--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe7sbxj-kXf7ghtp6mGyZ_HgDN-u7NxAvk%2BN2TF439Ekw%40mail.gmail.com.
///Sangam literature talks of two konds of "aval", one from fried paddy,..சான்றாதாரம் எங்கே?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsgkvHfJAEFkigPmSf_GDAg3VT568QLbQJR32CJCZdc8A%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfWhdn3wmonQ3dQq8KR66gL9TFcQz7uQmTRqYm%3DNF6c8A%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvN_E7D14fVjZrLUOAFtdUpNQfDc%3D8Xqf17Cah425kTtg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdvfYJyVd3OMAZHEsAH5atuhuw7YrGTsqU2gYnPhjMSMQ%40mail.gmail.com.
///பச்சை அரிசியை நனைத்துச் செய்யலாம்: பாசவல் எனப்படுவது.///இது உலகமகா புருடா.அரிசியை நனைத்து அவல் செய்யும் முறை எங்கே இருக்கிறது?பச்சை நெல்லை ஊறவைத்து வடிகட்டிப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து; ஆறுவதற்கு முன் இடித்துப் புடைத்துப் பெறுவதே அவல் = பாசவல்மிகவும் பக்குவமாக வறுத்தும் இடித்தும் செய்ய வேண்டியது ஆகையால் செவ்வி அவல் என்றும் அடைமொழி பெறும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் அவல் நொறுங்கிக் குருணையாகத் தான் கிடைக்கும்.///புழுங்கல் அரிசியை நனைத்துச் செய்யலாம்: வறுத்த அவல்///யார் செய்கிறார்கள்? / செய்தார்கள்?எங்கே செய்கிறார்கள்?/ செய்தார்கள்?எடுத்துக் காட்டுங்கள்.
Flattened rice (aka “poha”) is exactly that: rice that has literally been flattened.
To make it at home, the rice is soaked overnight in water, then flattened, then dried.
(இது தான் பாசவல்.)
To make it commercially, the rice is threshed, then soaked, roasted, then hulled and polished, then rolled to make it flat, then sieved and dried.
(இது வறுத்த அவல்). கமெர்ஷியல் அவல் இது தான்: https://www.youtube.com/watch?v=uyhbdf1wMi0
பாசவல் வீட்டில் செய்வது.
It can be bought at Indian grocery stores, in thick or thin form. In some dishes, you prefer the thick, because the thin can become mooshy and affect the look and texture.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuqK6FFZJVJ3eFBC%3DR2KgJKGRWhTVSgh3VgJR2gY3vrFw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctjS1Yw%3DDUCVK5vNChjK7YVUp_m9U3yy5XcMB0EO-mgCA%40mail.gmail.com.
வறுக்காமல் அவல் செய்யும் முறை உள்ளது. இது பாசவல். இம்முறை பல காலம் இருந்த பின்னரே, வறுத்து அவல் செய்யும் முறை உருவாகியிருக்க வேண்டும். பாசவல் எளிதில் செய்கிறார்கள். செய்முறை இங்கே: https://www.cooksinfo.com/flattened-rice
”ஈரம் உலராப் பச்சரிசியை நெல்லின் கதிரோடு எடுத்து முறித்து உதிர்த்து இடித்துப் பெறுவது பாசவல் (= பச்சையான அவல்). இதுபோக உலரவல் என்பதும் உண்டு.”
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcWMvU0A0XGXOKXv%3DyVBdrb_Ck2StTnGpM_1PaoqCrn8A%40mail.gmail.com.
On Mon, 27 Feb 2023, 1:24 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:வறுக்காமல் அவல் செய்யும் முறை உள்ளது. இது பாசவல். இம்முறை பல காலம் இருந்த பின்னரே, வறுத்து அவல் செய்யும் முறை உருவாகியிருக்க வேண்டும். பாசவல் எளிதில் செய்கிறார்கள். செய்முறை இங்கே: https://www.cooksinfo.com/flattened-riceஇங்கு எதுவும் செய்து காட்டப் படவில்லை.
Flattened rice (aka “poha”) is exactly that: rice that has literally been flattened.
To make it at home, the rice is soaked overnight in water, then flattened, then dried.
(இது தான் பாசவல்.)
To make it commercially, the rice is threshed, then soaked, roasted, then hulled and polished, then rolled to make it flat, then sieved and dried.
(இது வறுத்த அவல்). கமெர்ஷியல் அவல் இது தான்: https://www.youtube.com/watch?v=uyhbdf1wMi0
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuOQBASeTvyGu3PC2TK_5-%2BczF28vJehRdhBPa5-FqLLQ%40mail.gmail.com.
On Mon, 27 Feb 2023, 1:24 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:வறுக்காமல் அவல் செய்யும் முறை உள்ளது. இது பாசவல். இம்முறை பல காலம் இருந்த பின்னரே, வறுத்து அவல் செய்யும் முறை உருவாகியிருக்க வேண்டும். பாசவல் எளிதில் செய்கிறார்கள்.
அவல் > அவலை > அவரை - தட்டையான வடிவம் கொண்ட காய். அவ என்பது கீழான, தாழ்வான, குறுமையான என்ற கருத்துடையது. எனவே சவல் அவல் ஆக வில்லை .
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdK%2BedjrmhYh%2Bpd1VZW211m%3DR5JBuP5boaX4PxhQsUP6g%40mail.gmail.com.
பாசவல், (வறுத்த) அவல் என்றால் என்ன? இரண்டுக்கும் வேறுபாடு யாவை? அவைகளின் செய்முறைகள் எவ்வாறு? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. பாசவல் பற்றிக் கொஞ்சம் குறிப்பிட்டேன். https://groups.google.com/g/santhavasantham/c/5Y2MdNZilDc/m/BBPhnuiiAQAJ
தற்போது கேரளத்து அம்பலங்களில் நைவேத்தியம் ஆகும் “அவல் பாயசம்” செய்முறை - பாசவல் கொண்டு செய்வது - அழகாகச் சொல்லும் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது. பச்சரிசியில் இருந்துதான் மாவிளக்கு ஏற்றுவோம். மாவிளக்கு எடுத்தல், பட்டி நோன்பின் போது சிறுமியர், கன்னிப்பெண்கள் மாட்டுப் பட்டியைச் சுற்றி, பெண்கள் குலவையிட்டு வருவது பல ஆயிரம் ஆண்டுகளாக உண்டு. கோவில்களிலும் மாவிளக்கு உண்டு. மாவிளக்கு செய்யப் பச்சரிசி. அதே போல, திருக்கோவில்களில் படைக்கப்படும் அவல் பாயசம், பச்சை நெல்லில் உருவாகும் பாசவல் கொண்டு செய்வதாகும்.
கூகு - கூர்மையான கம்பு/கழி. மாணவன் பென்சில் கூகு சீவிக்கொண்டிருக்கிறான். கூகு- > ஶூக (கூர்மையான கட்டை) > ஶூசி. ஶூசி சொன்முதல்மெய் அழிந்து ஊசி ‘needle' எனத் தமிழிலே உருவாகிறது. த்ராவிட பாஷைகள் வட இந்தியாவில் இந்தோ-ஆர்ய பாஷைகளாய்த் திரிந்த காலத்தில் நிகழும் மாற்றம் இது. க்- வர்க்கம் சொன்முதலில் ஶ்- வர்க்க வார்த்தைகளாய் சிந்துவெளி நாகரிகம் அழிந்த காலத்தில் மாறுவதற்குப் பல உதாஹரணங்களை இங்கே அறியலாம்: https://archive.org/details/NGanesan_IJDL_2018
Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language.
International Journal of Dravidian Linguistics, 1-20, Vol. XLVII, Number 2, June 2018.
அதே போல், பா- (பரவுதல்) : பச்சை எங்கும் பரவிய வண்ணம். எனவே, பாகு- = பச்சை. பாகு+அல் = பாகற்காய், காய்களிலே தனிப்பச்சையாய் உள்ள காய் நிறத்தால் பெயர்பெற்றது. பாகு > பாசு (Cf. ஶூகி > ஶூசி > ஊசி). கோவை > கொவ்வை (காய்) ... போல, பாசு > பச்சை எனவும் வரும். பாசவல் = பச்சை அவல், பாசடை = பச்சை அடை (=இலை) ...
-------------------------
சா(ய்)-/சாவ்-/சாப்-/சாம்- என்னும் த்ராவிட/தமிழ் தாதுவேர் பல சொற்களைப் பிறப்பிக்கிறது. உ-ம்: சாய்த்தல் சாபம் ‘வில்’ - இந்த ஸம்ஸ்கிருதச் சொல் த்ராவிட வார்த்தை என்பர் மொழியியல் அறிஞர்கள். சாபம் > சாவம் > ஆவம் என்றும் வரும். சாய்தலால், சவம் > ஶவம் (இது த்ராவிடச் சொல் என்பர்).
4673 capēṭa m. 'slap with open hand' Kathās., °ṭā-, °ṭī- f. Pāṇ. 2. capaṭa- lex. 3. *cappēṭa-. 4. *cappēṭṭa-.
[← Drav. T. Burrow BSOAS xii 137: cf. carpaṭa-,
cipiṭá-, *capp-]
1. Pk. caviḍā-, cavēlā- f. 'slap'; P. cameṛṇā 'to slap';
WPah. bhal. cε῀ṛe m. pl. 'slaps'.
2. A. sawar 'slap on cheek', B. caṛ ODBL 346.
3. P. capeṛ f. 'slap', capeṛṇā to 'slap'.
4. S. capeṭa f. 'blow'; P. capeṭ f., °ṭā m. 'slap', Ku.
capeṭo, M. capeṭā m.
4674 *capp 'press'. 2. *camp-. 3. *cipp-. [Derivation of *capp- and *cipp- and of *cuppa-¹ by Bloch LM 330
(followed in ND 183a) < *carp-, *cr̥pya- is very doubtful: if conn. with carpaṭa- (see *carpa-), capēṭa- and
cipiṭá-, they are rather of non-Aryan origin. — Cf.
capáyati and further *cibba-, *cimb-, *chapp- and
*chipp-, *japp-]
1. Pk. cappaï 'presses'; Kho. čopik 'to gather, pick'
(← Ir., Wkh. čip- Morgenstierne BSOS viii 667, but
perh. → Ir.); S. cāpaṇu 'to shampoo the limbs' (ā?);
P. cappaṇ m. 'cover'; N. cyāpnu, cep°, 'to press, squeeze',
capeṭnu 'to press, follow, goad to work'; A. sāpibā 'to be
contracted'; B. cāpā 'to press, get upon, cover'; Or.
cāpibā 'to press down', intr. capibā 'to sink into'; H.
capnā 'to be pressed', capnī f. 'flat lid'; G. cāpṛɔ m.
'clasp'; M. ċāpṇẽ 'to press'.
2. Pk. caṁpaï 'presses'; Mth. cā̃pab 'to press, squeeze',
OAw. cāṁpaï; H. cā̃pnā 'to pound'; G. cā̃pvũ 'to press'.
3. BHSk. cipyatē 'is crushed', -cippitaka- 'crushed';
Pa. cippiyamāna- 'crushed flat'; Wg. (Lumsden) "chipállún" 'to squeeze'; Paš. weg. čip- 'to bite off'; K. ċipiñ f.
'pinching'; S. cipaṇu 'to press, stamp', cipo 'bruised,
flattened', cipu f. 'silence'; A. sepiba 'to press, squeeze',
B. cipā, Or. cipibā, G. cīpvũ, M. cipṇẽ, cepṇẽ.
Addenda: *capp-. 2. *camp-: OMarw. (Vīsaḷa) pp. m.pl. cā̆ṁpyā
'oppressed, restrained'.
3. *cipp- [Cf. piccayati]: S.kcch. cīplāṇū 'to be
pressed between' ~ G. pīclāvũ AKŚ 31.
CAM: †ācamati.
4675 *cappayati 'chews'. [Onom., cf. Pa. capucapukāra- 'making the sound of chewing': cf. cárvati]
Pa. cappēti 'chews', Dm. ċapāy-, Sh. čapóĭki̯, koh.
čăpōnṷ, gur. čăpyōnṷ; K. ċāpun 'to eat', ċopᵘ m. 'bite';
WPah. bhal. ċāpṇū 'to chew', Ku. capoṇo, N. capāunu,
capkāunu; Si. sapanavā, ha° 'to chew, bite, gnaw, crush'.
*cappēṭa-, *cappēṭṭa- 'slap' see capēṭa-.
CAM 'sip': cāmya-; *ācama-, ācamana-, ācāma-,
ā́cāmati, ācāmayati, *nicamati.
பாசவல்:
--------------
வயலில் இருந்து அறுத்த பச்சை நெல்லைக் குத்துரலில் இட்டுக் குற்றினால் பச்சரிசி ( = பச்சை அரிசி, raw/fresh rice) கிடைக்கிறது. பாசவல் (= பச்சை அவல், i.e., raw/fresh flattened-rice) என்னும் உணவுப்பொருள் பல சங்கச் சான்றோர் பாடலில் இடம்பெறுகிறது.
பச்சரி, பச்சை அவல் : செய்முறை வேறுபாடு:
(1) பச்சை நெல் ==> உரலில் குற்றுதல் ==> பச்சை அரிசி
vs.
(2) பச்சை நெல் ==> முளை கட்டுதல் ==> பின்னர், உரலில் குற்றுதல் ==> பச்சை அவல் (பாசவல்).
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1 - பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை.
உவேசா, பெருமழைப் புலவர் பொ.வே.சோ. நடுக்காவேரி மு. வே. நாட்டார் ஐயா போன்றோர் நெல்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தார்கள்.
மருதத் திணை நிலத்தார் அவர்கள் நெல்தரும் உணவு வகைகளை நன்கறிவர். அவர்கள் பாசவல் என்பதன் விளக்கம் கூறியுள்ளனர்.
சேர நாட்டில் இன்றும் பாசவல் என்னும் பச்சை அவல் அம்மன் கோவிகளில் நைவேத்யம் ஆகிறது. அம்பலங்களில் பாசவல் போட்டு, அவல் பாயசம் செய்கின்றனர்.
தமிழில், Raw = பாசு-/பச்சை.இதனை பச்சரிசி, பாசவல் என்ற இருவகை உணவுப்பொருளில் தமிழர் 2500 ஆண்டுகளாய்க் கையாண்டு வரல் அருமையான செய்தி ஆகும். Cooked ஒருவகையில் நோக்கினால், ஓர் உதாரணம்: வறு அவல்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcdqwTVYwxoxdmEqVtjc87TbXe_bfpxDqfRfaHnc7rQGA%40mail.gmail.com.
> அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல். சம்மு-தல் (வினைச்சொல்) ==> *சம்மி (Cf. சம்மட்டி) > அம்மி.
Traditional derivation isTa. ammi < Pkt amha, amhi (dimunitive), Skt aśman meaning 'rock'Hope this helps,Srini
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/500e48ad-b819-49b6-9c42-93cd7d022af4n%40googlegroups.com.
> Thanks, Srini. Does MTL give this? Does amha/amhi get used in the North as we use ammi (Kallu)? will be interesting to check. ammi> can be explained from cammu-tal/ammu-tal Tamil verb more directly, I feel.
The ordinary Hindi word nowadays for 'அம்மி' is सिलबट्टा (silbaṭṭā). 'सिल' is stone and 'बट्टा' stands for குழவி. It's like saying 'அம்மி குழவி'.
Hope this helps,
Srini
No, its fine. I'll take your word for it. I dont have any preference for etymologies either. I'm just looking for a simple explanation.ஆரோபணம் என்றால் (காலை கல்லின் மேல்) எடுத்து வைப்பது. ஆரோஹணம் என்றால் ஏறி நிற்பது.அம்மி மிதிக்கும் மந்திரம்: (வரன் கன்னிகையைப் பார்த்து சொல்லுவதாவது)आतिष्ठेममश्मानमश्मेव त्वं स्थिरा भव ।अभितिष्ठ पृतन्यतस्सहस्व पृतनायतः ।।(आपस्तम्बगृह्यसूत्र २।५।२)
(தமிழில்) ஆதிஷ்டேமம் அஶ்மாநம் அஶ்மேவ த்வம் ஸ்திரா பவ |
அபிதிஷ்ட்ட ப்ருதன்ந்யத: ஸஹஸ்வ ப்ருதநாயத: ||"இந்தக் கல்லின்மீது ஏறி நிற்பாயாக; இந்தக் கல்லைப் போல் நிலையாக இருப்பாயாக; உன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக; உன் எதிரிகளை சகித்துக் கொள்வாயாக". இது ஆபஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரம் - தென்னாட்டில் பரவலாக ஓதப்படும் விவாஹ மந்திரம் இதுவே. பல்லவர்களுக்கு முன் இந்த சூத்திரம் அவ்வளவாக தமிழகத்தில் இல்லை என்று சில ஆய்வாளர்கள் கருத்து, அது நிற்க.அடியேனுக்கென்னவோ அம்மி என்றது கல்லையே குறிக்கிறது என்றும் கல்லைக் குறிக்கும் சொற்களிலேயே இதன் சொற்பிறப்பையும் (etymology) எளிதாகக் காணலாம் என்று தோன்றுகிறது.தாழ்மையுடன்Srini
On Thursday, September 21, 2023 at 2:05:20 PM UTC-4 N. Ganesan wrote:On Thu, Sep 21, 2023 at 8:16 AM Srinivasakrishnan ln <lns2...@gmail.com> wrote:It’s ‘asmorahanam’, not ‘asmaropanam’சீவக சிந்தாமணி 2464, உரை பார்க்கவும்.More later,SriniSent from my iPhone
On Thu, Sep 21, 2023 at 8:43 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> Thanks, Srini. Does MTL give this? Does amha/amhi get used in the North as we use ammi (Kallu)? will be interesting to check. ammi> can be explained from cammu-tal/ammu-tal Tamil verb more directly, I feel.
The ordinary Hindi word nowadays for 'அம்மி' is सिलबट्टा (silbaṭṭā). 'सिल' is stone and 'बट्टा' stands for குழவி. It's like saying 'அம்மி குழவி'.
நன்றி. குழைவித்தலின் குழைவி/குழவி. பழைமை/பழமை போல.அம்மி வேறு, ஸம்ஸ்கிருத aśman வேறு எனக் கருதுகிறேன்.MTL does not link the two words: அம்மி ammi , n. [M. ammi.] Horizontal stone for macerating spices for curry, grinding fine mortar and other substances; அரைகல். (காசிக. கற்பிலக். 26.)In Tamil commentaries, acumārōpanam occurs.அசுமாரோபணம் acumārōpanam , n. id. + ārōpaṇa. Ceremony of the bridegroom's placing the bride's right foot on the grinding stone; அம்மி மிதிக்கை. (சீவக. 2464, உரை.)NGHope this helps,
Srini
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/5Y2MdNZilDc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdQ%2BpZJihPESbs6bADmuRvF7RxggKbDZkSG-BMDW%2BpncA%40mail.gmail.com.
--You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAFhgeVkeN3jiYD8-r-Dzt6HSty1okdS845MxcF%3DPD261YOzfgA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b52e2802-c11e-47a8-98e2-2e08f6101ed9n%40googlegroups.com.