நமக்குத் தெரிந்த வான்மீகனார், ராமாயணம் எழுதிய வால்மீகி ஆவார். அவர் எழுதிய ராமாயணத்தையே தலையாய கல்வியாகச் சொல்லியுள்ளாரோ என்று நினத்தால், அது அப்படியல்ல. ‘தமிழ்ச் செய்யுட்கண்ணும்’ என்று தெளிவாகச் சொல்லியுள்ளாதால், வான்மீகனார் என்பவர் தமிழில் இயற்றிய நூல்களையே சொல்வதாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ராமாயணம் தமிழ்நாட்டிலா எழுதப்பட்டது???
மூவரும் வேறுவேறானவராக இருக்க வேண்டும். ஏனெனில் வால்மீகி கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர். சித்தர் மிகப் பிற்பட்டவர். புறநானூற்று வான்மீகி 5 - 6 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம்.
On Sun, Oct 12, 2014 at 5:59 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:ராமாயணம் தமிழ்நாட்டிலா எழுதப்பட்டது???
தெரியாது. அப்படி இருந்தாலும் வியப்பு இல்லை.
பின்னுக்கு = 5000 ஆண்டுகள் போல காலத்தில் முற்பட்டது எனக் குறிப்பிட நினைத்தேன்.
Impossible. The descriptions of north Indian sites are much more precisewhile info on south is very vague. Valmiki of Ramayana probably nevervisited deep south.
இராமர் காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்றால் குறிப்பிடும் சங்க காலப் புறநானூற்றுப் பாடல்கள் காலத்தில் மிக மிகப் பின்னுக்குத் தள்ளப்படுமே!மாறாக இராமாயண காலமும் சற்றொப்ப 2500 ஆண்டுகள் முன்னர் என்றும் மாறலாம்.
திரு என்னும் செல்வத்தைத் தேடுவதைவிட,திரு தரும் லக்ஷ்மியைத் தன்னிடம் வரவழைப்பதே மிகவும் சிறந்தது என்று சொல்லும் ரிக் வேதப் பாடல் ஒன்று இருக்கிறது.ஸ்ரீ சூக்தம் என்னும் அந்தப் பாடல் கருத்தை ஒட்டி,புறநானூற்றுச் செய்யுளும்,வால்மீகன் பதினாறு சொல்லும் தாயாரும் அமைந்துள்ளன.ராமாயணம் எழுதிய வால்மீகி,தான் எழுதிய அந்த காவியத்தை‘சீதாயா சரிதம் மஹத்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
Cant say never. Maybe he visited south after writing Ramayana
அந்த ரிக் வேதப் பாடலின் மண்டலம். சூக்தம், மந்திரம் எண்ணைக் குறிப்பிட வேண்டுகிறேன்.
வால்மீகி ராமயணத்தில் வானரர்கள் விந்திய மலையின் உச்சியை அடைந்தவுடன் தெற்கே கடலைப் பார்த்தார்கள் என்று எழுதி இருப்பதாக நினைவு. மலய பர்வத வர்ணனைகள் இதோடு பொருந்தாமையால் அவை பிற்காலச் சேர்க்கை எனக் கருதப்படுகின்றன.
On Sunday, October 12, 2014 9:24:02 PM UTC-7, N. Ganesan wrote:Was Iron Age 5000 years old?ஆமாம் ...கருதலாம் ....Around 3000 BC, iron was a scarce and precious metal in the Near East.[clarification needed] The earliest known iron artifacts are nine small beads, dated to 3200 BC, from burials in Gerzeh, northern Egypt, that were made from meteoritic iron, and shaped by careful hammering.[5]3200 + 2014 = 5214கொஞ்சம் தாரளமாக விட்டுப் பிடித்தால் ...சொல்லலாம்
வால்மீகி ராமயணத்தில் வானரர்கள் விந்திய மலையின் உச்சியை அடைந்தவுடன் தெற்கே கடலைப் பார்த்தார்கள் என்று எழுதி இருப்பதாக நினைவு. மலய பர்வத வர்ணனைகள் இதோடு பொருந்தாமையால் அவை பிற்காலச் சேர்க்கை எனக் கருதப்படுகின்றன.
ஜாம்பவான், அனுமன், அங்கதன் வழிநடத்திச் சென்றஅணி விந்தியத்தை நோக்கிச் சென்றதா ?
அதுவும் தென்னிந்திய ஓலைச்சுவடில மட்டும்தான் இருக்குன்னு நம்மாளு ‘ஜாம்பவானை’ விடுவார். :))
See the TamilHindu news with the painting Ganapatiwriting Mahabharatam as Vyasa tells,
Sanskrit epic Ramayana, by a North Indian author - Valmiki's story, name & caste, is fiction -is an Irin Age text. Pl. read H. D. Sankalia (R. Nagaswamy's PhD teacher)'s book:Ramayana, Myth or Reality?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வால்மிகி இராமாயணத்தில் மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் குறிப்பிடபடுகின்றன. (யுத்த காண்டம் 37:40)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
http://www.valmikiramayan.net/utf8/kish/sarga63/kishkindha_63_frame.htm
http://www.valmikiramayan.net/utf8/kish/sarga64/kishkindha_64_frame.htm
மேற்கண்ட சுட்டியில் உள்ள வால்மீகி ராமாயண சுலோகங்களைப் பார்த்தால் வால்மீகிக்கு தென்னாட்டின் புவியியல் பற்றி ஏதும் தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
வானரர்கள் விந்திய மலையில் சீதையைத் தேடியதை விரிவாக வர்ணிக்கிறார். பின் அங்கு சம்பாதியைச் சந்திப்பதை விவரிக்கிறார்.சம்பாதியின் பழைய கதைகள் விரிவாக வருகின்றன. சம்பாதி வானரர்களை ஆசீர்வதிக்கிறார்- நீங்கள் விரைவில் வெற்றி பெறுவீர்கள் என்று. அந்த வார்த்தையைக் கேட்டவுடன் வானரர்கள் கடலை அடைந்தார்கள் என வருகிறது. அப்பொழுதே கடலைக் கண்டது போல் மகிழ்ந்தார்கள் என்று பொருள் கொள்ளலாமோ என்றால் அதுவும் சாத்தியப்படவில்லை. அடுத்த சுலோகம் கடலை வர்ணிக்கிறது.
संपातेः
वचनम् श्रुत्वा हरयो रावण क्षयम् |
हृष्टाः सागरम् आजग्मुः सीता दर्शन कान्क्षिणः || ४-६४-२
On hearing the words of Sampaati, the monkeys have delightedly come to the ocean to go to the residence of Ravana, longing for a glimpse of Seetha. [4-64-2]
अभिक्रम्य
तु तम् देशम् ददृशुर् भीम विक्रमाः |
कृत्स्नम् लोकस्य महतः प्रतिबिंबम् इव स्थितम् || ४-६४-३
Passing across that province those superbly venturesome monkeys have seen the ocean available there, appearing like a great mirror image of the world in it entirety. [4-64-3]
दक्षिणस्य
समुद्रस्य समासाद्य उत्तराम् दिशम् |
संनिवेशम् ततः चक्रुः सहिता वानर उत्तमाः || ४-६४-४
On reaching the northern side of southern ocean those best monkeys have collectively made a camp there. [4-64-4]
प्रसुप्तम्
इव च अन्यत्र क्रीडन्तम् इव च अन्यतः |
क्वचित् पर्वत मात्रैः च जल राशिभिः आवृतम् || ४-६४-५
संकुलम् दानव इन्द्रैः च पाताल तल वासिभिः |
रोम हर्ष करम् दृष्ट्वा विषेदुः कपिकुंजराः || ४-६४-६
Somewhere that ocean is as though sleeping well, and somewhere else it is as though sporting, elsewhere it is overspread with tidewaters as high as mountains, somewhere else it is tumultuous with the best demonic beings who are the residents on the plane of netherworld, and the elephantine monkeys despaired on seeing such a hair-raising ocean.. [4-64-5, 6]
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//The second proof is, the Rámáyańa by Valmiki contains some allegations against Buddha. In the book, Buddha has been castigated for his atheism; he has been branded as an atheist, as a thief and as a hypocrite. This proves conclusively that the Rámáyańa was composed after Buddha; otherwise how could Buddha be criticized in the book? All these castigations are to be found in the “Ayodhyá Káńd́a” of the Rámáyańa.//Will you please provide those lines from Valmiki Ramayana to substantiate your points. I will be much obliged.
http://www.valmikiramayan.net/utf8/kish/sarga64/kishkindha_64_frame.htm
மேற்கண்ட சுட்டியில் உள்ள வால்மீகி ராமாயண சுலோகங்களைப் பார்த்தால் வால்மீகிக்கு தென்னாட்டின் புவியியல் பற்றி ஏதும் தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
"From there, on going to the Paandya Kingdome you shall see a fully golden castle-door bracing the compound-wall of the fortress, which is decorated with pearls and jewels, and conduct your search even in that kingdom. [4-41-18b, 19a]தேவ்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Monday, 13 October 2014 23:28:53 UTC-7, கோதண்டராமன் wrote:http://www.valmikiramayan.net/utf8/kish/sarga64/kishkindha_64_frame.htm
மேற்கண்ட சுட்டியில் உள்ள வால்மீகி ராமாயண சுலோகங்களைப் பார்த்தால் வால்மீகிக்கு தென்னாட்டின் புவியியல் பற்றி ஏதும் தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.
கோதண்டராமன் சார் மிகவும் அவக்கரப்படுகிறார்.41 ஸர்கத்தை முழுக்க ஒதுக்கிவிட்டார்.ஸுக்ரீவன் தென்திசை செல்வோருக்குகூறும்பகுதியை அவர் பார்க்கவில்லை.பொதிகை, அகத்தியர், காவிரி, பொருனைவர்ணனை உள்ளது.
கரிஞ்சம் - இடப்பெயர் ஆய்வு (Karinja - Toponymy)
க்ரௌஞ்சம் என்றால் அன்றில் என்பாரும் உளர்!முன்னிணை யாகிய அன்றிலின் மோகங்கொள்ஆணினைக் கொன்றனை மண்ணெடுநாள் வாழ்கலை வாழ்கலை வேடனே!கிரௌஞ்ச வதம் பேசப்பட்டுள்ளது!