Re: [MinTamil] காரைக்கால் அம்மையயார்

10 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Mar 29, 2013, 12:29:59 AM3/29/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா சச்சி அவர்களே

மிக்க நன்றி.  அம்மையாரின் 'அற்புதத் திருவந்தாதி'யின் அற்புதத்தை யாண்டும் மகிழ்கின்றவன் நான்

அம்மையாரின் எல்லா பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகெல்லாம் பரப்பி வருகின்றேன்.

கீழ் வரும் வலைப் பக்கத்தில் அவை கிடைக்கும். ஆங்கில மொழிபெயர்ப்பில் இதுவே முதல் முறையாக அம்மையாரின் பாடல்கள் வந்துள்ளன என்று நினைக்கின்றேன் இவை இன்னும் அச்சேறவில்லை

செல்க:

https://sites.google.com/site/sacredtamil/

உலகன்



2013/3/29 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
இன்று காரைக்கால் அம்மையயார் நினைவு நாள்.

ஒரே ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு உலகெங்கும் சிலைகள்.

கண்ணகிக்கு இலங்கையில் கோயில்கள்.
மங்கையற்கரசியாருக்கு அறுபத்திமூவருடன் ஒருவராக உலகெங்கும் சிலைகள்.

காரைக்காலம்மையாருககோ தனியாக உலகின் பல நாடுகளில் கற் சிலைகள், ஐம்பொன் சிலைகள்.

வேறு தமிழ்ப் பெண்களை உலகம் இவ்வாறு போற்றவில்லை.

கம்போடியாவில் காரைக்காலம்மையார் பார்க்க


நன்றி

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

K. Loganathan

unread,
Mar 29, 2013, 8:28:00 PM3/29/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
நின்னா சச்சி அவர்களே

தகவல்கட்கு மிக்க நன்றி. மிகத் தாராளமாக எனது மொழிபெயர்ப்புக்கLaiயும் அத்தளத்thiல் சேர்க்கலாம்.  அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே எனக்கு 'Icon Thinking' என்ற கருத்தைத் தந்தது. இதன் அடிப்படையிலும் சுமேருத் தமிழ் 'ஈன் அன்னா சீர்பியம்' எனும் நூலையும் ஆய்ந்துள்ளேன்

உலகன்


2013/3/29 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
காரைக்காலம்மையார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு www.thevaaram.org
தளத்தில் உள்ளது.
சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் மொழிபெயர்ப்பு,
பேரா. எஸ். ஏ. சங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு
ஆக இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் உள.

காரைக்காலம்மையாரின் சில பாடல்களுக்கு வடமொழி மொழிபெயர்ப்பும்
அத்தளத்தில் உள்ளது.

புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தார் காரைக்காலமமையார் பாடல்களின் பிரஞ்சு
மொழிபெயர்ப்பையும் நூலாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டார்கள்.
அவர்களிடம் உரிமை கேட்டேன் தளத்தில் வெளியிட. தர ஒப்பவில்லை.

காரைக்காலம்மையார் பற்றிய செய்திகள் கம்போடிய மொழியில் உள, அம்மொழியில்
அவரின் பாடல்கள் மொழிபெயர்ப்பாகின வென எவரும் ஆய்வு செய்தார்களா
தெரியவில்லை.

தங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தளத்தில் சேர்க்கலாம்.
நன்றி

On Mar 29, 9:06 am, "Maravanpulavu K. Sachithananthan"

K. Loganathan

unread,
Mar 31, 2013, 8:53:54 PM3/31/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com
அன்பரே

எனது வாழ்த்துக்கள். நல்ல முயற்சி. அதிலும் குறிப்பாக தாங்கள் அப்பர் பெருமானின் 'நாமார்க்குங் குடி அல்லோம்' எனும் பாடலை சிறப்பித்து  போற்றியுள்ளது மிக அருமை. என்னைக் கவர்ந்த அற்புதமான பாடல் அது.

தங்களது சிவப் பணி  நலமேத் தொடரட்டும். இந்த கருத்துக்களை இன்னும் சற்று விரிவாக ஓர் தனி இழையாக மின் குழுமங்களில் பதிவித்தால் நன்றாக இருக்கும்

உலகன்



2013/4/1 Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com>
please comment on this presentation on Saiva  contribution to Tamil


2013/3/30 K. Loganathan <k.ula...@gmail.com>



--
Dr.R.Chandramohan
Associate Professor of Physics,
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India
Reply all
Reply to author
Forward
0 new messages