பலராமனின் பழைய முக்கியத்துவம் தமிழ்
இலக்கிய, இலக்கணங்களில் பாருங்கள்.
கிங் கோப்ரா என்று மொழிபெயர்த்தால் இப்பொருள்
இல்லாது போய்விடுகிறது.
பலராமனைப் பற்றி பலரும் பேச இவ்விழை
தொடங்குகிறேன். எனக்குத் தெரிந்த
செய்திகளும் சொல்ல ஆவல்.
நா. கணேசன்
> நாகராஜன் என்பது வேளாண்மைக்குக் கடவுளான,
> எப்பொழுதும் குடிகாரனாக விளங்கிய, கண்ணனுக்கு
> மூத்த பலராமன் என்னும் பலதேவனது பெயர்.
> பலராமன் கோயில் - நாகராஜா கோயில் நாகர்கோயிலில்
> வழிபாடு காணலாம். பலராமனுக்கு நாகராஜன் என்பது
> மிகப் பழைய பெயர். பனைக் கொடியும், மதுக்கிண்ணமும்,
> பின்னால் சர்ப்பமும் இருந்து நாகராஜன் காட்டப்படுவார்.
> பால் அல்லது சங்கின் வண்ணர்.
> சமணத்தில் நேமிநாத தீர்த்தங்கரர் பலராமர் போல.
> சங்கின் மேலேயே நேமிநாதர் நிற்பதுபோல்
> செப்புப் படிமங்கள் உள்ளன. பழைய நேமிநாதருக்குப்
> பக்கத்தில் பலராமர்-வாசுதேவர் காட்டப்படுவதும்
> பல சிலைகளில் இருப்பதைக் காண முடியும்.
> பலராமனின் பழைய முக்கியத்துவம் தமிழ்
> இலக்கிய, இலக்கணங்களில் பாருங்கள்.
> கிங் கோப்ரா என்று மொழிபெயர்த்தால் இப்பொருள்
> இல்லாது போய்விடுகிறது.
> பலராமனைப் பற்றி பலரும் பேச இவ்விழை
> தொடங்குகிறேன். எனக்குத் தெரிந்த
> செய்திகளும் சொல்ல ஆவல்.
> நா. கணேசன்
இதனை முன்பு வெ.சா - நாகராஜன் பேசிக்கொண்டிருந்ததைப்
பார்த்தபொழுது குறிக்கலாம் என்று நினைத்தேன். இன்னும்
ஒரு மாதமானால் மறந்துவிடும்.
http://groups.google.com/group/mintamil/msg/40bd98e751d0ab3b
”
1) நாகராஜன் என்பது அழகான பெயர். பெற்றோர் வைத்த பெயர்.என்னளவில்
ஒலிவடிவில் கேட்க இனிமையான பெயர். அதை கிங் கோப்ரா என்று மாற்றாமல்
இருந்திருக்கலாம். இனி இது உங்கள் தனிப்பட்ட விருப்பம்.
தில்லியில் என் அறிமுகக் வட்டத்தில், மகாலிஙகம் என்ற் இயற்பெயரும்
அதிகார பூர்வமான பெயரும் கொண்ட ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர் ’கவிஞர்’
இருந்தார். த்மிழ்ப் பற்றாளர் என்றால் மொழியோடு வரம்பிட்ட பற்று அல்ல.
தமிழ் அரசியல் தளத்தில் தமிழ்ப் பற்று நிறைய அர்த்தங்களைக் கொண்டது அந்த
விரிந்த அர்த்தத்தில் அவர் தமிழ்ப் பற்றாளர். அந்த வளமுறைப்படி அவர் தன்
பெயரை தம்ழில் நேரடியாக மொழிபெயர்த்து வைத்துக்கொள்ளவில்லை. அந்த
அர்த்தம் அவருக்கும் திருமதி மகாலிங்கத்துக்கும் பெருத்த சங்கடமாக
இருந்திருக்கிறது. பின் இதற்கெல்லாம் சம்பந்தமில்லாது, சாலை இளந்திரையன்
என்று ஒரு புதிய பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். என்னவோ இதெல்லாம்
நினைவுக்கு வந்தது. ”
http://groups.google.com/group/mintamil/msg/52597c9df0ed1782
”உங்கள் விருப்பம் போலவே நான் நாகராஜனாகவே இருப்பேன்”
இளந்திரையனின் மனைவி தானே சாலினி இளந்திரையன்.
எழுத்துச் சீர்மை ஓரளவாவது நடக்க தில்லியில் இத்
தம்பதியர் பணி மறக்க ஒண்ணாதது. கணவர் இறந்தபின்,
சாலினி தில்லியில் செம்மொழி ஆவதற்கும் பாடுபட்டதாக
என்னிடம் கோவையில் சொன்னார்கள்.
உ, ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம், ஒன்றும்
குடி முழுகாது என்ற எங்கள் நிலைப்பாட்டை அடுத்த கட்டத்திற்கு
எடுத்தச்செல்ல இந்தத் தம்பதியர் கணினி யுகத்தில்
உதவியிருப்பர். நமக்கு இரண்டு விதமாய் தமிழ் புதுவருஷம்
பிறக்கறதே - அதுபோல! தமிழில் 0 வைத்தும் கணக்குண்டு,
0 இல்லாமலும் கணக்கிடும் முறை உண்டு. உ,ஊ பிரித்து
தனி சின்னம் கொடுப்பது 0 (பூஜ்யம்) குறியீட்டை
நாம் பயன்படுவத்துவது போலாகும். ஏனை திராவிட
மொழிகளுடன் ஒப்பிட்டால் தமிழ் எழுத்துச் சீரமைப்பின்
அறிவியல் விளங்குகிறது.
--------------
நாகராஜன் அவர்களுக்கு, பேராசிரியரான உங்கள்
தமிழ் மடல்களில் எழுத்துப்பிழைகள் பல இருப்பதால்
என்ன சொல்லவருகிறீர்கள் என்பது என்போலும்
எளியவர்களுக்கு சுலபமாய் விளங்குவதில்லை.
உங்கள் மடல்களை நல்ல தமிழில் அனுப்புங்கள்
உ-ம்: இண்பிட்டிலும், இங்கும் கனேசன் என்று குறிப்பிடுவது
உங்கள் வாடிக்கை. ஆனால், என் பெயர் ’கணேசன்’.
வாழ்க வளமுடன்!
வணக்கங்களுடன்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 28, 10:32 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> புதுவருஷம்
> பிறக்கறதே>>>>>புதுவருஷம் பிறக்கிறதே
> :--))
>
நேத்ரபூஷணம் மாத்தணும்போல :-)
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
தேவ்
On Aug 28, 9:51 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
மேற்கத்திய அறிஞர்கள் பொதுவாக தமது 'native informants' -இன் நல்லது
பொல்லாதது அத்தனையும் அப்படியே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு சுவெலபில்
ஐயா ஒன்றும் விலக்கில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
LNS
கமில் சுவலபில்லின் வள்ளுவர் போன்ற கட்டுரைகள்
அப்படியே அவர் தமிழ்கற்ற மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
கருத்தாக இருக்கும். சுவலெபில் மேலும் ஆங்கிலப்
படுத்தியது மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மாயவரம்)
புத்தகங்களில் பெற்றவையே. மு.அ. பழுத்த காங்கிரஸ்காரர்.
இப்பொழுது பண்டிதர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று
தெரியவில்லை. முன்பெல்லாம் வெகுசில 1000-களைக்
கொடுத்தே வெள்ளையர் வாங்கிக்கொள்வர். அவர்களது
கருத்துக்களை தத்தம் பாஷையில் எழுதுவர்.
5 ரூபாய்க்கான தமிழ் புஸ்தக இவர்கள் பிடிக்குள்
போனதும் சில ஆயிரங்கள் விலை ஆகிவிடுதல் சிறப்பு.
இப்பொழுது கராஷிமா வேலை காலிபோலத் தெரிகிறது.
பொருத்தமான ஆட்கள் சிலபேரை எனக்குப் பரிச்சயம்.
