்கள் பின்னர் பாண்டி நாட்டில் ஆண்டிருக்கிறார்கள். வெ. வேதாசலம், பாண்டிநாட்டில் வாணாதிராசர்கள். ஆண்டாள் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எழுதிய பிரணயபத்திரிகை என்னும் காதல் கடிதம் - ஸ்ரீவில்லிபுத்தூர்க் கல்வெட்டு (15ஆம் நூற்றாண்டு) மாவலிவாணன் ஆட்சியில். கேரளா தனிநாடாகவும், மலையாளம் தமிழினின்றும் தனிமொழியாகவும் உருவாகும் காலகட்டத்தில் ஆண்டதால் மாவலி- திரிவிக்கிர அவதாரக் கதை - ஓணம் என்று கேரளாவின் தனிச் சிறப்பான மாநில திருவிழா ஆகிவிட்டது. நமக்கு பொங்கல் போல. திருவள்ளுவர் திருநாள் என இப்பொழுது பொங்கலுடன் சேர்த்தப்பட்டு திருவல்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

முனைவர் ஜம்புலிங்கம், தமிழ்ப் பல்கலை வலைதளம் - பௌத்த, தீர்த்தங்கர சிற்பங்களைத் தேடித்தருகிறார்:

நா. கணேசன்

ponvenkatesan64

unread,
Apr 10, 2014, 4:26:18 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
@சுபா..மேடம் .எனக்கு இது போன்று குழுக்களில் மின் மடல்களை பகிர்ந்து பழக்கமில்லை..சில தடுமாற்றங்கள் தவறிருந்தால் மன்னிக்கவும்.ஒரு புதிய சன்னலை திறந்து விட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி....
@சா.கணேசன்..வணக்கம் சார் இது சோழர் காலத்து சிலையா..?இந்த சிலை அருகே கல்வெட்டுகளோ குறிப்புகளோ ஏதும் இல்லை.ஊர்காரர்களிடமும் எந்த ஆவணமும் இல்லை.5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என மாவட்ட ஆட்சியர் வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் சொல்லியிருக்கிறார்.இதை பற்றி தாங்கள் மேலதிக தகவல்களை சொன்னால் எங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் சார்

Suba.T.

unread,
Apr 10, 2014, 4:32:42 AM4/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-04-10 10:26 GMT+02:00 ponvenkatesan64 <ponvenk...@gmail.com>:
@சுபா..மேடம் .எனக்கு இது போன்று குழுக்களில் மின் மடல்களை பகிர்ந்து பழக்கமில்லை..சில தடுமாற்றங்கள் தவறிருந்தால் மன்னிக்கவும்.ஒரு புதிய சன்னலை திறந்து விட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி....

​கவலைப் பட வேண்டாம். முதலில் சிறு தடுமாற்றம் இருந்தாலும் விரைவில் பழகி விடும்.​
ஏனையோர் இழைகளிலும் நீங்கள் கலந்து கொண்டு இங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்களுக்கு மின் தமிழில் என் நல்வரவு.
சுபா

@சா.கணேசன்..வணக்கம் சார் இது சோழர் காலத்து சிலையா..?இந்த சிலை அருகே கல்வெட்டுகளோ குறிப்புகளோ ஏதும் இல்லை.ஊர்காரர்களிடமும் எந்த ஆவணமும் இல்லை.5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என மாவட்ட ஆட்சியர் வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் சொல்லியிருக்கிறார்.இதை பற்றி தாங்கள் மேலதிக தகவல்களை சொன்னால் எங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் சார்

On Thursday, 10 April 2014 13:17:07 UTC+5:30, ponvenkatesan64 wrote:
Aragalur-ஆறகழூர் அருகே உள்ள தியாகனூரில் உள்ள புத்தர் சிலை 5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது-தியான மண்டபம் கட்டும் முன்பும் பின்னும் படங்கள்உட்பொதிக்கும் படங்கள் 2உட்பொதிக்கும் படங்கள் 1

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ponvenkatesan64

unread,
Apr 10, 2014, 4:47:24 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com

@நா.கணேசன்...சார் ஆறகழூர் 11,12 ஆம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகராக இருந்ததாக ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்கின்றன.பொன்பரப்பின வாண கோவரையன் சிலை இந்த கோவிலில் உள்ளது.வாண கோவரையன்கள் மற்றும் மகதை நாட்டை பற்றிய நூல்கள்,கிடைக்கும் இடம் பற்றி தாங்கள் தகவல் தந்து உதவ இயலுமா..?

