--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எங்கே குறை இருக்கிறது? யாரிடம் குறை இருக்கிறது?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நான் இப்போதும் கேட்பது கைம்பெண் மயிர் மழிப்பது வேறு எந்த சாதிகளில் உள்ளது? இது ஆய்விற்கான கேள்வி.நா.கண்ணன்
--
பெரியாரைப்பற்றியும் அவர் கொள்கைகளைப்பற்றியும் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து எனக்கு உங்கள் பெரியார் போற்றி பெரிய ஏமாற்றத்தைத் தருகிறதுகொஞ்ச நட்களுக்கு நீங்கள் பெரியார் புராணத்தை நிறுத்திவைத்தால் நல்லதுஇ.கூத்தாடி
//அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் //
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நீங்கள் வழிகாட்டியாக இருந்து எழுதிய முனைவர் பட்ட ஆய்வேடு உங்கள் மாணவர் நூலாக வெளியிட்டுள்ளாரா? அவரது ஆய்வு இணையத்தில் உள்ளதா?பெரியார் ஆய்வாளர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்தவரும் ஆய்வுகள் செய்ய உதவும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நீங்கள் எழுதிய உடனே சிறிது இடைவெளியில் மற்றொருவர் சொல்கிறார் நான் காப்பி அடித்துப் போடுகிறேன் என்று.
மன்னிக்கவும்....ஒருவர் எழுத்து என்பது அவரது brain child.ஒருவரது கருத்து என்பது ஒருவரது identity.ஒருவரது எழுத்தை இழிவுப் படுத்துவது அவரையே இழிவுப் படுத்துவது.இதனை நான் அனுமதிக்க முடியாது.நீங்கள் எழுதிய உடனே சிறிது இடைவெளியில் மற்றொருவர் சொல்கிறார் நான் காப்பி அடித்துப் போடுகிறேன் என்று.If I ignore this, I have to face a permanent damage...My reputation is at stake here.It will be in black and white permanently in the cyberspace for everyone to see.I need your statement that I am not a plagiarist, for my records... So that the amendment of your statement will be there and that everyone can see the truthHope you can understand my situationஇதனை நான் இப்படியே விட்டு விட்டால் எனக்கு அடுத்தவர் எழுதுவதைத் திருடும் ஆள் என்ற பெயர் நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும்.நான் அதனைக் கொஞ்சமும் விரும்பவில்லை. நான் அந்த மாதிரி ஆளும் இல்லை
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் 2016-02-22 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
///மின்தமிழில் நான் எழுதுவதை ஒரு நான்குபேர்கூடச் சிந்துவதில்லை. இந்தப் பலர் படிக்காத எழுத்தால் உங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டது என்று வழக்குப்போட எந்த முகாந்திரமும் இல்லை///இது சரியல்ல பேராசிரியரே ...இணையத் தேடலில் தவறான செய்திகள் கிடைப்பதும், தவறான செய்திகள் பரப்பப்படுவதும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரையைப் படித்து ....அதனையும் நான் "என் எழுத்தில்" இங்குக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.இணையத்தில் தொற்றுநோய் – 2(அதிலும் நான் கட்டுரைக்கு உதவிய அறிக்கையைப் பற்றிய சான்றுகள் கொடுத்துள்ளதை தவறாமல் கவனிக்கவும்)போகிற போக்கில் ஒருவர் மீது அவதூறு சொல்லிவிட்டு அதற்குப் பொறுப்பேற்காமல் நழுவுவது ஒரு பேராசிரியர் நிலையில் இருக்கும் உங்களுக்கு சற்றும் அழகல்லமகள் ... மகள்.. என்று தந்தை உரிமை எடுத்துக் கொண்டு ஆலோசனை கூறும் தமிழ்த்தேனீயாருக்கும்அழகல்ல.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நீங்கள் என்ன நடந்தது என்பதை முழுதும் அறிந்துகொள்ளாமல் மூக்கை நீட்டுவது அழகும் அல்ல. நாகரிகமும் அல்ல. நீங்கள் நாடறிந்த சமண அறிஞர். அதன்காரணமாகவே நீங்கள் ஒருபால் கோடாமல் நடுநிலையாளராக இருக்க வாய்ப்பில்லை.
வணக்கம்
எல்லோருக்கும். இந்தக்குழுவில் பெரும்பாலோருக்கு மகனோ அல்லது பேரக்குழந்தைகளோ இருக்கலாம். பெண்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் அன்பர்களில் விதவை களைத்தேடிப்பிடித்துப் பெண் கேட்க, எத்தனை பேர் தயராகப் போகிறீர்கள். நான் நிச்சயமாகச் செய்ய மாட்டேன்.ஒரு சமூக அனீதி யைத் துடைபதற்கு, நம் வீடுகளிருந்தே ஆரம்பிக்கலாம்.ஏனக்குத் தெரிந்து விதவைகளை விரும்பி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு விதவை மருமணம் செய்துகொள்ள "துணிச்சலுள்ள ஒரு ஆண் தேவை. "
இந்திய சமூகவியலில் ... வாழ்வியலில்...ஒரு பகுதியாக இருக்கும்/இருந்த எதைப்பற்றி எழுதினாலும் ...பிராமண எதிர்ப்பு!!!
என்று அதற்கு முத்திரை குத்துவதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்று விரும்புகிறேன்வரவர இந்தப்போக்கு குழுமத்தில் அதிகமாகிறது ....பெரியார் பற்றியா!!! ... ஆஆ...ஆ.. ஐயோ... ஐயையோ...பேசவேக்கூடாது மூச்...சாதிகள் அமைப்பு பற்றி விமர்சிக்கக் கூடாதுதீண்டாமை பற்றி விமர்சிக்கக் கூடாதுபெண்ணடிமைத்தனம் பற்றி விமர்சிக்கக் கூடாதுஒடுக்கப்பட்டவர் வாழ்வின் வரலாறு பற்றி விமர்சிக்கக் கூடாதுஇந்துமதம் பற்றி விமர்சிக்கக் கூடாதுஇதிகாசங்கள் பற்றி விமர்சிக்கக் கூடாதுஇந்துமத இலக்கியங்கள் பற்றி விமர்சிக்கக் கூடாதுபக்தி இலக்கியங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாதுமொட்டை அடிப்பது, பட்டைநாமம் போடுவது எதைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாதுஇன்னமும் எதை எதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது ...என்ற இந்தப் பட்டியலைத் தொடர்ந்து நிறைவு செய்யவும் நண்பர்களேஎப்படி இவையெல்லாமே ஒரு குறிப்பிட்ட சாதி மீதான எதிரப்பாக ஏன் எடுத்துக் கொள்ளப்படுகிறது?
எங்கே குறை இருக்கிறது? யாரிடம் குறை இருக்கிறது?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
செல்வம் என்பர் எதோ அ வர சொந்த வீட்டு நிகழ்ச்சி பற்றி எழுதுவது விட்டது போல் முழுதும் வால்மீகி படித்தீரா எனக்கேள்வி மேல் கேள்வி வைத்தோர் அதனில் தமிழ்த் தேனீ என்பார் நுழைந்து இழை வளர்ந்தது நீக்கள் நன்றாக அறிவீர்
திரு நு த லோகசுந்தரம் அவர்களே ஏதோ நீங்கள் என்னை அறியாதவர் போலவே இப்படி எழுதியிருக்கிறீர்கள் நாம் திரு அண்ணா கண்ணன் அவர்களின் திருமணத்தின் போது சந்தித்தோம் அப்போது உங்களை பேட்டி எடுத்து மின் தமிழிலே நான் போட்டேன்
ஆனால் நீங்கள் தமிழ்த்தேனி என்பார் நுழைந்து இழை வளர்ந்தது என்று எழுதியிருக்கிறீர்கள்
ஐயா நான் வராவிட்டாலும் இப்படிப்பட்ட இழை வளரத்தான் செய்யும்.
நிற்க
இவ்வாறு தமிழ்த் தேனீ அவர்கள் எழுதினர்
(1)
என் இப்படி சினம் கொள்கிறீர்
சினம் என்பது எப்போது வரும் எ ன்றால் தன்னிலை மைக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ எனும் ஐயம் தோன்றும் போது
என்பார் உளவியலாளர் தமிழ்த் தேனீ
சினமே கொள்ளாதவரிடம் போய் ஏன் இப்படி சினம் கொள்கிறீர் என்று வற்புறுத்திக் கேட்டு சினம் கோள்ள வைத்தல் நல்ல உத்திதான் திரு நுதலொசு அவர்களே
சினம் கொண்டு எழுதவில்லை சொல்லின் சாதாரண உண்மையாக பொரு ளுடன் தான் எழுதுகின்றேன் அல்லது குறிக்கின்றேன் என்றாலும் நா ன் நம்ப மாட்டேன்தமிழ்த் தேனீ
நான் நம்பமாட்டேன் என்று எப்போது உருதியோடு நீங்கள் எழுதுகிறீர்களோ அப்போதே நான் எதைச் சொன்னாலும் நம்பப் போவதில்லை நீங்கள் என்று முடிவாகிவிட்டதே
இந்த சினம் முன்பு நான் உங்களின் மடலில் தென் திருமுல்லை வாயில் பா டலை வட திருமுல்லை வில் பாடலாகும் எனக் பிழையை சுட்டிக் காட்டியபோதே விளைந்தது பின்னும் உள்ளடங்கி அவ்வப்போது தலைக்கட்டுகின்றது எனலாம்
ஏற்கெனவே ஒரு முறை நீங்கள் எழுதியபோதே நான் உங்களுக்கு ஆமாம் நீங்கள் சுட்டிக் காட்டியது சரியே அதற்காக நன்று என்று உங்களுக்கு பதில் போட்டேனே மறந்துவிட்டதா
(2)
ஒருவரது கற்பனைகள் சீரானது அல்லது வீணானது எனும் கருத்து வைத்தல் அவரவர் கொள்ளும் மனப்போக்கு காட்டுகின்றது அவ்வளவே அறிவினில் வயதினில் அனுபவத்தில் மூத்தவர் இளையவர் சிறந்தவர் எனும் குறிப்பிட்ட பொருளில் ஒப்பு நோக்கில் ஒருவரை ஒருவர் பேச நினைப்பது எப்போதும் கள்ளத்தனம் இல்லாதது எனல் ஆகாது தமிழ்த் தேனீ
ஆகவே கள்ளத்தனம் எனும் சொல்லை நீங்கள்தான் உபயோகித்திருக்கிறீர்கள் நான் உங்கள் திறமையை கற்பனை வளத்தையல்லவா குறிப்பிட்டேன்
ஓ அதற்கு இப்படியும் ஒரு பொருளுள்ளதா
இந்த வரிகளில் என்னை கற்பனைத்திற ன் மிக்கவர் என் மாற்றி உரைத்து என்னை திசை திருப்ப முடியாது அதனில் பொறாமைதான் ஒளிவிடுமிகின்றமை உங்களைப்போல் நன்கே அறிந்தவன் தான் தமிழ்த் தேனீ
கள்ளத்தனம் பொறாமை இன்னும் எத்தனை தமிழச்சொற்களை நீங்கள் அறிவீர்களோ அதையெல்லாம் நீங்களே உபயோகித்துக் கொள்ளுங்கள் நான் உபயோகிப்பதில்லை
உங்களைப் பார்த்து நான் பொறாமைப்பட வேண்டுமென்றால் அது ஒன்றே ஒன்றுதான் உங்கள் எழுத்துத் திறமை
அதைப் பார்த்தும் இதுவரை நான் பொறாமைப்படவில்லை நண்பரே
நீங்கள் கற்பனைத்திறங்கள் பல உறுப்பாகக் கொள்ளும் நாடகம் நடிப்பதில் கூட வல்லவர் மேல் நாடுகளுக்கும் சென்று நடிப்பதும் விளம்பரப்படுத்திநீர் அதனில் நான் உங்களைப்போல் பொறமைப்பட என்ன உள்ளது அரவரவ்ர்கள் தங்களால் இயன்றதை விரும்பியதை மனம் போன வழியில் மரபு காக்கும் வழியில் செல்கின்றனர்
தமிழ்த் தேனீ
நான் எப்போதுமே மேடையில் அதுவும் அது நாடகமானால்தான் நடிப்பேன் கேமரா முன்னால் நடிப்பேன் வாழ்க்கையில் நடிப்பதில்லை என்பதைக் குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன் திரு நுதலோசு அவர்களே
தமிழ்க்கலைகளை வளர்ப்பதில் தகுதி உள்ளவர்கள் அரவர்கள் திறமைப்படி சேவை செய்வதில் குறை கூற ஒன்றுமில்லை தமிழ்த் தேனீ
நானும் ஒப்புக் கொள்கிறேன்
திரு நுதலோசு அவர்களே
கற்பனைத்திறனை மின் தமிழில் வளர்க்கா தீர் என என்னை கேட்டுக்கொள்ளவில்லை நேரடியாகவே குறித்து செய்யாதீர் என்று எச்சரிக்கை செய்வதாகத்தான் உள்ளது இல்லை இல்லை அதுவல்ல எனவும் மறுக்க மாட்டீர்கள் என்பதும் அறிவேன் (கற்பனைத்திறன் மிக்கு வாய்க்கப்பெற்ற தால்) தமிழ்த் தேனீ
நான் மறுத்தாலும் நீங்கள் சொல்லிவிட்டீர்களே நம்பப்போவதில்லை என்று அதனால் எனக்கு புரிகிறது சொன்னாலும் உபயோகப்படாது என்று
இந்த கூற்று சொற்களை எப்படி பயன் கொள்வது என் அறியாத சிறுபிள்ளை நிலை அல்லது நாடக நிலை தமிழ்த் தேனீ
இனி வருங்காலங்களில் உங்களிடம் கற்றுக் கொள்கிறேன் திரு நுதலோசு அவர்களே
உங்கள் வரியில் உள்ள வீணா ன கற்பனைகள் எனும் சொல் எதனைக்குறி க்கின்றது என்பதில் எனக்கு ஐயம் மாட்டுமே உள்ளது எனினும் அதனைப்பற்றி ஏ தோ மனதில் கொண்டுள்ளீர்கள் என காட்டுகின்றது ஆனால்
அவையும் அ வர வ ர்களின் முன்னறி வைப்பொருத்தது எனபதும் அறிவேன் தமிழ்த் தேனீ
நான் எப்போதுமே மனதில் ஒன்று எழுத்தில் ஒன்று என்னும் நிலையில் இருப்பதே இல்லை திரு நுதலோசு அவர்களே
மனதில் பட்டதை மறைக்காமல் எழுதுபவன் நான்
உள தில து என்பதால் என் பார் தர்கா வாதி = கடவுள் உள்ளார் அல்லது இல்லை என்றாலும் எந்த ஒன்று உள்ளது அல்லது இல்லை என பேசுகிறார்களே அதுதான் கடவுள் என வாதிடுவர் அதனைப்போல் எனக்காட்ட நினைகின்றேன் தமிழ்த் தேனீ
(3)
எந்த விதத்தில் கற்பனைத்திறனை மின்தமிழில் வள ர்காதீர் என எதனை சொல்ல நினைக்கின்றீர் தமிழ்த் தேனீ
உங்களுக்கே புரிகின்றதா நீங்கள் வெளிவிடும் சொற்கள்
செல்வம் என்பர் எதோ அ வர சொந்த வீட்டு நிகழ்ச்சி பற்றி எழுதுவது விட்டது போல் முழுதும் வால்மீகி படித்தீரா எனக்கேள்வி மேல் கேள்வி வைத்தோர் அதனில் தமிழ்த் தேனீ என்பார் நுழைந்து இழை வளர்ந்தது நீக்கள் நன்றாக அறிவீர்
இந்த கருத்துடையவர்கள் புதிதாக ஒருவர் ஓர் பாரதம் எழுதி அதனில் பாஞ்சாலிக்கு ஐந்துபேரும் கணவர் அல்லது மாற்றி எழுதினால் கூடாது எப்போது பரதத்தில் உ ள்ளதுபோல் ஒருத்திக்கு 5 கணவன் தான் சரியானது
எனத்தான் எழுத வேண்டும் என்பார்களா ? பாரதி பாஞ்சாலி சபதம் எழுதினானே
இப்போது தூர நின்று பார்க்கும் போ து தான்அவர்கள் நாம் ஏ ன் இந்த சீதாயணத்தை பற்றி முரண்பாடு கொண்டோம் என்று நாணி மனதிற்குள் இது பற்றி அசைபோடும் நிலையில் இருப்பார் என நினைக்கின்றேன்
நாகராஜன் எழுதினால் உடன் வந்துவிடுகின்றது ஒரு உணர்ச்சி பலர் இதனை ஓர் முழு நேர நோக்கமாகக் கொண்டு வருகின்றனர் எனலாம்
என்று நீங்கள் எழுதிய மடலுக்கு பதில் கூறும் விதமாகத்தான் நான் கற்பனை எனும் சொல்லைப் பயன் படுத்தினேன்
ஆகவே நான் சொல்லும் சொல்லுக்கு பொருள் புரியாமல் எழுதுபவனல்ல நான்
எதைப் பற்றியும் விவாதியுங்கள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் தனிப்பட்ட ஒரு ஜாதியை இழிவாக எழுதாதீர்கள் ஆராயுங்கள் உங்கலை நான் தடுக்கவில்லைஆனால் ஆராயாமல் எந்தஒரு ஜாதியைப் பற்றியும் இழிவாக எழுதாதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள்மேலும் திருவாட்டி தேமொழியாரே மீண்டும் சொல்கிறேன் உங்களை
தேமொழிஒரு ஜாதியைப் பற்றியும் இழிவாக எழுதாதீர்கள் என்று.
2016-02-21 20:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் //என்று எழுதியுள்ளார்.
சில மாதங்கள் முன்பு ஒருவர் என்னை சாதியைச்சொல்லித தவறாக எழுதியபோது, "அது இந்திய குற்றவியல் பிரிவுப்படி தண்டனை பெறத்தக்க குற்றம்; அதற்காக நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று அவருக்கு எழுதியபோது, மதிப்பிற்குரிய சுபா அவர்கள், "நீங்கள் மின்தமிழில் யாரையும் மன்னிப்புக் கேட்கச்சொல்லி எழுதக்கூடாது," என்று என்னை அறிவுறுத்தினார்.இப்பொழுது "அனைவரும் மன்னிப்புக்கேட்கவேண்டும்" என மட்டுருத்துனராகச் செயலாற்றும் ஒருவரே கோட்டை எழுத்தில், சிவப்பு வண்ணத்தில் எழுதியுள்ளார்.ஒருவரை -- இ.;பி.கோ சட்டப்படித் தவறிழைத்த ஒரே ஒருவரை நான் அப்படிக்கேட்டதற்கே என்னைக் கடிந்து எழுதிய மதிப்பிற்குரிய சுபா அவர்கள் இப்பொழுது "அனைவரையும்" மன்னிப்புக்கோரச் சொன்ன மின்தமிழ் மட்டுறுத்தனர் ஒருவரை என்ன சொல்லி அறிவுறுத்தப் போகிறார்?புரியாமல், அறியாமல் கேட்கிறேன!யாமொன்றுமறியோம் பராபரமே!
ஒரு அரிசோனன் //
--
தெளிவான தன் விளக்கமும், தவறான கருத்து பதிவாகிவிடக்கூடாது என்ற கருத்தும். அதனை முறையாக ரிஜிஸ்டர் செய்திருப்பதும் சரியானவை திருமிகு தேமொழி.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்
எனக்கும் உங்களுக்கும் சிலபல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், நான் நடந்துகொள்ளும் முறைமை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும், என் கருத்துகளுக்குப் பின்னால் இருக்கும் நட்புள்ளத்தைப் புரிந்துகொண்டால் நலமாக இருக்கும்.
என்னுடன் தொலைபேசித் தொடர்பு வைத்த்ருக்கும் அனைவருக்கும் என் நட்புள்ளத்தைப்பற்றி நன்கு தெரியும் -- அவர்களுடன் நீங்கள் பேசினால், தங்கள் என்னைப்பற்றித தாங்கள் நினைத்திருப்பது பனிமூடிய கருத்தே என்றும் புரியும் .
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இக்காலத்தில் ,கணவன் இறந்தபின் எப்படி வாழவேண்டும் என்று ஒரு பெண்தான் தீர்மனிக்கிறாள்.நீங்கள் இந்திய கிராமங்க்களுக்குச் செல்லுங்கள். எனக்குத் தெரிந்து இன்றும் தலை மழிக்கும் வழக்கம் இருக்கிரது, மற்றப் பிரிவினரிடையும். யாரும் கட்டயப்படுத்தப் பட்டதால் அல்ல.திரு கண்ணன் அவர்களுக்குநான் ஜாதியைப்பற்றிப் பேச விரும்பவில்லை.