உ
எந்த னிட ரந்து விழ
உந்து வினைப் பந்து விட
வந்த ருளுஞ் சிந்தை யுக - வருவாயே!
நந்தி சிவ பிந்து என
எந்தன் முடி வந்து பதி
சுந்த ரிசி வந்த பதந் -தருவாயே!
இந்து மதி யுந்துஞ் சுக
சிந்து நிதி கந்த குஹ
நந்தி மகன் தந்த பர - சிவமாயே
அந்த மற எந்த னுயி்ர்ச்
சந்த மென வந்துன் மடி
இந்த நொடி தந்து விடு - அருட்தாயே
மீ. ரா

On 10 Jun 2022, at 20:38, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

On 10 Jun 2022, at 22:39, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

உ
வட்டத்தினில் சொட்டும்மதி யெனக்
கிட்டத்தரக் கொட்டும்நிதி யுனை
முட்டத்திரு விட்டத்தமிழருள் - அமுதாக
இட்டப்படிக் கட்டுப்பட மனஞ்
சட்டப்படி வொட்டும்நின தருள்
எட்டத்தகு நிட்டைதரவரும் - அறிவாகத்
திட்டப்படி வெட்டுஞ்சுடு வினைக்
கொட்டம்பொடி பட்டுன்அடி மலர்
நட்டென்மதி மொட்டுமினி - மலராக
வெட்டத்திசை எட்டுங்கடந் தொளி
கொட்டுஞ்சிவ னிட்டத்துணை மணிச்
சிட்டென்னுமை சத்சித் சுகமருள் - தருவாயே!
மீ். ரா
18.6.2022
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/35D3A6A4-C111-4675-99D6-B985CE688F68%40gmail.com.
உ
காலைப் பிடித்தழுவ தறிக - என்
காலைப் பிடித்தழுகும் கொடிய
தோலை உரித்தருள வருக - வெந்
நோயை ஓழித்தருளு மிடுக - ஐய (காலை)
சோலைச் சபரிமலை நாதா!
உன் சுதன்என் னுடனும் ஒரு வாதா?
பாலன் என்பாலன்பு காட்டு! நின்
பரிவில் இடு நற்தாலாட்டு. (காலை)
அழுகும் உடலருகும் அழியும்!
அதனுள் சுடரொளிர மிளிரும்!
அமுதம் அதுஎனது வடிவம் எனும்
அறிவும் தரவருளும் குருவுன் (காலை)
ஐயா! ஐயப்பா நின்சரணம்
பொய்யா அமுத நிதி வரனும்
செய்யா வினையும் பொடிபடவும்
மெய்யா கியமதியும் தரணும்! (காலை)
மீ. ரா
2.8.2022
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/35D3A6A4-C111-4675-99D6-B985CE688F68%40gmail.com.
On 2 Aug 2022, at 10:40, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_rrob58X%2B9-QEjpM%2BQ5ri03mX56%3DE4AAJ%3DmQunaT-9RSMQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/DDB2D274-DC73-4C36-9661-63D1C67F6C66%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_rrJCE9S5uon0RBZ5yxiy6gS-whwbHt_wJiUC0%3DXXQ2Muw%40mail.gmail.com.

சன்னலிலே எட்டிப் பார்த்து
கன்னமிட வட்டம் போட்டு
மின்னுகிற வெள்ளித் தட்டு -
வண்ண நிலா!
என்னுயிரைக் கட்டிப் போட்ட
எண்ண வுலா!
பொன்னொளியைக் கதிரும் சிந்த
கன்னலதில் குளிரைத் தந்த
சின்னவடி வாகும் பந்து -
வண்ண நிலா -
என்னுயிருக் குள்ளே வந்த
எண்ண வுலா!
என்னுளணர் வாகும் தேயம்
மின்னலிட மாறும் காயம்
சொன்னகதை யாகும் மாயம்
வண்ண நிலா -
தன்னுள்வரும் சீவன் ஆகும்
எண்ண வுலா!
மீ. ரா
13.8.2002
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5975a2e2-c353-4a87-85b3-fe2b390cf35an%40googlegroups.com.

*எப்படி வருவாயோ கண்ணா!*
தவழ்ந்து வருவாயோ கண்ணா!
தவழ்ந்திடு வாயென - மனத்
தாழ்திறந்து தவித்தேன்!
தாவிஅணைப் பாயெனத்
தாயனெவே இனித்தேன்!
தத்தி நடப்பாயோ கண்ணா!
தத்திநடப் பாயென - அகத்
தரையினையும் துடைத்தேன்!
ததும்பி வழிவாயெனத்
தாகத்துடன் சுகித்தேன்!
உருண்டு வருவாயோ கண்ணா!
உருண்டிடு வாயென - உன்
உரலாகி வரித்தேன்!
உவந்திடு வாயென
ஊகித்துச் சிரித்தேன்!
உள்வரு வாயோ கண்ணா!
உள்வரு வாயென - என்
உளக்கதவந் திறந்தேன்!
உனைஅணைப் பேனென
உலகினையும் மறந்தேன்!
எப்படி வருவாயோ கண்ணா!
எப்படி வந்தாலும் - எனை
எடுத்தணைப் பாயே!
கற்பனை அல்லாத
கருணை செய்வாயே!
சொப்பென எனையே கண்ணா!
சொப்பெடுத் தாடி - நற்
சுகமருள் வாயே!
சொப்பன வாழ்விதிற்
சுடரருள் வாயே!
Happy Janmashtami
மீ. ரா
18-2-2022
எடுத்தணைப் பாயே!’
உள்ளம் உருக்கும் சொற்கள்! மிக அருமை!
- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AAB2C406-C9E8-4C82-A110-353AFCF841EF%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2866BDBB-93D3-43BB-B55A-3DD8E1BB2521%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3qaUc94oA51u%3D0UCcLMYokxdzyJfaz8Cjo1YPF9JiwKw%40mail.gmail.com.

On 5 Sep 2022, at 10:36, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
🙏

🙏படுத்தாள்வார் என்னைப்படுத்துகின்ற ஊழவிழ்த்துக்கொடுத்தாள்வார் தில்லைக்கோவிலருள் நடராசன்தடுத்தாள்வார் தன்னுட்தானுமொரு பாதிஹரிஎடுத்தாள்வார் எம்முன்எழிலுறக்கம் காண்பீரே!மீ. ரா

🙏
அண்ணலார் பெருமாள் வாழி!
அனந்தநற் சயனத் தாழிக்
கண்ணனார் திருமால் வாழி!
கருணையின் உருவா யாகித்
தண்ணிலா வடிவிற் தாயார்
தமையிரு வுருவாய்த் தாங்கி
உண்ணுவார்க் கமுத மான
உடையவர் வாழி வாழி!
திருநகர்ப் பெருமான் வாழி!
தீவினை அழிப்பான் வாழி!
அருமறைப் பொருளான் வாழி!
ஆதியந் தற்றான் வாழி!
பெருநிறை வளிப்பான் வாழி!
பேறருட் திருமால் வாழி!
குருவடி கொடுப்பான் வாழி!
கோவிந்தன் வாழி வாழி!
மீ. ரா
1.10.2022

🙏
நல்லர்க்கு அருள்வோனே!
நன்மறையுட் பொருளோனை
சொல்லற் கரியததைச்
சொல்லித் தருவோனே!
வல்லசிவக் காஞ்சியினில்
வந்தகுரு வழியோனே!
பல்லக்கிற் பகலொளியே!
பவனியிட அருள்வாயே!
மீ். ரா
21-10-2022
On 22 Oct 2022, at 06:31, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
Sri lakshmi varaaha nrusimha swami ( simhadri appanna) hill temple, simhachalam, vishakapatnam.
🙏. Very rare form of bliss indeed!
வட்டவடிவோ! அருள்
கொட்டும் அமுதோ!
எட்டமுடியாச் சிவ
நிட்டை உருவோ!
பட்டையிடுமோர்ப் பர
முட்டை எனவோ!
நட்டநடுவாய்த் திரு
விட்டல் அரியோ!
சுட்டுங்கதிரோ! குளிர்
கொட்டும் மதியோ!
மட்டிலடங்கா நிலம்
முட்டுங் கிரியோ!
கட்டும் அறுகோ! நரன்
இட்ட வடிவோ!
சொட்டும் சுடரோ! எனுள்
நட்ட ஹரிஓம்!
விட்டல ஹரி! ஜய
விட்டல ஹரி!
விட்டல ஹரி! அருள்
விட்டல ஹரி
( கிரி - வராஹம், அறுகு - சிங்கம்)
மீ. ரா
21-10-2022
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2D7D86B1-2EF0-44AA-AA29-5EDC78D8D0F0%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8ue_K4x40ztPjQXzarGeMwaGuBRHKo5WMu94CUn-_uK5A%40mail.gmail.com.
வந்தவனைக் கண்டேனே
கந்தனென்று சொன்னானே
சுந்தரனாய் நின்றானே
சிந்தனையை வென்றானே
ஆனந்தம் ஆறுமுகம்
தேனந்தத் தேறுமுகம்
ஈனமிலா ஏறுமுகம்
ஞானமலர் நாறுமுகம்
அருணகிரி அமரேசன்
விருத்தகிரி முருகேசன்
குருநாதன் குமரேசன்
சிருங்கார சிவநேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0D28656E-0A9C-4900-AB1F-AA1F73F6C5FA%40gmail.com.
பாலால் நனைந்து பரிவாய் நின்றருளும்
வேலா நீயிருக்க ஏதுபயம் - காலாநீ
வந்துபார் கந்தனருள் வாளெனது ஊழறுக்கும்
தண்டபா ணியன்றோ துணை
மீ. ரா
Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0D28656E-0A9C-4900-AB1F-AA1F73F6C5FA%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8tzrUby2%3Dqa%2BJ3YpvJd1%2BaDtMTwYZK8HuZ1g68OHB6iug%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/BFC9E8F3-4BBA-4B80-A874-0C7E3D2315D3%40gmail.com.
🙏🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/705D1BB2-0EED-46E3-8758-442E11997869%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8t3ZR2LmRGeiKzO7BvL-NdKTmR6PZGM_STu1Hi%2BrD1ibw%40mail.gmail.com.
கண்ணான கண்ணமுதைக் கண்முன்னே காட்டியதும்
எண்ணாத எண்ணமெல்லாம் என்னுள்ளே என்னுள்ளே
🙏🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/705D1BB2-0EED-46E3-8758-442E11997869%40gmail.com.

🙏
பெரு
மலையைச் சிறு விரலின்
நுனி
பெயரும் - குடை பிடியும்
திரு
வடிவந் தரும் அருளில்
மனம்
உருகும் - அடி படியும்!
கரு
முகிலும் மழை பொழியும்!
அதில்
அமுதென் றருள் நனையும்
குரு
பரனுன் பத மலரென்
முடி
படவந் தருள் வாயே!
ஜய
வ்ருந்தா வன லோலா!
கோ
விந்தா குரு சீலா!
ஶ்ரீ
ராதா மணி யாரா!
ஹரி
க்ருஷ் ணாமு ராரே!
ஹரே
க்ருஷ் ணாவி நோதா
ஹரி
க்ருஷ் ணாத யாளா!
ஹரே
க்ருஷ் ணப்ர போதா!
ஶ்ரீ
க்ருஷ் ணாஸம் பூதா!
மீ். ரா

🙏
*சொக்கும் உன்னழகு சுந்தரா! நடராஜா!*
நேர்கொண்ட பார்வை!
நிமிர்ந்த எழில்வடிவம்!
சீர்கொண்ட சென்னி!
சிரித்தமுகம் கூர்நாசி!
வார்கண்ட விடநீலம்!
வரித்தஉரி மதயானை!
பார்கண்ட சுடர்ச்சோதி!
பரசிவனுன் திருவாடல்!
கைநளினம்! விரல்நெளியும்!
கால்வளையும்! கண்மலரும்!
பொய்யடியில் மிதிபடவும்
புவனமெலாம் ஒளிபெறவும்
ஐயா!உன் அருளாடல்!
அடடாஎன் மனவூஞ்சல்
உய்யவரு வாயென்று
உருகினேன் நடராஜா!
குத்துவிளக் காய்அம்மா
கூடயிருந் தருள்கின்ற
சித்துஎனக் குள்ளின்பச்
சீரளித்து வாழ்த்தட்டும்!
முத்துமணி மார்பா!
மூத்தசிவ தேசிகனே!
கத்துஅறக் காப்பாய்!
கருணைமிகு நடராஜா!
மீ. ரா
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AB8BF156-D626-463E-B8CF-808CBE112052%40gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiQnyiVbgkR_SdH43dqbpXevO_PC9gPWgy-7PRzrk3kwg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-JWzq_iqF2dS2SwGTf%2BDp%3Dz8cHWqA9SNKWLu3_YXPGD-A%40mail.gmail.com.

🙏🙏
உ
நீலமும் புஷ்ப ராக
நெளிவளை தங்கக் காப்பும்
சீலமும் முத்தும் செவ்வை
டூரியம் பவளக் கோப்பும்
மூலமுன் மகுடப் பேறில்
மும்மணி வைரக் கற்கள்
ஆலமுண் டானின் கண்ட
அடர்கரு ஊதாப் பூவும்
நாலிதழ் மறையாய் நெஞ்சில்
நலமிடும் அழகுப் பேழை
சூலுன துதரத் தாரம்
சுகவடி வருளக் காணும்
மாலனே மலராய் நெற்றி
மரகதம் பதித்த வேந்தே!
காலினிற் பதிக்க எந்தன்
கல்மனம் செதுக்க வாராய்!
Blue and emerald, along with the blinking arch like golden wears, paired with elegant pearls and crimson rubies and such gems in tandem, the reigning crown of enormous gold studded with sparkling diamonds, like the neck of the Lord Siva who drank the poison, the dark blue stones of blossom decorating Thine bosom, spreading like the four petals of Vedas, as a treasure chest bestowing grace, with the abdominal that gives birth to all, O Lord Hari, giving joy to all is Thine supreme form, with the large Precious gem embellished on Thine forehead, may You show me Thine divine feet, and to decorate that grace-bestowing divine feet, may You come and sculpt my stony heart!
Rajja
3-3-2023
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8F14F206-785D-4CEE-AADC-F5AF27C51A3C%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_rpFr-XGuEFct_-Bomy0M5ssCyfb9hH0ryHeiUOS%2B2NxqQ%40mail.gmail.com.

🙏
அன்பில் முன்பெழுந்து
அருளமுது தந்தினிந்து
முன்பின் என்வினைகள்
முழுதவிந்து தருவிருந்து
அன்பைத் தருமாரி
அம்மனுக்கு மலரவிழ்ந்து
இன்பம் பெறவிழைந்து
எங்களது நமஸ்காரம்!
வாரியருள் தந்தாய்!
வழிபடுவர்க் கருள்நேயம்
கோரியவர்க் குதவும்
குலவதியே! மாமாயி!
நேரிலெதிர் நின்றாய்!
நிழலடியை என்சென்னி
மாரியம்மன் தாயே!
மகிழ்ந்து பதிப்பாயே!
வெம்மைக் காமாலை
வேனில் அம்மையுடற்
செம்மைப் பெருநோய்கள்
சீக்குமறக் காப்பாயே!
மும்மைத் துயரறுத்து
முக்திவழிப் பயனளித்து
இம்மைச் சுகமளித்து
ஈடுகொடுத் தாள்வாயே!
மீ. ரா
19-3-2023
On 17 Mar 2023, at 21:26, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
<image0.jpeg>
🙏
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANcs5oYvmZWWEVtXFRW9saFOXNEceqw6bkonL9cwR7Jr63QFbg%40mail.gmail.com.

![]() | |

🙏
*நாரயணா ஶ்ரீமந் நாராயணா*
பூரண நிலவொளி பொழிகிறது!
புண்ணியர் வழிபடப் புலர்கிறது!
காரண ஹரித்திரு மாலவனின்
காலடித் தாமரை மலர்கிறது!
தோரண மாவிலைத் துளசிமணித்
தூமல ராய்மனம் தெளிகிறது!
சீரணம் ஆனது செய்வினைகள்!
சித்திரைப் பௌர்ணமி நல்லருளில்
சூரண மாயொரு திருநாமம்
சுகந்தர வரமிட வருகிறது!
சாரணர் சத்திய நாரணரின்
சந்நிதி முந்நிலை தருகிறது!
ஜயஜய சத்திய நாராயணா
நலந்தரும் நித்திய பாராயணா
ஜயஜய ஶ்ரீஹரி நாராயணா!
ஜகதோத் தாரணா நாராயணா!
நாரயணா ஶ்ரீமந் நாராயணா!
நாரயணா ஶ்ரீமந் நாராயணா!
நாரயணா ஶ்ரீமந் நாராயணா!
நாரயணா ஶ்ரீமந் நாராயணா!
மீ. ரா
5-5-2023

🙏
*பழம், காய், மலர் - பாடம்*
பழுத்தது பாடமும் சொல்லும்!
பணிவிலே காய்த்தது கல்லும்
வழுத்திடு வாரவர் முன்னம்
வரிந்திட நின்றருள் கொள்ளும்!
விழுத்துணை ஆல்மரக் கன்றும்
விளைந்திடும் பாலகன் என்றும்
கழுத்திடம் கருத்தவர் வடிவை
கருணயின் குருவெனப் பணியும்!
மீ. ரா
On 28 May 2023, at 13:35, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

🙏🙏
சாய்ந்தமர்ந் தேயிது ஜோதி!
சங்கராச் சாரியர் நீதி!
ஓய்ந்தமர்ந் ததுவும்உ பாதி!
உண்மையாய் ஆனஅ நாதி
ஆய்ந்தருள் மறைகளும் ஓதி
அற்புத மிடுமனு பூதி
காய்ந்தநம் கலனில்வி பூதி
கனிகிற மழையின்சம் பூதி!
Leaning as the restful light!
The Effulgence of Sankara’s might!
Resting is the adjunct’s plight!
As the infinite Truth is at Sight!
Which the Vedas seek as the Insight,
The mystical bliss in front forthright
As the falling grace upon our arid hearts
The shower of bliss that forever lasts!
Aum Gurubhyo Namah
மீ. ரா

உ
🙏
ஓம் குருப்யோ நம:
செம்மறைச் சாமம் ஓதச்
செந்தணல் யாகம் ஆக
மும்மறை ஞான தீரன்
முற்றுணர் வேதச் சீலன்
நம்குரு காஞ்சி நாதன்
நற்றுற வேற்ற நாளின்
இம்மைநாற் பதாண்டு போற்றி!
இனும்நூறு வேண்டு வோமே!
ஜயஜய சங்கர ஹரஹர சங்கர
மீ. ராஜகோபாலன்
On 3 Jun 2023, at 13:20, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
<image.png>

🙏
அண்டபகி ரண்டமும் விண்டதிர வேமறையுள்
கண்டபரந் தாமனுனுட் சென்றமர - வந்தருள்க
தொண்டன் எனக்குங்கால் தோதாகா தோகருடா
தண்டம் தலையுந்தன் தாள்!
Making all the Universes to tremble in sheer ecstacy, Sri Paranthaanan, Who the Vedas see as their true import, mounted on you! May you come to bless!
For this servant, O Garuda, won’t Your dive feet heed! My staff (belongings) and my head (the Self) are prostrating at Thine feet!
Rajja

🌸🙏🌸
கண் திறந்து பாராத்தா
கடம்பங் குடிராணி! - அருட்
பொன்னழகி ராக்காயி!
பூரணியே மாமாயி!
ஊருசனங் கூடி
உந்தன்மணிக் கோபுரத்தை
பாருயரக் கட்டி - துதி
பாடுவதைப் பாராத்தா!
வெங்கலமும் மண்கலமும்
வெள்ளி மணிவிளக்கும்
மங்களமாய் ஏத்தி - உனை
மனங்குளிரச் சீராட்டி
தங்கமணித் தோரணமுந்
தாழம்பூத் தாமரையும்
வாழமரத் தோடே - மலர்
வரிசையிலே மாவிலையும்
பேழையிலே அட்சதையும்
பெரும்பந்தல் நட்டுவச்சு
சூழவரும் பூத்தட்டு - பல
சுமந்துவரப் பாராத்தா!
வாசப்புறந் தெளிச்சு
வாரிழைத்த நற்கோலம்
பூசுஞ்செம் மண் - இட்டுப்
புதுப்பட்டுப் பாயுமிட்டு
ஊஞ்சலையும் ஆடவிட்டு
உலவையிட்டு மாலையிட்டு
சாஞ்சகதிர் நெல்போல - நினைச்
சரணடைந்தோம் பாராத்தா!
நல்லகதி தரும்பெரிய
நாயகியே பாராத்தா!
சொல்லரிய சோதியளே! - சுடர்ச்
சூலியெமைப் பாராத்தா!
அம்புலியாற் கீறி
ஆகாயக் கங்கையிடும்
கும்பத்தில் பன்னீரு! - அருட்
குடமுழுக்கு நந்நீரு!
அம்பிகையே நம்புகிறோம்!
அன்பிலருள் சேராத்தா!
வெம்புலியின் மேலமரும் - திரு
வேதியளே! பாராத்தா!
மாசுமுடல் நோவுமற
தேசுமனத் தேயொளிர
நேசமுடன் உள்ளாராய் - இனித்
தேசமுள்ள எல்லாரும்
வாழவரம் சேராத்தா!
வாசவியெம் ராசாத்தி!
ஈசனருட் பேறாத்தா! - இனி
எங்களைநீ பாராத்தா!
கடம்பங்குடி பூத்தவளே!
கண்ணிலருள் கோத்தவளே!
உடனடியைக் காட்டாத்தா! - உல
குய்யவருள் கூட்டாத்தா!
சாதிமத பேதமற
சனங்களெல்லாம் நீதியுற
வீதிவரு வாயாத்தா - அனு
பூதியருள் வாயாத்தா!
மீ. ரா
(கும்பாபிஷேகம்: 3-9-2023)

வானச்சுட ரானக்கதிர் கோடிப்பொரு ளாகும்
தேனத்தனை யாவுஞ்சுவை யூடித்திர ளாகும்
ஞானச்சிவ மானக்கயி லாயக்கிரி மேலுன்
மோனத்திரு காணக்களித் தேனப்பனே யானே!
மீ. ரா

வேளை அதி காலை உதி - சோதிச் சுடராக
மூளை மதி வேலை ஸ்ருதி - போதித் ததுவாக
நாளை நிதிச் சோலைக் கதி - சாதித் திடலாகத்
தாளைத் துதி! வேலைப் பதி! பாதிப்பினி ஏதே!
At dawn, like the rising lustre of Sun
May the task of the mind be the Vedic Truth
so that the day become a garden of wealth
Adore the feet and meditate on Lord Murugan - Then where is affliction!
Rajja
On 15 Sep 2023, at 07:00, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

பூடகமாய் நெஞ்சுட்
பொன்னொளியாய்க் கொஞ்சும்
நாடகசா லுஞ்சும்
நாரணனே தஞ்சம்!
வீடகமாய் விஞ்சும்
விண்வெளியாய் மஞ்சம்
ஊடகமாய்க் கெஞ்சும்
உன்னடியேன் தஞ்சம்!

On 23 Sep 2023, at 10:46, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
<image.png>
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B77B8809-0B65-44DD-873C-33E8E4EBEE4B%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABNk_rppd%2BNoz9My0a9yxUOw8yRQT9056UejefqCPH1kApO4Xg%40mail.gmail.com.

*Divinity in the Shadow of Darkness*

The eclipse
A passing shadow of darkness
Blanketing the luminance of grace!
A few moments of drama
Causing adversity and trauma!
Sometimes and for somethings!
To revere and adhere
To the rules of the game
Set by the scriptures of fame
Must be the common sense!
But our ego so dense
Is Eager to miss the point
Quoting mere astronomical slant!
That even the scientists do not dare
Yet our pseudo knowledge tries to bare!
Eclipse, the shades that hide
Is the Nescience, our vain pride!
The luminous Moon is our reflecting Mind
The role it plays as the Jiva to grind!
Know that the True effulgence is in the Sun
That is Our eternal Self, the Conscious Inn!
Take the bath to shed the dirt of filth!
May the vain ego go and bring forth
The divine light in us to shine!
And the Oblations for ancestors to dine!
A fasting in faith for a few hours to last
To bring us joy which forever last!
God bless!
Rajja
28-10-2023
*Divinity in the Shadow of Darkness*
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/AE816810-932C-4536-BA2D-EFA3310CBFFF%40gmail.com.

On 28 Oct 2023, at 06:32, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
*Divinity in the Shadow of Darkness*