On Thursday, 10 April 2014 13:17:07 UTC+5:30, ponvenkatesan64 wrote:

N. Ganesan

unread,
Apr 10, 2014, 4:53:45 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, April 10, 2014 1:26:18 AM UTC-7, ponvenkatesan64 wrote:
@சுபா..மேடம் .எனக்கு இது போன்று குழுக்களில் மின் மடல்களை பகிர்ந்து பழக்கமில்லை..சில தடுமாற்றங்கள் தவறிருந்தால் மன்னிக்கவும்.ஒரு புதிய சன்னலை திறந்து விட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி....
@சா.கணேசன்..வணக்கம் சார் இது சோழர் காலத்து சிலையா..?இந்த சிலை அருகே கல்வெட்டுகளோ குறிப்புகளோ ஏதும் இல்லை.ஊர்காரர்களிடமும் எந்த ஆவணமும் இல்லை.5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என மாவட்ட ஆட்சியர் வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் சொல்லியிருக்கிறார்.இதை பற்றி தாங்கள் மேலதிக தகவல்களை சொன்னால் எங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் சார்

5-ஆம் நூற்றாண்டில் இப்படி சிலை கல்லில் அடிக்க தமிழ்நாட்டில் ஆளில்லை.

இப்பொழுதுதான் முனைவர் நூதலோசு அவர்களுக்கு பிராமி தமிழ் ஆன வரலாறு பற்றிச் சொன்னேன்.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியர் சொல்லும் தமிழ் வரிவடிவை வைத்து முனைவர் மிகப்
பழங்காலமாய் சொல்கிறார். இந்தியாவின் பழைய சமூக அமைப்பு, சமய மாறுதல்கள் இவற்றுக்கெல்லாம்
ஒரு பாய்ண்டர் சங்க இலக்கியம். தமிழ் ப்ராமி இன்ஸ்க்ரிப்ஷன்ஸ். 

பொதுவாகவே, தமிழ் ப்ராமி, சங்க இலக்கியம் பற்றி மிகப் பின்னுக்கு தள்ளினால் நல்ல தமிழன் என்று
பேர் வாங்கலாம் இணையத்தில். ஆனால், அவர்கள் பிராமி வரலாற்று ஆய்வுகளை படிதோர அல்லர்.
கண்ணதாசன் சொற்பொழிவில் சொன்னார்: தொல்காப்பியத்தை எவ்வளவுக்கெவ்வளவு பின்னுக்கு
தள்ளி பேசுகிறோமோ அவ்வளவு நல்ல தமிழன். ஒருத்தம் 1000 BC என்றால், இன்னொருத்தன் 5000 BC
என்பான் என்றார் கவியரசர். 

மகரபூடணம் எடுக்கும் முயற்சிகள் பற்றி எழுதுகிறீர்கள். மகரத்தின் வரலாறு நெடியது. 4500 ஆண்டுகளாய்
தமிழர் வானியலில் இருக்கிறது எ-டு: தை மாதப்பெயர் (பார்க்க: தொல்காப்பியம், அதன் உரை).
 
 ப்ராமியைப் பெற்று தமிழ் எழுதத் தொடங்கலாயிற்று- ழ, ள, ற, ன எழுத்துக்களைக் கடைசியாய் எழுத்துவரிசையில் சேர்த்துக்கொள்கிறது.
அதனால் தமிழ் பிராமி என்ற பெயர். தாமிழி/தமிழி எனக் கொடுத்தார் நாகசாமி. தமிழ் பிராமி என்றவர் ஐராவதம் மகாதேவனார்.
இவ்வாறு தமிழ்பிராமி அடைதற்கு முன்னம் தமிழரோ மற்றவரோ இந்தியாவில் எழுதவில்லை. எல்லாம் வாய்மொழி
இலக்கியம்தான். எழுத்தாக மகரம் போன்றவை ஸிம்பல்ஸாக குறியீடுகள் இருந்தன. அவ்வளவே.

