--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் வழக்கிலுள்ளபொழுது தவறான பொருள் தொனிக்கக்கூடும் என்ற எண்ணம் சிறிதளவு மனதில் எழுந்தாலும் அச்சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தவேண்டியதில்லை என்பது என் எண்ணம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இதெல்லாம் என் பொறுமையைச் சோதிக்கும் வரிகள். மட்டுறுத்துனர் என்ற நிலையில் நீங்கள் தவறிழைத்தீர்கள் என்ற குற்ற உணர்வே இல்லாமல் எழுதும் வரிகள் இவை. எதையும் தவறென்று தீர்ப்பளிக்கும் முன் தவறிழைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது நீதியின் இயல்பல்லவா
பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உள்ளதா என்ற தலைப்பில் விவாதம் தொடர்ந்து அது கூந்தலே இல்லை என்றும் காதலியின் கூந்தல் என்றும் தொடர்ந்ததில் ஆணின் தலைமுடியான குஞ்சிக்கு மணம் உண்டா என்று கேட்ட கேள்வியின் பொருள் தவறா என்று நான் கேட்ட கேள்விக்கு விடை அளிக்க மறுத்தது நீங்கள்உச்ச நீதி மன்றம்கூட இப்போது ஒற்றைவரித் தீர்ப்பு தருவதில்லை. உங்கள் தீர்ப்புக்கு இப்போது கட்சிக்காரனாக மாறி வாதிடுகிறீர்கள். இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.நடந்தது இலக்கியம் சார்ந்த மடலாடல் இதில் நாட்டார் வழக்குச் சொற்கள் வந்தது என்று நீங்கள் கருதுயதற்கு அடிப்படை என்னைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்து நான் பிறழ்நிலையில் எழுதி இந்த மடலாடலின் மாண்பக் கெடுப்பவன் என்று நீங்கள் கொண்டிருக்கும் கருத்து என்றே கருத இடம் உள்ளதுகுறைந்தது என் வயதுகோ அல்லது படிப்பிக்கோ மரியாதை கொடுத்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலம் தொடர்வது சரியல்ல களங்கம் ஏற்படும் என்றெல்லாம் எழுதிவிட்டு இப்போது ஏன் அவ்வாறு எழுதினேன் என்று விளக்கம் வேறு கொடுக்கிறீர்கள்முதலில் நான்வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருந்தேன் இப்போது வேதனைப்படுகிறேன் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை. எதை எழுதினாலும் அதை எதிர்ப்பது என்று தொடர்ந்தால் சுயமரியாதையுள்ள எவரும் தொடர முடியாதுகணேசர் செவ்விலிக்கியத்தில் தொடர முடியாது என்று சொல்லி இப்போது அவரே குஞ்சிபற்றி எழுதுவது நேர்மைக்கு முரணானது என்று உணராமலே அவர் எழுதியது சரி என்று சொல்வது வெந்த புண்ணில் வேல்விட்டு ஆட்டுவதுபோல் உள்ளதுநான் அப்போதே வேண்டிய வண்ணம் இழையை நீக்கிவிடுங்கள் அல்லது என்னை எடுத்தெறியப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டிருந்தேன் நீங்கள் அதைச் செய்யாமல் இப்போது இப்படித் தீர்ப்பு வழங்குவது மட்டுறுத்துனர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இறுமாப்பு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறதுநடந்தது நடந்ததாக இருக்கட்டும் அது கடந்துபோகட்டும் என்று நான் தமிழ் கொரிய உறவுக்கான கட்டுரையில் கவனம் எலுத்தும்போது இப்படி ஒரு மடலைப் போட்டு என் ஆளுமையைத் தாக்குவீர்கள் என்று எண்ணவில்லைநான் எந்தச் சூழலிலும் என்னை வெறுத்ததில்லை. இப்போது ஏன் மின்தமிழில் சேர்ந்தோம் ஏன் இன்னும் தொடர்கிறேன் என்று எண்ணி என்னையே வெறுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்
தவறென்றால் தலைமை நீதிபதியென்றாலும் அவரைக் கேள்வி கேட்காமல் நான் விட்டதில்லை. உங்கள் மட்டுறுத்துனர் பதிவியோ அல்லது நீங்களோ நான் எதிர்த்துப் போரிடவேண்டிய தகுதி உள்ளவை அல்ல.அருள் கூர்ந்து என்னிடம் இனிமேல் இதுபோன்ற கருத்தாடல்களைத் தொடராதீர்கள். மட்டுறுத்துனர் வேலையில் உள்ள அதிகாரம் என்ன என்பதை உணர்ந்து நடந்தால் இதுபோன்ற முரண்பாடுகள் தோன்றாது என்பதை நினைவில் கொண்டால் நல்லது.நான் பங்குபெறுவது இந்த மடலாடல் குழுவில் ஏற்புடையதாகத் தெரியவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகளால் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை தமிழனின் இழந்த மரபை மீட்டெடுப்பது மட்டுமல்ல. இருக்கும் குறைகளை அறிந்து அவற்றைக் களைவதும் என்று நான் கருதுவதால் நான் இருண்ட பக்கத்தையே எழுதுகிறேன் அதுவே குற்றம் என்று கருதும் நிலையில் நான் அமைதியாக இருப்பது நல்லது என்று அறியமுடிகிறதுநான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக யாருக்கும் அஞ்சாமல் தலை வணங்காமல் பணிபுரிந்து அதற்காக நிறைய இழந்தவன். தன்மானத்துக்கு மதிப்பில்லை என்றால் இந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியே வேண்டாம் என்று விலகி வந்தவன். அதையே மின் தமிழிலும் செய்ய அதிக நேரம் ஆகாது
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gv-JFQ41d1A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
உங்கள் பார்வையைப் பகர்ந்ததுக்கு நன்றி, தேமொழி.சில ஐயங்கள்.///குஞ்சி என்பது சிறு பையன்களுடன் பெரியோர் குறிக்கும் வழக்கில் உள்ள ஒரு சொல்தான். வேறு பெயர்களும் சிறுவர்களிடம் பேசும் பொழுது குறிப்பிடும் வழக்கமும் இன்றுவரை உள்ளது. ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும்.//////எனது பள்ளி நாட்களில் இராமயணத்தில் வரும் குஞ்சி என்பதற்கு விளக்கம் அளிக்கும் பொழுது ஆசிரியை இறுக்கமான முகத்துடன் பாடம் நடத்துவதும், மாணவிகள் புத்தகத்திற்கு பின் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்தும் வழக்கமும் இருந்தது.///"பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும்.” என்றால் … இராமாயணம் படிக்கும் அளவு கல்விநிலை உயர்ந்தபின்னும் ஏன் அப்படி நடந்தது? அப்போது தோன்றியிருந்த மொழிவழக்குக்காக … இலக்கியத்தை விளக்கிய ஆசிரியைக்கு ஏன் அந்தவகைச் சிக்கல்? ஆசிரியையின் கடமை இலக்கியத்தை விளக்குவது, அதைச் சரியாக நிறைவேற்றப் பொதுமக்கள் வழக்கு தடுக்கிறது என்றால் யாருக்கு இழப்பு?
இதே-போலத்தான், நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களிலும் “முலை” என்ற இலக்கிய வழக்கை “முகை” என்ற சொல்லால் மறைத்தார்கள். சீவக சிந்தாமணிப் பாடல்களில் சிலவற்றை முழுக்க முழுக்க அப்புறப்படுத்தியிருப்பார்கள். கோனார் உரை வாங்கிப் படித்த மாணவியர்கள் அந்தப் பாடல்களைப் பிற மாணவியருக்குச் சொல்லிக் கிளுகிளுத்ததும் உண்டு.
இங்கே இந்தப் பொதுமன்றத்தில் நாம் எல்லாரும் சிறுபிள்ளைப்பருவம் கடந்தவர்கள் என்பது என் நம்பிக்கை. இங்கே ‘குஞ்சி’ என்ற சொல் இடக்கரடக்கலாகப் பயன்படுகிறது என்ற உண்மைகூட என்னைப்போன்றோருக்கு (திரு ஒரு அரிசோனன் உட்பட) நேற்றுவரை தெரியவில்லை. ஆக, இது சில குறிப்பிட்ட மக்களிடையேயோ, வட்டார வழக்காகவோ, ஊடகக் கிருமியாகவோ புழங்கும் என்பது என் ஊகம்.எப்போதும் விலாவாரியாக விளக்கும் கணேசன், இந்த இடத்தில் ஏனோ ஒரே வரியில் ‘செவ்விலக்கியத்தில் எழுத இயலாது’ என்று சொல்லிவிட்டார்! ஏன், எதைச் சொல்லவியலாது என்று கேட்பது மக்களுக்கு உரிமை. அதுக்கு விளக்கமில்லை என்றால் … ???ஆக … அறிவுசான்ற மக்கள் நிரம்பிய இந்தக்குழுவில் ஒரு மிக அழகிய பழந்தமிழ்ச்சொல்லின் பயன்பாடு பற்றிக் கேள்வியும் பகடியும் உண்டாவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனல், அந்தச் சொல் (குஞ்சி) என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பது அறிவுத்தொடர்பான ஆய்வுக்குத் தடை கட்டும்.
பிறநாட்டாருக்குப் பண்டை இலக்கியத்தைக் கற்பிக்க முயன்று பார்க்கவும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gv-JFQ41d1A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன்.
2015-09-07 8:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன்.இங்கே குழப்பம் ஏற்பட்டதற்கு அடிப்படையே உங்கள் நிலைப்பாடுதான். இது உங்கள் தனிக் கருத்தா அல்லது மட்டுறுத்துனர் என்ற நிலையில் மேற்கொண்ட மட்டுறுத்தலா என்று கேட்டபோது என் தனிக் கருத்து என்று சொல்லியிருக்கலாம்.
இப்போது இதுவே என்கோணம் என்று சொல்லுவது பொருத்தமாஅக இல்லை எனொஅதே என் கருத்து. மட்டுறுத்துனர் மடலாடல் குழுவின் கொள்கையை நிலை நிறுத்துபவர். அவருக்கு என்று தனிக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.
மட்டுறுத்துனர் என்ற உங்கள் செயல் இந்த மடலாடல் குழுவுக்கு மிகவும் தேவை. அதை இழக்க சுபா ஒருக்காலும் விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும். அந்தச் சூழ்நிலை ஏற்பட்டை அறிந்தால் அவர் ஏன் இப்படி எனக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் என்று என்னைத்தான் கேட்பார்
நான் வயது வந்தோர் கல்வித்துறையில் கால் நூற்றாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்தவன். தனி மனித வளர்ச்சியில் பிறப்பில் இருந்து இறப்புவரை அவன் கடக்கும் பாதையை வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுப்பவன். எனவே குஞ்சி என்பதை நான் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் உள்ளவன் என்று கருதுகிறேன்உங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இப்போது மாட்டை வாலைப்பிடித்து நிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறதுமட்டுறுத்துனர் என்ற நிலையில் இல்லாமல் தனிப்பட்ட கருத்து என்று வந்தால் நான் வாதிடத் தயார். மட்டுறுத்துனர் என்றால் நீங்கள் அதிகாரி நான் வலுவில்லாதவன்
அ.த
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை.
2015-09-07 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை.இது இங்கே தேவைதானா? சுபா ஒன்றும் பாப்பா இல்லை. மலேசியப் பெண்கள் பற்றிய குறிப்பை நான் சொன்னபோது என்னைக் கல்லால் அடிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே.
உழக்குக்குள் கிழக்கும் மேற்கும் பார்க்காதீர்கள்.பெண்டிர் முற்போக்கு என்ற போர்வையில் இணையத்தில் கிடைக்கும் மட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆண்களை வாருவதில் எல்லாச் சக்திகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்பெண் என்றால் மரியாதை கொடு என்று கையை முறுக்கிப் பெறும் வாய்ப்பை வைத்துக்கொண்டு ஆண்களைச் சாடுவது மின்தமிழ் மரபு.
அதிலும் நான் என்றால் அல்வாதான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சாத்தான் வேதம் ஓதுவதென்றால் இதுவா என்று அந்த எல்லாம் வல்ல செல்வனைத்தான் கேட்க வேண்டும்பாண்டியர்கள் பெண்வழி மரபைச் சார்ந்தவர்கள் எனவே பாட்டி அம்மா எல்லாருமே ஆதிக்கச் சக்திகள்தான். மனைவியும் மகளும் அயன் கந்தவிலாஸ் பெண்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆணுக்குச் சொத்துரிமை கிடையாது ஆண் எண்றால் பெண்ணைச் சார்ந்திருக்கவேண்டும் என்ற சட்டப் பின்னணியில் வாழ்பவர்கள்இங்கே பண்ணுக்கு உரிமையில்லை என்றெல்லாம் பேசி அதற்குக் காரணமானவர்களை அடித்துவிரட்டவேண்டும் என்று பேசுவதெல்லாம் எனக்குச் செமக் காமெடிஅனேகமாக உலத்கதிலேயே இளம் வயதில் 700 பெண்கள் வேலை செய்த ஆய்வுத்திட்டத்தில் பணிபுரிந்த ஆண்கள் மூவரில் நான் ஒருவன். அதனால் பெண்களின் பலமும் பலவீனமும் நன்குதெரியும். தமிழ்நாட்டில் பெண்கள் என்றால் வலுவில்லாதவள் என்று சொல்லிச் சொல்லியே ஆண்களை வலுவிழக்கச் செய்யும் ராஜதந்திரம் தெரிந்தவர்கள்நீங்கள் பாவம் அமெரிக்காவில் இருந்துகொண்டு ஆவியை வீணாக்கிக்கொண்டுள்ளீர்கள்
அ.த
2015-09-07 11:38 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, September 6, 2015 at 10:56:21 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:2015-09-07 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை.இது இங்கே தேவைதானா? சுபா ஒன்றும் பாப்பா இல்லை. மலேசியப் பெண்கள் பற்றிய குறிப்பை நான் சொன்னபோது என்னைக் கல்லால் அடிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே.அட அப்படியா !!! இது எனக்குத் தெரியாதே!!! சுபா சரியாகத்தான் முடிவெடுப்பார் என்பது என் நம்பிக்கைஎதற்கும் நீங்கள் அப்படி என்னதான் சொன்னீர்கள் என்று கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன்.எதையாவது ஏடாகூடாமாக சொல்வதே உங்கள் வழக்கம் போலிருக்கிறதே.!!! (வாதத்தில் சேம் சைட் கோல் போடக்கூடாது பேராசிரியரே )உழக்குக்குள் கிழக்கும் மேற்கும் பார்க்காதீர்கள்.பெண்டிர் முற்போக்கு என்ற போர்வையில் இணையத்தில் கிடைக்கும் மட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆண்களை வாருவதில் எல்லாச் சக்திகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்பெண் என்றால் மரியாதை கொடு என்று கையை முறுக்கிப் பெறும் வாய்ப்பை வைத்துக்கொண்டு ஆண்களைச் சாடுவது மின்தமிழ் மரபு.வாய்ப்பு கிடைக்கும்பொழுது நீங்கள்தான் வாதத்தை திசை திருப்பி இங்கு பெண்களை சாடுகிறீர்கள்,பெண்களை மட்டை என்றெல்லாம் அவதூறாக சொல்கிறீர்கள்அதிலும் நான் என்றால் அல்வாதான்சரி, உங்களுக்கு அல்வா பிடிக்கவில்லை என்றால், இனிமேல் நீங்கள் என்றால் மைசூர் பாக் என்று ஒரு புதுமை செய்துவிட்டால் போகிறது பேராசிரியரே...... தேமொழிஅ.த
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஆனாலும் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே
On Sunday, September 6, 2015 at 10:11:53 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:2015-09-07 8:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன்.இங்கே குழப்பம் ஏற்பட்டதற்கு அடிப்படையே உங்கள் நிலைப்பாடுதான். இது உங்கள் தனிக் கருத்தா அல்லது மட்டுறுத்துனர் என்ற நிலையில் மேற்கொண்ட மட்டுறுத்தலா என்று கேட்டபோது என் தனிக் கருத்து என்று சொல்லியிருக்கலாம்.தனிக்கருத்து என்ற நிலையில் சொன்ன பொழுது... முன்னரெல்லாம் அப்படியும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே....இந்த முறை அப்படி நினைத்து சொல்லவில்லை. அதை மறைத்து மாற்றிச் சொன்னேன் என்றால் அது பொய்இப்போது இதுவே என்கோணம் என்று சொல்லுவது பொருத்தமாஅக இல்லை எனொஅதே என் கருத்து. மட்டுறுத்துனர் மடலாடல் குழுவின் கொள்கையை நிலை நிறுத்துபவர். அவருக்கு என்று தனிக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.பேராசிரியரே நான் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவள் என்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.நான் இடையிட்டதன் நோக்கமும் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டேனே!!!மட்டுறுத்துனர் என்ற உங்கள் செயல் இந்த மடலாடல் குழுவுக்கு மிகவும் தேவை. அதை இழக்க சுபா ஒருக்காலும் விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும். அந்தச் சூழ்நிலை ஏற்பட்டை அறிந்தால் அவர் ஏன் இப்படி எனக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் என்று என்னைத்தான் கேட்பார்அதெல்லாம் சுபா யாரையும் பாப்பா போல நடத்த மாட்டார், எந்த சூழ்நிலை பற்றியும் அவர் கருத்தை... அவர் கோணத்தை அவர் சொல்வார் அவ்வளவுதான். சும்மா பேருக்குதான் ஹெச் எம் என்று .... அதெல்லாம் சும்மா நாம் விளையாட்டுக்கு சொல்வது,நீங்கள் உண்மையாகவே நம்புவீர்கள் என நான் நினைக்கவே இல்லை.
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. >>>>>>>>> இதுவும் விளையாட்டுக்கு சொல்லும் வார்த்தையா என்ன?
பொது மன்றத்தில் இது என்ன வார்த்தை தேமொழி? எனக்கு ஒன்றும் பெரிய இமேஜ் இல்லைதான் ஆனால் சராசரிப்பெண்ணாக இந்த வரிகள் என்னை பாதிக்கும் என்று படித்த பண்பு நிறைந்த நீங்கள் நினைத்திருக்கலாமே.
கம்பைக்கையில் எடுத்துகொண்டுஅடுத்தவரை விரட்டினேனா? எங்க எப்ப?எத்தனைபேர் என்னால் குழுமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போயிருக்கிறார்கள்? எனக்கு அதட்டிப்பேசவே வராது.அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அன்பே தொழில் அன்பே ஆயுதம்!ஆனால் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் மட்டும்அழுத்தமுடன்சொல்வது வழக்கம்.
நான் வயது வந்தோர் கல்வித்துறையில் கால் நூற்றாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்தவன். தனி மனித வளர்ச்சியில் பிறப்பில் இருந்து இறப்புவரை அவன் கடக்கும் பாதையை வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுப்பவன். எனவே குஞ்சி என்பதை நான் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் உள்ளவன் என்று கருதுகிறேன்உங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இப்போது மாட்டை வாலைப்பிடித்து நிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறதுமட்டுறுத்துனர் என்ற நிலையில் இல்லாமல் தனிப்பட்ட கருத்து என்று வந்தால் நான் வாதிடத் தயார். மட்டுறுத்துனர் என்றால் நீங்கள் அதிகாரி நான் வலுவில்லாதவன்??? இது ஏதோ சர்வ அதிகாரமும் உள்ளவரிடம் பேசுவது போல இருக்கிறது பேராசிரியரே,நான் என்ன off with their heads என்று சொல்லும் சர்வாதிகாரியா?rebuttal செய்வதற்கு நீதிமன்றங்களே அனுமதிக்கின்றன.நான் இவ்வாறு நினைத்து சொன்னேன் என்று நான் என் கோணத்தை பதிவு செய்கிறேன்நான் இவ்வாறு நினைத்து சொன்னேன் என்று நீங்களும் உங்கள் கோணத்தை சொல்லிவிட்டுப் போகலாமே...இது அவரரவர் எடுத்த நிலையை ஆவணப்படுத்துவதுதானே.அடுத்தவர் வாயையே திறக்கக் கூடாது என்றால் மடலாடல் குழுவின் கருத்துப் பரிமாற்ற நோக்கமே கேள்விக்குரியதாகிறது...... தேமொழிஅ.த
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நீங்கள் சொல்வது புரிகிறது, சுபா.மொழி கற்பிக்கும் ஆசிரியை என்ற நிலையில் என் கோணப்பார்வையையும் சொல்கிறேன்.
அக்கோவ்,எவ்ளோ நாள் தான் சாந்தசொரூபினி சக்குபாயாவே இருப்பீங்க.>>>
உங்க கம்பெடுத்த அவதாரத்தை எங்களுக்கெல்லாம் காமிக்கவே இல்லையேங்க்க்கா ? இது எப்ப நடந்தது ? நான் பாக்கவே இல்லையே ? திஸ் நேஷன் வாண்ட்ஸ் டு நோ தி ஆன்ஸர்...//பேராசிரியர் மற்றும் இ சார் இருவரைமட்டுமே அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்//அவ்வ்.. அப்ப என்ன தம்பீ தம்பீன்னு பாசத்தோட அழைச்சதெல்லாம் பொய்யா? சொல்லுங்க கோப்பால் சொல்லுங்க அதெல்லாம் பொய்யா...>>.
அட உன்னை நான் விரட்டிட்டதா நினச்சேனே இன்னும் இங்கதான் இருக்கியாகோபால்?:)..
துரை ஜி இதற்கு உண்டான அசை படத்தை பகிர்வாராக >>>
அன்புடன்ஐயப்பன் ,
On Monday, September 7, 2015 at 2:22:54 PM UTC+5:30, shylaja wrote:ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. >>>>>>>>> இதுவும் விளையாட்டுக்கு சொல்லும் வார்த்தையா என்ன?பொது மன்றத்தில் இது என்ன வார்த்தை தேமொழி? எனக்கு ஒன்றும் பெரிய இமேஜ் இல்லைதான் ஆனால் சராசரிப்பெண்ணாக இந்த வரிகள் என்னை பாதிக்கும் என்று படித்த பண்பு நிறைந்த நீங்கள் நினைத்திருக்கலாமே.கம்பைக்கையில் எடுத்துகொண்டுஅடுத்தவரை விரட்டினேனா? எங்க எப்ப?எத்தனைபேர் என்னால் குழுமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போயிருக்கிறார்கள்? எனக்கு அதட்டிப்பேசவே வராது.அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அன்பே தொழில் அன்பே ஆயுதம்!ஆனால் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் மட்டும்அழுத்தமுடன்சொல்வது வழக்கம்.பேராசிரியர் மற்றும் இ சார் இருவரைமட்டுமே அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்,அதற்கு அவர்களே கோபித்துக்கொண்டு என்னால் இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போனதாக என் பார்வையில்படாத செய்தி இருக்கிறதா என்ன? இ சாரும் பேராசிரியரும் இதற்கு தக்க பதில் உரைத்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-09-06 22:46 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. >>>>>>>>> இதுவும் விளையாட்டுக்கு சொல்லும் வார்த்தையா என்ன?
பொது மன்றத்தில் இது என்ன வார்த்தை தேமொழி? எனக்கு ஒன்றும் பெரிய இமேஜ் இல்லைதான் ஆனால் சராசரிப்பெண்ணாக இந்த வரிகள் என்னை பாதிக்கும் என்று படித்த பண்பு நிறைந்த நீங்கள் நினைத்திருக்கலாமே.
கம்பைக்கையில் எடுத்துகொண்டுஅடுத்தவரை விரட்டினேனா? எங்க எப்ப?எத்தனைபேர் என்னால் குழுமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போயிருக்கிறார்கள்? எனக்கு அதட்டிப்பேசவே வராது.அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அன்பே தொழில் அன்பே ஆயுதம்!ஆனால் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் மட்டும்அழுத்தமுடன்சொல்வது வழக்கம்.பேராசிரியர் மற்றும் இ சார் இருவரைமட்டுமே அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்,அதற்கு அவர்களே கோபித்துக்கொண்டு என்னால் இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போனதாக என் பார்வையில்படாத செய்தி இருக்கிறதா என்ன? இ சாரும் பேராசிரியரும் இதற்கு தக்க பதில் உரைத்தால் நன்றியுடையவளாக இருப்பேன்.
சாமி அது குச்சி இல்லீங்க..தம்மாத்தூண்டு பூவின் தண்டு...:) பெண் ஆதிக்கம் என்று எப்போ பேச ஆரம்பிச்சீங்களோ அப்போ குச்சியைத்தேடினேன் கிடைக்கல பொழைச்சீங்க:)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
.gif?part=0.1&view=1)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gv-JFQ41d1A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
Begin forwarded message:From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>Date: September 7, 2015 at 3:57:06 AM PDTSubject: Re: [MinTamil] தமிழைச் சிதைக்கும் கயவர்கள் ...To: Groups <mint...@googlegroups.com>Reply-To: mint...@googlegroups.com
//சிவலிங்கம் இந்தப் பொருளில் அமையவில்லை. :( இது குறித்த சிறியதொரு விளக்கக் கட்டுரை இந்தச் சுட்டியில் காணலாம். எங்கள் மானசிக குருநாதர் வாய்மொழியாகச் சொன்னவற்றை சில விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளேன். பிறப்பால் அவர் ஒரு ஶ்ரீவைஷ்ணவர் என்றாலும் பேதங்கள் எதுவும் காட்டாததொரு உயர்ந்த சித்தர் பெருமான். வயதில் இளையவர் ஆனாலும் தக்ஷிணாமூர்த்தியைப்போன்றவர். //
//அக்கோவ்,
எவ்ளோ நாள் தான் சாந்தசொரூபினி சக்குபாயாவே இருப்பீங்க. உங்க கம்பெடுத்த அவதாரத்தை எங்களுக்கெல்லாம் காமிக்கவே இல்லையேங்க்க்கா ? இது எப்ப நடந்தது ? நான் பாக்கவே இல்லையே ? திஸ் நேஷன் வாண்ட்ஸ் டு நோ தி ஆன்ஸர்... //
படம் புரியலை, விளக்கவும். நன்றி!அன்புடன்,ராஜம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கம்பராமாயணத்தில் "குஞ்சி" என்ற வார்த்தை பல இடங்களில் "தலை மயிர்" என்ற அர்த்தத்தில் பார்த்திருக்கிறேன். இதோ ஒரு உதாரணம் -
கூய்,கொழும் புனல்,குஞ்சியில்,கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார். (சுந்தர காண்டம் - 5947)
கம்பராமாயணத்தில் "குஞ்சி" என்ற வார்த்தை பல இடங்களில் "தலை மயிர்" என்ற அர்த்தத்தில் பார்த்திருக்கிறேன். இதோ ஒரு உதாரணம் -
கூய்,கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார். (சுந்தர காண்டம் - 5947)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.