அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈறழுந்தப் பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகைமது.
ஓட்டம் போல் நட.
ஒளடதம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்!
~ வைரமுத்து
உசாத்துணை ஆதாரம்:
http://kolipaiyan.blogspot.com/2009/09/blog-post_18.html
(எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன ~ நா. கணேசன்)
ஆத்திசூடியெழுதுவதற்கும் ஒரு 'ஆஸ்தை' விவஸ்தை வேண்டாமோ?
பொல்லாச்சிறகு!பொல்லாச்சிறகு! அவ்வேஎ! வந்து பாரம்மா நீ அன்றே சொன்ன
ஆட்டம்!
o.k. யோகியாருக்காக ஒரு 'சேட்டை':-
நான்கூட டில்லி யூவென்னை மரத்தடியில் கடுகுடன் நின்றுகொண்டு கிரிக்கெட்
கமெண்டரி கேட்டுக்கொண்டிருக்கையில் ஆன் த ஸ்பாட் ஒரு ஆத்திசூடி
கொப்பளித்தது:- அடிப்பது மட்டை, ஆடுவது கிரிக்கெட், இன்னிங்ஸு வின், ஈடன்
கார்டன்ஸ், பவுண்டரி பயில், ... லெக்பிஃபோர்விக்கெட், லேட் கட் பயில்,
விக்கெட்டே குறி, ஹிட் விக்கெட் தவிர், என்றவாறு .. கடுகு கூட
நல்லாருக்கே! எனச் சிலாகித்தார் என்று சொன்னால் நம்பப்போகிறீர்களா! அட
நம்பினாலுந்தான் என்ன பிரயோசனம். அவரென்ன திருக்குறளுக்கும் மூன்று
தமிழுக்கும் டிரஸ்டியா, இல்லையே!
நகுபோலியன்
.......................................................................................
On Oct 6, 1:04 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> ஊகூம்..முன்பிருந்த தெளிவில்லை..வைரமுத்துவிடம்..பாரதியார் எழுதினார் என்று
> அஃதேபோல் காப்பி அடிக்கவேண்டுமா..என்ன?
> இவரே ஒரு நாத்திகர்போல் செயல்படுபவர்..ஆகாயம் தொழு..என்று ஆ வுக்கு ஏதாவது
> சொல்லணுமே எனகுழந்தைகட்கு தெளிவின்றிச் சொல்லியுள்ளார்...ஆகாயம் என்று
> எதைச்சொல்லவருகிறார்?
> இருதயத்தை நாம்?(குழந்தை) துடிக்காமல் வேறு வைக்க ஒண்ணுமோ? என்னய்யா அபத்தம்
> இது?’இருதயம் துடிக்க விடு??!என்று வடமொழிப் பேர் வேறு..ஈறு அழுந்த..பல்
> தேய்த்தால் பல் என்னாவது? அவர்கட்குத் தெளிவின்றி இப்படி ஒரு கவி அறிவுரை
> சொல்லக்கூடாது..அதேபோல் ஔடதம் பசி..தெளிவு இல்லை..பசி எப்படி ஔடதம்
> ஆகும்...இன்னாய்யா பினாத்தல்?அ,ஆ..வை வைத்து ஒரு அழகான அறிவுரை
> சொல்லத்தெரியலை..இன்னா பெரிய கவி அரசுப்பட்டம் வேண்டியிருக்கு?
>
> யோகியார்
>
> 2009/10/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
On Oct 5, 3:04 pm, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> ஊகூம்..முன்பிருந்த தெளிவில்லை..வைரமுத்துவிடம்..பாரதியார் எழுதினார் என்று
> அஃதேபோல் காப்பி அடிக்கவேண்டுமா..என்ன?
> இவரே ஒரு நாத்திகர்போல் செயல்படுபவர்..ஆகாயம் தொழு..என்று ஆ வுக்கு ஏதாவது
> சொல்லணுமே எனகுழந்தைகட்கு தெளிவின்றிச் சொல்லியுள்ளார்...ஆகாயம் என்று
> எதைச்சொல்லவருகிறார்?
http://groups.google.com/group/mintamil/msg/f75191cc26b10e45
> > ஆகாயம் தொழு.
> இது என்ன சிதம்பர ரகஸ்யம்?
பலர் வீடு, ஆபீஸ் என்று வெளியிலே பார்க்காமல், நடக்காமல்
இருப்பதைச் சொல்கிறார்.
> இருதயத்தை நாம்?(குழந்தை) துடிக்காமல் வேறு வைக்க ஒண்ணுமோ? என்னய்யா அபத்தம்
> இது?’இருதயம் துடிக்க விடு??!என்று வடமொழிப் பேர் வேறு..ஈறு அழுந்த..பல்
> தேய்த்தால் பல் என்னாவது? அவர்கட்குத் தெளிவின்றி இப்படி ஒரு கவி அறிவுரை
> சொல்லக்கூடாது..அதேபோல் ஔடதம் பசி..தெளிவு இல்லை..பசி எப்படி ஔடதம்
> ஆகும்...இன்னாய்யா பினாத்தல்?அ,ஆ..வை வைத்து ஒரு அழகான அறிவுரை
> சொல்லத்தெரியலை..இன்னா பெரிய கவி அரசுப்பட்டம் வேண்டியிருக்கு?
>
> யோகியார்
>
> 2009/10/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > உடல் எழுத்து
> > (உயிர்வருக்க ஆத்திசூடி)
>
> > அதிகாலை எழு.
> > ஆகாயம் தொழு.
> > இருதயம் துடிக்க விடு.
> > ஈறழுந்தப் பல் தேய்.
> > உடல் வேர்வை கழி.
> > ஊளைச்சதை ஒழி.
> > எருதுபோல் உழை.
> > ஏழைபோல் உண்.
> > ஐம்புலன் பேணு.
> > ஒழித்துவிடு புகைமது.
> > ஓட்டம் போல் நட.
> > ஒளடதம் பசி.
> > அஃதாற்றின் எஃகாவாய்!
>
> > ~ வைரமுத்து
>
> > உசாத்துணை ஆதாரம்:
> >http://kolipaiyan.blogspot.com/2009/09/blog-post_18.html
> > (எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன ~ நா. கணேசன்)
>
> --
> yogiyaar
> அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!- Hide quoted text -
>
> - Show quoted text -
On Oct 5, 8:26 pm, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
> வேதம் சொல்வதில் பொருளிருக்கின்றது. சிந்தனை செய்யாமல் ஏற்றுக் கொள்வது தவறே.
> 'ஈறழுந்த" பல்தேய்ப்பது தவறென்று இன்றைய மருத்துவம் சொல்கிறது.( மஸாஜ் செய்வது
> போல் தடவிக் கொடுங்கள் என்கிறார்கள்).
>
Dentists here say we have to brush the gums also with enough force.
Please see how pressing the gums with tooth brush make gums stronger.
Cell Damage Caused By Brushing May Help Keep Gums Healthy
http://www.sciencedaily.com/releases/2007/08/070801091432.htm
> சிறிய சொற்களில் நிறைய செய்தியைத் தரும் வடிவம்தான் "ஆத்திச்சூடி". 'எழு'
> என்பதற்கும் 'துயிலெழு'என்பதற்கும் உள்ள வேறுபாட்டை சிந்தித்துப் பாருங்கள் (
> பழசு - வைகறைத் துயிலெழு ).
> மறுபடி எழுதுவதெல்லாம் புதிதல்ல. சிந்தனை புதிதாக இருக்க வேண்டும்.
> ( ஆறுவது சினம் - மாற்ற நினைத்த பாரதி " ரௌத்திரம் பழகு" என்று எழுதுவான்;
> 'தையல் சொல் கேளேள்- ஒத்துக் கொள்ளாத பாரதி- தையலை உயர்வு செய் என்று வரைவான்.)
>
> "ஏழைபோல் உண்" என்பது ஆங்கில வரிகளின் மொழிமாற்றமோ! ஏழை எப்படி உண்ணுவான்?
> கவிஞரின் சமுதாயக் கருத்து இது பற்றி என்னவாக இருக்கும். "ஏழையென்றும்
> அடிமையென்றும் எவருமில்லை சாதியில் " என்ற வரிகளை ஒப்பு நோக்குங்கள் - குறைந்த
> பட்சம் சிந்தியுங்கள்- வேதம் சொல்வதைப் போல...
>
> அடடா அப்பப்போ வேதம் சொல்வதை ( எப்போதும் அல்ல...) ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.
> வவேசு
>
> 2009/10/6 srinivasan s <vasans2...@gmail.com>
>
>
>
> > 'அ' வுக்கு அவர் மொழியிலே, 'அவைர முத்து' என்று இருக்கலாம்.
> > சீனிவாசன்
>
> > On 10/6/09, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
>
> >> ஆழமாய்ச் சிந்தனை செய்யாமல் வைரமுத்து நம்ம ஆள் எனும் நினைப்பில் அவரு
> >> சொல்வதை எல்லாம் ஏற்று த்தலையில் வைத்துக் கொண்டாடுவது தவறு.
> >> யோகியார்
>
> >> 2009/10/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >>> உடல் எழுத்து
> >>> (உயிர்வருக்க ஆத்திசூடி)
>
> >>> அதிகாலை எழு.
> >>> ஆகாயம் தொழு.
> >>> இருதயம் துடிக்க விடு.
> >>> ஈறழுந்தப் பல் தேய்.
> >>> உடல் வேர்வை கழி.
> >>> ஊளைச்சதை ஒழி.
> >>> எருதுபோல் உழை.
> >>> ஏழைபோல் உண்.
> >>> ஐம்புலன் பேணு.
> >>> ஒழித்துவிடு புகைமது.
> >>> ஓட்டம் போல் நட.
> >>> ஒளடதம் பசி.
> >>> அஃதாற்றின் எஃகாவாய்!
>
> >>> ~ வைரமுத்து
>
> >>> உசாத்துணை ஆதாரம்:
> >>>http://kolipaiyan.blogspot.com/2009/09/blog-post_18.html
> >>> (எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன ~ நா. கணேசன்)
>
> >> --
> >> yogiyaar
> >> அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
>
> >> Mob:+919971079484
> >> vasans2...@gmail.com
> >> vasans2...@yahoo.com- Hide quoted text -
On Oct 5, 3:06 pm, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> ஆழமாய்ச் சிந்தனை செய்யாமல் வைரமுத்து நம்ம ஆள் எனும் நினைப்பில் அவரு சொல்வதை
> எல்லாம் ஏற்று த்தலையில் வைத்துக் கொண்டாடுவது தவறு.
> யோகியார்
>
Dear Sir,
"வைரமுத்து நம்ம ஆள் எனும் நினைப்பில்" - did Babaji tell you?
anbudan,
N. Ganesan
> 2009/10/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > உடல் எழுத்து
> > (உயிர்வருக்க ஆத்திசூடி)
>
> > அதிகாலை எழு.
> > ஆகாயம் தொழு.
> > இருதயம் துடிக்க விடு.
> > ஈறழுந்தப் பல் தேய்.
> > உடல் வேர்வை கழி.
> > ஊளைச்சதை ஒழி.
> > எருதுபோல் உழை.
> > ஏழைபோல் உண்.
> > ஐம்புலன் பேணு.
> > ஒழித்துவிடு புகைமது.
> > ஓட்டம் போல் நட.
> > ஒளடதம் பசி.
> > அஃதாற்றின் எஃகாவாய்!
>
> > ~ வைரமுத்து
>
> > உசாத்துணை ஆதாரம்:
> >http://kolipaiyan.blogspot.com/2009/09/blog-post_18.html
> > (எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன ~ நா. கணேசன்)
>
> --
> yogiyaar
> அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!- Hide quoted text -
On Oct 6, 10:43 am, Dr Subramanian <vav...@gmail.com> wrote:
> There are Dentists telling hard brushing can cause damage.Kindly see the
> following
>
> www.dentistry.com/.../Tough_*Brushing*_Tortures_Teeth.aspx-www.articlesbase.com/.../teeth-sensitivity-*causes*-
> woman.intoday.in/woman/story.jsp?sid=6808 -
> vavesu
These URLs don't seem to work.
>
> 2009/10/6 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > - Show quoted text -- Hide quoted text -