மகரபூசணத்தைப் பார்த்தால் பாண்டியர், சேரர் காசுகளில் மகரம் இருப்பதை தெரிவியுங்கள். அதற்கப்புறம் அழகான
மகரம் தங்க மோதிரத்தில். உங்கள் ஆறகழூர் பக்கத்திலே வெள்ளலூரில் கிடைத்தது 19-ஆம் நூற்றாண்டில்.
நாகசாமி எடுத்த தங்க மகர மோதிரம் போட்டோ:

புத்தர் மகரக்குழை அணிந்த சிலைகள் உண்டு (வடநாட்டில்).

நா. கணேசன்

On Thursday, 10 April 2014 13:17:07 UTC+5:30, ponvenkatesan64 wrote:
Aragalur-ஆறகழூர் அருகே உள்ள தியாகனூரில் உள்ள புத்தர் சிலை 5 ஆம் நூற்றாண்டை சார்ந்தது-தியான மண்டபம் கட்டும் முன்பும் பின்னும் படங்கள்உட்பொதிக்கும் படங்கள் 1

Aragalur pon.venkatesan

unread,
Apr 10, 2014, 5:07:59 AM4/10/14
to mint...@googlegroups.com
@நா.கணேசன் தங்களின் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி அய்யா.இது போன்று உள்ள பழங்கால சிலைகளின் காலத்தை நாம் எவ்வாறு கணக்கிடுவது..?அதற்கு ஆதாரமாய் அமைபவை எவை..?

10 ஏப்ரல், 2014 2:23 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--

Ramesh

unread,
Apr 10, 2014, 5:27:42 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com

வணக்கம் பொன்.வெங்கடேசன்,

முக-நூல் அறிமுகத்திற்குப்பின் இங்கு மின்-தமிழில் சந்திப்பது மகிழ்ச்சி. நல்வரவு.

எனது சொந்த ஊரும் ஆறகலுர் பக்கத்தில் உள்ள வேப்பம்பூண்டி கிராமம் தான்.

நானும் இந்த புத்தர் சிலைகள், ஆறகலுர்  கோவில் கல்வெட்டுகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளேன்.

Link:  https://plus.google.com/u/0/photos/+Rameshyanthra/albums/5430696600320215777

வரலாற்று தகவல்களை திரட்டுங்கள்,

என்னிடம் ஒரு புத்தகமும்  ( வாணக்கொவரையன் - Aragalur ) சில கல்வெட்டு குறிப்புகளும் ( from Salem Museum) உள்ளது.

ஒரு ஆவண படம் எடுப்போம்.

அன்புடன்,
ரமேஷ்,க
www.rameshyanthra.com

அன்புடன்,
ரமேஷ்,க
www.rameshyanthra.com

Link: https://plus.google.com/u/0/photos/+Rameshyanthra/albums/5430696600320215777

Aragalur pon.venkatesan

unread,
Apr 10, 2014, 5:55:23 AM4/10/14
to mint...@googlegroups.com
@ரமேஷ்.சார்,.தங்களை இங்கு சந்திப்பது எனக்கும் மிக்க மகிழ்சியே..புத்தர் சிலையின் காலம் எது..?இப்பகுதியை ஆண்ட எந்த மன்னர் புத்தத்தை பின்பற்றி பரப்பினார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.நம்ம ஊரை ஆண்ட வாணகோவரையர்கள் பற்றி முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.பொன் பரப்பின வாண கோவரையன் நூல் சேகர் பதிப்பகத்தில் இருந்து இன்னும் எனக்கு வரவில்லை..மதுரை புராஜெக்ட் மூலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பொன்பரப்பின மகதை பெருமான் பற்றி கல்வெட்டு பாடல்கள் கிடைத்துள்ளன..முழுமையான தகவல்கள் திரட்டிய பின் நிச்சயம் ஆவண படம் எடுக்கலாம் சார்

10 ஏப்ரல், 2014 2:57 பிற்பகல் அன்று, Ramesh <ramesh...@gmail.com> எழுதியது:
--

N. Kannan

unread,
Apr 10, 2014, 6:02:07 AM4/10/14
to மின்தமிழ்
நான் தமிழில் காணும் பௌத்த இலக்கியங்கள் பற்றிய விவரங்களைத்தேடி வருகிறேன்.

தாமரை சூத்திரம் பற்றிய தகவலேதும் உள்ளதா?

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Aragalur pon.venkatesan

unread,
Apr 10, 2014, 6:05:12 AM4/10/14
to mint...@googlegroups.com
எங்கள் ஊரில் 2 புத்தர் சிலைகள் மட்டும்தான் இருக்கு சார்.பெளத்தம் பற்றி வேறு இலக்கிய குறிப்புக்கள் இல்லை சார்

10 ஏப்ரல், 2014 3:32 பிற்பகல் அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2014, 6:36:34 AM4/10/14
to vallamai, மின்தமிழ்

10 ஏப்ரல், 2014 4:53 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

பொதுவாகவே, தமிழ் ப்ராமி, சங்க இலக்கியம் பற்றி மிகப் பின்னுக்கு தள்ளினால் நல்ல தமிழன் என்று
பேர் வாங்கலாம் இணையத்தில். 

உண்மை. தமிழ் அறிஞர்களே பொதுமக்களைப்போல் பேசுவது என்றாலும் தேவலை, ஏசுவார்கள்.
கருத்துகள் வற்றும் போது சினம் துணைக்கு வரும்போல்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2014, 6:44:40 AM4/10/14
to vallamai, மின்தமிழ்
10 ஏப்ரல், 2014 4:53 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
 ப்ராமியைப் பெற்று தமிழ் எழுதத் தொடங்கலாயிற்று- ழ, ள, ற, ன எழுத்துக்களைக் கடைசியாய் எழுத்துவரிசையில் சேர்த்துக்கொள்கிறது.

சிந்து எழுத்துகள் அப்படியே அழிந்து போயினவா? அவை வளர்ச்சி அடையவே இல்லையா? 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே

ய, ர, ல, வ ஒலிகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் எனவும் ஒரு காரணம் காட்டலாமே?

ழ, ள, ற, ன இவைகளை வேறு எங்கு வைக்கலாம்.  தெங்கு, பஞ்சு, பண்டு, பந்து, பாம்பு இவைகளில் வல்லினமும் மெல்லினமும் இணைந்துவருவதால் அவைகள் இணைத்து வைக்கபப்ட்டன. மற்றவை இறுதியாக வைக்கப்பட்டன.

யார் இலக்கணம் எழுதினாலும் இவ்வாறுதான் வைக்க இயலும்.

N. Ganesan

unread,
Apr 10, 2014, 8:52:56 AM4/10/14
to mint...@googlegroups.com, vallamai
We need to depend on professors who have written about Brahmi in their lives, and the social and religious background recorded in Sangam times to understand the importance of Tamil as a Pointer to the deep past of Indian history - for example, how language change was accomplished in the North India with religion/caste as a tool. Brahmi inscriptons and Sangam texts help us in this regard.

மற்றபடி, பெரியார் ஈவேரா தமிழ்ப் புலவகளைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தார் என்பதை வாசிக்கவும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 10, 2014, 9:03:40 AM4/10/14
to mint...@googlegroups.com, vallamai
கேள்வி: ய,ர,ள, வ, ழ, ல என ஏன் இல்லை? கசடதபற, ஙஞணநமன இருக்கும் போது ற,ன,ல ஓரினமாக இருக்க.
ஏன் எனில் ழ, ள, ற, ன பிற்காலச் சேர்க்கை. எப்போது இந்த வரிசைப்படுத்தும் இலக்கணம் உருவானது? கி.பி. 5-ஆம் நூற்றாண்டு? 

ஃழான் கொடுத்த என் வலைப்பதிவு ஸ்டால் கட்டுரை படித்தீரா? கிரந்த எழுத்தில் இன்றும் ஆழ்வார் அருளிச்செயலும்,
தேவார முதலிகள் பாடலும் எழுதும் பண்டை மரபு வாழும் தாய்லாந்தில் பேரா. ஸ்டால் அவர்களின் சொற்பொழிவு.

2009-ல் இக் கட்டுரை அளித்தபோது வினோத் ராஜன் மிக ஏக்டிவ் ஆக இருந்தார்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 10, 2014, 10:08:03 AM4/10/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, April 10, 2014 2:07:59 AM UTC-7, ponvenkatesan64 wrote:
@நா.கணேசன் தங்களின் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி அய்யா.இது போன்று உள்ள பழங்கால சிலைகளின் காலத்தை நாம் எவ்வாறு கணக்கிடுவது..?அதற்கு ஆதாரமாய் அமைபவை எவை..?

40 வருடங்கள் இந்தியக் கலைவரலாறு நூல்கள், கட்டுரைகள் படிப்பதால். தமிழில் இந்தியக் கலைவரலாற்
பற்றிய செய்திகள் மிகச் சொற்பமே. ஆங்கிலத்தில் மிக அதிகம். 
கலைவரலாற்றை தமிழில் சொல்ல முற்பட்டவர் தொ.மு.பா. விகடன், குமுதம் போன்ற தரம்.
ஆனால், வரலாற்றின்படி தமிழில் எழுத ஆரம்பித்தவர் நாகசாமி. பின்னர் தொடர்ந்தவர்
கண் டாக்டர் (திருச்சி) மா. ரா. கலைக்கோவன். பேரா. மா. ராசமாணிக்கனார் திரும்கன். அவரது மாணவர்கள்
தொடங்கி நடாத்தும் வரலாறு.கொம் மிக அரிய தளம்.

--------

வாணர் வமிசாவளியில் இன்னும் வாழும் குடும்பம் இருக்கிறது. வாணர்களின் அரண்மனை தான்
எஜமான் என்ற ரஜினிகாந்த் படத்தில் வருகிறது. அங்கே பூஜை அறையில் உள்ள
செப்பேடு - ர. பூங்குன்றன் வாசித்தார்:
(இந்த இழையில் ர. பூங்குன்றன் அவர்களின் நடுகற்கள் சொற்பொழிவு விடியோ 
த.ம.அ. வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. வெளியாகியுளதா?
சென்ற ஆண்டும் (சென்னை ஆசியவியல் நிறுவனம்), அதற்கு முன்னரும் 
(கோவை பாரதியார் பல்கலை) ர. பூங்குன்றனார் என் உரைகளுக்கு
வந்திருந்தார். கருத்தடாலில் பங்கும் பெற்றார்கள்.

17-18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணக் கவிஞர் அப்போதைய வாணர்கள் புலவர்களுக்குப்
புரவலாக வாழ்ந்த செய்தியை ஆவணப்படுத்தினார்:
 
சீவில்லிபுத்தூரில் வாணாதிராசன் கல்வெட்டு.
ஆண்டாள் பெருமாளுக்கு எழுதிய காதல் கடிதமாய் - 
தமிழின் மிக அரிய கல்வெட்டுக்களில் ஒன்று.
அது பற்றி நான் எழுதிய கட்டுரை. பேரா. கு. அருணாசலக் கவுண்டரின்
வாணவராயர்கள் பற்றிய நூலில் (தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழக வெளியீடு) அச்சானது. இங்கே முதல் வெர்ஷன்:

ரமேஷ் எந்திராவும் (சேலம் குகையா?). நீங்களும் வாருங்கள். அடுத்தமுறை ஊர் வரும்போது
ஆறகழூர் வர ஆவல். சந்திப்போம். 

நா. கணேசன்

Ramesh

unread,
Apr 10, 2014, 10:16:43 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com

நன்றி கணேசன்,

கண்டீப்பாக சந்திப்போம். நீங்கள் எங்கு உள்ளீர்கள்?

- Ramesh.K

On Thursday, April 10, 2014 1:17:07 PM UTC+5:30, ponvenkatesan64 wrote:

N. Ganesan

unread,
Apr 10, 2014, 10:18:46 AM4/10/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com

On Thursday, April 10, 2014 7:16:43 AM UTC-7, Ramesh wrote:

நன்றி கணேசன்,

கண்டீப்பாக சந்திப்போம். நீங்கள் எங்கு உள்ளீர்கள்?

- Ramesh.K

அமெரிக்கா. ஹ்யூஸ்டனில்.

Aragalur pon.venkatesan

unread,
Apr 11, 2014, 3:57:48 AM4/11/14
to mint...@googlegroups.com
@நா.கணேசன்..கட்டாயம் ஆறகழூர் வாங்க சார் நாங்க சொந்த ஊர் வரலாறே தெரியாம வாழ்ந்திட்டு இருக்கோம்..

10 ஏப்ரல், 2014 7:48 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--

Ramesh yanthra

unread,
Apr 11, 2014, 5:07:53 AM4/11/14
to mint...@googlegroups.com
" Dr.நா.கணேசன்:
பொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர். "

அய்யா, உங்கள் பணி விவரம் கண்டு மகிழ்ச்சி.

அங்கு இருந்தும் தமிழ் குறித்த பங்கேற்பு கண்டு மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
Ramesh Yanthra,
www.rameshyanthra.com

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/l2HdGYRCiec/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Aragalur pon.venkatesan

unread,
Apr 11, 2014, 8:38:05 AM4/11/14
to mint...@googlegroups.com
@நா.கணேசன் ..சார் நீங்க கொடுத்த லிங்கில் உள்ள தகவல்கள் மிகுந்த பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி சார்..சேலத்தின் கிழக்கு பகுதி வடாற்காடு மேற்கு பகுதியான மகதை நாட்டை ஆண்ட வாண கோவரையர்கள் பற்றிய தகவல்கள் இருக்கா சார்..?

11 ஏப்ரல், 2014 2:37 பிற்பகல் அன்று, Ramesh yanthra <ramesh...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Apr 11, 2014, 9:23:44 AM4/11/14
to mint...@googlegroups.com
On Friday, April 11, 2014 5:38:05 AM UTC-7, ponvenkatesan64 wrote:
@நா.கணேசன் ..சார் நீங்க கொடுத்த லிங்கில் உள்ள தகவல்கள் மிகுந்த பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி சார்..சேலத்தின் கிழக்கு பகுதி வடாற்காடு மேற்கு பகுதியான மகதை நாட்டை ஆண்ட வாண கோவரையர்கள் பற்றிய தகவல்கள் இருக்கா சார்..?

மகதை வாணர்களுக்கு இல்லாத தனிப்பாடலே இல்லை. முத்தொள்ளாயிரத்தில் முடியுடை மூவேந்தர் புகழ் அழிந்தபின்னே,
அவ்வளவு தமிழ் கேட்ட பெருமை மகதை ஆறகழூர் வாணவராயர்களுக்கே. இப்பொழுது அவர்கள் அங்கில்லை. பாண்டிநாடு
சென்று, இன்றும் ஒரு குடும்பம் கொங்குநாட்டில் உண்டு. 1900-1910-ல் ஏலத்துக்கு வர, வானி (பவானி) ஆற்றுக்குக்
காலிங்கராயன் கால்வாய் வெட்டின குடும்பத்தினர் ஏலத்தில் மீட்டு, பெண்ணையும் மணவினையாக கொடுத்தது. இல்லையெனில்
அழிந்திருக்கும்.

உங்கள் ஊரில் மூவேந்தரும் கைகட்டி நின்றனராம். அதன் அருகே மகதை அரசன் நின்றான். சுமந்து நின்ற யானைகளை
பெறுக, பாணனே என்ற பாடல் அருமையானது. ஆர், வேம்பு, பனை, அரசு, அத்தி என்பதால், அங்கே இவ்வளவு
புத்தர் சிலைகளை வைத்ததால், அரசு (போதி மரம்) மகதை வாணர்களின் அடையாளமரம் போலும். கம்பர் பாட்டு
என வழங்கும் அரிய பாடல்:

தேருளைப் புரவி வாரணத் தொகுதி
      திறைகொணர்ந்து வரும் மன்னநின்
   தேசமேதுனது நாமமேது புகல்?
      செங்கையாழ் கடவு பாணகேள்!
வாரும் ஒத்தகுடி நீரும் நாமுமக
      தேசன் ஆறைநகர் காவலன்
   வாணபூபதி மகிழ்ந்தளிக்க 
      வெகுவரிசை பெற்றுவரு புலவன்யான்;
நீருமிப் பரிசுபெற்று மீளவரல் 
   ஆகும்! ஏகும்அவன் முன்றில்வாய்!
      நித்திலச் சிகரமாட மாளிகை
   நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆருநிற் கும்உயர் வேம்பும்  நிற்கும்
      வளர்பனையும் நிற்கும்அதன் அருகிலே
   அரசுநிற்கும் அரசைச் சுமந்தசில
      அத்தி நிற்கும் அடையாளமே!

மேலும் பேசுவோம்!
நா. கணேசன்

Aragalur pon.venkatesan

unread,
Apr 11, 2014, 10:07:20 AM4/11/14
to mint...@googlegroups.com
@சா.கணேசன்..அய்யா தாங்கள் அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள் மனம் மகிழ்சியில் திளைக்கிறது..
வாணர்கள் பற்றி எழுதி வந்துள்ள நூல்களின் பட்டியல் கிடைக்குமா அய்யா..?
வாணர்கள் ஆறகழூரை விடுத்து பாண்டி நாடு சென்றது எப்போது..?
மூவேந்தரையும் வாணன் சிறையில் அடைத்தான் என்ற ஒரு தகவல் சொல்றாங்க அது உண்மையா சார்?
ஏகாம்பர முதலியார்(ஏகம்பர வாணன்) என்ற ஒரு பெயர் சொல்லுறாங்க..அவர் வாணர் குல மன்னரா..?எந்த நூற்றாண்டு..?

தேருளைப் புரவி வாரணத் தொகுதி
      திறைகொணர்ந்து வரும் மன்னநின்
   தேசமேதுனது நாமமேது புகல்?...
என்ற பாடல் எங்கள் தமிழ் அய்யா திரு ரங்கநாதன் அவர்கள் சொல்லியிருக்கார் இந்த பாடல்
புலவறாற்று படையில் வருகிறது என சொன்னார் அது சரியா சார்..? இந்த பாடலை எங்கள் ஊர் காமநாதீஸ்வரர் கோவிலிலும் எழுதியுள்ளார்கள் சார்..
வாணர்களுக்கு என தனியாக அரசு முத்திரை சின்னம் உள்ளதா சார்..?
ரொம்ப கேள்வி கேட்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க சார்..எங்க ஊர் வரலாறை அறியும் ஆவல்தான் சார்

11 ஏப்ரல், 2014 6:53 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

Aragalur pon.venkatesan

unread,
Apr 11, 2014, 10:12:34 AM4/11/14
to mint...@googlegroups.com
உட்பொதிக்கும் படங்கள் 1உட்பொதிக்கும் படங்கள் 2

11 ஏப்ரல், 2014 7:37 பிற்பகல் அன்று, Aragalur pon.venkatesan <ponvenk...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Apr 11, 2014, 10:25:57 AM4/11/14
to mint...@googlegroups.com

ஆறை காமநாதேசுவரர் கோயில் கல்வெட்டு - “தேருளைப் புரவி” பாடல்
- படிக்கிறமாதிரி தெளிவான படம் ஒன்று எடுத்து இங்கிட முடியுமா?

நன்றி,
நா. கணேசன்

Aragalur pon.venkatesan

unread,
Apr 11, 2014, 10:52:42 AM4/11/14
to mint...@googlegroups.com
@திரு நா.கணேசன் அய்யா...“தேருளைப் புரவி” பாடல் கல்வெட்டில் இல்லை பெயிண்டில்தான் எழுதி உள்ளார்கள் சார். தமிழ் ஆசிரியர்  திரு ரங்கநாதன் அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்து சொன்னதை எழுதி வைத்திருக்கிறார்கள் சார்

11 ஏப்ரல், 2014 7:55 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

Rajagopalan

unread,
Apr 12, 2014, 8:21:43 AM4/12/14
to mint...@googlegroups.com
'தேருளைப்புரவி வாரணத்தொகுதி' பாடல் திருவண்ணாமலை அருணாசலேச்வரர் கோவில் சாசனப் பாடல்களில் வருகிற ஒன்றல்ல. மேற்படி சாசனப் பாடல்கள் செந்தமிழ் இதழ் தொகுதி 3ல் வெளியாகியிருக்கின்றன. இதழ் தற்போது என்னிடம் இல்லை. 'மாகதர்கோன் வாணன்' என்று ஏகம்பவாணன் என்ற வேறொரு அரசனும் குறிக்கபடுவதாகத் தெரிகிறது. 'தேருளைப்புரவி' பாடலில் வருகிற 'மகதேசன் ஆறை நகர்க் காவலன் வாணன்'  வேறொருவனாக இருக்கக்கூடும். அந்தப் பாடல், மு. ராகவையங்கார் தொகுத்த பெருந்தொகையில் தொண்டைமண்டல சதக உரையில் வருகிற புலவராற்றுப்படைப் பாடலாகக் காட்டப்பட்டுள்ளது.

அ.ரா  
Reply all
Reply to author
Forward
0 new messages