இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன? தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி சொல்வேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?

--
’ஆத்தி சூடி’ போலவே ’கொன்றை வேந்தன்’ என்றொரு நீதி நூலும் ஔவையார் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு நூல்களுமே அதில் வரும் கடவுள் வாழ்த்தின் முதல் சொற்றொடரை நூலின் தலைப்பாகக் கொண்டுள்ளன.ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.பொதுவாக ஆத்தி, கொன்றை போன்ற மலர்களைச் சிவபெருமான் விரும்பி அணிந்துகொள்வான் என்ற அடிப்படையில் சிவனைக் குறிப்பதாகவே இவ்விரண்டு பெயர்களும் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களை ஔவையாரே சூட்டினாரா அல்லது பின்பு இந்தப் பாடல்களைத் தொகுத்தவர்கள் சூட்டினரா என்பது ஆராய்ச்சிக்குரியது.
(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நா. கணேசன்
கொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

அயோத்தி தாசரை வச்சுக்க்ணு ஆகாத்தியம் பண்றாரு.இ
சமண - பௌத்த வேறுபாடு தெரியாமல் மயங்கினார் அயோத்திதாசர்.
வேந்தரின் பதிவா இது என மீண்டும் ஒரு முறை பதிவர் பெயரை நோக்க வேண்டியிருந்தது.
..... தேமொழி
(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.
(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.
http://www.tamilvu.org/slet/l6120/l6120son.jsp?subid=3308
திருமாலுக்கு அடிமை செய்
இங்கே உள்ள திருமாலும் பாசுபாதிநாதரை குறிப்பது போல :-)
அதெல்லாம்.... தொல்பழங்காலத்து ஆத்திச்சூடிய, ஆத்திசூடியா மாத்தி ஓதின பிற்கால வைதீக திப்பிசங்களின் இடைச்செருகல்.அவ்ளதான? இப்ப என்ன பண்ணுவீங்க?
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?
திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?
திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திருமாலின் அவதாரங்களில் ஒன்று புத்தர் என்ற கருத்து
![]()
Another modern set of avatars, by no means identical, from ISKCON
Source: http://www.asitis.com/gallery/plate16.html
(downloaded Nov. 1999)
"The Lord descends whenever there is a decline in religious principles." From an ISKCON (International Society for Krishna Consciousness) website, which provides the following commentary:
"Bhagavad-gita 4.7: In the center square, Krsna is shown in His original two-handed form, holding a flute. Surrounding Him are ten of His eternal incarnations, pictured in the order in which they appear in the material world, beginning clockwise from the lower left-hand corner.1. Matsya, the fish incarnation, is saving the Vedas.
2. Kurma, the tortoise incarnation, is holding the hill on His back.
3. Varaha, the boar incarnation, is fighting with the demon Hiranyaksa.
4. Nrsimhadeva, the lion incarnation, is killing the demon Hiranyakasipu.
5. Vamanadeva, the dwarf incarnation, is begging some land from King Bali.
6. Parasurama is killing the demoniac ksatriyas.
7. Lord Ramacandra is going off into exile with His wife, Sita, and brother, Laksmana.
8. Krsna is lifting Govardhana Hill, and beside Him is His brother Balarama.
9. Lord Buddha.
10. Lord Kalki is riding on His horse, killing all the demons and thus liberating them."
--
திருமாலின் அவதாரங்களில் ஒன்று புத்தர் என்ற கருத்து
--
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?
திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?
திருமால் என்றால் அரசன் என்று சமண சமயத்தவர் பொருள். சிந்தாமணியில்
ஆதாரம் இருக்கிறது.
இதனால் உங்களுக்கு ஏன் சுவாரஸ்யம் குறைவுபடுகிறது? என விளங்கவில்லை.
கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் கடைசியில் ஏன் தீர்த்தங்கரரை வழிபட்டுத்
தொடங்கும் ஆத்திசூடியில் ஔவையார் சொல்கிறார்? அவரது இன்னொரு நூல்
நா. கணேசன்
அயோத்திதாசர் ஆதாரமே எங்கும் கொடுக்கவில்லை நாகராசன் ஐயா
சீவகசிந்தாமணி சமணநூல். அதில் உள்ல மலரேந்து சேவடி மால் அருகரை குறிக்கும்.அதில் எங்கேயும் புத்தரை திருமால் என குறிப்பிடவில்லை.
சூளாமணியும் புத்தரை குறித்து பாடப்பட்ட நூல் அல்ல. இதில் உள்ல சூளாமணிபாடல் திருவணங்கும் சேவடி உடைய திருமாலை குறிக்கிறது. இதில் புத்தர் எங்கே வந்தார் என எதுவும் விளங்கவில்லை
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?
திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?
You have asked the same question, and it was answered.Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.
On Wed, Apr 30, 2014 at 8:44 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You have asked the same question, and it was answered.Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.It was not satisfactorily answered.திருமாலுக்கு அடிமை செய்இதை அரசன் என பொருள் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதற்சிக்கல் திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது. திருமால் என்பது மகாவிஷ்ணுவை தான் குறிக்கும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
That is not the primary meaning of the word Thirumal.Why would avvai ask people to be a slave to a king?
For the Jaina poet Avvai, the students need to be trained well
to follow and serve the orders of the King. TirumAl (= Arhat
for Jains) is already mentioned in KaTavuL vAzttu in the first line.
Note that Aaththi ChuuDi is Parshvanath has the Snake hood
just like Vishnu. So, the first line is Thirthakar vaNakkam,
and in the middle of the text, it is school children getting
trained to obey and serve the orders of King's Govt.
|
|
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர்.
ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே
மொத்தத்தில் திருமாலுக்கு அடிமை செய் என்பதை மன்ன்னுக்கு அடிமையாக இரு என பொருள் கூறுவது மிக பொருந்தாத விளக்கம்.
--
2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர்.நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை
சமணர்கள் திருமால் என அரசனை அழைப்பது மரபு.
இதெல்லாம் சங்க இலக்கியம்.ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன். ஆத்திசூடியைப்பார்த்து சைவர் எழுதியது. பின்னர் பாரதி, பாரதிதாசன், சிற்பி, ... என்று பலர் ஆத்திசூடி பாடியுள்ளனர்.
2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர்.நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை
--
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?’நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிறார் பொன்முடியார் என்னும் பெண்புலவர். ஆத்திசூடி ஔவைக்கு1000 வருஷம் முன்னாடி வடகேரளாவில் வாழ்ந்தவர். நல்ல சிட்டிசனாக ஒருவனை வளர்த்த இரு மகத்தானபெண்புலவர்கள் கூறிய வாக்கு.
"திருமாலுக்கு அடிமை செய்" என கம்பராமாயணத்திலும் கூறப்படுகிறது
'என்னை ஈன்றவன், ''இவ்
உலகு யாவையும் ஈன்றான் -
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
பதம் உளது'' என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
இதற்கு ஏது உண்டு; - இறையோய்!
இதெல்லாம் சங்க இலக்கியம்.ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன்

| திருமாலுக்கு அடிமை செய் |
| - Serve the protector. |
ஜைனரான இளங்கோவடிகள் எழுதிய சிலம்பே மகாவிஷ்ணூவை தான் திருமால் என அழைக்கிறதுதிரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடிமடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தேஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:
2014-05-01 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர். அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது.. நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி.
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர். அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது.. நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி.
No. when did I say this?
2014-05-01 9:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர். அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது.. நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
சின்ன தொரு கேள்வி கேட்டேன்மின்னலென பதில்கள் வந்தனஇன்னல்களும் முளைத்தனவேபின்னலென வந்த வாக்கு வாதங்களால்என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி
சின்ன தொரு கேள்வி கேட்டேன்மின்னலென பதில்கள் வந்தனஇன்னல்களும் முளைத்தனவேபின்னலென வந்த வாக்கு வாதங்களால்என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.protector of people is King i.e., Govt.
திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.
காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக
இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல்
முதலில் அமையும் செய்யுள் ஆகும்.
|
ஆத்திசூடி அமர்ந்த தேவனை |
|
|
(ஆத்திசூடி, காப்புச் செய்யுள்)
|
|
2014-04-30 22:09 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.protector of people is King i.e., Govt.
திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
தமிழ் பல்கலைகழக உரை காண்க.
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்திஅங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.
724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.
தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.
2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்திஅங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.
இது சரியான தகவல் தானா?724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
2014-04-30 23:58 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.
ஆம். விக்கிபிடியாவில் இருப்பது தான் சரியான விளக்கம். தமிழ்பல்கலைகழக உரை தவறான உரை :-)
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.
ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது
கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.
7. பொ-ரை: புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற்
ஆத்திசூடிஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கானபாடல்களில், சிற்பங்களில் இது பொது.
பாரதியின் பரம்பொருள் வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -
(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -
(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -
(5) ஏசுவின் தந்தை - எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்
எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)

ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன் அதாவது மரத்தின் நிழலில்ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்தஇரண்டில் எது சரி?
ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஇதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
2014-05-01 0:52 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்
எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)
ஆத்திமரத்தடியில் தீர்தங்கரர் அமர்ந்திருப்பதாக சொல்லி இந்த புகைப்படங்களை கொடுத்தீர்கள்.
எனக்கு சரியா பார்க்க தெரியலையா என்ன என தெரியலை. ஆனால் இந்த புகைப்படங்களில் யாருக்காவது ஆத்தி மரம் தெரியுதா?
ஆத்தி சுவட்டி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
என்றொரு பாடபேதம் உள்ளது
இதில் எது சரி என்பதற்கு ஆதாரம் வேண்டும்நீங்கள் சொல்வது சரி என்று நிறுவ என்ன ஆவணங்கள் உள்ளன
2014-05-01 0:59 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன் அதாவது மரத்தின் நிழலில்ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்தஇரண்டில் எது சரி?
இரண்டாவதுதான் சரி
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?
ஆத்திமலரை சூடி அமர்ந்த தேவனை என்பதே இதன் பொருள்
Look at the Parsvanatha thirthakara at Turin museum, the statue is the oldest in the links I've given. From Mathura. At least 2000 years old.
நீங்கள் கொடுத்த விக்கிபிடியா உரையை விட நம்பகமான தரவுதான் :-)
தமிழ் பல்கலைகழக உரையில் ஆத்தி எனவே குறிப்பிட்டுள்ளது
http://www.tamilvu.org/slet/l4170/l4170son.jsp?subid=2280
வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.