இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை.
கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தன. ஒன்று நான். மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பா மகன்).
அடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில்வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளி அள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவெனஉண்டன.
மாலை சுமார் 6 இருக்கும். எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடு.வீடு #1ல் இரு ஆடுகள் & ஃபுல் தாய்மார்கள். வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட விதவித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர்.
நாம அம்பேல்... நாமமவுத்தாகப்போறோம். நம்மல குர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும் ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.
கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும், அடுத்துதானும் அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை.
அந்த வலியை சொன்னால் புரியாது.
போர்த்தப்பட்டுஅரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்.
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…" என ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு ஃபீலிங்ஸைக்கொட்ட, சிவப்புத்திரை மூடப்பட்டு, வரிசையில்அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.
.சில கிழடுகள் எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும், என்னுடையதை கண்கள்சுறுக்கி, வெயில் நேரத்தில் நெற்றியில் கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லைதோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக
சரி, இந்தக் கல்யாணம் எதற்காக? பயன்கள் என்னென்ன? என்றெல்லாம் அவர் விவரிக்கக் காணோமே!
:)))
சரி விடுங்க . நான் சொல்ல வந்த பொருள் வேறு. கடவுள் கொடுப்பதை மறுக்கக்கூடாது என்று வேந்தர் சொன்னதற்கு கொடுத்த உதாரணம் அது.
அந்த வகையில் யோசிக்க ஆரம்பித்தால், கடவுள் கொடுத்த கால் இருக்கே என்று சொல்லி காரில் கூட போகக்கூடாது.
ஏன் .... சவரம் செய்யக்கூடாது, தலை முடிவெட்டக்கூடாது, நகம் கூட வெட்டக்கூடாது.
தேவையில்லை என்று நினைத்திருந்தால் கடவுளே எல்லாவற்றையும் வெட்டி அனுப்பியிருப்பார் என்று வாதம் செய்யலாம்.
..... தேமொழி
On Tuesday, April 8, 2014 12:02:39 PM UTC-7, Iyappan Krishnan wrote:
On Tuesday, April 8, 2014 11:03:45 PM UTC+5:30, தேமொழி wrote:
On Tuesday, April 8, 2014 4:59:20 AM UTC-7, வேந்தன் அரசு wrote:கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லைதோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக
???? அப்போ கன்ஜெனிட்டல் ஹார்ட் ப்ராப்ளத்துடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை கூடாதா?
..... தெமொழிவேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்எல்லாக் குழந்தைகளும் ஹார்ட் பிராப்ளத்துடன் பிறப்பதில்லையே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Tuesday, April 8, 2014 4:59:20 AM UTC-7, வேந்தன் அரசு wrote:கடவுள் எதையும் ஒழுங்கா செய்வது இல்லைதோலுடன் படைத்துவிட்டு பின்னார் ஐ அம் சாரி. அதை நீக்கிவிடு என கேப்ரியல்கிட்டே சொல்லி அனுப்பியுள்ளார்,ஆண்டவன் படைத்ததை மனிதன் மறுக்காது இருப்பானாகுக
???? அப்போ கன்ஜெனிட்டல் ஹார்ட் ப்ராப்ளத்துடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை கூடாதா?
.
அப்போ ...Cleft Lip and Cleft Palate?இது வாழ்வா சாவா பிரச்சனை கிடையாதே.
Cleft lip and cleft palate are birth defects that occur when a baby’s lip or mouth do not form properly. Together, these birth defects commonly are called “orofacial clefts”. These birth defects happen early during pregnancy. A baby can have a cleft lip, a cleft palate, or both.Children with a cleft lip with or without a cleft palate or a cleft palate alone often have problems with feeding and talking. They also might have ear infections, hearing loss, and problems with their teeth.The Centers for Disease Control and Prevention (CDC) recently estimated that each year 2,651 babies in the United States are born with a cleft palate and 4,437 babies are born with a cleft lip with or without a cleft palate. Cleft lip is more common than cleft palate. Isolated orofacial clefts, or clefts that occur with no other birth defects, are one of the most common birth defects in the United States. About 70% of all orofacial clefts are isolated clefts. (ref: http://www.cdc.gov/ncbddd/birthdefects/cleftlip.html)கடவுள் கொடுத்தது என்று மனதார ஏற்ற்றுக் கொண்டு அப்படியே விட வேண்டுமா?
இல்லை, அறுவை சிகிச்சை செய்யலாமா வேந்தே?
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/bhxdhjjOtFY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
காரணம் என்ன என்று வேறு ஒரு குழுமத்தில் நண்பர் பகிர்ந்த விளக்கம்.//தொழுகைக்கு முன் ஒழு (சுத்தம்) செய்யும்போது, சிறுநீர் கழித்து சுத்தம் சரியாக செய்திருக்க வேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கற்பினைக் காத்தல் என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இன்றும் நடக்கிறது சுன்னத் போன்ற ஒரு அவலம். அதுவும் மருத்துவ மனைகளில் அல்ல. விட்டிலேயே. உபயோகிப்பது சுத்தம் செய்யப் பட்ட கத்திகளால் அல்ல, தீட்டப் பட்ட கருங்க சில்லுகளால்!
As a result of immigration, the practice spread to Australia, Europe, North America and Scandinavia.[157] Families who have immigrated from practising countries send their daughters there to undergo FGM, ostensibly to visit a relative, and in the UK there are reports that parents fly in "house doctors" to perform the procedure on multiple girls during the same ceremony in one of the family's homes.[158] As of 2013 anti-FGM legislation had been passed by 33 countries outside Africa and the Middle East.[7] Sweden banned the practice in 1982, the first Western country to do so.[159] Several former colonial powers, including Belgium, Britain, France and the Netherlands, followed suit, either with new laws or by making it clear that FGM was covered by existing legislation.[160] The practice is outlawed in Australia and New Zealand, across the European Union, in the United States, and under section 268 of the Criminal Code of Canada.[161]
இந்தியாவில் சில மரபுகளில் இது எப்போதாவது இருந்துள்ளதா? இப்ப்தும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளதா?