ஆடுபுலி ஆட்டம் - Board Games in India

30 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 1, 2020, 5:03:05 PM6/1/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, Ashraf N.V.K., மு இளங்கோவன், Ganesan V
பலகை ஆட்டங்கள் பல பார்த்துவருகிறேன். ரதபந்தம் என்னும் சித்திரகவியை திருமங்கை ஆழ்வார் திருக்குடந்தைப் பெருமாள் மீது இயற்றினார். திரு எழுகூற்றிருக்கை எனப் பெயர். ஶார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். இனியதோர் 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே ஶார்ங்கபாணி என்பதற்குச் ஶார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். ”ஆழிமழைக் கண்ணா ... தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்”- திருப்பாவை. சோழர்களின் தலைநகர் திருவாரூர் அங்கே ஆழித்தேர். மிகப்பெரிது, அப்பரே வியப்பது. 1500 ஆண்டுகளாக ஓடும் தேர். தேர்க்காலில் மகனை இட்ட மனுநீதிச் சோழன், இளவரசன், பசு புராணத்திற்கு சோழர்கள் மண்டபம் எழுப்பியுள்ளது ஆரூரில். மு. கருணாநிதி தன் ஊரின் ஆழித்தேரை, வை. கணபதி ஸ்தபதியால் வடித்து சென்னையில் வள்ளுவர்கோட்டஞ் செய்தார்.
போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு 
வேழத்து உரி  போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ 
ஊழித்தீ அன்னானை  ஓங்கு ஒலி மாப் பூண்டதோர் 
ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.  - அப்பர் தேவாரம்

ஆடுபுலி ஆட்டத்தின் வரைபடம் தேரைப் பார்த்து உருவானது எனத் தெரிகிறது. மே, மே என்று கத்தும் ஆட்டுக்கு மேக எனக் கன்னடத்தில் பெயர். மேகதாடு என்பது காவிரி ஆற்றை ஆடு ஒன்று தாண்டும் இடம். இதனைச் சுரும்பர் (drone) கொண்டு எடுத்த படம்: https://www.youtube.com/watch?v=YJjqy6dt7ww
ஆடுபுலி ஆட்டம் கன்னடத்தில் மேக-புலி ஆட்ட எனப்படுவது. பல வடிவங்கள் இந்திய உபகண்டத்தில் இருந்தாலும், பழமையான வடிவம் தென்னிந்தியாவில் இரதத்தேரை ஒட்டியுள்ளது.
ஆடுபுலி விளையாடல் எப்படி? https://www.youtube.com/watch?v=mCSafaRnfJc

நா. கணேசன்

Virus-free. www.avast.com

Ashraf N.V.K.

unread,
Jun 3, 2020, 1:49:36 AM6/3/20
to N. Ganesan, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, மு இளங்கோவன், Ganesan V
ஆடுபுபுலி ஆட்டத்தைப் பற்றி நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. இரண்டு வாரத்திற்கும் முன்பு "தமிழர் வாழ்வியல் நெறியில் புலி" என்ற வெபினார் ஒன்றில் பேசும்போது, நான் புலியாட்டத்தைப் பற்றி (மலையாளம்: புலிக்களி, கன்னடா: ஹுலி வேஷா, துளு: பிலி வேஷா) குறிப்பிட்டிருந்தேன் (please see the attached slide). ஆனால் இந்த ஆடுபுலி ஆட்டம் ஞாபகத்துக்கு வரவில்லை. 

The tiger dance is entirely a South Indian phenomenon. It has only recetly spilled over to the neighbouring states of Goa and Southern Odisha (as Vaga Veshu and Baag Nacha). Not seen in any other state of India.

Thanks for referring to this ஆடுபுலி ஆட்டம். Will consider it for inclusion in my future talks on Tamils and Tigers.

Regards
Ashraf

puliaattam.jpg

S NEELAKANTAN

unread,
Jun 3, 2020, 2:11:58 AM6/3/20
to vall...@googlegroups.com, N. Ganesan, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, மு இளங்கோவன், Ganesan V
ஆடு புலி ஆட்டம் என்பது வெளியில் விளையாடும் ஆட்டம் அல்ல. வீட்டினுள் பொழுதுபோக்குவதற்காக 
விளையாடும் விளையாட்டு .

புலி ஆட்டம் என்பது ஆண்கள் புலிவேஷம் போட்டு தெருக்களில் ஆடிவருவார்கள் . இது தமிழ் நாட்டிலும் 
கேரளத்திலும் பெயர்பெற்றவை 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANmvdModP-%2BBvHEc%3DCvi1bvvx9v%2BnqsCaij-nBoFAPTf2Mq8kw%40mail.gmail.com.

--

N. Ganesan

unread,
Jun 3, 2020, 7:08:28 AM6/3/20
to Ashraf N.V.K., podhuvan sengai, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Rangarathnam Gopu
Thanks, Dr. Ashraf. Yes, aaDu-puli aaTTam is a board game played inside or outside in tree shade throughout Indian subcontinent. It exists even in Nepal.  Its shape traditionally comes from temple cars in one way or another. what is famous as Tamil Nadu variety is just one shape, a simplification from Carnatic ones.

what prompted me to write is the first line in an important Sangam verse, NaRRiNai 341. While Yavanas brought in their famous wines, spirits in ceramic amphoras or in glass bottles, the country arrack, caaraayam, was  stored in them as well. Just like Sangam era kings used Roman emperors' coins to issue their coins. For example, the Chera kings who had Karur as their capital then called Vanji and Muziris as their most important port where Periyar meets the sea, issued Kolli-p-purai/porai coins in honoring their family mountain (kula-parvata). Just like Pandyas valued Pothiyil/Malaya pavata, Cheras who has scores of mountains valued Kolli mountain in their home provenance. Like Roman coins' copies, the Yavana madhu bottles/jars were to store the local moonshine. The chieftain of Kurinji landscape, perhaps the bro-in-law of the hero of the poem who was posted in the war-front, drinks and gets mildly rebuked by "maDanthai". As Pinnathur and Kanmani say, I also believe there are two different women in this important verse.

The first line, as given by S. Vaiyapurippillai's checking of manuscripts, is "vaGkA varippaRai ciRupATu muNaiyin2", Tiru Podhuvan Aiya has written taking vaGkA (which is storks, egrets or cranes) as vaGkam boat and tries to explain the meaning. But it does not fit with tech terms like muNai, the hoop at the bottom of the kettle drum, a rice-harvest drum throughout the paddy cultivation areas in Asia, nor with ciRupATu, the bottom of the kettle drum. sama-pADu is in drums like ceNDai (cf. caNDai) and marakkaal, a tubular paRai. In Sangam, kiNaiyan-s are kettle drum players, while tuTiyans are hourglass drum, like urumi, players. It is from the samapADu drums, we have paRai, a paddy measure in TN and Kerala. It is unique that drums, as well as grain measure, bears the same name paRai in Tamil. I am looking into what people wrote about Paddy in English. Like kaRi > Curry in English, PaRai/paDi gets transformed into paddy of English, due to ancient trade between Java and South India. In my considered view, putting Paddy's etymology as of Malay origin is an error to be corrected.

பிற பின்!
N. Ganesan

N. Ganesan

unread,
Jun 3, 2020, 7:31:12 AM6/3/20
to Ashraf N.V.K., podhuvan sengai, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Rangarathnam Gopu
On Wed, Jun 3, 2020 at 6:10 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Thanks, Dr. Ashraf. Yes, aaDu-puli aaTTam is a board game played inside or outside in tree shade throughout Indian subcontinent. It exists even in Nepal.  Its shape traditionally comes from temple cars in one way or another. what is famous as Tamil Nadu variety is just one shape, a simplification from Carnatic ones.

what prompted me to write is the first line in an important Sangam verse, NaRRiNai 341. While Yavanas brought in their famous wines, spirits in ceramic amphoras or in glass bottles, the country arrack, caaraayam, was  stored in them as well. Just like Sangam era kings used Roman emperors' coins to issue their coins. For example, the Chera kings who had Karur as their capital then called Vanji and Muziris as their most important port where Periyar meets the sea, issued Kolli-p-purai/porai coins in honoring their family mountain (kula-parvata). Just like Pandyas valued Pothiyil/Malaya pavata, Cheras who has scores of mountains valued Kolli mountain in their home provenance. Like Roman coins' copies, the Yavana madhu bottles/jars were to store the local moonshine. The chieftain of Kurinji landscape, perhaps the bro-in-law of the hero of the poem who was posted in the war-front, drinks and gets mildly rebuked by "maDanthai". As Pinnathur and Kanmani say, I also believe there are two different women in this important verse.

வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின் (நற்றிணை 341)

N. Ganesan

unread,
Jun 4, 2020, 6:35:33 AM6/4/20
to Ashraf N.V.K., podhuvan sengai, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

Dr. Ashraf > The tiger dance is entirely a South Indian phenomenon. It has only recetly spilled over to the neighbouring states
>  of Goa and Southern Odisha (as Vaga Veshu and Baag Nacha). Not seen in any other state of India.

Also, please consider mentioning that 4200-3800 years ago, Indus Valley Civilization does not have a single artefact representing Lions. In all the million+ square miles of IVC, we find only Tigers, and no where we find any Lions at all. IVC folks know Asiatic Lions, as they were living amongst them (even now in Gir forest), and monumental representatons of Asiatic Lions in Mesopotamia. But Indians avoided including Lions in their arts. In historic times, Chozhas issued coins with tigers. Only kings outside Tamil country had Lions as symbols - Pallavas, and probably due to them Sinhalas.
Is Vaag/Baag a Prakritic form of Vyaagra?

கொல்லிக்கோன் சேரன் - முத்தொள்ளாயிரத்தில்:
----------------------------------
தென்னன் பொதியில் - தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள
http://www.dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4598
அதுபோல, சங்க இலக்கியம் தொடங்கி, குலசேகர ஆழ்வார் ஈறாக, சேர மன்னர்களுக்கு வஞ்சி மாநகர் அருகே உள்ள கொல்லிமலை அவர்கள் குல மலையாகச் சொல்லியிருக்கிறது. சேரர் குலதெய்வம் அயிரை. இவளுக்கு மூத்த கோயில் சுள்ளியம்பேரியாறு துவங்கும் இடத்திலும், பழனி அருகே அயிரை மலையிலும், தமிழ் பிராமி கல்வெட்டு [1] கடுமி எனக் குறிப்பிடும் வடகேரளச் சையத்திலும் வழிபட்டுள்ளமை தெரிகிறது. பல உதாரணங்கள் கொடுத்துள்ளேன். பொறையனின் கொல்லியில் உள்ள பாவை பற்றிப் புறநானூற்றிலும், வானவன் கொல்லி என்று அகநானூற்றிலும் பார்த்தோம். கொல்லிப்பாவை”பேஎம் முதிர் கொல்லி” எனப்படும் அணங்கு ஆவாள். கண்டவியூகத்தில் இப்பாவை வஸுமித்ரா எனப்படுபவள். பொறையாறு கொல்லிமலையில் பாய்வது, பொறையர் சேரர் திருப்பெயர்.  கொல்லிக்கோ சேரமான் ஆட்சி தண்ணளி பாய்த்தலால், அவனைத் திங்களுக்கு ஒப்பிடும் முத்தொள்ளாயிரத்தில் அழகான வெண்பா ஒன்று பார்ப்போம்:
”சேர மன்னனின் செயல்திறன் மேலாண்மை
---------------------------------

விற்கொடியை ஏந்திய சேரன் குடநாடன், வஞ்சிக் கோமான், வயமான் தேர்க் கோதை என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் கொல்லிமலைக் கோமானின்  செயல்திறன் பற்றி முத்தொள்ளாயிரம் அழகாகப் பதிவு செய்துள்ளன.

சேரமன்னனின் நல்லாட்சி வீரம் ஈகை அழகு பிறராக் விரும்பப்படும் தன்மை போன்றன இப்பாடல்களின் வழி வெளிப்படுகிறது

   வானிற்கு வையகம் ஒத்ததே; வானத்து
 மீனிற்கு அனையார் மறமன்னர்; - வானத்து
 மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர்
கோன்சேரன்
கோதையென் பான்

எனும் இப்பாடல் கொல்லிமலைத் தலைவனாகிய சேரமன்னனின் அகன்ற நிலப்பரப்பைச் சுட்டுவது. இங்கு அவனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி பரந்து விரிந்தது. அத்துணை வீரமும் வெற்றியும் உடையவன் என்பது சிறப்பிக்கப்படுகிறது.

அமரர் உலகத்தைப்போல் அகலமும் விரிவும் கொண்டது. அதாவது சேரன் ஆளும் மண்ணுலகப் பரப்பு விண்ணுலகிற்கு ஈடாக உள்ளது எனப் புலவர் புகழ்ந்துரைக்கின்றார். சேரன் முழுமதி போன்றவன். அவனுக்கு அடங்கிய சிற்றரசர்களின் எண்ணிக்கையை அளவிடுவது விண்ணில் ஒளிவீசும் விண்மீன்களை எண்ண முயல்வது என்கின்றார்.”
https://www.researchgate.net/profile/Msutha_Kumar/publication/335491301_muttollayirattil_muventarkalin_ceyaltiran_melanmai/links/5d68fdf6a6fdccadeae46def/muttollayirattil-muventarkalin-ceyaltiran-melanmai.pdf
NG
[1] தமிழ் ப்ராமியின் முக்கிய மீக்குறி கணினியில் வருவதுபற்றி முக்கிய முடிவு இனித் தெரியும். அதுபற்றிக் கருத்தை என்னிடம் கேட்டுளர். கூகுள் போன்றவற்றின் உயரதிகாரிகள் கொண்ட அமைப்பு. நடக்கிறதா எனப் பார்ப்போம். தமிழ் கூகுள்குழுக்களில்:  http://nganesan.blogspot.com/2007/12/blog-post_31.html (கவிஞர் புகாரி கவிதை).

Ashraf N.V.K.

unread,
Jun 5, 2020, 12:05:51 PM6/5/20
to N. Ganesan, podhuvan sengai, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Mr. Ganesan,

Ideed, the lion is conspicously absent in the Indus seals. It is all the tiger. The word vaag or baag seems to come from vyagra only (the most commonly used word for the tiger in Sanskrit). Incidentally, Tamil has more words for the tiger than Sanskrit (35+ and <25 respectively). This is unusual considering the fact that it is Sankrit which invariably has 10-15% more number of words for other species (elephant, bear.....).

Regards,
Reply all
Reply to author
Forward
0 new messages