ஆயுத எழுத்தின் வரலாறு என்ன?

1,041 views
Skip to first unread message

Santhanam Swaminathan

unread,
Mar 22, 2012, 2:12:50 AM3/22/12
to mint...@googlegroups.com
தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா? அது எப்போது தோன்றியது? டாக்டர் நாகசாமி போன்றோர் கல்வெட்டுகளில் இது எங்கும் காணப்படவில்லை என்று சொன்னதாக நினைவு. உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி மூன்று புள்ளி எழுத்து உண்டா? ஏனென்னில் வடமொழி விசர்கத்தை தனி எழுத்தாக கருதுவதில்லை
 
Swami
020 8904 2879
07951 370 697

Hari Krishnan

unread,
Mar 22, 2012, 2:17:12 AM3/22/12
to mint...@googlegroups.com


2012/3/22 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா? அது எப்போது தோன்றியது? டாக்டர் நாகசாமி போன்றோர் கல்வெட்டுகளில் இது எங்கும் காணப்படவில்லை என்று சொன்னதாக நினைவு. உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி மூன்று புள்ளி எழுத்து உண்டா? ஏனென்னில் வடமொழி விசர்கத்தை தனி எழுத்தாக கருதுவதில்லை



கல்வெட்டில் காணப்படாவிட்டால் ஓரெழுத்து இல்லையென்று ஆகிவிடாது.  தொல்காப்பியம் இந்த எழுத்தைப் பற்றி டிஃபைன் செய்திருக்கிறது. 


எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1
அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.

--தொல்காப்பியம், நூன்மரபு.
--
அன்புடன்,
ஹரிகி.

Swaminathan Venkat

unread,
Mar 22, 2012, 2:24:31 AM3/22/12
to mint...@googlegroups.com
ஹரிகியிடம் இருப்பது நம்மைப் போன்றோர் சாதாரண மூளையா? இல்லை ஏதும் சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டரா?


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Mar 22, 2012, 3:04:11 AM3/22/12
to mint...@googlegroups.com
ஹரிகியிடம் இருப்பது சூப்பர் கம்ப்யூட்டர்தான். என்ன, நாமதான் சரியாக பயன்படுத்துவதில்லை.!! தென்றல் இதழில் இசைக்கவி ரமணன் தன் பேட்டியில் ஹரிகியைப் பற்றித் தெரிவிக்கையில், தன் பத்தாவது வயதிலேயே ‘திருப்புகழ்’ முழுதும் மனனம் செய்து பாடுபவர்’ என வியந்து கூறியிருந்தார். விசாகப்பட்டினம் வந்த போது நான் அவரை மிஸ் பண்ணிவிட்டேன் (சென்னையில் என் தந்தை மறைந்த வேளை அது).

திருப்புகழ் பற்றி ஹரிகி கட்டுரைகள் எழுதியிருந்தால் எனக்குத் தேவை.

அன்புடன்
திவாகர்

2012/3/22 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@​googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/​group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/​how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@​googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/​group/minTamil

விஜயராகவன்

unread,
Mar 22, 2012, 3:57:49 AM3/22/12
to மின்தமிழ்
On Mar 22, 7:12 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன?

இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??

வகொவி

DEV RAJ

unread,
Mar 22, 2012, 4:02:23 AM3/22/12
to மின்தமிழ்
On Mar 22, 12:57 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??


வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து
எனக்கூறுவது தவறு.
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது.
ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.
ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

nkantan r

unread,
Mar 22, 2012, 7:32:26 AM3/22/12
to mint...@googlegroups.com
பள்ளியில் என் தமிழாசிரியர் சொன்னது:
 
"ஆய்தம் (தன் பின்) வல்லின எழுத்துக்களின் கடின (உச்ச) ஒலியை கட்டையாக்க வரும் குறியாகும். இதற்கு தனி ஒலி கிடையாது. ka-வை ga--வாக tha--வை dha--வாக்க்!  உதாரணமாக "அது = athu; அஃது= a(h)dhu"
 
இது எந்த அளவு சரி?  இட்ஹற்குத் தனி ஒலி உண்டா?
 
rnkantan

Geetha Sambasivam

unread,
Mar 22, 2012, 7:50:32 AM3/22/12
to mint...@googlegroups.com
test

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Hari Krishnan

unread,
Mar 22, 2012, 8:16:01 AM3/22/12
to mint...@googlegroups.com


2012/3/22 nkantan r <rnka...@gmail.com>

உதாரணமாக "அது = athu; அஃது= a(h)dhu"
 
இது எந்த அளவு சரி?  இட்ஹற்குத் தனி ஒலி உண்டா?

சரியே.  அஃகேனத்துக்குப் பிறகு (அகரம், சகரம், தகரம், ஙகரம் என்பன போன்று ஆய்த எழுத்துக்குரிய பெயர்களில் ஒன்று அஃகேனம்.  மற்றவற்றை தேவ் சொல்லிவிட்டார்.)

அது=அஃது

அண்மையில்தான் நண்பனைத் திருத்தினேன்.  அக்க்திலார் என்பது போல் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தான்.  மேடை நிகழ்வு முடிந்ததும்,  அஹ்திலார் என்பதை போன்று ஒலிக்க வேண்டும் என்று சொன்னேன்.  இதுவும் ஒரு குத்து மதிப்பான உச்சரிப்புதான்--எழுத்தில் காட்டவேண்டுமாயின்.  அஹ், அஹு இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாக இது உச்சரிக்கப்படும்.

மற்ற எழுத்துகளைப் போன்றே அஃகேனமும் அளபெடுக்கும்.  எஃஃகு  (நன்னூல் இணைப்பைக் காண்க.  விளக்கங்கள் உள்ளன.) விலஃஃகு, இலஃஃகு என்றெல்லாம் அளபெடுக்கும்.  அச்சமயங்களில் எஹ்ஹ்கு, விலஹ்ஹ்கு என்பதைப் போன்ற சற்றே நீட்டிய அளவில் படிக்க வேண்டும். 
Ahena Alabedai Nannool.jpg
Ahhenam Yapparungalam.jpg

Hari Krishnan

unread,
Mar 22, 2012, 8:16:51 AM3/22/12
to mint...@googlegroups.com


2012/3/22 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

ஹரிகியிடம் இருப்பது நம்மைப் போன்றோர் சாதாரண மூளையா? இல்லை ஏதும் சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டரா?

பதில் ரொம்ப சிம்ப்பிள்.  உங்களை மாதிரியான பெரியோர்களின் அன்பும், ஆசியும், மனநிறைந்த வாழ்த்தும் மட்டுமே.

பாக்கியம்.

Hari Krishnan

unread,
Mar 22, 2012, 8:22:26 AM3/22/12
to mint...@googlegroups.com


2012/3/22 Dhivakar <venkdh...@gmail.com>

ஹரிகியிடம் இருப்பது சூப்பர் கம்ப்யூட்டர்தான். என்ன, நாமதான் சரியாக பயன்படுத்துவதில்லை.!! தென்றல் இதழில் இசைக்கவி ரமணன் தன் பேட்டியில் ஹரிகியைப் பற்றித் தெரிவிக்கையில், தன் பத்தாவது வயதிலேயே ‘திருப்புகழ்’ முழுதும் மனனம் செய்து பாடுபவர்’ என வியந்து கூறியிருந்தார். விசாகப்பட்டினம் வந்த போது நான் அவரை மிஸ் பண்ணிவிட்டேன் (சென்னையில் என் தந்தை மறைந்த வேளை அது).

திருப்புகழ் பற்றி ஹரிகி கட்டுரைகள் எழுதியிருந்தால் எனக்குத் தேவை.

நன்றி திவாகர்.  சுமார் 200-300 திருப்புகழ் மனப்பாடமாகச் சொல்வேன்.  திருவகுப்புகளில் நான்கு மனனம்.  அவ்வளவுதான்.  ஆயிரத்தையும் மனனம் செய்யவேண்டும் என்றொரு ஆவலுண்டு.  கந்தரலங்காரம், அந்தாதி, அனுபூதி போன்றவை என் பாராயணத்துள் அடங்கும்.  அங்கே மனனத்துக்குள் இன்னமும் மனம் நுழையவில்லை.  படித்தால் நீர் கண்ணை மறைக்கிறது. 

திருப்புகழைப் பொருளறிந்துதான் சொல்லவேண்டும் என்பதில்லை.  அது பாராயணத்துக்குரிய நூல்.  சொல்லப் போனால், பொருளறிந்த பிறகு படிப்பது என்ற வழக்கத்தைக் கடைப்பிடித்தால், பொருள் அறிந்திருக்கிற காரணத்தால், சொல்லை முழுவடிவமாக உச்சரிக்க முயல்வோம்.  சந்தம் ஏகத்துக்கும் பிறழும்.  ஆகவே முதலில் பாராயணம்; பின் மனனம்.  அதன் பிறகே பொருளை அறிதல் என்பது திருப்புகழுக்கு மட்டுமே பொருந்திவரும் ஒன்று.

திருப்புகழைப் பற்றித் தனியாக இதுவரையில் எழுதியதில்லை.  ஏதேனும் ஐயப்பாடுகள், சந்த, வண்ணக் குழிப்புகள் போன்ற வினாக்களை எழுப்பி ஒரு குறிப்பையும் இலக்கையும் கொடுங்கள் செய்கிறேன்.

Hari Krishnan

unread,
Mar 22, 2012, 8:25:57 AM3/22/12
to mint...@googlegroups.com


2012/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஆயிரத்தையும் மனனம் செய்யவேண்டும்

1327.  அண்மையில் சேர்க்கப்பட்ட திருப்புகழையும் கணக்கில் கொண்டால் 1328.

திருப்புகழ் மதாணி ஒன்பது பிரிவுகளைக் கொண்டது.  சமயம் வரும்போது சொல்கிறேன்.  

ரங்கனைப் போல அத்தை பாட்டிக் கதை பேசுபவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்றால், அதையும் ஏற்றுக் கொள்கிறேன்.  

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 22, 2012, 9:28:53 AM3/22/12
to mint...@googlegroups.com
On 03/22/2012 11:42 AM, Santhanam Swaminathan wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன?
இங்கிலீஷ் F எழுத்தை எழுதப் பயன்படுகிறதே!

DEV RAJ

unread,
Mar 22, 2012, 9:39:16 AM3/22/12
to மின்தமிழ்
On Mar 22, 5:22 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>>> சந்தம் ஏகத்துக்கும் பிறழும். ஆகவே முதலில் பாராயணம்;
பின் மனனம். அதன் பிறகே பொருளை அறிதல் என்பது
திருப்புகழுக்கு மட்டுமே பொருந்திவரும் ஒன்று. <<<

யாரும் கூறக்கேட்டிராத மிக அரிய தகவல்;
நன்றி


தேவ்

On Mar 22, 5:22 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/22 Dhivakar <venkdhiva...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 22, 2012, 8:43:38 AM3/22/12
to மின்தமிழ்

On Mar 21, 11:12 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா?

ஆம். திருவெஃகா கல்வெட்டில் உள்ள ஆய்த எழுத்து வடிவம் விசர்க்கம்.

நா. கணேசன்

Dhivakar

unread,
Mar 22, 2012, 11:22:38 AM3/22/12
to mint...@googlegroups.com
அனுபூதி போன்றவை என் பாராயணத்துள் அடங்கும் 

ஹரிகி 
கந்தர் அனுபூதி என் தினப்படி பாராயணம். நீங்கள் சொல்வது போல ஒவ்வொரு முறையும் புதுப் புது அர்த்தங்கள் கொடுக்கிறது. 

சென்னை மயிலையைச் சேர்ந்த 'திருப்புகழ்' ராதா முத்துசாமிதான் எனக்கு திருப்புகழில் பரிச்சயகர்த்தா.. தினம் தினம் வகுப்புகள் பாடல்களாகவே எடுக்கிறார். பொருள் கேட்டால் 'அதெல்லாம் பாடப்பாட தானா தெளியும்' என்பார். வகுப்புகள் அதிகம் எடுப்பதால் நான் சென்னை செல்லும் போதெல்லாம், அவருக்கு எனக்காக நேரம் ஒதுக்க சந்தர்ப்பமும் குறைவு. - இத்தனைக்கும் அவர் என் சொந்த சித்திதான், வளர்த்தெடுத்த தாய். 

உங்களைப் போன்றோர் திருப்புகழில் சில பாடல்கள் எடுத்து அதற்கான உங்கள் மனப்போக்கில் கிடைக்கும் விளக்கங்களும் படிக்க ஆசை. அதனால்தான் கேட்டேன்.

அன்புடன்
திவாகர்

2012/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/​how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@​googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/​group/minTamil

Santhanam Swaminathan

unread,
Mar 22, 2012, 5:54:53 PM3/22/12
to mint...@googlegroups.com
விக்கிபீடியா கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. ஆனால் அதிலும் ஒரு ஆயுதத்தைப் போல இருப்பதாகக் கூறிவிட்டு ஆயுத எழுத்து என்பது தவறு என்று சொன்னது குழப்பத்தைத் தருகிறது. ஆயுதம் போல இருப்பதால் ஆயுத எழுத்தா? 

இல்லை ஆய்த எழுத்து என்று வாதாடினால் ஆய்த என்பதன் பொருள் என்ன? வேறு எங்காவது ஆய்த என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதா? 

எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டில் இருப்பது புதிய செய்தி. 

அசோகர் காலத்தில் இது இருந்ததாக கோபிநாத் ராவ் கூறினால் அதற்கு ஆதாரம் ஏதேனும் உண்ட என்றும் தெரியவில்லை. 

எனினும் இதுவரை கொடுத தகவலுக்கு நன்றி. வேறு எங்காவது கட்டுரைகள் இருந்தாலும் லிங்க் தாரவும்
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Thursday, March 22, 2012 8:02 AM
Subject: [MinTamil] Re: ஆயுத எழுத்தின் வரலாறு என்ன?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

Santhanam Swaminathan

unread,
Mar 22, 2012, 6:17:44 PM3/22/12
to mint...@googlegroups.com
நன்றி. நான் லண்டனில் தமிழ் பாடம் எடுக்கையில் வெள்ளைக்கார மாணவர்களுக்கு அல் அஹ்ரம் என்ற எகிப்திய பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி உச்சரிப்பு சொல்லித் தருகிறேன். நீங்கள் கூறுவதும் அதற்கு சமமாக (அஹ்) வருகிறது. எனினும் இப்போது  ஃ வழக்கு ஒழிந்து வருவதால் இன்னும் கொஞ்சம் காலம் கழித்து இதுவும் போய்விடும் இப்போதே ங ,ஞ ஔ வர்கங்களில் பெரும்பாலான எழுத்துக்களை விட்டுவிட்டோம்.இவைகளை அரிச்சுவடியிலிருந்து நீக்கவும் ஒரு ஈ .வெ. ரா.பெரியார் வர வேண்டுமோ?
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, March 22, 2012 12:16 PM
Subject: Re: [MinTamil] Re: ஆயுத எழுத்தின் வரலாறு என்ன?

rajam

unread,
Mar 22, 2012, 10:38:40 PM3/22/12
to mint...@googlegroups.com
திரு சாமிநாதனுக்கு,
வணக்கம். உங்கள் கேள்வியை நான் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை.  
" வரலாறு" என்றால்: ஒலி வடிவிலா / உச்சரிப்பிலா? எழுத்திலா? காலப்போக்கிலா? 
இந்த "ஆய்த" ஒலி பற்றிப் பழங்காலத்து ஆட்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். அதெல்லாம் பழைய இதழ்களாகிய செந்தமிழ் போன்றவற்றில் இருக்கும்.
நிற்க. 
1. ஹரி சொன்ன கருத்தோடு கூட ஒரு கருத்து. தனிச்சொல்லில் மட்டுமின்றிக் கூட்டுச்சொல்லிலும் ஆய்த ஒலியோ/எழுத்தோ பயன்பட்டதாகத் தெரிகிறது: பஃறுளி என்ற மிகப் பழைய சொல்லாட்சியில் பல் + துளி > பஃறுளி.

2. என்னுடைய முனவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரை உங்கள் நூலகத்திலும் இருக்கும். அதில் இந்த ஆய்தம் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்தால் புரட்டிப் பார்க்கவும்.


3. உங்களுக்கும் இன்னும் சில தேர்ந்த நண்பர்களுக்கும் மட்டும் இரண்டு பிடிஃப் கோப்பைத் தனிமடலில் அனுப்புகிறேன். அவை தமிழ் எழுத்து பற்றியவை.  அதில் பார்த்தீர்களானால் ... இன்று நாம் பயன்படுத்தும் ஆய்த எழுத்தின் வடிவம் கி.மு. 3-இல் "" என்ற எழுத்தைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது என்று தெரியவரும். 
அன்புடன்,
ராஜம் 

Santhanam Swaminathan

unread,
Mar 23, 2012, 1:13:05 AM3/23/12
to mint...@googlegroups.com
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி. உங்கள் ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு இருந்தால் தேடுவது எளிதாக இருக்கும்.அல்லது என்ன பெயரில் அது பதிவாகியிருக்கிறது? ஏனெனில் ராஜம் என்று மட்டும் கம்ப்யூட்டரில் போட்டு தேடினால் அது ஏதாவது ஒரு இடத்தில் கொண்டுபோய்விடும். 

இரண்டாவதாக நான் வரலாறு என்று கேட்டது எல்லா வகையிலும் தான்--- உச்சரிப்பில்,எழுத்து வடிவில், பயன்பாட்டில்........ இதுவரை பலரும் , எனக்குத் தெரியாத, பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நன்றி. 

இங்கு பிரிட்டிஷ் நூலகத்தில் செந்தமிழ் தொகுதிகள் உள்ளன. இவைகளைத்தேட ஒரு நாள் முழுதும் செலவிட வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில்  நான் ரிடைர் ஆவேன். பின்னர் நூலகத்தில் குடியிருக்கலாம் என்று திட்டம். ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமே ! உஙகள் பி டி எஃ  2பைலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: rajam <ra...@earthlink.net>
To: mint...@googlegroups.com
Sent: Friday, March 23, 2012 2:38 AM

விஜயராகவன்

unread,
Mar 23, 2012, 5:27:08 AM3/23/12
to மின்தமிழ்
On Mar 22, 11:17 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> நன்றி. நான் லண்டனில் தமிழ் பாடம் எடுக்கையில் வெள்ளைக்கார மாணவர்களுக்கு அல் அஹ்ரம் என்ற எகிப்திய பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி உச்சரிப்பு சொல்லித் தருகிறேன். நீங்கள் கூறுவதும் அதற்கு சமமாக (அஹ்) வருகிறது. எனினும் இப்போது  ஃ வழக்கு ஒழிந்து வருவதால் இன்னும் கொஞ்சம் காலம் கழித்து இதுவும் போய்விடும் இப்போதே ங ,ஞ ஔ வர்கங்களில் பெரும்பாலான எழுத்துக்களை
>  விட்டுவிட்டோம்.

ங ,ஞ ஔ வர்கங்களில் பெரும்பாலான எழுத்துகள் எப்போதுமே இன்ஃப்ரீக்வண்ட்
தான். ஆனால் சாதாரண பல்லாயிரம் தமிழ் வார்த்தைகளில் ங ,ஞ ஔ வருகின்ரன.

> இவைகளை அரிச்சுவடியிலிருந்து நீக்கவும் ஒரு ஈ .வெ. ரா.பெரியார் வர வேண்டுமோ?


ஈவேரா செய்த மிஸ்சிஃப் தமிழ்லிருந்து ஔ , ஐ வை நீக்குவது. அதற்கு பதிலாக
போடப்படும் அவ் , அய் வேறு த்வனி, உதடு அசைவுகள் வேறு.


வகொவி

விஜயராகவன்

unread,
Mar 23, 2012, 5:41:16 AM3/23/12
to மின்தமிழ்
On Mar 22, 10:54 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> விக்கிபீடியா கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. ஆனால் அதிலும் ஒரு ஆயுதத்தைப் போல இருப்பதாகக் கூறிவிட்டு ஆயுத எழுத்து என்பது தவறு என்று சொன்னது குழப்பத்தைத் தருகிறது. ஆயுதம் போல இருப்பதால் ஆயுத எழுத்தா?

ஐயா

இதும் பேர்தான் Folk Etymology.

3 புள்ளி வைத்து கேடயம் போல் இருப்பதால் அதை ஆயுத எழுத்து என்பது, அதன்
மூல பேரான ஆய்த எழுத்து பிடிபடாமல் போனது

Folk Etymology பத்தி சில மாதங்கள் முன் விவாதித்தோம் (சிறகு கட்டுரை
சம்பந்தமாக)


வகொவி

விஜயராகவன்

unread,
Mar 23, 2012, 5:48:44 AM3/23/12
to மின்தமிழ்
ஒரு ஈவே ராமசாமி நாயக்கரின் சிந்தனை தளத்திலிருந்து

http://www.tamileluthu.org/serthiruthangal/aaithaeluthu/


ஆயுத எழுத்து நீக்கம்
“ஃ” அக் என்ற வரிவடிவத்தை ஆயுத எழுத்தாக நாம் நடைமுறையில்
பயன்படுத்துகிறோம். இது தமிழ் எழுத்தின் வரிவடிவம் அல்ல, இச்சொல் வட
மொழிச் சொல். சமஸ்கிருதம் என்ற வடமொழயில் “ஆச்ரிதம்” என்ற சொல்லின்
திரிபு என ஜி.யு.போப் அவர்கள் கூறுகிறார். வடமொழியாகிய சமஸ்கிருதத்தில்
மூன்று புள்ளிகளை, நச்சினார்க்கினியர் சமஸ்கிருதத்தில் மூன்று புள்ளிகளை,
நச்சினியார்க்கினியர் காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று வித்வான் மு.
இராகவையங்கார் தம் நூலில் எழுதியுள்ளார்.

அசோகர் காலத்தில் பாலி எழுத்துக்களில் மூன்று புள்ளிகளையுள்ள “ஃ”
வடிவடிவம் “இ” இகரமாகப் படிக்கப்பட்டது என்று திரு.டி.ஏ. கோவிந்தராவ்
கூறுகிறார்.

தொல்காப்பியன் ஆயுத எழுத்தைச் சார்பெழுத்தாகச் சுட்டிக் காட்டுகிறார்.
அவை:

“குற்றிய லிகரம், குற்றியலுகர மாய்தமென்ற
முப்பாற் புள்ளியு மெழுத்தோரன்ன”

(தொலகாப்பியம் எழுத்து அதிகாரம் – 1)

1. பாண்டிய நாட்டு தமிழ் வட்டெழுத்துகளில் 12- ஆம் நூற்றாண்டு வரை “ஃ”
மற்றும் “ஔ” என்ற இரண்டு வரிவடிவங்கள் இல்லை.

2. சேர நாட்டிலுள்ள தமிழ் வட்டெழுத்துக்களில் 17 – ஆம் நூற்றாண்டு வரை
“ஃ,ஔ” என்ற இரண்டு வரி வடிவங்களும் இல்லை.

3. சோழ நாட்டுத் தமிழ் வட்டெழுத்துக்களில் 8 -ஆம் நூற்றாண்டு வரை “ஃ -ஔ”
என்ற இரண்டு வரிவடிவங்களும் இல்லை.

4. இது போன்ற வரிவடிவம், சதவாகனர் காலத்திலும், பல்லவர்கள் ஆட்சியின்
ஆரம்பகால சாஸனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுரைக்கிறார். திரு.
சிவராம்மூர்த்தியவர்கள்.

5. Travancore Archelogical Series Vol. XIV, Page 213, Mr. T.A.
Govintha Rao

6. Indian Epigrahy and South Indian Scripts by C. Sivaramamurthy,
M.A.,

ஆனால் க், ங், ச், ஞ் என்ற மெய்யெழுத்து 18 பதினெட்டும் இடம் பெற்றுள்ளன.
ஆனால் ஃ, ஔ, கௌ, சௌ, ஞௌ, போன்ற உயிர் மெய்களும் இடம் பெறும் போது ஃ அக்
மட்டும் ஏன் இடம் பெறவில்லை? என்பதே கேள்வி?

ஃ – அக் என்னும் ஆய்தம் வரிவடிவம்

இன்னும் கூறினால் அக்கின் – ஃ வரிவடிவை மூன்று நிறுத்தல் குறிகள் என்றே
கூற வேண்டும். இந்த மூன்று நிறுத்தல் குறிகளினால் அக் என்ற ஒலியை எப்படி
எழுப்ப முடியும்? அகரத்தில் மலர்ந்து மெய்யில் முடியும் ஒலியல்லவா? இந்த
அகரவொலியை மூன்று புள்ளிகளால் எழுப்பச் சாத்தியமில்லை.

ஃ – அக் என்ற ஒலியை, மூன்று நிறுத்தல் குறி அல்லது மூன்று முற்றுப்
புள்ளிகள் எழுப்புகின்றன, என்று ஒரு சொல்லுக்கும் ஏற்றுக்கொள்ளவும்
முடியாது. அகர வரிவடிவமாவது பெற்றிருக்க வேண்டும்! அதுவுமில்லை.
விட்டுவிடுவோம். சரி “க்” என்ற மெய்யின் வரிவடிவச் சாயலையாவது
பெற்றிருக்கிறதா? அதுவுமில்லை. பிறகு எவ்வாறு இது தமிழ் எழுத்து என்று
நம்புவது? பின் எவ்வாறு “அக்” என்ற ஒலியை எழுப்புகின்றது? மூன்று
நிறுத்தல் குறிகள்தான். அக் என்ற ஒலியை எழுப்பும் வரிவடிமல்ல. 11ஆம்
நூற்றாண்டிற்குப் பிறகு “ஐ” என்னும் ஐகாரம் “ஔ” என்னும் ஔகாரம். “ஃ” அக்
என்னு ஆயுதம் ஆகியவைகள் ராஜராஜசோழன் காலத்தில் தமிழகத்தில்
புகுத்தப்பட்டு பரவலாக்கப் பட்டவைகள் எனலாம். இவைகள் தமிழ் மொழிக்
கலவைகள். ஃ சமஸ்கிருதம் வழி வந்தது. “ஐ”, “ஔ” இரண்டும் பல்லவர்களின்
“பிராமிலிபி” என்ற மொழியின் வழி வந்தவைகள். இவற்றின் ஒலிகளை மட்டும்
எடுதுக்கொண்டு, எழுத்தின் வரிவடிவத்தினை நீக்குகிறேன். வரிவடிவமே
இல்லாத்துமான மும்முறுப்புள்ளியை எழுத்து என எப்படி ஏற்பது?
ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஒலித்திருடன்
தனக்கென்று ஒரு வரிவடிவமுமின்றி, ஒலிவடிவமுமின்றி, ஆயுத எழுத்தென்று
பெயர் எப்படி வந்தது? இது எழுத்தே அல்ல! மும் முற்றுப் புள்ளிகளே! அன்று
எவரோ சொன்ன பொய்யை, செய்த தவறை, இன்று வாழையடி வாழையாய், நாமும் செய்து
வருகிறோம் என்றால் நம் அறியாமையா? இல்லை மடமையா? தனக்கென ஒரு ஒலியே
இல்லாது, “அ” என்னும் அகரத்தின் ஒலியையும் “க்” என்னும் மெய்யின்
ஒலியையும் திருடுகிறது. இது ஒரு பக்கா திருடன். இதை நீக்கியே தீர
வேண்டும். வரிவடிவோ, ஒலிவடிவோ இல்லாத “ஃ” அக் என்னும் ஆயுத்த்தை
நீக்குகிறேன். பயன்படாமல் ஒதுக்கி வைத்துள குப்பையாகக் கருதுங்கள்.

“ஃ” அக் என்னும் ஆயுதம் நீக்கம்

(ஃ) அ+க் = அக்

இழப்பை ஈடு செய்யும் முறை

1. அஃது = அக்து
2. இஃது =`இக்து
3. எஃகு = எக்கு

என எளிமையில் எழுதப் படிக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவும்

விஜயராகவன்

unread,
Mar 23, 2012, 5:56:40 AM3/23/12
to மின்தமிழ்
On Mar 22, 9:02 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 22, 12:57 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??
>
> வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து
> எனக்கூறுவது தவறு.
> இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது.
> ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.
> ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
>
> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0...

>
> On Mar 22, 12:57 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
>
>
> > On Mar 22, 7:12 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>
> > > தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன?
>
> > இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??
>
> > வகொவி- Hide quoted text -
>
> - Show quoted text -


நீங்கள் ஆச்சர்யப்பட்டு விடுவீர்கள். தமிழ் கூகிளில் ”ஆயுத எழுத்து” என
போட்டால் 347000 பக்கங்கள், ஆய்த எழுத்து என தேடினால் 15200 பக்கங்கள்.
ஆயுதம் ஆய்தத்தை விட ரொம்ப பாபுலர்


வகொவி

DEV RAJ

unread,
Mar 23, 2012, 6:58:02 AM3/23/12
to மின்தமிழ்
விஜயராகவன் சார்,

கூகிள் முடிவு ‘ஆய்த எழுத்து’
திரைப்படத்தையும் சேர்த்துக்
காட்டுகிறது. நம்மவர்கள் அத்தனை
சீரியசா தமிழை ஆராய்கின்றனரா,
என்ன ?


தேவ்

Nakinam Sivam

unread,
Mar 23, 2012, 8:38:50 AM3/23/12
to மின்தமிழ்
அன்பு சகோதரமே,

நமக்கு தெரிந்த கல்வி ஆய்வு முறையிலோ,
நமக்கு தெரிந்த வரலாற்று ஆய்வு முறையிலோ
நமக்கு தெரிந்த அறிவின் துணைக் கொண்டோ
அவர் சொன்னார். இவர் சொன்னார்,
கூகுள் சொன்னது, யாகூ சொன்னது
விக்கி பிடியா சொன்னது என
தமிழ் மொழியின் எழுத்துக்களை ஆய்வு செய்வது
குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே முடியும்.

எழுத்து வடிவங்கள் அனைத்தும் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.
இவை அனைத்தும் தத்துவ விளக்கங்களாக அமைக்கப்பட்டவை.
தத்துவம் விளக்கம் புரிந்தவர்கள் இதற்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.
நமது உலகியல் அறிவை பயன்படுத்தி இது இப்படி இருக்கலாம்
அது அப்படி இருக்கலாம் என்பது நமது கற்பனை திறனையே காட்டும்.

தமிழ் எழுத்துக்கள் ஞானத்தோடு தொடர்புடையவை என்பதை
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புள்ளி எதற்காக வைக்கப்படுகிறது,
புள்ளியில் தொடங்கி சுழிப்பது, நீட்டுவது, வளைப்பது, கீழிழுப்பது
முடிப்பது என ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கின்றது.
அதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் நாம் செய்கின்ற ஆய்வு
நமக்கு வேண்டுமானால் சரியாக படலாம்
ஆனால் உண்மை உணர்ந்த்வர்களால்
நமது செயல்கள் பரிகசிக்கப்படலாம்.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

விஜயராகவன்

unread,
Mar 23, 2012, 9:27:32 AM3/23/12
to மின்தமிழ்
On Mar 23, 1:38 pm, Nakinam Sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரமே,
>
> நமக்கு தெரிந்த கல்வி ஆய்வு முறையிலோ,
> நமக்கு தெரிந்த வரலாற்று ஆய்வு முறையிலோ
> நமக்கு தெரிந்த அறிவின் துணைக் கொண்டோ
> அவர் சொன்னார். இவர் சொன்னார்,
> கூகுள் சொன்னது, யாகூ சொன்னது
> விக்கி பிடியா சொன்னது என
> தமிழ் மொழியின் எழுத்துக்களை ஆய்வு செய்வது
> குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே முடியும்.
>
> எழுத்து வடிவங்கள் அனைத்தும் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.

அப்ப ஒண்டி அந்த சித்தர் சொன்னார், இந்த சித்தர் சொன்னார் என சொல்ல
மாட்டீர்களா ? அது மட்டும் குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே
இருக்காதா?

வகொவி

Santhanam Swaminathan

unread,
Mar 23, 2012, 12:48:25 PM3/23/12
to mint...@googlegroups.com
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: விஜயராகவன் <vij...@gmail.com>

To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Friday, March 23, 2012 9:48 AM
Subject: [MinTamil] Re: ஆயுத எழுத்தின் வரலாறு என்ன?

rajam

unread,
Mar 25, 2012, 11:49:26 AM3/25/12
to mint...@googlegroups.com
உங்களுக்காக பிடிஎஃப் கோப்பு அனுப்பியிருக்கிறேன். சிலருக்கு இது இரண்டாம் முறையாக வரும். மன்னிக்கவும்.

திரு சாமிநாதனுக்கு: "ஆய்தம்" என்பதின் வேர் "ஆய்." தொல்காப்பிய விதி ஒன்றன்படி: "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்"

இதன்படி, "ஆய்" என்பது உள்ளதை நுணுக்கி/மென்மையாக்கிக் காட்டும். எனவே, ஆய்த எழுத்து அதன் பின் வரும் எழுத்தின் வலிய உச்சரிப்பை மென்மைப்படுத்தும் என்று நான் புரிந்துகொள்கிறேன். 

TamilLetters.jpg
TamilLetters-2.jpg

N. Ganesan

unread,
Mar 27, 2012, 8:40:56 AM3/27/12
to மின்தமிழ்

On Mar 21, 11:12 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:

> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா? அது எப்போது தோன்றியது? டாக்டர் நாகசாமி போன்றோர் கல்வெட்டுகளில் இது எங்கும் காணப்படவில்லை என்று சொன்னதாக நினைவு. உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி மூன்று புள்ளி எழுத்து உண்டா? ஏனென்னில் வடமொழி விசர்கத்தை தனி எழுத்தாக கருதுவதில்லை
>

தமிழ் கணினிகளில் இன்று உலகெங்கும் பயன்படுத்துகிறபோது, ஆய்த எழுத்துக்கு
என்ன பெயர் தெரியுமா? அதிகாரபூர்வமாய், ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்ட் 10646-ல்
விசர்க்கம் என்பதே.

மேய்தல்/மேய்வது என்ற வினைச்சொல் ”மேய்தம்” என்று தமிழில் பெயர்ச்சொல்
படைப்பதில்லை.
ஆய்தம் என்பது சமணர்கள் தமிழுக்கு இலக்கணம் படைத்தபோது வடசொல்
ஒன்றிலிருந்து
படைத்துக்கொண்டதாய் தெரிகிறது.

ஆய்தம், அரிச்சுவடி பெயர்க்காரணம் - ஓர் ஆராய்ச்சி:
http://groups.google.com/group/mintamil/msg/01547d47d60335da

நா. கணேசன்

Rajagopalan

unread,
Mar 29, 2012, 12:03:19 AM3/29/12
to mint...@googlegroups.com
 

'' அகரம் எனப்பட்டது போல் '' அஃதம் எனப்பட்டது. ஃ க்கு யகர மெய்யொலி உண்டு.
'
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'

 என்ற குறளில்  எஃகதனில் என்பது, செய்க என்ற சொல்லின் எதுகையாக வந்திருப்பது காண்க.' ' க்கு யகர மெய்யொலி இயல்பானதே. அந்த வழியில் அஃதம் அய்தம் ஆகிப், பின் நீண்ட கால வழக்கில் ஒடுஉருபு, ஓடுருபாகவும், அதுவுருபு, ஆதுருபாகவும் நீண்டிருப்பது போல, முதநிலை நீண்டு, ஆய்தம்  என்றாகியிருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று 'ஆய்த எழுத்தின் வரலாறு' என்ற கட்டுரையில் செந்தமிழ் ஆசிரியர் திருநாராயணையங்கார் குறிப்பிடுகிறார். மு.ராகவையங்கார் எழுதிய 'ஆய்தவோசை' என்கிற கட்டுரையில், ஆய்த எழுத்துப் பற்றிய பல செய்திகளோடு
'
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி' என்ற குறளில், ஆய்தம் குகர ஒலியேற்று, மாமுன் நிரையாகி வெண்டளை அமைவது எடுத்துகாட்டப்பட்டிருந்ததைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
அ.ரா.

 
 
 
 
 
 
 

On Thursday, 22 March 2012 13:27:49 UTC+5:30, விஜயராகவன் wrote:
On Mar 22, 7:12 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன?

இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??

வகொவி

DEV RAJ

unread,
Mar 29, 2012, 2:28:10 AM3/29/12
to மின்தமிழ்
மிக அரிய கருத்துக்கள்,
ஆய்தம் குகர ஒலி ஏற்பது உள்பட
நன்றி

தேவ்

Hari Krishnan

unread,
Mar 29, 2012, 3:39:54 AM3/29/12
to mint...@googlegroups.com


2012/3/29 DEV RAJ <rde...@gmail.com>

மிக அரிய கருத்துக்கள்,
ஆய்தம் குகர ஒலி ஏற்பது உள்பட
நன்றி

தேவ்

கடந்த காலங்களில் ஐந்தாறு முறை எழுதிவிட்டேன் தேவ்.  உதாரணமாக சந்த வசந்தத்தில்:

2010/6/23 Hari Krishnan <hari.har...@gmail.com>
2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

இன்று காலை புலவர் வெற்றியழகனோடு தொலைபேசியில் பேசினேன்.

அவர் கோவை தமிழ்நாட்டு மலர்ப்பணியில் ஈடுபட்டதால் கோவையில் இருக்கிறார்.

 

அவருடன் திருக்குறளில் தளை தட்டுதல் பற்ரிப்  பேசினேன், ஒன்பது திருக்குறள்களில் தளை தட்டுதல் இருக்கிறதென்றும் அவ்வொன்பதற்கும் சமாதானம் சொல்ல இயலும் என்றும் சொன்னார். அதைத் தமிழ் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கட்டுரையாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறேன்.

 

அதில்

ஒரு குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

என்பது

தீர்த்தல் மாச்சீர்

அஃதொருவன்  கூவிளங்காய்

 

தளை தட்டுகிறது. இதற்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் இருக்கிறது என்றார்.

 

இலந்தை


திருக்குறளில் தளைதட்டுகிறது என்றொருவர் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வது எனக்கு வியப்பாக மட்டுமல்ல; அதிர்ச்சியாகவும் இருக்கிறது.   தமிழிலக்கியத்தைதப் பொருத்தவரை, குறள்வெண்பா என்பதன் இலக்கணமே திருக்குறளில்தான் தொடங்குகிறது.  

ஆய்த எழுத்தை நேரசையாகவும் கணக்கிடலாம்; நிரையசையாகவும் கணக்கிடலாம் என்பது எப்போதோ தெளிவாக்கப்பட்ட ஒன்றன்றோ?  அஃதொருவன் என்ற இந்த இடத்தில் அகுதொருவன் என்று வாசிக்கவும்; 

கற்றில னாயினுமம் கேட்க; அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாம் துணை

என்னும்போதும் அகுதொருவன் என்று வாசிக்கவும் 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

என்னும்போது அஹ்தொருவன் என்று வாசிக்கவும் வேண்டுமென பேராசிரியர் எந்தக் காலத்திலேயோ சொன்னாரே!  (திருவள்ளுவர் இலக்கிய மன்றம் க குணசேகரன்கூட இந்த விஷயத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறார்; தசவதானி ராமையா விளக்கியிருக்கிறார்.)  

ஃ இல்லாமலேயே கூட ஒரு குறள் உண்டு.  

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றின்
புண்அ துணர்வார்ப் பெறின்.

இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில் ‘அஃது’ என்னல் வேண்டும்.  ஆய்தம் விகாரத்தால் தொக்கது என்று பரிமேலழகர் குறிப்பெழுதுகிறாரே!

திருக்குறளில் தளை தட்டுகிறது என்று சொன்னால், ஏதோ சொல்லத் தகாத வார்த்தையைச் சொன்னது போலக் கூசுகிறது ஐயா.  எப்படிப் பொறுத்துக்கொள்கிறீர்கள் இதையெல்லாம்?

ஃ என்ற எழுத்து அலகு பெறுவதும் உண்டு; அலகு பெறாமல் நிற்பதும் உண்டு.

சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ 
டாரு மறிவ ரலகு பெறாமை ஐ காரநைவேல் 
சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ 
ஓருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம்

என்பது யாப்பருங்கலக் காரிகையின் ஒழிபியல் சூத்திரம்.

மேற்படி மடலில்: 
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றின்
புண்அ துணர்வார்ப் பெறின்.

என்ற குறளில் ‘புண்அஃ துணர்வார்ப் பெறின்’ என்னாமல் ‘புண்ண துணர்வார்ப் பெறின்’  என்றார்.  பரிமேலழகர், ஃ விகாரத்தால் தொக்கது என்று விளக்கினார்.

புலாஅல் என்பது பொதுவாக நேர்நேர் என்று கொள்ளவேண்டிய சீர்.  ஆகவே அதை யடுத்து வரும் சீர் நிரையசையாகத் தொடங்குகிறது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இங்கே தும் என்பதை தூஉம் என்று நீட்டி, தேமா ஆக்கினார்.  அடுத்து வருவது நிரையசை என்பதனால்.  இது இசையை நிரைக்க வந்த அளபெடை.  எனவே, இசைநிரை அளபெடை என்று பெயர்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்ற இடத்தில் ‘கெடுப்பதும்’ ‘எடுப்பதும்’ இரண்டுமே விளச்சீர்கள்.  அடுத்து வரும் நேரசை கெடுப்பதும்,  எடுப்பதும் என்று சொன்னாலே யாப்புக்குப் பொருத்தமாக அமையும்.  இருந்த போதினும் கெடுப்பதூஉம்,  எடுப்பதூஉம் என்று அளபெடுத்தார்.  இங்கே இசையை நிரைப்பதற்காக அன்று; இன்னிசைக்காக அளபெடுத்தார்.  எனவே இன்னிசை அளபெடை.  

எழுதுகிறோம்.  எங்கெங்கோ சிதறுண்டு போகின்றன.  நிற்பவை நிற்கட்டும். :)

DEV RAJ

unread,
Apr 9, 2012, 5:27:42 AM4/9/12
to மின்தமிழ்
“இரண்டு ஐயங்கள் - சந்தவசந்தம்”

தமிழிலக்கியத்தைதப் பொருத்தவரை, குறள்வெண்பா என்பதன் இலக்கணமே
திருக்குறளில்தான் தொடங்குகிறது.

ஆய்த எழுத்தை நேரசையாகவும் கணக்கிடலாம்; நிரையசையாகவும் கணக்கிடலாம்
என்பது எப்போதோ தெளிவாக்கப்பட்ட ஒன்றன்றோ? அஃதொருவன் என்ற இந்த இடத்தில்
அகுதொருவன் என்று வாசிக்கவும்;

கற்றில னாயினுமம் கேட்க; அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாம் துணை

என்னும்போதும் அகுதொருவன் என்று வாசிக்கவும்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

என்னும்போது அஹ்தொருவன் என்று வாசிக்கவும் வேண்டுமென பேராசிரியர் எந்தக்
காலத்திலேயோ சொன்னாரே! (திருவள்ளுவர் இலக்கிய மன்றம் க குணசேகரன்கூட
இந்த விஷயத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறார்; தசவதானி ராமையா
விளக்கியிருக்கிறார்.)

ஃ இல்லாமலேயே கூட ஒரு குறள் உண்டு.

உண்ணாமை வேண்டும் பலாஅல் பிறிதொன்றின்


புண்அ துணர்வார்ப் பெறின்.

இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில் ‘அஃது’ என்னல் வேண்டும். ஆய்தம்
விகாரத்தால் தொக்கது என்று பரிமேலழகர் குறிப்பெழுதுகிறாரே!

அன்புடன்,
ஹரிகி.

https://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/dc3f359b69ad82fe?hl=nl

On Mar 29, 12:39 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:


> 2012/3/29 DEV RAJ <rde...@gmail.com>
>
> > மிக அரிய கருத்துக்கள்,
> > ஆய்தம் குகர ஒலி ஏற்பது உள்பட
> > நன்றி
>
> > தேவ்
>
> கடந்த காலங்களில் ஐந்தாறு முறை எழுதிவிட்டேன் தேவ்.  உதாரணமாக சந்த
> வசந்தத்தில்:
>

> 2010/6/23 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2010/6/23 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>

DEV RAJ

unread,
Apr 9, 2012, 5:58:44 AM4/9/12
to மின்தமிழ்
1. ஆய்த எழுத்து சொல்லின் தொடக்கத்தில் வருமா?
2. இரண்டு ஆய்த எழுத்துக்கள் அடுத்தடுத்து வருமா?
3. சொல்லின் இறுதியில் வருமா?

மேற்காணும் மூன்று கேள்விகளுக்கும் ஒரே விடை வாரா, வராது.

ஃ என்பது ஆய்தம், அஃகேனம், முப்பாற்புள்ளி அல்லது முப்புள்ளி,
(முற்புள்ளி அல்ல) தனிநிலை எனப்படும்.

ஆய்தவெழுத்து மொழிமுதலும் மொழியிறுதியும் ஆகாது. அது ஃஃ இப்படி
இரட்டித்து வரலாமெனச் சிங்கை ஐயா மா.கோ. சொல்வது எனக்குப் புதிய செய்தி.
அதற்கு அவர் விளக்கம் தந்தால் நல்லது.

அஃகேனம் என்பது கொச்சை வழக்கில் அஃகேனா என்றும் அஃகன்னா என்றும் சிதைந்து
வழங்கும். அஃகேனம் ககர மெய்யின் நுணுக்கமாதலின் ஆய்தம் என்றும்,
பின்வரும் வல்லின மெய்யை மெலித்தலின் நலிபு என்றும், மூன்று புள்ளிகளாற்
குறிக்கப்படுதலின் முப்புள்ளி என்றும், உயிரும் மெய்யுமல்லாது தனித்து
நிற்றலின் தனிநிலை என்றும் பெயர்பெறும்.

புலவர் சிலர், தமிழ் எழுத்துகளால் எல்லா மொழியொலிகளையுங் குறிக்க
வியலுமென்றும், ஏனைய மொழிகளின்
சிறப்பெழுத்துகளையெல்லாம் குறித்தற்கே அஃகேனம் தோன்றிற்றென்றும் கூறி. ஃப
- F என்றும் ஃச - Z என்றும் எழுதிக்காட்டுவர்.

எழுத்தென்பது உண்மையில் எழுத்தொலியே யென்றும், எழுதப்படுதலால் அஃது
எழுத்தெனப்பட்டதென்றும், ஆய்தத்தொடு பகரஞ் சேரின் ஆய்தமும் பகரமுமேயன்றி
வேற்றொலியொன்றும் தோன்றாதென்றும், வேண்டியவாறெல்லாம் ஒலிகளை மாற்றும்
மந்திரவாற்றல் ஆய்தத்திற்கில்லை என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.


கரு.திருவரசு,
"வெல்லத் தமிழினி வெல்லும்"

http://www.treasurehouseofagathiyar.net/26200/26257.htm

Hari Krishnan

unread,
Apr 9, 2012, 6:28:55 AM4/9/12
to mint...@googlegroups.com


2012/4/9 DEV RAJ <rde...@gmail.com>


ஆய்தவெழுத்து மொழிமுதலும் மொழியிறுதியும் ஆகாது. அது ஃஃ இப்படி
இரட்டித்து வரலாமெனச் சிங்கை ஐயா மா.கோ. சொல்வது எனக்குப் புதிய செய்தி.
அதற்கு அவர் விளக்கம் தந்தால் நல்லது.

நண்பர் கரு. திருவரசின் இந்த ஐயம் எந்தக் குழுவில் எழுப்பப்பட்டது என்பதறியேன்.  

அஃகேனம் அளபெடுக்கும்போது இரட்டிக்கும்.  இதையும் சந்த வசந்தத்தில் எழுதியிருந்தேன்.  நன்னூல் சூத்திரம் 91ன் விளக்கப் பகுதியில் இது எடுத்துக் காட்டுகளுடன் தரப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்து இணைத்திருக்கிறேன்.

சந்த வசந்தத்தில் எழுதியது: 

====================

2012/3/22 nkantan r <rnka...@gmail.com>
உதாரணமாக "அது = athu; அஃது= a(h)dhu"
 
இது எந்த அளவு சரி?  இட்ஹற்குத் தனி ஒலி உண்டா?
சரியே.  அஃகேனத்துக்குப் பிறகு (அகரம், சகரம், தகரம், ஙகரம் என்பன போன்று ஆய்த எழுத்துக்குரிய பெயர்களில் ஒன்று அஃகேனம்.  மற்றவற்றை தேவ் சொல்லிவிட்டார்.)

அது=அஃது

அண்மையில்தான் நண்பனைத் திருத்தினேன்.  அக்க்திலார் என்பது போல் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தான்.  மேடை நிகழ்வு முடிந்ததும்,  அஹ்திலார் என்பதை போன்று ஒலிக்க வேண்டும் என்று சொன்னேன்.  இதுவும் ஒரு குத்து மதிப்பான உச்சரிப்புதான்--எழுத்தில் காட்டவேண்டுமாயின்.  அஹ், அஹு இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாக இது உச்சரிக்கப்படும்.

மற்ற எழுத்துகளைப் போன்றே அஃகேனமும் அளபெடுக்கும்.  எஃஃகு  (நன்னூல் இணைப்பைக் காண்க.  விளக்கங்கள் உள்ளன.) விலஃஃகு, இலஃஃகு என்றெல்லாம் அளபெடுக்கும்.  அச்சமயங்களில் எஹ்ஹ்கு, விலஹ்ஹ்கு என்பதைப் போன்ற சற்றே நீட்டிய அளவில் படிக்க வேண்டும். 


====================

குறிலிணைக் கீழிடையும் குறிற்கீழிடையும் அளபெடுக்கும்.

(புர்ல? அய்ய தோடா...)
img100.jpg

DEV RAJ

unread,
Apr 11, 2012, 10:15:03 AM4/11/12
to மின்தமிழ்
> பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது. இயல்பாக
> அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக
> ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது.


சார்பெழுத்தில் ஒன்றாக ஆய்தம் தொல்காப்பியர் காலத்திலேயே கருதப்பட்டது.
சார்பெழுத்தென்றால் என்ன?
‘சார்ந்து வரின்அல்லது தமக்கு இயல்பிலவெனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்’
என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களைச் சார்ந்து பிறப்பது
சார்பெழுத்து.
தொல்காப்பியர் சார்பெழுத்துக்கள் மூன்று என்னும் கருத்துடையவர்.
சார்ப்பெழுத்துக்களின் எண்ணிக்கை காலம் தோறும் இலக்கண ஆசிரியர்களின்
கொள்கைக்கு
ஏற்ப மாறி வந்துள்ளன. பவணந்தியார் கொள்கை சார்பெழுத்துக்கள் பத்து
என்பது. இது
அனைவருக்கும் உடன்பாடன்று. இவரது சார்பெழுத்துக் கருத்தில் ஒரு சிக்கல்
உள்ளது.
ஆய்தமே சார்பெழுத்தாக இருக்கும் போது சார்பெழுத்திற்கு ஒரு சார்பெழுத்தாக
ஆய்தக் குறுக்கம் இருக்கமுடியுமா? எழுத்துக்கள் மாத்திரை அளவில் மாற்றம்
பெறுமானால் அவற்றைப் பவணந்தியார் சார்பெழுத்துக்கள் என்றார். இது இவர்
கொள்கை.
உயிர்மெய்யைச் சார்பெழுத்தாகக் கொண்டதற்கும் அதுதான் காரணம்.


ஆய்தம், ஆயுதம் என்பன வெவ்வேறு சொற்கள். ஆயுதம் என்னும் வழக்காறு
மிகப்பிற்காலத்தைச் சேர்ந்தது. ஆய்தம் என்பது குறுகிய ஓசையைக் குறிக்கும்
என்பதற்கு முன்னரே தொல்காப்பிய சான்றுகளைக் காட்டினேன்.
‘ஆய்தல் ஓய்தல் உள்ளதன் நுணுக்கம்’என்பது தொல்காப்பிய உரியியல்


சூத்திரம்.

[திரு. ஆராதி (புதுவை) அவர்களின் கருத்து; முன்பு இங்கு வெளியானது ]

தேவ்

DEV RAJ

unread,
Apr 12, 2012, 5:06:30 AM4/12/12
to மின்தமிழ்
*நடுவுவாங்கி இட்டெழுதுதல்*

ஆய்தம் என்பது புதியன புகுதல் விதிப்படி பிற்கால வழக்கு. கவிஞர் ஒருவர்
"தமிழை
எவரும் அழிக்க முடியாது. ஏனெனில் அதில் ஆய்தம் உள்ளது'' என்றே
பாடிவிட்டார்.
தொல்காப்பியர் "ஆய்தம்" என்றே கூறுகிறார். தொல்காப்பியமும், நன்னூலும்
ஆய்தத்தைச் சார்பெழுத்து என்று கூற, நேமிநாதமும், வீரசோழியமும் முதல்
எழுத்து
என்றே கூறும்.

திருக்குறளில் 49 இடங்களில் ஆய்தம் வருகிறது. 43 இடங்களில் மெய்போல அலகு
பெறாமலும், 6 இடங்களில் அலகு பெற்றும் வருகிறது. "ஒள" என்ற எழுத்தின்பின்
ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய மெய்போல ஆய்தம் உயிர் ஏற
இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும் வராது. எனவே ஆய்தத்தைத்
"தனிநிலை"
என்பர்.

ஆய்தம் பல திரிபுகளைப் பெற்றது. தொல்காப்பியம் பஃது, அஃது, இஃது என்று
கூறுவது
(முப்)பது, அது இது என மாறிவிட்டது. இஃதை என்பது இத்தை என்றும்,
"இஃதெழுதிய"
என்பது "இய்தெழுதிய" என்றும் மாறியது. சங்ககால மன்னர், மன்னர் மகள்
இருவரும்
அஃதை என்று புலவர் ஒருவர் கூற மற்றொரு புலவர் "அகுதை" எனக்குறிப்பார்.
குறிலுக்குப் பின்னர் உகரம் ஏறிய வல்லினத்துக்கு முன்பு ஆய்தம் வரும்
என்று
கூறப்பட்டாலும் புணர்ச்சியில் கல்+தீது = கஃறீது எனக் கூறப்பட்டாலும்
"கற்றீது"
என மாறியது.

"ஆய்தம்" என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறினாலும்,
பழந்தமிழில்
(தமிழ்பிராமி என்பது தவறு) இ என்ற எழுத்து என்று எழுதப்பட்டது. இலக்கண
ஆசிரியர்கள் ஆய்தத்தை ஒரு புள்ளி . இருபுள்ளி : மூன்று புள்ளி ஃ என்று
பலவாறு
கூறுவர். நச்சினார்க்கினியர் ஆய்தத்தை "நடுவுவாங்கியிட்டு எழுதுப"
என்கிறார்.
அவர் கூறும் வடிவம் தான் இரண்டாம் நந்திவர்மன் காசாக்குடிச் செப்பேட்டில்
வெஃகா
என்பது வெ கா என எழுதப்பட்டுள்ளது. வரகுணபாண்டியனின் திருச்செந்தூர்
கல்வெட்டில் என்றும் காணும் வண்ணம் முதல் முறையாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

புலவர் செ.இராசு

[ திரு. கண்ணன் நடராஜன் அவர்கள் கொடுத்த தினமணி பதிவிலிருந்து]

SINGANENJAM SAMBANDAM

unread,
Apr 12, 2012, 5:32:53 AM4/12/12
to mint...@googlegroups.com
நல்ல தகவல்கள் -தொடரட்டும் தமிழ்ப்பணி .

DEV RAJ

unread,
Apr 12, 2012, 5:52:24 AM4/12/12
to மின்தமிழ்
On márc. 21, 23:12, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>> டாக்டர் நாகசாமி போன்றோர் கல்வெட்டுகளில் இது எங்கும் காணப்படவில்லை என்று சொன்னதாக நினைவு.<<

தேடலுக்கு விடை கிடைத்து விட்டது !
’வரகுணபாண்டியனின் திருச்செந்தூர் கல்வெட்டில் என்றும் காணும் வண்ணம்
முதல் முறையாகப் பொறிக்கப்பட்டுள்ளது’ என்று புலவர் செ.இராசு அவர்கள்
சொல்கிறார்


தேவ்

Santhanam Swaminathan

unread,
Apr 12, 2012, 1:46:00 PM4/12/12
to mint...@googlegroups.com
நன்றி. நன்றாக நினைவு வைத்துக்கொண்டு பதில் தந்தமைக்கு.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Thursday, April 12, 2012 10:52 AM

Subject: [MinTamil] Re: ஆயுத எழுத்தின் வரலாறு என்ன?

Santhanam Swaminathan

unread,
Apr 12, 2012, 2:29:17 PM4/12/12
to mint...@googlegroups.com

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். எனது நண்பரும் இலண்டன் தமிழ் மரபு அறக்கட்டளை அன்பருமான மீ. ராஜகோபாலன் எனக்கு அனுப்பிய கவிதையைப் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்

நந்தன வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்
13-04-2012
 
எண்கணிதம் உலகிற்கு எடுத்தளித்த நம்முன்னோர்
எண்களினால் வருடத்தை ஏன்குறிக்க முயலவில்லை?
காலத்தின் நீளத்தைக் கணக்கிடுதல் எவ்வாறு?
மூலநொடி யாரறிவார்முடியும்நொடி யாரறிவார்!
 
முடிவுக்குள் முதலிருத்தி முதலுக்குள் முடிவிருத்தி
விடிவிக்கும் காலமொரு விளையாட்டு வளையமென
மாறிவரும் மீண்டுவரும்  மாயவலை காலமென்றோ
பேரறிவர் வருடத்தை பெயரிட்டு வரவேற்றார்!
 
காலமொரு அலைவட்டம்கலையுமதன் சுற்றத்தில்
நீளுமென முளைக்கின்ற  நீர்க்குமிழி  உலகங்கள்!
வட்டத்தின் மையம் வலியசிவம் ஒன்றுண்மை!
வடிவிதற்கு  ஆரம் வகைத்தநம் அறியாமை!
 
ஆரம் பெரிதானால் அளவாலே விரிவாகும்
காலம் எனும்மாயம் கைக்கொள்ளாப் புதிராகும்!
மையத்தை குறிவைத்தால் மாறிவிடும் பேராரம்!
பையச் சுருங்கிவிடும் படர்காலம் விளங்கிவிடும்!
 
வேற்றுமையில் ஒற்றுமையை வேண்டிப் பார்ப்பதுவும்
மாற்றுவழி யாலுலகை மதித்து நடப்பதுவும்
அன்புநிலை யாலெவரின்  நண்பரென ஏற்பதுவும்
நம்பிடுங்கள்காலத்தை நடத்துவிக்கும் ஆயுதங்கள்!
 
எந்தனமும் எல்லோர்க்கும் எப்போதும் தருவதற்கு
நந்தனமா மிந்த நல்லாண்டு பிறக்கிறது!
வந்தனமேநலமேவருங்காலப் பெருவளமே!
வந்து உதிசிந்தை தெளிவையசுகம் வாழவிழி!
 
அன்புடன்
மீராஜகோபாலன்
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Thursday, April 12, 2012 10:52 AM
Subject: [MinTamil] Re: ஆயுத எழுத்தின் வரலாறு என்ன?

DEV RAJ

unread,
Apr 12, 2012, 2:52:41 PM4/12/12
to மின்தமிழ்
புத்தாண்டு வாழ்த்துகள்


விஷுக் கைநீட்டம் -

கையெத்தும் தூ³ரத்தாயிருன்னெங்கில்
கைகும்பிள்நிறயெ கணி கொன்னப்பூக்களும்
நாணய கூம்பா³ரவும் நல்குமாயிருன்னு.


கண்ணெத்தா தூ³ரத்தாயதினால் ரூப ஓர் அயுதம்
ஒப்பம் விஷுவின்டெ நைர்மல்யத்தோடெ
ஸ்நேஹத்தில் சாலிச்ச நூறு ஆஶம்ஸகள்.


விஷுபுலரிகள் இனியும் வரும் நினக்காய்
அதிலொக்கெ நின் ப்ரதீக்ஷகள்ʼ ஸப²லமாயிடும்
ஜீவிதயாத்ரயில் கணிக்கொன்ன விரியிய்க்கும்.


நின்டெ நன்மய்க்காய் ப்ரார்த்தி²ச்சு ஸமர்ப்பிக்கும்
ஸ்நேஹ புஷ்பாஞ்ஜலியல்லாதெ
மற்றெந்து நல்கும் விஷு கைநீட்டமாய் !


http://tinyurl.com/comg8v9

தேவ்

Nagarajan Vadivel

unread,
Apr 12, 2012, 3:06:48 PM4/12/12
to mint...@googlegroups.com
Happy New Year Tamil song
Singer: TMS
Movie: Sangli

http://www.youtube.com/watch?v=Et018ACOT_4

Nagarajan
2012/4/12 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

coral shree

unread,
Apr 12, 2012, 9:08:39 PM4/12/12
to mint...@googlegroups.com
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அழகான, அர்த்தமுள்ள வாழ்த்துக் கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.

அன்புடன்

பவள சங்கரி.

2012/4/12 Santhanam Swaminathan <swam...@yahoo.com>



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Apr 12, 2012, 9:10:47 PM4/12/12
to mint...@googlegroups.com
அன்பின் தேவ் சார்,

புத்தாண்டு வாழ்த்துகள். இப்பாடலின் பொருளும் வழங்கினால், புரிதலும் எளிதாகுமே. நன்றி.

அன்புடன்

பவள சங்கரி.

2012/4/13 DEV RAJ <rde...@gmail.com>



தேவ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Apr 12, 2012, 10:42:46 PM4/12/12
to mint...@googlegroups.com
நநந்தன வருடப் பிறப்பு நன்நாளில்  நண்பர்கள் ,சகோதர சகோதரிகள் அனைவருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

 


2012/4/13 coral shree <cor...@gmail.com>

DEV RAJ

unread,
Apr 13, 2012, 12:35:29 AM4/13/12
to மின்தமிழ்
On Apr 12, 6:10 pm, coral shree <cora...@gmail.com> wrote:
>>இப்பாடலின் பொருளும் வழங்கினால், புரிதலும்
>> எளிதாகுமே


பவளா அவர்களுக்கு,

இது குழுமத்திலிருந்து காணாமல் போயிருக்கும்
கமலம் சேச்சிக்கான ஓர் அழைப்பும் கூட.
கமலாதேவி அரவிந்தாக்ஷன் அவர்கள்
இதையே ஒரு தமிழ்க் கவிதையாக்க
வல்லவர். இல்லையெனில் அடியேன் புன்மொழி
கொண்டு சற்று விளக்க முயல்வேன்.

அப்பாடலில் பணப் பரிசைக் காட்டிலும் அன்பும், இணக்கமும்
உயர்ந்தவை எனும் கருத்து மிக எளிமையாகச்
சொல்லப்பட்டுள்ள விதம் மனம் கவர்வதாக உள்ளது.

கொன்றைப்பூ, நல்குதல், ஒப்பம், புலரி, நினக்கு,
நன்மை, மற்று போன்ற தமிழ்ச் சொற்களை நோக்குக

தேவ்

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

coral shree

unread,
Apr 13, 2012, 1:18:08 AM4/13/12
to mint...@googlegroups.com
சரி.. சரி கமலம் சேச்சி வரும்வரை காத்திருக்க வேண்டுமா.... நன்றி.

அன்புடன்

பவள சங்கரி.

2012/4/13 DEV RAJ <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Reply all
Reply to author
Forward
0 new messages