--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்ல தகவல் பகிர்வு. நன்றி.இப்போதைய நிலையில் சங்க இலக்கியங்கள் நன்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன என்றே எனக்கு தோன்றுகின்றது. அதே வேளை நாட்டுப் பாடல்கள் இன்னமும் முழு அங்கீகாரத்தை பெறவில்லை என்ற எண்ணம் தோன்றுகின்றது.
நல்ல பகிர்வு.....நன்றி அய்யா.....
| எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து | |
| சொல்லிய பள்ளி எழுதரு வளியின் | |
| பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து | |
| அகத்தெழு வளியிசை அரில்தப நாடி | |
| அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே | |
| அஃதிவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும் | |
| மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே | |
Regarding the current discussion,
concerning the order of consonants,
in the alphabet of various languages,
some list members may have already seen the following page
"http://dakshinatya.blogspot.fr/2008/12/staal-sanskrit.html#Arabic"
Best wishes to all
-- Jean-Luc Chevillard (Paris)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Dear Munaivar NDLS,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சிந்துவெளி எழுத்துகளுக்கும் முந்தைய எழுத்துகளில் புள்ளி இருந்தது! என்பதற்கு இக்கல்வெட்டு சான்று. புள்ளியுடன் கூட எழுத்துகள் பழந்தமிழகத்தில் பயிலப்பட்டு வந்துள்ளன என்பதை நிறுவுகிறேன்!இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com14 ஏப்ரல், 2014 6:53 முற்பகல் அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:ப்ராமியைக் கண்டு பொடித்த ப்ரம்மாக்களானநாகசாமி, ஐராவதம், ராசு, ராஜன், நா. கணேசன்ஆகியோரின் பார்வைக்குசிந்துவெளி, கொடுமணல், ப்ராமி எழுத்துகளுக்கெல்லாம் முந்திய எழுத்துவகை பொதிகைப் புடவுகளில் கிடைக்கின்றன!அவ்வகை எழுத்துகளைப்
ப்ராமிப் பிரியர்கள் கண்டுபிடிக்கவில்லை போலும்!
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எழுத்துகள் எந்த வகை எழுத்துகள்?அவ்வெழுத்துகளிலுள்ள செய்திகள் என்னவென்பதைப் படித்துக் கூற வேண்டுகிறேன்!இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com14 ஏப்ரல், 2014 6:39 முற்பகல் அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:ப்ராமியைக் கண்டு பொடித்த ப்ரம்மாக்களானநாகசாமி, ஐராவதம், ராசு, ராஜன், நா. கணேசன்ஆகியோரின் பார்வைக்குசிந்துவெளி, கொடுமணல், ப்ராமி எழுத்துகளுக்கெல்லாம் முந்திய எழுத்துவகை பொதிகைப் புடவுகளில் கிடைக்கின்றன!அவ்வகை எழுத்துகளைப்ப்ராமிப் பிரியர்கள் கண்டுபிடிக்கவில்லை போலும்!இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எழுத்துகள் எந்த வகை எழுத்துகள்?அவ்வெழுத்துகளிலுள்ள செய்திகள் என்னவென்பதைப் படித்துக் கூற வேண்டுகிறேன்!இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
--
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-04-17 9:45 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
சங்க இலக்கியங்கள் அகம் என்றும் புறம் என்றும் வகுக்க்ப்பட்டது உணமைதான். ஆயினும் மெய்ய்றிவுச் சிந்தனயும் மேலோங்கி நின்று புறத்திணையின் ஓர் கூறாக உகத்திணையும் இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணரவேண்டும்
--இதுபோன்ற கருத்தாளுமை மற்ற நாட்டு இலக்கியப் படைப்புகளில் இல்லை என்பதே சிறப்புதமிழன் ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம் என்றெல்லாம் சங்க காலத்தில் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அக்காலகட்டத்தில் தமிழகதுக்குள் ஊடுருவிய வேத கிறித்துவ கிரேக்க இஸ்லாமிய சிந்தனைத் தாக்ககம் கொஞ்சம் இருந்திருந்தாலும் அது தமிழனின் தனித்தன்மை உடையதாகக் கருத இடம் இல்லைசவடால்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
திருக்குறள் தமிழனின் தனித்தன்மையை பறைசாற்றவில்லையா? அது சங்க இலக்கிய பாரம்பரியத்தோடு வரலாற்று தொடர்புகொண்டிருக்க வில்லையா?
In Unicodeசங்க இலக்கியங்கள் என்றாலே அகம், புறம், என்றும், காதலும், வீரமும் என்றும் மட்டுமே அணுகும் போக்கு உள்ளது. அவை மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும் சங்க இலக்கியங்கள் இருப்பதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
சென்னை மத்திய தோலாய்வு நிறுவனத்தில் (Chennai, Central Leather Research Institute) )பணியாற்றிய விஞ்ஞானி சோமநாதன் (http://nsomanathan.tripod.com/) தனது தமிழார்வத்தால் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வில், பழந்தமிழ் இலக்கியங்களில் தோல் இசைக் கருவிகள்,தோல் பதனிடும் தொழில் நுடபம் பற்றிய அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் , சுமார் 20 வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் நகல், அங்குள்ள நூலகத்தில் உள்ளது.அடுத்து கல்பாக்கம் IGCAR அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சீனிவாசன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு ' தமிழ் மொழியின் கட்டமைப்பு - பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் - ஒரு தகவல் கோட்பாட்டு அணுகுமுறை ' ( The Study of Structure - Property Relationships of Tamil: An Information Theory Approach.) நகல் அங்குள்ள நூலகத்தில் உள்ளது.தகவல் கோட்பாடு ( Information Theory ), , ஹவ்மன் கோடிங் அல்காரிதம் ( Huffman Coding Algorithm), மார்க்கோவ் சங்கிலி (Markov chain), தரவு அமுக்கம் (data compression) உள்ளிட்ட பல அறிவியல் தொழில் நுட்பக் கோட்பாடுகள் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, தமிழைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்களை இந்த ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.ஒரு பாட்டிற்கு சுர இசை அமைப்பதற்கும் ( music composing), தாள இசை அமைப்பதற்கும் ( percussion composing) , துணை புரியும் கணினிக்கான லாஜிக்குகளை (Logic) தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களிலிருந்து நான் கண்டுபிடித்துள்ளேன்.கணினி மொழியியலில் ( Computational Linguistics) தமிழில் உள்ள யாப்பிலக்கண அடிப்படையில், சந்தையில் விற்க வாய்ப்புள்ள பல பயன்பாட்டு மென்பொருட்களை (Markettable application software) உருவாக்க வாய்ப்புகள் இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளேன்.இவை தொடர்பான கண்டுபிடிப்புகளை http://musictholkappiam.blogspot.in/ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன்.On Thursday, 17 April 2014 12:28 PM, K. Loganathan <k.ula...@gmail.com> wrote:
முனைவர் வீரபாண்டியன் அவர்களேஇந்த பதிவில் முதல் சில வரிகலையே என்னால் படிக்க முடிகின்றது. பிறவெல்லாம் யூனிகோட் இல்லாத ( பாமணி?) எழுத்தில் இருப்பதாகப் படுகின்றது. முற்றிலும் யூனிகோட்டில் இருந்தால் பெரிதும் மகிழ்வேன்உலகன்2014-04-17 14:23 GMT+08:00 veera pandian <pann...@yahoo.co.in>:
சங்க இலக்கியங்கள் என்றாலே அகம், புறம், என்றும், காதலும், வீரமும் என்றும் மட்டுமே அணுகும் போக்கு உள்ளது. அவை மட்டுமின்றி அறிவியல் தொழில்நுட்பப் புதையலாகவும் சங்க இலக்கியங்கள் இருப்பதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ùNuû] Uj§V úRôXônÜ ¨ßY]j§p ( Central Leather Research Institute) T¦Vôt±V ®gOô² úNôUSôRu , R]Õ RªZôoYjRôp R]Õ CWiPôYÕ Øû]Yo ThP Bn®p TZkRªr CXd¡VeL°p úRôp ùTôÚhLs Tt±Ùm, úRôp TR²Óm ùRô¯p ÖhTm Tt±Ùm A¬V RLYpLû[ ùY°lTÓj§Ùs[ôo. (http://nsomanathan.tripod.com/) ÑUôo 20 YÚPeLÞdÏ Øu ùNuû] EXLj Rªr BWônf£ ¨ßY]j§p úUtùLôs[lThP CkR Bn®u SLp AeÏs[ èXLj§p Es[Õ.AÓjÕ LpTôdLm IGCAR AÔ BWônf£ ¨ûXV ®gOô² º²YôNu RgûNj RªrlTpLûXdLZLj§p úUtùLôiP "Rªr ùUô¯«u LhPûUl× þ Ti× E\ÜLû[ BnÜ ùNnRp þ JÚ RLYp úLôhTôhÓ AணுÏØû\ ' ( The Study of Structure - Property Relationships of Tamil: An Information Theory Approach.) Gu\ BnÜ Tt± TôolúTôm.RLYp úLôhTôÓ ( Information Theory ), aqUu úLô¥ed ApLô¬Rm( Huffman Coding Algorithm), UôodúLôq Ne¡லி (Markov chain), RWÜ AØdLm (data compression) Es°hP TX A±®Vp þ ùRô¯p ÖhT úLôhTôÓLs A¥lTûP«p TZkRªr CXd¡VeLû[ BWônkÕ, ®VléhÓm RªûZ Tt±V A¬V RLYpLû[ AYo CkR BnÜ êXm ùY°lTÓj§Ùs[ôo.KÚ Tôh¥tÏ ÑW CûN AûUlTRtÏm ( music composing) Rô[ CûN AûUlTRtÏm ( percussion composing) ÕûQ ׬Ùm Xô´dÏLû[ (logic) ùRôpLôl©Vm Es°hP TZkRªr CXdLQ CXd¡V èpL°ÚkÕ Sôu LiÓ©¥jÕsú[u. L¦² ùUô¯«யலிp ( Computational Linguistics) Rª¯p Es[ Vôl©XdLQ A¥lTûP«p NkûR«p ®tL Yônl×s[ TX TVuTôhÓ ùUuùTôÚsLû[ (Markettable application software) EÚYôdL Yônl×Ls Es[]. இவை தொடர்பான கண்டுபிடிப்புகளை http://musictholkappiam.blogspot.in/ என்ற இணைய தளத்தில் பகிர்ந்துள்ளேன்.
__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1) .![]()
__,_._,___
2014-04-17 13:39 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:
யார் இந்த அயோத்திதாசர்? அவர் என்ன பெரிய ஆராய்ச்சியாளரா? தங்களுக்கு சுயமாக மூல இலக்கியங்களை வைத்து சிந்திக்கத் தெரியாதா?
உலகன் ஐயாஅயோத்ததாசர் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தலை சிறந்த தமிழ்ச் சிந்தனையாளர்அவருடைய படைப்புகள் எல்லாம் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதுநீங்கள் மேற்கொண்டிருக்கும் வினவுவிளக்கு (ஆகம உளவியல்) ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்என் அறிவு எங்கே போனது என்று கேட்பதற்குப்பதில் உங்கள் அறிவுப்பார்வையை இந்தப்பக்கம் கொஞ்சம் செலுத்திப்பாருங்கள்அரைத்த மாவையே அரைத்து நைஸ் தரத்துக்கு அரைக்க மட்டும் பாடுபட்டால் மட்டும் போதாதுமீண்டும் சொல்லுவேன் சஙக இலக்கியத்தின் சிறப்பு மனதின் நுண்ணிய உணர்வுகளைப் பாடல்களால் படம்பிடித்தது ஒன்றே. ஒன்றே செய்தாலும் நன்றே செய்தார்கள்சவடால்
உலகன் ஐயாஅயோத்திதாசர் சிந்தனைகளைப் படித்து அதன் அடிப்படையில் உங்கள் கருத்து வெளிப்பட்டால் அது ஒரு புதிய பார்வையைப் புதியகொணத்தில் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்அவரும் உங்களைப்போன்றே தமிழுக்கும் வடமொழிக்கும் முன்னரே ஒரு மொழி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்பிராமி தமிழகத்தில் வழங்குவதற்கும்ன்னரே பெளத்தக் கருத்துக்கள் பாலி மொழியிலும் சமஸ்கிரிதத்திலும் தமிழகத்தில் வழங்கியது என்றும் மூன்று மொழிகளிலும் பன்முகப் பல்புலச் சிந்தனை குமுகத்தில் வளர பள்ளிகளும் வியாரங்களும் பனி செய்த்தாகவும் குறிப்பிடுவார் அயோத்ததாசப் பண்டிதர்ஐயா நான் தமிழகத்துத் தமிழ்ப் பேராசிரியர்களில் ஒருவன் அல்ல என்று மீண்டும் நினைவுபடுத்த விழைகிறேன்சவடால்
"திராவிட இயக்கத்தின் நாத்திகம்ம் வடபுலத்தின் இந்துத்வாவின் சமயவெறி போக்கையும் கண்டிகின்ற திறத்தை இழந்தக் கோழைகளாகவே தமிழர்கள் திகழ்கின்றார்கள் என்று படுகின்றது."
என்ற தங்களின் கருத்து தொடர்பாக,இந்துத்வா என்ற சொல்லின் தோற்றமும் வளர்ச்சியும் ?வெள்ளையர் வருகைக்கு முன், அரசமைப்பு(kings) என்ற அரசியல் வடிவத்தில் பல அரசர்களின் கீழ் தமிழ் நாடும், அது போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும், இயங்கிய இந்திய சமூகம், கிழக்கிந்திய கம்பெனியில் சிக்குண்டு, காலனிய வடிவத்தில் மாற்றம் பெற்றது. வெள்ளையர் வருகைக்கு முன் இந்திய சமூகம் மன்னராட்சியில் ஒரு சீரற்ற(heterogeneous) ,மையமற்ற (decentralized) ,கிடைத்தள சுய ஆட்சித் தன்மையில் (horizontal autonomous ) உள்ளவையாக இருந்தன. ஆன்மீகம், தத்துவம் உள்ளிட்டவையும் அவ்வாறே இருந்தன.இந்துத்வா என்ற சொல்லின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வுக்குரியவையாகும். வெள்ளையர் வருகைக்கு முன் அச்சொல் இருந்ததற்கான சான்றுகளை அறிய விரும்புகிறேன்.ஆப்கனிஸ்தானம் முதல் இலங்கை வரை மையமற்ற ,கிடைத்தள சுய ஆட்சித் தன்மையில் ஆன்மீகம்,தத்துவம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் பரிமாற்ற உறவின் தன்மையிலான ஒற்றுமை இழையோடியது. பெளத்தம்/சமணம், சைவம்/வைணவம் உள்ளிட்ட வாதங்கள் சரி/தவறு என்ற குறிப்பாயத்திலேயே நடைபெற்றன. இசையில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் காலனியத்தின் நன்கொடை என்ற எனது ஆய்வினை வேறொரு இழையில் விளக்கியிருந்தேன். சமுகத்திலும், தத்துவ வாதங்களிலும் உயர்வு/தாழ்வு என்ற குறிப்பாயம் காலனியத்தின் நன்கொடையா என்பதும் ஆய்விற்குரியதாகும்.வெள்ளையர் ஆட்சியில் உருவாகி வளர்ந்த இந்திய அரசியல் மேற்கத்திய கிறித்துவ பாணியிலான , ஒரு சீரான(homogeneous) , மைய நோக்கிய (centralized) , செங்குத்து முக்கியத்துவ வரிசையில் (vertical hierarchy ) வளர்ந்த பின்னணியில் , கிலாபத்இயக்கம் (http://en.wikipedia.org/wiki/Khilafat_Movement) மூலம் (முஸ்லீம்) மதம் அரசியலில் நுழையும் பாதகப் போக்கு , மகாத்மா காந்தியின் ஆதரவுடன் வளர்ந்தது. அதற்கு எதிர் வினையாகவே இந்து மத சார்பு அரசியல் இயக்கங்கள் வளர்ந்தன.ஆர்.எஸ். எஸின் சீருடை வெள்ளைக்காரர் அறிமுகப்படுத்திய 'ஸ்கவுட்' (Scout) மாதிரியில் இருப்பதும் (http://en.wikipedia.org/wiki/Scouting#Uniforms_and_distinctive_insignia) , கட்சி அமைப்பானது , மேற்கத்திய கிறித்துவ பாணியிலான , ஒரு சீரான(homogeneous) , மைய நோக்கிய (centralized) , செங்குத்து முக்கியத்துவ வரிசையில் (vertical hierarchy )இருப்பதும், 'இந்துத்வா' என்ற சொல் இந்த பின்னணியில் உருவானதா என்பதும் ஆய்வுக்குரியவையாகும்.அதே போல், 1857 முதலாம் இந்திய விடுதலைப் போர் பற்றிய வியப்பூட்டும் அரிய தகவல்களும், அப்போரில் வீரத்துடனும், தியாகத்துடனும் பங்கேற்ற இந்துக்கள், முஸ்லீம்கள் பற்றிய தகவல்களும், துரோகிகளாக செயல்பட்ட இந்துக்கள், முஸ்லீம்கள் பற்றிய தகவல்களும்,சார்பற்ற நோக்கில் வெளிப்படுத்தி, வெள்ளையரின் இணையற்ற அடக்குமுறைக்கு உள்ளன நூல் 'வீர சவர்க்காரின் 'எரி மலை' ஆகும்.( The Indian War of Independence - http://en.wikipedia.org/wiki/The_Indian_War_of_Independence_%28book%29 )அதற்கு பின் தான் மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் பகை மற்றும் மோதல்கள் இந்திய வரலாற்றில் இடம் பெறத் தொடங்குகின்றன. முஸ்லீம் மத அரசியலுக்கும், கொள்கைக்கும் எதிராக இந்து மத அரசியலும், இந்துத்வாவும் 'எதிர் வினை' திசையில், ஒன்றையொன்று வளர்க்கும் போக்கும் வளர்ந்தது, - முதலில் காலனியத்தின் ஊக்குவிப்பிலும், பின்னர் வெளிநாட்டு சுயநல சக்திகளின் ஊக்குவிப்பிலும்.ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் சாதி மத மோதல்கள் இல்லாத மாநிலங்களாக குஜராத் உள்ளிட்டு பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இருப்பதும், அதே கால கட்டத்தில் 'மதசார்பற்ற'(?) கட்சிகள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக உத்திர பிரதேசத்தில் மோசமான கலவரங்கள் நடந்திருப்பதும் சற்று வித்தியாசமான போக்காகும். அதிலும் குஜராத்திலும், அண்மையில் நடந்த வட மாநில சட்டசபை தேர்தல்களிலும் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதும் கவனிக்க தக்கது.!857 இல் வெளிப்பட்ட இந்து முஸ்லீம் ஒற்றுமையானது, ஊழலில் மூழ்கி வரும் இந்தியாவைக் காப்பாற்ற வெளிப்படத் தொடங்கியுள்ளதா என்ற வினா எழுந்துள்ளது. Reactive திசையில் பயணம் செய்த 'இந்துத்வா', pro-active திசையில் உரிய பண்பு மாற்றங்களுடன் பயணம் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் முந்தைய சென்னை வருகையின் போது, அரங்கு கூட்டத்தில், மோடி வெளிப்படுத்திய பின்வரும் கருத்து, சில இந்துத்வா பிரியர்களுக்கே அதிர்ச்சியானது.இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாநில அரசுகளுக்கும் பங்கு வெளிப்படும் அளவுக்கு அதிகார பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே அக்கருத்தாகும்.மேற்கத்திய கிறித்துவ பாணியிலான , ஒரு சீரான, மைய நோக்கிய, செங்குத்து முக்கியத்துவ வரிசை போக்கானது,மையமற்ற ,கிடைத்தள சுய ஆட்சி பாரம்பரிய திசைக்கான திருப்பு முனையில் இந்தியா இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருப்பு முனை கட்டத்தில் இந்தியா இருக்கிறது என்பது பற்றிய எனது உள்ளிடுகள் பிவருமாறு;2006இல் வெளிவந்த எனது 'கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற கட்டுரைக்கு இன்று வரை பெரியார் ஆதரவாளர்களிடமிருந்து கருத்து (ஆதரித்தோ/எதிர்த்தோ வரவில்லை. ஆனால் அக்கட்டுரையை 'இந்துத்வா' ஆதரவாளர்கள் பலர் திறந்த மனதுடன் வரவேற்று , பரிசீலித்தது எனக்கு வியப்பாக அமைந்தது. தமிழ்வழி கல்வி தொடர்பான எனது கட்டுரை 'சுதேசி செய்தி' இதழில் வெளிவந்ததும், அதை ஆதரித்து மேலும் கட்டுரைகளும், வாதங்களும் 'இந்துத்வா' அமைப்புகளில் நடைபெறுவதும் கவனிக்கத் தக்கவையாகும்.பிற்படுத்தப்பட்ட சாதியினரான மோடிக்கு இந்துத்வா கூடாரத்திலேயே இன்னும் நீடித்து வரும் 'பலமான' நபர்களின் எதிர்ப்பும் கவனிக்கத் தக்கது.அதே போல், கடுமையாக 'இந்துத்வா'வை எதிர்த்து வந்த புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் எம்.ஜெ.அக்பரின் கீழ்வரும் பேட்டியும் எனக்கு வியப்பானது. உணர்வுபூர்வ போக்கை ஒதுக்கி, அறிவுபூர்வ விமர்சனங்களை திறந்த மனதுடன் ஊக்குவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பது என் கருத்து.Noted journalist MJ Akbar, who was once a strong critic of Bharatiya Janata Party Prime Ministerial candidate Narendra Modi is now a part of his party and is backing him. On March 24, 2014, IBN18 Editor-in-Chief Rajdeep Sardesai questioned Akbar about his U-turn on Modi and the BJP. The video is available at:
__._,_.___
.![]()
__,_._,___
In The British Library, I have catalogued 10 works by Ayōttitācar, 1845-1914, he also used the other name: V. Ayōttitācakavirāja Paṇṭitar.
You can look up the catalogue entries by using the above names via our catalogue at : http://explore.bl.uk/primo_library/libweb/action/search.do?dscnt=1&dstmp=1397741769415&vid=BLVU1&fromLogin=true . Please copy this link and paste on your www search bar to see what Ayottitacar wrote about.
The RMRL = Roja Muthiah Library may heave microfilms of the books in question
Regards
Nalini Persad
******************************************************************************************************************Experience the British Library online at www.bl.ukThe British Library’s latest Annual Report and Accounts : www.bl.uk/aboutus/annrep/index.htmlHelp the British Library conserve the world's knowledge. Adopt a Book. www.bl.uk/adoptabookThe Library's St Pancras site is WiFi - enabled*****************************************************************************************************************The information contained in this e-mail is confidential and may be legally privileged. It is intended for the addressee(s) only. If you are not the intended recipient, please delete this e-mail and notify the postm...@bl.uk : The contents of this e-mail must not be disclosed or copied without the sender's consent.The statements and opinions expressed in this message are those of the author and do not necessarily reflect those of the British Library. The British Library does not take any responsibility for the views of the author.*****************************************************************************************************************Think before you print__._,_.___
.![]()
__,_._,___
Dear Dr.K.Loga,
Your kind attention to the following news.
Deccan Chronicle March 12 2007: RSS looks at 'larger Hindutva'Lucknow, March 11: The Rashtriya Swayam Sewak Sangh now proposes to combat casteism with its new concept of “larger Hindutva”. The swayamsevaks have been asked to fan out and work towards creating social harmony which means embracing dalits and other weaker sections of Hindu society. Apparently, this “larger Hindutva” will cut into casteism and help in expanding the political base of the BJP in the coming Assembly elections.
Though RSS general-secretary Mohanrao Bhagwat denied at a press conference that the RSS was promoting the concept with the UP elections in mind, the RSS Pratinidhi Sabha, on Sunday, passed a resolution for “strengthening of social harmony and economic empowerment of deprived sections of society.” RSS sources confirmed that the Sangh leaders felt that by promoting Hindutva among other sections of society, the barriers of casteism that have been set up by political parties like the Samajwadi Party and the BSP, could be demolished and the forces of Hindutva (read BJP) would get the “natural” advantage of this social harmony.
“Whether they are backward castes or dalits, they are Hindus first and if we embrace them with an open heart, there is no reason why they will not come into the Hindutva fold,” said a Sangh leader. The RSS Pratinidhi Sabha resolution further stated that there was a need to increase social dialogue between various groups. “Discrimination will have to end. Samaj, ghar aur mann se sabhi ko apnana hoga,” said Mr Mohanrao Bhagwat. Replying to a question, Mr Bhagwat, who holds the number two position in the RSS, said that even Christians and Muslims had their origin in Hinduism and should learn to behave like different brothers living in one house.Mr Bhagwat said that the policy of Muslim appeasement will never forge unity between the two communities and if the so-called secular parties continue to practice it, the consequences could be lethal. “If one brother gets more, then other brothers will naturally resent it. All brothers must be treated equally if there is to be harmony in the house,” he explained. Mr Bhagwat, however, clarified that the RSS favoured reservation but only the social and economic criteria and not on religious grounds.
----------------------------------------
__._,_.___
Messages in this topic (7) ............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.![]()
__,_._,___
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தகவல் - முனைவர்.அ.சிவபெருமான்செய்தி -தினமணி - தமிழ்மணி - ஞாயிற்றுக்கிழமை - 6-04-2014'புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக் கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்.ஆற்றிய உரை வருமாறு:"பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது."மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாகவே இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்று கூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி. அதற்கு தகழி சிவசங்கரம்பிள்ளை, "ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்து" என்றாராம். தென்னகததின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்துகொள்வது மிகத்தேவை"
தகவல் தந்த முனைவர்.அ.சிவபெருமான் அவர்களுக்கும், வெளியிட்ட தினமணி - தமிழ்மணி - இதழுக்கும் மிக்க நன்றி.
சுபா அவர்களின் கூற்று சரியானதே. தமிழைப் போற்றியது போதும். வாழ்த்தியது ('தமிழ் வாழ்க' - ஊராட்சி மன்றக் கட்டிடங்களில்!!!) போதும். வணங்கியதும் போதும். ஆனால் அதன் தொன்மையையும், சிறப்புத் தன்மையையும், தனிப் பண்பையும் மேனாட்டார் அறியும் வண்ணம் உண்மைகளோடு எடுத்துரைக்கவேண்டும். விந்தியத்துக்குக் கீழே ஒரு விந்தை இருக்கிறது என உணர்த்தவேண்டும். A.K.Ramanujam, V.S.Rajam, Vaidhehi Herbert - கள் இன்னும் நிறையப்பேர் வேண்டும். அதுவே என் அவா.ப.பாண்டியராஜா
திரு பாண்டியராஜா அவர்க்ளேதங்களது இக்கேள்வியே வியப்பாக இருக்கின்றது. தாங்கள் சங்க இலக்க்கியத்தை எவ்வாறு காண்கின்றீர்கள்? வெறும் இலக்கியமாகவா? இன்றைய அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிரச்சினைகட்கு பயனுளள பல கருத்டுக்கள் தரக்கூடிய ஓர் அழகிய ஆழமான இலக்கியப் பாரம்பரியம் என்று தங்களால் காண்முடியவில்லையா?சங்க இலக்கியத்தின் பிழிவே திருக்குறள் என்றும் அந்த திருக்குறளே சம்யாதீதம் பகர்கின்றது அது இன்றைய பாரத அரசியல் பண்பாட்டுப் பிரச்சினைகட்கு நல்ல் ஓர் வழியை காண்பிக்கின்ற வல்லமை உடையது என்று தங்களால் காணமுடியவில்லையா?தங்களது பார்வை ஓர் குறுகிய இலக்கிய வட்டத்தை விட்டு மேலே செல்ல முடியாத அளவிற்கு சிறைபட்டு விட்டதா?சங்க இலக்கியங்களும் அதன் பிழிவாக வந்துள்ள திருக்குறளும் உலகிற்கே நல்ல ஓர் வழிகாட்டியாக அமைந்துள்ளதை தங்களால் காண முடியவில்லையா?
இன்றைய பாரத் நாட்டின் பிரச்சினைகட்கு நல்ல் ஓர் வழிகாட்டியாக அமையக் கூடிய தமிழ் இலக்கியத்தின் அற்புதமான திறனை தங்ளால் காண முடியவில்லையா?
மிகவும் வியப்பாக இருக்கின்றதுஉலகன்
Dear Dr VeerapaandinaThis is good news. This greater Hindutva seems to be more rational than the earlier Hindutva. However I am not sure how this larger Hindutva will re-understand Vedism and Vedanta where the VarNa system is so well entrenched. Perhaps they will resort to Bakti sentiments that in fact overlooked caste differences.Now having said this I also hope that this Great Hindutva will also begin to appreciate samayatiitam, a stance where an attempt will be made to UNDERSTAND and place Islam Christianity Sikhism and so forth in the right perspective. I believe that all religions have a CORE that is in fact quite universal and which must be highlighted to bring out Samayaatiitam. a term I find difficult to translate.But when this Greater Hindutva begins to see the pedagogical and Hermeneutic Scientific foundations of TirukkuRaL and related Tamil classics give to religious life. and also promote such a view already available in Islam Christianity and so forth, perhaps then there will be real unity among the Indians all over IndiaIn this connection I believe the Tamils must promote TirukkuRaL as the National Book of india and promote the pedagogical foundations it gives to religious life.We Tamils must understand TirukkuraL properly first and then struggle to promote it as the national Book of India.Loga
...
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்பரேவேறுபாடுகள் இருக்கின்றன ஆனால் திருக்குறள் சங்கத் தமிழின் பிழிவு என்று கூறவரும் வகையில் தொடர்புகளும் உண்டு, பல கீழ்கணக்கு நூற்களும் இப்படியே,யார் சொன்னது திருகுறளில் தீர்த்தங்கரர் வழிபாடு உண்டென்று.? அப்படி ஒன்றும் இல்லை.
CHENNAI: A couple of days after the Supreme Court accorded legal status to members of third sex as 'transgenders,' the Madras high court on Thursday asked the Tamil Nadu government to let a person dubbed as a transgender after medical examination continue in service as a woman police constable.
The judge said compelling an individual to undergo medical examination and medically declare her/him as a 'transgender' is a grave violation of fundamental rights. "By compelling an individual, who has been recognised all through as a female, to undergo medical examination so as to declare her as a transsexual will be a gross violation of the right to privacy," Justice S Nagamuthu said.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
I to wanted write to Engllisu
On Friday, April 18, 2014 5:42:42 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:I to wanted write to EngllisuSome of the best research happens in English, not in Indian languages.
டாகட்ர் கனேசன் அவர்களேதங்க்ள் கூற்று//தமிழறிஞர்களும். சமணத்தின் நெடிய மரபும்.//இதேப் போன்று திருவள்ளுவர் சைவர் என்று கூறும் நெடிய மரபும், திருவள்ளுவரை திருநீறு பூசிய நாயனாராகக் கருதுவதும் உண்டே?அதுவும் பல தமிழ் அறிஞர்களால் நெடுங்காலமாக்?
நின்னா கீதாதாங்களும் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர். திருபாண்டியராஜா எனது இந்துத்வா கருத்தைத் தவறாக புரிந்துகொண்டிருக்க அதனை விளக்கி எழுதினேன்.அவர் மன வருந்தியது என்னை தவறாக புரிந்துகொண்டமையால்தான். என்னை இந்துத்வா ஆதரவாளன் என்று புரிந்துகொண்டதால் தான் அவ்வாறு வருந்தினார்.அந்த பிழையான புரிதல் என்று விளக்கி தெளிபடுத்த எனக்கு உரிமை இல்லையா?
உலகன்
சமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல்மிகச் சரியான கருத் துஒரு பெண் சமைந்து விட்டாள் என்றாள் வயதிற்க்கு வந்து விட்டாள் என்று பொருள்நூ த லோ சுமயிலை
பாவாணர்: //வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம் +
அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது
ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர்.//
ஸம்+அய என்று பிரிக்கவும் முடியாது; அய:,அயஸ் என்றால் இரும்பு என்று
பொருள். அவ்வாறு பொருள் கொண்டால் நல்ல இரும்பு என்று பொருள் படும்;
ஸமயம் சமயத்தின் திரிபு என்றால், ஸமவாயம் எதன் திரிபு ?
ஸமய: - ஸம்+இ+அச்
ஸமவாய: - ஸம்+அவ+இ+அச்
இவை ‘ஸம்’ எனும் முன்னொட்டுடன் வெகு இயல்பாய் அஷ்டாத்யாயி விதிப்படி
அமைந்த சொற்கள்
ஸமய சப்தத்தோடு பொருந்திய ஸமயாசாரம், ஸமயகுரவ:, ஸமயோசிதம், ஸமயக்ரியா,
ஸமயவ்யபிசார: போன்ற தொகைகளும் உள்ளன.
தமிழில் சமயம் என்னும் சொல்லோடியைந்த தொகைகள் உள்ளனவா?
‘ஸம்’ முன்னொட்டுடன் அமைந்த ஸமர்ச்சநம், ஸமர்த்தம், ஸமர்த்தநம்,
ஸமர்ப்பணம், ஸமக்ஷம், ஸமஞ்ஜஸம், ஸமக்ரம்,
ஸமதிக்ரமம், ஸமஜ: ,ஸமதீதம், ஸமதம், ஸமந்யு:, ஸமந்வய:,
ஸமஸ்யா, ஸமாக்யா, ஸமாசரணம், ஸமாச்ரயணம், ஸமாஜ்ஞா, ஸமாபதநம், ஸமாம்நாய:
போன்ற பல சொற்களின் தமிழ் வேர்கள் யாவை ?
சமூகம், சமயம், சமுதாயம் என்பவை வட சொற்களே என்று கூறும் தமிழ்
அறிஞர்களும் உள்ளனர்.
தேவ்"
மதிப்பிற்குரிய முனைவர் திரு.லோகநாதன் அவர்களேசமையம் என்பது பண்படுதல் ஒரு குறிப்பிட்ட நிலை அடைதல் என்ற பொருளில் வரும் தூய தமிழ்ச்சொல்.இரு நிலைகள் ஒருமை யடைதலும் அது குறிக்கும்.அதைத்தான் சமம் என்று கூறுகிறார்கள் தமிழர்கள்."சமன் செய்து சீர் தூக்கும்" என்று வள்ளுவரும் அதை சுட்டுகிறார்.ஆனால் இது ஆனைக்கு ஒழுகும் மத நீர் போன்ற "வெறி யாடல்"ஆகிப்போனது ஒரு குமுகாய நிகழ்வு.ஆனால் நீங்கள் சமயம் + அதீதம் என்று வடசொற் சாயலில் குறிப்பிடுவது சமயம் தாண்டிய சமயமற்ற தன்மையை இங்கு குறிப்பிட "இந்துத்துவா"வை இங்கு இழுத்து வரவில்லை.இந்து தத்துவத்தை "இந்தி சொல் போல் இந்துத்துவா"வாக முழங்கியிருக்கிறீர்கள்.மதத்தை தூண்டி அதிகப்படுத்தும் அர்த்தமே இந்த சமயாதீதம் என்ற சொல்லில் ஒலிக்கிறது.இதில் சங்கத்தமிழும் வள்ளுவமும் கொச்சைப்படுத்தப்பட வேண்டாம். எனவே இந்த வடமொழி வடிவ சித்தாந்தங்களை செந்தமிழ்ப்படுத்துவதில் என்ன பயன் விளையும்? தமிழ் மொழி மேலும் படுகுழியில் தள்ளப்பட வேண்டுமா?=================================ருத்ரா
வடசொல் ஆனாலும் தமிழில் இயையும்போது ஒற்று ஏற்கலாம்.
ஓசைநயத்தைப் போல இடத்துக்கு இடம் மாறிப் பயன்படுத்தல் ஆகும்.
சிவக்குமரன் என்றெல்லாம் வருவதைப் பழைய செய்யுள்களில்
காணமுடியும் (உ-ம்: பழனி மாம்பழக் கவிச்சிங்கம்.
வடசொற்கள் மிகுதியாய் உள்ள திருப்புகழிலும் ஒற்று மிகும் இடங்கள் உள்ளன.)
தமிழில் இருந்தும் பலசொற்கள் வடசொல் ஆகியுள்ளன.
சமைதல் என்றால் பக்குவம் அடைதல். “பெண்ணு சமைந்துவிட்டாள்”
என்பதுபோன்ற தொடர்கள்.
சமையம் சமயம் ஆயிற்று:
அரை- அரைசு (மரம். தொல்.) - அரசு
முரை- முரைசு - முரசு
குழை- குழைந்தை - குழந்தை
புடை- புடைவை - புடவை
சினை- சினைப்பு - சினப்பு (வேர்க்குரு)
பாலை - பாலைக்காடு - பாலக்காடு
அள்ளைக்கை - அள்ளக்கை - அல்லக்கை (பதிவுலகில்) (புல்லாங்குழல் <
புள்ளாங்குழல்)
அரைத்தல் - அரைப்பு - அரப்பு (உசிலந்தளிர்)
உடைமை - உடமை
தகைமை - தகமை
புழைக்கடை - புழக்கடை
குழைவி - குழவி (சட்னி அரைகல். தாய்-சேய் ~ அம்மி:குழவி)
தமையன் - தமயன்
நிரையம் - நிரயம்
அதுபோல்,
சமைதல் என்பதன் ‘verbal noun' சமையம் - சமயம்.
விரிவாக, தமிழறிஞர் எழுதியுள்ளனர்:
முனைவர் இராமகி:
http://www.treasurehouseofagathiyar.net/17500/17577.htm
----------
பாவாணர் -
”2. சமயம் என்னும் சொல் வரலாறு
மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளனவாயி னும், தம்முள்
நுண்பொருள் வேறுபாடுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது
மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம்.
ஆகவே, மதத் தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.
உத்தல் = பொருந்துதல். உத்தி (உ + தி) = பொருத்தம், நூற்குப்
பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல்.
உத்தம் = பொருத்தம். உத்தம் - வ. யுக்த. உத்தி - வ. யுக்தி.
உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல்.
உ - உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.
எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே.
உம் - அம் = பொருந்தும் நீர். நீரொடு நீரும் நிலத்தொடு நீரும் ஆகப்
பொருந்துதல் இருவகைத்து.
அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.
அம் - அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல்,
நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்
அமை - அவை = கூட்டம்.
அமை - அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை
நிகழும் சிறுபோது.
அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி
போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை
முடிதல், அணியமாதல்.
சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.
"சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால்
தெரியும்." (பழமொழி)
சமை - சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத்
தக்க வேளை.
சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது
பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரணவொழுக்கம்.
பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.
வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம்
+ அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது
ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய
பின்பும்,
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்"
(குறள். 380)
என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற்
றிரிபேயாதல் காண்க.” - பாவாணர்
நா. கணேசன்