|
காமதேனு ஆன்மீக அறிவின் கற்பக விருட்சம் அன்பார்ந்தவர்களே..அனைவருக்கும் வணக்கம். ஆன்மீக நாட்டமும் , தேடலும் உள்ளவர்களுக்கான குழுமமாக 'காமதேனு' மலர்கிறது. உலகின் ஆன்மீக தேசம் என உணரப்பட்டு அதை பல்வேறு வகையிலும் நிருபித்துவரும் நம் தேசத்தின் அனைத்துவகையான தத்துவங்கள்,புராணக்கொள்கைகள்,கடவுளர் பற்றிய உண்மைகள், ஞானியரின் வாழ்கை வரலாறுகள், மகான்களின் போதனைகள் போன்ற அனைத்து செய்திகளும் மனபேதமின்றி, அறிவின் விருந்தை அனைவரும் அறிய வேண்டும் என்கிற ஒரே நோக்கோடு 'காமதேனு' உங்களை நோக்கி வருகிறாள். நம் அத்தனைத் தேடலுக்கும் நம் மூலமாகவே விடையும், விவரமும் காண முயற்சிக்கும் தொடக்கமே இக்குழுமம். வேத உபநிஷதம் முதல்கொண்டு, பைபிள் குரான் வரை நாம் இதில் நற்சிந்தனைகளைக் காண உள்ளோம். காமதேனு மடிசுரந்து காத்திருக்கிறாள். வாருங்கள்..! அறிவின் விருந்தை பகிருங்கள்..! தங்கள் அன்புள்ள வெங்கட்.தாயுமானவன்
|
|
| Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy |
| ©2009 Google |