ஓர் வேண்டுகோள்

13 views
Skip to first unread message

NilaRaseegan

unread,
Sep 30, 2009, 2:41:59 AM9/30/09
to mintamil, முத்தமிழ், பண்புடன், tamizh...@googlegroups.com, Pira...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai, il...@googlegroups.com





சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:

www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com
http://groups.google.com/group/palsuvai
http://groups.google.co.in/group/clapboard
http://groups.google.com/group/kamathenu


கடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.

தற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.

இந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.

இம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்னெடுப்போர்:

"யுகமாயினி" சித்தன்: 9382708030
கவிஞர்.அன்பாதவன்: 9500102765
கவிஞர்.அரங்க மல்லிகா: 9842979756

(பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள் நாளை இங்கே பதிவேற்றப்படும்)

--
Posted By நிலாரசிகன் to நிலாரசிகன் கவிதைகள்.. at 9/30/2009 11:28:00 AM



--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
கவிதைகள் --> http://www.nilaraseeganonline.com/
Best site [Register and explore it] : http://indusladies.com/partners/go.php?url_id=270&partner_id=116

துரை.ந.உ

unread,
Oct 1, 2009, 12:00:56 AM10/1/09
to tamizh...@googlegroups.com, mintamil, முத்தமிழ், பண்புடன், Pira...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai, il...@googlegroups.com

காத்திருக்கிறோம்
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

AKR

unread,
Oct 5, 2009, 4:44:38 PM10/5/09
to il...@googlegroups.com
வரவேற்க வேண்டிய முயற்சி, வங்கிக் கணக்கு விபரத்துக்காகக் காத்திருக்கிறோம்.
Subject: [ILLAM, your HOME] Re: [தமிழமுதம்] ஓர் வேண்டுகோள்

NilaRaseegan

unread,
Oct 6, 2009, 1:26:34 AM10/6/09
to il...@googlegroups.com, முத்தமிழ், பண்புடன், Pira...@googlegroups.com, tamizh...@googlegroups.com
[பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள்]


Account Holder - J P Anbusivam 
A/C - 2169010000848
Bank of Baroda,
Chennai - 1


பணம் செலுத்திய விபரங்களை chitha...@yahoo.co.in எனும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.


2009/10/6 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Oct 6, 2009, 3:08:56 PM10/6/09
to il...@googlegroups.com
நன்று.
 
திரு அன்புசிவம் அவர்களின் முகவரியும் தருக. கசோலை மூலம் பொருளுதவி செய்வோருக்கு வசதியாக இருக்கும். ஆகிரா

NilaRaseegan

unread,
Oct 7, 2009, 7:14:44 AM10/7/09
to il...@googlegroups.com
J P Anbusivam 
Branch Manager,

Bank of Baroda,
Chennai - 1


2009/10/7 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Oct 7, 2009, 12:57:33 PM10/7/09
to il...@googlegroups.com
அன்பு நிலாரசிகன்,
 
தங்களது அறிவிப்பை மழலைகள்.காம் தளத்தில் வெளியிட விரும்புகிறேன்.
 
வயதில் மூத்த சில அன்பர்கள், தங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பிய போதிலும் தங்களால் குறைந்த தொகையே (சுமார் ரூ 200/- அல்லது ரூ 300/-) அளிக்க இயலும் என எண்ணுகின்றனர்.
 
இது குறித்துத் தங்களது கருத்தினைத் தெரிவியுங்கள்.

NilaRaseegan

unread,
Oct 7, 2009, 12:59:58 PM10/7/09
to il...@googlegroups.com
அன்புள்ள ஆகிரா அய்யா,

உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள்.

குறைந்த தொகையாக இருப்பினும் அனுப்ப சொல்லுங்கள்.

மிக்க நன்றி,
நிலாரசிகன்.

2009/10/7 AKR <akrcons...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages