On Jan 11, 8:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> > குஹாநந்த சபையின் வெளியீட்டில் இடம் பெற்றிருப்பவை 1330 பாடல்கள்.
> > கௌமாரம்.காமில் இடம்பெற்றுள்ளவை 1328 பாடல்கள்; தணிகைமணி, திருமுருக
> > கிருபாநந்த வாரியார் சுவாமிகள் பதிப்பில் இடம் பெற்றுள்ளவை 1326 பாடல்கள்.
> > ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், கனடாவின் பேராசிரியர் பசுபதி அவர்கள்
>
> 2003-2005 காலகட்டத்தில் பேராசிரியர் பசுபதி அவர்கள், ஒரு புதிய திருப்புகழ்
> என்று சந்த வசந்தத்தில் இந்தப் பாடலை இட்டார்கள், யாராவது உரை எழுதவேண்டும்
> என்ற கோரிக்கையுடன்.
திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
2, 2007 [1]
https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?hl=en
அதற்கொருநாள் முன்னம், அகத்தியரில் அவரது ஈடு இது:
http://www.treasurehouseofagathiyar.net/41500/41595.htm
இந்தியா, (ஐரோப்பாவிலும் ஏதாவது சுவடி இருக்கலாம்) - எல்லா திருப்புகழ்
சுவடிகளில் தேடினாலும் சில புதிய திருப்புகழ்கள் கிடைக்கும்.
இதுபற்றி மு. அருணாசலம் எழுதியுமிருக்கிறார்கள்.
அன்புடன்,
நா. கணேசன்
[1] ஜனவரி 2007-ல் சந்தவசந்தம் திஸ்கியில் யாஹூகுழுவாக இயங்கிக்
கொண்டிருந்தது,
தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
> நானும் இலந்தையும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் எழுதி
> அனுப்பியது நினைவிருக்கிறது. இப்போது நாங்கள் இருவரும் எழுதியவை அவரிடமும்
> இல்லை என்னிடமும் இல்லை. பாடல் கிடைத்தவரையில் பெரிய மகிழ்ச்சி. இதோ அந்தப்
> பாடல்:
>
> ===================================================
>
> வம்புங் கோபமு மேவசு ராதிகள்
> . வந்தஞ் சாமலும் வானவர் பாலினில்
> . மண்டும் போர்செயும் வேளையன் னோரைவெல் வடிவேலா
> தம்பம் போலுறு மூடர்கள் மீதுக
> . ரும்புந் தேனிகர் பாவுரை யாதுள
> . தஞ்சம் பாரென வோதுவ நீஅருள் புரிவாயே
> அம்பென் றேவிழி சேர்குற மாதுதன்
> . இன்பந் தேடிமுன் னோர்கணி யாகவும்
> . மன்றுன் பால்வர மோகம தாவுற வனைவோனே
> செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
> . எங்குந் தாமரை மாமலர் சூழ்தரு
> . செங்குன் றாபுரம் வாழ்கும ராவெனு முருகோனே.
>
> திருவனந்தபுரம் பல்கலைக் கழக நூலகத்தில் இருக்கும்
> 14 சுவடிகளைப் பரிசோதித்து, திருப்புகழ் ஆய்வாளர் வலையப்பேட்டை
> கிருஷ்ணன் அண்மையில் கண்டுபிடித்து, அச்சேற்றிய ஒரு திருப்புகழ்.
>
> (சுவடிகளில் இன்னும் சில புதிய பாடல்கள் உள்ளன; ஆனால், ஓலைகள்
> சிதைவுற்றதால், அவை முழுமையாக இல்லை.இங்குள்ளது முழுமையாகக் கிடைத்த
> ஒன்று.)
>
> "செங்குன்றாபுரம்" என்பது கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள செங்கனூர்
> என்பது என்கிறார் கிருஷ்ணன்.
>
> பசுபதி
> ===================================================
>
> 1330 பாக்கைளக் கொண்ட சேலம் பதிப்பிலும் இடம் பெறாத பா இது. திருப்புகழ்
> எவ்வளவு கிரிட்டிகலான முறையில் அணுகப்படுகிறது என்பது புரிகிறதல்லவா?
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
> நட்பும் சுற்றமும் நலமே என்பதை
> மட்டும் கேட்க வாணி அருள்கவே.
> God bless all of us. May we hear from everyone in our life that they are
> good and prosperous.
திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
2, 2007 [1]
https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?hl=en
Excellent!The point is: for these 4(?) songs , there are no urai-s by Chengalvaraya Pillai. So nice to do for all of them....Can I publish this in my Blog....one of these days?
Pas
இங்கே பார்க்கவும்:
https://groups.google.com/group/santhavasantham/msg/56e96b8de0019fec
நா. கணேசன்
On Jan 12, 5:05 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
> > 2, 2007 [1]
> >https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?...
>
> கண்டுபிடிப்புத் திலகங்களுக்கு:
>
> இந்தப் பாடல் அவர் தவராகப் புரிந்துகொண்டு அனுப்பிய பாடல். என்னிடமும் நான்
> எழுதிய உரை எங்கேயிருக்கிறது என்பதற்கான தெளிவு இல்லாததால் இந்தப் பாடல்தான்
> போலிருக்கிறது என்று நினைத்தேன். இதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு,
> நான் கொடுத்த சில அடையாளங்களை வைத்து, அது 2004ல் இட்ட இன்னொரு பாடல் என்று
> அதையும் அனுப்பினார். அதன் பிறகு, திஸ்கி வடிவில் என் கணினியில் சேமித்து
> வைத்துள்ள அந்த மற்றொரு பாடலைக் கண்டறிந்தேன்.
>
> காலையில் பார்த்தால் சந்தவசந்தத்துக்கு இந்த மடல் என் பெயரைக் குறிப்பிடாமல்
> வந்து விழுந்திருக்கிறது--ஏதோ சொந்தக் கண்டுபிடிப்பு போல. இந்த துரோகம்
> இங்கேயும் தொடர்வதற்கு முன்னால், 2004ல் என் உரையுடன் வந்த அந்தப் பாடலை இங்கே
> இடுகிறேன்:
>
என்ன ஐயா! பசுபதி அனுப்பிய பாடலின் தேதி இது என எழுதி
பெரியவர் உங்கள் மடலோடு தானே அனுப்பியுள்ளேன்.
பார்த்தருளவும்,
https://groups.google.com/group/santhavasantham/msg/56e96b8de0019fec
நா. கணேசன்
> மறுசொற்காதுகள்...
>
> read more »
தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
On Jan 12, 5:17 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > தமிழ்மணம் காசி நிரல் எழுதி சந்தவசந்தம் கூகுகுழுவை நிழற்குழ்வாக
> > தானியங்கியாக நடத்தியபோது இட்ட அரிய திருப்புகழிது.
> > பின்னர் சில மாதங்கள் கழிந்தபின் சந்தவசந்தக் கவிஞர்கள் யுனிகோடில்
> > கவிமழை கூகுள்குழுவிலே பொழியத் தொடங்கினர். 6 ஆண்டுகள் பூர்த்தி.
>
> சந்தவசந்தம் யுனிகோட் குழுவாக மாறியதற்கு ராஜ தியாகராஜனின் உழைப்பு காரணம்.
>
அன்பு ஹரிகி,
நானும் உழைத்திருக்கிறேன். தங்களுக்குத் தெரியாது போலும்.
இலந்தை, ராஜ தியாகராஜனை கேட்டால் தெரிந்துகொள்ள முடியும்.
நா. கணேசன்
On Jan 12, 5:05 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2013/1/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > திரு. பசுபதி செங்குன்றூர் திருப்புகழை சந்தவசந்தத்தில் இட்ட நாள், ஜனவரி
> > 2, 2007 [1]
> >https://groups.google.com/group/santhavasantham/msg/446176d625b19f85?...
>
> கண்டுபிடிப்புத் திலகங்களுக்கு:
>
> இந்தப் பாடல் அவர் தவராகப் புரிந்துகொண்டு அனுப்பிய பாடல். என்னிடமும் நான்
> எழுதிய உரை எங்கேயிருக்கிறது என்பதற்கான தெளிவு இல்லாததால் இந்தப் பாடல்தான்
> போலிருக்கிறது என்று நினைத்தேன். இதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு,
> நான் கொடுத்த சில அடையாளங்களை வைத்து, அது 2004ல் இட்ட இன்னொரு பாடல் என்று
> அதையும் அனுப்பினார். அதன் பிறகு, திஸ்கி வடிவில் என் கணினியில் சேமித்து
> வைத்துள்ள அந்த மற்றொரு பாடலைக் கண்டறிந்தேன்.
>
> காலையில் பார்த்தால் சந்தவசந்தத்துக்கு இந்த மடல் என் பெயரைக் குறிப்பிடாமல்
> வந்து விழுந்திருக்கிறது--ஏதோ சொந்தக் கண்டுபிடிப்பு போல. இந்த துரோகம்
> இங்கேயும் தொடர்வதற்கு முன்னால், 2004ல் என் உரையுடன் வந்த அந்தப் பாடலை இங்கே
> இடுகிறேன்:
>
கவிஞர் பசுபதி அனுப்பிய தேதியும் மடலுடன் குறிப்பிட்டுள்ளேன்.
யாருமே எழுத முடியாத அரிய உரை தந்தமைக்கு நன்றி.
அன்புடன்,
நா. கணேசன்
> மறுசொற்காதுகள்...
>
> read more »