அரிச்சுவடி, ஆய்த எழுத்தின் பெயர்க்காரணம்

61 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Mar 26, 2012, 9:47:33 AM3/26/12
to சந்தவசந்தம், thami...@googlegroups.com, thamiz...@googlegroups.com
2200 ஆண்டுகள் முந்தைய சமணர்மலைக் கல்வெட்டு நேற்று தி ஹிண்டு நாளிதழ்
செய்தி.

அரிச்சுவடி, ஆய்த எழுத்தின் பெயர்க்காரணம் - ஓர் ஆராய்ச்சி:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/5fb0cac759b29330

தங்கள் மேலான கருத்தறிய அவா.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 31, 2012, 10:35:31 PM3/31/12
to thami...@googlegroups.com, சந்தவசந்தம், thamiz...@googlegroups.com
(1) ஒப்புமையாக ஒரு வார்த்தையை ‘ஆராய்ச்சித் தொகுதி’ தருகிறது:
ஶ்மஶ்ரு > மசிரு (கன்னடம்) என்றானது.
தமிழில், ஶ்மசிரு > மயிர் என்றாகிறது.
 
அது எதிர் திசையிலும் போகலாமே
மை = கருப்பு எனும் பொருளில் மயிர்
நரை= வெள்ளை மயிர்


கிடுகு எனும்   ஆயுதத்தின்  
முக்கண் போல் இருப்பதால் முப்பாற்புள்ளி ஆயுதம் எனப்பட்ட்டது

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Apr 1, 2012, 8:12:56 AM4/1/12
to thami...@googlegroups.com


31 மார்ச், 2012 10:35 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

(1) ஒப்புமையாக ஒரு வார்த்தையை ‘ஆராய்ச்சித் தொகுதி’ தருகிறது:
ஶ்மஶ்ரு > மசிரு (கன்னடம்) என்றானது.
தமிழில், ஶ்மசிரு > மயிர் என்றாகிறது.
 
அது எதிர் திசையிலும் போகலாமே
மை = கருப்பு எனும் பொருளில் மயிர்
நரை= வெள்ளை மயிர்


கிடுகு எனும்   ஆயுதத்தின்  
முக்கண் போல் இருப்பதால் முப்பாற்புள்ளி ஆயுதம் எனப்பட்ட்டது

கன்னடத்துக்கு வரும் வடசொற்கள் திரிய வேண்டிய தேவை இல்லை. கன்னடத்தில் எல்லா வட ஒலிப்புகளும் இருக்கு. மீறி இருக்கும் வடசொற்கள் தமிழ் மூலமாகத்தான் ( கன்னடம் தனி மொழி ஆகுமுன்) செல்ல இயலும்.
மசிரு மயிர் ஆனால்
எசரு எனும் சொல்தான் பெயர் என்று ஆச்சு என்றும் சொல்லலாமே

இரவா

unread,
Apr 1, 2012, 12:47:09 PM4/1/12
to thami...@googlegroups.com
உய் + இர் = உயிர் என்று விதி இருக்கும் போது, மய் + இர் = மயிர் என்று கூறுவதே முறையாகும்.

தய் + அள் = தய்யள் > தையள் > தையல் என வழங்குவதைக் காண்க

பய் (சிறுமை) = அன் = பய்யன் > பையன்




 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


1 ஏப்ரல், 2012 5:42 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

N. Ganesan

unread,
Apr 1, 2012, 2:51:34 PM4/1/12
to தமிழாயம், Santhavasantham, tiruva...@googlegroups.com, மின்தமிழ், yavaru...@googlegroups.com, housto...@googlegroups.com
On Apr 1, 9:47 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> உய் + இர் = உயிர் என்று விதி இருக்கும் போது, மய் + இர் = மயிர் என்று
> கூறுவதே முறையாகும்.
>

புலவர் இரவா,

இதில் சிக்கல் உள்ளது. மய் = மை. மையிர் என்று எங்கும்வருவதில்லை.
மேலும், மயிர்/மசிரு தமிழ், மலையாளத்தில் தான். பிற அண்டை
மொழிகளில் இல்லை. எனவே வள்ளுவர் படைத்தளித்த சொல்
மயிர் < மசிரு < ச்மச்ரு எனக் கருதலாம்.

மேலும், உயிர் உசிரு என எல்லா த்ராவிட பாஷைகளிலும் உள்ளது.
உய்- எனக் காற்றாய் போகும் உயிரா? உடலில் உள்ள ஆத்மனை
உகு- என்னும் வினைச்சொல்லில் இருந்து உகு- உகிரு > உசிரு
என மற்ற மொழிகள் ஆக்க, தமிழ் உகு- > உகிரு > உயிரு > உயிர்
என்று ஆக்கியதா? என ஆராயலாம். விரல் நுனிமேல் உள்ள
நகம் உகிர் எனப்படுவதை ஓர்க. உடலின் உயிர்ச்சக்தி
உய்- என்னும் காற்று என்ற கோட்பாடு எப்போது தமிழர்
கொண்டனர் என்றறிந்தால் விடை காணலாம்.

> தய் + அள் = தய்யள் > தையள் > தையல் என வழங்குவதைக் காண்க
>

ஆம். தய்-(தை-) என்ற சொல் தருவது தான் தச்சன். வடமொழியில் தக்‌ஷன்
என்று த்ராவிட மொழிகளில் இருந்து ஆகி யுள்ளது. தச்சனுடன்
தொடர்புடைய சொல் ஆணி. யாழ்-/ஆழ்தல் என்னும் வினைச்சொல்லில்
பிறப்பது யாணி/ஆணி. ரிக்வேதத்திலேயே உள்ள தமிழ்ச்சொல் இது.
வள்ளுவர் போன்ற தமிழ்ச் சமணர்கள் பயன்படுத்தும் சொல்:
உழுவார் உலகத்தார்க்கு ஆணி. யாழ்தலில் பிறக்கும் ஆண்டி, ஆண்டாள்,
கலியாணம் பற்றி விரிவாக எழுதணும். கலியாணம் வளமை, செழுமை,
தாந்திரீகப் பொருள்கொண்ட முக்கியமான த்ராவிடச்ச்சொல், வடசொல்லாக
உள்ளது. பெரி. சந்திரா தன் கட்டுரையில் நிறுவியுள்ளார். அவர் காட்டாத
சிலவும் கலியாணம் என்பது பற்றிச் சொல்லையலும் (வாணன், தமிணாடு,
சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது.
தியானத்தில் ஆழ்ந்திருந்த தீர்த்தங்கரர்களுக்கே முதலில் ஆழ்வார் என்று
பெயர். சில நூறு
ஆண்டுகள் கழிந்தபின்னர் தான் ஸ்ரீவைஷ்ணவம் அச்சொல்லைப்
பாப்புலர் ஆக்குகிறது. எல்லா ஆழ்வார்களும் விஷ்ணு பக்தியில்
ஆழ்ந்து 4000 பாசுரம் பாடியவர்கள். ஏ. கே. ராமானுஜனின் Hymns for the
drowning பார்க்கவும்.
ஆனால், சைவத்தில் அப்படி ஆழ்வார்களையே முழுதும் திருத்தொண்டர்களாக
பார்க்க முடியாது, அவர்கள் எல்லாம் பாவலரும் அல்லர்.

அன்புடன்
நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 1, 2012, 4:33:45 PM4/1/12
to thami...@googlegroups.com
 
 
 


 
1 ஏப்ரல், 2012 11:51 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
 
> (வாணன், தமிணாடு,
சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது
 
ஒண்டியா ழகரம் ணகரமாகாது. அடுத்து நகரம் வரணும் 
 

N. Ganesan

unread,
Apr 1, 2012, 7:02:34 PM4/1/12
to தமிழாயம்

On Apr 1, 1:33 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 1 ஏப்ரல், 2012 11:51 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
> > (வாணன், தமிணாடு,
>
> சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது
>
> ஒண்டியா ழகரம் ணகரமாகாது. அடுத்து நகரம் வரணும்
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

Retroflex l will become N & T in Dravidian. aa_l- > aaNi.

N. Ganesan

unread,
Apr 1, 2012, 9:57:25 PM4/1/12
to தமிழாயம், மு இளங்கோவன்

On Apr 1, 1:33 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> 1 ஏப்ரல், 2012 11:51 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
> > (வாணன், தமிணாடு,
>
> சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது
>
> ஒண்டியா ழகரம் ணகரமாகாது. அடுத்து நகரம் வரணும்
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்

அவ்வாறு இருக்க தேவையில்லை. தமிழில் இரு ரெட்ரொப்லெக்ஸ் எழுத்துக்கள்: ழ்
& ள்.
வடபுலத்தில் முதலில் ழ் > ள் ஆகிவிடும். சோழ என்னும் அரசகுலம் சோள என்று
எழுதப்படுவதியல்பு. த்ராவிட பாஷைகளின் வார்த்தைகளில்
ஓர் அடிப்படை விதியுண்டு: 2-ம் எழுத்தாய் -ள்-/-ண்-/-ட்- மூன்றும் மாறி
சொற்களைப் படைக்கும். இச் சொற்றொகுதிக்கு 30 (அ) 40 தொகுப்புகள்
கொடுத்துள்ளேன். உ-ம்: எள் (தானியம்) எண் என சங்க இலக்கியத்தில் வரும்.
விள்- விண், விட்டு (வடக்கே உள்ள விட்டல்), விண்டு.
அள்- (அள்ளை), அண்- (அண்ணன்), அடு- (அட்டை)....
ஒரு 30, 40 ஸெட் தரலாம். உங்களால் முடியும். என் பெயரில், -ள்-/-ண்-/-ட்-
எனப் போட்டுத் துழாவுங்கள். பல எடுத்துக்காட்டுகள் தந்துள்ளேன்.

புள்- (தோண்டுதல். அலகால் தோண்டும் பறவை “புள்), மரத்தை தோண்டி
படகு செய்வதால் புணை ( < புள்-)
வடசொல் குண (ghuNa) = புழு. இந்தக் குண: என்பது குள்- ‘குடைதலால்’.
துள்- (துளி = சிறுபாக நீர்) தருவது துணி, துண்டு. துணித்தல் = துளி,
துளியாய்
அறுத்தல்.
வள்- (வளை) > வணங்கு ...

http://nganesan.blogspot.com/2008_10_01_archive.html

முதலில் திரைப்படங்களில் கோவை மாவட்ட நடிகர்கள் கவுண்டமணி, சத்தியராஜ்
போன்றோரால் அறிமுகம் ஆகி பின்னர் பதிவுலகில் அடிக்கடி பயனாகும் சொல்:
அள்ளைக்கை. இதனை 'அல்லக்கை' என்று எழுதுதல் சரியல்ல. அள்ளை =
அடுத்திருப்பது (side). தமிழில் நிறையச் சொல்தொகுதிகளில் இரண்டாவது
அட்சரமாக -ள்-/-ட்-/-ண்-/-ண்ட்- வரும். அச் சொற்றொகுதிகளின் பொருளும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும். உதாரணம்:
(அ) குளம்/குடம்/குட்டை/குண்டா
(ஆ) வளை-/வடம்/வணங்கல்/வண்டி
(வண்டி - வளைந்த சக்கரம் உடையது. வடம் = கயிறு. கயிறு போன்ற விழுதுகள்
நிலம் நோக்கித் தொங்குவதால் ஆலமரத்துக்கு 'வட விருட்சம்' என்றே வடமொழிப்
பெயர்.)

வட ஆரியர் ழ சொல்ல அறிகிலார். மேக்ஸிமம், ள தான் சொல்ல வரும்
அவர்களுக்கு.
சிந்து சமவெளி முடிந்து ருக்வேதம் பாடும் சூழலில் ஏற்படும் சொல் ஆணி
போன்றன.
யாழ்- யாள்- என திரிந்ததும், யாணர், யாணி/ஆணி, ... எல்லாம் பிறக்கிறது.
விள்- லிருந்து விண்டு, அள்- தருவது அண்டு-
அதுபோல், யோகத்தில் ஆழ்ந்திருப்பவரை ஆண்டி, ஆண்டாள் என்கிறோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 1, 2012, 10:07:03 PM4/1/12
to தமிழாயம்

கள்- (களிறு, காளை) > கணவன்

N. Ganesan

unread,
Apr 1, 2012, 10:11:20 PM4/1/12
to தமிழாயம்

On Apr 1, 6:57 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> On Apr 1, 1:33 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > 1 ஏப்ரல், 2012 11:51 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
> > > (வாணன், தமிணாடு,
>
> > சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது
>
> > ஒண்டியா ழகரம் ணகரமாகாது. அடுத்து நகரம் வரணும்
>

why? தழ,தழ தரும் சொல்:
தழல் > தணல் என்கிறோம்.
இன்னும் பல உதாரணங்கள் இருக்கும்.

இரவா, நீங்கள், அவையோர் தந்தால் நன்றி.

N. Ganesan

unread,
Apr 1, 2012, 10:23:17 PM4/1/12
to thami...@googlegroups.com

On Apr 1, 6:57 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> On Apr 1, 1:33 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> > 1 ஏப்ரல், 2012 11:51 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

> > > (வாணன், தமிணாடு,

> > சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது

> > ஒண்டியா ழகரம் ணகரமாகாது. அடுத்து நகரம் வரணும்

why? தழ,தழ தரும் சொல்:
தழல் > தணல் என்கிறோம்.
இன்னும் பல உதாரணங்கள் இருக்கும்.

இரவா, நீங்கள், அவையோர் தந்தால் நன்றி.

----------

பழுத்தல் கன்னடத்தில் பணுத்தல்
பழு¹-த்தல் paḻu-
, 11 v. intr. cf. phal. [K. paṇ.] 1. To ripen, grow ripe, as fruits,
grain; பழமாதல். பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள் (சென்னை
பேரகராதி_

பணைத்தல் என்ற தமிழ்ச் சொல் பழுத்தலில் இருந்து பிறப்பது தான்.
பணை¹-த்தல் paṇai-
, 11 v. intr. 1. To be thick, large; to extend; to ramify; to grow
thick or close, as branches; பருத்தல். பணைத்த வெம்முலை (கம்பரா.
எழுச்சி. 33). 2. To thrive, flourish; செழித்தல். (நாலடி, 251

வேந்தன் அரசு

unread,
Apr 2, 2012, 7:55:06 PM4/2/12
to thami...@googlegroups.com


1 ஏப்ரல், 2012 10:23 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


On Apr 1, 6:57 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> On Apr 1, 1:33 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> > 1 ஏப்ரல், 2012 11:51 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:

> > > (வாணன், தமிணாடு,

> > சோணாடு என்பதுபோல், யாழ்- எனும் வினைச்சொல் யாண- என மாறுகிறது

> > ஒண்டியா ழகரம் ணகரமாகாது. அடுத்து நகரம் வரணும்

why? தழ,தழ தரும் சொல்:
தழல் > தணல் என்கிறோம்.
இன்னும் பல உதாரணங்கள் இருக்கும்.

இரவா, நீங்கள், அவையோர் தந்தால் நன்றி.


அது ஒன்னுதான் விலக்காக இரு.
விழல்
சுழல்
அழல
ஞாழல்
கழல்
உழல்



--

இரவா

unread,
Apr 2, 2012, 8:30:07 PM4/2/12
to thami...@googlegroups.com
வேந்தன்

குறிப்புகள் கண்டு எழுதுகிறேன்.




 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


3 ஏப்ரல், 2012 5:25 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Apr 3, 2012, 12:09:03 AM4/3/12
to தமிழாயம்

On Apr 2, 4:55 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> அது ஒன்னுதான் விலக்காக இரு.
> விழல்

விண் என்ற சொல் பிறப்பது விழ்- மற்றும் விள்- இரண்டிலும் பிறக்கும்.
(ஆழ்-தல் தருவது ஆண்டி. ஆள்தல் தருவது ஆண்டை. அதுபோல.)

விள்ளுதல், விண்டல், -> விண் = வானம்.

ஆனால், விழ்- > விண், வீழ்- > வீணை.
ட்யூனிங் ஃபோர்க் போல *தாழ்ந்த* (விழு-/வீழ்-) ஓசை தருவது வீணை.

தமிழ்ச்சொல் வீணை இந்தியா முழுவதும் உண்டு.

தழல் > தணல்.

இன்னும் பார்க்கணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 3, 2012, 12:12:26 AM4/3/12
to தமிழாயம்

மண்ணுதல் - நீராட்டுதல். மலையாளம் இன்னும் மண்ணான் (தமிழ் அதை
வண்ணான் ஆக்கிற்று). ராஜ்யாபிஷேக நிகழ்ச்சியை தமிழ்
கல்வெட்டுகள் மண்ணுமங்கலம் என்று குறிப்பிடுகின்றன.
மண்ணுதல் = பால், தயிர், பன்னீர் அபிடேகமாடல்.

மழ்- மழை > மண்ணு-

N. Ganesan

unread,
Apr 3, 2012, 12:20:18 AM4/3/12
to தமிழாயம்

குறிப்பு:

தழ்- என்னும் வினைச்சொல் (தழ, தழ) தழல்/அழல் > தணல் வேர் வேறு,
தண்மை (உ-ம்: தண்ணீர்) என்பதில் உள்ள தண்- = குளிர்ச்சி வேறு.
தண்- < தள்- (உம்: தள்- “குளிர்ச்சி” தரும் சொற்கள் தடுமன், தளி (> சளி).
வாழ்க்கை என்னும் வெம்மையில் இறைவன் அருள் என்னும் குளிர்ச்சி
மாந்தர்க்கு வருமிடம் தளி (கற்றளி) என்னும் ஆட்சி காண்க.

நா. கணேசன்

இவ் வேறுபாடு இன்னும்

N. Ganesan

unread,
Apr 3, 2012, 9:28:34 AM4/3/12
to தமிழாயம்

(1) நாழ்- (நாழி - உட்டுளைப்பொருள். எனவே, bashful, flexible pipe/string
- நாண்-.

(2) யானைக்கு பல பெயர்கள் தூம்பு போல நீரை உறிஞ்சிக் குடிக்கும் அதன்
தும்பிக்கையால் ஏற்பட்டது: ஆம்பல் (காம்பு), தும்பி, யானை (யால்/ஆல்-
“ஆல் மர விழுது” போல்.
யாலுதல்/ஞாலுதல்/நாலுதல்).

வேழ்- வேழம் = மூங்கில், யானை வேழ்- > வேணு (வேணுகோபால்).

கேள்வி: ஞாழல் தாவரம் (மரம்? ) பற்றி தெரிந்தோர் கூறுக.
என்ன அதன் தாவரவியல் பெயர்??
(3) ஞாழல்/நாழல் மரம் ஆழமான வேருடையதா? அல்லது அதன் பூ
அல்லது இலை ஆழமாகப் பதிந்துள்ளதா?

> > மண்ணுதல் - நீராட்டுதல். மலையாளம் இன்னும் மண்ணான் (தமிழ் அதை
> > வண்ணான் ஆக்கிற்று). ராஜ்யாபிஷேக நிகழ்ச்சியை தமிழ்
> > கல்வெட்டுகள் மண்ணுமங்கலம் என்று குறிப்பிடுகின்றன.
> > மண்ணுதல் = பால், தயிர், பன்னீர் அபிடேகமாடல்.
>
> > மழ்- மழை > மண்ணு-
>

>


> > > On Apr 2, 4:55 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > > > அது ஒன்னுதான் விலக்காக இரு.
> > > > விழல்
>
> > > விண் என்ற சொல் பிறப்பது விழ்- மற்றும் விள்- இரண்டிலும் பிறக்கும்.
> > > (ஆழ்-தல் தருவது ஆண்டி. ஆள்தல் தருவது ஆண்டை. அதுபோல.)
>
> > > விள்ளுதல், விண்டல், -> விண் = வானம்.
>
> > > ஆனால், விழ்- > விண், வீழ்- > வீணை.
> > > ட்யூனிங் ஃபோர்க் போல *தாழ்ந்த* (விழு-/வீழ்-) ஓசை தருவது வீணை.
>
> > > தமிழ்ச்சொல் வீணை இந்தியா முழுவதும் உண்டு.
>
> > > தழல் > தணல்.
>
> குறிப்பு:
>
> தழ்- என்னும் வினைச்சொல் (தழ, தழ) தழல்/அழல் > தணல் வேர் வேறு,
> தண்மை (உ-ம்: தண்ணீர்) என்பதில் உள்ள தண்- = குளிர்ச்சி வேறு.
> தண்- < தள்- (உம்: தள்- “குளிர்ச்சி” தரும் சொற்கள் தடுமன், தளி (> சளி).
> வாழ்க்கை என்னும் வெம்மையில் இறைவன் அருள் என்னும் குளிர்ச்சி
> மாந்தர்க்கு வருமிடம் தளி (கற்றளி) என்னும் ஆட்சி காண்க.
>
> நா. கணேசன்
>

> இவ் வேறுபாடு இன்னும் பலரும் ஆராயலை.

Reply all
Reply to author
Forward
0 new messages