பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.எப்படி ?மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.யானை மேலேறி கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால் உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித் தகர்த்து விடும்.அது உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் , பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர் என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.கண்மணி--2018-03-22 10:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, March 20, 2018 at 12:33:16 AM UTC-7, singanenjan wrote:அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது.ஆம். கேரளாக்காரர்கள் பிரச்சாரத்தால் முசிறிப் பட்டினத்தை வஞ்சி எனத் தவறாகப் போட்டுள்ளனர்.இங்கே படத்தில் முசிறி உள்ளது.சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.முசிறி பற்றிப் பல இடங்களில் படிக்கிறோம். அங்கே, வஞ்சி இருப்பதாக ஒரு சங்கப்பாடலிலும் இல்லை.மேலும், வஞ்சி மாநகர் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.அவற்றிலும், சிலம்பிலும் ஆன்பொருனை நதிக்கரையில் வஞ்சி உள்ளது என்று பாடியுள்ளனர் பெரும்புலவர்கள்.ஆன்பொருனை இன்று அமராவதி ஆறு எனத் தமிழ்நாட்டில்.முசிறி பெரிய ஏற்றுமதி நகராக இருந்த சங்க காலத்தில் வஞ்சி என்ற ஊர் மேற்குக் கடற்கரையில்அதன் அருகே இல்லை. இதனை இலக்கியங்களாலும், தொல்லியல் ஆய்வுகளாலும் நிரூபித்துவிட்டனர்.பழைய மேப்களில் முசிறி (Muziris) தான் உண்டு. வஞ்சி அங்கே காணப்படவில்லை.நா. கணேசன்On Tue, Mar 20, 2018 at 11:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:மேற்குக்கரையில் வஞ்சிமாநகர் எனக்குறிப்பிடும் படமொன்று:
Source:
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
From:
THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

பேசுகையில் நேரும் ஒரு சிறு பிழை, வரலாற்றைப் பற்றியே எப்பேர்ப்பட்ட தவறான கருத்தை உண்டாக்கி விடுகிறது!!
2018-03-22 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சங்ககால வஞ்சி மாநகர் எங்கே இருந்தது? இக்கேள்விக்கான விடை.
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்:
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.
2018-03-22 7:32 GMT-07:00 Pavalar Pon.Karuppiah Ponniah <pavalarpo...@gmail.com>:
>
> வஞ்சிமாநகரம் முசிறிப்பட்டினம் இல்லை என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்கியுள்ளமைக்கு பாராட்டுகள்.
நன்றி, பாவலரே.நா. கணேசன்
>>>>>>>> Source:
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
>>>>>>>>
>>>>>>>> From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> From:
>>>>>>>>
>>>>>>>> THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
>>>>>>>>
>>>>>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>>
>>>
>>> --
>>> அன்புடன்:
>>> ~~இ.பு.ஞானப்பிரகாசன்
>>> (E.Bhu.Gnaanapragaasan)
>>>
>>>
>>> http://agasivapputhamizh.blogspot.com
>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdvSuvu3kBLC4jd-XToNXEW2FRr7T%3DJhU6gvRPB%2BmOWTw%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
Dr. kanmani wrote:>அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை> அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.
இப்போது நம் முன் இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது .கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழ் நாட்டில் சேரர்களின் நாடு எந்த மவட்டங்கள்?
//சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? மீள்வதும் ஆள்வதும் இனி எப்போது? - வே.மதிமாறன்https://youtu.be/9x_KPtReeMA?t=31m14s ஒரு நான்கு மணித்துளிகள் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.//7:09 மணித்துளிகள் வரை பார்த்தேன். அதன் பிறகு மதிமாறன் உளற ஆரம்பித்துவிட்டார்.சங்க காலத்தில் வில் கிடையாது, வேல் தான் தமிழர்களின் ஆயுதம் என்று சொல்கிறார். வேல் நேர்மையான ஆயுதம், தமிழர்கள் நேர்மையானவர்கள், வில் புராணங்களில் வருவது, மறைந்திருந்து தாக்குவது, ஆரியர்கள் ஆயுதம், என்வே அநீதியானது.....“ஒளிதிகழ் நெகிழியர் கவண்மர் வில்லர்
குளிறென ஆர்பவர் ஏனல்கள் வலரே” (கலி-52)இந்த கலித்தொகையில் வரும் வில்லர்கள் நிஜமாவே "வில்லங்களா"? -ஹீரோ க்களா?

On Tuesday, October 3, 2017 at 10:32:59 PM UTC-4, தேமொழி wrote:
பழய மடல்களில் இந்த வலைக்கண்:சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.///Venthan Arasu wroteKovai, Salem, Palani ....etckanmani
2018-03-25 1:13 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகேஉள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையைகரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு. இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.///Ganesan wrote on 23.Marchபுகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????இல்லைஅவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.
அந்தச் சேரர் குடும்பத்தில் அப்படி ஒரு ஒற்றுமை.வியக்க வைக்கிறது.பதிற்றுப்பத்து தோன்றிய காலத்தில் செல்வக்கடுங்கோவின் தந்தை அந்துவன் சேரல் இரும்பொறை உயிருடன் இல்லை .இருந்தால் அவனுக்கொரு பத்துப்பாட்டு பாடியிருப்பார்கள்.அவன் உயிருடன் இல்லையெனினும் அவனது உடன்பிறப்பாகக் கருதக்கூடிய உதியனே குடும்பத் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டான்.இந்த ஒற்றுமை சோழனோடு ஏற்பட்ட போரிலும் , கொங்கை வென்று அடிப்படுத்தி நாட்டை விரிவாக்கிய போதிலும் , உள்ளி விழாவிலும் சிறப்பாக வெளிப்படுகிறது.கொடுங்கோளூரில் இருந்தது 8ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சேரர் ஆட்சிதான்.அது பண்டைக்காலத்துத் தலைநகர் அன்று. பண்டைய மேலைக் கடற்கரை மிகுந்த மாற்றங்களுக்கு உட்பட்டு ,கழி 8கி.மீ. அளவுக்கு விரிந்து விட்டதுடன் வைப்புவெள்ளத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் வேறு.இவையெல்லாமே முன்னர் விளக்கியுள்ளேன்.தேதிவாரியான குறிப்புகளை விரைவில் பதிய முயல்கிறேன்.கண்மணி
2018-03-25 0:33 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்று பொருள் இல்லை. வஞ்சி என்பது தாவரம். அதனால் பெற்ற பெயர். அதன் பொருள் கேரளாவில் இல்லை. ///Ganesan wroteவஞ்சி என்பது சேரரின் தலைநகர் என சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது.--- நானில வளத்துடன்.கொங்குக்கரூரைச் சுட்டுமிடங்களில் எல்லாம் தாவரத்தோடு தொடர்பு படுத்தப் படுகிறது.மேற்கரை வஞ்சியைச் சுட்டுமிடங்களிலெல்லாம் நானில வளம் பேசப்படுகிறது.இதை 2 மாதங்களுக்கு முன்னரே நிறுவி ஆயிற்று.நீங்கள் மறந்து விட்டீர்கள். நினைவு படுத்துங்கள்.கண்மணி2018-03-25 0:24 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wroteபுனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை தான் குறிப்பிடுகிறது.இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.சிலப்பதிகாரத்தில்' காவிரி வாயில் ' என்ற தொடர் கொண்டு அது கழிமுகம் என்று நிறுவினேன்.kanmani2018-03-25 0:11 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:/// தேமொழி கொடுத்துள்ள புறம் 29 பாடலைப் படித்தால் அதில் வஞ்சியே காணோம். கழி மீன் தொண்டை நாடா, பாண்டி நாடா, துளு நாடா, சேர நாடா என்பதற்கும் பாட்டில் ஒன்றுமில்லை. இது மாதிரி உள்ள இடங்களை வைத்து சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரை முசிரிப் பட்டினத்தில் உருவாக்க முடியாது.///புறநானூறு 27ம் பாடல் முதல் 32ம் பாடல் வரை ஒருங்கு வைத்து சேர்த்துப் பொருள் கொள்ளும் போது சோழருக்கும் சேரருக்கும் இடையில் நடந்த போர்களின் தொடர்ச்சி தெரிகிறது என்று விளக்கமாகப் பேசி 2 மாதங்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டீர்களா ?!?!?!ஒன்று செய்கிறேன் .பழைய வஞ்சி இழைகள் இரண்டையும் எடுத்து எந்தெந்தத் தேதியில் என்னென்ன கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம் என்று ஒரு பட்டியல் வேண்டுமானால் தயார் செய்யலாம்.பழைய மடற்செய்திகளை மீண்டும் மடலாடினால் எல்லோருக்கும் அலுப்புத்தட்டும்.2018-03-24 23:57 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///எந்தச் சிக்கலும் எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் ஒரு வஞ்சி மாநகரம் தான் குறிப்பிடப்படுகிறது. புலவர்கள் ஒற்றுமை, வேற்றுமைகளை விரும்பிப் பாடுவது வழக்கம்.இரண்டு பெரிய வஞ்சி மாந்கரங்கள் இருந்தால் அவற்றைப்பற்றி அந்த முரண் அலங்காரம் பற்றிப் பேசாது விட்டிருப்பார்களா?//சிக்கல் உங்கள் கண்களில் இருப்பதால் அது உங்களுக்குத் தெரியவில்லை .கொங்குக் கரூரை வஞ்சி என்று சுட்டும் புலவோர் அதற்குக் காலத்தால் முற்பட்ட வஞ்சியை மூதூர் என்று குறிப்பிடுவது இயற்கை தானே .பதிற்றுப்பத்தில் எத்தனை இடங்களில் மூதூர் இடம் பெறுகிறது என்பதை 2 மாதங்களுக்கு முன்னரே விரிவாகப் பேசினோம் .மறந்திருந்தால் அந்த இழைக்குச் சென்று பார்க்கலாம்.இப்போது மீண்டும் அதை எழுதினால் எல்லோருக்கும் அலுக்கும்.கண்மணி2018-03-24 23:47 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///சங்க கால வஞ்சி மாநகர் சோழர்கள் கைப்பற்றியவுடன் - ராஜராஜனின் குரு கருவூர்த்தேவர் வஞ்சி மாநகர பிராமணர் -அரசியல் காரணங்களுக்காக மேற்கே நகர்ந்தது. முதலில் திருத்தக்கதேவர் சிந்தாமணி இயற்றியபெருவஞ்சி என்னும் தாராபுரம். அப்புறம் குலசேகரர் (கொங்கர் கோன், கொல்லிநகர்க்கிறை) ஆழ்வார்பாடிய வஞ்சி மாநகரின் வித்துவக்கோடு கேரளா சென்றது. கி.பி. 1000 வாக்கில் அஞ்சைக்களம் திருவஞ்சிக்களம்என்று மாற்றம்.நா. கணேசன்///We are talking about the Vanji cities of the Sankam age. So we need not talk about the Chozha period.
N. Ganesan
23 Mar (1 day ago)
சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது2018-03-24 23:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ).///பொன்வானி (தமிழ் /மலையாளம் )====பூர்ணவாஹினி (சமஸ்கிருதம்) என்னும் மொழிபெயர்ப்பு ஏற்கக்கூடியதா?குழுமத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இந்த ஐயத்தைத் தீர்த்து வையுங்களேன்.எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை.Kanmani
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????இல்லைஅவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I thinkI have give the reference lines from MTL before.
4. நீர்ப்படைக் காதை |
தண்ணான் பொருநை யாடுந ரிட்ட |
4. நீர்ப்படைக் காதை |
255 | ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி |
| |||
| ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய - ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வெள்ளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ - வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து - வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் - செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க. |
| 125 | மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் |
கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதைத்
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே"
| 30 | செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
| என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் கல்லென் பொருநை மணலினு மாங்கட் | |
| 35 | பல்லுார் சுற்றிய கழனி |
| எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.
NG
வினைபற்றிய சிலேடை அவநுதி
எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'
இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.
புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????இல்லைஅவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I thinkI have give the reference lines from MTL before.
6. வாழ்த்துக் காதை |
14. | மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; |
///உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன் ///புரிகிறது .நன்று .என்னால் உங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையே !சங்க கால வஞ்சி பற்றிய ஆய்வில் சிலப்பதிகாரமோ பிற்காலத்தைச் சேர்ந்த வேறெந்த நூற்சான்றோ இருக்க வேண்டிய தேவை இல்லை .இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.சரி .என் ஆய்வேட்டை கணிப்படுத்திய பிறகு .....கண்மணி
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wroteபுனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை தான் குறிப்பிடுகிறது.
இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.சிலப்பதிகாரத்தில்' காவிரி வாயில் ' என்ற தொடர் கொண்டு அது கழிமுகம் என்று நிறுவினேன்.kanmani
நானும் பழைய மடல்களை எல்லாம் எடுத்துப் பார்த்தேன்.மறந்து தான் விட்டிருக்கிறேன்." நற்றிணையில் புனல்வாயில் இருப்பை அன்ன "--மேற்கோளைப் பார்த்தவுடன் நீங்கள் சொன்ன தொனிக்கோட்பாடு நினைவிற்கு வந்தது.நற்றிணை 260ம் பாடல்.-பரணர் பாடியது.--பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை எழுதியிருக்கிறார்.உரை மேம்போக்காகத்தான் இருக்கிறது.ஏனென்றால் இப்பாடல் ---ஆங்கிலத்தில் typical example என்று சொல்வார்களே ;அப்படிப்பட்ட அகப்பாடல். அத்தனை சிறப்புக்களையும் 10 அடிகளுக்குள் கொட்டி வைத்திருக்கிறார் .--தலைவியின் கூற்றில் ...பரத்தை பால் சென்று மீண்டு வந்த தலைவன் ...அவன் மேலுள்ள சினத்தை அடக்கி உடன்படுகிறாள் .' ஒரு எருமை .கழியிலே கழுநீர்ப்பூக்களை மேய்கிறது. கடலின் கழிப்பூவைத் தண்டோடு கவ்விக் கொண்டு அங்கிருந்து வெளியேறி குன்று போலக் குவிந்திருக்கும் வெண்மணல் மேல் கருந்தாள்களால் ஏறுகிறது. பார்க்க தண்டூன்றி நடக்கும் மள்ளரைப் போல் (வயலில் வேலை செய்வோர் ) இருக்கிறது. அருகிலிருக்கும் பழனத் தாமரையின் மேல் அதற்கு நோக்கமில்லை. அம் மணற்குன்றின் மேல் தூங்கி விடுகிறது....இப்படிப்பட்ட ஊரின் தலைவனே' என்கிறாள். முதல் நான்கு அடிகளின் பொருள் இது தான். இதற்குள் கருப்பொருள்கள் ,திணைமயக்கம் ,உள்ளுறை உவமம், கட்புல உருக்காட்சி, உவமை எல்லாம் கட்டமைக்கப்பட்ட சிற்பம் போல் பொருந்தியுள்ளன . கழி ,வெண்மணற்குன்று ---நெய்தல் கருப்பொருள்கள் &எருமை ,தாமரை ,பழனம் ,கழுநீர் ---மருதக்கருப்பொருள்கள்(திணை மயக்கம்)எருமை பழனத்தாமரையை வெறுத்துக் கழியின் கழுநீரை மேய்வது போல் தலைவன் தலைவியை நாடாமல் சேரிப்பரத்தையை நாடிச் சென்றான்--- இது உள்ளுறை.தண்டுடன் கூடிய கழுநீரைக் கவ்விச் செல்லும் எருமைக்கு தண்டோடு செல்லும் மள்ளர் உவமை .கருந்தாள் எருமை வெண்மணல் மேல் ஏறுவது கட்புல உருக்காட்சி ---இங்கு வண்ணப்புல உருக்காட்சியாய் ,முரணுடன் அமைகிறது."...............................................................................வெய்யை போல முயங்குதி முனையெழத்தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்மலிபுனல் வாயில் இருப்பை அன்ன என்ஒலி பல் கூந்தல் நலம்பெறப் புனைந்தமுகையவிழ் கோதை வாட்டியபகைவன் மன்யான் மறந்தமை கலனே "புனல் =ஆறு -மருதநிலம் (முதற் பொருள் )' விருப்பம் மிகுந்தவன் போல என்னிடம் முயங்குகிறாய் (உரிப்பொருள் ); உன் புறத்தொழுக்கத்தை இன்னும் மறக்கவில்லை ; ஆற்றுநீர் மிகுதியாக வந்து கலக்கும் கழியில் உள்ள அறல் போன்ற என் அடர்த்தியான கூந்தலில் அழகுறச் சூடிய கோதையை பயனின்றி வாடவிட்ட பகைவன் நீ ;இதை நான் மறக்கவில்லை.' என்று அவன் தவறைக் குத்திக் காட்டுகிறாள்.இங்கே இலக்கிய அழகின் மகுடமாக அமைவது இறைச்சிப்பொருள்.தலைவன் தலைவியின் புணர்ச்சியை இலைமறை காயாக உணர்த்துவது ' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை .இப்படிப் புனல்வாயில் என்ற தொடருக்கு ஆணித்தரமாக பொருள் கூற பரணரை விட்டால் வேறு யார் இருக்கிறார் ?!!இங்கே பகைவர் எதிர்த்தெழ அவர்களை அடக்கிய செவ்வேல் வயவன் சேரன்.ஏனெனில் இதே' புனல் வாயிலை' குமட்டூர் கண்ணனார் பாடும் பாடல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றியது(பதிற்றுப்பத்து-பா-13) .இதே பரணர் தான் கடல்பிறக்கோட்டிய குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் பாடுகிறார். அவன் இம்யவரம்பனின் மகன் .இதே புனல் வாயிலைத் தான் சிறுபாணாற்றுப்படை பாடி அங்கே வஞ்சி இருந்தது என்கிறது.பி.கு.இருப்பை என்று எந்த ஊரும் கிடையாது.இருப்பு +ஐ =இருப்பை ;இங்கு கூந்தலுக்கு உவமை ஆதலால் வளமான அறல்.பதிற்றுப்பத்து ' வைப்பு ' என்கிறது =வளம்.சங்க அகப்பாடலுக்கு பொருள் புரிய வேண்டுமெனின் பயிற்சி தேவை.இப்பொருளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனில் இலக்கியப் பயிற்சி போதவில்லை என்று பொருள்.கண்மணி
சேர நாட்டின் வளமை
கொழுமீன் குறைய ஒதுங்கி வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர
விளையா இளங்கள் நாற மெல்குபு பெயரா 45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)
Prosperity of Chēra Nādu
In the Chēra country, a buffalo
with a big mouth grazes on
waterlilies with large petals,
trampling on fat fish and
chopping them with its feet.
It walks through turmeric plants
as the leaves rub on its back with
fine hairs, chews its cud spreading
the fragrance of waterlilies, and
lies on a bed of wild jasmine, in
the shade of a jackfruit tree on
which delicate pepper vines grow.
Notes: மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மென்று அசையிட்டு.
Meanings: கொழு மீன் – fat fish, குறைய – to be ruined, to be chopped, ஒதுங்கி – walked, வள் இதழ் – big petals, thick petals, கழுநீர் – kuvalai flowers, waterlilies, மேய்ந்த – grazing, கய வாய் – big-mouthed, எருமை – buffalo, பைங்கறி – tender black pepper (vines), நிவந்த – spread, பலவின் – jackfruit tree’s, நீழல் – shade, மஞ்சள் மெல் இலை – tender turmeric leaves, மயிர்ப்புறம் – back side with fine hair, தைவர – rubbed, விளையா இளங்கள் நாற – with the fragrance of tender honey from waterlilies, மெல்குபு பெயரா – it chews and then chews its cud, குளவி – wild jasmine, Millingtonia hortensis, பள்ளி – bed, பாயல் கொள்ளும் – it sleeps
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று (47-50)
He is the protector of the West,
the heir of the Chēra clan,
King Kuttuvan with fast chariots.
He placed the Chēra curved bow
symbol on the northern Himalayas.
His shoulders are strong like the cross
bars on the gates of huge fortresses.
His land is rich with flowing streams
and his forts are secure with gates.
If you go to his Vanji city
what you get will be much less.
It is not only that,
Meanings: குடபுலம் – western land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, வடபுலம் இமயத்து – Himalayas in the northern land, வாங்கு வில் – curved bow – Chēra country symbol, பொறித்த – etched, carved, எழு – wooden bars that are on huge fort gates, உறழ் – like, திணி தோள் – firm shoulders, இயல் தேர் – moving chariot, well constructed chariot, குட்டுவன் – Chēra king, வரு புனல் – flowing stream water, வாயில் – gates, வஞ்சியும் – Vanji city, வறிதே – much less, அதாஅன்று – not only that
' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை (ref: https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/UGZSaNhmBQAJ)
தேவாரத் திருப்பதிகங்கள் - திருநாவுக்கரசர்ஆறாம் திருமுறை2803.[...]மடுவார்தென் மதுரைநக ரால வாயில்மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடுகுடவாயில் குணவாயி லான வெல்லாம்புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.பொருள்:மடுவார்தென்மதுரைநகர் ஆலவாயில்(வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில்)மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு(அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் )குடவாயில் குணவாயி லான வெல்லாம்(குடவாயில், குணவாயில், ஆகிய இவற்றுள் எல்லாம்)புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.(புகுந்த வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா)-----தமிழகம் ஊரும் பேரும்ரா.பி.சேதுப்பிள்ளைபக்கம்: 239புனவாயில்பாம்பாறு கடலிற் பாயும் இடத்திற்கு அருகே திருப்புன வாயில் என்றதலம் அமர்ந்திருக்கின்றது. அவ்வூரின் தன்மையை,“கற்குன்றும் தூறும் கடுவெளியும்கடற்கானல் வாய்ப்புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்புன வாயிலே”என்னும் சுந்தரர் தேவாரம் நன்குணர்த்துவதாகும். தஞ்சை நாட்டு அறத்தாங்கி வட்டத்தில் திருப்புன வாசல் என்ற பெயரோடு விளங்குகின்றது அப்பதி.---தமிழக திருப்புனவாசல் இருக்கும் இடம் ஒரு கழிமுகம் (கழிமுகம் : n. கழி² +. 1.River mouth; ஆறு கடலொடுகலக்கும் பகுதி)Thiruppunavasal, Tamil Nadu 614629, India - 9.853113, 79.069365கூகுள் வரைபடத்தில் : https://goo.gl/maps/TuhsqBzMSGx---..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
புனம் +வாசல் =புனவாசல்புனம் =காடு----------- தினைப்புனம்காட்டு விளைச்சலுக்காக நீர் திறந்து விடும் மதகு புனவாசல் .இதற்கும் புனல்வாயிலுக்கும் தொடர்பில்லை.திருவையாறிலிருக்கும் புனவாசல் மருத நிலத்திலிருக்கும் முல்லை வளம்.-------திணை மயக்கம்.கண்மணி
--
தண் புனல்வாயில் துறையூர் முன்துறைநுண் பலமணலினும் ஏத்திஉண்குவம் பெரும நீ நல்கிய வளனே
நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன் ஆண்ட ஆய் நாட்டின் துறையூர் எங்குள்ளது?..... தேமொழி
புனம் +வாசல் =புனவாசல்புனம் =காடு----------- தினைப்புனம்காட்டு விளைச்சலுக்காக நீர் திறந்து விடும் மதகு புனவாசல் .இதற்கும் புனல்வாயிலுக்கும் தொடர்பில்லை.திருவையாறிலிருக்கும் புனவாசல் மருத நிலத்திலிருக்கும் முல்லை வளம்.-------திணை மயக்கம்.கண்மணி
--
பார்க்க: https://ta.wikisource.org/s/33tn
தலைப்பு - சேரமன்னர் வரலாறு
ஆசிரியர் - ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Friday, April 20, 2018 at 7:24:14 AM UTC-7, N. Ganesan wrote:வஞ்சி, கருவூர் இதனையெல்லாம் தவறாகப் போட்டுள்ள படம். இந்தக் குழப்பங்கள் நீங்கிவிட்டன - தொல்லியல் ஆய்வுகளால்.
இரும்பொறைக் குடியிற் பிறந்த சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை தன் அரசியலைக் கொங்குநாட்டுக் கருவூர்வரையில் நிலவச்செய்து அந்நகரில் அரசுக்கட்டிலேறி முடிசூட்டிக்கொண்டதாகக் குறிப்பு கொடுக்கப்படுகிறது.ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை கரூரைத் தனது தலைமைச் செயலகமாக மாற்றுவதற்கு முன்னர் அவரது கொடி எந்த ஊர்க் கோட்டையில் பறந்தது என்று அறிந்து கொள்வதும் நமக்குத் தேவை.
..... தேமொழி
மீண்டும் அரிச்சுவடியில் இருந்து சங்கச் சேரர் வரலாறா?கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை கரூரை வென்று தலைநகராக மாற்றிக் கொள்ளுமுன் அவர் ஆட்சி செய்த பகுதி எது?அவருக்கு ஏன் கருவூரேறிய என்ற குறிப்பு கொடுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தைத்தான் எதிர்பார்க்கிறேன்.
On Friday, April 20, 2018 at 6:54:22 PM UTC-7, N. Ganesan wrote:2018-04-20 18:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:மீண்டும் அரிச்சுவடியில் இருந்து சங்கச் சேரர் வரலாறா?கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை கரூரை வென்று தலைநகராக மாற்றிக் கொள்ளுமுன் அவர் ஆட்சி செய்த பகுதி எது?அவருக்கு ஏன் கருவூரேறிய என்ற குறிப்பு கொடுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தைத்தான் எதிர்பார்க்கிறேன்.இரும்பொறை மரபினர் கரூர் கொல்லிநகர்க் காரர்கள். முசிறிப் பட்டினம் அல்ல அவர்களது ஊர். கண்மணி எழுதியுள்ளார்.இரும்பொறையினர் கடற்கரையில் வாழவில்லை.கரூர் ஏறிய மீட்சியைப் பல வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர். படித்துப் பார்க்கவும்.உ-ம்: இரா. நாகசாமி.
சுட்டி கொடுங்கள் படித்துப் பார்கிறேன்.
ஔவை போட்டுள்ள மேப்பில் பல பிழைகள் உள்ளன.கேரளாவின் பெரியாற்றையே காணோமே!
////இரும்பொறை மரபினர் கரூர் கொல்லிநகர்க் காரர்கள். முசிறிப் பட்டினம் அல்ல அவர்களது ஊர். கண்மணி எழுதியுள்ளார்///இன்றைய திருவஞ்சைக்களம் பண்டை வஞ்சி இல்லை என்று தான் நான் கூறினேன்.உதியஞ்சேரல் ஆண்ட வஞ்சி வைப்பு வெள்ளத்தின் பின்னர் கழிப்பரப்பின் அடியில் சென்று விட்டது என்ற என் கொள்கையில் எனக்கு ஐயமே கிடையாது.அக்கருத்தை மாற்றிக் கொள்வதற்கேற்ற ஆதாரம் எதையும் நீங்கள் இதுவரை எடுத்துக்காட்டவில்லை.
///இரும்பொறை மரபினர் கரூர்க்காரர்கள். மழகொங்கு.உதியஞ்சேரல் மரபினர் மீகொங்கு. “காஞ்சி மணமிலும் பலவே///இரும்பொறை மரபினரைப் பாடும்போது அவர்களைக் "குட்டுவர் ஏறே"என்று பாடுவதும், உதியன் மரபைப் பாடும்போது கொங்குநாட்டு "பூவிரிபுனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை " என்று போற்றுவதும் அவர்கள் ஒரு குடும்பமாக கூட்டாட்சி நடத்தியமையைக் காட்டுகிறது என்று ஏற்கெனவே கூறியுள்ளேன்.கண்மணி
கண்மணி