2016-07-14 8:11 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்தகண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;இவனுக்கூர் எண்ணா யிரம்!>>>அருமையான பாடலாக இருக்கிறது. திருமோகூர் பெருமாள் பெயர் "காளமேகம்".இங்கு இவனுக்கூர் எண்ணாயிரம் என்றுதான் சொல்கிறார். திருச்சித்திரக்கூடமாக இருக்கலாம். வைணவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. திருப்பாணாழ்வார் போல் அரங்கனைக் "கண்ணனாக"க் காண்கிறார். அவனை இராமர் என்போர் உண்டு.நா.கண்ணன்

மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்தகண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;இவனுக்கூர் எண்ணா யிரம்!
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள்.
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள்.மங்கலம் என்பது மனைமாட்சி” இதில் அந்தப்பொருள் இருப்பதாக தோணலையே
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.
மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்தகண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன்அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே;இவனுக்கூர் எண்ணா யிரம்!இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).
| • காளமேகம் |
விசயநகர மன்னர் விருபாட்சராயர் காலத்தில் (1466 - 1485) தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நிருவாகம் செய்தவர் திருமலைராயர். திருமலைராயரைக் குறிக்கும் கல்வெட்டு திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவிலும், திருவரங்கத்திலும் காணப்படுகிறது. அவர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் கவி காளமேகம் வாழ்ந்தார் என்று கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது. |
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள்.மங்கலம் என்பது மனைமாட்சி” இதில் அந்தப்பொருள் இருப்பதாக தோணலையே

நா. கணேசன்
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.மங்கல் வேறு மங்கலம் வேறு
30 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
தி. அ. மு. கோனார் குறிப்பிடும் காளமங்கலம் (< காளமேகமங்கலம் என்கிறார் தி.அ.மு. புலவரின் குடும்பம், சுற்றம் பெற்ற மங்கலம் ஆக இருக்கலாம்.) போன்றவற்றில் அக் கவிஞரும், உற்றாரும் பொலிந்து வாழ வழங்கிய கொடை எனப் பொருள். மங்கல் = கெடுதல், கெடுகை என்று யாரும் ஒரு ஊரையே தானம் கொடுக்கமாட்டார்கள். - நா. கணேசன்
காளமேகர் காலத்தில் ஊர்க்கொடை கொடுக்கும் முறை அழிந்துவிட்டது அப்போது கன்னட விசய நகர ஆட்சி நடந்தது. அதோடு காளமேகர் பிராமணர் நீங்கள் சொல்லும் தி. அ. மு. கோனார் ஒரு இடையர். நீங்கள் கூறும் கருத்தில் பொருத்தம் இல்லையே.
வேந்தரும் மன்னவரும் தமக்காக பேணிய விளை நிலம் வரி கெட்டதாக இருந்தது. வரிகள் வேந்தர் மன்னவருக்கு செலுத்தப்படுவதால் தம்முடைய நிலத்திற்கே வரி விதிப்பது சட்டையின் ஒரு பையில் இருந்து சட்டையின் மறு பைக்கு மாற்றுவது போலத் தானே. அதை தானம் கொடுத்த பின்னும் அந்த வரி கெட்ட நிலை தொடர்ந்திருக்கலாம்.
கண்டன்
தமிழின் எண்ணுப்பெயர் 1000: ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)
கல்நாடு என நிலவியலமைப்பால் அழைக்கப்பட்ட கர்நாடகத்திற்கும், இன்றைய தமிழ்நாட்டுக்கும் உள்ள 2500 ஆண்டுத் தொடர்புகள் இன்னும் முறையாக ஆராயப்படவில்லை. முக்கியமான சான்று, வடக்கே உருப்பெற்ற ப்ராமி கர்நாடகம் வழியாக, கொங்குநாட்டு கொடுமணம், பொருந்தல் போன்ற ஊர்களில் விரிவாவதும், அதன் பின்னர் மதுரை சென்று சேர்வதும், தொல்லியலால் நிரூபணம் ஆகிவருகிறது. உ-ம்: பேரா. கா. ராஜன், பாண்டிச்சேரிப் பல்கலை, கொங்குநாட்டு முதல் பானையோடுகளில் ப்ராமி - BTW, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களில் இதுதான் தொன்மையானது.
இலக்கியம் என்று பார்த்தால், தமிழின் முதல் நாவல் என வஞ்சி ஊரின் சேரமன்னர் இளங்கோ அடிகள் செய்த சிலப்பதிகாரம். இதில் புகார்க்காண்டத்தின் இறுதியில் கோவலன் கொலையுறுகிறான் எனக் காட்ட, அப்பிரதக்சிணமாக (anti-clockwise) தெய்வக்காவிரி நாட்டை - சோழர் ஆட்சியில் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார் - நாடுகாண் காதையில் காட்டிவிட்டு, பிறகு மதுரைக்காண்டம் தொடங்குகிறார்.
கன்னட நாட்டில், இளங்கோ தலைநகர் ஆகிய வஞ்சிக்கு அருகே சமணம் பயின்ற அடிகள், அம் மதத்தை விளக்குமுகத்தான் கௌந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதையில் http://tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=12 காவிரிநாட்டையே காட்டி, அந்நதியால் உண்டாகும் வேளாண்மை வளத்தைப் பாடுகிறார். அவரே காவிரி பாயும் நாடு முழுதும் பாடுகிறேன் என்று குறித்துள்ளார். நாடு காண் காதையில் இளங்கோ அடிகள் பாடுவது வெறும் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் மட்டுமல்ல என்பது தெளிவு. இதனைப் புரிந்துகொள்ள சுதனன் என்னும் செட்டி கலியாணமித்திரர்களை சந்திக்கச் செல்லும் கண்டவியூக சூத்திரம் பார்த்தால் அறிந்துகொள்ளலாம். கோவலன், கண்ணகி செட்டியார் ஜாதி எனப் பாடியது கண்டவியூகத்தில் சுதனன் என்னும் வணிக இளைஞன் வகுப்பால் ஏற்பட்ட தாக்கம். கண்டவியூகம் முழுதும் பார்க்க போரோபுதூர் (இந்தோனேசியா) இருக்கிறது.
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்; (நாடுகாண் காதை - கட்டுரை)
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் புதுப்புனல் பொழிதலால் தெய்வக் காவிரி நாடு வளம்பெறுதல் முழுதும் வர்ணிக்க ஒருவழியாக கவுந்தி அடிகள் தவப்பள்ளியை மதுரைக்கு வடக்கே ~360 மைல் (= 30 காவதம்) என்கிறார். காவதம்/காதம் என்னும் கர்நாடகத்தில் வழங்கும் நீட்டலளவையைத் தமிழில் அறிமுகம் செய்பவர் இளங்கோ அடிகள் தாம். காவதம்/காதம் என்ற சொல் கன்னடம் பேசும் கன்னாட்டில் 12 முதல் 14 மைல்கள் எனப் பல அறிஞர்கள் காட்டியுள்ளனர். காவதம்/காதம் என்னும் வார்த்தை எருதுகளைப் பூட்டி ஒருநாள் ஓட்டும் தொலைவு என்னும் பொருள் அமைந்த வடமொழிச் சொல் ஆகும். எனவே, 30 காதம் = ~ 360 மைல் எனச் சிலம்பு குறிப்பிடுகிறது.
https://groups.google.com/forum/#!msg/mintamil/k2vENrVBilc/vQkiC6BABwAJ
இன்னொரு முக்கியமான கர்நாடக-தமிழகத் தொடர்பு:
ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)
ஸஹஸ்ர- என்னும் சம்ஸ்கிருதச் சொல் ஹசார் என்று பெர்சியா/உர்து போன்ற மொழிகளில் வழங்கும் இந்தோ-இரானிய மொழியின் சொல். ஸஹஸ்ர > சாசிரம்/சாவிரம் > ஆயிரம். பார்க்க: Thomas Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. ஆனால், பேரா. பர்ரோ அவர்கள் சாயிரம் என்ற சொல்லும் கன்னடத்தில் இருப்பதனை மேற்கோள் காட்டவில்லை. இந்தக் கன்னடச் சொல்லே, சாயிரம் > ஆயிரம் எனத் தமிழில் ஆகியுள்ளது. கன்னடத்தில், சமணர் > அமணர் (தமிழில்) வழங்குவது போல.
http://srilalitambikaiparnasalai.blogspot.com/2012/05/blog-post.html
“ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது. இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு 'ஸிம்ஹளம்'என்பது 'ஈழம்'என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும். 'ஸீஸம்' என்பதுதான் 'ஈயம்'என்றாயிருக்கிறது. 'ஸஹஸ்ரம்'என்பது கன்னடத்தில் 'ஸாஸிரம்' என்றாயிருக்கிறதென்றால், அந்த 'ஸாஸிரம்' தமிழில் 'ஆயிரம்'என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.” (பர்ரோவை தமிழில் சொல்கிறார் காஞ்சி முனிவர்.)
Kittel's Kananda dictionary:
ಸಾಸಿರ sāsira.
Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).
sāsira sāsira.
Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).
------------------
ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).
sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
ஸஹஸ்ரம் என்னும் இந்தோ-ஈரானியச் சொல் கன்னட நாட்டிலும், அதன்பின்னர் தமிழ்நாட்டிலும் சாயிரம் > ஆயிரம் என அடையும் மாற்றம் இது.
நா. கணேசன்
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.மங்கல் வேறு மங்கலம் வேறு
சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர்.நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.
2016-08-16 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர்.நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.கன்னடத்தில் 'ஸாவிரா' என்றால் ஆயிரம். கன்னடத்துச் சொற்கள் -ன், ர், ம் போன்ற மெய்யெழுத்துகளோடு முடிவதில்லை. அது 'ஸாயிரா' கூட இல்லை; ஸாவிரா. ஸாவிரா=ஆயிரம்; ஸாவிரத=ஆயிரத்து.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.நா. கணேசன்
2016-08-16 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.நா. கணேசன்கர்நாடகாவில் பதினோறு ஆண்டுகளாக இருக்கிறேன். ஒந்து ஸாவிரா, எரடு ஸாவிரா என்று உச்சரிக்கிறார்களே தவிர, ஸாயிர, ஸாயிரம் என்று யாரும் உச்சரித்துக் கேட்டதில்லை. கன்னடக்காரர்களுடைய உச்சரிப்பு தவறானதென்று ஏதேனும் மேற்கோள் இருக்கலாம்.
sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
sāsira sāsira.
Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).
NG
காளமேகத்தின் ஊர். ஏண்ணாயிரம் பிம்மதேசம். என்று பிற்காலச் சோழர்களால் அந்தணர்களுக்கு பிரம்மதேயமாய் அளிக்கப்பெற்றது. இப்போது அஷ்டசகஸ்ரம் (அஷ்டசாஸ்திரம்)என்ற அந்தணர் பிரிவு உள்ளது. அப்பிரிவைச் சேர்ந்தோரே. டாக்டர் உ.வே.சா. கி. வா.ஜ. ஆகியோர்.- புலவர் இராமமூர்த்தி.

| பரு மணிக் கலாபத்தார். பல் லாண்டு இசை பரவப் போனான். - கம்பர் |
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது. ஸாயிர என்று இல்லை.கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
Kittel's Kananda dictionary:
ಸಾಸಿರ sāsira.
Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).
sāsira sāsira.
Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).
------------------
ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).
sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
--
2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது. ஸாயிர என்று இல்லை.கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:sāyira sāyira.
Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.
கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.
நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது. ஸாயிர என்று இல்லை.
sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
( I have converted Kannada script to Roman ISO 15919 standard)
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.
2016-08-17 7:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது. இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.கணேசன்,இந்தப் பிழைநோண்டும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம். ஸாயிரா, ஸாவிரா என்று இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் நான் ஸாயிர என்றுதான் தட்டியிருக்கிறேன்.
2016-08-17 7:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;திரு கணேசன்,
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;இது நீங்கள் கொடுத்த சென்னைப் பேரகராதி அல்லது அகராதியின் சுட்டி. இதில் ஸாயிர என்ற காட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். எங்கே இருக்கிறது?ಸಾಯಿರ sāyira.
Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71இதில் ஸாயிர என்றுதான் எழுதியிருப்பதாக மைசூரில் பிறந்து வளர்ந்த என் மனைவி தெரிவிக்கிறார்.ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.அடேயப்பா. கன்னட இலக்கிய இலக்கணங்களிலெல்லாம் கரைகண்டிருப்பதற்குப் பாராட்டு, வாழ்த்து. (ஸாவிர என்பதே சரி. நான் தட்டியது தவறுதான்.)
காலையி இருந்து கன்னடியர்கள் பேச்சில் ஸாவிரா என்று சொல்வதை எழுதிக் கொண்டுள்ளீர்கள். ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம்கன்னடியர்கள் பேச்சு சரியெனில், கன்னட இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் ஏன் அவ்வாறு எழுதுவதில்லை. இன்றைய கன்னட நூல்களிலும் காணோம்.ஸாவிரா, ஸாயிரா என்பதெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது சரியாயின், தமிழ் 1000 = ஆயிராம் எனச் செய்திருக்கும்.எனவே தான், ஸாயிர என்ற சொல்லும் சேர்த்தால் ஆயிரம் என்ற சொல் தமிழில் பிறப்பு விளங்கும் என எழுதியுள்ளேன்.அன்புடன்நா. கணேசன்
2016-08-17 8:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:காலையி இருந்து கன்னடியர்கள் பேச்சில் ஸாவிரா என்று சொல்வதை எழுதிக் கொண்டுள்ளீர்கள். ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம்கன்னடியர்கள் பேச்சு சரியெனில், கன்னட இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் ஏன் அவ்வாறு எழுதுவதில்லை. இன்றைய கன்னட நூல்களிலும் காணோம்.ஸாவிரா, ஸாயிரா என்பதெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது சரியாயின், தமிழ் 1000 = ஆயிராம் எனச் செய்திருக்கும்.எனவே தான், ஸாயிர என்ற சொல்லும் சேர்த்தால் ஆயிரம் என்ற சொல் தமிழில் பிறப்பு விளங்கும் என எழுதியுள்ளேன்.அன்புடன்நா. கணேசன்திரு. கணேசன்நீங்கள் தமிழ் இலக்கியங்களைப் படிப்பீர்களா என்ற ஐயம் எனக்கு வருகிறது.சங்க காலம் தொட்டு, ஒருவரை வாழ்த்தும்போது கடல் மணலினும் ஆற்று மணலினும் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவது மரபு.அதாவது அதிக எண்ணிக்கையைப் பற்றிக் கூறுமிடத்து, மணலையே அதற்கு அளவையாகக் கொள்வர்.
அவ்வகையில், மணலைக் குறிப்பதான அயிர் என்ற சொல்லில் இருந்தே ஆயிரம் பிறக்கிறது. மிக எளிதான நேரடியான சொற்பிறப்பு.இதை ஒத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன சிக்கல்?வடமொழியில் சஹஸ்ர என்பதின் சொற்பிறப்பு முறை என்ன தெரியுமா உங்களுக்கு?முடிந்தால் விளக்குங்கள்.
--அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !கடமையைச் செய் ! - அதையும்உடனடியாய்ச் செய் !----------------------------------------------------------------
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
கடல் மணலை எண்ணிப் பாருங்கள். ஸாயிரம்/ஆயிரம் மணல்தானா இருக்கிறது?நா. கணேசன்
2016-08-17 10:09 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:கடல் மணலை எண்ணிப் பாருங்கள். ஸாயிரம்/ஆயிரம் மணல்தானா இருக்கிறது?நா. கணேசன்அடப்பாவி. :)))இன்னிக்கு பொழுது ஒங்களோட தானா :)))ஆமா, எங்க போனாரு நம்ம துரை ஐயா?
அதாவது அதிக எண்ணிக்கையைப் பற்றிக் கூறுமிடத்து, மணலையே அதற்கு அளவையாகக் கொள்வர்.
Sanskrit word Sahasra literally means thousand, infinite or any very large number. Sahasra is variation of Sahasrada is a 325<sup>th</sup> name of Lord Shiva as The Bestower In Plenty - The ever Bountiful Lord Shiva bestows everything in plenty.
2016-08-17 10:06 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:அதாவது அதிக எண்ணிக்கையைப் பற்றிக் கூறுமிடத்து, மணலையே அதற்கு அளவையாகக் கொள்வர்.கணேசர் ஐயாசஹஸ்ர என்பதற்கு என்னென்ன பொருளுண்டு என்பதைக் கீழே காணவும்.Literal meaning of Sahasra
Sanskrit word Sahasra literally means thousand, infinite or any very large number. Sahasra is variation of Sahasrada is a 325<sup>th</sup> name of Lord Shiva as The Bestower In Plenty - The ever Bountiful Lord Shiva bestows everything in plenty.
ஆயிரத்திற்கும் அயிருக்கும் தொடர்புண்டு என்பதை இனியேனும் நம்புவீரா?
--
Would be interesting to know what other words ancient Tamil (as in the Sangam classics) uses for thousand besides āyiram. Also, what are the words used in ancient Tamil for lakh, crore etc.?
Also interesting to know would be the word for thousand in Sinhala, an Indo Aryan language that was not as much influenced by Persian as the north Indian languages.
Thanks and regards,
Radhakrishna Warrier
Madras Tamil Lexicon gives
ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:6529.tamillex.2422057
This info is mentioned by Th. Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. Bh.K. mentions this also in pg. 266, The Dravidian Languages (2003):
“The languages of South Dravidian I have borrowed the word for ‘thousand’ from Prakrit ∗sāsira (< sahasira- < Skt. sahasra-): Ta. Ma. āyiram, Koḍ. āire (for loss of ∗s- see section 4.5.1.3), Ko. cāvrm, To. sōfer, Ka. sāvira, sāsira, Tu. sāvira, sāra [DEDR, Appendix11]. Numerals higher than a thousand, like lakṣa ‘hundred thousand’ and kōṭi ‘a crore, 100 lakhs’, are borrowed into all the literary languages from Sanskrit.”
In pg. 471, BhK talks about the native term, wEyi for 1000, and the different stages of borrowing sahasra fron I-A in non-Telugu southern languages.
In all these three reference works on Dravidian languages, the cognate given for Tamil’s aayiram in Kannada is sāvira. I think this is modern Kannada, while we have a closer form, sāyira in old Kannada. See Kittel’s dictionary:
ಸಾಯಿರ sāyira. Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).
[ISO 15919]:
sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).
Adding the data on saayira in Kannada for aayiram in Tamil will be more direct than Ka. saavira. There are 3 instances of saayira in old Kannada inscriptions that are in Epigraphica Carnatica volumes. https://www.google.com/search?tbm=bks&q=s%C4%81yira
There must be more. Collecting all examples of sāyira in old Kannada inscriptions will help in understanding how Tamil aayiram gets formed. Some thing like samaNar > amaNar for Jains, a religion coming to Tamizhakam from Kannada country.
N. Ganesan
எண்ணுப் பெயர்களில் ஆயிரம்/ஸஹஸ்ர என்றால் பற்பல எண்கள், அதாவது பேரெண் என்று ஒரு பொருளுண்டு என்பதறிவேன்.
அதே போல், நீட்டல்/தூர அளவையில் காவதம்/காதம் என்றால் ஒரு காவதம் என்ற பொருள் தவிர, பற்பல காவதங்கள் என்ற பொருளுமுண்டு.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஐந்து நெடிலில் தொடங்கும் வார்த்தைகளும் உதாரணம் தரலாம்.
சா- > ஆ- காட்டுகள்:
(1) சாயிரம் > ஆயிரம்
(2) சாடா/சாடீ (வடசொல்) > ஆடை ‘dress in Tamil’. Cf. saree in English from IA.
(3) சாய்தல் – வளைதல். சாய்வம் > சாவம் ‘வில்’ > ஆவம்
சாவம் சாபம் என்று தமிழ்ச்சொல் வடசொல் ஆகிறது. கோவணம்/கோமணம் > கோபன- கௌபீனம் என வடசொல் ஆகும்போதும் தமிழின் –வ- -ப- ஆகிறது. ஹைப்பர்கரெக்ஷன்.
சீ- > ஈ- காட்டுகள்:
(1) சீந்து > ஈந்து (= ஈங்கு, ஈஞ்சு). சீ- = Date palm tree. சீழம் > ஈழம், சீந்து : சிந்து (நதி/நிலம்). Cf. ப்ராகிருதம், கூர்மம்:கும்மம். கீர்ண:கிண்ண, …
சூ- > ஊ- காட்டுகள்:
(1) சூழ்- > ஊழ். ஒருவனைச் சூழும் விதி.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள்).
கன்னடத்தில் சூழ்- என்றால் காலம், பருவம், பருவச் சுழற்சி. ஊழி = யுகம்.
இந்த Fate, Karma என்று பொருள்படும் ஊழினின்றும்
மூழ்- > ஊழ்- கிழடு ஆதல், முதிர்ந்து வெடித்தல் (உழுந்துப் பயிர்) வேறு சொல்.
சே- > ஏ- காட்டுகள்:
(1) சேண்- > ஏணி (ச்ரேணி)
(2) சேமம் > ஏமம்
(3) சேர்- > ஏர் ‘கலப்பை உழவு’ (Cf. செல் கெழு குட்டுவன். கெல் இரும்பொறை – சங்கச் சேரர் காசுகளில். செல்லாயி – உழவர் குலதெய்வம். சேரன் – நாஞ்சில் படை பலராமன் கலப்பை கொண்டவன். பனை மரத்தடியில் கட்கிண்ணம் வைத்திருப்பவன். கல் ‘stone’ என்பதும் கெல்லு- > கல்லு-, கலப்பை என்பதும் வேறான தாதுக்கள் எனலாம்.)
சோ- > ஓ- காட்டுகள்:
(1) சோணம் > ஓணம் (நக்ஷத்ரம்).
ஸ்ராவணம் > ஸ்ரோணம் > சோணம் > ஓணம்.
( Cf. ஸ்வஸ்திகம் > சோத்திகம் )
இன்னும் பல இருக்கும்.
நா. கணேசன்
குறில் காட்டுகள்:
சுவணம் (சுபர்ண) > உவணம்
சிறை > இறை
சிறகு > இறகு
சுலவு > உலவு
சுருள் > உருள்
சுழல் > உழல்
சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)
https://groups.google.com/d/msg/mintamil/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ
சமை > அமை
சுளுக்கு > உளுக்கு
சிப்பி > இப்பி
சமணர் > அமணர்
சமர் > அமர்
சிமை > இமை (சிமையம் > இமையம்)
சிமிழ் > இமிழ்
…
அயிர் என்னும் மணலுக்கும் ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. ஸஹஸ்ர > ஸாயிர > ஆயிர.ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியர் கருத்துக்களும் நான் அனுப்பிய மடலும்:
சாகாரம் ஆகாரமான இடம் வேறு உண்டா?
Also interesting to know would be the word for thousand in Sinhala, an Indo Aryan language that was not as much influenced by Persian as the north Indian languages.
கர்நாடகாவின் ஜைனக் குரத்தியார் கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்ரம் இளங்கோவுக்கு தன் ஜைந சமயம்பரப்பத் தேவையாய் இருந்தது.
கர்நாடகாவின் ஜைனக் குரத்தியார் கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்ரம் இளங்கோவுக்கு தன் ஜைந சமயம்பரப்பத் தேவையாய் இருந்தது.இளங்கோவின் சமயம் என்ன என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது கணேசன் ஐயா?
சிலப்பதிகாரம் ஒரு கற்பனை கலந்த நாவல் எ்ன்று நீங்கள் தானே முன்பு சொன்னீர்கள் !அப்படியானால், இளங்கோ அடிகள் ஒரு சமணர் என்பதும் கற்பனை தானே?
முகுந்தனுக்கு தந்துள்ள பக்கம் ஓர் அறிமுகம்,
பூம்புகாரில், மெரினா கடற்கரையில் உள்ள இளங்கோ அடிகள் சிலையை பார்க்கவும். இளங்கோ அடிகள் சமயம் தெரியும்
கர்நாடக வடபெருங்கோட்டில் கவுந்தி அடிகள் பாத்திரம் எதற்கு?
கண்ணகி - கோவலன் தம்பதியர் தாங்களாகவோ, சைவர் ஒருவருடனோ, பௌத்தர் ஒருவருடனோ பயணிக்கலாமே.
நாவலில் என்ன சமயத்தை முக்கியமான இடங்களில், பாத்திரங்களில் பொதிந்துள்ளார்?
அன்பின் கணேசன் ஐயா,முகுந்தனுக்கு தந்துள்ள பக்கம் ஓர் அறிமுகம்,
பூம்புகாரில், மெரினா கடற்கரையில் உள்ள இளங்கோ அடிகள் சிலையை பார்க்கவும். இளங்கோ அடிகள் சமயம் தெரியும்இதெல்லாம் ஆதாரமா? எங்கள் நாட்டில் வள்ளுவர் சிலை திருநீற்றுடன் இருந்தால் வள்ளுவர் சைவ சமயம் என்று ஆதாரமாகக் கொள்ளலாமா?
Look at how Kavunti AtikaL does not accept the Vaidika views, and guides Kovalan.
Explanations of Karma vinai to Kannaki and Kovalan.
அன்பின் கணேசன் ஐயா,அப்படியானால் இதையும் பாருங்கள். நீங்கள் கற்பனை என்று கூறியவை அவர்கள் வரலாறாகக் கூறுகின்றார்களே? அதையும் ஏற்கின்றீர்களா?
சோழன் ஆளுமையில் தெய்வக் காவிரி நாடு முழுதும் என்றும், அவ்வாறு காவிரியை
வைத்திருக்க சோழ அரசர்களுக்கு இருந்த காரணமும் பேசினேன்.
கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளை பொழில்மண்டிலம், வடபெருங்கோடு
எனும் கல்நாட்டு (கருநாடக) மலையில் இருந்த சிறையகத்தில் முதன்முறை சந்திக்கின்றனர்.
கண்டவியூகம் மாடலில் அமைந்தது சிலம்பு - முக்கியமாக நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்.
கண்டவியூகமும், சிலம்பின் காதைகளும் என்ற ஒப்பீட்டுக் கட்டுரை யாரும் எழுதவில்லை.
யாழ், பேராதனை, கொழும்பு பல்கலை மாணவர்கள் ஒரு எம்.ஏ தீஸிஸ் செய்யலாம். யாராவது முன்வந்தால்
ஏராளமான ஆய்வுநூல்கள் பற்றிய செய்திகள், ரெபரன்ஸஸ் தரத் தயாராக உள்ளேன்.
யாராவது முன்வந்தால்
ஏராளமான ஆய்வுநூல்கள் பற்றிய செய்திகள், ரெபரன்ஸஸ் தரத் தயாராக உள்ளேன்.
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
பூம்புகாரில், மெரினா கடற்கரையில் உள்ள இளங்கோ அடிகள் சிலையை பார்க்கவும். இளங்கோ அடிகள் சமயம் தெரியும்
தங்கள் கேள்விகள் சுவையானவை, Rhetoric வகையில். ஆனால் இலக்கிய வரலாறு, Philology ( https://en.wikipedia.org/wiki/Philology )
ஆய்வுகள் இவ்வாறு மேற்கொளப்படுதலில்லை. இ-மெயில்களுக்கு உடனே பதில்சொல்ல நேரம்?
கிழக்கிலங்கையில் தாங்கள் என்ன பணியில் இருக்கின்றீர்கள் என அறிந்துகொள்ள ஆவல்.
இன்னும் பல ஆண்டுகள் தமிழ் இலக்கியம் படித்தால் தெரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்.நான் இருப்பது தென்னிலங்கை கொழும்பு. கணணித்துறை. எனக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை. அதில் ஒரு ஆர்வம். அதனால் தான் அதுபற்றிப் படிக்கின்றேன். உங்கள் அளவுக்கு எனக்கு பரந்துபட்ட அறிவு அதில் இல்லை. எனினும் உங்கள் சில கருதுகோள்கள் பிழையெனப் பட்டது . அதனால் தான் குறிப்பிட்டேன். நன்றி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ukY9NfKjSkA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அன்பின் கணேசன் ஐயா,
சோழன் ஆளுமையில் தெய்வக் காவிரி நாடு முழுதும் என்றும், அவ்வாறு காவிரியை
வைத்திருக்க சோழ அரசர்களுக்கு இருந்த காரணமும் பேசினேன்.
> அக்காலத்தில் தலைக்காவிரி இருந்த தேசத்தை ஆண்ட சோழன் யார் எனக் கூறமுடியுமா?
கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளை பொழில்மண்டிலம், வடபெருங்கோடு
எனும் கல்நாட்டு (கருநாடக) மலையில் இருந்த சிறையகத்தில் முதன்முறை சந்திக்கின்றனர்.
இது பற்றி ஓரிழையில் விவாதித்திருந்தோம். வடபெருங்கோட்டு என்பதை நீங்கள் கருநாடக பிரதேசம் என எடுக்கின்றீர்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை.
கண்டவியூகம் மாடலில் அமைந்தது சிலம்பு - முக்கியமாக நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்.
கண்டவியூகமும், சிலம்பின் காதைகளும் என்ற ஒப்பீட்டுக் கட்டுரை யாரும் எழுதவில்லை.
யாழ், பேராதனை, கொழும்பு பல்கலை மாணவர்கள் ஒரு எம்.ஏ தீஸிஸ் செய்யலாம். யாராவது முன்வந்தால்
ஏராளமான ஆய்வுநூல்கள் பற்றிய செய்திகள், ரெபரன்ஸஸ் தரத் தயாராக உள்ளேன்.
யாராவது முன்வந்தால்
ஏராளமான ஆய்வுநூல்கள் பற்றிய செய்திகள், ரெபரன்ஸஸ் தரத் தயாராக உள்ளேன்.
கண்டவியூகம் எவ்வாறு பெறுவது எனக் கேட்டிருந்தேன். மற்றும்படி கண்டவியூக மாடலில் அமைந்தது சிலம்பு என நீங்கள் கூறுவது உங்கள் சொந்தக் கருத்துத்தானே? நீங்கள் சிலப்பதிகாரம் நடந்தகாலம் கி.பி 5ம் நூற்றாண்டு எனக் கருதி அவ்வாறு கூறுகிறீர்கள். சிலப்பதிகாரத்தைத் தழுவி கண்டவியூகம் எழுந்திருக்கலாம் தானே? Already by the last quarter of the 2nd century CE, there was a small, seemingly idiosyncratic collection of substantial Mahayana sutras translated into what Erik Zürcher calls 'broken Chinese' by an Indoscythian, whose Indian name has been reconstructed as Lokaksema." Macmillan Encyclopedia of Buddhism (2004): p. 492
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
பூம்புகாரில், மெரினா கடற்கரையில் உள்ள இளங்கோ அடிகள் சிலையை பார்க்கவும். இளங்கோ அடிகள் சமயம் தெரியும்நீங்கள் இவ்வாறு கூறியதற்குத்தான் நானும் அத்தளத்திலிருந்து சில பகுதிகளைக் காட்டினேன். நீங்கள் நினைப்பதற்குச் சார்பான இணைப்புக்களைக் கொடுக்கிறீர்கள் .. மற்றவற்றை ஏற்கின்றீர்களில்லை.செங்குட்டுவன் என்ற ஒருவன் இருந்ததில்லை எனக் கூறினீர்கள். நீங்கள் குறிப்பிட்ட பேரா. ச. வையாபுரிப்பிள்ளை , ரா. ராகவையங்கார் அவர்கள் செங்குட்டுவன் குறித்து என்ன கூறினார்கள் என அறிய ஆவல்.
நீங்கள் ஆய்வுசெய்யும் விதத்தைக் கூறமுடியுமா ஐயா? மற்றும்படி ஆய்வுகளின் முடிவுகள் முடிந்தமுடிவு அல்ல. காலத்திற்குக் காலம் அவற்றில் மாற்றம் வரலாம்..தங்கள் கேள்விகள் சுவையானவை, Rhetoric வகையில். ஆனால் இலக்கிய வரலாறு, Philology ( https://en.wikipedia.org/wiki/Philology )
ஆய்வுகள் இவ்வாறு மேற்கொளப்படுதலில்லை. இ-மெயில்களுக்கு உடனே பதில்சொல்ல நேரம்?கிழக்கிலங்கையில் தாங்கள் என்ன பணியில் இருக்கின்றீர்கள் என அறிந்துகொள்ள ஆவல்.இன்னும் பல ஆண்டுகள் தமிழ் இலக்கியம் படித்தால் தெரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்.நான் இருப்பது தென்னிலங்கை கொழும்பு. கணணித்துறை. எனக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை. அதில் ஒரு ஆர்வம். அதனால் தான் அதுபற்றிப் படிக்கின்றேன். உங்கள் அளவுக்கு எனக்கு பரந்துபட்ட அறிவு அதில் இல்லை. எனினும் உங்கள் சில கருதுகோள்கள் பிழையெனப் பட்டது . அதனால் தான் குறிப்பிட்டேன். நன்றி.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ukY9NfKjSkA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
On Saturday, August 27, 2016 at 1:33:03 AM UTC-7, mukunthan wrote:கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளை பொழில்மண்டிலம், வடபெருங்கோடு
எனும் கல்நாட்டு (கருநாடக) மலையில் இருந்த சிறையகத்தில் முதன்முறை சந்திக்கின்றனர்.இது பற்றி ஓரிழையில் விவாதித்திருந்தோம். வடபெருங்கோட்டு என்பதை நீங்கள் கருநாடக பிரதேசம் என எடுக்கின்றீர்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை.உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.வடபெருங்கோடு ஓர் Stock Phrase. காவிரிக்கு இரு கரையும் ஒரே உயரம்தான். தென்பெருங்கோடு என்றுதென்கரையினைக் குறிப்பிடவில்லை. மேலும், தெய்வக்காவிரி பாயும் நாட்டைப் பாடுவதாய்ச் சொல்கிறார் அடிகள். பொழில்மண்டிலம், ஐம்பொழில்என்பன தென்னிந்திய வரலாறு படித்தோர் எல்லோருக்கும் தெரிகிற செய்திகள். அது கல்நாட்டிலே தான் இருக்கிறது. நாடுகாண் காதையில்உள்ள செய்திகளை நீங்கள் மறுத்ததாக நினைவில்லை. கவுந்தி அடிகள் தவப்பள்ளியில் சந்தித்தபின் 30 காவதம். இதனை முன்பு குறிப்பிட்டேன்:வெறும் திருச்சி, பிறகு மதுரை என்றால் 30 காதம் வராது. மேலும், இளங்கோ அடிகள் காலத்திலும் சரி, இப்போதும் சரி காவேரிதிருச்சி - பூம்புகார் மட்டும் ஓடுவதில்லை. வடபெருங்கோடு என்னும் சையமலையில் பிறந்து ஆங்கே ஓடி, சீரங்கபட்டினம் அடைந்து - இங்கேகல்நாட்டின் சிறந்த சமயம் ஆகிய சமணத்தை விளக்க அந்தசாரணர் வருகை என அடிகள் காவியத்தில் படைக்கிறார் - பின்னர் கொங்கில்நுழைந்து, திருச்சி அடைகிறாள் காவேரி. காவேரி பாயும் நாட்டை இளங்கோ அடிகள் பாடுவது உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
குமரிக்கண்டம் நிலப்பரப்பு இருந்திருக்கிறது. பெரிதா சிறிதா எனப் பார்க்கணும் என்கிறீர்கள். குமரிக்கண்டம் என்பதே இல்லை என்கிறபோதுசிறிதா, பெரிதா என எவ்வாறு ஆராய்வது? அதுபோல் தான். பொழில்மண்டிலம் என்பதை, தெய்வக் காவிரி நாடு என்றால் கர்னாடகம் சேராதுஎன்பதும். காவேரி பாயும் நாடுகளுக்கு நீங்கள் சுற்றுலா செல்லுங்கள். சேரர் தலைநகர் வஞ்சியில் வாழ்ந்த அடிகளுக்கு நன்கு தெரிந்த பகுதிதான்தலைக்காவேரியும், சீரங்கபட்டினமும். அதனைச் சொல்லியுள்ளார்.
..... தேமொழி

கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே சென்ற பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களது ஆய்வுதான் எனக்கு ஒப்புக்கொள்ளும்படி இருக்கிறது.இலக்கியத்தில் உள்ள ஓரிரு பொது சொற்களின் வழி சென்று சிலப்பதிகாரத்தை புரிந்து கொள்வதைத் தவிர்க்க விரும்புகிறேன்.கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்
குமரிக்கண்டம் நிலப்பரப்பு இருந்திருக்கிறது. பெரிதா சிறிதா எனப் பார்க்கணும் என்கிறீர்கள். குமரிக்கண்டம் என்பதே இல்லை என்கிறபோது
சிறிதா, பெரிதா என எவ்வாறு ஆராய்வது?
வடபெருங்கோடு/கல் - ஒரு stock phrase. தமிழ்நாட்டு எல்லைகளைக் குறிக்கப் புலவர்கள் கையாள்வது.
காவிரிக்கு வடகரை மலைபோல உயரமானது எனவே கோடு. தென்கரை தாழ்ந்துள்ளது எனவே கரை என்றெல்லாம்
சொல்லமுடியாது. காவிரிக்கரையை திருச்சி வந்து பாருங்கள். இரண்டு கரையும் ஒரே உசரம்தான்.
பாவாணர் சரியாக விளக்கிவிட்டார்:
தலைக்கழகம்: தலைக்கழகக் காலத்தில், குமரிமுனையி லிருந்து சுமார் 5000 கல் தொலைவரை தெற்கே ஒரு நிலப்பரப்பிருந்தது. அது பண்டைப் பாண்டியநாட்டின் பெரும் பகுதி. அதன் தென்பாகத்தில் பஃறுளி என்னும் ஆறும் வடபாகத்தில் குமரி என்னும் ஆறும் ஓடிக் கொண்டிருந்தன. இவற்றுக்கிடையில் எழுநூற்று காத*வழியும் ஐம்பது நாடுகளும் பல ஆறுகளும் நகரங்களும் இருந்தனவென்று அடியார்க்கு நல்லார் கூறுவர்.
குமரியாறு குமரி (மகேந்திரம்) யென்னும் மாபெரு மலைத்தொடரி னின்று பிறந்தது. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலையென்றும் கடைக்கழக நூல்களில் குடமலையென்றும் வழங்கும் மலைத்தொடர், அக்காலத்தில் வடமலையென்றும் வடபெருங்கோடு என்றும் அழைக்கப் பட்டது. இலங்கை அக்காலத்தில் இந்தியாவொடு சேர்ந்தும், பொருநை (தாமிரபரணி) இலங்கையூடு சென்றும் இருந்தது.
வடபெருங்கோடு
எனும் கல்நாட்டு (கருநாடக) மலையில் இருந்த சிறையகத்தில் முதன்முறை சந்திக்கின்றனர்.
தமிழில் ”வடபெரும்” என்ற ஸ்டாக் ஃப்ரேஸ் என்ன பொருள் என்றும் ஆராயவும். ஏன் தென்கரை என்றும், வடபெருங்கோடு என்றும்
பிரித்துச் சொல்கிறார் அடிகள் என்று ஆராய்ந்து சொல்லியுள்ளார் என விளக்கியுள்ளேன்.
கன்னட நாட்டில், இளங்கோ தலைநகர் ஆகிய வஞ்சிக்கு அருகே சமணம் பயின்ற அடிகள், அம் மதத்தை விளக்குமுகத்தான் கௌந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதையில்http://tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=12 காவிரிநாட்டையே காட்டி, அந்நதியால் உண்டாகும் வேளாண்மை வளத்தைப் பாடுகிறார். அவரே காவிரி பாயும் நாடு முழுதும் பாடுகிறேன் என்று குறித்துள்ளார்.
சிலம்பில் அகத்தியர் பற்றிய செய்திகள் பிற்கால நூல் எனக் காட்டுகிறது. சங்க காலத்தில் சிலம்பு குறிப்பிடும் அகத்தியர்
பற்றிய செய்திகள் இல்லை.
தென்னவன் = தக்ஷிணாமூர்த்தி ஆகிய தொன் முதுகடவுள் சிவபெருமான்.
பின்னர் என்பது தென்னனின் அடியார்களை, அங்கே, சிறப்பாக
அகத்தியனைக் குறித்தது.
ஸஹஸ்ர- > ஸாயிரம் > ஆயிரம்
கன்னட நிகண்டுகளில், கல்வெட்டுக்களில்
உள்ள சாயிரம்/சாசிரம் என்ற சொல்தான் ஆயிரம் என விளக்கவே இந்த இழை.
இது நீங்கள் கூறியதா?
https://groups.google.com/d/msg/mintamil/nqgqhWbLxyA/rywIFqhF95kJதென்னவன் = தக்ஷிணாமூர்த்தி ஆகிய தொன் முதுகடவுள் சிவபெருமான்.
பின்னர் என்பது தென்னனின் அடியார்களை, அங்கே, சிறப்பாக
அகத்தியனைக் குறித்தது.
வடபெருங்கோடு என ஸஹ்யாத்ரி குறிப்பது இளங்கோஅடிகள் தாம்
கண்டவியூக காலம், கன்னட காலம்
எல்லாம் பாருங்கள். கன்னட எண்ணுப்பெயர்கள் எப்போது எனவும் பாருங்கள். படிக்க நிறைய நூல்கள் உண்டு.
அன்பின் கணேசன் ஐயா,நீங்கள் நான் குறிப்பிட்ட கேள்விகளுக்குத் தெளிவாக விடையளிக்கவில்லை.. விடையளித்திருந்தால் இணைப்புக் கொடுங்கள் வாசித்துப் பார்க்கின்றேன்.
8.வடபெருங்கோடு என ஸஹ்யாத்ரி குறிப்பது இளங்கோஅடிகள் தாம்எங்கே குறிப்பிடுகின்றார் எனக் காட்டமுடியுமா? நீங்களாகக் கருதிக்கொண்டால் செய்வது?
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது 8 கேள்விகளுக்கும் விடையளியுங்கள். பின்னர் தொடருவோம்.. சகர், சாக்யர் இருவரும் ஒன்று எனக் கூறினீர்கள் அதற்கும் விடையைக் காணவில்லை. செங்குட்டுவன் சங்ககாலத்தில் இல்லை என்றீர்கள். அதற்கு அகநானூறு மற்றும் பதிற்றுப்பத்திலிருந்து தொடர்பு காட்டியிருந்தேன். அதற்கும் உங்களின் கருத்தைக் காணோம்..
கண்டவியூக காலம், கன்னட காலம்எங்கே பார்ப்பது ஐயா? சிலப்பதிகாரம் 5ம் நூற்றாண்டு என எங்கே பார்த்தீர்கள்? இணைப்புத் தந்தால்தானே பார்க்கலாம்? இணையத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலம் கூறுவர்.. நீங்கள் பார்த்த இணைப்பைத் தரலாமே? அவசரமில்லை. நேரம் கிடைக்கும்போது தந்தால் போதும்.
எல்லாம் பாருங்கள். கன்னட எண்ணுப்பெயர்கள் எப்போது எனவும் பாருங்கள். படிக்க நிறைய நூல்கள் உண்டு.
On Monday, August 29, 2016 at 11:05:39 PM UTC-7, mukunthan wrote:உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது 8 கேள்விகளுக்கும் விடையளியுங்கள். பின்னர் தொடருவோம்..
இணையத்தில் பார்க்கவில்லை ஐயா. தமிழறிஞர்கள் எழுதிய நூல்களில். உ-ம்: மு. இராகவையங்கார் (1915), அதன் பின் ச. வையாபுரிப்பிள்ளை, பின் சுவலெபில்.கி.மு. 2-ஆம் நூற்றாண்டு எல்லாம் சிலம்பு காலம் அல்ல. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர்.
அகநானூற்றில் செங்குட்டுவன் என்றிருக்கிறதா? புதிய செய்தி.
பதிற்றுப்பத்தில் செங்குட்டுவன் என்றிருக்கிறதா? காணோம்.
பதிற்றுப்பத்துப் பதிகம் மிகப் பிற்காலத்தது. சிலம்பிற்குப் பின் எழுதப்பட்டது. பார்க்க: பதிப்பாசிரியர் உவேசா அவர்கள் குறிப்பு.
செங்குட்டுவன் என்ற பெயரே சங்க இலக்கியப் பாடல்கள் ஒன்றிலும் இல்லை.
பதிற்றுப் பத்து - ஐந்தாம் பத்து - பதிகம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது. அப் பதிகத்தில் சேர்த்தப்பெற்ற செங்குட்டுவன் என்னும்பெயர்
சிலம்பின் தாக்கத்தால் இருக்கலாம்.
அன்பின் கணேசன் ஐயா,அறிஞர் குறிப்பிடுவதை அப்படியே ஏற்பதை நான் விரும்பவில்லை.அவை கல்வெட்டுக்கள் மற்றும் மூல நூல்களில் உள்ளதா எனப் பார்ப்பதையே விரும்புகின்றேன். உதாரணமாகப் பாவாணர் குமரி, பஃருளி, தலைச்சங்கம் பற்றிக் கூறுவதை நீங்கள் ஏற்கவில்லை. வடபெருங்கோடு என்பதை மட்டும் ஏற்கின்றீர்கள். மற்றும் குமரிக்கண்டம் பற்றி நான் கூறாததை நான் கூறியதாகக் கூறுகின்றீர்கள். சகர் -சாக்யர் பற்றி இன்னும் கூறவில்லை..
கேட்பது ஏதோ நீங்கள் கூறுவது ஏதோ. அகநானூறு பற்றிக் கூறும்போது அதன் மொழிமாற்றம் பற்றிய கருத்து ஏன் இங்கே கூறுகின்றீர்கள்.
உங்கள் கருத்தும் என் கருத்தும் மாறுபட்டது.. நான் எனக்குத் தெரிந்தளவில் ஆய்ந்து பார்க்கின்றேன் . நன்றி.
இணையத்தில் பார்க்கவில்லை ஐயா. தமிழறிஞர்கள் எழுதிய நூல்களில். உ-ம்: மு. இராகவையங்கார் (1915), அதன் பின் ச. வையாபுரிப்பிள்ளை, பின் சுவலெபில்.கி.மு. 2-ஆம் நூற்றாண்டு எல்லாம் சிலம்பு காலம் அல்ல. கி.பி. 5-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர்.மு. இராகவையங்கார் எழுதிய சேரன் செங்குட்டுவன் வாசித்தீர்களா?
NG> அகநானூற்றில் செங்குட்டுவன் என்றிருக்கிறதா? புதிய செய்தி.
பதிற்றுப்பத்தில் செங்குட்டுவன் என்றிருக்கிறதா? காணோம்.
பதிற்றுப்பத்துப் பதிகம் மிகப் பிற்காலத்தது. சிலம்பிற்குப் பின் எழுதப்பட்டது. பார்க்க: பதிப்பாசிரியர் உவேசா அவர்கள் குறிப்பு.
ஏரணம் எதிர்பார்த்து இவரிடம் ”எப்படி?” என்ற கேள்வியைக் கேட்பது பெரும்பாலும் கவுண்டமணி செந்திலின் பேர்பெற்ற ”வாழைப்பழ நகைப்பு” போன்றே ஆகிப்போகும்.
அன்பின் கணேசன் ஐயா,அறிஞர் குறிப்பிடுவதை அப்படியே ஏற்பதை நான் விரும்பவில்லை.