வெண்பாவில் விளாங்காய்ச் சீர்

9 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
May 20, 2026, 9:39:27 AM (3 days ago) May 20
to santhavasantham
திரிகடுகம்  18ம் பாடல்:

திருடரை விட அச்சம் தருபவை
 
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு
இருதலையும் இன்னாப் பிரிவும் - உருவினை
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
கள்வரி னஞ்சப் படும்.

மேற்கண்ட பாடலில் "வந்துறூஉம்" என்ற சொல் ஓசை கருதி விளாங்காய்ச் சீராக அமைக்கப் பெற்றது எனக் கொள்ளலாமா?
கவிஞர் பெருமக்களின் கருத்தை எதிர்நோக்கும்,


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
May 20, 2026, 10:09:54 AM (3 days ago) May 20
to santhav...@googlegroups.com
அளபெடை - விளாங்காய் அன்று.

An earlier thread in SV on this topic:
வெண்பாவில் விளாங்காய்ச் சீர் - 
https://groups.google.com/g/santhavasantham/c/uGfPcmFo6bY

அளபெடை - many people may not know how to pronounce when it occurs in a verse.
The vowel sound is elongated for a longer duration - for sound effect or for meter conformance needs.

For an example: See the section - "Notes on Pronunciation - Tamil poetry conventions - for some words in this verse"
that follows the Sivapuranam verse in the thevaram class page: 

V. Subramanian



Ram Ramakrishnan

unread,
May 20, 2026, 2:34:31 PM (3 days ago) May 20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

அறிந்தேன், தெளிந்தேன் அருமை விளக்கம்
செறிவுறத் தந்தீர் சிறப்பு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 20, 2026, at 10:09, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNUW3Rm3k6G1oVc%2B3Jca0fJd5D_x7B4rP90wWj_sTQUCQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages