வாழ்த்து மடல்கள்!

158 views
Skip to first unread message

Swathi

unread,
Feb 4, 2008, 12:17:01 AM2/4/08
to தமிழ் அமுதம்
இந்த இழை எமது குழும நண்பர்களுக்கான வாழ்த்துகளை பகிரவென்று
ஆரம்பிக்கப்படுகிறது.

அன்பர்களே இன்றிலிருந்து நமது வாழ்த்துகளை இவ்விழையில் பகிர்ந்து
கொள்வோமா?

நன்றி!

அன்புடன்
சுவாதி

Swathi Swamy

unread,
Feb 4, 2008, 12:21:32 AM2/4/08
to தமிழ் அமுதம்

இன்று (02.04.2008) பிறந்த நாள் காணும் எமது குழுமத்தின் நிறுவனர் , பழகுவதற்கு இனிமையான  நல்லிதயம் கொண்ட எமது அன்பு சகோதரர் பாலமுரளி அவர்களின் பிறந்த நாள். அவர் பல வெற்றிகளை கண்டு சீரும் சிறப்புமாக வாழ அவரது பிறந்த நாளான இன்று எமது மனம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா!
 
அன்புடன்
சுவாதி



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

bala murali

unread,
Feb 10, 2008, 4:06:20 AM2/10/08
to tamila...@googlegroups.com
On 2/3/08, Swathi Swamy <mswat...@gmail.com> wrote:

இன்று (02.04.2008) பிறந்த நாள் காணும் எமது குழுமத்தின் நிறுவனர் , பழகுவதற்கு இனிமையான  நல்லிதயம் கொண்ட எமது அன்பு சகோதரர் பாலமுரளி அவர்களின் பிறந்த நாள். அவர் பல வெற்றிகளை கண்டு சீரும் சிறப்புமாக வாழ அவரது பிறந்த நாளான இன்று எமது மனம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா!
 
மிக்க நன்றி சகோதரி..!

 
அன்புடன்
சுவாதி

 


--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/





--
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://nagaisbalamurali.blogspot.com/
http://groups.google.com/group/Piravakam

Swathi

unread,
Feb 15, 2008, 10:53:08 PM2/15/08
to தமிழ் அமுதம்


இன்று பிறந்த நாள் காணும் (16.02.2008),நமது தமிழ் அமுதத்தின்
உறுப்பினரான சயனொளிபவன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள்
வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.


வாழ்க! வாழ்க!!

Thenusha Eswaram

unread,
Feb 16, 2008, 12:02:32 AM2/16/08
to tamila...@googlegroups.com
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி
 

saisayan RAMAKIRUSHNAN

unread,
Feb 16, 2008, 9:01:04 AM2/16/08
to tamila...@googlegroups.com
thankyou very much for your wish iam very happy ,

2008/2/16 Swathi <MSwat...@gmail.com>:

bala murali

unread,
Feb 17, 2008, 6:20:05 AM2/17/08
to tamila...@googlegroups.com
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
--
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://nagaisbalamurali.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
http://groups.google.com/group/Piravakam

தணிகை(எ) தணிகாசலம்

unread,
Feb 18, 2008, 3:24:53 AM2/18/08
to tamila...@googlegroups.com
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சயன்...நல்லா படிக்கறீங்களா சயன்...

On 2/16/08, Swathi <MSwat...@gmail.com> wrote:
உள்ளமது உண்மையாயிருந்தால்
உனக்குள் இருக்கிறான் கடவுள்.
http://jthanigai1.blogspot.com/

saisayan RAMAKIRUSHNAN

unread,
Feb 18, 2008, 10:06:59 AM2/18/08
to tamila...@googlegroups.com
உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்....
படிப்பு நல்லா போகுது... """"


 
2008/2/18 தணிகை(எ) தணிகாசலம் <jthan...@gmail.com>:

Swathi Swamy

unread,
May 29, 2008, 6:19:06 PM5/29/08
to தமிழ் அமுதம்
இன்று (05.30.08) பிறந்த நாள் காணும் எமது அன்புக்குரிய நண்பர் ரமேஷ் அவர்களுக்கு எமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். நண்பர் ரமேஷின் வாழ்வில் அவர் நினைத்த காரியம் யாவும் நலமுடன் வெற்றிகரமாக நிறைவேற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக.
 
  வாழ்த்துகள் ரமேஷ்!
 
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.

bala murali

unread,
Jun 21, 2008, 9:32:38 AM6/21/08
to tamila...@googlegroups.com
வாழ்த்துகள் ரமேஷ்!

2008/5/30 Swathi Swamy <mswat...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages