பார்வதி ....மேகலா .....
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
http://www.appsychology.com/Book/AbmormalPsych/abpics/sexdispics/anorexia-nervosa.jpg
தேமொழி! ’Anorexia Nervosa’ நோயால் தாக்குண்ட
பெண்ணைப் பார்த்து
உண்மையிலேயே வயிறு
கலங்கிவிட்டது. :-(
இந்த நோய் வந்தவரின் தோற்றம் (உடலிலுள்ள தசைகளெல்லாம் நீங்கிய) பேய் வடிவாகவே காட்சியளிக்கிறது. ’Anorexia nervosa is an eating disorder that makes people lose more weight than is considered healthy for their age and height’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அம்மையார் வரலாற்றைப் பார்க்கும்போது அவருக்கு இம்மாதிரி நோய் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
அதுவுமில்லாமல், திடுதிப்பென்று அம்மையாரைப் பரமதத்தர் (காரணமெதுவும் சொல்லாமல்) நீங்கிச் சென்றுவிட்டதனால் அவர் திரும்பி வருவார் என்ற திடமான நம்பிக்கையில் அம்மையார் தன் இளமையையும், அழகையும் பேணியே வந்துள்ளார்.
பின்பு அவருடைய சுற்றத்தார்க்குப் பரமதத்தர் மதுரையில் இருக்கும் விவரம் தெரியவர, அவரைப் பரமதத்தரோடு சேர்த்துவைப்பதற்காகக் பல்லக்கில் அழைத்துச் சென்றுள்ளனர்.
புனிதவதியார் (காரைக்காலம்மையார்) தம்மைக் காண வந்துள்ள செய்தி அறிந்த பரமதத்தர் ஏற்கனவே தாம் அங்கு மணம் புரிந்துகொண்டுள்ள இரண்டாவது மனைவியோடும், தன் பெண் மகவோடும் (அக்குழந்தைக்கும் புனிதவதி என்று பெயர் சூட்டியுள்ளார் முதல் மனைவிமேல் கொண்ட பக்தியால்!!) புனிதவதியைத் தெய்வம் என்று போற்றிப் பலரும் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவணங்க, பதறிப்போன புனிதவதியார் தம் கணவரின் திருவுள்ளத்தை நன்கு அறிந்தார்.
இனி அவர் தம்மோடு இல்லறத்தில் ஈடுபடமாட்டார் என்பது உறுதியாகவே, கணவருக்காக இவ்வளவு நாளும் தான் தாங்கிய வனப்பும், தசைப்பொதியும் தன்னை விட்டு நீங்கட்டும்! உன்னைப் போற்றுவதற்குகந்த பேய் வடிவை இறைவா நீ அருள்வாயாக! என்றுப் பரமனின் தாள்களைப் பணிகின்றார். அதனையே பின்வரும் பெரியபுராணப் பாடல் விளக்குகிறது.
’ஈங்கிவன் குறித்த கொள்கை யிது இனி யிவனுக் காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் றாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டு மென்று பரமர்தாள் பரவி நின்றார்.’
அவர் விருப்பத்திற்கு உடனே இசைந்த சிவனார் அவருக்கு எலும்புருவை நல்கினான். அவரும் வானும், நிலனும் போற்றும் பேய் வடிவானார் என்கிறது கீழுள்ள பெரியபுராணப் பாடல்.
’ஆனவப் பொழுது, மன்று ளாடுவா ரருளி னாலே
மேனெறி யுணர்வு கூர, வேண்டிற்றே பெறுவார் மெய்யி
லூனடை வனப்பை யெல்லா முதறியெற் புடம்பே யாக
வானமு நிலனு மெல்லாம் வணங்குபேய் வடிவ மானார்.’
இவைதான் அம்மையார் குறித்து இதுநாள்வரை சொல்லப்பட்டுவந்த வரலாற்றுச் செய்திகள்.
உண்ணாமல்தான் அவர் இப்பேயுருவை அடைந்தார் என்று சொல்ல என்னிடம் வலுவான சான்றுகள் இல்லையே தேமொழி.
(ஆனால் அம்மையாருக்கு ’Anorexia Nervosa’ தான் என்று நீங்கள் குறிப்பிடுவதிலும் உண்மையிருக்குமோ என்ற ஐயமும் தலைதூக்கவே செய்கிறது. எல்லாம் சிவனுக்கே வெளிச்சம்!!) :-)
இதனைக் கவனித்துதான் தாழ்வு மனப்பான்மை உள்ள ஆண்களைப் பெண்கள் தவிர்கிறார்கள். உங்களுக்குத் தெரியம் இதனை தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார் என்று.
(எங்கே இந்த செல்வன், இந்த மன உளைச்சல்கள் எல்லாம் அவர் கண்களில் படாதே)
என்று ஆண்கள் அலம்பல்/புலம்பல் செய்வதையும் அடுத்த சீனிலேயே சீன் காட்டுவதை இன்றுவரை பார்த்தாகிவிட்டது.
அந்தப் பெண்ணிற்குப் பாவம் அதிர்ச்சியும் சோகமும் இல்லாமலா போயிருக்கும்???பிறகு வேறு வழி இல்லாமல் நடப்பதை ஒப்புக்கொண்டிருப்பார்.mutual agreement to annulment of marriage வேண்டுமானால் அடுத்த நிலையாகத் தொடர்ந்திருக்கும் (வேறுவழி? என்பதே முகத்திலறையும் உண்மை)
கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், நடந்து முடிந்து விட்ட சூழ்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மனவாட்டம் இருந்திருக்குமா இல்லையா என்பதுதான் கேள்வி.
பாவம் நிச்சயம் அழுதுகொண்டேதான் பல்லகில் போயிருப்பார்கள், காலில் விழுந்த கணவனைப் பார்த்து ஒரு சொட்டுக் கண்ணீராவது விட்டிருப்பர்கள்.
ஆம் தேமொழி.அதனால் தான் விவாகரத்து கூடாது என்கிறேன். காரைக்கால் அம்மையார் அதனால் படாதபாடு பட்டு இருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திருமணபந்தம் ஆயுள் முழுக்க தொடரவேண்டியது அவசியம்
கையில் இருக்கும் வழக்கில் எப்படி தீர்ப்பு எழுதுவீர்கள் செல்வன்.
உன்னோடு வாழ விருப்பமில்லை என்று சொல்பவர்களை வைத்து ஊறுகாய் கூட போட முடியாதே.sitting on the bench and waiting for a chance to play in the game?
எப்படி? ஒப்புக்கு சப்பணியாகவா? அம்மையார் எப்படி ஆயுள் முழுக்க தொடர்வது என்று விளக்குங்கள் செல்வன்.
அந்த ஐயாவுக்கோ அம்மாவுக்கோ உங்கள் அறிவுரை என்ன?
காதல் தோல்விகள் தமிழுக்கு நல்ல கவிஞர்களை விட்டுச் செல்வது வழக்கம்.
///பெண் காதலில் தோற்றால் கர்ப்பம், தற்கொலை///
இதுதான் பாசிடிவ் திங்கிங் என்பதா?இலக்கிய மாதவி மணிமேகலையை வளர்த்தார்.
கரெக்டு தானே?
தமிழர்களின் வாழ்வியல் மரபு மரப் வழிச் சட்டம் மண விலக்குக்கு உரிமை பெறுவதில் பெண்ணை ஒதுக்கிவிடவில்லை. வாழா வெட்டி, மணவிலக்குப் பெற்ற பெண்டிர் விதவை என்ற குமுகப் பட்டயங்கள் நடை முறையில் இருந்ததாகச் சான்றுகள் இல்லைஅந்தக்கால கற்பனைப் படைப்புகளைக் கொண்டு இந்தக் கால விவாக ரத்து பற்றிப் பேசலாமாஇந்தக் காலத்திலேயே நாலு திருமணம் செய்து கொண்ட திரைப்பட நடிகை லட்சுமியும் உலக நாயகன் கமல் ஹாசனும் உங்கள் வாதத்துக்குப் பொருத்தமானவர்களாக இல்லையே
தமிழ் நூல்களில் பலதார மணம் புரிந்த மன்னர் வரலாறு உண்டு. மறுமணம் புரிந்த ஒரு பெண்ணையாவது காட்ட இயலுமா?
கமலஹாசன் தன் மகள்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை ஒரே பெண்ணுடன் தான் திருமணம் புரிந்து வாழ்க்கை நடத்தினார். அப்பெண்கள் தம் தாய், தந்தை இருவரால் வளர்க்கபட்டார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பெற்றோர்ர் பிரிந்தார்கள். அப்படி நிகழ்ந்தால் அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.நடிகை இலட்சுமி விஷயத்தில் அப்படி நிகழவில்லை. அவரது தந்தையுடன் அவர் வளரவில்லை. ஐஸ்வர்யாவின் குழந்தைபருவத்தில் இலட்சுமிக்கு வேறு திருமணங்கள் நிகழ்ந்தன. அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. ஸ்ருதிஹாசனையும் ஐஸ்வர்யாவையும் ஒப்பிட்டு பார்த்து நாமே தெரிந்து கொள்ளலாம்.
செல்வன், உலகம் முழுவதும் பெண்கள் உண்டே. காலம் காலமாக பலநாட்டுப் பெண்களும் மறுமணம் செய்து கொண்டதும் உண்டே. ஏன் தமிழ்நூல்களில் மட்டுமே பார்க்க வேண்டும்??????? விளக்கம் தேவை.
வேறு ஒரு அப்பாவின் கீழ் வளர்ந்த ஒபாமாவைப் பார்க்கவில்லையா? இன்று State of the Union speech கொடுக்கும் அளவிற்கு அவர் வளரவில்லையா?
மறுமணம் உண்டு என்றார் பேராசிரியர். இல்லை என்பது என் கருத்து.
'அறுத்துக் கட்டுவது', 'அத்து விடுவது' என்ற வழக்கை நான் கேள்விப்பட்டதுண்டு.
கணவன் இறந்தால் மனைவி அவரது சகோதரர்களில் ஒருவரை மணப்பதையும் நான் கேள்விப்பட்டதுண்டு.
ஒரு அம்மா என்னிடம் அப்படி சொன்னார். ஆனால் அவர் முதலில் மறுத்துவிட்டதாகவும், பிறகு சிறிது காலம் கழித்து தான் அவ்வாறு மறுத்தது தவறான முடிவு என்று வருந்தியும் சொன்னார்.
அதிலிருந்து முடிவெடுக்கும் சுதந்திரமும், வாய்ப்பும் அவருக்கு இருந்ததையும், அத்துடன் அவரை யாரும் எந்த ஒரு வாழ்க்கைக்கும் வற்புறுத்தவில்லை என்பதும் தெரிந்தது.
அது எல்லாம் மறுமணத்தில் முடிந்ததாக நான் கேள்விப்பட்டது இல்லை. கொழுந்தனை மணக்கும் வழக்கம் தமிழ்சமூகத்தில் இல்லை. அண்ணியை தாயாக நினைத்த மரபு தமிழ்மரபு.
அது சரி செல்வன், நீங்கள் சொன்னாப்ல ஆச்சா?
17 வயதில் பிள்ளைபிறப்பு. மகனை பிரிந்து இந்தோனேசியாவில் வாழ்க்கை. எந்த தாய்க்கும் மகனை பிரிவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்க முடியாது.
Ahhaa...Selvan trying to score with mother's sentiment.
கமல் வாழ்வை பின்பற்ற சொல்லவில்லையே? இலட்சுமியை ஒப்பிடுகையில் அவர் நல்ல தந்தை என்பது தான் ஸ்டேட்மெண்ட்.
என் கொள்ளுத்தாத்தா செய்வதைத்தான் செய்வேன் என்பது போன்று இது வரை எத்தனை முறை நீங்கள் நடந்து கொண்டிருகிறீர்கள் எனத் தெரியவில்லை.
அன்றாட வாழ்க்கையில் அப்படி செய்வதை முதலில் பட்டியல் இடுங்கள்.
எப்படி அவர்கள் இருவரது பிள்ளை வளர்ப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது? எதை வைத்து ஒப்பிடுகிறீர்கள்!!!!!
அந்தப் பெண் பெண் வளரும்பொழுது மறுமணம் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் செய்யும் முடிவாகத்தான் தெரிகிறது.
That is the most powerful bond in the world
அம்மா எக்ஸ்ட்டெண்டேட் பாமிலி இல்லையோ ????
17 வயது பெண்ணுக்கு நடக்ககூடாத விஷயங்கள் இவை. தாய், தந்தை இருந்தால் 17 வயது பெண் ஏன் பாட்டி வீட்டில் வளரவேண்டும்?
கல்யாணத்துக்கு பின் :-)
அப்போ வனிதாவுடன் ஒப்பிடுங்கள்...
ஏன் ஜெமினி உதாரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?
பெண்களுக்கு டீன்வயதில் பிள்ளைகளை பெறலாம், கெட்டுபோகலாம் எந்த பாதிப்பும் இல்லை என அட்வைஸ் செய்யலாம் என்கிறீர்களா?
அப்போ வனிதாவுடன் ஒப்பிடுங்கள்...
ஜெமினியை நம்பி ஏமாந்து, பிரிந்த புஷ்பவல்லியின் மகள் ரேகா நிலை அப்படி இல்லை. தந்தை சடலத்தை பார்க்க கூட அவர் வரவில்லை.
இங்குதான் பள்ளியில் sex education உண்டே. அதனால்தானோ என்னவோ, இங்கு பெண்கள் மீது நடக்கும் தாக்குதல் குறைவாக இருக்கம் போலிருக்கிறது.
எனக்கென்னவோ வெற்றிகரமான நடிகையாகத்தான் அவர் தோன்றுகிறார். அவர் தேர்ந்தெடுத்த துறை வேறு அவ்வளவே.
சட்டம் ஒழுங்கு இருக்கும் நாட்டில் பெண்கள் மேல் தாக்குதல் குறைவாக தான் இருக்கும்.
இல்லாவிட்டால் போகிறது நம் நாடுதான் ஆன்மீக நாடாயிற்றே. பல நல்லொழுக்கங்களை உலகுக்கே தந்த நாடாயிற்றே.
நமக்கு சட்டம் என்பது தேவையா?
சட்டம் இருந்தால்தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று ஆன்மிகம் சொல்லியதா?
ஆன்மிகத்தில் படிப்பதை நடைமுறைப்படுத்த முடியாதா?
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னன் கோல்
என்ன சொல்றீங்க செல்வன்? சதுர்வேத மங்கலம் போன்று விலையற்ற உதவிகள் கொடுத்தால்தான் தர்மப்படி நடக்க முடியும் என்கிறீர்களா?
எப்படியோ போகட்டும், 'அறுதொழிலோர் நூல்மறப்பர்' என்பதற்கு வேறு விளக்கங்களும் படித்துள்ளேன்.
திவாகர நிகண்டு சொல்லும் அறுதொழில்கள்:
“உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்து அறு
தொழில் கற்ப நடையது கரும பூமி”
வரைவு - எழுதும் தொழில், கல்வி.
விச்சை - ஆடல், பாடல் போன்ற 64 கலைகள்.
ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.
நா. கணேசன் அவர்களது விளக்கம்.
ராஜா காக்காவிட்டால் மழை பெய்யாது.
அதனால் பசுக்களின் பலன் குன்றும்,
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.
நா. கணேசன் அவர்களது விளக்கம்.
தமிழ் நூல்களில் பலதார மணம் புரிந்த மன்னர் வரலாறு உண்டு. மறுமணம் புரிந்த ஒரு பெண்ணையாவது காட்ட இயலுமா?
அரசர்/அரசு காக்கும் மண்ணில் மட்டுமா மழை பொழிகிறது?
மனித நடமாட்டமற்ற எத்தனயோ குட்டி குட்டித் தீவுகளிளும்தான் மழை பொழிகிறது.
கடலிலும் பொழிகிறது, காடுகளிலும் பொழிகிறது.
அங்கெல்லாம் எந்த மன்னர் வந்து எதைக் காத்தார்?
அப்பேர்பட்டசக்தி வாய்ந்த ஒன்றைக் காட்டிக் கொடுக்கவும் செல்வன்.
அதைக் கொண்டு போய் அரேபியாவில் பண்டமாற்று செய்து பெட்ரோல் வாங்கி வரலாம்.
நீதி நூல்களும் பிறனில் விழையாமை அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படக் கூடாது என்று ஆண்களுக்கே அதிகம் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. பெண்ணும் அவளின் திருமண உறவில் ஒரு கணவனுடன் மட்டும் அத்திருமண உறவில் உள்ளவரை வாழ்வது என்று வரையறுத்து வாழ்ந்தனர்
அரசி வேலு நாச்சியார் மருது சகோதரரில் மூத்தவரை மறுமணமாக மணந்ததாக இணையத்தில் படித்தேன். தென்தமிழகத்தின் சில மரபுகளில் அறுத்துக்கட்டுதல் என்ற வழக்கம் இருந்துள்ளது.
அதில் அறுதொழில் என்பது உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர் தங்கள் நிபுணத்துவம் இழப்பர் என்பதை விட்டுவிட்டு அவர் சொன்ன மழையைப் பிடித்துக் கொண்டீர்கள். உங்களுக்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால் அவர்தான் வந்து விளக்க வேண்டும்.
சரி விடுங்க மழைப் பற்றி எனக்குக் கவலை இல்லை செல்வன்.
கணேசர் அவர்களே வந்து விளக்கும் வரைக் காத்திருப்போம்.எனக்கு வேண்டியது மன்னர்/சட்டம் காக்காவிட்டால் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்று வள்ளுவர் சொன்னது மட்டுமே.
உழவு முதலாய அறுதொழில்கள் வல்லோர்
தங்கள் நிபுணத்துவம் இழப்பர்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”- பதிற்றுப்பத்து
இல்லாவிட்டால் போகிறது நம் நாடுதான் ஆன்மீக நாடாயிற்றே. பல நல்லொழுக்கங்களை உலகுக்கே தந்த நாடாயிற்றே.
நமக்கு சட்டம் என்பது தேவையா?
சட்டம் இருந்தால்தான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று ஆன்மிகம் சொல்லியதா?
ஆன்மிகத்தில் படிப்பதை நடைமுறைப்படுத்த முடியாதா?
இப்போ இந்திய அரச காவலும்/சட்டமும், ஆன்மிகத் தொட்டிலான இந்திய பாரம்பரியமும் ஏன் நம் நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பைத் தரவில்லை என்றும்....,
ஒருவனுக்குஒருத்தி இது உண்மையில் சட்டப்படி நடைமுறையில் இருப்பது மேலை நாடுகளில்தான்..
இதை எல்லாம் பெண்களும் விரும்பவில்லை என்று உங்களிடம் யார் சொன்னது?
Bigamy is the act or condition of a person marrying another person while still being lawfully married to a second person and it is illegal in the United States. The crime is punishable either by a fine, imprisonment, or both, according to the law of the individual state and the circumstances of the offense.[4]
According to the Model Penal Code (section 230.1) bigamy is a misdemeanor, but having more than one spouse at the same time is a felony if it is done "in purported exercise of a plural marriage..." According to Joel Feinberg in Moral Limits of the Criminal Law, "Righteously flaunting one's illicit relationships, according to the Code, is apparently a morally aggravating circumstance, more punishable than its clandestine and deceptive counterpart."[5]
The Model Penal Code allows people to use an honest belief that they are only married to one person as a defense against a charge of bigamy. However, many US courts (e.g., Turner v. S., 212 Miss. 590, 55 So.2d 228) treat bigamy as a strict liability crime: in some jurisdictions a person can be convicted of a felony even if reasonably certain there was only one legal spouse. For example, if a person has the mistaken belief that their previous spouse is dead or that their divorce is final, they can still be convicted of bigamy if they marry a new person.[6]
நேஷனல் ஜியோக்ரஃபியில் பாலிகாமி ஸீரிஸ் வந்தது (மொழிபெயர்த்தேன்). மார்மன் கிறித்தவ மதம்.:)

புகை பிடிப்பது புற்று நோய்க்கு வழி வகுக்கும் என்று தெரிந்தும் புகைப்பவர்கள் மீது என்ன சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடிகிறது.
உன் வீட்டு வைத்துக் கொள் என்பதைத் தவிர
அதே பக்கத்தில் சட்டம் பற்றிய தகவலும் உள்ளதே
|
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அவளது வாழ்கை முறை இந்தியாவில் அப்படி அமைந்திருகிறதா என்பதை திரு. ஹரிகி, திரு. தமிழ்தேனி மற்றும் செல்வன்.
இந்த அடிப்படை நோக்கத்தை சிதைக்காது அதற்கு ஆதாரம் தர வேண்டியது , இதற்கு நாம் செய்ய வேண்டியது உலகப் பெண்களின் நிலையை ஒப்பிடும் ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியாவில் பெண்கள் நிலை எவ்வாறிக்ருகிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது தேவையாகிறது.
1. Iceland
2. Finland
3. Norway
4. Sweden
5. Philippines
6. Ireland
7. New Zealand
8. Denmark
9. Switzerland
10. Nicaragua
உண்மையில் இங்கு விவாதிப்பது ஒரு பெண் தான் நினைப்பதை, அச்ச மில்லாமல் சுதந்திரமாக நம் நாட்டில் முடிவெடுக்க முடிகிறதா?
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>உண்மையில் இங்கு விவாதிப்பது ஒரு பெண் தான் நினைப்பதை, அச்ச மில்லாமல் சுதந்திரமாக நம் நாட்டில் முடிவெடுக்க முடிகிறதா?எந்த நாட்டில் அப்படி முடிகிறது?
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஹிலரி க்ளீன்டன் 2008 தேர்தலில் பிரச்சாரம் செய்கையில் அவரது கணவர் பில் க்ளின்டன் தன் மிஸ்ட்ரஸுடன் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு ஜனாதிபதி பதவி வேட்பாளருக்கு இதை கண்டும் காணாமல் பூசிமெழுகும் நிலை. இதை எந்த ஆய்வறிக்கை படம் பிடித்து காட்டபோகிறது?
நாடுகள் எதுவாக இருந்தாலும், சட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஆண்கள் தாம் நினைத்ததை சாதித்துகொன்டுதான் இருப்பார்கள். பலதாரமணத்துக்கு தடையா? சரி க்ளின்டன் மாதிரி கல்யாணம் செய்யாமல் வைப்பாட்டி வைத்துகொள்வார்கள். நீங்கள் பலதாரமணத்துக்கு அமெரிக்காவில் தடை, இந்தியாவில் அனுமதி...இந்தியா மோசம், அமெரிக்கா சூப்பர் என்பீர்கள்.
சட்டத்தால் ஆண்களை கட்டிவைக்க முடியாது. அதற்கு திருமணபந்தம், வலுவான சமூக அமைப்பு, கலாச்சாரம், ஆன்மிகம், பக்தி ஆகியவை தேவை. இதை எல்லாம் ஒழித்துவிட்டு சட்டத்தை புத்தகத்தில் எழுதிவைத்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டது என்றால் என்ன பொருள்?
ஏற்கனவே உங்கள் 'இந்தோனேசிய மகாபாரதம்' இழையையை பெண்ணுரிமையை இழையாக (பார்க்க >>> https://groups.google.com/d/msg/vallamai/RJnLy4_3WVY/sW3QqfeD5vkJ) நீங்களே ஹைஜாக் செய்ததாகக் மறைமுகக் குற்றச்சாட்டு செல்வன்.
எனக்கு என் மேலும், என் முடிவெடுக்கும் திறனின் மேலும் நம்பிக்கையிருக்கிறது ....
என் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க எனக்குத் தெரியும் ....என் வாழ்வில் எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறியாத மற்றொருவர் இப்படி இப்படி செய் என்று அறிவுரை என்ற பெயரில் என்னைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை ....என்று தன்னம்பிக்கையுடன் சொல்லித் தனது வாழ்க்கையை நடத்துபவர்கள்

பொதுவாக ....சுருக்கமாக ...லிபரல்கள் மற்றவரைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை, தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்கள்கன்செர்வேடிவ்கள் அதற்கு மறு கோணம்.லிபெரல்கள் கன்செர்வடிவ்களை தனது கொள்கைக்கு உடன் படவில்லை என்றால் அது அவரது கருத்து என்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள்அடேங்கப்பா :-)அப்படியா? அப்ப இதெல்லாம் அட்வைஸ் இல்லாம என்ன?
ஒழுக்கமா இரு என்றால் பிரச்சாரம், கன்சர்வேடிவ்கள் மோசம்.
இது எல்லாம் என்ன? ஒழுக்கம்கெட்டதனத்தை அற்புதமான வாழ்க்கைமுறையாக பெண்களுக்கு போதித்துவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்வதை "கன்சர்வேடிவ்கள் பிரச்சாரம் செய்கிரார்கள், அட்வைஸ் செய்கிறார்கள்" என்பது என்ன கணக்கு?
இப்படி நான் சொன்னேனா? இல்லையே
உலகில் பெரும்பாலோர் ஒழுக்கமானர்கள்தான் என்று சொன்னது எப்படி இப்படி மாறியது?
இது அட்வைஸ் கிடையாதா? இது மாதிரி மெஸேஜ்கள் தான் முற்போக்கு என்ற பெயரில் பெண்களுக்கு கற்பிக்கப்டவேண்டுமா?
யாரும் எப்படியும் பேசட்டும் என்பது, கருத்து சுதந்திரம் என்பதே bill of rights இல் முதலில் வருவது
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>யாரும் எப்படியும் பேசட்டும் என்பது, கருத்து சுதந்திரம் என்பதே bill of rights இல் முதலில் வருவதுஇப்படி சொல்லி இங்கே எஸ்கேப் ஆகும் நீங்கள்
எனக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, நானும் எப்படியும் பேசலாம் என சொல்லாமல்அந்தப் படம் குறித்த fear diversity, promote fear என்பதை நடைமுறைப் படுத்துகிறீர்களோ????என சொல்கிறீர்கள் :-)
லிபரல்கள் பெருமையாக போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கும் கருத்தை தான் நான் சொன்னேன்.அவர்கள் சொல்வதை, கோட் செய்வது புரமோஷன் ஆஃப் ஃபியரா?ஒழுக்கம்கெட்டதனத்தை ஒழுக்கமாக கற்பிப்பது பேச்சுசுதந்திரம், யாரும் எதையும் பேசலாம்!!!!இப்படி பேசுகிரார்கள் என சொல்வது ப்ரமோஷன் ஆஃப் பியர்நல்ல நியாயம் :-) வாழ்க லிபரலிசம் :-)
இல்லையே செல்வன், இன்னமும் இங்கேதான் இருகிறேன். உங்கள் கருத்துகளுக்கு என் கோணத்தில் நோக்கி மறுமொழி கொடுத்துக் கொண்டு.
அது எஸ்கேப் என்று தோன்றினாலும் பாதகமில்லை, ஏனெனில் அது உங்கள் கருத்து.
2014-01-29 தேமொழி <them...@yahoo.com>
எனக்கு என் மேலும், என் முடிவெடுக்கும் திறனின் மேலும் நம்பிக்கையிருக்கிறது ....என் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்க எனக்குத் தெரியும் ....என் வாழ்வில் எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறியாத மற்றொருவர் இப்படி இப்படி செய் என்று அறிவுரை என்ற பெயரில் என்னைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை ....என்று தன்னம்பிக்கையுடன் சொல்லித் தனது வாழ்க்கையை நடத்துபவர்கள்கரெக்டு. நீங்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பவர். உங்களுக்கு நான் அட்வைஸ் செய்யும் பேச்சே கிடையாது. நானும் யாருக்கும் அட்வைஸ் செய்ய முனையவில்லைபொதுவாக ....சுருக்கமாக ...லிபரல்கள் மற்றவரைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை, தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்கள்கன்செர்வேடிவ்கள் அதற்கு மறு கோணம்.லிபெரல்கள் கன்செர்வடிவ்களை தனது கொள்கைக்கு உடன் படவில்லை என்றால் அது அவரது கருத்து என்பதுடன் நிறுத்திக் கொள்வார்கள்அடேங்கப்பா :-)அப்படியா? அப்ப இதெல்லாம் அட்வைஸ் இல்லாம என்ன?
ஒழுக்கமா இரு என்றால் பிரச்சாரம், கன்சர்வேடிவ்கள் மோசம்.இது எல்லாம் என்ன? ஒழுக்கம்கெட்டதனத்தை அற்புதமான வாழ்க்கைமுறையாக பெண்களுக்கு போதித்துவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்வதை "கன்சர்வேடிவ்கள் பிரச்சாரம் செய்கிரார்கள், அட்வைஸ் செய்கிறார்கள்" என்பது என்ன கணக்கு?
why should we need to be judgmental on someone else statement Selvan ?“Judge not, that you be not judged - Matthew 7:1என்பது விவிலியத்தின் போதனை.
கண்ணாலத்துக்கு முன் கலவிகொள்வது ஒழுக்க கேடா? யார் குடியை இவங்க கெடுத்தாங்க?
இந்த பரந்த மனபான்மையை கன்சர்வேடிவ்களுக்கும், எனக்கும் நீங்கள் காட்டுவதே கிடையாது :-)
லிபரல்கள் பெண்களுக்கு கொடுக்கும் தவறான, முட்டாள்தனமான அறிவுரைகளை கோட் செய்வதே "பியர் மாங்கரிங்" என என்னிடம் சொல்லிவிட்டு அவர்கள் சொல்வதைப்பற்றி ஜட்ஜ் செய்ய நான் யார் என எஸ்கேப் ஆகிறீர்கள்.ஒன்று யார் சொல்வதையும் ஜட்ஜ் செய்ய மாட்டேன் என நீங்கள் நடுநிலை வகிக்கலாம்அல்லது லிபரல்கள் சொல்வது பெண்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரை. பெண்களுக்கு ஏற்ற அறிவுரை. அதை கண்டிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை என என்னிடம் கூறலாம்.அல்லது லிபரல்கள் சொல்வது சரியான கோமாளித்தனம், படுமோசமான அறிவுரை என நீங்கள் அவர்களை கண்டிக்கலாம்இந்த மூன்று நிலையில் எந்த நிலையை எடுத்தாலும் அது புரிந்துகொள்ளகூடியதுஆனால்லிபரல்கள் சொல்லும் கருத்தை பற்றி கருத்தே சொல்லாமல் அதை கோட் செய்வதையே பியர் மாங்கரின் என கருத்து சொல்லுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் மறுபடி ஒரு வாய்ப்பு எடுத்துகொண்டு மேலே சொன்ன மூன்றூ நிலைகளில் ஏதோ ஒரு நிலையை எடுங்கள் :-)ரெடி ஸ்டார்ட்:-)
நான் தப்பப் பார்க்கிறேன் என்று, நான் சொல்வதைப் பற்றி நீங்கள் கருத்து தெரிவிப்பது போலவே...
நீங்கள் அச்சுறுத்தப் பார்க்கிறீர்கள் என்று நான் சொல்வது மட்டும் எப்படி 'ஜட்ஜ்மென்ட்' என்று மாறிவிடும்?
opinion Vs. opinion இல்லையா?
good or bad என்று சொல்லும் value added statements தான் judgmental.
What you say sounds like this என்னும் statement is an opinion.
பி.கு: அது சரி!!!!! நீங்கள் தூங்கப் போகிறீர்களா இல்லையா?!?!?!?!?!
நீங்கள் கருத்து சொல்லாமல் மூணு, நாலு மடல்களாக தப்பிகொன்டிருப்பதால் தான் எஸ்கேப் என்றேன் :-) நீங்கள் கருத்து சொல்லமாட்டேன் என சொல்லிகொண்டிருப்பது உண்மைதானே? உண்மை (fact) எப்படி ஒப்பினியன் ஆகும்?
நான் செய்தது எல்லாம் லிப்ரலகள் சொன்னதை எடுத்து போட்டதுதான். அவர்கள் சொல்வதை "இப்படி சொல்கிறார்கள்" என சொல்லுவதே அச்சுறுத்தல் ஆகிவிடுமா? அப்படி அவர்கள் சொல்லவே கூசும் அளவு ஒரு விஷயத்தை சொல்லியிருப்பதாக நீங்கள் கருதினால் அதை சொல்லுவது தானே முறை?
சரி போனது போகட்டும் "கல்யாணத்துக்குகு முன் செக்ஸ் வைத்துகொள்பவர்கள் தான் சுதந்திரமான பெண்கள்" என்ற முத்தான ஸ்டேட்மெண்ட்டை பற்றிய உங்கள் கருத்து அல்லது ஒபினியன் என்ன எனவும் சொல்லுங்கள். சுதந்திர பெண்ணுக்கு இதுதான் அளவுகோலா? சொல்லமாட்டேன் என எல்லாம் சொல்லகூடாது. அப்படி கருத்து சொல்ல அம்றுத்தால் அந்த ஸ்டேட்மெண்ட்டை பற்றி நான் சொல்வதையும் விமர்சிக்க கூடாது. இரண்டிலும் நடுநிலை வகிக்க வேண்டும். அதுதான் நியாயம்.