--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmD_rUcMxFBw2_0KGDr0g6fd-AoXznRKWAJSwcmKttWnrQ%40mail.gmail.com.
நீங்கசொல்லுவது 50 வருடத்துக்குள் வந்த தெலுங்கர்களுக்குப்பொருந்தும். 500 ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு என ஒன்றில்லை. தமிழ் நாட்டை எந்த தமிழ் மன்னனும் "சார்ட்டட்" செய்யவில்லை. யாரும் யாரைக்கேட்டும் குடியேறத்தேவையில்லாத காலம்.
வியா., 2 ஜூலை, 2020, பிற்பகல் 6:34 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:தீரன் திருமுருகனுடன் ஒரு தெலுங்குப் பெண் உரையாடிய செவ்வியை
அனுப்பியிருந்தனர். தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் என்ற தவறான
கருத்தியலை திராவிட இயக்கங்கள் பரப்பியுள்ளன. அதை தெலுங்கர்களும்
நம்புகிறார்கள். அவர்கள் தெலுங்கர்கள் என்று சுட்டிக்காட்டும்போது
அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இது தேவையில்லாதது. அறிவுதளம், அரசியல்
தளம் என அனைத்து தளங்களிலும் உள்ள தெலுங்கர்கள் இதையே எதிர்வினையாகக்
காட்டுகிறார்கள். இது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை.
அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள்
உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும். படித்த, அறிவுசார்ந்த
தெலுங்கர்கள் குடியுரிமைக்கும் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெலுங்கர்
மத்தியில் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்த தாங்களும்
தமிழர்தான் என்று கூறி பிடிவாதம் பிடிப்பது தமிழக அரசியல் கருத்தியல்
களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணராத தன்மையையே காட்டும். அது
அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள்,
தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற முழு ஆதரவை தரவேண்டும்.
அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய தெலுங்கர்கள் தமிழர்கள்
ஆகிவிடுகிறார்கள் என்கிறீர்களா?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmADJPu-eCQUOffqRK9Z2JiJYZcRw%3DQDhCT2SHCyRy%2BnhA%40mail.gmail.com.
வேந்தன் அரசு அவர்களே,
உங்கள் தாய்மொழி தெலுங்கா?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmDKRwjD12pxJue1-TFkmHsc68FPft3WbejQJ3%2BLN8L7jw%40mail.gmail.com.
ஹாஹாஹா
கருணாநிதியை விட நீங்கள் தமிழர்கள் மீது பாசமானவர் என்று சொல்லுங்கள்.
என்ன தெலுங்கு வேந்தரே உண்மை கசப்பாக உள்ளதா?
//என் வினாவலுக்கு மாற்றம் சொலுங்கள். பகடி வேண்டாம்.//
நீங்கள் தமிழை கரைத்துக் குடித்திருந்தாலும், தமிழை வைத்தே நீங்கள்
பிழைத்து வந்தாலும் நீங்கள் தெலுங்கரே. அதில் மாற்றுக் கருத்தில்லை.
நீங்கள் தமிழராக வேண்டும் என்றால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும்.
மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே
///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////
தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராகப் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர் இடம்மாறி / புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார். தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார். அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை. காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை.
ஜாதி, மத, கட்சி, இனச் சண்டைகள் பெருகும் தமிழ்நாடு இந்தியாவுக்குள் தனிநாடாக இயங்க முடியாது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyAO4hMSULfRd3cUpBGS%3DiofxQ14Rhiy7J4_R%2BLWOFcHXg%40mail.gmail.com.
//என் வினாவலுக்கு மாற்றம் சொலுங்கள். பகடி வேண்டாம்.//
நீங்கள் தமிழை கரைத்துக் குடித்திருந்தாலும், தமிழை வைத்தே நீங்கள்
பிழைத்து வந்தாலும் நீங்கள் தெலுங்கரே. அதில் மாற்றுக் கருத்தில்லை.
நீங்கள் தமிழராக வேண்டும் என்றால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmD0SN1DcHN4URRbJfXBg-1nM6fBvTSPOakmY4ZQSTTRhQ%40mail.gmail.com.
சமீபத்தில் சேரநாட்டுத் தமிழர்கள் மலையாளிகள் ஆனார்கள். இதன் காரணம் வெறுமனே மொழிமட்டுமே. வடமொழி கலப்புமட்டுமே. வேறு எந்த வேற்றுமையும் இல்லை.
மலையாளிகள் உண்மையில் தமிழர்கள்தானே? அதே போலவே தெலுங்கர்கள் கன்னடியர் எல்லோரும் தமிழர்கள் தானே?
Srinivasa Sastri was known for his mastery over the English language and his oratory.[1] As a student, he once corrected a few passages in J. C. Nesfield's English Grammar.[1] Whenever he was on visit to the United Kingdom, Sastri was often consulted over spellings and pronunciations.[citation needed] His mastery over the English language was recognized by King George V, Winston Churchill, Lady Lytton and Lord Balfour[9] who rated him amongst the five best English-language orators of the century.[12][32] The Master of Balliol, Arthur Lionel Smith swore that he had never realized the beauty of the English language until he heard Sastri.[32] while Lord Balfour remarked that listening to Srinivasa Sastri made him realise the heights to which the English language could rise.[9] Thomas Smart conferred upon Sastri the appellation "Silver Tongued Orator of the British Empire"[33] and he was so called all over the United Kingdom.[12] Srinivasa Sastri's inspirations were William Shakespeare, Sir Walter Scott, George Eliot, John Stuart Mill, Thomas Harvey, Victor Hugo and Valmiki – Indian sage and the author of the Hindu epic Ramayana.[9]
However, others noticed that Sastri often repeated the rhetoric of the British empire. In a meeting with students in Lucknow in 1891, he advised students to follow the rules laid out by the British colonial government and not to disobey them. Some time later, when Annie Besant was interned due to her idea regarding Home rule, Sastry fell silent when followers of Besant and Servants of India needed guidance the most. This led Nehru to later comment in his autobiography that while Sastri was an excellent orator, he appeared to advocate mute submission and was not very effective in times of crisis.[34]
மதிப்புக்குரிய தமிழ்த் தேசீய பெருமாள் தேவரே / சேசாஸ்திரி ஶ்ரீதரன் அவர்களே///சரியாக சொன்னீர். வேந்தர் தமிழரா? இந்தியரா? என்றால் இந்தியர் தான் என்று செயபாரதன் ஐயாவிற்கு சொல்லிவிடலாம்.அண்மையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் R.S. பாரதி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு பிராமணர் கூட அமைச்சர் ஆனதில்லை, இதுவே பெரிய சாதனை என்றார். இதற்கு செயபாரதன் ஐயா இந்திய தேசம் தமிழ் பண்பாட்டிற்கு தொப்பூழ்க்கொடி எனவே தமிழ்நாட்டில் தமிழ் பிராமணரை அமைச்சர் ஆகவிடாதது துரோகம் என தி.மு.க தெலுங்கரை நோக்கி சொல்லத் துணிவாரா? ////தமிழ்நாடு தொப்பூள் கொடியுடன் பாரதத் தாயோடு இணைந்துள்ளதால், மொம்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், இந்தியா வெங்கும் குமரி முதல், இமயம்வரை இதரச் சிறு நகர்களிலும் ரயில்வே, தபால், தந்தி, இராணுவத்தில், மத்திய அரசில் ஊழியராக லட்சக் கணக்கான தமிழகத் தமிழர்இடம்மாறிப் புலம்பெயர்ந்து பல்லாண்டுகள் பிழைத்து வருகிறார். தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பல லட்சக் கணக்கான தமிழகத் தமிழர், உடனே மாற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்படுவார். அவர்களுக்கு உடனே வேலை தர தமிழ்நாட்டில் வேலைகளும் இல்லை. காலி வீடுகள், கல்விக்கூடங்கள், மருத்துவ வசதிகளும் இல்லை.அண்டை மாநிலச் சண்டைகள் பன்மடங்கு பெருகும். தமிழ் நாட்டில் நீர்வளம் குறைவு. நிலவளம் குறைவு. வேலை வாய்ப்புகள் குறைவு. மின்சக்தி பரிமாறும் எரிசக்தி, நிலக்கரி, எரிவாயு குறைவு.தமிழ்நாட்டில் உயர் ஜாதி முதலியார் பெரிய பதவிகளைப் பிடித்துக் கொள்வார்.சி. ஜெயபாரதன்.
திரு வேந்தன் அரசு அவர்களுக்கு,
நீங்கள்,
"வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்"
என்று சொல்லிக் கொள்வதற்குப் பதிலாக
"ராஜேந்திர ராஜூலு
தெலுங்கு அறநூல் எனது சமயம்"
என்று சொல்வதே உங்கள் நேர்மைக்கு சாட்சியாக அமையும்.
மற்றபடி நீங்கள் ஒரு தெலுங்கர், நான் ஒரு தமிழன். இதுதான் உங்களுக்கும்
எனக்கும் உள்ள வேறுபாடு.
///ஒருவரை தமிழராக அடையாளப்படுத்துவது எப்படி என்பது மட்டுமே கருத்து. யார் இருக்க வேண்டும் இருக்க வேண்டாம் என்பதை பற்றி அல்ல. ///ஹிட்லர் யூதக் கைதிகளின் கரத்தில் குறியீட்டு எண்களால் பச்சை குத்தி நிரலில் ஏன்பதிவு செய்தான் ???விஷ வாயுவால் கொல்வதற்கு !!!
///"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல" //////சென்னை மனதே///
இந்தக் கூச்சல் குரல்கள் 1950 + ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒழிந்தன.
ஐயா ஜெயபரதரே,
இந்தியாவில் முதன்முதலாக இனவெறுப்பையும் இனதுவேஷத்தையும்
முன்னெடுத்தவர்கள் தெலுங்கர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
"ஆந்திரா ராஜ்யம் காவல
அரவ ராஜாஜி சாவல" என்று கோஷம் எழுப்பியது எந்த இனம்?
அதே தெலுங்கர் நாயுடு-ரெட்டி அரசியல் போட்டியில் புறக்கணிக்கப்பட்டு
தெலங்கானா தெலுங்கர்கள் பிரிந்துபோனதும் இந்தியாவில்தானே, நடந்தது?
இன்று தமிழினத்தைப் பின்னுத் தள்ளி தமிழரின் அரசியல் அதிகாரத்தை
கைப்பற்றியுள்ளவர்கள் தெலுங்கர்தானே?
ராஜேந்திர ராஜூ போன்றோர் கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் நானும்
தமிழர்தான் என்று சொல்வது எந்த இனம்? இந்த கேடுகெட்ட நயவஞ்சகத்தை
எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள். அதன் பின்னர் தமிழரை
இனவாதிகள் என்று தூற்றுங்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmCbw%3Df0PobkT1NYs_E8Rm_mOYOKuFiiECbgUNgm4D-J%3DA%40mail.gmail.com.
///தமிழ் பிராமணரை பகைவராக காட்டும் தெலுங்கர் ஒழிவதில் தவறுஒன்றும் இல்லை. தனது பெயரில் தனது சாதிப் பெருமை காட்ட ராஜூ என்று போட்டுள்ளவர் தான் பிராமணர் தமது சாதியை ஒழித்தால் தான் மற்றவர் தமது சாதியை ஒழிக்க முன்வருவர் என்கின்றார். இது தான் தெலுங்கர் கூறும் ஞாயம்.///,விடுதலை இந்தியாவில் தமிழ்நாடு உட்பட இனவெறுப்பு, இனவிருப்பு, இன ஒதுக்கு, இனப் புறக்கணிப்பு, இனமுதன்மை,இனப் பின்தள்ளல் போன்ற இனப்பிணக்குகளுக்கு இடமில்லை அரசியல் சட்டப்படி.அவற்றை ஆதரிப்போர், பின்பற்றுபவர், ஊக்குவிப்போர், போராடுவோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் தெலுகுபேசியவந்த தமிழன் என்று சொல்லிக்கொள்கிறேன். அதில் உங்களுக்கு என்ன கடுப்பு. வீரத்துக்கு பேர்போன ஒரு இனம் இன்றைய பரிதாப நிலை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTv%3DcTaQL8eAgw%2BOAtDZWueyswwfxWOU%2BSdavw3yofBtA%40mail.gmail.com.
| 11:51 AM (58 minutes ago) | Reply to all![]() | ||
| ||||
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmBK8BtvYxED8%2Ba7ZDWiuPux1YuOwTmMvnX%3D-vxXqB_RMg%40mail.gmail.com.
///// 3,000 ஆண்டிற்கு மேலாக தமிழகத்தில் வாழும் தமிழ் பிராமணரை நோக்கி.
இன்று தமிழ்நாட்டு தெலுங்கர் நிலையும் அப்படித் தான் உள்ளது என்பது
மறுக்க முடியாத உண்மை. //
அப்படிப் போடுங்க, 3000 ஆண்டுகளாக வசிக்கும் பிராமணர் தமிழர் இல்லை
எனும்போது சிலநூறு ஆண்டுகள் வசிக்கும் தெலுங்கர் மட்டும் எப்படி தமிழர்
ஆகிவிட முடியும். அதுவும் பிராமணர் தாய் மொழியாக தமிழையே பேசுகிறார்கள்.
தெலுங்கரின் தாய் மொழி இன்றும் "தெலுங்கு" ஆகவே உள்ளது./////இப்போது தாய்மொழி தமிழாகும் தெலுங்கினத் தமிழர் யார் ??? இனி வரும் தாய்மொழித்தமிழ் பேசும் தெலுங்கினத்தோர் சந்ததிகள் யார் ???இப்போது உயர்குடி மக்கள் மலம் / குப்பை அள்ளும் மலக்குழி சுத்தம் செய்யும் தெலுங்கினத் தமிழ் பேசும் தொழிலாளிகள் யார் ???தெலுங்குத் தாய்மொழி பேசும் கீழ்நிலைத் தமிழ்த் தொழிலாளிகள் இல்லையென்றால், மேற்குடித்தமிழர் வீடுகள் நகரெங்கும் நோய் பரவி நரகமாகும் !!!
ஐயா தயவுசெய்து நீங்களும் தெலுங்கு பேசும் தமிழரா என்று
தெளிவுபடுத்துங்கள், புண்ணியமாகப் போகும்.
ஐயா, உங்கள் தந்தை தமிழராக இருந்து தாயார் தெலுங்கராக இருந்தால் நான்
பாதி தமிழர் பாதி தெலுங்கர் என்று சொல்லலாம். அதாவது நீங்கள் கலப்பு
இனத்தின் வாரிசு. ஆனால், ஒரு மனிதன் இரண்டு இனத்தைச் சேர்ந்தவராக இருக்க
முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை.
நீங்கள் உங்கள் இனமானத்தை இழந்து நிற்கிறீர்கள். அதற்காக
வெட்கப்படுங்கள். எங்களது வீரம் இன்னமும் சோடை போகவில்லை. அதனால்தான்
நீங்கள் ஒரு தெலுங்கர் என்று துணிச்சலாக சுட்டிக் காட்டி வருகிறேன்.
நீங்கள் உங்கள் இனமானத்தை இழந்து அம்பலப்பட்டு அதை மறுத்து வருகிறீர்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmCBd_j3JQ%3DnN83F3E2SK_nJBEE6XKOHmH8pzd1SFz34eQ%40mail.gmail.com.
அதற்கென சட்டம் இயற்றப்படும். காத்திருங்கள்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmCBd_j3JQ%3DnN83F3E2SK_nJBEE6XKOHmH8pzd1SFz34eQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyCuu5Cn1uiV7uBbdbhRv%3DnNFoHnuPifQaRa2VbCBqmjBA%40mail.gmail.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmCBd_j3JQ%3DnN83F3E2SK_nJBEE6XKOHmH8pzd1SFz34eQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyCuu5Cn1uiV7uBbdbhRv%3DnNFoHnuPifQaRa2VbCBqmjBA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmA7_UKYs8a7sLcCpu%3D6fiz-F7fgwM6htTQxE5N4SUVWig%40mail.gmail.com.
தேவர் பெருருமானே !மகாத்மா காந்தி தோன்றிய விடுதலை இந்தியாவில் "தேவர் பார்முலா" சட்டம் நிறைவேறாது. ஒருபோதும் அது வெளிவராது. மட்டமான அந்த திட்டம் படுதோல்வி அடையும்.தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் பல்லாண்டு காலம் உழைத்த தெலுங்கு, மலையாள, கன்னடத் தமிழர், ஆங்கிலேய, ஐரோப்பியத் தமிழர் எல்லாரும் தமிழர் இல்லை என்று வாய் முரசடிக்கும் பெருமாள் தேவர் ஓர் இனவெறுப்பாளர். அவர் தமிழகத்தின் ஹிட்லர்.
தாய்மொழி ஏதாகினும்,வாய்மொழி தமிழாகின்,தமிழுக்கும், தமிழருக்கும்தமிழ்நாட்டுக்கும்
உழைத்தவர், உழைப்பவர்தங்கி வாழ்ந்தவர்,வாழ்பவர் யாவரும்
பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.
– அன்னை தெரேஸா
//தமிழர் யார் என்று நான் விளக்கம் கூறுகிறேன்.
அவர் திருக்குறள் படிக்க வேண்டாம். சங்கத்தமிழ் முனைவர் பட்டம் பெற
வேண்டாம். தமிழ் புரிந்தவர், பேசத் தெரிந்தவர், தமிழருக்கு, தமிழர் கூட
வேலை செய்பவர், சில வருடம் வேலை செய்ய வந்தவர், உள்நாட்டிலோ, வெளி
நாட்டிலோ இருந்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கல்வி, நிதி,
வேளாண்மை, விஞ்ஞானத் தொழில்வள விருத்திக்குப் பாடுபடுவோர் யாவரும்
தமிழரே.//
உங்கள் விளக்கப்படி இந்தியாவை சுமார் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த
வெள்ளையரும் இந்தியர் ஆகிவிடுவார்கள். பின்னர் எதற்காக அவர்களை
எதிர்த்துப் போராட வேண்டும்? அதேபோல இந்த நாட்டின் தேசத் தந்தை என்று
பரப்புரை செய்யப்படும் மோகன்சந்த் கரம்சந்த் காந்தியின் சம்பந்தியான
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் காண்டு அவர் சாக வேண்டும் என்று
கோரிக்கை விடுத்த தெலுங்கரை என்னவென்று சொல்வது? உங்களுடைய
கருத்தின்படி அவரையும் இந்தியராகத்தானே கருதியிருக்க வேண்டும்? ஏன்
உங்கள் அன்புக்குப் பாத்திரமான தெலுங்கர்கள் ராஜாஜியை இந்தியராகப்
பார்க்க மறுத்தார்கள்?
அதற்கெல்லாம் மேலாக தமிழர் யார் என்று கூறும் தகுதியை நீங்கள் இழந்து
விட்டீர்கள். தமிழரின் உரிமையை விட்டுக் கொடுக்கும் யாரும் இனத்தால்
தமிழராக இருந்தாலும் கூட அவர் தமிழராக கருதப்பட மாட்டார். அந்த வகையில்
நீங்கள் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். எனவே தமிழர்
இவர்தான் என்று கூறும் தகுதியையும் நீங்கள் இழக்கிறீர்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQt_2XARdr1Me7xZt2Y_G2e-ZikMw1YskuEcKwutmobHw%40mail.gmail.com.
//உங்கபேரை "தேவர்" என்று இட்டுக்கொண்டாலும் நீங்க கலப்படமற்ற பச்சைத்தமிழன்
என்று மரபணு சோதனையால் நிறுவவியலுமா?.//
உங்கள் அறியாமை கண்டு வியக்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும் மதுரை
பல்கலை கழகமும் இணைந்து நடத்திய மரபணுச் சோதனைக்குள்ளாகி 70,000
ஆண்டுகள் பழமையான இனம் எங்கள் இனம் மட்டுமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி உலக செய்தி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. இணைப்புகளில்
அந்தச் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
//நான் என்னை வடுகன் என்று நானேதான் சொன்னேன். நான் சொல்லவில்லை என்றால்
உங்களுக்கு எபப்டித்தெரியும்.//
வடுகனுக்கும் தெலுங்கருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெலுங்கர் எவ்வாறு
ராஜாஜியை தமிழர் என்று அடையாளம் கண்டார்கள்? தெலுங்கர் அரவ என்று யாரைச்
சொல்கிறார்கள்?
//ஆனால் நீங்க எந்த அளவுக்கு தமிழனோ அதே அளவுக்கு நானும் தமிழன்தான்.
நீங்களும் நானும் சங்கத்தமிழைப்பேசுவதில்லை. எதோ ஒரு மொழியை தமிழ் என்று
சொல்லிப்பேசிக்கொண்டுள்ளீர்கள். அதனால், நீங்க தமிழன் அல்லர். பாண்டி.//
நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழர் ஆக முடியாது.
நீங்கள் தமிழர் ஆக வேண்டுமானால் ஒரு தமிழருக்குப் பிறக்க வேண்டும். ஆமாம்
பாண்டி என்கிறீரே அதன் பொருள் என்ன?
பிறப்பு உறவினில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உறுதியில் கிறித்துவப் பணிப்பெண்.
– அன்னை தெரேஸா
பிறப்பு உரிமையில் இந்தியப் பிறவி வசிப்பு உரிமையில் தமிழகப் பிறவி பிழைப்பு நகர்ச்சியில் அமெரிக்கப் பிறவி.
வேந்தர் வேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jX1uDJmcNNJUNTCwnqZST-crNYACLkkKTAm5Q5h7t_dA%40mail.gmail.com.
ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,
நான் பிரமலைக்கள்ளரா இல்லையா என்று விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஐயா, ராஜேந்திர ராஜூ அவர்களே,
பிரமலைக் கள்ளர் கலப்பு இல்லாத இனமாக இருக்கிறது என்பதைத்தான் மேற்படி
ஆய்வு காட்டுகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmBMOa8ssOHz1nkJZRVV8WiMw0XyaVrPMsZdPHyN0q87Dw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmDzBUuuODGoiGXF0YEA5Ms%2BWH2SdnjFnJd_wUKfBgrinQ%40mail.gmail.com.
மதிப்புக்குரிய தனித்தமிழ்த் தேசீயத் தேவரே,வணக்கம்.முழுக்க முழுக்க அனுதினமும் தமிழில் மூச்செடுக்கும் வேந்தரை இகழ்வதின் மூலம் நீங்கள் மாநில, மொழி வேறுபாட்டில் தமிழருள் இனப்பகைமை, இனவெறுப்பு, இனப்பிணக்கு, இனப்போர் உண்டாக்கிப் பிரிவு மனப்பான்மை வளர்ப்பது, விடுதலை இந்தியாவை அமெரிக்கா போன்று இன வெறுப்பு, இனப்போர்தேசமாக்கி, மீண்டும் காட்டுமிராண்டிகளாய் ஆக்கிவிடும்.இது நச்சுப் பிரச்சாரம். இது தமிழ்த் தேசீய ஒருமைப்பாடு உணர்ச்சியா ??? தமிழ் நாட்டைத் தனித் தீவாய்இனி ஆக்க முயலாதீர் !!! அது நடக்காது.10,000 ஆண்டுக்கும் மேற்பட்டு தமிழகக் கலாச்சாரத் தொப்புழ்கொடிப் பாரதத் தாயோடு இணைந்துள்ளது. இந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய ரவீந்திர்நாத் தாகூர், விவேகானந்தர், விடுதலை பெறப் போராடிய காந்தி, நேரு, சுபாஸ் சந்திர போஸ் இவர்கள் நமது உறவினர் , சகோதரர் இல்லையா ?தமிழ் நாட்டுக்கு முதலில் வந்த மோகனதாஸ் காந்தி, தான் அணிந்த கோட்டு, சூட்டு, டையை எறிந்துவிட்டுநமது விவசாயின் அறை ஆடையைக் கட்டிக்கொண்டு தேச விடுதலை பெற வில்லையா ?சி. ஜெயபாரதன்.On Sat, Jul 4, 2020 at 6:22 AM Thevan <apth...@gmail.com> wrote:என்ன தெலுங்கு வேந்தரே உண்மை கசப்பாக உள்ளதா?
On 04/07/2020, Thevan <apth...@gmail.com> wrote:
> ஹாஹாஹா
> கருணாநிதியை விட நீங்கள் தமிழர்கள் மீது பாசமானவர் என்று சொல்லுங்கள்.
>
> On 04/07/2020, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
>> வெள்., 3 ஜூலை, 2020, பிற்பகல் 7:50 அன்று, Thevan <apth...@gmail.com>
>> எழுதியது:
>>
>>> வேந்தன் அரசு அவர்களே,
>>>
>>> உங்கள் தாய்மொழி தெலுங்கா?
>>>
>>>
>>> ஆமாம். அதுவும் இறந்துபோன பெற்றோருடன் மட்டும். உடன்பிறப்புகள்,
>>> பிள்ளைகளுடன்
>> தமிழ்தான். எழுதவும் படிக்கவும் வீட்டில் பேசும்மொழியும் தமிழ்தான். தமிழின்
>> மீதும் தமிழ் நாட்டின்மீதும் என்னைவிட உங்களுக்கு பாசம் அதிகம் என
>> நிறுவுங்கள்.
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "வல்லமை" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to vallamai+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit
>>
>
>
> --
> அ. பெருமாள் தேவன்
>
> Mobile No.75400 78380
>
> Working Hours : 10 am to 7 pm
>
> https://www.facebook.com/apthevan
>
> http://perumalthevannews.blogspot.com/
>
> https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw
>
--
அ. பெருமாள் தேவன்
Mobile No.75400 78380
Working Hours : 10 am to 7 pm
https://www.facebook.com/apthevan
http://perumalthevannews.blogspot.com/
https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmDKRwjD12pxJue1-TFkmHsc68FPft3WbejQJ3%2BLN8L7jw%40mail.gmail.com.
பெருமாள் தேவரே,எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம். ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும்.
On Wed, Jul 15, 2020 at 7:11 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பெருமாள் தேவரே,எதிர்காலத்தில் ஒருக்கால் நீங்கள் தமிழக முதல் அமைச்சராய் வந்தாலும் வரலாம். ஆனால் பன்னூறு ஆண்டுகள் பரம்பரை வசிக்கும் 15% -20% [?] தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தமிழர் அல்லர் என்று அறிவித்து ஒதுக்குவது, உங்கள் முதல் அமைச்சர் தகுதியைக் குன்றச் செய்துவிடும்.சி.ஜெயபாரதன
தமிழ்நாட்டில் தெலுங்கர் மொத்தமே 5.7% தான். இந்த தொகை தான் இன்று அரசு பணிகள், தொழில்களில் 65% உள்ளது. 3% உள்ள பிராமணர் எல்லா அரசு வேலைகளையும் ஆக்கிரமித்திருந்தனர் என்கின்றனர் திராவிடத்தார். அன்றய ஆங்கிலர் ஆட்சியில் 10,000 அரசு பணிகள் கூட கிடையாது. இன்றோ அதிகமாக படித்த தமிழர் உள்ள தமிழ்நாட்டில்10 லட்சம் வேலைகளில் 5.7%உள்ளோர் 65% அரசு பணிகளை அக்கிரமித்திருப்பது பற்றி யாரும் பேசுவதில்லை. இதுதான் பிரச்சனைக்கு காரணம்.
--தமிழ்நாட்டை சேர்ந்தவர் தமிழநாட்டவர் தானே ஒழிய தமிழ்நாட்டு தெலுங்கர் ஒருபோது தமிழர் ஆகார். தெலுங்கானா அமைந்த போது ஆந்திரர் ஆந்திரத்திற்கு அனுப்பப்பட்டனர். அப்படி தமிழக தெலுங்கர் அனுப்பப்படார்.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7-tUkGREUxGNrhJsi5iWz2D%2BTYOGQtCSN%3DUcoJLXYGBQ%40mail.gmail.com.