--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdWEtkv2Ez_aW2rcSpDmmVWZJEfT_qaYgcOZpznxYCpmg%40mail.gmail.com.
மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்
'கராம்' ஆறு பாடல்களில் பயின்று வருகிறது.'இடங்கர்' மூன்று முறை...'மகரம்' ஒன்பது முறை...
நன்றி... tamil concordance
🤔🤔🤔சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvFeBcFOeJ2dSVKK-VyL4CwASSH8%2By%3DesuJjuhrRBLn-w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcagrqY%3DovSoFjABoJFDLL0vfpYhYHtkLsyaBm-rngr9g%40mail.gmail.com.
மிதுன் > மிதுனம் என்றானது போல; மகர் > மகரம் ஆனது என்றும் சொல்லலாம் அல்லவா!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs2ByDM4e%2BBmzTRhnPhy%2BzG%2BNLYLgg5rBDc%2B77jGQpf0A%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfUwiMjdRHDOpAs5GLTdCVUiYTDWLECL6eG%2Bzm888XCkg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdWEtkv2Ez_aW2rcSpDmmVWZJEfT_qaYgcOZpznxYCpmg%40mail.gmail.com.
<மகரம் என்பதைச் சுறா மீன் என்று பாடத் தொடங்கினர்> அந்த இராசியைக்கொண்டு அது சுறாவ முதலையா என கண்டறியவியலாதா?
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/MNXgYj7BoJw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6ijSMQwW74Lb%3Dk7bqvr20GTB%2BK1WiQttmztnbDVPW5iug%40mail.gmail.com.
On Makara and its Dravidian etymology,N. Ganesan, A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume, Int. School of Dravidian Linguistics, 2011.மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/25f30958-5c36-44c6-982d-d5568479158cn%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcFE7%3Dkmg5dLamucHcrtq5FkyLUUD5kU_Bm0ZNwVhbJ6g%40mail.gmail.com.
மகரம் சமஸ்க்ருதம் என ஏற்றுக்கொண்ட பிறகு; தமிழின்mokarai >>> makaram வந்ததாகச் சொல்லி உள்ளீர்கள்.modalai >>> முதலை ஆனது எனவும் ஒரு கருத்து தொடர்ந்து சொல்கிறீர்கள்மொகரை >>> மகரம் என்ற மாற்றத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்றால் அது போன்ற பிற மாற்றங்கள் சிலவேனும் வேண்டுமே.முதலை என்ற வழக்கிற்கும் மகரம் என்ற வழக்கிற்கும் இலக்கியச் சான்று உள்ளது.மொகரை என்ற வழக்கிற்கு இலக்கியச் சான்று ஏதும் இல்லை; அது 20ம் நூடு.ப் பேச்சுத்தமிழ்.சங்க காலத்திலேயே தமிழோடு கலந்த வடசொல்லாக 'மகரம்' .....
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/dcfb2615-95cd-432f-b940-0c1618ec7f63n%40googlegroups.com.
மகரம் சமஸ்க்ருதம் என ஏற்றுக்கொண்ட பிறகு; தமிழின்mokarai >>> makaram வந்ததாகச் சொல்லி உள்ளீர்கள்.modalai >>> முதலை ஆனது எனவும் ஒரு கருத்து தொடர்ந்து சொல்கிறீர்கள்மொகரை >>> மகரம் என்ற மாற்றத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்றால் அது போன்ற பிற மாற்றங்கள் சிலவேனும் வேண்டுமே.முதலை என்ற வழக்கிற்கும் மகரம் என்ற வழக்கிற்கும் இலக்கியச் சான்று உள்ளது.மொகரை என்ற வழக்கிற்கு இலக்கியச் சான்று ஏதும் இல்லை; அது 20ம் நூடு.ப் பேச்சுத்தமிழ்.சங்க காலத்திலேயே தமிழோடு கலந்த வடசொல்லாக 'மகரம்' .....ஐயம் தீர்ந்தபாடு இல்லை.சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPS0ypx3W%3DHCeqxGAZQM3Ysj%3D7-PUVN5kx8F0coF56Lq4A%40mail.gmail.com.
///முன் தலை என்பதன் சுருக்கமே முதலை./// சேஷாத்ரி ஐயா எழுதியது.இதுவும் புதுமாதிரியான பொருத்தமான விளக்கமாகத் தான் தெரிகிறது. நன்றி ஐயாசக
On Sunday, January 23, 2022 at 8:32:14 AM UTC-6 kanmani...@gmail.com wrote:///முன் தலை என்பதன் சுருக்கமே முதலை./// சேஷாத்ரி ஐயா எழுதியது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/dcfa5f37-68a6-4ada-8926-805e034f6b9en%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUceGvhL59UtTkY8LYDr7o6W_1e0_COe1L3%3D3fn-YL_-Tg%40mail.gmail.com.
'மு' என்பது 'முன்' என்ற சொல்லின் ஈறு கெட்ட வடிவம் அல்லவா!
அதைத் தான் சொன்னேன்.'முந்தை' என்ற சொல்லில் கூட 'மு' தானே முன் எனும் பொருளைத் தருகிறது.
On Sunday, January 23, 2022 at 8:48:35 AM UTC-6 N. Ganesan wrote:On Sunday, January 23, 2022 at 8:32:14 AM UTC-6 kanmani...@gmail.com wrote:///முன் தலை என்பதன் சுருக்கமே முதலை./// சேஷாத்ரி ஐயா எழுதியது.தமிழ் இலக்கணத்தின்படி,முன் + தலை = முன்றலை(என்றல்லவா புணரும்?)
பேச்சில், முன்றலை > முண்டலை என ஆகும்.உ-ம்: ஆனைகொன்ற (பாம்பு) ஆனகொண்டா என்றாதற்போல்.இத் தமிழ்ச்சொல் தென்னமெரிக்காவிம் பெரும்பாம்புகட்கு:மென்று தின்றான் - மெண்டு திண்டான் - ஈழ வழக்கு.NGஇதுவும் புதுமாதிரியான பொருத்தமான விளக்கமாகத் தான் தெரிகிறது. நன்றி ஐயாசகமு என்றால் முன்??
-
எளிய மக்கள் இலக்கணப்படி சொல்லை உருவாக்குவது இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf0ZBmturC7VvZgu4vrJCgLZRPJvz%3DcErecb6Y3-CnekQ%40mail.gmail.com.
On Sun, Jan 23, 2022 at 7:19 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:எளிய மக்கள் இலக்கணப்படி சொல்லை உருவாக்குவது இல்லை.அப்படித் தெரியலெ.எந்த மொழிக் குடும்பத்தின் பல்வேறு சொற்களை ஆராயும்போது, அந்தந்த மக்கள் ஆழ நோக்கியே வார்த்தைகளைப் படைத்துள்ளார்கள் என விளங்குகிறது. த்ராவிட மொழிக் குடும்பத்திலும் அவ்வாறே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSKEojZ7ZaxzG4Rvmp38X%3Da_%2Bnvub6s%2Bu16i0OGKUr8%2BA%40mail.gmail.com.
இலக்கணம் என்பது மொழி உருவாகும் போது தானும் சேர்ந்தே உருவாகிறது. பின்வருவோர் அதற்கு நூல் வடிவம் கொடுக்கிறார்கள்; அவ்வளவே.சக
எள் இன்று ஆகில் எண்ணெயும் இன்றே,
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuVpgvqRSJ7oF%2BTmWRfnAUVGARHfXqUXgSaAVWjXVv%3D%3DQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeeWQx-mijm362oszFdxs6%3D4S_aBCArU9HW09t6e2jCbQ%40mail.gmail.com.
இலக்கணம் என்பது மொழி உருவாகும் போது தானும் சேர்ந்தே உருவாகிறது. பின்வருவோர் அதற்கு நூல் வடிவம் கொடுக்கிறார்கள்; அவ்வளவே.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcugyO3M4n3pDXJ7MQ7Hr_zn0d2G9usup7DFhizO%3D80Upw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hVc593Cn6UUbntMYJvK3KPJoS1mjzONSZYxgSj1rfw6Q%40mail.gmail.com.
தமிழில் முட்டிக்கொண்டு இருக்கும் பொருட்களது பெயர்கள் மு'வில் தொடங்கும்.
முன், முட்டு, முட்டி, முனை, முகம், முலை, முளை, முகை, முதலை, முயல் (குழிமுயலை கவனித்தால் இது புரியும்), முந்து, மூக்கு
கூர்த்த பார்வை வேந்தர் ஐயா.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsyYfMUimG7vHWKamQZ4w_jpE5UPttpZ676%2BbDwVRL6ZQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvCVx2i9twUm_DEshnWZqH10uchBR6Q%2BMR%2B_-Tf6bkhmg%40mail.gmail.com.