
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.
முனைவர் நா.கணேசன் அவர்கள் இதை குறிப்பிட்டிருக்கலாம்.
On Thursday, 17 April 2014 15:59:15 UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.பாவாணரின் கருத்து :விட்டம்-விஷ்டவிட்டம் =1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப்பிரிக்கும் கோடு.2. குறுக்குத்தரம்
(7) காடு/கட்டை > காஷ்ட
சென்னைப் பேரகராதி தருகிறது வடமொழி தொடர்பை:விட்டம் < விஷ்ட என்று.
On Friday, 18 April 2014 19:43:53 UTC-7, N. Ganesan wrote:சென்னைப் பேரகராதி தருகிறது வடமொழி தொடர்பை:விட்டம் < விஷ்ட என்று.தவறு
விஷ்ட என்ற சொல்லின் பொருள் சமற்கிருத அகராதிகளிலும் விடுதல் என்னும் வினையின் அடிப்படையில்
விஷ்ட என்ற சொல்லின் பொருள் சமற்கிருத அகராதிகளிலும் விடுதல் என்னும் வினையின் அடிப்படையில்.
உண்ணம், உண- என்பவை சுள்ளி/சுண்ண/சுடுதல் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன்.
On Saturday, 19 April 2014 09:35:41 UTC-7, N. Ganesan wrote:>உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல்உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)உண்ண / சுண்ண இவை ஆதவனை / வெப்பத்தைச் சுட்டுவதாகத்தமிழ் இலக்கியத்திலிருந்து சான்று காட்ட முடியுமா ?சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.
On Saturday, 26 April 2014 11:24:08 UTC-7, N. Ganesan wrote:‘செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி’ என்கிறார் நம்மாழ்வார்.இந்த ஆழமான வரிகளுக்கு பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் விரிவாக விளக்குகின்றனர்.
2014-04-18 4:29 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
முனைவர் நா.கணேசன் அவர்கள் இதை குறிப்பிட்டிருக்கலாம்.கணேசர் ஐயா எதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று நாம் ஊகிப்பதை விடவும் கணேசர் ஐயாவே வந்து தான் எதைக் குறிப்பிட்டார் என்று சொல்லலாமே. ஒருபுறம் அது நடப்பதில்லை; மறுபுறம் விடாப்பிடி ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
கேள்விகள் எழத்தான் செய்யும்.
அவர் மொழி காங்கியா தமிழான்னு எனக்கு டவுட்டு. :)
தமிழ் காங்கியை டபாய்ச்சதற்கு யார் காரணம்?
தேவ்
அதைச் சொன்னவர் யார் ?பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?
முனைவர்கள் எழுதலாம்.
அய்யாதானுங்களே நெம்ப பெரீய மொனைவரு... (இல்ல.. மொனய்வருங்களா?) காங்கின்னா என்னன்னு கேக்குதாகளே.. அய்யா அந்த சுட்டிய தட்டிப் பாக்கவே இல்லீங்களோ? சுட்டி ஒத்தி ஒட்றது எல்லாம் மத்தவங்களுக்குத்தானோங்கோ? ஒத்தி ஒட்டினாத்தான் அய்யா படிப்பாரோ.. பெரிய படிப்பாளி ஆச்சுதுங்களே.. புத்தி புத்தி..
உள்ளத்தக்க வினா. உள்ளத்தால் உள்ளலும் தீதே..ன்னு ஸ்ரீவல்லபர் சொல்றாரே.. அந்த உள்ளா இருக்கும். ம்க்கும்.
எதை உண்டாலும் அது கலோரி எனப்படும் உஷ்ணசக்தியாகவே மாறுவதால், உண்ண-தான் உஷ்ண-வுக்கு வேர்ச்சொல்.... அதையும் சொல்லுங்க கணேசரு...
2014-04-28 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உண்ணம், உண- என்பவை சுள்ளி/சுண்ண/சுடுதல் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன்.
சுள்ளியிலிருந்து சுஷ்ண தோன்றி, உஷ்ணமானதைப் போலவே, உள்ளியிலிருந்து உண்ண தோன்றியது. இது இன்னும் நல்லா இருக்கில்ல.இதனால் என்ன நிறுவப்படுகின்றது என்றால், பழந்தமிழர்களின் ஆதார உணவு உள்ளிப்பூண்டே... தமிழ்நாட்டின் பண்டை அறமான சமண மதத்தவர் முதலில் உள்ளிப்பூண்டை மட்டுமே உண்டு வந்தார்கள்... அவர்களைக் கழுவேற்றம் செய்தவர்களால்தான் அந்தத் தொல்பழம் பழக்கம் அவர்களிடத்திலே நின்று போனது.....
--
என்ன இது? அறிஞர்கள் சொல்லாய்வு இதுதானா?நா. கணேசன்
2014-04-28 17:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அதைச் சொன்னவர் யார் ?பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?
முனைவர்கள் எழுதலாம்.
அய்யாதானுங்களே நெம்ப பெரீய மொனைவரு... (இல்ல.. மொனய்வருங்களா?) காங்கின்னா என்னன்னு கேக்குதாகளே.. அய்யா அந்த சுட்டிய தட்டிப் பாக்கவே இல்லீங்களோ? சுட்டி ஒத்தி ஒட்றது எல்லாம் மத்தவங்களுக்குத்தானோங்கோ? ஒத்தி ஒட்டினாத்தான் அய்யா படிப்பாரோ.. பெரிய படிப்பாளி ஆச்சுதுங்களே.. புத்தி புத்தி..
எந்த அகராதி ? ஆதாரம் காட்டுக.
நா. கணேசன்
விட்டம் ‘cross-beam' > விஷ்ட (விடு- என்னும் வினை தாதுவாக இங்கே.)
‘செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி’ என்கிறார் நம்மாழ்வார்.இந்த ஆழமான வரிகளுக்கு பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் விரிவாக விளக்குகின்றனர்.
அதைச் சொன்னவர் யார் ?பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?
முனைவர்கள் எழுதலாம்.
உங்கள் ஆராய்ச்சிகளுக்கு தலைப்பில் என் பெயரை இட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
On Saturday, 19 April 2014 09:35:41 UTC-7, N. Ganesan wrote:>உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல்உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)
சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.
பவுத்த திபிடகத்தில் திகமாதிகாபத வண்ணநா [तिकमातिकापद वण्णना] எனும் பகுதி.இதில் வர்ணநா , வண்ணநா ஆகியுள்ளது;பர்ண , பண்ண ஆகும்.சூர்ண , சுண்ண ஆகிறது பாலி மொழியில்.பொடியாக்கப்பட்டது - சுண்ணகஜாதம்चुण्ण ( cuṇṇa ) nt. powder; chunam;चुण्णकजात ( cuṇṇakajāta ) adj. reduced to powder.
அடிப்படையிலே, கட்டடத்துக்கான கட்டுமானப் பொருள்கள் திராவிட மொழியிலிருந்து வடமொழி பெற்றுள்ளது என்பது வெளிப்படை.
விட்டம் ‘cross-beam' > விஷ்ட (விடு- என்னும் வினை தாதுவாக இங்கே.)
உண்ண / சுண்ண இவை ஆதவனை / வெப்பத்தைச் சுட்டுவதாகத்தமிழ் இலக்கியத்திலிருந்து சான்று காட்ட முடியுமா ?சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.
அப்படித் தெரியலை. சுணங்கு, சுணம், சுண்ணம் - சங்க இலக்கியத்தில்உள்ள தொடர்புடைய தமிழ்ச் சொற்கள்.
சுள்ளி/சுண்ண-/சுடுதல். சுணங்குசுண்ணம் என்றால் சுண்ணாம்பின் நீறு. ”சுண்ண வண்ணா” - தேவாரம்.(சுண்ணாம்பைப் பூசியிருப்பதுபோல் வெண் நீறு)
இன்னும் சில சம்ஸ்கிருத: பிராகிருத மாற்றம் தருகிறேன்:
(Comparative Dictionary of Indo-Aryan languages)
கண்ணகி < கர்ணகி போல்.
பர்ண > பண்ண ‘இலை’
கர்ண > கண்ண ‘கர்ணன், காது’.
சூர்ண > சுண்ண ‘பொடி’. (cf, கீர்ண > கிண்ண)
வர்ண > வண்ண
On Tuesday, 24 March 2009 05:44:38 UTC-7, N. Ganesan wrote:
கண்ணகி < கர்ணகி
ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.
Jains do have நான்மறை.
Is there any reference of Jain Caturveda in Ṣaṭkhaṅḍāgama, the oldest Jain sacred text ?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
The canonical division of the Vedas is fourfold (turīya) viz.,[11]
சிரிக்கக் கூட முடியலை! அழுகையா வருது!
சிரிக்கக் கூட முடியலை! அழுகையா வருது!
On Sat, May 3, 2014 at 6:14 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
On 12 April 2013 18:16, N. Ganesan wrote:Jains do have நான்மறை.On 12 April 2013 20:13, Dev Raj wrote:Is there any reference of Jain Caturveda in Ṣaṭkhaṅḍāgama, the oldest Jain sacred text ?
சமண சமயத்தில் நான்மறை உண்டா ?உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))
http://books.google.co.in/books?id=JRfuJFRV_O8C&pg=PA115&lpg=PA115&dq=manu+the+book+trayi+vidya&source=bl&ots=TLwzMdKP9F&sig=wq23BYgAleZ42dYi68a-QKp3aBk&hl=en&sa=X&ei=VJtkU9fKO4-xuAT0sYDYBQ&ved=0CD4Q6AEwAg#v=onepage&q=manu%20the%20book%20trayi%20vidya&f=false
http://en.wikibooks.org/wiki/Hinduism/The_Vedas
..The canonical division of the Vedas is fourfold (turīya) viz.,[11]
The first three were the original division, called trayī vidyā
- Rig-Veda (RV)
- Yajur-Veda (YV, with the main division Taittiriya Shakha (TS) vs. Vajasaneyi (VS]
- Sama-Veda (SV)
- Atharva-Veda (AV)
...................
The Atharvaveda is a comparatively late addition to the Vedas. This may be because of an extension of the sacrificial rite which involved the inclusion of the Brahman overseeing the ritual.[31]:-))
--
சமண சமயத்தில் நான்மறை உண்டா ?உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))
அன்பின் இமலாதித்தன்,
சமண சமயத்தில் பெருவாரியான சைவ/வைணவ கருத்துக்களை
அப்படியே திருப்பிப் போட்டு தங்கள் சமயக் கருத்தாகச் சொல்லியிருப்பர்.
சமண ராமாயணம், பாரதம் எல்லாவற்றிலும் வால்மீகி, வியாசர்
கருத்துக்கள் மாறியிருக்கும். அதில் ஒரு கருத்தாகவே நண்பர்
பானுகுமார் (தமிழ்ச் சமணர் சமூகம்) எழுதியுள்ளார் என்று படுகிறது.நா. கணேசன்
சம்பந்தர் வர்தமானர் என்பதும், சண்டி hagiography செய்துமுதன்முதலாக இலிங்க வழிபாடு பற்றிப் பேசுதலும்சமண சின்னங்களின் appropriation. ஆழ்வார் வரலாற்று நோக்கில்முதலில் தீர்த்தங்கரர்களுக்கும் (தியானத்தில் ஆழ்தலால்),பின்னர் விஷ்ணு அடியார்களுக்கும் ஆகிறது.
நா. கணேசன்


ஆராய்ச்சி ஐயா முன்பு சொன்னது -Appropriation - Part 1
Appropriation - Part 3 எப்போது ?தேவ்
--
--
வினாக்களுக்கான நேரடியான, தெளிவான, சான்றுகளுடன்கூடிய விடை கோருகிறேன். ஆராய்ச்சி அலம்பல் வேண்டாம்.பிற குழுமங்களுக்கும், தனி நபர்களுக்கும் உரையாடலைமுற்செலுத்த வேண்டாம்தேவ்
சொர்க்கத்தைப் பற்றி இந்நேரம் அவர் பாத்திருப்பார் சொர்க்கத்தில் இருக்கும் இந்திரன் சமணர் என்று வீடுகட்ட ஆரம்பிச்சிருப்பார்என்று புலம்புகிறார் கடவுள்உங்க விவகாரதை இங்க கொண்டுவந்து என் நிம்மதியைக் கலைப்பது தர்மமா சீவகரேசவடால்
கி.மு. நூற்றாண்டுகளில் உள்ள சிற்பம், சித்திரம் பார்த்தால் ஆல்சூடியாகசிவனைக் காட்டக் காணோம். வரலாற்று நாயகர்களாக இந்தியாவில்வாழ்ந்த புத்தர், தீர்த்தங்கரர் இருவரும் முறையே அரை(போதி), ஆத்தி சூடியாகக்காட்டப்படுவதால், பல நூற்றாண்டுகள் கழிந்தபின் ஆல்சூடியாக தெக்கிணாமூர்த்திஉருவாகிறார்.
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்...............
- சிறுபாணாற்றுப்படை (96-99)
வடபுல வரலாற்று நாயகர்கள் புத்தர், மஹாவீரருக்கும்
தமிழக வரலாற்றிலுள்ள ஆய் மன்னருக்குமான
கால இடைவெளி என்ன ?
தேவ்
குப்தர் காலத்தில் உலகை மயக்க விஷ்ணு/கண்ணன் புத்தர் அவதாரம் என்ற கதைகள் உருவாயின. அப்போது பௌத்தர் துவராடைகண்ணனுக்கும் பயன்படுகிறது.
On Monday, 5 May 2014 06:00:36 UTC-7, N. Ganesan wrote:குப்தர் காலத்தில் உலகை மயக்க விஷ்ணு/கண்ணன் புத்தர் அவதாரம் என்ற கதைகள் உருவாயின. அப்போது பௌத்தர் துவராடைகண்ணனுக்கும் பயன்படுகிறது.
கைதை என்னும் த்ராவிடச் சொல்லை அப்படியே பெர்றுள்ளது சம்ஸ்கிருதம்.
--
விருத்த- என்ற முன்னொட்டு வழியில், பண்டை மரபில், அவதாரமாக
என்ற பொருளில் வடமொழி இலக்கியங்களில் உண்டு.
2014-05-04 1:07 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:On Saturday, 3 May 2014 02:56:55 UTC-7, இரா.பா wrote:சமண சமயத்தில் நான்மறை உண்டா ?உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))சமண நான்மறை குறித்துச் சமணத் தமிழ் இலக்கியம் சொல்வது என்ன ?
:-)
மறை ஒன்னு ஷாகை நாலுதான் இதில் பொருளாகப்படுகிறது. :)
சிவபெருமான் ஆத்தி சூடி இருப்பதாக தேவாரத்திலோ, வேறெங்குமோ இல்லை.
“ஆரே தாதகி சல்லகி ஆத்தி” - பிங்கல நிகண்டு.
--
On Saturday, 23 March 2013 08:07:11 UTC-7, N. Ganesan wrote:சிவபெருமான் ஆத்தி சூடி இருப்பதாக தேவாரத்திலோ, வேறெங்குமோ இல்லை.On Tuesday, 6 May 2014 07:34:58 UTC-7, N. Ganesan wrote:“ஆரே தாதகி சல்லகி ஆத்தி” - பிங்கல நிகண்டு.வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்தீரனை, திரு அண்ணாமலையனை,ஊரனை, உணரார் புரம்மூன்று எய்தஆரனை, அடியேன் மறந்து உய்வனோ[திருக்குறுந்தொகை - சம்பந்தர்]ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன்
ஆரன் < ஹாரன். மாலை அணிந்தவன்.
மற்றவை பிற்கால நூல்கள்.
On Tuesday, 6 May 2014 16:58:37 UTC-7, N. Ganesan wrote:ஆரன் < ஹாரன். மாலை அணிந்தவன்.ஆர் - ஆத்தி. `நாறும் பூவும் நம்பற்காம்; நாறாப் பூவும் நம்பற்காம்’ என்பஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை, ஆத்தி முதலிய ஏற்றுச்சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து.http://www.tamilvu.org/library
ஊமத்தை ஏராளமாக தேவாரத்தில் சிவபிரான் திருமேனியில் இருக்கிறது.ஆனால், சிவன் திருமேனியில் ஆத்தி காணவே காணோம். எனவே தான் இந்த 20-ஆம் நூற்றாண்டுஉரை எல்லாம் Back Projection.
தேவ்
ரனை, விடம் உண்டனை, விண்ணவர்தீரனை, திரு அண்ணாமலையனை,ஊரனை, உணரார் புரம்மூன்று எய்தஆரனை, அடியேன் மறந்து உய்வனோ[திருக்குறுந்தொகை - சம்பந்தர்]
ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச் சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.
ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்) என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,
சமணர்கள் தமிழுக்கு இலக்கணம் தந்தபோது காமாகம வேந்தன் இந்திரனை மருதக் கடவுளாக நியமித்தனர்.
சமண நூல்களில் - தொல்காப்பியம், குறள் - ஏன் இந்திரனை மருத நிலக் கடவுள் என்றனர்,அவனை ஆயிரம் “கண்” கொண்டான் என்பதன் பொருளும் விரிவாக பேசப்பட்டுள்ளது.
விருத்த- என்ற முன்னொட்டு வழியில், பண்டை மரபில், அவதாரமாக என்ற பொருளில் வடமொழி இலக்கியங்களில் உண்டு. உதாரணமாக - தொல்காப்பியர், விருத்த-காப்பியர்.காப்பியர் என்னும் குடிப்பிறந்தவர்.
...... உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார்.
இப்போது தங்கள் கடிய சிவனுக்கான சான்றுகள் அருமை அருமை
சிறப்பான தொகுப்பு
On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச் சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.
ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்) என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,
எது ஆய்தம் தமிழ் வேர் கொண்டதில்லையா? கஷ்டகாலம்.!!!
On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச் சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.
ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்) என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,
எது ஆய்தம் தமிழ் வேர் கொண்டதில்லையா? கஷ்டகாலம்.!!!ஆய்தல் = நுணுகுதல். ஆய்தம் = நுணுகிய ஒலிக்குறிப்பு.க = சாதாரண ஒலிக்குறிப்பு.ஃக = 'க' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'ஹ' மாதிரி.ஃசு = 'சு' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'ஸ' மாதிரி
ஃப = 'ப' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'fa' மாதிரி
2014-05-06 14:42 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,ஊரனை, உணரார் புரம்மூன்று எய்தஆரனை, அடியேன் மறந்து உய்வனோ[திருக்குறுந்தொகை - சம்பந்தர்]
சிறப்பான தொகுப்பு தேவ் ஜி..பாராட்டுக்கள்
மற்ற அடிகளில் முதற் சீரை நோக்கினாலும் இது விளங்கும்:வீரன் - போர் வீரம் பேசும் தேவாரம் இது. தீரன் அசுரர்களைக்கபாலமாகவும், திருநீறாகவும் பொடித்த தீரச் செயல், ஊரன் -தலைவன், போரிதலில் சிறந்த தலைவன், ஆரன் திரிபுர அசுரர்கள்தகனம் முடிந்தபின் சுடலையில் பொடிபூசி, கபாலமாலை அணிவோன்
உருண்டை > உண்டை - இப்பண்பு consonant assimilation எனப்படுகிறது.
ஆயிதம் என்ற சொல் பண்டை இலக்கணங்களில் காண்கிறோம்.இது ஆஶ்ரிதம் > ஆசிதம் > ஆயிதம் என்று காட்டியுள்ளார்தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள்.
... ஆசிதம் (துணை எழுத்தாகிய விசர்க்கம்) என்பது ஆயிதம்
என மாறிப் பெயர் பெற்றது எனலாம்.
ஆயித எழுத்து மிகப் பிற்காலத்தில் (காஞ்சி திருவெஃகா) வருகிறது.
பஞ்சமந்திரத்தில் ஆயிரியாணாம் என்று ஆசிரியரைப் போற்றும்வரி இருக்கிறது. ஆயிரியர் < ஆசிரியர். இதுபோல் ஆயிதம் < ஆசிதம்என்பது என் கருத்து.
ஆயிதம் என்ற சொல் பண்டை இலக்கணங்களில் காண்கிறோம்.இது ஆஶ்ரிதம் > ஆசிதம் > ஆயிதம் என்று காட்டியுள்ளார்தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள்.
On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,
அர்த மாகதி அகராதி ஆயரிய < ஆசார்ய [skt] என்று காட்டுகிறது;
தை - Father, King, Leader என்பது போல கை - பெண், சிறிய என்ற பொருள்களும் உண்டு.