அண்ணா கண்ணன் திருமணம் வைபோகமே

29 views
Skip to first unread message

sk natarajan

unread,
Dec 9, 2012, 9:33:02 PM12/9/12
to தமிழ்ச் சிறகுகள், பண்புடன், வல்லமை, mintamil
அண்ணா கண்ணன் திருமணம் வைபோகமே....... Inline image 1

Inline image 2

நேற்று மாலை சிறிது தாமதமாக சென்றதால் நிறைய நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது .இருப்பினும் உதயன் , வில்லன் ,மோர், வினோத்,இலந்தை ஐயா ஆகியோருடன் பேசினேன்
ஹரிகி ஐயாவை நான் பார்த்தேன் அவரிடம் பேச முடியவில்லை
மிக சிறப்பாக நேற்றைய திருமண நிச்சயதார்த்தம் வரவேற்பு நடைபெற்றது ,கச்சேரியுடன்
Inline image 3

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



DSC04014.JPG
DSC03999.JPG
DSC03998.JPG

காமேஷ்

unread,
Dec 9, 2012, 9:37:29 PM12/9/12
to vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், பண்புடன், mintamil
சூப்பர்.. அழகான தம்பதிகள்..
முதன் முதலில் படங்களை வெளியிட்ட சா.கி ஐயாவுக்கு நன்றிகள்.



--

.........................




2012/12/10 sk natarajan <sknatar...@gmail.com>

Karuannam Annam

unread,
Dec 9, 2012, 10:14:03 PM12/9/12
to vall...@googlegroups.com, mintamil
அருமை நண்பர் அண்ணா கண்ணன் மணமகள் ஹேமாமாலினியுடன் பல்லாண்டு எல்லா நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டிக்கொள்கிறேன்.
அழகான படப்பகிர்வுக்கு நன்றி திரு சா.கி

WEDS என்ற சொல் எழுத்துக்கள் படிக்கட்டுபோல அமைந்து தேவதை மணமகனிடம் இறங்கி வர வழிவகுக்கின்றனவோ!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 


Ramalakshmi Rajan

unread,
Dec 9, 2012, 10:57:06 PM12/9/12
to vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், பண்புடன், mintamil
மணமக்களுக்கு வாழ்த்துகள்!

பகிர்வுக்கு நன்றி சா. கி. சார்.

2012/12/10 sk natarajan <sknatar...@gmail.com>
--







அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


Swaminathan Venkat

unread,
Dec 9, 2012, 11:20:22 PM12/9/12
to vall...@googlegroups.com
திருமணத்திற்கு வரமுடியாவிட்டாலும், வல்லமை அன்பர்கள் சென்று
ஆசீர்வதித்து மணமக்களின் மணக்கோலத்தை படத்தில் பார்த்து மகிழவைத்தற்கு
நன்றி. சந்தோஷமாக இருக்கிறது. இங்கிருந்து கொண்டே மறுபடியும்
வாழ்த்துகிறேன்.

2012/12/10 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>:

> --
>
>

--

( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Tulsi Gopal

unread,
Dec 9, 2012, 11:28:53 PM12/9/12
to vall...@googlegroups.com
பகிர்வுக்கு நன்றி.

மணமக்களுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.



2012/12/10 sk natarajan <sknatar...@gmail.com>
அண்ணா கண்ணன் திருமணம் வைபோகமே....... Inline image 1

--
 
 



--
என்றும் அன்புடன்,
துளசி

DSC03998.JPG
DSC03999.JPG
DSC04014.JPG

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Dec 10, 2012, 5:18:43 AM12/10/12
to vall...@googlegroups.com
மனம் கனிந்த வாழ்த்துக்கள்.  திருமணத்துக்கு சென்ற நிறைவு இந்த புகைப்படத்தில் ஏற்படுகிறது.

அருமை ஐயா.

(நடராஜன்தான் எல்ோரையும் ஆசீர்வதிக்க வேண்டுமா என்ன? )

இன்று ஃபாதர் ஆசீர்வாதம் ஸ்தானத்தில் நடராஜன் விடுமுறை.

இன்று அவர் இடத்தில் 
நான்.  :))-


பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/12/10 Tulsi Gopal <gopal...@gmail.com>

--
 
 

DSC04014.JPG
DSC03998.JPG
DSC03999.JPG

DEV RAJ

unread,
Dec 10, 2012, 6:57:04 AM12/10/12
to வல்லமை
இனிமை ! இனிமை !!

இன்று இனிய நல்விடிவு
’ராஜீவாக்ஷ கநச்யாமேதி...’ எனும்
இனிய பாடலுடன் ஆரம்பம்.

காலையில் ஹரிகி அவர்களோடு
ஆத்மார்த்தமான உரையாடல்;
கல்யாண மண்டபத்தில் இணைய அறிஞர்களுடன்
இனிய உரையாடல். தேனியார், மறவன்புலவு
சச்சிதானந்தம் அவர்கள், சி.ஆர்.செல்வகுமார்
அவர்கள், மயிலை லோகசுந்தரம் அவர்கள்
ஆகியோருடன் உரையாடும் நல்வாய்ப்பு
அமைந்தது. சிரிப்பானந்தா அவர்களும்,
பெருவை பார்த்தசாரதி அவர்களும்
தேனியாரின் வாயிலாக அறிமுகம் ஆயினர்.

இன்முகத்தோடு திகழும் திரு. அண்ணாகண்ணனை
மணமேடையில் கண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது.

இராமபிரானின் மணவிழா ;
நாடும், நகரமும் குதூகலத்தில் ஆழ்ந்திருக்க
வால்மீகி முனிவர் கௌஸல்யா தேவியின்
பூரிப்பை மட்டும் குறிப்பாகக் காட்டுவார் -
”அப்ரவீத் ஜநகோ ராஜா கௌஸல்யா ஆநந்த வர்தநம்.”

கோசலையின் அதே பூரிப்பை திரு அண்ணாகண்ணனின்
தாயாரிடமும் கண்டேன். அவர்களோடு சற்றுநேரம்
உரையாடும் வாய்ப்பும் கிடைத்து.

தேனியார் தம் துணைவியாருடன் அருகிலமர்ந்து
இனிமையாகப் பேசிக்கொண்டிருக்க விருந்தைச்
சுவைத்தேன். விருந்து சுவையோ சுவை .
இன்சுவை அடிசிலின் சிறப்புக்குச் சிகரமாக அக்கார அடிசில்.
அக்கார அடிசில் நாவிற்கு இனிமை தர, ஏறுதிருவுடையானைப்
பற்றிய நாச்சியாரின் அமுதமொழிகள் நினைவுக்கு
இனிமை கூட்டின. திவ்ய தேசங்களைப்பற்றித்
தேனியாரின் துணைவியார் சொல்லிக்கொண்டிருந்தார்.
மாலை மாற்றலும், ஊஞ்சலும் பின்னர் விமரிசையாக
நடந்தேறின.

இன்னும் சில மாதங்கள் அண்ணாகண்ணன்
அவர்களுக்குத் தொலைபேசித் தொல்லை தருவதையும்,
தனிமடல்கள் வரைவதையும் தவிர்ப்போம்;
ஜூனியர் கண்ணனின் வரவையும் எதிர்நோக்குவோம்

வாழ்க மணமக்கள் !


அன்புடன்
தேவ்


Tthamizth Tthenee

unread,
Dec 10, 2012, 8:31:36 AM12/10/12
to vall...@googlegroups.com
நான் இந்த முறை புகைப்படம் எடுக்கவில்லை
 
ஒளிக்கோப்பு தயாரித்திருக்கிறேன்
 
யூட்யூப் இல் ஏற்ற வேண்டும்  இணைய இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை
 
சரியானதும் அனுப்புகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/12/10 DEV RAJ <rde...@gmail.com>




--



sk natarajan

unread,
Dec 10, 2012, 8:47:39 AM12/10/12
to vall...@googlegroups.com
அருமை ஐயா :)))


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/10 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Uma Mohan

unread,
Dec 10, 2012, 9:10:13 AM12/10/12
to vall...@googlegroups.com
திருமணத்துக்கு சென்ற நிறைவு இந்த புகைப்படத்தில் ஏற்படுகிறது.

அருமை ஐயா.நிறைவாழ்வு வாழத் தம்பதிகளை வாழ்த்துவோம் .
ஜூனியர் கண்ணனை வாழ்த்த நிச்சயம் நேரில் வருகிறேன்...
அன்புடன் உமாமோகன் 

2012/12/10 sk natarajan <sknatar...@gmail.com>
--
 
 



--
regards,

Uma Mohan

DEV RAJ

unread,
Dec 10, 2012, 9:11:06 AM12/10/12
to வல்லமை
On Dec 10, 6:31 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> ஒளிக்கோப்பு தயாரித்திருக்கிறேன்
> யூட்யூப் இல் ஏற்ற வேண்டும் <<


நல்லதுங்க ஐயா,
என் படம் அல்லாத்துக்கும் நல்லா தெரியுற மாதிரி
குளோசப்புல போடுங்கய்யா :))


தேவ்

C.M உதயன்

unread,
Dec 10, 2012, 10:15:01 AM12/10/12
to vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், mintamil
காலையில் 4.30க்கு பிரசாத் எழுப்பிவிட்டதில் ஆரம்பித்த பொழுதின் தொடக்கும், அடுத்தடுத்த  நண்பர்களின் வருகை, சந்திப்பு, வரவேற்ப்பு, மீண்டும்  சந்திப்பு என ஒவ்வொரு நிமிட பொழுதும் இனிமையாக கழிந்தது, தாங்க்ஸ் டூ அண்ணாகண்ணன் அய்யா.


பண்புடன் சந்திப்பு:
மதியம் நண்பனின் அழைப்பை தவிர்க்க முடியாததால் அங்கு சென்று அட்டனான்ஸ் போட்டுவிட்டு, பண்புடன் சந்திப்புக்கு சென்றேன்.
உள்ளே நுழைந்ததும் பிரியாணியை பார்த்ததும் அவர்கிட்ட ஒரு ஹாய் சொல்லிட்டு அவர்களுடன் துணைக்கு வந்திருந்த சிக்கனுடன் 30 நிமிடம் பேசிவிட்டு, நூலக அறையில் எட்டி பார்த்தால் வட்ட வடிவத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர், இந்த இடம் நமக்கு சரிபட்டு வராது என்று உள்ளே சென்றால் அங்கும் இதே போல் அம்மா, அண்ணி ஒரு கூட்டத்தினருடன் இருந்தனர் இந்த இடமும் சரிபட்டு வராது என்று அண்ணனின் கணிணியில் அமர்ந்துவிட்டேன்.

நொறுக்கு தீனி சாப்பிடலாம்ன்னு அடுப்படி பக்கம் போய் அண்ணிகிட்ட கேட்டேன், நீங்க நூலகத்தில் இருப்பீங்கண்ணு தான் எல்லா நொறுக்ஸ் ஐட்டங்களையும் அங்க அனுப்பி வைத்தேன் என்றார், சரி  விதி யாரை விட்டது என உள் நுழைந்தால் வட்ட வடிவ கூட்டத்தில் இடபக்கத்தில் இருந்து துரை அய்யா, பிரசாத், வில்லன், ஆசாத் அய்யா, ஸ்நாபக் வினோத், மோர், உமாநாத் அண்ணன், ராமசாமி அய்யா வந்திருந்தனர்.
அண்ணாச்சி வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்ததும் என் புத்தக விமர்சனத்தையும் ரொம்ப குறைவ முடிச்சுடணும்னு ஆரம்பித்து ஒரு ஊர்ல அதோட சரின்னு சொல்லிட்டு அண்ணாச்சியை அழைக்க சென்று விட்டேன்.
எனக்கு முன்னாடி ஏதோ அண்ணாச்சியை பார்க்க ஆவவோடு அடையார் பேக்கரிக்கு போனான், இவன முன்னாடி விட்டது தப்பா போச்சு, நான் போய் இருந்தேனா அண்ணாச்சி பர்ஸ் இளைத்திருக்கும், கூட்டி வந்து உட்கார வைத்து குசலம் விசாரிக்கும் போது பின்னாலேயெ வந்து விட்டான் அச்சு.

அப்புறம் ஒரு காப்பி, பன்னீர் சோடா, கொஞ்சம் மிச்சர், கொய்யாகாய், குட்டே  என இவ்வளவு பேர் இருந்தும் யாரும் அதை கண்டுகாததால் நானே அவர்களை குசலம் விசாரித்து கொண்டிருந்தேன்.

ஒரு சின்ன ப்ரேக்கில் வெளியே சென்று வந்ததும் நண்பர்களுடன் படம் எடுத்தோம் மொட்டை மாடியில், அண்ணாச்சிகூட படம் எடுக்க பெரிய போட்டியே இருந்தது.

அண்ணணின் வீடு செவிக்கும், வயிற்றுக்கும் வஞ்சனை இல்லாமல் இருக்கும்,  நேற்று கொஞ்சம் அதிகம் தான்.

--------------------
அண்ணா கண்ணன் அய்யா ரிசப்சன்,
சில குழுமங்களில் இருப்பதால் இந்த கல்யாணத்தை வைத்து எல்லோரும் சந்திக்க ஆவலோடு இருந்தோம்.
பண்புடன் சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்களுடன் மண்டபத்தை நோக்கி சென்றோம், மண்டபத்தின் முன்னே குழும நண்பர்கள் நின்றிருந்தனர், ஒவ்வொரு வராக பார்த்து கை கொடுத்து, இண்டர்வீயூக்கு பதில் சொல்லி, போட்டோக்கு போஸ் கொடுத்து, அவர்களை ஒண்றிணைத்து ஒரு குருப் போட்டா எடுப்பது என பிஸியாக இருந்த வேலையில் என்னை விட பிஸியாக ஒருவர் தேனீ போல் பரந்து கொண்டிருந்தார் தமிழ்தேனீ அய்யா,

எத்தனை பேரை பார்த்தேன் என்பது இன்னோரு பெரிய லிஸ்ட், நண்பர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகபடுத்தி கொண்டிருந்தனர், குழுமத்தின் மூலமாக எழுத்தில் பார்த்த அவர்களின் முகங்கள் இன்று நேரில் காண முடிந்தது. உதயன் என்ற பெயரை விட உதார்ன்னு சொன்ன தான் எல்லோர்க்கும் தெரியுது :))

அனைவரும் மணமக்களை காண மண்டபத்துக்குள் சென்றோம், மேடைக்கு செல்ல ஒரு பெரிய க்யூ இருந்தது, வழக்கம் போல நந்தினியை காமித்து வழி விட சொல்லி முன் வரிசைக்கு சென்றேன். நண்பர்கள் வரிசையில் வர இடைஇடையே புகுந்து அவர்களுடன் மணமக்களை வாழ்த்தும் சாக்கில் போட்டோக்கு போஸ் தந்து வந்தேன். மேடையில் நான் பார்ட்டி பேப்பர் வெடி வெடித்ததில் சைலஜா அக்காவின் மேல் கொட்டிற்று அதற்க்காக அவர்கள் என்னை விரட்டி விரட்டி கொட்டினார்கள், பாரு மேக்கப் அழிஞ்சுருச்சுன்னு :))

சாப்பிட்டு மீண்டும் வெளிவாசலில் கூடினோம், நண்பர்கள் ஒவ்வொரு வராக கிளம்ப வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்க்கு வர இரவு 10 மணி.
---------------
மீண்டும் ஒரு கூட்டம் வீட்டில் நான், வில்லன், மோர், ஸ்நாபக், ஜான்சன்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை, ராமதாஸில் இருந்து ஒபாமா வரை வம்பிலுத்துவிட்டு தூங்க செல்ல இரவு 1.30.

எனக்கு ஒரு நாளின் மிக நீண்ட சந்திப்பு இது வாக தான் இருக்கும். நேற்று ஒவ்வொரு நிமிட பொழுதும் இனிமையாக கழிந்தது, தாங்க்ஸ் டூ அண்ணாகண்ணன் அய்யா,

காமெஷ் அண்ணன் கல்யாணத்தில் கோலம் என்ற பெயரில் அறிமுகமாகி, அண்ணாகண்னன் அய்யா கல்யாணத்தில் உதாரா வந்திருக்கிறென், இணையம் முலமாக எவ்வளவு நட்பு, தாங்க்ஸ் டூ மை ரூம்மேட் வில்லன்.

Inline image 2

Inline image 1

Inline image 3







--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Venkatachalam Dotthathri

unread,
Dec 10, 2012, 11:32:45 AM12/10/12
to vall...@googlegroups.com
ஓம்
அன்புச் செல்வம் அண்ணாகண்ணன்-சௌ.ஹேமமாலினி இருவரும் ஆரோக்கியமாய் வாழ்வுதொடங்கி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம்வல்ல இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.
அன்புடன் வெ.சுபிரமணியன் ஓம்.

2012/12/10 C.M உதயன் <udhay...@gmail.com>
--
 
 

தேமொழி

unread,
Dec 10, 2012, 3:54:53 PM12/10/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil
எனக்கு யாரையுமே தெரியலியே உதயன்.  அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.
பச்சை வர்ண சேலை ஷைலஜா போலிருக்கிறது.
---தேமொழி 

shylaja

unread,
Dec 10, 2012, 7:42:36 PM12/10/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil
அட  என்னை  எப்படிக்கண்டுபிடிச்சீங்க?:0

2012/12/11 தேமொழி <them...@yahoo.com>



--
ஷைலஜா
 

shylaja

unread,
Dec 10, 2012, 7:43:21 PM12/10/12
to vall...@googlegroups.com
என்ன  அநியாயம் சாகி சார்  மைபா நான் கொடுப்பேன்னு  தெரிஞ்சே லேட்டா வந்தீங்களா?:)

2012/12/10 sk natarajan <sknatar...@gmail.com>

--
 
 



--
ஷைலஜா
 

DSC03999.JPG
DSC04014.JPG
DSC03998.JPG

காமேஷ்

unread,
Dec 10, 2012, 7:51:55 PM12/10/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com
தேமொழி மேடம்,

//ஷைலஜா போலிருக்கிறது.//

சகலகலா வில்லியான எங்க குழு தலைவி  ஷைலஜாக்காவை
பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நீங்க பெரிய ஆளா..!
நீங்க எந்த எதிர்கட்சி ?

இதை கண்டித்து குழுவுக்கு 2 நாள் பந்த்.

.........................




2012/12/11 தேமொழி <them...@yahoo.com>
எனக்கு யாரையுமே தெரியலியே உதயன்.  அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.

sk natarajan

unread,
Dec 10, 2012, 7:52:43 PM12/10/12
to vall...@googlegroups.com
    எட்டு மணி என்ன லேட்டா ?
ஒரு இடம் விடாமல் தேடினேன் உங்களைத் தான் காணவில்லை
அப்படி என்ன அவசரம் ?


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/11 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Dec 10, 2012, 7:53:54 PM12/10/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com


2012/12/11 காமேஷ் <kame...@gmail.com>

தேமொழி மேடம்,

//ஷைலஜா போலிருக்கிறது.//

சகலகலா வில்லியான எங்க குழு தலைவி  ஷைலஜாக்காவை
பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நீங்க பெரிய ஆளா..!
நீங்க எந்த எதிர்கட்சி ?

இதை கண்டித்து குழுவுக்கு 2 நாள் பந்த்.
 
 
காமெடீஷ்  ஆரம்பிச்சிட்டார்ப்பா:) சகலகலா வில்லியாம்  பாருங்க:0தேமொழி  இதுக்கெல்லாம் அஞ்சாதீங்க:) 

.........................




2012/12/11 தேமொழி <them...@yahoo.com>
எனக்கு யாரையுமே தெரியலியே உதயன்.  அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.
பச்சை வர்ண சேலை ஷைலஜா போலிருக்கிறது.
---தேமொழி 




--
ஷைலஜா
 

shylaja

unread,
Dec 10, 2012, 7:55:59 PM12/10/12
to vall...@googlegroups.com

என்னது  நான்  மதியம் 3க்கே மண்டபத்ல ஆஜர்..மணப்பெண்ணே அப்புறம்தான் வந்தாங்க மேடையை யாரோ கூட்டிபெருக்கிட்ருக்கறப்போவே போனேன்  8-30வரை இருந்தேன்  ஒரு பட்டாளமே வந்து எல்லாரும் பேசி சிரிச்சி போட்டோ சுட்டுத்தள்ளி என  கலக்கல்ஸ்  ...அவசரமாமே அவசரம்  ?:)
2012/12/11 sk natarajan <sknatar...@gmail.com>
--
 
 



--
ஷைலஜா
 

தேமொழி

unread,
Dec 11, 2012, 12:21:36 AM12/11/12
to vall...@googlegroups.com, mintamil
>>
WEDS என்ற சொல் எழுத்துக்கள் படிக்கட்டுபோல அமைந்து தேவதை மணமகனிடம் இறங்கி வர வழிவகுக்கின்றனவோ!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
>>

இல்லை, அவர் ஏறிப் போவதற்காக அமைத்த படிகள்

தேமொழி

unread,
Dec 11, 2012, 12:27:41 AM12/11/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, mintamil
உங்க சிரிப்பு ட்ரேட் மார்க் சிரிப்பு ஷைலஜா. 
மாரத்தான் மெடல் பார்தோமில்ல மறந்திடுவோமா? :)
...தேமொழி

தேமொழி

unread,
Dec 11, 2012, 12:33:07 AM12/11/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
அவங்க சின்னப்பொண்ணுதானே,  அது சரி ..
"சகலகலா வில்லி" ...ஹ்ம்ம்... கவனிச்சுட்டேன் 
இதுக்காக  இன்னமும் இரண்டு நாள் சேர்த்து பந்த் 
..
.தேமொழி

amaithi cchaaral

unread,
Dec 11, 2012, 4:56:32 AM12/11/12
to vall...@googlegroups.com
கலந்துகொண்டவர்கள் கல்யாணப் போட்டோக்களையும் போடலாமே. 

ஷைலஜாக்கா,.. போட்டோவுல அசத்தலா இருக்கீங்க :-)

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்

2012/12/11 தேமொழி <them...@yahoo.com>
அவங்க சின்னப்பொண்ணுதானே,  அது சரி ..
"சகலகலா வில்லி" ...ஹ்ம்ம்... கவனிச்சுட்டேன் 
இதுக்காக  இன்னமும் இரண்டு நாள் சேர்த்து பந்த் 
..
.தேமொழி

On Monday, December 10, 2012 4:51:55 PM UTC-8, காமேஷ் wrote:
தேமொழி மேடம்,

//ஷைலஜா போலிருக்கிறது.//

சகலகலா வில்லியான எங்க குழு தலைவி  ஷைலஜாக்காவை
பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நீங்க பெரிய ஆளா..!
நீங்க எந்த எதிர்கட்சி ?

இதை கண்டித்து குழுவுக்கு 2 நாள் பந்த்.

.........................




2012/12/11 தேமொழி <them...@yahoo.com>

எனக்கு யாரையுமே தெரியலியே உதயன்.  அடுத்த முறை இடமிருந்து வலம் யார் யார்னு பெயர் போடுங்களேன்.
பச்சை வர்ண சேலை ஷைலஜா போலிருக்கிறது.
---தேமொழி 

--
 
 

shylaja

unread,
Dec 11, 2012, 6:25:34 AM12/11/12
to vall...@googlegroups.com
அமைதிச்சாரல்!!   நீங்ககண்ணாடிபோட்டுக்கணும்னு  நினைக்கிறேன்:)பின்ன,
ஷைலஜாக்கா,.. போட்டோவுல அசத்தலா இருக்கீங்க :-)
என்று ஜோக் அடிக்கலாமா?:)

2012/12/11 amaithi cchaaral <amaithi...@gmail.com>
--
 
 



--
ஷைலஜா
 

''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை;
குவிக்கும் கவிதைக் குயில்; இந்நா
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
திறம்பாடி வந்த மறவன்; புதிய
அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்!

                                                                       -- புரட்சிக் கவிஞர்

Swathi Swamy

unread,
Dec 11, 2012, 8:02:31 AM12/11/12
to vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், mintamil
மணமகனுக்கும் மணமகளுக்கும் முகத்தில் இருக்கும் ஜொலிப்பு எந்தவொரு அலங்காரங்களுக்கும் ஈடாகாது.
Simple & Sweet Couple

குழுமங்களின் சார்பில் மாப்பிள்ளை வீட்டார் குரூப் போட்டோ அசத்தல்....

திருவரங்கத்து ஸ்ரீதேவி மதுரையம்பதி மீனாளின் பச்சை பட்டில் சூப்பர்...!

ஆசாத் அண்ணா போட்டோவிலிருக்கும் பேச்சிலர்ஸைவிட இளமையாக தெரிகிறார்.  (எத்தனை பேர் இனி ஜிம்முக்கு போகப் போயினமோ?)
அச்சு கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் வெயிட் போட்டிருக்காரோ?? பிரசாத் கையில் யாரோட குழந்தை?? இரண்டு புகைப்பட வல்லுனர்களும் படத்தில் இருக்கும் போது இந்த அழகான படத்தை எடுத்தவர் யாரோ??



அன்புடன்
சுவாதி

2012/12/10 C.M உதயன் <udhay...@gmail.com>
--
 
 

PRASATH

unread,
Dec 11, 2012, 8:17:44 AM12/11/12
to vallamai, தமிழ்ச் சிறகுகள்
என் கையில் இருப்பது குழலி...
 
என் கையிலேயே தங்கி விட்டாள்... எனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றினால் குழலி....
 
குழலி மற்றும் ஜெயஸ்ரீ இருவரில் எவருடனேனும் எனது பொழுதைக் கழிக்க எனக்கு மனதில் புதியதோர் உற்சாகம் பலநாட்களுக்கு தொற்றிக் கொள்கிறது...
 
இனி ஹாசினியும் இந்த பாக்கியத்தைத் தருவாள்... 


2012/12/11 Swathi Swamy <mswat...@gmail.com>

 

--
 
 

Swathi Swamy

unread,
Dec 11, 2012, 8:21:57 AM12/11/12
to vall...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள்
ஹாசினி??

அப்போ படத்தில்  விழியனுடன் நிற்கும் குட்டிப் பெண் யார்??

2012/12/11 PRASATH <pras...@gmail.com>

--
 
 

PRASATH

unread,
Dec 11, 2012, 8:26:11 AM12/11/12
to தமிழ் சிறகுகள், vallamai
ஹாசினி, ஜெயஸ்ரீ தங்கை...
 
இப்போதைக்கு எனது அண்ணன்கள் எனக்கு தந்திருக்கும் கடைசிப் பெண்....


2012/12/11 Swathi Swamy <mswat...@gmail.com>

Swathi Swamy

unread,
Dec 11, 2012, 8:27:59 AM12/11/12
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
குட்டியம்மாவோட பெயர் ஹாசினியா??
குட் குட்!

2012/12/11 PRASATH <pras...@gmail.com>
--
 
 

PRASATH

unread,
Dec 11, 2012, 8:28:02 AM12/11/12
to தமிழ் சிறகுகள், vallamai
முதல் படத்தில் விழியன் அண்ணனின் கையில் இருக்கும் மகள், அடுத்து வரும் இடங்களில் என் கைக்கு மாறி விட்டாள்....


2012/12/11 Swathi Swamy <mswat...@gmail.com>
ஹாசினி??

Swathi Swamy

unread,
Dec 11, 2012, 8:30:36 AM12/11/12
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
இரண்டாவது படத்தில் விழியனோடு நிற்கும் பச்சைப் பாவாடை சட்டை போட்ட பெண் குழந்தை யார்ன்னு தான் கேட்டேன்பா!! :/

2012/12/11 PRASATH <pras...@gmail.com>
--
 
 

Swathi Swamy

unread,
Dec 12, 2012, 12:13:27 PM12/12/12
to tamizhs...@googlegroups.com, vallamai, பண்புடன்
நன்றி தேனி ஐயா!! 

பெரியவர்களையும், தோழி மற்ரும் அண்ணா, தம்பிமார் அனைவரையும் ஒருங்கே பார்க்கக் கிடைத்ததில் மிக்க சந்தோஷம்.  சகோதரர் அண்ணாகண்ணன் & மணமகள் ஹேமமாலினி இருவருக்கும் மீண்டும் எங்கள் நல்வாழ்த்துகள். 

ஆசிப் அண்ணா , ஷைலஜா, விசாலம் அம்மா , தேனி ஐயா என்று எல்லோரையும் பார்க்கக் கிடைத்தது மகிழ்ச்சி..!
அது என்ன எங்கே போனாலும் உதயனும் ஸ்நாபக்கும் back pack உடனேயே போய் வருகிறீர்கள் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு போகும் அம்மாவைப் போல....அப்படி என்ன இருக்கிறது அந்த பையினுள்...??  :) 

2012/12/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஆமாம் நானும் உங்களைச் சந்திக்க முடியவில்லை
 
சந்திப்போம்
 
முனைவர் திரு அண்ணாகண்ணன் சௌபாக்யவதி ஹேமமாலினி அவர்களின் திருமண வரவேற்பு விழாக் காட்சிகள்

கண்டு களிக்க    சொடுக்குங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

 
2012/12/12 sk natarajan <sknatar...@gmail.com>
மிக்க நன்றி ஐயா
நான் உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/12/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



amaithi cchaaral

unread,
Dec 13, 2012, 12:11:10 AM12/13/12
to vall...@googlegroups.com
ஹா..ஹா..ஹா..  ஷைலஜாக்கா, உங்களை நேரில் பார்க்கறப்ப "நேரிலும் அசத்தலா இருக்கீங்க"ன்னு சொல்றேன். அது வரைக்கும் இப்படியே மெயிண்டெயின் செய்யலாமே. என்ன போச்சு 

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்

2012/12/11 shylaja <shyl...@gmail.com>

--
 
 

360.gif

coral shree

unread,
Dec 13, 2012, 12:24:41 AM12/13/12
to vall...@googlegroups.com


2012/12/11 amaithi cchaaral <amaithi...@gmail.com>

கலந்துகொண்டவர்கள் கல்யாணப் போட்டோக்களையும் போடலாமே. 

அன்பின் சாந்தி,

நான் போட்டொ சரியா எடுக்கவில்லை.உதயன் எடுத்த போட்டோ இருக்கு. எடுத்து போடுகிறேன். உதயன் போடுவார்னு பார்த்தேன்.... ஐயா ரொம்பபிசி போல.....

அன்புடன்
பவளா
--
 
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Dec 13, 2012, 12:25:42 AM12/13/12
to vall...@googlegroups.com

பவழா    உதயன்  போட்டாரே உங்க போட்டோ கூட இருக்கே
2012/12/13 coral shree <cor...@gmail.com>

--
 
 



--
ஷைலஜா
 ...படகுக்கு  துடுப்பு பகையானால்-அங்கு
பாய்மரத்தாலே   உதவியுண்டு
கடலுக்கு நீரே பகையானால்-அங்கு
கதை சொல்லும் அலைகளுக்கிடமேது?

coral shree

unread,
Dec 13, 2012, 12:28:44 AM12/13/12
to vall...@googlegroups.com

அன்பின் சுவாதி,

என்னையும், என் கணவரையும் பார்த்தீர்களா? ஏன் அதைப்பற்றி சொல்லவில்லை.. அவ்ளோ மோசமா நான் சகோதரி?

அன்புடன்
பவளா
2012/12/12 Swathi Swamy <mswat...@gmail.com>
--
 
 

shylaja

unread,
Dec 13, 2012, 12:30:42 AM12/13/12
to vall...@googlegroups.com
என்னது? அன்பும் அழகும் அறிவும் கொண்ட நீங்க மோசமா? ஈரோடு வந்து   குச்சில அடிப்பேன் ஆம்மா:) எல்லாருக்கும் என்னை கலாட்டா செய்றதுன்னா அல்வா  அதான்  வேற என்ன பவழா?
 
/13 coral shree <cor...@gmail.com>
--
 
 

coral shree

unread,
Dec 13, 2012, 12:33:22 AM12/13/12
to vall...@googlegroups.com
ஓ.. அப்ப சரி.. என் கண்னில்தான் படவில்லையோ..

2012/12/13 shylaja <shyl...@gmail.com>

coral shree

unread,
Dec 13, 2012, 12:38:13 AM12/13/12
to vall...@googlegroups.com
அடடா... இல்லை ஷைலு. உங்க கைல அடி வாங்கினாலும் சுகம்தான். அதுக்காகவாவது  வாங்க ஈரோடு..  நான் என்னை அறிமுகம் செய்து கொள்ளாதது என் தவறுதான் இல்லையா.. இந்த மின்வெட்டு செய்யிற வேலைதான்... போங்க...

அன்புடன்
பவளா

2012/12/13 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Dec 13, 2012, 12:52:17 AM12/13/12
to vall...@googlegroups.com

சேச்சே  உங்களப்போய் அடிப்பேனா அதுக்கு வேற சிலர் இருக்காங்க பவழா:)
2012/12/13 coral shree <cor...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 13, 2012, 1:04:23 AM12/13/12
to vallamai
இதென்ன அடிப்பேன் என்ற குட்டு மிரட்டல் மட்டும்தானே
என்னை அண்ணா கண்ணன் வரவேற்புநாளன்று செம்மல் ஐயா படம்பிடிக்கும்போது கையில் குச்சியுடன் பின்னால் நின்றூகொண்டு மிரட்டியதை நினைத்தால் இப்பவும் உடல் நடுங்குகிறது
எப்ப அடிப்பார்கள் என்று உறுதி செய்ய முடியாத நிலையில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகக் கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதைவிட்டு அவர்களை ஈரோட்டுக்கு வாங்க என்று அழைக்கிறீர்களே
நாகராசன்


2012/12/13 shylaja <shyl...@gmail.com>
--
 
 

coral shree

unread,
Dec 13, 2012, 1:09:30 AM12/13/12
to vall...@googlegroups.com
ஹ.ஹா...... அதுக்குத்தான் கொஞ்சம் போஷாக்கா உடம்பை வளர்க்கோணும்னு சொல்றது! பாத்தீங்களா நாங்கள்ளால்ம் எவ்ளோ தைரியம்னு!

அன்புடன்
பவளா

2012/12/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 13, 2012, 1:10:14 AM12/13/12
to vall...@googlegroups.com
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு   சத்திரத்தில்  உணவருந்திக்  கொண்டிருந்தேன்  . திருமதி பவழசங்கரியின்   கணவர்  மாடிக்கு ஏறி வந்து என்னிடம்    நாங்கள் உங்களுக்காக  காத்திருக்கிறோம்.  உங்களை  அண்ணா நகரில் விட்டுவிடுகிறோம்  என்று அன்போடு   அழைத்தார். 
 
அப்போதுதான்  நான் என்னுடைய   காரை எடுத்து வராததும்  மேலும் அவர்களிடம்   அவர்கள் கூட வருவதாகவும்  கூறியது நினைவுக்கு வந்தது.
 
விரைவில் உணவருந்திவிட்டு  அவர்களுடன் காரில் பயணித்தேன். வழியெங்கும்  அவர்கள்  என்னிடம்  அன்பாகப் பேசிக்கொண்டே வந்தனர்.
 
என்னை அண்ணா நகரில் இறக்கி விட்டுவிட்டுப் போனார்கள்
 
அவர்களின் அன்புக்கு நன்றி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2012/12/13 shylaja <shyl...@gmail.com>
--
 
 

coral shree

unread,
Dec 13, 2012, 1:14:14 AM12/13/12
to vall...@googlegroups.com
ஆகா.  தமிழ்த்தேனீ சார்.. நீங்களுமா. நானும்தானே உங்களை அன்போடு அழைத்தேன்.... சரி  சீதாம்மா சொன்னாங்க நீங்க உங்க வீடியோவில் ஏன் எங்களை இருட்டடிப்பு செய்தீங்கன்னு?

அன்புடன்
பவளா

2012/12/13 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

shylaja

unread,
Dec 13, 2012, 1:26:47 AM12/13/12
to vall...@googlegroups.com

சாமி அது குச்சி  இல்லீங்க..தம்மாத்தூண்டு  பூவின் தண்டு...:)  பெண் ஆதிக்கம் என்று  எப்போ  பேச ஆரம்பிச்சீங்களோ அப்போ குச்சியைத்தேடினேன்  கிடைக்கல பொழைச்சீங்க:)
2012/12/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 13, 2012, 1:36:15 AM12/13/12
to vall...@googlegroups.com
ஆகா. தமிழ்த்தேனீ சார்.. நீங்களுமா. நானும்தானே உங்களை அன்போடு அழைத்தேன்

 

ஆஹா  நீங்க  சொல்லித்தானே  அவர் அழைத்தார்.
 
 
அன்பான இதமான  நல்ல மனிதர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/12/13 coral shree <cor...@gmail.com>
--
 
 

330.gif

amaithi cchaaral

unread,
Dec 13, 2012, 1:59:45 AM12/13/12
to vall...@googlegroups.com
போட்டோக்கள் பார்த்துட்டேன் சங்கரி. உதயன் பகிர்ந்திருந்தார்.

2012/12/13 coral shree <cor...@gmail.com>

--
 
 

Granny Visalam

unread,
Dec 13, 2012, 3:45:33 AM12/13/12
to vall...@googlegroups.com
அடடா அண்ணாநகர் என்றால் நானும் கூட வந்திருப்பேனே இன்னும் கொஞ்சம் நேரம்
என் அன்பு நெஞ்சங்களுடன் இருந்திருக்கலாமே . வீணாக ஆட்டோவில் வந்தோம்


2012/12/13 amaithi cchaaral <amaithi...@gmail.com>:

> --
>
>

coral shree

unread,
Dec 13, 2012, 9:19:54 AM12/13/12
to vall...@googlegroups.com
அடடா, விசாலம் அம்மா நீங்க காரில் வந்ததாத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. எனக்குத் தெரியாமல் போனதே.. கடவுளே..

அன்புடன்
பவளா

2012/12/13 Granny Visalam <meera...@gmail.com>

coral shree

unread,
Dec 13, 2012, 9:20:24 AM12/13/12
to vall...@googlegroups.com
நன்றி சாந்தி.

அன்புடன்
பவளா

2012/12/13 amaithi cchaaral <amaithi...@gmail.com>

C.M உதயன்

unread,
Dec 14, 2012, 10:06:39 AM12/14/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன்
Back Pack நந்தினியின் உறைவிடம்.

2012/12/12 Swathi Swamy <mswat...@gmail.com>

அது என்ன எங்கே போனாலும் உதயனும் ஸ்நாபக்கும் back pack உடனேயே போய் வருகிறீர்கள் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு போகும் அம்மாவைப் போல....அப்படி என்ன இருக்கிறது அந்த பையினுள்...??  :) 



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/
Reply all
Reply to author
Forward
0 new messages