தீர்ப்பை மதிக்கிறோம்
பாரதிதான் குழப்பிட்டார்.
(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.
முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.
ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:
http://www.maotorino.it/opera.php?id=78
https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:
http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/

போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்
பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி
தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்
வடவ்ருக்ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்
பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்
நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.
உரைகண்டு தெளிய எழுதலாம்.
நா. கணேசன்
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்
மேகலாஅன்புடன்,எனவே ஆத்திசூடி குறித்து நீங்கள் ஏதேனும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அது பற்றிய உங்கள் பார்வை, எண்ணம், அதற்குப் பலம்சேர்க்கும் சான்றுகள் ஆகியவற்றையும், ஆத்திசூடி குறித்த பிற அறிஞர்களின் கருத்துக்களை நீங்கள் உங்கள் கட்டுரையில் மறுக்கவோ, விமர்சிக்கவோ விரும்பினால் அதற்கான ஆதாரங்கள், கருத்துக்கள், படவிளக்கங்கள் முதலியவற்றையும் சேர்த்து ஓர் கட்டுரை வடிவில் vallama...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.அன்புள்ள திரு. ஐயப்பன் அவர்களுக்கு,நாங்கள் வல்லமை இதழில் வெளியிட்டுள்ள ’ஆத்திசூடி யார் - ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியில் ஆத்திசூடி குறித்து ’முடிந்த முடிபாக’ எதனையும் வெளியிடவில்லை. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்து என்று குறிப்பிட்டேதான் அவருடைய ‘கருத்துக்களை’ வெளியிட்டிருக்கிறோம் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அவரவர் தரப்புக் கருத்துக்களை எடுத்துவைக்க அவரவர்க்கு உரிமையுண்டு அல்லவா? அந்த அடிப்படையில் இதழில் இடம்பெற்றிருப்பதே இந்தக் கருத்தாடல்!
உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம். :-)
--You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
:)) நீங்க ஏதோ ஒண்ணு இட்டு கட்டி சொல்லிட்டு.. அதை எங்களை இல்லைன்னு மறுக்கனுங்கறது எந்தவகைல நியாயம் ? இதுதாங்கறதுக்கு உண்டான ஆதாரம் எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம். ஒரு ஆதாரமாவது குடுத்தா நல்லாருக்கும்.ஐ மீன் ஒரு ஆதாரம் ப்ளீஸ் ?
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.

On Monday, May 12, 2014 8:44:13 AM UTC-7, சவடால் வைத்தி wrote:
குரத்தி என்ற ஒளவையின் சிறப்புப் பெயருக்கு விளக்கமும் ஆதாரமும் தேவைசவடால்குரத்தி kuratti, n. Fem. of குரவன். Jaina female ascetic; சைன தவப்பெண். ஒர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638).குரத்தியறை என்று ஔவையார் கோவில் உள்ள மலை குமரி மாவட்டத்தில் உள்ளதுஎன்றும் தெரிகிறது. எஸ். பத்மநாபன் ‘தி இந்து’ கட்டுரை கொடுத்தேன்.நா. கணேசன்
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்தகாலகட்டமாக இருக்கலாம்.இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.
This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.
Madhya Pradesh, India (made)
On Monday, May 12, 2014 9:01:29 AM UTC-7, N. Ganesan wrote:ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்தகாலகட்டமாக இருக்கலாம்.இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.
Physical description
This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில் ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:
http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/
போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப் பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி
தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு).
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்
பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்குறுக்கம்.

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.
எனக்கு பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நூறு சதவிகிதம் இருக்கிறது...
முதலில் எனக்கு தேவையானது, பிறகு தான் மத்ததெல்லாம்... ம்க்கும்...
//ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புலஎதாச்சும்போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...//
--வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
பிரசாத் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.நா. கணேசன்//ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புலஎதாச்சும்போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...//ஆம்.
கணேசன் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்துபோதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
மேலும்,"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா....
On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:கணேசன் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்துபோதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????உங்கள் விருப்பம் ஐயா.
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பிரசாத் ஐயா,சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.நா. கணேசன்//ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புலஎதாச்சும்போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...//ஆம்.இத்தகைய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா???? இதற்கு உண்டு / இல்லை என பதில் சொல்லவும்.அன்றேல், இருக்கலாம், இத்தகைய தரவுகளைத் தேடுகிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன் எனவும் சொல்லலாம்...மேலும்,"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா....
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....
மிக்க நன்றி... படித்துப் பார்க்கிறேன் ஐயா...
On Tuesday, May 13, 2014 6:18:17 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:போதிசூடி அமர்ந்த புத்தர் எனச் சொல்வதற்கு சங்க இலக்கிய ஆதாரம் ஏதும் இருக்கிறதா இல்லையா? ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...
12 மே, 2014 10:30 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.ஓ உங்கள் தெளிவுபடைக்கு மிக்க நன்றி. கணேசர் ஐயா உங்களைப்போல் சுருங்க சொல்லி விளங்கவைக்க இனிமேல் முயல்வார் என எதிர்பார்க்கிறேன்உங்களுக்கு சங்கத்தமிழில் புலமை இருப்பதால் சூடி எனும் சொல்லுக்கு பொருள் கொடுப்பீர்கள் என ஆவாலாக இருக்கேன்.சூடி என்றால் சூழ்தல் எனும் பொருள் எனக்கு உடன்பாடு இல்லை.
--
ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேள்வி. சங்க இலக்கியத்தில் புத்தர் பற்றிப் பேசப்படுகிறதா?ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...
On Tuesday, May 13, 2014 6:09:30 AM UTC-7, சவடால் வைத்தி wrote:
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்
கி.பி 2 ஆம் நூற்றாண்டின் அமராவதிச் சிற்பம்சவடால் வைத்தி
Thanks, Professor. Nice sculpture showing the Bodhi tree's importance in Buddhism,Likewise, in Theerthankar Parsvanathar's life the Aaththi tree is significant as wesee in Arts and Literature.NG
அப்ப்டியான பொருளில் பயன்பாடு சங்க இலக்கியத்தில் இருந்தால் காட்டுவதற்கு ஏன் தயக்கம்?
ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.
சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.
அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.
சான்று 1
//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//
இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.
இரண்டாம் சான்றான
“வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”
என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.
மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது
வான்கவிந்த வையகமெல்லாம்”
இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...
மேலும், முனைவர் ஐயா அவர்கள்,
//சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.//
எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் அளித்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் ஐயா குறிப்பிடும் படி ஆத்தி இலை எங்கும் காணோம். உதாரணத்திற்கு ஆத்தி இலையின் இணையப் புகைப்பட மாதிரியைக் கீழே கொடுத்துள்ளோம். இந்த இலையின் வடிவமைப்புக்கும், முனைவர் ஐயா கொடுத்த புகைப்படத்தில் இருக்கும் விரிந்த மலர் போல காட்சியளிக்கும் ஏதோ ஒன்றிற்கும்( அது இலையா/ மலரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை) என்ன ஒற்றுமை இருக்கிறது என பெரியவர்கள் தாம் சொல்ல வேண்டும்...

தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...
மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால் அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...
ஆகையால் ஔவையாரின் பாடலில் வரும் ஆத்தி சூடி அமர்ந்த தேவன் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் இல்லை என்று அறுதியிட்டு கூற இயலும்....
அதே சமயம், ஆத்தி சூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்பதற்கும் ஆத்தியைச் சூடியவாறு இருக்கும் சிவபெருமானையோ தட்சினாமூர்த்தியையோ இதுவரை யாரும் ஆதாரமாக தராததால் ஆத்திசூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது.
ஆத்தியைச் சூடியவாறு காட்சியளிப்பவர் யார் என்பதற்கு இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து சரியான தகவல்களை மேலும் திரட்டி ஆதாரபூர்வமாக ஆத்தி சூடிய பெருமான் யார் என்பதைத் தெளிய வேண்டிய நிலையிலேயே இன்றைய சூழலும் ஆராய்ச்சிகளும் இருக்கிறது.
ஆகையால், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆதாரம் கிடைக்கும் வரை ஆத்தி சூடிய பெருமானாக எவரையும் தொழ எவருக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. ஆனால் ஆத்தி சூடி இவர் தான் என தீர்க்கமாக வரலாறாக எழுதி வைக்கும் உரிமை யார்க்கும் கிடையா.
ஆத்தி சூடி யார், என்ன என ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும், ஆத்திசூடி சொல்லும் கருத்துகள் உயர்வானதாக இருப்பதால் ஆத்திசூடி கருத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலே பொதுமக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.
ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.
சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.
அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.
சான்று 1
//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.
இரண்டாம் சான்றான
“வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”
என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.
மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது
வான்கவிந்த வையகமெல்லாம்”
இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...
கணேசர்உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியதுஇரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல்.2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
கணேசர்உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியதுஇரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல்.2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4 மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல.
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க. இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன்
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில் வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.
ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும்.
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.
>தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர்
>பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...
//Many books whenever they see a plant, say it's the plant what is Aaththi
in Tamil//
I really dont understand what do you mean by this. Can you please rephrase the statement in appropriate manner to understand your thoughts.
Because of Parsva's life hsitory that he got Enlightenment under
>மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, >ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால்
>அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை
>அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...
Aaththi tree, Auvai Kuratti calls him AaththichuuDi. Pl. remember
in Sangam lit., the word chuuDuthal = kavithal which is chuuzhthal.
Aaththi-chhuDi is Theerthankar in the same sense as BodhichuuDi
is Buddha.
2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்
தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று. பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள். ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா
2014-05-14 1:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.can you please quote me which study/article/research describes "Plants are Idealized in indian arts". I need proof, not just a statement.
13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்
தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று. பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள். ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.ஆடுவண்டு இமிரா அழல் அவிர் தாமரை,நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி”
பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும்.
கலித்தொகை - நெய்தற் கலி 125
கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ
2014-05-12 22:14 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழேThe tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.
Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.
The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.
அரச மரத்தின்கீழ் புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே
http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c
Religious association
The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.
The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.
தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை
:-)
‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’இரா.பா,சென்னை
எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு
சவடால்
முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.
ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:
http://www.maotorino.it/opera.php?id=78
https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்
ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.
மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.
ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:
http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/
போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்
பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி
தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்
வடவ்ருக்ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்
பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்
நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.
உரைகண்டு தெளிய எழுதலாம்.
நா. கணேசன்
--
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
:))):)))
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

நூதலோசு அவர்கள் மோனத்தில் அமரும் சிவன் சைவசித்தாந்ததிற்கு எவ்வாறுஎதிராக உள்ளது என்று விளக்கினார்.
2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா
இரண்டாம் வேற்றுமைத் தொகை. தொகையில் மிகாது, விரியில் மிகும்.
14 மே, 2014 7:48 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா
இரண்டாம் வேற்றுமைத் தொகை. தொகையில் மிகாது, விரியில் மிகும்.
ஆத்திச்சூடி என்றால் பெயர்ச்சொல் அது ஒரு தனி இறைவனை குறிக்கலாம்
:”ஆத்தி சூடி அமர்ந்த தேவன் ” என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.
சங்க காலத்தில் நிலம் வானத்தை ஏந்தி இருக்கு என்ற கருத்து இருக்கிறது. .”நிலன் ஏந்திய விசும்பு.”அதனால் வானம் பூமியை சூழ்ந்து இருக்கு என்ற கருத்து வராது. நிலம் வானை சூடி இருக்கு என்றே கொள்ளணும்.
பரிதி சூழ் உலகம் என வரும். பரிதி சூடிய உலகு என எங்கும் காணேன்.
So, As of now you have not completed your research on "Aathichudi amarntha thevar" and you have not published your article too.But, well ahead of your research, you have come to conculsion that Theerthankara Parsuvar is aathichudi amarntha thevar and you ar searching for some quotations and supportive documents for your statement.Is this called research? I have never come across these kind of research in my lifetime.Backforth calculation maybe easier way to reach the top position in some situation. But, in research, that is worst idea, and a bad example for future generation.
Hope you understand this sooner or later.
கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சிநல்லானை, நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை,யெல்லாரு மேத்தத் தகுவானை, யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக்கெல்லார் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர்.- (தொ. செ. மேற்கோள்)கூகுளில் இன்னும் பார்க்கவில்லையா
|
|
|
| ||
| இன்னும் தேவார திருவாசகங்களில் பல்லிடங்களில் இறைவன் ஆலநீழலில் அமர்ந்து பக்குவம் வாய்ந்த நான்கு தவத்தர்களுக்கு மறைகளை அருளிச்செய்த வரலாறு கூறப்படுகின்றது. 1சங்க நூல்களில் ஆலமர் செல்வன் என்னும் பெயர் இறைவனுக்குப் பெயராக வந்திருக்கின்றது. தொல்காப்பியர் "செந்தமி ழியற்கை சிவணிய நிலத்து" வழக்குக் கூறப்புகுந்தாராதலின், அவர் கூறிய மறைகள் சிந்துநாட்டாருக் குரியதன் றென்பது தானே பெறப்படும். |
கூகுளில் இன்னும் பார்க்கவில்லையா?
........மானசோல்லாஸம் ”த்ரங்கிதசிரோருக...” என்கிறதே,...
2014-05-15 7:51 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
”ஆத்தி சூடி அமர்ந்த தேவன் ” என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.
அயோத்திதாசப் பண்டிதர்ஆத்திச் சுவட்டில் அமர்ந்ய தேவன் என்று குறிப்பிட்டு நூலின் பெயர் ஆத்திச் சுவடி என்று குறிப்பிடுகிறேரேஅப்படியாயின் சிவன் தீர்த்தஙரர் புத்தர் ஆகிய மூவருக்கும் பொதுவென்று நாட்டாமை தீர்ப்பு சொல்லி பஞ்சாயத்தை முடித்துவிடலாமேசவடால்
எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன். பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.
Parsvanatha. Grès rose. Inde (probablement Uttar Pradesh). 9° siècle. photo courtesy Cornette de Saint Cyr
H. : 80 cm. Accidents et manques visibles. Estimation : 50 000 / 75 000 €
Cette remarquable et importante sculpture présente le jina Parsvanatha, nu, le classique ornement srivatsa marquant sa poitrine, assis en méditation dans l'attitude du lotus (vajraparyankasana), les mains posées dans son giron en dhyana mudra, la tête encore partiellement abritée par les restes d'un capuchon de naga.
La pointe de la queue du roi-serpent passe sous le corps du jina et vient retomber sur le devant su socle.
Cette particularité iconographique fait référence à l'épisode au cours duquel il pratiquait une forme de méditation sous un dhataki et où Samvara déclenche une tempête pour l'interrompre.
Le nagaraja Dharanendra vient alors déployer son capuchon au dessus de sa tête pour l'abriter et lui permettre de poursuivre sa méditation.
Le sculpteur de cette importante représentation a parfaitement su allier la classique rigueur des lignes et des volumes du corps caractéristiques de l'esthétique jaïne à une expression rayonnante du visage accentuée par la disposition des écailles du corps du serpent.
L'intérêt de cette sculpture est encore renforcé par une inscription gravée sur le socle mentionnant la date Samvat 922, correspondant aux années 865/866 de notre ère si l'on tient compte de l'ère Vikrama en vigueur alors en Inde du Nord.
Cornette de Saint Cyr - Paris. Vente du Vendredi 29 octobre 2010. Expert Jean-Luc ESTOURNEL: 06 09 22 55 13. Drouot Montaigne - 15, av Montaigne - 75008 Paris.Pour tout renseignement, veuillez contacter Laura CRISTAU au 01 47 27 11 24
இத்தகைய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது ‘இன்னிலை’
என்ற பெயருடன் புதியாய் ஒரு போலி நூல் தோன்றிப் பழையநூல் போல்
மருட்டியதால், வ.உ.சி. யால் அஃது உரையுடன் பதிப்பிக்கப்பட்டது...”
2. வினையின் நீங்கி விளங்கிய.....

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Wednesday, May 14, 2014 7:21:31 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:14 மே, 2014 7:48 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா
இரண்டாம் வேற்றுமைத் தொகை. தொகையில் மிகாது, விரியில் மிகும்.
ஆத்திச்சூடி என்றால் பெயர்ச்சொல் அது ஒரு தனி இறைவனை குறிக்கலாம்பிறைசூடி என்றால் சிவன். அதுபோல் ஆத்திசூடி ( = ஆத்தி சூழந்தவன்) அருகன்.:”ஆத்தி சூடி அமர்ந்த தேவன் ” என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.ஆத்திசூடி என்று தனித்தொடராக எடுக்கையில் சூடி (பிறைசூடி என்பதுபோல்) பெயர்ச்சொல்லாகவும்,ஆத்தி சூடி அமர்ந்த தேவன் என்கிறபோது வினைச்சொல்லாகவும் கொள்ளணும்.நீங்கள் ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து - என்பதில் வினைச்சொல்லாக எடுக்கிறீர்கள்.ஆனால், ஆத்திசூடி என்பதை பெயர்ச்சொல்லாக எடுத்து சமணசமய்ங்களைச் சொல்வதாகவும்பார்க்கலாம் என்று காட்டினேன். தனிப்பெயராக ஆத்திசூடி நூலைச் சொல்லும்போதுஆத்திச் சூழந்தவர் (தீர்த்தங்கரர்) என்பதைக் குறிக்கிறது.
சங்க காலத்தில் நிலம் வானத்தை ஏந்தி இருக்கு என்ற கருத்து இருக்கிறது. .”நிலன் ஏந்திய விசும்பு.”அதனால் வானம் பூமியை சூழ்ந்து இருக்கு என்ற கருத்து வராது. நிலம் வானை சூடி இருக்கு என்றே கொள்ளணும்.
வானம் கவிந்த உலகம், வானம் சூடிய உலகம் - எல்லாம் சங்க கால கருத்துக்கள்.கோழி கோடி என்று தமிழ்-தெலுங்கில் ஆதல் போல,சூழல்:சூடல் இருக்கிறது.பரிதி சூழ் உலகம் என வரும். பரிதி சூடிய உலகு என எங்கும் காணேன்.திங்கள் சூடிய மலை என்பது போல.பரிதி சூடுதல் நாலாயிரத்தில் உண்டு:”செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டுபலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...
உலகம் உருண்டை என்ற கருத்தில் அக்கால பாடல்கள் இயற்றைபடலை. அதனால் சூடி என்றால் சூடிதான் சூழ்தல், கவிழ்தல் அல்ல.
மேலும் முயலவும்.ஆத்திசூடி அமர்ந்த (அருக) தேவன் என்ற வரி அருகனுக்கு பொருந்தலாம். ஆனால் பாரதி சிவனையே பாடுகிறார்.என்பதே என் நிலைஇதற்கு மேல் நான் வாதம் தொடரலை.
தனிப்பெயாராக இருந்தால் ஆத்திச்சூடி என்றுதான் வரணும். அது இரண்டாம் வேற்றுமை தொகை. ஆத்தியைச்சூடி.
ஆராய்ச்சிக் கேள்வியே மாற்றியமைக்கப்பட வேண்டும்.... வரலாற்றில் முதன் முதலில் ஆத்தி சூடி / ஆத்தி சூழ அமர்ந்தவராக காட்டப்பட்டவர் தீர்த்தங்கரா? புத்தரா? சிவனா?என்று மாற்றியமைக்கப் பட்டருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அடுத்து ஐந்து/ஏழு தலை நாகம் சூடியவனே என்றால் மீண்டும் திருமாலா? தீர்த்தங்கரா என விவாதம் தொடங்குமா? பாம்புகள் எண்ணப்படுமா?
எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன். பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.யார் முதலில்...யார் முதலில் ...யார் முதலில்...பிறகு யாருக்கு வேண்டுமானாலும் அந்த பட்டம் உரிமையாகிவிட்டுப் போகட்டும்.
தெளிவான சிந்தனை.
முதலில் அவைதிகம். பிறப்பாடே வைதிகம்.
கணேசர் ஐயா, தனி மடலில் குறித்திருந்த மற்ற தரவுகள்.அந்நூலிலிருந்து..
1. http://books.google.co.in/books?id=dSq2AAAAIAAJ&redir_esc=y
On Thursday, 15 May 2014 02:53:17 UTC-7, இரா.பா wrote:கணேசர் ஐயா, தனி மடலில் குறித்திருந்த மற்ற தரவுகள்.அந்நூலிலிருந்து..
1. http://books.google.co.in/books?id=dSq2AAAAIAAJ&redir_esc=y
முக்குடை [trilinear umbrella] பார்சுவநாதருக்குரியதா ?யாரைப் பற்றிய விவாதம் இப்போது ?
வழக்கம்போல் ஆராய்ச்சி ஐயாவின் சான்றுகள் மேலும் குழப்புகின்றன.தாதகி / ஆத்தி என்று சொல்லிக்கொண்டிருந்தவர் தேவதாருவுக்குத்தாவி விட்டார். அம்மரம் நெட்டுக்க வளர்ந்திருக்கும். குடைபோல்கவியாது -கூகுள் தேடல் கைகொடுக்கவில்லை போலும்
தேவ்
--You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
முக்குடை [trilinear umbrella] பார்சுவநாதருக்குரியதா ?யாரைப் பற்றிய விவாதம் இப்போது ?
On Wednesday, 14 May 2014 23:53:01 UTC-7, தேமொழி wrote:ஆராய்ச்சிக் கேள்வியே மாற்றியமைக்கப்பட வேண்டும்.... வரலாற்றில் முதன் முதலில் ஆத்தி சூடி / ஆத்தி சூழ அமர்ந்தவராக காட்டப்பட்டவர் தீர்த்தங்கரா? புத்தரா? சிவனா?என்று மாற்றியமைக்கப் பட்டருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆம், ஆத்தி சூடி எழுதப்பட்ட காலம் என்ன ?இதுவே ஆராய்ச்சிக் கேள்வியாக மாற வேண்டும்.கொன்றை வேந்தனே ஆத்தி சூடி என்பதுதெளிவாகிவிடும்
தேவ்
முதலில் அசைவம் பிற்பாடு சைவம் என்பதுபோல் தெரிகிறதுவேத சமயங்களுக்கு எதிர்ப்பாக அமையாமல் மாற்றாக அமைந்த திராவிட சமயங்கள் சமணமும் பெளத்தமும்விலங்குகளைப் பலியிட்டு யாகம் வளர்த்தும் வழக்கம் இல்லாத தமிழர்களுக்குக் கொல்லாமையை வலியுறுத்திய சமயங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றியிருக்கலாம். அதுபோன்றே கடவுள் மறுப்புக் கொள்கைகளும் பகுத்தறிவு வாதமும் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்திழுத்திருக்கக் கூடும்சவடால்
2014-05-15 1:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன். பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.யார் முதலில்...யார் முதலில் ...யார் முதலில்...பிறகு யாருக்கு வேண்டுமானாலும் அந்த பட்டம் உரிமையாகிவிட்டுப் போகட்டும்.ஆத்தி மரத்தடியில் உட்கார்ந்ததும் ஆத்தி மலரை தலையில் சூடியதும் இரண்டும் ஒன்றா?
>ஆலமர் செல்வன் - மூன்று இறைவர்களுக்கு பொருந்தும்.>1. புத்த பெருமான்> 2.அருகன்> 3. சிவ பெருமான்.திரு. பானுகுமார் அவர்களுக்கு,தேமொழியும், சவடால் ஐயாவும் காட்டியிருக்கும் பொந்தில்உள்ள புத்தர் சிலை அரசமரப் பொந்துகள். இதுபற்றி,அரச மரப் பொந்துகளிலே தவஞ்செய்வோர் என்று தமிழிலக்கியம்புத்தர்களை முன்பே சொல்லியுள்ளது.
On Wednesday, May 14, 2014 3:54:48 AM UTC-7, வேந்தன் அரசு wrote:13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:
2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி அல்லது ஆத்தி சூடியான்
தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.
பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று. பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள். ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.ஆடுவண்டு இமிரா அழல் அவிர் தாமரை,நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி”
பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும்.அகராதி திருத்த வேண்டாம் ஐயா. சூடு இரண்டு விதமான வேர்களால் பிறக்கிறது:(1) சூடு/சுடு : சூளை/சுள்- (2) சூடு :சூழ்- (சூழ்தருதல் - சூடுதல்/சூழுதல்).கலித்தொகை - நெய்தற் கலி 125
கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ”தொய்யில் சூழ் இளமுலை” - தொய்யில் சூடிய இள நகில்கள்.சூட்டிய - சூழ்ந்த என்ற பொருளிலும் சங்க காலப் பாடல்கள் உள்ளன.ஔவை பாடும் அடிப்படையான் சூழுதல்/சூடுதல் பொருளும்அகராதிகளிலும், பாடல்களிலும், தமிழிலும் இருக்கட்டும்.எடுத்துவிட்டால் தமிழின் ஆழம் குன்றும்.மேகலை அவர்கள் என் குறிப்புகளில் இருந்து கொடுத்திருந்தசில காட்டுகளுக்கு மேலும் சில கொடுக்கிறேன் - இன்று மாலையில்.சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல்என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்றபொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திராஇதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார்.இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.சூளிகை என்றால் மேன்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)வார்த்தையாகலாம்.நா. கணேசன்
’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.
Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்.
இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:
சான்று 1:
புறநானூறு 35
நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…
உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்திணி கிடக்கை – வானத்தைச் சூடிய மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய;
உலகைச் சூழ்ந்த வானம் = வான் சூடிய மண்
சான்று 2:
வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:
409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்..
சான்று 3:
வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)
சான்று 4:
ஐங்குறுநூறு 209
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.
பெரிய வெண்மேகம் சூழ்ந்த கருமலை.
நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் -உலகம் முழுதும் தன் ஆட்சியைச் சூழ்ந்த/சூட்டியஅதிகன் என்கிறார் சங்ககால அவ்வை.