நா. கணேசன்
On Aug 29, 7:46 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> LNS -க்குள் மறைந்திருக்கும் புதிய அன்பர் கமில் ஸ்வலபில் ப்ற்றிச் சரியாகச்
> சொல்லியிருக்கிறார் . கமில் ஸ்வலபில் பற்றி, பொதுவாகவே வெள்ளைத் தோல் என்றாலே
> இப்படித்தான், நம்மவர்ககு ஒரு மயக்கம் இருந்து வருகிறது.
> செக்கோஸ்லாவேகியாவிலிருந்து வந்தவர், அக்கால வழ்க்கப்படி, முதலில் அவர்
> கைகுலுக்கியது முற்போக்கு தமிழ் எழுத்தாளர்களோடு. பின் அவர் சிதம்பர ரகுநாதன்
> வழிகாட்டலிலேயே அவர் கண்கள், வாய் மூலமாகவே தமிழைப் பார்க்கத் தொடங்கினார்.
> செம்பருத்தி என்றால் Red cotton என்று ஆங்கிலத்தில் புரிந்துகொள்வார்..
> கடைசியில் எல்லா தமிழ்ப் பண்டிதர்களையும் போலவே பச்சையபா கல்லூரி அச்சில்
> அவரும் தன்னை வார்த்துக்கொண்டவர். பச்சையப்பா கிட்டத்தட்ட ஒரு ஃபாகடரி. LNS
> ஒருவராவது அவரைப் புரிந்துகொண்டவர் இங்கு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Aug 28, 12:38 pm, devoo <rde...@gmail.com> wrote:
> வள்ளுவர் பற்றிச் சொன்னதுபோல் வாலியோனைப் பற்றி சுவெலெபில் ஐயா என்ன
> சொல்கிறார் ? அதைத் தெரிந்துகொள்ள ஆவல்
>
வாலியோனைப் பற்றி சுவெலெபில்லுக்கு ஒன்றும் தெரியாது.
பிற பின்,
நா. கணேசன்
> தேவ்
>
எமது தலபுராணகர்த்தா!
http://www.tamilheritage.org/uk/lontha/lonthain.html
க.>
> செம்பருத்தி என்றால் Red cotton என்று ஆங்கிலத்தில் புரிந்துகொள்வார்..
> கடைசியில் எல்லா தமிழ்ப் பண்டிதர்களையும் போலவே பச்சையபா கல்லூரி அச்சில்
> அவரும் தன்னை வார்த்துக்கொண்டவர். பச்சையப்பா கிட்டத்தட்ட ஒரு ஃபாகடரி.
இப்படிப் போட்டு உடைப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தொல்லிலக்கியத்தில்
வாலியோனைப் பற்றிய குறிப்புகள் மிகுதி; வாலியோன் வழிபாடும்
இருந்துள்ளது.
மொழியியலில் தமிழ் - வடமொழி நேரடித் தொடர்பு இருந்ததாகவே
ஆராய்ச்சிப்போக்கை அமைக்கின்றனர். இடையில் பாலி, அர்த மாகதி,
ப்ராக்ருதம் போன்ற மொழிகள் பல நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மை
வழக்கில் இருந்ததும், அவற்றின் தாக்கமும் தெரியாமல் போய்விடுகிறது.
தமிழ் வடமொழி இரு மொழிகளுக்கிடையில் கடும்போட்டி நிலவியதாக ஒரு ப்ரமை
ஏற்பட்டு விடுகிறது
தேவ்
> மேற்கத்திய அறிஞர்கள் பொதுவாக தமது 'native informants' -இன் நல்லது
> பொல்லாதது அத்தனையும் அப்படியே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு சுவெலபில்ஆ
அடக்கடவுளே! வேளை நேரத்தில் உங்களுக்கு உடனே சுருக்க பதில் கொடுத்தேன். பெருமாளே!
LNS எனப்படும் திரு.லோகசுந்தரம் எம்மோடு பலகால்ம் தொடர்ந்து இயங்குபவர்.
நல்ல படிப்பாளி, இணைய ஆர்வலர், தொண்டர். இவர் மதுரைத்திட்டத்தில்
இன்றளவும் பங்களித்து வருபவர். இவரது தகுதியறிந்து எமது தலபுராணத்
திட்டத்தை நிறைவேற்றித்தரச் சொன்னோம். செய்வித்தார்.
க.>
I'm sorry, I do not know LNS :-(
Kannan
2010/8/30 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
லோகசுந்தரம் (மயிலை) - இந்தாலஜியில் எழுதியதில்லை.
LNS is much younger than NDLS.
நா. கணேசன்
On Aug 30, 1:59 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
க்ஷமிக்கணும்! ;-)
ரங்கன் கேட்டபோது கூட NDLS என்று நினைத்தே பேசிக்கொண்டு இருக்கிறேன்.
மாலையில் தேவ் கேட்டார். அதுதான் நம்ம மீட்டிங்க்கு வந்திருந்தாரே என்று
பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் மூன்று பேர் சேர்ந்து எழுகிறார்களோ, என்றவுடன் அந்தக்காலம்
நினைவிற்கு வந்துவிட்டது. தமிழ்.நெட் இருந்த காலத்தில் இப்படி மூன்று
பேர் அநாமதேயமாக வந்து கலக்கியதுண்டு. இன்றுவரை அவர்கள் யாரென்று
கண்டுபிடிக்க முடியவில்லை. ‘சுயம்’ என்பது தலை எடுக்காமல் போட்ட
வேஷத்திற்கு ஏற்றமாதிரிப் பேசுவது மகாசாமர்த்தியம். அதை அந்த ஒருவரோ
இல்லை மூவர் குழுவோ செய்து தமிழ் இணைய வரலாற்றில் ஒரு பிரிக்க முடியாத
மர்ம முடிச்சைப் போட்டு வரலாறு சமைத்தனர்.
LNS அப்படியெல்லாம் இருக்காது என்று நம்புவோம் ;-) (நான் இப்போதிற்கு
துப்பறியும் சாம்புவாகப் போவதில்லை :-))
க.>
என் முழு பெயரிலிருந்து தான் என் இனிஷியல் வருகின்றது. சிலவருக்கு
புரியணும் என்பதிற்காக என் குலம் கோத்திரம் சொல்லணும் என்று நான்
கருதவில்லை. ஆயினும் 'LNS' என்று மின் தமிழ் search window வில் போட்டு
பாருங்கள். சில இடுகைகள் வரும்.
இந்திய வரலாறு மற்றும் தமிழிலும் வடமொழியிலும் ஆர்வமுள்ள மிச்சிகன் வாழ்
தமிழன், ஓய்வு ஊதியம் பெற்றுக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து மின்தமிழ்
திண்ணையில் பெர்மனென்ட்டாக இருப்பதற்கு தயார். படு பாவி பயல்கள் -
ஆபீசுக்கு போய் வேலை செய்யணும் என்கிறாங்க. இந்த அறிமுகம் இப்போதைக்கு
போதும் என்று நம்புகிறேன்.
LNS
On Aug 30, 8:15 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> பார்த்தீர்களா, மின் தமிழ் ஸ்தாபகரும் பின்னிருந்து இயக்கும் மூளைக்குமே இந்தத்
> தடுமாறல். கடைசியில் அவருக்கே LNS யாரென்று தெரியவில்லை. சரி. லக்ஷ்மி
> ஸ்ரீநிவாஸ் தான் என்றால், அதன் acronym LSN ஆக இருக்கும். LNS அல்ல.
> இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. கடைசியில் கணேசன் அவர்களும், நான் யாரையோ
> தவறாகச் சொல்லிவிட்டேன். எனக்கும் LNS யாரென்று தெரியாது என்று
> சொல்ல்ப்போகிறாரோ என்னவோ. கடைசியில் LNS தான் தன் முகமூடியைக்
> கழற்றவேண்டியிருக்கும், அவர் இஷ்டபபட்டால். இல்லாவிட்டால் அவரைக்
> கட்டாயப்படுத்த முடியாது.
>
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
>
> ...
>
> read more »- Hide quoted text -