ஜாக்சன் துரை என்பவர் 10.9.1790ல் தனது ஆட்களை அனுப்பி கட்டபொம்மனை அழைத்து வந்து கட்ட வேண்டிய பாக்கி வரியை கட்டாததன் காரணைத்தை அறிய விசாரனை நடத்துகின்றார். இந்த விசாரணை நடைபெறும் போது கட்டபொம்மன் தந்திரமாக தனது வாளால் அவரைத் தாக்கி விட்டு தப்பித்து ஓடி விடுகின்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்துப் ஓடினாலும் இவரது கணக்குப்பிள்ளை தாணாபதிப்பிள்ளை பிடிபட்டு விடுகின்றார். இவரை பிடித்து ஆங்கில அர்சாங்கம் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றார்கள். கணக்குப்பிள்ளை பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார்.
கட்டபொம்மனும் அவரது மனைவியும் சில வீரர்களுடன் ஒட்டப்பிடாரத்துக்கு அருகில் ஓர் இடத்தில் தங்கியிருக்கின்றார்கள். அப்போது அனைத்து பொறுப்பும் மந்திரி தானாபதி பிள்ளைக்குப் போய் சேர்கின்றது.
கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர். திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் போது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்று விடுவாராம். அந்த நேரத்தில் கோட்டையைத் தாக்கினால் கோட்டையைக் கைபற்றிவிடலாம் என்று ஆங்கில அரசு திட்டமிடுகின்றனர். 5.9.1799 அன்று பானர்மேன் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி தன் வீரர்களுடன் கோட்டைக்கு வருகின்றார். அந்த சமயம் கட்டபொம்மன் கோட்டையில் இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டையை இடித்து உடைத்து தரை மட்டமாக்கி விட்டுச் சென்று விடுகின்றனர்.
இப்படி தரை மட்டமாக்கிய பின்னர், மந்திரி தாணாபதிப்பிள்ளையின் ஆலோசானையைக் கேட்டு தம்பி ஊமைத்துரையையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டைக்குச் சென்று விடுகின்றார் கட்டபொம்மன். 9.9.1799ல் கட்டபொம்மன் தனது இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டார் என்ற தகவல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் செல்கின்றது. கட்டபொம்மன் இல்லாததால் எல்லாவறறையும் இடித்து உடைக்க உத்தரவிடுகின்றார்.
கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த திருச்சி மன்னர், விஜயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்கின்றார். தகவல் கிடைத்த ஆங்கிலேயர்கள் அங்கு சென்று அவரை திருச்சி புதுக்கோட்டையில் கைது செய்து விடுகின்றார்கள். கைது செய்து அங்கிருந்து கயத்தாறு கொண்டு செல்கின்றார்கள். அங்கு அவரை விசாரனை செய்கின்றார்கள். விசாரணையின் அடிப்படையில் 16.10.1799 அன்று அவரை புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்தரவிடுகின்றார்கள்.
' திருச்சி மன்னர்' ? அவர் புதுக்கோட்டை மன்னர் அல்லவோ?
இன்னம்பூரான்2010/5/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த திருச்சி மன்னர், விஜயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத்





பகுதி 7வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை. அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் கேட்கின்றார்களா இல்லையா, அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கின்றோமா, கேள்விகளுக்கு சற்று விளக்கம் தரலாமே என்ற எண்ணம் ஏதுமில்லாமல் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிப்பவர் போல ஒப்புவித்துக் கொண்டே சென்றார். இடையில் புரியாத வார்த்தைகளுக்கு கேட்ட சந்தேகங்களையும் அவர் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
தமிழகத்திலோ பொறுத்தவரை, தனி நபர் கடனை அது ரூ.14 ஆயிரத்து 353ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.
தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது.
தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல'
௩. 'வரலாற்றை விளக்கும் ஒரு சிறு கையேடு' பொருத்தமான் அறிவுரை. மாதிரிக்கு, இங்கு லிங்கன், மார்க் ட்வைன் கையேடுகளை கொணருகிறேன்.
அருமையான தொகுப்பு. கழிப்பறைகள் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் எங்கேயுமே மோசமாய்த் தான் பராமரிக்கப் படுகிறது. சிதம்பரத்தில் சுலப் இண்டர்நேஷனல் காரர்களால் பராமரிக்கப் பட்டு ஓரளவு சுத்தம் காண முடியும். ஆனால் வெளிநாட்டாரிடம் அதிகமான பணம் வசூலிப்பார்கள். குறைந்த பக்ஷமாய்ப் பதினைந்து ரூபாய். உள்நாட்டு மக்களிடமும் பெண்கள் என்றால் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என வசூலிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துத் தான் ஆகவேண்டும். இதிலே அரசியல் தலையீடும், கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கீடும் உண்டு. கழிப்பறையைவிட மோசமாக இருக்கும் அவை!
2010/5/26 annamalai sugumaran <amirth...@gmail.com>
>
> எதோ ஒரு ஊரில் அவசரமாக பஸ் நிலையத்தில் இருந்த கழிப்பறைக்கு சென்றேன் .வெளியே நவீனக் கழிப்பறை என்று மிகபெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது .
> உள்ளேப்போனால் வயறுபிரட்ட
> ஆரமித்தது அத்தனை துர்நாற்றம் .
> போனமாதிரியே அவசரமாக வெளியே வநது ,இரண்டு ருபாய் கேட்ட காப்பாளரிடம் நவீன கழிப்பறை என்று போட்டிருக்கிறீர்கள் ஆனால் நவீனம் எங்கிருக்கிறது என்று கேட்டேன் .
> அவர் எனன சார் அப்படி சொல்லிட்டீங்க , இங்கே பாருங்கள் கணினியில் ரசிது தருகிறோம் என்றாரே பார்க்கலாம் .!
> நவீனம் காசுவாங்குவதில் தான் இருக்கிறது உள்ளே இல்லை .
>
> இப்போதெல்லாம் டீ.வீ எல்லாம் இனாமாக கிடைக்கிறது .ஆனால் சிறு நீர் போவதற்கு ஏழைக்குக் கூட இரண்டு ருபாய் வேண்டி இருக்கிறது . நண்பர் கூறியது சரிதான்
> அன்புடன் ,
> சுகுமாரன்
>
>
> 2010/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>
>> புரியாமல் எல்லாம் இல்லை. அடிப்படைத் தேவைகளைக் காசாக்கப் புரிந்தே வைத்திருக்கிறார்கள். இப்போ கடந்த பத்து வருஷங்களாக இந்த அளவுக்கானும் கழிப்பறைகள் இருக்கின்றன. அதுக்கும் முன்னால் நினைத்தே பார்க்க முடியாது! :((((( அதிலும் பெண்கள், வயோதிகர்கள் என்றால் திண்டாட்டம் தான்!
>>
>> 2010/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>>>
>>>
>>> 2010/5/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>>
>>>> அருமையான தொகுப்பு. கழிப்பறைகள் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் எங்கேயுமே மோசமாய்த் தான் பராமரிக்கப் படுகிறது. சிதம்பரத்தில் சுலப் இண்டர்நேஷனல் காரர்களால் பராமரிக்கப் பட்டு ஓரளவு சுத்தம் காண முடியும். ஆனால் வெளிநாட்டாரிடம் அதிகமான பணம் வசூலிப்பார்கள். குறைந்த பக்ஷமாய்ப் பதினைந்து ரூபாய். உள்நாட்டு மக்களிடமும் பெண்கள் என்றால் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என வசூலிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துத் தான் ஆகவேண்டும். இதிலே அரசியல் தலையீடும், கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கீடும் உண்டு. கழிப்பறையைவிட மோசமாக இருக்கும் அவை!
>>>>
>>>
க.>
2010/5/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
கட்டு மீசையுடன் அவர் முறுக்காத்தான் இருக்கார்.
ஆனால், ஒரு முயல் நாயை எதிர்த்து நின்ற பூமியில்தானே இப்போது இவர்களும்
இப்படி கட்டபொம்மன் பேரைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்!!
பாவமாகவும் இருக்கிறது..அதே நேரத்தில் காலம் என்னவெல்லாம்
செய்துவிடுகிறது பாருங்கள்? இராஜராஜ சோழனின் வாரிசுகள் எங்காவது
கிளிஜோஸ்யம் சொல்லிக்கொண்டோ, in worst case பிச்சை எடுத்துக்கொண்டோ
இருக்கலாம்.
இதையெல்லாம் பார்க்கும் போது குலம், கோத்திரம் இவைகளில் உள்ள நம்பிக்கை
போய்விடுகிறது! குலத்தொழில் கல்லாமல் பாகம்பட்டால் அந்த கட்டபொம்மனுக்கு
இருந்த ரோஷம் எங்கே போயிற்று இவர்களுக்கு இப்போது?
ரொம்பவும் யோசிக்க வைக்கும் தொடர். அற்புதமாகப் போகிறது சுபா. எல்லோரும்
இப்போது தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் !!
க.>
கட்டு மீசையுடன் அவர் முறுக்காத்தான் இருக்கார்.
ஆனால், ஒரு முயல் நாயை எதிர்த்து நின்ற பூமியில்தானே இப்போது இவர்களும்
இப்படி கட்டபொம்மன் பேரைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்!!
பாவமாகவும் இருக்கிறது..அதே நேரத்தில் காலம் என்னவெல்லாம்
செய்துவிடுகிறது பாருங்கள்? இராஜராஜ சோழனின் வாரிசுகள் எங்காவது
கிளிஜோஸ்யம் சொல்லிக்கொண்டோ, in worst case பிச்சை எடுத்துக்கொண்டோ
இருக்கலாம்.
இதையெல்லாம் பார்க்கும் போது குலம், கோத்திரம் இவைகளில் உள்ள நம்பிக்கை
போய்விடுகிறது! குலத்தொழில் கல்லாமல் பாகம்பட்டால் அந்த கட்டபொம்மனுக்கு
இருந்த ரோஷம் எங்கே போயிற்று இவர்களுக்கு இப்போது?
ரொம்பவும் யோசிக்க வைக்கும் தொடர். அற்புதமாகப் போகிறது சுபா. எல்லோரும்
இப்போது தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் !!
க.>
இதில் ஒரு தத்துவமே அடங்கியிருக்கிறது, ஸுபாஷிணி. இந்து காளைகள்,
கலித்தொகை காரியையும், வெள்ளையையும் நிணைவுபடுத்துகின்றன:
இன்னம்பூரான்
2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
க.>
2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> பகுதி 12
>
> கிராமத்தில் காளை மாடுகள்
>
சூப்பர் படங்கள் சுபா!
அதற்கு சண்டிக்காளை என்று பெயர்.
நாம் சண்டிக்காளையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் நம்மை
கட்டை வண்டி இழுக்க வைத்துவிடும்! :-)
இவ்வளவு பணிக்களுக்கு இடையிலும் தமிழகத்தின் கிராமத்து சூழலை அப்படியே
பாலு மகேந்திரா மாதிரிப் பதிவது அழகு! நடையும் வர, வர மெருகூறுகிறது!
இருந்தாலும் தூங்கப்போகும் முன் இடலி, மிளகாய்பொடியை
ஞாபகப்படுத்தியிருக்க வேண்டாம் (சப்புக்கொஉவது கேட்கிறதா? சுபா சென்னை
போனவுடன் முதல் வேலையா இந்த கீதம்மா வீட்டுக்குப்போய் ஒரு கை
பார்க்கத்தோன்றுகிறது. என்ன?)
க.>
2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> பகுதி 12
>
> கிராமத்தில் காளை மாடுகள்
>> இட்லி அதற்கு மிளகாய்பொடியை நல்லெண்ணை விட்டு தயாராக வைத்திருந்தார். கீதாவும்
> காய்கறி கலந்த ஒருவகை உப்புமா (அவர் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர்) அதற்கு
> ஏற்ற ஒரு துவையல் ஒன்றையும் கொண்டு வந்திருந்தார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பகுதி 17
நெல்லையப்பர் தரிசனம்
அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு உணவருந்தி விட்டு இல்லம் திரும்பலாம் என்பது எங்கள் திட்டம். அன்று நாள் முழுவதும் நாங்கள் சென்று வந்த கிராமப்புற பகுதிகளை விட இங்கு சாலையில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே காட்சியளித்தது.
திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை.
தூரத்திலிருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோயில் கோபுரத்தைப் பார்த்த உடன் அங்கு செல்லாமல் அன்று இல்லம் திரும்ப எனக்கு மனம் வரவில்லை. நண்பர்களிடம் தெரிவித்த போது, சரி சீக்கிரமாகச் சென்று பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று சொல்லி வாகனத்தை ரிஷானைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் ஆலயத்திற்குள் விரைந்தோம். அரைமணி நேரத்தில் பார்க்கக் கூடிய ஒரு ஆலயம் அல்ல அது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 2002ம் ஆண்டு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள சிற்பங்கள், தெப்பக்குளம், கோயில் யானை ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்து நல்ல இறை தரிசனமும் பெற்று வந்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது.
அன்று ஆலயத்தில் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆலயத்திற்கு உள்ளே நுழைந்ததுமே அலுவலகத்துக்கு விரைந்து புகைப்படம் எடுப்பதற்குக் கட்டணம் கட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு ஆலய தலபுராணம் அல்லது குறிப்பு புத்தகம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். அன்று ஆலய வரலாற்றை விளக்கும் நூல் முடிந்து விட்டதாகவும் புதிய பிரதிகள் இன்னமும் வரவில்லை என்றும் அலுவலகத்தில் இருந்த அதிகாரி கூறினார். எப்போதும் போல் ஏமாற்றம் தான்!
மிகப்பெரிய ஆலயம். கற்களில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த மாலை வேளையில் கூட மிக அழகாகக் காட்சியளித்தன. எத்தனை விதமான வடிவங்கள்! நடந்து செல்லச் செல்ல வெவ்வேறு சன்னிதிகள்; அங்கு நடைபெறும் வழிபாடுகள்; அனைத்தையும் பார்த்துக் கொண்டு சுவாமி தரிசனமும் செய்து விட்டு சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டேன்.
இந்த ஆலயத்தில் ஒரு பகுதியில் கற்தூண் ஒன்று இருக்கின்றது. அதில் ஏழு சிறு தூண்கள் சேர்த்து இதே போல நான்கு சிறு தூண்களை இணைத்து ஒரு பெறும் தூண் ஒன்றினை வடிவமைத்திருக்கின்றனர் சிற்பிகள். இந்த தூணிலுள்ள ஏழு சிறு தூண்களையும் தட்டினால் வெவ்வேறு ஒலிகள் கேட்குமாம். இதனை நண்பர்கள் தெரிவித்தார்கள். அந்தக் குறுகிய நேரத்தில் இந்தச் சோதனையைச் செய்யவும் நாங்கள் தவறவில்லை.
இந்த ஆலயத்திலும் கூட கல்வெட்டுக்களும் சுவற்களில் பதித்த பழய தமிழ் எழுத்துக்களும் இன்னமும் உள்ளன. ஆலயத்தின் பல பகுதிகளில் இவ்வகையான எழுத்துக்களைக் கவனித்தேன். இந்த எழுத்துக்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அச்சு வடிவில் நூலாக பதிப்பித்தால் அதில் அடங்கியுள்ள செய்திகள் தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அப்படிப்பட்ட நூல் வெளி வந்துள்ளதா என்று எனக்குத் பயனாக அமையும்)
ஒரு சிறிய தேர் ஒன்று சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த போது அந்தச் சுவரில் கூட சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஆலயங்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி கலைக்கூடங்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை நான் தமிழகத்தில் இதுவரை பார்த்த பழம் கோயில்கள் அனைத்திலும் பார்த்திருக்கிறேன். இந்த கலைக்கூடங்களைப் பாதுகாப்பதுடன், சிலைகளின் பொருளை விளக்கும் கையேடுகள், சிறிய விளக்க அட்டைகளை ஏற்படுத்தி வைப்பது அந்தச் சிலைகளை பொருளறிந்து பார்க்க உதவும்.
இந்தச் சிற்பக் கலைக் கூடத்தில் அரசனுக்கும் ஞானியருக்கும் மட்டும் சிலை இல்லாது, சாதரண மனிதர்களின் வடிவங்களும் கூட செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாட்டிய மங்கை, வீரன், குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணின் சிலை என பல் வேறு வடிவங்களை இந்த ஆலயத்தில் காணமுடிந்தது.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தச் சிலைகளையும் விடுவதில்லை. சில கற்சிலைகளில் விபூதி கொட்டி வழிந்தி கொண்டிருந்தது. ஒரு சிலைக்கு மாலை போட்டு பொட்டு வைத்து அதனை வழிபடு பொருளாக ஆக்கிவிட்டனர். தூணில் இருக்கும் ஒரு சிலைக்கு பட்டு கட்டி அதன் வடிவம் கூட என்ன என்று தெரியாத வகையில் அதன் முகம் மட்டும் ஒரளவு தெரிய வைத்து அதனை பூஜைக்குறிய பொருளாக்கி வைத்திருக்கின்றனர். இன்னொரு பெரிய கற்சிலையில் உள்ள வடிவத்தின் கையில் ஒரு மின்சார விளக்கு கட்டி தொங்கிக் கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் இரண்டு சிலைகளில் கழுத்துகளில் ஒரு பேனரின் நூல் கோர்த்து பேனர் கட்டியிருந்தார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் கலைச்சிற்பங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆலய வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வம் இல்லாதவ்ர்களாக இருபத்தைதெளிவாகக் காண முடிகின்றது. ஆலயத்திற்கு மக்கள் வருகின்றார்கள். ஆனால் அவர்களின் முக்கிய எண்ணம் வழிபாடு, சடங்குகள், பூஜைகள் ஆகியவற்றோடு நின்று விடுகின்றது. இதற்கு மாறாக இந்த ஆலயத்திற்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்று சற்று தங்கள் கண்களை திறந்து பார்த்தால் அவர்களுக்கு அங்குள்ள கலைப் பொக்கிஷங்கள் தெரியாமல் போகாது. இந்த கலைப் பொக்கிஷங்கள் நமது வரலாற்றுப் பெறுமைகள் என்று மக்கள் உணர்ந்தால் ஆலயத்தில் இறை தரிசனத்தையும் நிறைவாக முடித்து ஆலயத்தின் முழு வடிவத்தைத் தூய்மையாகவும் சிறப்பாகவும் பேணுவதிலும் நிச்சயமாக ஆர்வம் தோன்றும். இந்த விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் ஏற்படுத்த வேண்டியது நமக்குள்ள கடமைகளில் ஒன்று.
சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வரும் போது ஆலயத்தின் தெப்பக்குளத்தை அடைந்தோம். மாலை நேரமாகி இருட்டத் தொடங்கி விட்டதால் தெளிவாகத் தெரியவில்லை.இருப்பினும் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கு வெளிச்சத்தில் இந்த தெப்பக்குளத்தை ஓரளவு பார்த்து ரசிக்க முடிந்தது.
குறுகிய நேரத்தில் மிக அவசரமாக நெல்லையப்பர் ஆலயத்தைப் பார்த்து சுவாமி வழிபாடும் திருப்தியாக முடித்தோம். கொள்ளை பசி அனைவருக்குமே. திருநெல்வேலிக்காரர்களான இந்த மூவருக்குமே இந்த இடம் மிகப் பரிச்சயம் என்பதால் அதிக நேரம் எடுக்காமல் சற்று பக்கத்தில் இருந்த ஒரு அழகான உணவு விடுதியில் சாப்பிடலாம் என்று கூறி விட்டார்கள். தூய்மையான ஒரு உணவகம். நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றது. நாங்கள் விரும்பிய உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே பல விஷயங்களைப் பேசி பகிர்ந்து கொண்டோம். உணவின் ருசி அபாரம்.
அன்றைய பயணம் இந்த விருந்தோடு முடிந்தது. மறுநாள் டிசம்பர் 15ம் திகதி செவ்வாய்கிழமை காலை நான் எட்டயபுரம் செல்வதாகத் திட்டம். எட்டயபுரத்தை நோக்கிய என் பயணத்திட்டத்தின் மிக முக்கிய நாள் அது.
எட்டயபுரத்தை நோக்கிய என் பயணக் குறிப்பு மீண்டும் தொடரும்..!
இன்றைய கட்டுரையைப் படங்களுடன் காண இங்கே செல்லுங்கள்!
குறிப்பு: இந்தத் தொடரை இப்பகுதியுடன் சில வாரங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நினைத்திருக்கின்றேன். செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் அடுத்த வாரம் தமிழகம் செல்லவிருப்பதால் இந்த நிலை. ஜூலை மாதம் மத்தியிலிருந்து எனது எட்டயபுரத்தை நோக்கிய பயணக் குறிப்புக்கள் படங்களுடனும் ஒளிப்பதிவுகளுடனும் இங்கு மீண்டும் தொடரும்.
அன்புடன்
சுபா
சீவலப்பேரியில்..
...
2010/6/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
"திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை."
சுபா,
விளங்கவில்லையே!
ரெ.கா.
> இதையெல்லாம் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் கலைச்சிற்பங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆலய வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வம் இல்லாதவ்ர்களாக இருபத்தைதெளிவாகக் காண முடிகின்றது. ஆலயத்திற்கு மக்கள் வருகின்றார்கள். ஆனால் அவர்களின் முக்கிய எண்ணம் வழிபாடு, சடங்குகள், பூஜைகள் ஆகியவற்றோடு நின்று விடுகின்றது. இதற்கு மாறாக இந்த ஆலயத்திற்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்று சற்று தங்கள் கண்களை திறந்து பார்த்தால் அவர்களுக்கு அங்குள்ள கலைப் பொக்கிஷங்கள் தெரியாமல் போகாது. இந்த கலைப் பொக்கிஷங்கள் நமது வரலாற்றுப் பெறுமைகள் என்று மக்கள் உணர்ந்தால் ஆலயத்தில் இறை தரிசனத்தையும் நிறைவாக முடித்து ஆலயத்தின் முழு வடிவத்தைத் தூய்மையாகவும் சிறப்பாகவும் பேணுவதிலும் நிச்சயமாக ஆர்வம் தோன்றும். இந்த விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் ஏற்படுத்த வேண்டியது நமக்குள்ள கடமைகளில் ஒன்று.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எங்கோ இடையில் எல்லாம் போய் விட்டது போலிருக்கிறது? எங்கிருந்து முதலில்
இத்தகைய அழகியல் உருவானது. எக்காலத்தில் அனிச்சம் மலர் பட்டால் கூட
நோகும் மென்மையான உணர்வுகள் இருந்தன. ஏன் இப்போது இப்படி மரத்துப்
போனோம்? இடையில் எது, எப்போது காணாமல் போனது? மதுரை மீனாட்சி கோயிலில்
பத்ரகாளி அம்மனை வெண்ணையடித்தே சிதைக்கும் வக்கிரம் எப்படி நம் மனதில்
நுழைந்தது? அவள் அன்னை அல்லவோ? அவள் முகத்தில் தூர இருந்து வெண்ணெயையை
எறியலாமோ? நம் அன்னையின் முகத்தில் இப்படி வீசுவோமா? என்ன ஆகிவிட்டது
தமிழர்களுக்கு? குழந்தை கூட தனது செப்பையெல்லாம் பத்திரமாய்
வைத்திருக்கும்!! ம்..ம்..
