On Tue, 22 Nov 2022 at 11:53, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
ஆல் வினைச் சொல்அல் > ஆல் > ஆள் > து = ஆற்று ஆகியன வினையை குறிப்பன. தமிழில் செய், பண்ணு ஆகிய சொற்கள் வினையை குறிப்பது போல அல் > ஆல் வினையை குறிப்பதே.படித்தல் - படிப்பு என்னும் வினை; படித்தால் - படிப்பு என்னும் வினையை செய்யின்.கேட்டல் - கேள் என்னும் வினை; கேட்டால் - கேள் என்னும் வினையை செய்யின்.பார்த்தல் - காண் என்னும் வினை; பார்த்தால் - பார் என்னும் வினையை செய்யின்.உண்டல் - உண் என்னும் வினை; உண்டால் - உண் என்னும் வினையை செய்யின்.இன்னும் வினையை குறிக்க வேறு என்னென்ன சொற்கள் உண்டு? கூற இயலுமா
புரி என்பதும் வினையை குறிப்பதே.வேர் ஒன்றாயினும் ஆற்று - ஆற்றல் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன?ஆற்று வினையை குறிக்கும் ஆனால் ஆற்றல் வினைத்திறனை, செயல் திறனை குறிக்கும். மூன்றாம் வேற்றுமை "ஆல்" உருபில் பயில்வது ஆற்றல் வழிப்பட்டது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSZYgQtP%2BVmiUboaJzKXTX1p4apWzd8OZzkvcQd3EFLkg%40mail.gmail.com.
///குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.பெரியது கேட்கின்செய்யின்இன் இங்கே வினையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இய் > இல் > இன் இயலுமை என்பதும் செயற் திறனையே, வினைத்திறனையே குறிப்பது காண்க./// சேஷாத்ரி ஐயா எழுதியது...'இன்' இங்கே வினையைக் குறிக்கவில்லை. அது வினையெச்சப் பொருள் தரும் உருபு.சக
ஆடு:உரையாடு, சொல்லாடு, மாட்டாடு,
படு:
பாடுபடு, உடன்படு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRiwtmPpi9NMgYuiLuRmRO6VMH5%3Dkk18MQPjdW4NWv1mA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6j0qEBTchT2pFzx9XqRVR-fzM5HQhzWjYfJC%2BTQ9fia6w%40mail.gmail.com.
ஓம்ஆல் வேற்றுமை உருபும் ஆகிறதுஐ, ஆல் கு.இன்.அது கண் விளி- வேற்றுமை உருபு . வெ.சுப்பிரமணியன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAPX3%3Dzhbsvbouqaqt7woz9pNk6WfAL2hNyQ9bHWi63fZ2ea6eQ%40mail.gmail.com.
ஆணையிடு, சோறிடு