கண்ணன்
2010/6/10 Chandrasekaran <plastic...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கடை வாசலில் பெயர்ப் பலகையோ, அதன் முகப்பில் மின்விளக்கோ கூட கிடையாது.
சிறிய கடையின் உள்ளே அறுபது வால்ட் குண்டு பல்பு மட்டுமே. மின்சாரம்
இருந்தும், அதுவும் நவீன மின்விளக்கு வசதிகள் ஏராளம் வந்தும்
அநியாயத்துக்கு ஏனிப்படி அடம் பிடிக்கிறீர்கள் என்றால்,
''இருட்டுக்கடை அல்வா சூப்பர்னு ஒரு நிரந்தர டிரேட்மார்க் எங்க மேல
விழுந்திடுச்சு. அதை நாங்க ஏன் மாத்தணும்? கடைக்கு மின்சாரம் சப்ளை வந்த
பிறகும், ஒரே ஒரு குண்டு பல்புதான் மாட்டினாங்க என் அப்பா. அது ப்யூஸ்
போனா, புதுசா ஒரு குண்டு பல்பு போட்டுடுவோம். அவ்வளவுதான். அதை
இன்னியவரைக்கும் கடைபிடிச்சு வர்றோம். மத்தபடி எங்க கவனம் முழுவதுமே
நாங்க தயாரிக்கிற அல்வாவின் குவாலிட்டிய மெய்ன்ட்டெய்ன் பண்ணிட்டு
வர்றதுலதான் இருக்கும்'' என்கிறார் ஹரிசிங்.
http://www.dinamalar.com/Supplementary/kalki_detail.asp?news_id=384&dt=12-11-09
தேவ்
On Jun 9, 7:57 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:
> "திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை."
>
> சுபா,
>
> விளங்கவில்லையே!
>
> ரெ.கா.
>
> ----- Original Message -----
> From: Subashini Tremmel
> To: mint...@googlegroups.com
>
> Cc: ksubash...@gmail.com
> Sent: Thursday, June 10, 2010 4:51 AM
> Subject: Re: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்
>
> பகுதி 17
>
> நெல்லையப்பர் தரிசனம்
>
> அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு உணவருந்தி விட்டு இல்லம் திரும்பலாம் என்பது எங்கள் திட்டம். அன்று நாள் முழுவதும் நாங்கள் சென்று வந்த கிராமப்புற பகுதிகளை விட இங்கு சாலையில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே காட்சியளித்தது.
>
> திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை.
>
> தூரத்திலிருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோயில் கோபுரத்தைப் பார்த்த உடன் அங்கு செல்லாமல் அன்று இல்லம் திரும்ப எனக்கு மனம் வரவில்லை. நண்பர்களிடம் தெரிவித்த போது, சரி சீக்கிரமாகச் சென்று பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று சொல்லி வாகனத்தை ரிஷானைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் ஆலயத்திற்குள் விரைந்தோம். அரைமணி நேரத்தில் பார்க்கக் கூடிய ஒரு ஆலயம் அல்ல அது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 2002ம் ஆண்டு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள சிற்பங்கள், தெப்பக்குளம், கோயில் யானை ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்து நல்ல இறை தரிசனமும் பெற்று வந்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது.
>
> அன்று ஆலயத்தில் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆலயத்திற்கு உள்ளே நுழைந்ததுமே அலுவலகத்துக்கு விரைந்து புகைப்படம் எடுப்பதற்குக் கட்டணம் கட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு ஆலய தலபுராணம் அல்லது குறிப்பு புத்தகம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். அன்று ஆலய வரலாற்றை விளக்கும் நூல் முடிந்து விட்டதாகவும் புதிய பிரதிகள் இன்னமும் வரவில்லை என்றும் அலுவலகத்தில் இருந்த அதிகாரி கூறினார். எப்போதும் போல் ஏமாற்றம் தான்!
>
> மிகப்பெரிய ஆலயம். கற்களில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த மாலை வேளையில் கூட மிக அழகாகக் காட்சியளித்தன. எத்தனை விதமான வடிவங்கள்! நடந்து செல்லச் செல்ல வெவ்வேறு சன்னிதிகள்; அங்கு நடைபெறும் வழிபாடுகள்; அனைத்தையும் பார்த்துக் கொண்டு சுவாமி தரிசனமும் செய்து விட்டு சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டேன்.
>
> இந்த ஆலயத்தில் ஒரு பகுதியில் கற்தூண் ஒன்று இருக்கின்றது. அதில் ஏழு சிறு தூண்கள் சேர்த்து இதே போல நான்கு சிறு தூண்களை இணைத்து ஒரு பெறும் தூண் ஒன்றினை வடிவமைத்திருக்கின்றனர் சிற்பிகள். இந்த தூணிலுள்ள ஏழு சிறு தூண்களையும் தட்டினால் வெவ்வேறு ஒலிகள் கேட்குமாம். இதனை நண்பர்கள் தெரிவித்தார்கள். அந்தக் குறுகிய நேரத்தில் இந்தச் சோதனையைச் செய்யவும் நாங்கள் தவறவில்லை.
>
> இந்த ஆலயத்திலும் கூட கல்வெட்டுக்களும் சுவற்களில் பதித்த பழய தமிழ் எழுத்துக்களும் இன்னமும் உள்ளன. ஆலயத்தின் பல பகுதிகளில் இவ்வகையான எழுத்துக்களைக் கவனித்தேன். இந்த எழுத்துக்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அச்சு வடிவில் நூலாக பதிப்பித்தால் அதில் அடங்கியுள்ள செய்திகள் தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அப்படிப்பட்ட நூல் வெளி வந்துள்ளதா என்று எனக்குத் பயனாக அமையும்)
>
> ஒரு சிறிய தேர் ஒன்று சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த போது அந்தச் சுவரில் கூட சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
>
> ஆலயங்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி கலைக்கூடங்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை நான் தமிழகத்தில் இதுவரை பார்த்த பழம் கோயில்கள் அனைத்திலும் பார்த்திருக்கிறேன். இந்த கலைக்கூடங்களைப் பாதுகாப்பதுடன், சிலைகளின் பொருளை விளக்கும் கையேடுகள், சிறிய விளக்க அட்டைகளை ஏற்படுத்தி வைப்பது அந்தச் சிலைகளை பொருளறிந்து பார்க்க உதவும்.
>
> இந்தச் சிற்பக் கலைக் கூடத்தில் அரசனுக்கும் ஞானியருக்கும் மட்டும் சிலை இல்லாது, சாதரண மனிதர்களின் வடிவங்களும் கூட செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாட்டிய மங்கை, வீரன், குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணின் சிலை என பல் வேறு வடிவங்களை இந்த
>
> ...
>
> read more »
நெல்வேலி வடிவன்னையை அழைக்கும் அழகு -
வாரா திருந்தால் இனிநானுன்
வடிவேல் விழிக்கு மையெழுதேன்,
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்,
மணியால் இழைத்த பணிபுனையேன்,
பேரா தரத்தி னொடுபழக்கம்
பேசேன், சிறிதும் முகம்பாரேன்,
பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்,
பிரிய முடன்ஒக் கலையில்வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன் .
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே!
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக! வருகவே!
- அழகிய சொக்கநாதர்
தேவ்
On Jun 10, 9:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சுபா:
>
> எங்கோ இடையில் எல்லாம் போய் விட்டது போலிருக்கிறது? எங்கிருந்து முதலில்
> இத்தகைய அழகியல் உருவானது. எக்காலத்தில் அனிச்சம் மலர் பட்டால் கூட
> நோகும் மென்மையான உணர்வுகள் இருந்தன. ஏன் இப்போது இப்படி மரத்துப்
> போனோம்? இடையில் எது, எப்போது காணாமல் போனது? மதுரை மீனாட்சி கோயிலில்
> பத்ரகாளி அம்மனை வெண்ணையடித்தே சிதைக்கும் வக்கிரம் எப்படி நம் மனதில்
> நுழைந்தது? அவள் அன்னை அல்லவோ? அவள் முகத்தில் தூர இருந்து வெண்ணெயையை
> எறியலாமோ? நம் அன்னையின் முகத்தில் இப்படி வீசுவோமா? என்ன ஆகிவிட்டது
> தமிழர்களுக்கு? குழந்தை கூட தனது செப்பையெல்லாம் பத்திரமாய்
> வைத்திருக்கும்!! ம்..ம்..
>
> கண்ணன்
>
> 2010/6/10 Chandrasekaran <plasticschan...@gmail.com>:
2010/6/11 karthi <karth...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
குறிப்பு: நண்பர்களே - திரு.தொ.மு.சி. ரகுநாதன், திரு.பாஸ்கர தொண்டைமான் ஆகியோர் எழுதிய நூல்களின் பட்டியலை /விபரங்களை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும். இத்தகவல்களையும் இக்கட்டுரையுடன் இணைத்து வைக்கலாம்.
சுபா!
அருமையாகப் போகிறது!
நானும் கலந்து கொள்ள முடியவில்லையே என வருத்தமாக உள்ளது.
கொரியா, ஜப்பானில் விடுமுறை கலாச்சாரம் என்பதே கிடையாது. ஏதோ வாழ்வே
கொடுத்த வேலையை மீண்டும், மீண்டும் செய்வதற்கு என்று போகிறது. இன்றுதான்
என் சகா சொன்னான்.
‘இதை எப்படிச் செய்வது?’ என்று யதார்த்தமாகக் கேட்டால். கொரிய மொழியில்,
‘செவ்வனே செய்வது!’ என்று பதில் வருமாம். எனவே ஒரு காரியம் செம்மையாய்
முடியும்வரை முயன்று கொண்டே இருப்பார்கள். அதற்கு வாழ்வு ஓடிவிடும்! :-(
க.>

இணையத்தில் தேடியபோது தொ.மு.சிதம்பர ரகுநாதன் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
பகுதி 7வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை. அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் கேட்கின்றார்களா இல்லையா, அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கின்றோமா, கேள்விகளுக்கு சற்று விளக்கம் தரலாமே என்ற எண்ணம் ஏதுமில்லாமல் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிப்பவர் போல ஒப்புவித்துக் கொண்டே சென்றார். இடையில் புரியாத வார்த்தைகளுக்கு கேட்ட சந்தேகங்களையும் அவர் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
அரசிகளை “கண்ணப்பன் “ என்று அழைக்கப்பட்டதுபற்றியும், அதிலே தோட்டத்துக் கண்ணப்பன் என்று குறிக்கப் பட்டதைப் பற்றியும் சில விளக்கங்கள் கூற விரும்புகின்றேன்.
எட்டயபுரம் ஒரு ஜமீன். ஜமீன்தார் என்று இருந்தாலும் மக்கள் அவரை மஹாராஜா என்றுதான் அழைப்பார்கள். அரசியை ராணியம்மா என்று கூறுவோம். பெரிய கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டது துரைப் பாண்டியனின் தந்தையின் முதல் மனைவியாகும். அதாவது அவர்கள்தான் பட்டத்து ராணி. அவர்களுக்குக் குழந்தை இல்லை. பிறகு அடுத்து ஒரு திருமணம் செய்து கொண்டார். அவர்கள்தான் சின்ன கண்ணப்பன். அதாவது சின்ன ராணி. அவர்களின் குழந்தைகள் ஐவர். முதல் பெண் தங்கம்மாள்தான் என் தோழி. நாங்கள் தங்கப் பாண்டியன் என்று அழைப்போம். அவர்களுக்குப் பிறகு இன்னொரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் சின்ன ராணிக்குப் பிறந்தவர்கள். துரைப் பாண்டியனுக் குத்தான் அடுத்த பட்டம் சூட்டப் பட்டது.
பாரதமாதா தியேட்டரை ஒட்டி ஓர் சிங்காரத்தோப்பு உண்டு. எட்டயபுர மன்னர்கள் அனைவரும் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் அவர்களே வல்லுனர்களாக இருந்தனர். அந்தத் தோட்டாத்தில் ஓர் அரண்மனை உண்டு. அங்கே இருந்து கொண்டு ஓவியம் வரைவார். துரைப்பாண்டியன் தந்தை அந்த தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியதை நான் பார்த்திருக்கின்றேன்.
அவர் வாழ்க்கையில் திடீரென்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. திரைப்பட நடிகை
கமலகுமாரி மேல் காதல் கொண்டு அவர்களைத் துணைவியாக்கிக் கொண்டார். அவர்களை அந்த தோட்டத்து அரண்மனையில் குடிவைத்தார்.
இங்கே அக்கால மன்னர்களின் அந்தப்புர வாழ்க்கை எப்படி இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ராஜ ராஜ சோழனுக்கு 14 மனைவிகள். இராஜேந்திர சோழனுக்கு 17 மனைவிகள். மனைவிகள் என்று வருகின்றவர்கள் பட்டத்து ராணியின் அந்தப் புரத்தில் சேர்ந்து இருக்கலாம். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சகல உரிமைகளும் உண்டு. அரண்மனையில் வேளம் என்று ஓர் இடம் உண்டு. இங்கும் மன்னருக்குப் பல பெண்கள் இருப்பார்கள். ஆசைப்பட்டு கொண்டு வரும் பெண்கள் இவர்கள். ஆனால் உரிமையில்லாதவர்கள். இங்கே இருப்பவர்களுக்கு வேளாட்டிகள் என்று பெய்ர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. இப்பொழுதும் செட்டி நாடுகளீல் வேளாட்டிச் சீர் என்று கல்யானத்தில் சிறு தொகை ஒதுக்கி ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அளித்து வருகின்றனர்.இப்படி பிறந்த பிள்ளைகளின் வம்சத்திற்கு ஓர் ஜாதிப் பெயரும் அளிக்கப் பட்டுள்ளது. அந்த விளக்கம் பக்கம் போக இதற்குமேல் விரும்பவில்லைஅது தனி வரலாறு.
எட்டயபுர மன்னர் விரும்பி மணந்தவர் தோட்டத்தில் இருந்ததால் தோட்டத்து கண்ணப்பன் என்று பெயர் வந்தது. அவர்கள் மகன் தான் ராம்குமார் பாண்டியன். அவர்கள் பொறுப்பில்தான் தியேட்டரும் பள்ளிக்கூடமும் இருக்கின்றன. அவர்கள் துணைவியார் கல்லூரியில் பேராசிரியயாக இருந்தவர்கள். இப்பொழுது இந்தக் குடும்பம் தனியாக நெல்லையில் இருக்கின்றனர். அந்த அம்மையார் பல தொண்டு நிறுவங்களுடன் இணைந்து சேவை செய்கின்றார்.
மன்னர் அதற்கடுத்தும் ஒரு பெண்னை மணந்து நெல்லையில் குடிவைத்தார். அவர்களுக்கும் ஒரு மகன் உண்டு. துரைப் பாண்டியன் அங்குதான் இருக்கின்றார்கள் அரண்மனை முன்னால் நிறைய கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.துரைப்பாண்டியன் திருமணம் செய்து கொல்ளவில்லை. ஆசிரியர் துரைராஜ் அவருக்கு நெருங்கிய நண்பர்.
--
ரொம்ப ரொம்ப அன்பாகவும் தங்களுக்குள் அக்கா தங்கை என்று கூப்பிட்டுக்கொண்டும் அன்பு பாராட்டிக்கொண்டும் அன்பே சிவம் என்ற பதத்திற்குப் பொருளாக இருந்துகொண்டும், ஒவ்வொரு ஊரில் (அதாவது தங்களுக்குப் பிடித்த ஊர்களில்) சிவனுக்குக் கோயில் எடுப்பித்துக் கொண்டும் சிவபக்தசிரோன்மணிகளாக இருந்தார்கள் என்று தனிப்பட்ட வகையில் அவரவர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.(!!??)
இன்றைய பதிவில் அரண்மனை வாசலில் உள்ள படங்களில் சிலவற்றை இணைத்திருக்கின்றேன். அவற்றைக் காண..!
ஸ்வர்ணாவின் கேள்விக்குப் பதில் கூறத் தயங்கிக் கொண்திருந்தேன் அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் விவாதம் வளர்வதைப் பார்த்து நான் பதில் கூறுவது முக்கியம் என்பதை உணர்ந்து எழுதுகின்றேன்.
ஆய்வு என்று வரும் பொழுது, அது நடந்த காலம், அப்பொழுது இருந்த நம்பிக்கைகள், சமுதாயச் சூழல் எல்லாவற்றையும் மனத்திற்கொண்டு பார்க்க வேண்டும்.
கல்வெட்டுகளும் சாசனங்களும் கூடப் பின்னால் வந்தவைகள்தான்.
வரலாற்றின்படி பேசுகின்றேன். தயுவு செய்து புராணங்களையும் செவிவழிச் செய்திகளையும் பிணைக்க வேண்டாம்.
மனிதர்கள் தோன்றிய பொழுது அவன் உணர்ந்த பசிகL இரண்டு, வயிற்றுப் பசி, அடுத்து உடல்பசி. அப்பொழுது எந்த சட்ட திட்டங்களை யும் வகுத்து குடும்பமாக வாழவில்லை. ஆண் தன் உழைப்பின் பயனை தன் வாரிசுகளுக்குக் கொடுக்க நினைக்கவும் தோன்றியதுதான் குடும்பம். குழந்தையை ஈன்றெடுத்துப் பதுகாக்குக்ம் பெண்ணை தன் கட்டுப் பட்டுக்குள் கொண்டு வந்தான் வெறும் போகப் பொருளாய் இருந்தவ ளுக்குப் பொறுப்புகள் கொடுக்கப் பட்டன. பெண்ணிற்கு முக்கியக் கடமை குடும்பம் தான். தலைவிக்கு அதிக பேச்சுரிமை கூடக் கிடையாது. சில புலவர்களை வைத்து, அவ்வையார் போர்க்களத்தில் சமாதனம் செய்த செய்திகளை வைத்து பெண்ணிற்குச் சுதந்திரம் இருந்தது என்பதல்ல. உடம்போக்கு இருந்தாலும் சமுதாயத்திற்குக் கட்டுப் பாடவர்களே பெண்கள். ஆனுக்குப் பல பெண்களுடன் வாழும் சலுகை இருந்தது. ஒருவன் ஒருத்தி என்ற குடும்பத்தில் வருத்தம், ஊடல் , சிறு சிறு சண்டை நேரலாம். ஆனாலும் கணவனைத் தூக்கி எறிய நினைக்கார்.
மன்னர் வாழக்கையில் பலதார மணங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. எனவே அங்கே சண்டை வராது. மூத்த மனைவியின் பாதையில் மற்றவர்கள் அவரவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ராஜா மனைவி என்ற அந்த்ஸ்தில் திருப்தியடன் வாழ்ந்தனர்
சீதாம்மா கதையளக்கின்றாகள் என்று நினைக்கலாம்
இரு உதாரணங்கள் கூறுகின்றேன்
எனக்கு வயது 76.
என் தாயாரை என் அப்பா அடிப்பதுண்டு. அடித்த பின் என் தாய் அவரை மூன்றுதரம் சுற்றி வந்து நமஸ்காரம் செய்து மன்னிச்சுடுங்கோ என்று கேட்டதைக் கன்ணால் கண்டிருக்கின்றேன். தப்பு அப்பாமேல் தான். கோபக் காரர். பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம். மாலையில் அப்பா சினிமாவிற்குப் போக காசுதருவார். மல்லிகைப்பூவும் வாங்கித் தருவார். நடந்த அனைத்தும் அம்மா மறந்து சிரிப்பார்கள்
என்னைப் போராளியாக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. பெண்ணின் மன நிலை அந்த அளவுதான் அப்பொழுது இருந்தது.
1962 வேலூருக்குப் பணியாற்றச் சென்றேன். அங்கே முஸ்லீம் குடும்பங்களுடன் அதிகம் பழக நேரிட்டது. சில குடும்பங்கலில் ஒரு ஆணுக்கு மூன்று அல்லது நான்கு மனைவிகள் ஒரே வீட்டில் பார்த்தேன். எந்த சண்டையும் இல்லை. வெளிப்படையாகத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது.
முதல் மனைவிக்குத்தான் அதிகாரம். கணவர் யாருக்கு வாங்கி வந்தாலும் முதல் மனவியிடம் கொடுப்பார் அந்த அம்மா மற்றவர்களுக்கு அளிப்பார்.
அங்கே பிரித்து நடத்தப் படவில்லை. முதலில் வந்தவர்கள் என்ற மரியாதையில் ஒத்துப் போயினர்.
ஒரு காலத்தில் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எல்லாம் அவர் அறிவுரைப் படி நடந்து வந்தது. இவைகள் அக்கால சமுதாய மரபுகள்.
குடும்பத்திலும் இது பொருந்தி இருந்தது.
இப்பொழுது திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம்பற்றிய பேச்சும் ஆரம்பம். பெரியவர்களுக்குரிய மரியாதையும் குறைந்து விட்டது. இது இக்காலச் சூழல். எல்லாம் இருக்கும் பழக்க வழ்க்கங்களுக்கேற்ப மன நிலையும் அமைகின்றது
ஆனால் ஒன்றைக் கூற வேண்டும். உரிமையுடன் வரும் மனைவிகள் ஒத்துப் போவார்கள். ஒட்ட வந்தவர்கள் பணிந்துபோய் வாழ்வார்கள். யாரவது வேறு காரணங்களால் வந்து சேர்ந்து தனித்து இடம் அமைத்து ஆண்மகன் தனிச் சிறப்பு செய்தால் சண்டைகள் , போராட்டங்கள் வருவதும் உண்டு. மற்ற பெண்கள் வந்தவளை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகள் கூடப் பழகுவதில்லை
தற்கால சம்பவம் ஒன்றைப் பெயரிடாமல் சொல்லுகின்றேன். அவர் ஒரு பெரிய பிரமுகர். பல பெண்களுடன் விளையாடுபவர். மனைவியும் குழந்தைகளும் ஒரு விட்டில் இருந்தனர். அந்த மனிதர் விளையாடுவாரே தவிர நிரந்தரமாச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒருத்தி வந்தாள். அவளைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் வந்தது. தனியாக வீடு அமைத்து வைத்தார். அவளுக்கும் குழந்தை பிறந்தது. அவர் மனவியோ மற்ற குழந்தைகளோ இந்தப் பெண் வீட்டிற்கு வர மாட்டார்கள். வெகு நாட்கள் வரை வெளியார்கள் கூட வருவதில்லை. சில ஆண்டுகளாககொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் வர ஆரம்பித்தனர். மனைவியில் பிள்ளைகள் எல்லோரும் சேராவிட்டலும் சிலர் சேர ஆரம்பித்துவிட்டனர் இந்தக் காலத்துக் கதை.
நான் சொன்ன அத்தனையும் சமுதாய மரபின் வரலாறே!
உணர்வுகள் என்பதும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறி மாறி வருகின்றன. பொதுமைப் படுத்த முடியாது.
சமீபத்தில் ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிறந்த நாள் பரிசு என்ன கொடுத்தான் தெரியுமா? ஒரு இளைஞனைக் கூட்டி வந்து பனம் கொடுத்து என் மனவியைச் சந்தோஷப் படுத்து என்று. இது பத்திரிகைச் செய்தி. திருமணத்திதற்குமுன் எப்படி வாழ்ந்தாலும் மணமான பின் சரியாக இருந்தால் போதும் என்று சொல்பவர் ஒரு கூட்டம். செக்ஸ் தவறில்லை
என்றும் சிலர் பேச ஆரம்பித்திருக்கின்றனர். மேலை நாட்டு முறை.
மேலை நாடுகளில் அதிகம் உணரப்படுவது , மதிக்கப்படுவது fidelity not chastity. காலம் மிக வேகமாச் சுழன்று கொண்டிருக்கின்றது. உணர்வுகளையும் மார்றங்களையும் பற்றிப் பேசும் பொழுது காலத்தை அவசியம் கொள்ளல் வேண்டும்.
கமலம், திவாகர், கொஞ்சம் சீதம்மா சொல்வது காலம் எப்படி மனித நிலையைத்
தீர்மானிக்கிறது என்று. இராம காவியம் இந்தியா முழுவதும் புகழப்படும் அதே
நேரத்தில் அவன் தந்தை ஏகபத்னி விரதன் அல்ல. நமக்குக்கிடைக்கும் கதை,
அரசிகள் அனைவரும் சகோதரிகள் போலவும், பிள்ளைகள் அனைவரும் ஒருதாய்
வயிற்றுப்பிள்ளைகள் போலவும் வளர்ந்தார்கள் என்று. சீனாவில் ஆணுக்கு எது
அழகு என்று கண்டு காலை மடக்கி கோணலாக்கி நொண்டியாக நடந்ததும்
பெண்கள்தான். விக்டோரிய ஐரோப்பாவில் இடை சிறுத்து இருக்க வேண்டும் எனும்
அழகியல் நியதிப்படி விலா எலும்பை எடுக்கும் பெண்கள் இருந்திருக்கின்றனர்.
இன்றையக் கொரியாவில் நான் அதிகம் பெண்ணியம் பேசினால் என்னைக்
கட்டுப்படுத்துவது சக பெண் விஞ்ஞானிகளே! சமூகம் விதிக்கும் விதியை
மதித்து வாழுதல் சமயோஜிதம் என்று கருகின்றனர். 21ம் நூற்றாண்டிலேயே
அப்படியென்றால் சீதம்மா சொல்வது, கமலம் சொல்வது, திவாகர் சொல்வது
அப்படியே உண்மையே! காரணம் உயிரியல் அடிப்படை. 90% பாலூட்டிகள் பலதார மணம்
கொண்டவை. வல்லமை வெல்லும் எனும் உயிரியல் சட்டப்படி வல்லமை உள்ளவன்
பலதாரங்கள் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், இந்த விதி எல்லோருக்கும் செல்லுபடியாவதில்லை. Possession என்பதும்
உயிர்க்குணம். தனது எல்லை (territorial behaviour), தனது உணவு (போதிய
உணவு உலகில் இருக்கும் போதும் பட்டிணிச்சாவு வருவது எதனால்?), தன் மனைவி,
தன் கணவன், தன் பிள்ளை இப்படி. இக்குணத்தை அடக்கி உறவுகளைப்
பொதுமைப்படுத்துவது பெரிய சவால். அதுவும் நடந்திருக்கிறது, நடக்கிறது.
ஆனால் அதைப்பற்றிப் பேசினால் பிரச்சனையாகும். ‘பேசாப்பொருள்’ என்று ஒரு
சிறுகதை என் வலைப்பதிவில் எழுதிவிட்டு பெண்களிடம் செருப்படி வாங்காத
குறைதான் :-)) (அப்போது கமலம், சீதம்மா போன்றோர் இல்லை! என்ன செய்வது).
ஆயினும் பல ஆண்கள் அது தமிழ் மண்ணில் நடைபெறுகிறது என்றே பின்னூட்டம்
தந்தனர். Wife Swapping, Group Sex போன்றவற்றின் உளவியல் சுவாரசியமானது.
பலர் இவை வெறும் விலங்கு இச்சை என்று சொன்னாலும், சீதம்மா
சுட்டிக்காட்டுவது போல் அது அன்பினாலும் விளையலாம். இல்லையெனில், கமலம்
சொல்வது போல் மூத்த மனைவி சின்னவளைச் சிங்காரித்து தலைவனிடம்
அனுப்புவானேன்?
மனிதன் முழு விலங்கும் அல்ல, முழு தேவனும் அல்ல. கொஞ்சம் இரண்டும்
கெட்டான். எப்படியோ அட்ஜெஸ்ட் பண்ணி வாழ்வு ஓடுகிறது :-))
க.>
2010/8/29 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>
சமுதாயத்திற்குக் கட்டுப் பாடவர்களே பெண்கள். ஆனுக்குப் பல பெண்களுடன்
வாழும் சலுகை இருந்தது. ஒருவன் ஒருத்தி என்ற குடும்பத்தில் வருத்தம்,
ஊடல் , சிறு சிறு சண்டை நேரலாம். ஆனாலும் கணவனைத் தூக்கி எறிய
நினைக்கார்.
>
> மன்னர் வாழக்கையில் பலதார மணங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. எனவே அங்கே சண்டை வராது. மூத்த மனைவியின் பாதையில் மற்றவர்கள் அவரவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ராஜா மனைவி என்ற அந்த்ஸ்தில் திருப்தியடன் வாழ்ந்தனர்
>
>
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sunday, 29 August 2010 10:56:49
Subject: Re: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்
க.>
--
தமிழர் என்றவுடன் எத்தனை கேள்விகள்?
நான் வேலை செய்யும் பொழுது சில ஊர்களுக்குப் போயிருந்த பொழுது என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். தமிழகத்தில் அவர்கள் பேசும் தாய் மொழிக்குக் கணக்கெடுக்க வேண்டுமாம். அவர்கள் தெலுங்கு பேசுகின்றவர்கள் நாங்கள் அதிகம் இருப்போம் என்றார்கள்
வரலாற்றைப் பார்க்கும் பொழுது நம் மூவேந்தர்களும் மற்ற மொழி பேசுகின்றவர்களுடன் மண உறவு வைத்திருந்திருக்கின்றார்கள். அதனால் தாய் மொழி, தந்தை மொழி என்று வந்துவிட்டது. சாதிக்குக் கணக்கு எடுப்பது போல் இதற்கும் எடுக்க வேண்டும். தமிழ் நாடு தமிழனுக்கே என்ற கோஷம் ஆரம்பமாகிவிட்டது. எதிர்காலத்தில் இனி ஒவ்வொரு சாதிக்கும் தனிப் பள்ளிக் கூடம், தனிக் கோயில், தனி சுடுகாடு வேண்டும். அதே போல் மொழிவாரியாக கோரிக்கை வந்தால் தமிழ் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை விரட்டிவிடுவார்களா?
ஒரே குழப்பமா இருக்கு. திவாகர் என்னை வம்புக்கு இழுத்துவிட்டீர்கள்.
எம்.ஜி. ஆர் அவர்கள் மலையாளம். தந்தை பெரியாருக்கோ கன்னடம். செல்வி ஜெயலலிதா கன்னடம். கலைஞர் அவர்களை தெலுங்கர் என்று சொல்வதுண்டு. காப்டன் விஜயகாந்த் தெலுங்கர். தமிழ்த் தானைதலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது?
நமக்கு எதுக்கு வம்பு. ஓட்டு போடும் பொழுது யார் காசு அதிகம் தருகின்றார்களோ அவர்களுக்கு ஓட்டு போடும் தாராள மனம் நமக்கு வந்துவிட்டதே. ஆமாம் நாம் யார்? புரியவில்லைஎங்கோ போய்விட்டேன்
மரபு “தொன்மை “ என்றீர்கள். அந்தத்தொன்மை என்பது என்ன
ஏசு பிறப்பதற்கு முன்னா அல்லது பின்னா தப்பு தப்பு. நாம் தமிழர் மரபு பற்றி பேசுகின்றோம் முதல் சங்க காலமா, இடைச்சங்கம், கடைச் சங்க காலமா, களப்பிரர் காலமா, சமய காலமா?தற்காலம் வராதோ?
மனிதன் நிகழ்காலம் என்று நினைப்பது கணப்பொழுதில் வந்து போய்விடுகின்றது. மனிதன் வாழ்வது எப்பொழுதும் இறந்த காலமா? இறந்த காலம் கடந்த காலத்தைக் காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வோமா தொடர்ந்து வருவது பெண் குழந்தையைப் பத்துமாதம் சுமந்து பெறுவதே. குறைப் பிரசவங்களும் அபூர்வமாக உண்டு. மாறாமல் நடப்பது இது ஒன்றுதான். கலாச்சாரம், பண்பாடு இவைகளைத் தெரிந்து கொள்ள ஆசை.
அதனால்தான் கேட்டேன். திவாகர் உங்கள் ஆசை தீர்ந்ததா? சீதாம்மாவைச் சீண்டிவிட்டால் கிழவி உளற ஆரம்பித்துவிடுவாள்.
அக்டோபர் மாதம் சென்னக்குப் போகின்றேன் 5 மாதங்கள் தங்கப் போகின்றோம். இந்தக் காலத்தில் நாமிருவரும் ராமச் சந்திரனைப் பார்க்கின்றோம். அடுத்த கதைக்கு அடிக்கல் நாட்ட வேண்டும்
நான் சொல்லலாமா ?
நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தக்கணத்துக்கு முன்பிருந்து உலகின்
தோற்றம் வரையிலான செய்திகள், நம் புரிதல் அனைத்தும் மரபினுள்
அடங்கும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டும் கருத்து; தவறென்றால்
திருத்திக்கொள்கிறேன்
( ’புரிதல்’ மரபிலக்கிய ஒப்புதல் பெற்ற சொல் என்று அரங்கனார்
தெரிவித்துள்ளார்; இனிமேல் தயக்கமின்றிப் பயன்படுத்துவேன் )
தேவ்
On Aug 29, 2:49 am, seethaalakshmi subramanian
<seethaalaks...@gmail.com> wrote:
> எனக்கு இரு சொற்களுக்கு விளக்கம் வேண்டும். புரியாமல் கேட்கின்றேன்
> திவாகர் சொன்னாலும் சரி அல்லது தலைவர் கண்ண்னே சொன்னாலும் சரி
> தலைவா, கொஞ்சம் இந்தக் கிழவிக்கு அர்த்தம் சொல்லுங்க
> மரபு என்றால் என்ன? அதற்கு காலவரையுள்ளதா
> அரசியல் என்றால் என்ன
> இன்னொன்றும் கேட்கத் தோன்றி விட்டது
> எங்கும் தமிழர் பண்பாடு என்று சொல்கின்றார்களே
> தமிழர் பண்பாடுகளில் முக்கியமனவைகளைக் கூறுக
> தேர்தல் தெரு முழக்கம் போல் இந்த தமிழர் பண்பாடுபற்றி முழக்கம் கேட்டு
> குழம்பிபிட்டேன்.தப்பா நினைக்கதீங்கோ.
>
> 2010/8/29 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> > நான் எழுதியதையே சீதம்மா எழுதியிருந்தால் உண்மை இன்னமும் ‘பச்’ சென
> > சுட்டெரித்திருக்கும். அத்தனை வல்லவை அவர்களுடையது. உண்மை, வெறும்
> > புகழ்ச்சியில்லை.
>
> > தி
>
> > 2010/8/29 seethaalakshmi subramanian <seethaalaks...@gmail.com>
>
> >> திவாகர் எழுதியதை நான் எழுத நினைத்தேன். அதைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்தால்
> >> என்னையும் மீறி அரசியல் நழைந்துவிடும். என்னைப் ப்ஓன்றோர்க்கு தர்மசங்கடமான
> >> கேள்விகள். ,திவாகர் இருப்பதால் ஒதுங்கி விடுகின்றேன்
>
> >> 2010/8/29 Dhivakar <venkdhiva...@gmail.com>
> >>> 2010/8/29 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
>
> >>> அன்பின் சீதாம்மா, முனைவர் கண்ணன்
> >>>> ஞாயிறு என்பதால் வேலை அதிகம். அதனால்தான் உடனே எழுதவரமுடியவில்லை.
> >>>> இப்பொழுது சாய குடிக்கும் நேரம். அதனால் சாவகாசமாக பேசலாம்
> >>>> சீதாம்மா,
> >>>> கேரளத்தில்குறிப்பிட்ட ஒரு நம்பூதிரியின் 3வது மனைவியின்,
>
> ...
>
> read more »
--
அக்டோபர் மாதம் சென்னக்குப் போகின்றேன் 5 மாதங்கள் தங்கப் போகின்றோம். இந்தக் காலத்தில் நாமிருவரும் ராமச் சந்திரனைப் பார்க்கின்றோம். அடுத்த கதைக்கு அடிக்கல் நாட்ட வேண்டும்<<
ஆஹா! அப்படியே.. தங்கள் ஆசிகள்..
என் ஆசை இனிமேல்தான் தீரப்போகிறது..
அன்புடன்
திவாகர்
இவ்விடுகையில் ‘சுவர் + இன் = சுவரின்’ என்றுதான் வரவேண்டும். சுவற்றின்
என்பது பிழை. அதேதான் சுவரில் என்பதற்கும். சுவற்றில் என்பது பிழை.
எனக்கு பள்ளிக்கூட வாத்தியார் சொல்லிக்கொடுத்ததில் இது ஒன்றுதான்
நிற்கிறது. மற்றவையெல்லாம் தேவ் சார் கவனிப்பிற்காக இத்தனை காலம்
காத்துக்கிடந்தன :-))
அந்தப்புரம் போனவுடன் லக,லக ..சரி..கல, கல என்ற ஒலி கேட்டதா?
சுபா..அந்தச் சுட்டி வேலை செய்யவில்லை!
க.>
2010/9/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>: